தெள்ள தெளிவான விளக்கங்கள் குழப்பம் தீர்ந்தது.வாழ்க வளமுடன்
@saifungallery22443 жыл бұрын
If I have watched a video like this 6 years back, I might not have become a victim and not lost 4.4 lakhs, experienced hectic stress by buying a paper plate machine from North cresent rd, T. Nagar, chennai. Thanks for this awareness program to other people.
@BusinessPannalam3 жыл бұрын
Oh sad to hear your bad experience! and thank you sir for sharing it. someone read will your comment and get caution!
@Deeparanjith17163 жыл бұрын
thank you for sharing your experience.
@dhivyasuresh61402 жыл бұрын
Me also lost my money 1.20 lakh 1 year ago
@sivakumar-nv1ij2 жыл бұрын
Hello sir. Me also planning to buy a machine in chennai. I saw your message. Kindly share your contact details. It will more help full for me.
@fg37522 жыл бұрын
@@dhivyasuresh6140 how
@kmrajianand29433 жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை சார். நான் சில வருடங்கள் முன்பு மெழுகுவர்த்தி buyback business எடுத்தேன். எத்தனையோ முறை சிறு குறைகள் கூட இல்லாமல் அவர்கள் கூறியபடி நன்றாக செய்தும் quality சரியில்லை என்று திரும்பத் திரும்ப அனுப்பி அனுப்பிவிட்டனர். அந்த மெஷினும் பொருட்களும் வாங்கியது மட்டும் தான் மிச்சம். இந்த சிறிய தொழில்களில் பை பேக் எடுக்காதீர்கள் நண்பர்களே. தேவை என்றால் நன்கு விசாரித்து செயல் படவும். 👍👍👍
@sundarrajp10703 жыл бұрын
Haripratha enterprises Chennai. , ippadi than eamathittanunga thiruttu thayollinga
@sundarrajp10703 жыл бұрын
Haripratha enterprises family nasama poganum thiruttu thayolliya அடிச்சு துறந்துங்க
@sundarrajp10703 жыл бұрын
Puy Peck pantravanga yarra irunthallum haripratha enterprises Chennai la irukku antha thaiyolli Kaila muttum mattikkatheenga
@vimalventhan71383 жыл бұрын
Enakum ungala pola anupavam eruku
@darkevil79493 жыл бұрын
@@sundarrajp1070 ena bro soldrenga.. naan last year enquiry pana...... But vangala nala Vela bro..... But innum andha idea iruku bro.... Unga comment pana udane vendamnu mudivu panitan bro...... Romba thanks bro.......
@PThelpinghands3 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மற்றும் உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்தால் புதிய அனுபவமாக இருக்கும்.
@nagarajperumal7269 Жыл бұрын
Well explained about a buy-back arrangement. I have personally suffered due to this when I had a similar business in 1985. Good lesson learnt. Thanks.
@anbarasanarmy79043 жыл бұрын
நல்ல வேலை Buy back machine வாங்கலாம்னு நினைச்சான் தப்பிச்சேன்டா சாமி இனி அந்த பக்கமே போக மாட்டேன்
@30days623 жыл бұрын
எங்கள் தொழில் குரு வாழ்க வளமுடன்
@senthilrajan81003 жыл бұрын
தனக்கென்று ஒரு தனிப்பட்ட Marketing strategy இல்லாமல் Business என்ற இடத்திற்கே வர கூடாது. நீங்கள் சொல்வது மிக சரி. கற்க, சிந்திக்க, பயிற்சிக்க, தெளிவுர, முயற்ச்சிக்க, திருத்திக்க, கவனிக்க, வெளிக்காட்டால் ஜெய். இது என் formula. You tube வரும் தொழில் சம்பந்தமான வீடியோக்களை தவிர்த்தாலே போதும். இவரைப்போல சில பேர் மட்டுமே உண்மையைச் சொல்கிறார்கள். சரியான உச்சரிப்பு கூட இல்லாமல் பல தொழில் சம்பந்தமான வீடியோக்களை நான் பார்த்து இருக்கிறேன். பதிவிட்டவர் இன் வயது 20 கூட இருக்காது. எப்படி அவரால் அடுத்தவருக்கு தொழில் அனுபவத்தை பகிர முடியும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில்.
