சோகத்தில் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்.. போரை நிறுத்தினால்தான் சிரிப்பாராம்..! CZN Burak

  Рет қаралды 1,860,900

Polimer News

Polimer News

Күн бұрын

#CZNBurak #Chef #FamousCook
சோகத்தில் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்.. போரை நிறுத்தினால்தான் சிரிப்பாராம்..!
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 247
@skeleton_king_3899
@skeleton_king_3899 2 жыл бұрын
Prank என்னும் பெயரில் அடுத்தவர்களின் உணர்ச்சிகளில் விளையாடும் கோமாளி யூடுபேர்கள் மத்தியில் இவரை போன்ற ஒருவர் பார்ப்பதற்கு எவ்வளவு சந்தோசமாக உள்ளது... வாழ்க பல்லாண்டு புராக்
@blubird6849
@blubird6849 2 жыл бұрын
Nalla sonninga
@shalinishalu8470
@shalinishalu8470 2 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@sahulravuthar4069
@sahulravuthar4069 2 жыл бұрын
ஆமா அண்ணா பிரங் பண்ற பயலுகல பாக்ற எடத்துல 4பேர் செருப்பால் அடித்தால் சரியா வரும்🤔
@ArunKumar-pl4vb
@ArunKumar-pl4vb 2 жыл бұрын
Dai enangada ore boomers ah irkeenga KZbin Fula 🤣
@balajibalaji1573
@balajibalaji1573 2 жыл бұрын
@@ArunKumar-pl4vb kannugala thirundhunga da kanugala... Venam da chellangala sonna kelunga da 😂
@jayabalananthi5345
@jayabalananthi5345 2 жыл бұрын
இந்த காலத்தில் இப்பிடியும் ஒரு நல்ல மாமனிதர் 👌👌👌
@arjunanand664
@arjunanand664 2 жыл бұрын
இந்த கேமரா காலத்தில் மட்டும் தான்
@blueworld.k5167
@blueworld.k5167 2 жыл бұрын
நல்ல மனிதர் எல்லா காலத்திலும் தான் உள்ளார்கள். சில கெட்டகுணம் கொண்டவர் கலந்து உள்ளனர்
@villagelifefocus9164
@villagelifefocus9164 2 жыл бұрын
😍😍அவர் நிறைய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அதிக அளவில் உதவிகள் செய்து மகிழ்வார்😍
@jafarshareef1042
@jafarshareef1042 2 жыл бұрын
இன்னும் பல ஏழை மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கும் பல உதவிகளை செய்து மகிழ்விப்பார்.
@RathikaRathika3958
@RathikaRathika3958 2 жыл бұрын
இறைவன் அருளால் விரைவில் போர் நின்று உங்கள் முகத்தில் புன்னகை நிரந்தரமாக வாழட்டும் . உங்களை பாக்கறப்ப அழுகை வருது 😢😢
@payasamengada0786
@payasamengada0786 2 жыл бұрын
S
@karthivaithi4495
@karthivaithi4495 2 жыл бұрын
👍
@satheeshkumar-vp9wz
@satheeshkumar-vp9wz 2 жыл бұрын
அது ஒருவரால் மட்டுமே முடியும் அவர்தான் மோடிஜீ
@suriya.krishnaswamy4203
@suriya.krishnaswamy4203 2 жыл бұрын
@sudha rani alukai vantha Alu...atha en vanthu comment la sollitu iruka....
@joybennyhynn
@joybennyhynn 2 жыл бұрын
@@suriya.krishnaswamy4203 semma ya
@joysrini
@joysrini 2 жыл бұрын
நல்ல மனம் உள்ளவர் வாழ்க
@lakshmisivalingam7461
@lakshmisivalingam7461 2 жыл бұрын
Real soul doesn't want others to cry, he is an amazing soul of blessing
@manieventsmadurai7405
@manieventsmadurai7405 2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு சீக்கிரமே நல்லது நடக்கும்...