@arnark11663 жыл бұрын
மிகதெளிவாக விளக்கிட்டீங்க ஐயா வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் கொஞ்சம்ஆடு வாங்கி வளர்க்க போகின்றேன் சொந்தமாக வாழ்த்துங்கள்
@kavinkumarelango68773 жыл бұрын
வெற்றி பெற வாழ்த்துக்கள் ❤️
@Vellaisamy-hg1bj3 жыл бұрын
சார் நான் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயாரிக்கலாம் என்று நினைத்தேன் நல்ல நேரத்தில் எனக்குத் தெளிவு தந்தீர்கள் இதேபோல நான் மெழுகுவர்த்தி தயார் செஞ்சு தாங்கள் சொன்னாங்க அதுலயும அதுலயும் சேர்ந்து பணம் வேஸ்ட் ஆனதுதான் மிச்சம் கம்பெனிக்காரன் மெழுகுவர்த்தி வாங்க வில்லை தட்டிக் கழித்து விட்டார்கள் நல்ல நேரத்தில் மிகவும் பயனுள்ளதாக இருந்தது உங்களுக்கு நன்றி மேலும் நீங்க வீடியோ போடுங்க🙏
@balang81693 жыл бұрын
இதைவிட தெளிவாக யாரும் விளக்க முடியாது.. நன்றி அய்யா
@BusinessPannalam3 жыл бұрын
நன்றி நண்பரே :)
@dharmarajk32123 жыл бұрын
நீங்கள் சரியாகச்சொன்னீர்கள் நன்றி!
@bhanurekha44763 жыл бұрын
தங்களது மேலான ஆலோசனைகளுக்கு நன்றி. ஒரு மாதத்திற்கு 15to20 இலட்சம் என்று கூறும் மோசடி பதிவுகளுக்கு ஒரு விழிப்புணர்வு எங்களுக்கு.
@baarivallal63233 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான பதிவு ஐய்யா
@KrishnaKumar-dg3ni3 жыл бұрын
மிகவும் நன்றி ஜயா நான் பிழைத்துக்கொன்டேன்
@BusinessPannalam3 жыл бұрын
வாழ்க வளமுடன் :) அவசர படாமல் தொழில் ஆரம்பிக்க வேண்டும் :) முழுமையாக வீடியோ பார்க்கவும் - Watch video என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ? kzbin.info/www/bejne/oZ3Sp4yYip5jl7M video - 2 kzbin.info/www/bejne/bonChaN8h5Krqqs Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips kzbin.info/www/bejne/kJmuqWajaNuWo68
@Loginyouvlog123452 жыл бұрын
அருமை சார் . இவ்வளவு சம்பாதிக்கலாம். அவ்வளவு சம்பாதிக்கலாம் என்று U Tube போடுபவர்கள் மத்தியில் உண்மையான நிலைமையை தெள்ளத் தெளிவாக எடுத்துரைத்தமைக்கு. நன்றி. இது தெரியாமல் machine வாங்க நினைத்தேன். நல்ல வேலை தாங்கள் கூறியதால் சுதாரித்துக் கொண்டேன். தங்களுக்கு நன்றி.நன்றி.மிக்கநன்றி
@BusinessPannalam2 жыл бұрын
வாழ்த்துக்கள் :)
@devendranramachandriya60013 жыл бұрын
Very good topic, very good guidence to the innocent public. Sincere advice. All the best
@govt40783 жыл бұрын
மிக்க நன்றி அய்யா ரூ 5,'/, போதாது . ரூ 5,00'/, கொடுத்து பயிற்சி எடுத்த அனுபவம் மாறாமல் அப்படியே கொடுத்துள்ளீர்கள் . நன்றி அய்யா
@sivakumarkumars27183 жыл бұрын
சிறந்த ஆலோசனைக்கு நன்றி
@fastcomputers39853 жыл бұрын
SUPER INFORMATION SIR. REALLY I HAVE THE IDEA OF BUY BACK METHOD. AFTER I SEEN YOUR POST, I CANCELLED THAT IDEA.
@newtitan39763 жыл бұрын
தெளிவா சொன்னீங்க சார்.thank you brother
@kavijanu34823 жыл бұрын
Super super super sir இதன் மூலமாக நான் கத்துகிட்டது தேவையில்லாத சிந்தனை செய்வதை முதலில் விடவேண்டும் .அருமையான பதில் ஒரு புக்கேபோடலாம் சார்
@BusinessPannalam3 жыл бұрын
சூப்பர் சகோதரி :) வாழ்க வளமுடன் :) முழுமையாக வீடியோ பார்க்கவும் - Watch video என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ? kzbin.info/www/bejne/oZ3Sp4yYip5jl7M video - 2 kzbin.info/www/bejne/bonChaN8h5Krqqs Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips kzbin.info/www/bejne/kJmuqWajaNuWo68
@silencepeace50823 жыл бұрын
Very good and valuable safeguarding idea. For first time I am watching your vedio and its wonderful. Thanks a lot
@NiranjusTower-qr4jk9 ай бұрын
Thank you very much sir 99% cheating peoples are here but you're the one of the person 1% good person
@silverjet7133 жыл бұрын
நீங்கள் கூறியது அனைத்தும் உன்மை. நன்றி .
@SP-tj4cx3 жыл бұрын
புதிய தொழில் துவங்க சிந்திக்கும் எனக்கு சந்திக்க இருக்கும் பிரச்சினை பற்றிய தெளிவான விளக்கம். நன்றி ஐயா!
@BusinessPannalam3 жыл бұрын
முழுமையாக வீடியோ பார்க்கவும் - Watch video என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ? kzbin.info/www/bejne/oZ3Sp4yYip5jl7M video - 2 kzbin.info/www/bejne/bonChaN8h5Krqqs Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips kzbin.info/www/bejne/kJmuqWajaNuWo68
@naazvideo5522 Жыл бұрын
Sir ninga solliya vishayam ellame correct 👍
@ganeshkumar-xo7zd3 жыл бұрын
வணக்கம் சார். நான் கற்பூரம் மெஷின் வாங்கி பிஸினஸ் பண்ணலாம்னு நினைக்கிறேன். கடைகளிலும், மார்கெட்டிலும் தேவையான பொருள் என்பதால் அதை செய்யலாமா?
@bharanidharan78312 жыл бұрын
ஜாக்கிரதை...
@manikadan30692 жыл бұрын
நீங்கள் மிகசிறந்தவர் ஐயா ! 100% பயனுள்ள தகவல்
@sainathrao5211 Жыл бұрын
Very well said sir thank you for your advice
@vijayasasi72503 жыл бұрын
நன்றி சார்...இதைதான் எதிர்பார்த்தேன்
@happyhappycreatives35663 жыл бұрын
Sir buy back la unmaiyaaga seira company ya yeppadi kandu pidikkiradhu..🙄
@kamaltechworld442 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிகவும் சிறப்பாக கூறினீர்கள்
@santhoshraj42063 жыл бұрын
Vera level speech special word கால ஆட்டிட்டே சம்பாதிக்கலாம்
@santhoshraj42063 жыл бұрын
@@RAJSBscBL Case ethum ellaya social media la vanthu case kedaikutha pakaraya yen Dash. Avar enna sonnaro atha than na comment panni erukan first video paru apram enga vanthu case thedu
@santhoshraj42063 жыл бұрын
@@RAJSBscBL Na enna mariyathaya pesanun konjam sollikuduga. First video paru enna soldraganu comment pannu apram vanthu enaku advice pannu okva .
@SenthilKumar-uo4ji3 жыл бұрын
Sir 24 மணி நேரத்தில் 19 மணி நேரம் தொழில் தொடங்க வேண்டும் என்ற எண்ண ஓட்டங்கள் மட்டுமே தோன்றுகிறது.உங்களின் கானொலிகள் நம்பிக்கையும் உத்வேகத்தையும் தந்துள்ளது.
@BusinessPannalam3 жыл бұрын
அருமை :) கனவு காண் !! திரு அப்துல் கலாம் ஐயா சொன்ன வார்த்தை !! முழுமையாக வீடியோ பார்க்கவும் - Watch video என்ன பிசினஸ் செய்யலாம் ? எப்படி விற்பனை செய்வது ? kzbin.info/www/bejne/oZ3Sp4yYip5jl7M video - 2 kzbin.info/www/bejne/bonChaN8h5Krqqs Repacking பிசினஸ் எப்படி செய்வது ? - how to start repacking business? - Business tips kzbin.info/www/bejne/kJmuqWajaNuWo68
@sithickbatcha62312 жыл бұрын
Same like me na abroad la eruka ungala mari tha india vanthu Start panidanum
@ronaldrex50862 жыл бұрын
@@BusinessPannalam goli soda business pannalama sir?