@malikadevaraj9724
@malikadevaraj9724 2 жыл бұрын
இப்படியும் சிறந்த மனிதர் இருக்கிறார் இவர் முகத்தில் புன்னகை நிரந்தரமாக மலரவேண்டும் 🙏🙏🙏❤️❤️❤️
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 жыл бұрын
உங்களுடன் நாங்களும் போரை நிறுத்த இறைவனிடம் வேண்டுகிறோம் புராக் அவர்களே 😔
@mohamedwaseem7888
@mohamedwaseem7888 2 жыл бұрын
He is good human being.may god bless him.
@lovlylittlekrishnan6398
@lovlylittlekrishnan6398 2 жыл бұрын
புராக் வாழ்க 💕🇮🇳
@sjayavaishnvai9209
@sjayavaishnvai9209 2 жыл бұрын
ஆருமையான மனிதர் கடவுள் நீண்ட ஆயிலைதறவேண்டும்
@kumarraj5799
@kumarraj5799 2 жыл бұрын
போரை நிறுத்த வேண்டும் நல்ல உள்ளம் வாழ்க
@solaikrishnavenivijayakuma8443
@solaikrishnavenivijayakuma8443 2 жыл бұрын
Emotion emotionally intelligent all who stand and cook . Every thing is a process
@PreethiyinKaimanam
@PreethiyinKaimanam 2 жыл бұрын
மாமனிதர் இவரைப் போற்ற வார்த்தைகள் இல்லை வாழ்த்துக்கள் burak
@raffiabanu5796
@raffiabanu5796 2 жыл бұрын
Excellent 👍👍🤲🤲👏👏👍👍👍🤗🤗this is what I call a good Muslim heart ❤️❤️ please keep up the good work allah will reward and bless u for your kind help to Ukraine
@mohamedsiddiq2151
@mohamedsiddiq2151 2 жыл бұрын
Yes banu
@mohaideenabdulabdul1957
@mohaideenabdulabdul1957 2 жыл бұрын
❤️☝️
@kadhijaabu8657
@kadhijaabu8657 2 жыл бұрын
In Sha Allah 🤲🏻
@mohamedazarudeen1319
@mohamedazarudeen1319 2 жыл бұрын
மனதில் இரங்கம் உள்ள நல்ல மனிதன்
@nowfal4597
@nowfal4597 2 жыл бұрын
Czn burak ❤ 🇹🇷 🇮🇳 tamilnadu ❤
@munisainehal7554
@munisainehal7554 2 жыл бұрын
Yes our CHEF BURAK is very good person he will helps to all the people. I am happily say that's I am work at his restaurant at dubai thank you
@jollytamilanvlogs
@jollytamilanvlogs 2 жыл бұрын
Anna neenga nalla irukkanum... I subscribed ur channel now annan...🥰😍
@vsksnathanvsksnathan2901
@vsksnathanvsksnathan2901 2 жыл бұрын
இவரது வீடியோ அனைத்தும் பார்த்திருக்கிறேன்.👍🥰
@santhoshsoorai8237
@santhoshsoorai8237 2 жыл бұрын
Naa mikaperya fan oru video kooda Miss panna maaden ...
@moveitstime
@moveitstime 2 жыл бұрын
Humanity exists when these kind of people exists. 😊
@Nnnnnnni8093
@Nnnnnnni8093 2 жыл бұрын
நல்ல மனிதர்.
@prabhaprabha5358
@prabhaprabha5358 2 жыл бұрын
அவர் சோறு செய்யலனு சோகமாக ஆகுறாங்க But அவர் போர் நிறுத்த செய்கிறார் என்பதில் பெருமை அடைகிறேன்
@prabhaprabha5358
@prabhaprabha5358 2 жыл бұрын
@Prasanth 143 நீ போய் எடுத்து சொல் டா போ
@sjjs9492
@sjjs9492 2 жыл бұрын
Nalla manam udaya intha manitharku mikka nanri
@gangavichu8549
@gangavichu8549 2 жыл бұрын
Avarukku antha smile than azhagu
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
THANK u for the video
@dhanasekaran6602
@dhanasekaran6602 2 жыл бұрын
நல்ல மனிதர் 🥺🙏🙏
@bharanikarthick244
@bharanikarthick244 2 жыл бұрын
sadness and silence is the great weapon.
@riyasahmed9949
@riyasahmed9949 2 жыл бұрын
உன் நல்ல மனசுக்கு நீ நல்லா இருக்கனும்
@Ameerjasmine2014
@Ameerjasmine2014 2 жыл бұрын
நல்ல மனிதன்
@palanibabamubarakbasha4075
@palanibabamubarakbasha4075 2 жыл бұрын
That is the Muslim guys 🤲🏼🤲🏼🤲🏼🤲🏼 Allah stop the war
@beemabeer5558
@beemabeer5558 2 жыл бұрын
Nan ivaroda mega periya fan🥰🥰🥰🥰
@Kalai-hl3sx
@Kalai-hl3sx 2 жыл бұрын
நல்ல மனிதர் 🤲👏
@anshadayana1707
@anshadayana1707 2 жыл бұрын
Good person sir neenga
@vino5580
@vino5580 2 жыл бұрын
எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும் வேலையை நிறுத்தக்கூடாது... super டா பைய்யா...
@ravigunasekar4182
@ravigunasekar4182 2 жыл бұрын
🙏அருமையான மனிதர்
@e.roshan9802
@e.roshan9802 2 жыл бұрын
அவலை வேண்டாம் சகோ கடவுள் உங்களுக்கு உருதுனையாக இருப்பார் கவலை வேண்டாம் 🙏💐😊
@toonmultiverse785
@toonmultiverse785 2 жыл бұрын
ஆமாம் -அ-வலை வேண்டாம்
@bhuva415
@bhuva415 2 жыл бұрын
இவர் வீடியோ அனைத்தும் எனக்கு பிடிக்கும் .. இப்போ இப்படி பாக்கும் போது வருத்தமா இருக்கு 😟
@Dineshkumar-fy5pc
@Dineshkumar-fy5pc 2 жыл бұрын
Link send panringala
@PositiveLifeMathi
@PositiveLifeMathi 2 жыл бұрын
இவரை மனதாராப்பாராட்டியே ஆக வேண்டும்.
@nadheerashaik9898
@nadheerashaik9898 2 жыл бұрын
He s very nice person lovely
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
வாழ்த்துக்கள் புராக்
@girishsai2870
@girishsai2870 2 жыл бұрын
நல்ல மனிதர்
@rockysevalsandaikalam4799
@rockysevalsandaikalam4799 2 жыл бұрын
அருமை நண்பர்..
@harleyking1
@harleyking1 2 жыл бұрын
CZN burak 💞🤩
@arumugamprabu1825
@arumugamprabu1825 2 жыл бұрын
Pu rock Rompa Nallavan
@sherlineditz1303
@sherlineditz1303 2 жыл бұрын
Great man . ...hats off
@julietvictoria6589
@julietvictoria6589 2 жыл бұрын
நல்ல மனிதர்....
@ushaiyeriyer5229
@ushaiyeriyer5229 2 жыл бұрын
Great , golden heart 💛
@dinakaran4863
@dinakaran4863 2 жыл бұрын
Humanity ❤❤❤
@n.a.n4629
@n.a.n4629 2 жыл бұрын
Pure soul
@csanthanraj4323
@csanthanraj4323 2 жыл бұрын
Great human
@shahanashankaranarayanan9678
@shahanashankaranarayanan9678 2 жыл бұрын
நான் புராக்கின் தீவிர ரசிகை
@aneeshabraham7214
@aneeshabraham7214 2 жыл бұрын
Real man
@FortuneSpot
@FortuneSpot 2 жыл бұрын
Amazing human being👌👌
@kalaiselvi411
@kalaiselvi411 2 жыл бұрын
தயவு செய்து இதைப்பாத்தாவது போரை நிறுத்தவும் மனிதன் நேயம் வாழவேண்டும்.