@chithamparamparam10283 жыл бұрын
நல்ல தகவல் தாருங்கள் மிக்க நன்றி
@kuttymurugankuttymurugan47743 жыл бұрын
Sir Naga scrubber packing panalamnu erukom+ masala porul.
@GomathiMadhappan-gq4mg10 ай бұрын
Fodder pellet Pathi koncham sollunga, I'm breeks to village area, I have an idea for fodder pellet but no idea where to get raw material and how to proceed this
@simplesamayal68283 жыл бұрын
Sir trusted buyback business irudha sollu GA sir.romba useful laa irukum
@vickywinsaustin57823 жыл бұрын
சிறப்பான தரமான விளக்கம்
@f3travelstravels6103 жыл бұрын
Airtravels வியாபாரம் எப்படி ஆரம்பிப்பது ...?அதில் வளர்ச்சி அடைய என்னென்ன செய்யலாம் ...Pls tel me sir
@vadivelrajakrishnasamy34243 жыл бұрын
அருமையான பதிவு Sir வணக்கம்
@Deeparanjith17163 жыл бұрын
this video was relly very clear thank you for making such a grt video this is really helps to every one to understand the inside market reality's
@arockiaarockia893 жыл бұрын
Need Modified tea can because I need to use all tea at one can or one modified thing could u tell me about that
@santhoshkumar.s.k9509 Жыл бұрын
Sir coimbator la ipdi oru company ellarum emathitu irukanga adha pathi awarnance solunga 2laks loss engaluku aarraa exports coimbator buypavk agriment potu emathranka
@sudalaimuthu21353 жыл бұрын
Very open talk i like ur straight forward opinion thank you..
@balamurugansivasubramanian31053 жыл бұрын
அற்புதமான பதிவு
@rajeshakr86092 жыл бұрын
நீங்க கடவுள் நாளைக்கு நான் paper plate machine வாங்க இருந்தேன். கடவுள் மாதிரி வந்து என்னய காப்பாத்திட்டீங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BusinessPannalam2 жыл бұрын
சூப்பர் நண்பரே :) all the best. இந்த playlist பாருங்க Re packing Business tips bit.ly/3fWvN2r
@lakshmanapathyelumalai123 Жыл бұрын
Superb unnmai
@tamilthasan87703 жыл бұрын
மருத்துவ காளான் வளர்ப்பு முறை பற்றி சொல்லவும். மருத்துவ காளான் வளர்ப்பு பயிற்சி எங்கே கொடுக்கிறார்கள் அதைப் பற்றிய விபரம் சொல்லவும்.
@kesavanmurali3678 Жыл бұрын
Thanks for your wonderful opinions and safe some people's
@DineshKumar-np4eg3 жыл бұрын
அருமையான பதில் ..அண்ணா.. எனது கோள்வி உங்கள் நிறுவனத்தின் Mission vision? நான்றிங்க...
@ramanathanv12173 жыл бұрын
அருமையான பதிவு .பைபேக் பிஸினஸ் வேண்டாம் என்று சொன்னீர்கள் வேறுவிதமாக பிஸினஸ் என்ன செய்யலாம்.
@mohanarammohi41973 жыл бұрын
Sir, you have correctly explained the mode of doing a new business
@MrVijilakshmi3 жыл бұрын
Sir, herbal sanitary napkins yaeduthu senja adha marketing panna mudiyuma. Adhula shine panna mudiyuma.
@mohansurya34483 жыл бұрын
ஐயா நான் மிளகு சீரகம் வாங்கி ரீ பேக்கிங் செய்து விற்கலாம் என்றிருக்கிறேன். சரி வருமா?
@SriniVasan-bv3sq3 жыл бұрын
I'm totally withdrawa of buy back business. Thank u soooooo much.
@thendralvinc65503 жыл бұрын
Super sir . God bless u sir... Actually nanga naatu kozhi muttai (NEST) nu oru company pathi KZbin la Patan ada pathi konjam solunga sir plz... Adi evlow alavuku genuine nu plz sir... Thank u .
@saravana76vaasan343 жыл бұрын
சார் ரீ பேக்கிங் வியாபாரம் சம்பந்தமாக ஒரு வீடியோ போடுங்க சார் ( எண்ணெய், நெய்) விவசாயிகளிடம் வாங்கும் பொருட்களுக்கு நமது ப்ராண்ட் எப்படி போடுவது சார்
@romeomama3 жыл бұрын
Best video ever by you sir 🙏🙏🙏🙏💯💯💯 BEST ADVICE AND COUNTER💯
@vasudevam85122 жыл бұрын
New one good business told me sir daily uses products any one sir your experience and Speach are very excellent sir
@thiyagarajanravi99563 жыл бұрын
Ipa clarify ayruchu sir..small scale business la genuine ah buyback business panravangla pathi sollunga sir
@nobyjacob28473 жыл бұрын
Open mind straight talking....