@rajpravingaming8112
@rajpravingaming8112 2 жыл бұрын
Goodman ♥️♥️
@kalaisakthi2908
@kalaisakthi2908 2 жыл бұрын
I am also sir big fan 💕 pray for God. Stopped war. 🙏🙏 Keep smile sir please 😀 🙏🙏🙏
@sathamhussain7424
@sathamhussain7424 2 жыл бұрын
He's Good human 💖 being
@90s.kids.brothers.21
@90s.kids.brothers.21 2 жыл бұрын
he is good man
@santhoshsheela5276
@santhoshsheela5276 2 жыл бұрын
Good sir
@breedersworld6997
@breedersworld6997 2 жыл бұрын
ஒரு கன்டெய்னர் நிரம்ப நிவாரண பொருள்கள்...எங்கள் சேனல் சார்பாக வாழ்த்துக்கள்..
@footballcity4299
@footballcity4299 2 жыл бұрын
தமிழர்கள் மாதிரி இல்ல . புடின் தன் ரஷ்யா இனத்தவர்காளுக்காக போராடி வருகிறார் . அதை நிறுத்த முடியாது . இனம் காக்க போராடுபவரை போற்ற வேண்டும்
@universalpopcorn
@universalpopcorn 2 жыл бұрын
Stop Putin stop Putin nu ellorum kaththitu irukkanganga . Aana zelenski ninaithal kooda porai niruthalam. Athai inga stop zelenski nu solla yarum illa.
@blackwolf5771
@blackwolf5771 2 жыл бұрын
Putin 20 வருஷம் மேல, எதிர் கட்சி தலைவர்களை கொன்று ஆட்சி செய்யுறான்....... 👿👿👿
@victoriavictoria5168
@victoriavictoria5168 2 жыл бұрын
Super Sir 🙏
@chandinihasnath978
@chandinihasnath978 2 жыл бұрын
Good and great person sadness will change soon by the grace of God.
@rbalajipraveen6970
@rbalajipraveen6970 2 жыл бұрын
My support of you
@cheffarook9065
@cheffarook9065 2 жыл бұрын
Great human being burahk
@Divine_kingdom_thamizh
@Divine_kingdom_thamizh 2 жыл бұрын
Using your channel good purpose good good
@yousufz2780
@yousufz2780 2 жыл бұрын
☀️🥇Excellent Good Human ❤️
@murugananthamg806
@murugananthamg806 2 жыл бұрын
மனுசன்🥳
@Praveen-pm3jd
@Praveen-pm3jd 2 жыл бұрын
Good soul😍✨
@imthiyazmuju3652
@imthiyazmuju3652 2 жыл бұрын
Super sir 💐 always
@merquina_king
@merquina_king 2 жыл бұрын
Real hero
@poovarasanajith4542
@poovarasanajith4542 2 жыл бұрын
Tha great man al video smile super is video so sad......
@gokulajaiykr3641
@gokulajaiykr3641 2 жыл бұрын
He's sad face is better than his smiling face
@Haszan-
@Haszan- 2 жыл бұрын
Alhamduillah ❤️💥
@nironiro2595
@nironiro2595 2 жыл бұрын
Nice person
@fathimanuha8208
@fathimanuha8208 2 жыл бұрын
Alhamdhu lillah, subhanallah, Allah Akbar இஸ்லாம் காட்டி தந்த வழி , இல்லாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது
@athikabanu3073
@athikabanu3073 2 жыл бұрын
Islam mattum than kaatucca? 😡😡😡 ithu pondra sila visayatha vaccukittu ottittea irukkeengea!? Pongea... Poi innum niraya margangal undu intha ulagil.. ! Poi thedungea! Avangea ellam ungala mathiri aracca mava aracittu illai! 🤬🤬😡😡😠
@Devil19979
@Devil19979 2 жыл бұрын
@@athikabanu3073 ella religionum katathan seithu avanga avanga follow panra mathathan avangalala sollamudiyum unaku enna valikithu youtube enna un appan veetu sotha ipdi sollathinganu avangala solrathuku mothalla ne yaru dog..
@Devil19979
@Devil19979 2 жыл бұрын
@@athikabanu3073 vera enna visayam unaku venum ne apadi enna senji kiluchita intha ulagathula oru barama poranthatha thavira ean aduthavangala pathu vairerira mudunja neeyum ethathu saathichutu aduthavana pesu illa mooditu iru
@Devil19979
@Devil19979 2 жыл бұрын
@@athikabanu3073 🤬🤬🤬🤬🤬nalam badah pesa aaramchan ne thaangamata..
@littlejhone2004
@littlejhone2004 2 жыл бұрын
வீரமான அவர்களுக்கு மட்டும்தான் போரின் மகத்துவம் தெரியும்... கோழிகளுக்கு போர் பயத்தை கொடுக்கும் சோகத்தை கொடுக்கும்... ஏரும் போரும் தமிழனின் கலாச்சாரம்...
@geargatheryt4125
@geargatheryt4125 2 жыл бұрын
Spelling mistake tamizhan 😄😄
@jeyashriselvadurai2211
@jeyashriselvadurai2211 2 жыл бұрын
Empa eththanai porai neengal parththirukieergal ungal valkaiyil.
@mohamedyunus4385
@mohamedyunus4385 2 жыл бұрын
Vaa apo Pakistan, china Kuda sandaiki povom, pubg nu ninsikran pola
@blackwolf5771
@blackwolf5771 2 жыл бұрын
நீ எத்தனை போர் செய்த 😬
@riyasthala1325
@riyasthala1325 2 жыл бұрын
Thala smile please 😄😄😄🤗🤗🤗
@riyazbasha5782
@riyazbasha5782 2 жыл бұрын
Nalla manasu
@loganathanking3068
@loganathanking3068 2 жыл бұрын
அடுத்த நாட்டுக்காரன் ஐ பற்றி புகழ்வதில் பாலிமர் உன்னை மிஞ்ச முடியாது , ,,,. 🤔
@goodsoul2607
@goodsoul2607 2 жыл бұрын
Different shades of humanity
@sridevisenthamarai1230
@sridevisenthamarai1230 2 жыл бұрын
A Responsible Influencer🚫💣🔥❤️
@nithish2nithish202
@nithish2nithish202 2 жыл бұрын
Super🔥
@Eng-to-Tam
@Eng-to-Tam 2 жыл бұрын
super
@sundarmoorthi3729
@sundarmoorthi3729 2 жыл бұрын
Rusya vetri peara valthukal
@CoolLipLover
@CoolLipLover 2 жыл бұрын
Rip murak 🤧
@JasMine-fm9mx
@JasMine-fm9mx 2 жыл бұрын
Arputha manithar🙏
@nishunishaat6963
@nishunishaat6963 2 жыл бұрын
Burak you will alway grown
@customersshop3996
@customersshop3996 2 жыл бұрын
Peaceful world pls no war anytime
@kfphotography4830
@kfphotography4830 2 жыл бұрын
சிரியா குழந்தைகளுக்கு நிறைய உதவி செய்து உள்ளார்.
@Dhilip135
@Dhilip135 2 жыл бұрын
இது தெரியாம நான் இத்தனை நாள் வரை இவரை குருடன் என்று நினைத்து விட்டேன் 🤣😂
@harivicky1918
@harivicky1918 2 жыл бұрын
avaru feb 24 pota video ah enda ipa podura enda nengathan TN ah leading news channel nengaleh evlo delay panni news poduringa ennadha solla
@blessedmuslimah7299
@blessedmuslimah7299 2 жыл бұрын
Sogathodu mugaithai vaithu niruthaamal, vudhava vendum endra ennam dhaan ungalin nallah vullathai kaatugiradhu❤
@dulmanfacts8737
@dulmanfacts8737 2 жыл бұрын
1:35 allah ungaluku suvana thai tharuvanaha ameen
@nalinit6177
@nalinit6177 2 жыл бұрын
Such a nice person 🙏
@likeit7085
@likeit7085 2 жыл бұрын
👌
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 79 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 37 МЛН
Elza love to eat chiken🍗⚡ #dog #pets
00:17
ElzaDog
Рет қаралды 10 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 79 МЛН