@SureshS-df2bu3 жыл бұрын
Very nice Sir.. Excellent brief keep it up 💛👍👍
@prabakaranprabakaran38982 жыл бұрын
Aluminum papper plate machine vagana labam ma eilla nashtam ma sir antha soilluga
@sumithakarthik26263 жыл бұрын
Cotton wick making machine and scrubber packing business related merits and demerits pathi vedio podunga sir plz
@BusinessPannalam Жыл бұрын
Buyback business concept வேண்டாம்!
@pleasantrelaxation58763 жыл бұрын
Very nice explanation sir for whoever to start business. Thank you sir.
@mareswaranmarees9552 жыл бұрын
மிகத் தெளிவான உண்மையான அழகான கருத்துக்கள் ஐயா!நன்றி!!
@asasaatheessentials63193 жыл бұрын
Repackaging business packing contract business இந்த மாதிரி பிசினஸ்ல உண்மையா இருக்கா.
@dgchellakuttys31322 жыл бұрын
Sir machine already irukku material ungkakitta vaangina buyback aggrement poduveengala.
@marichamy51407 ай бұрын
First buyback product easy after after slow slow your business successful your outside selling
@nithyas83502 ай бұрын
நன்றி ஐயா. எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளது அவர்களையும் பார்த்துக்கொண்டு வீட்டிலிருந்து வேறு என்ன தொழில் செய்யலாம்
@MrsundararajanKing3 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா மார்க்கெட்டிங் பண்ணுவதற்கு ஐடியா சொல்லுங்க தனியார் துறையில் வேலை செய்தது மிகவும் கலைப்புஆகிவிட்டது ஒரு பிசினஸ் செய்து வாழ வேண்டும்.......
@BusinessPannalam3 жыл бұрын
உங்க கேள்விக்கு பதில் வீடியோவில் இருக்கு பாருங்க kzbin.info/www/bejne/iXSbmneke7iBjbc
@keerthanasathish88183 жыл бұрын
Very good information anna Thank you
@almahatraders3 жыл бұрын
வணக்கம் சார் நான் வந்து அல் மஹா கால்நடை தீவனம் சொல்லிட்டு நான்கு வருடமாக கடை வைத்துள்ளேன் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் இன்டர்நெட் வெப்சைட் அனைத்தும் வைத்துள்ளேன்...எனக்கு தமிழ்நாடு முழுவதும் தினமும் ஆர்டர்கள் வந்து கொண்டிருக்கிறது ஆனால் அவர்கள் கேட்பது என்னவென்றால் எனக்கு ஒரு பேக் 2 பேக் கொடுங்கன்னு கேக்க அந்த ஒருபா 50 கிலோ அவர்களுக்கு எவ்வாறு நான் ட்ரான்ஸ்போர்ட் கொடுக்க முடியும் மற்றும் லாரிகள் லாரி மட்டும் கூரியர் சர்வீஸ் எப்படி தொடர்பு கொள்வது எவ்வாறு என்று எனக்கு விளக்க முடியுமா
@BusinessPannalam3 жыл бұрын
உங்க வெப்சைட் அட்ரஸ் எங்க Whatsapp no. 78128 576 33 க்கு அனுப்புங்க . அங்கே உங்க கேள்வி கேளுங்க பதில் சொல்லுறேன் .
@jayaseelanantonysamy1842 жыл бұрын
Kumari enterprises எப்படி? யாருக்காவது தெரியுமா?
@muthukumaran-ct5cf3 жыл бұрын
நல்ல பதிவுகள் ஐயா
@alexrmanohar9336Ай бұрын
Sir franchise business ல் என்ன மாதிரி ப்ராப்ளம் வரும்.
@vijivenkat54403 жыл бұрын
Thk u for your explanation
@pandiyanmuthaiyan49673 жыл бұрын
சார் நான் LED பல்புகள் செய்து வைத்து உள்ளேன் அதை எங்கே விற்பனை செய்வது ெகாஞ்சம் வழிகாட்டுங்களேன்
@sathishkumarkumar98913 жыл бұрын
Hi which type of
@sathishkumarkumar98913 жыл бұрын
8428222221
@johsaphprem69842 жыл бұрын
Sir வணக்கம் 🙏🏻 நா டாடா ace bolero போன்ற வண்டிகள் வைத்துள்ளேன் அவ்வளவா வருமானம் இல்லை so நா என்ன பண்ணட்டும் ஆனா நா சிமெண்ட் மூட்டை லோட் ஓட்டுகிரென்
@balamanipurushothaman7663 жыл бұрын
ஐயா home based work - பற்றி கூறவும். அதன் உண்மை நிலை பற்றி கூறவும். ஏன் என்றால் நான் அதில் நிறைய ஏமாற்றம் அடைந்து உள்ளேன். Agreement எல்லாம் கொடுத்து வேலை செய்ய சொல்லி கடைசியாக phone ஐ எடுப்பது இல்லை. நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.
@srirangamsri55843 жыл бұрын
Kumari enterprises a
@lovealways98122 жыл бұрын
@@srirangamsri5584 pls explain about kumari enterprise
@lightninghigh87503 жыл бұрын
Sir Nan house wife eanna business pannalam help pannunga sir
@arunsamuel50582 жыл бұрын
Homemade food deliveryai swiggi, zomato vil eppadilink link seyvadhu
Good evening Sir 🙏 Traditional flour & masala mill start pannalam nu enaku idea iruku appdi start panna itharku market deman yeppadi irukum sir please explain me.
@GK..........3 жыл бұрын
Can u share your idea
@kkgangarajbala44813 жыл бұрын
Good advisor ,thanks guru
@RajaRaja-qx6zm2 жыл бұрын
ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வது எப்படி என்று சொல்லுங்கள்
@dharanicrackers99182 жыл бұрын
True sir. Thanks for explaining.
@abiramir61123 жыл бұрын
Cotton villku thiri panhailama Sri place soulhai
@tamilking33 жыл бұрын
வணக்கம் சார்....tea shop franchise பற்றிய வீடியோக்களை பார்த்திருக்கிறேன்..இந்த தொழில் தொடங்க ஆர்வமாக இருக்கிறேன். Franchise தொழில் தொடங்குவது சரியாகுமா. தயவு செய்து விபரம் தாருங்கள். நன்றி.
@unnikrishnantv48032 жыл бұрын
Please inform me where I get PVC copper wire scrap in Tamil Nadu. Yours faithfully.
@ragut61843 жыл бұрын
Best explanation sir good
@kameshwaran15shift283 жыл бұрын
Thank u sir i didn't see ur video I will be traped in this buy back business
@manoananth47613 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்
@MrBabujee0073 жыл бұрын
நன்றி ஐயா உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு மற்றும் உங்களின் எல்லா பதிவுகளையும் பார்த்தால் புதிய அனுபவமாக இருக்கும்.
@prabhum66213 жыл бұрын
Can you explain on cold press oil business as manufacturers and reseller? Which is good option?
@ksdigital34333 жыл бұрын
சார் வணக்கம். நீங்க சொல்வது அனைத்தும் உண்மை. நான் நிறைய ஏமாந்து இருக்கிறேன். இன்னும் என்னால் முழுமையாக ஒரு தொழில் செய்ய முடியவில்லை. நான் 10 ம் வகுப்பு படித்து இருக்கிறேன் என் குடும்பத்தில் நான் மட்டுமே சம்பாதிக்க வேண்டும் நிலமை உள்ளது. நான் தொடுவதெல்லாம் எனக்கு நஷ்டம், கஷ்டமாகவே அமைந்துவிட்டது. நான் மிகவும் மண வேதனையில் இருக்கிறேன். 24மணி நேரமும் உழைக்க தயாராக இருக்கிறேன். எனக்கு தினமும் 1000 வருமானம் கிடைக்கும் படி ஒரு தொழில் கூறுங்கள் சார்.
@tamilevergreenbusinessking9303 жыл бұрын
வணக்கம் சார் என் பெயர் ஹனிஃபா நானொரு ஹெல்த்கேர் ப்ராடக்ட் vigor ஒரு கம்பெனியில் பார்த்தேன் அந்த ப்ராடக்ட் நான் வாங்கி என் கம்பெனி பெயரிலே விற்பனை செய்யலாமா அதற்கு என்ன செய்ய வேண்டும்