உண்மை சில மனித ஜென்மங்கள் ஐந்தறிவு விலங்குகளை விட மனசாட்சி இல்லாதவர்கள்
@abiabiruth65432 жыл бұрын
Yes bro
@renugasindustries66262 жыл бұрын
True
@சிவன்2146 ай бұрын
தமிழ் பாட்டி அவ்வை சொன்னது அதற்கு தெரிந்து உள்ளது 😊
@creativei33942 жыл бұрын
மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல அதையும் தாண்டி புனிதமானது 👍🌹🌹 ஆஞ்சிநேயரே உன்கூட இருக்கார் அப்பறம் என்ன கவலை. 👍
@mksamy71292 жыл бұрын
அன்பு தான் எல்லாம் ❤️
@srinivasbalajitravelvlogge66952 жыл бұрын
பிழைப்பு போய்விடுமோ என்று பயந்து தவறான முடிவெடுக்காமல் வனத்துறையிடம் சென்றீர்களே. அதுவே போதும் உங்கள் குணம் அறிய. 🙏🙏🙏🙏
@closetomyheart61472 жыл бұрын
ஆமா ஏற்காடு லேடி சிட்டிங் பாய்ண்ட் ல இருக்க குரங்குகளுக்கு பாதி முகம் இல்லை காரணம் கேட்டால் அருகில் உள்ள கடைகளில் தொல்லை செய்வதால் சுடு தண்ணீர் ஊற்றி விரட்டி விடுவார்களாம் பாக்கவே பாவமா இருந்துச்சு..
@rajeshrmm59352 жыл бұрын
Mmmmmmmk
@saranya.r63892 жыл бұрын
@@closetomyheart6147 Kasukaga manasatchi illama pandranuga 😡 Ella uyir irukura varaikum dha ,apram aandavan kudukura thandana idha vida mosama irukum.🙏
@jjtn44062 жыл бұрын
✍️ இதற்குப் பெயர்தான் ஒரு இனம் புரியாத உணர்வு உறவு ஒருவேளை பூர்வ ஜென்ம பந்தமா இருக்குமோ🐵🐵🐒🐒 🙏
நன்றினா என்னன்னு கேக்குற சில மானங்கெட்ட ஜென்மங்கள் மத்தியில நன்றி மறக்காத விலங்கு... 💞💞💞 ஆனா ஆட்டோகாரருக்கு தான் பாவம் கஷ்டம்.. 🙁🙁🙁
@paramasivams27502 жыл бұрын
9
@rl_leader2 жыл бұрын
@@paramasivams2750 un pera evan kettan
@vegavel37362 жыл бұрын
இன்னும் ஒன்றை கவனித்தீர்களா??? வனத்துறையினரிடம் குரங்கு செல்லாமல் கையை தட்டிவிடுகிறது!!!
@danielbabu5222 жыл бұрын
சினிமாவை மிஞ்சிய உண்மை கதை....... அருமை
@subburajkonaryadav7812 жыл бұрын
ஒரு நாள் உணவு போட்டாலும் ஆட்டோ டைவர் தம்பி பாசத்தை காட்டிருக்கார், பதிலுக்கு அந்த குரங்கு பாசத்தை வெளி காட்டிருக்கு 👌👍தம்பிக்கு என் 🌹வாழ்த்துக்கள்ளும் 🤚🌹 🙏நன்றியும் 🙏நன்றி 🙏
@lamediaentertainment61372 жыл бұрын
குரங்கு சேட்டை😍😍😍😍😍 என்னமே போங்க இருக்கும் இடமிருந்தால் அனைவருக்கும் நல்லதே
@Arabiya_fashion2 жыл бұрын
அத நீங்க விட்டுட்டு போகும் போது எனக்கு கவலையா இருக்கு பாவம் அது... அது மனசு எப்படி கவலை பட்டு இருக்கும்... அது unga வீட்டிலயே வளத்து இருக்கலாம்....
@vinothkumar-vh4tn2 жыл бұрын
யாரு மேலயும் தப்பு இல்லை மனமார்ந்த நன்றிகள் நண்பரே தாங்கள் கூறுவது அந்த அன்புதான் என்னைக்குமே நானும் மக்களின் ஒருவன்
@bio-data2202 жыл бұрын
ஆறறிவு மிருகத்தை விட ஐந்தறிவு ஜீவன் நன்மையே....
@essdeeare45582 жыл бұрын
கலப்படமில்லாத அன்பு மட்டும் உள்ளது ஐந்தறிவு விலங்குகளுக்கு.....
வனத்துறையினருக்கு வேண்டுகோள் விடுப்பதை விட தேன்கனிகோட்டை வாழ் மக்களுக்கு ஓர் வேண்டுகோளை நாம் அனைவரும் விடுப்போம் " நல் உள்ளம் கொண்ட ரவியின் ஆட்டோ வை தவிர்க்காதீர்கள், அந்த குரங்காரால் எந்த இடையூறும் இல்லை என தெரிகிறது.. நீங்கள் கொஞ்சம் பழங்களுடன் அவரது ஆட்டோ வில் பயணம் செய்யுங்கள் அவரும் அவர் குடும்பமும் பசியாரும், குரங்காரும் நீங்கள் தரும் பழங்களால் பசியாருவார். உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்தால் இறைவனும் உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் ஆசீர்வதிப்பார்."
உணவுக்கு வந்திருக்கலாம் ஆனால் உணவு மட்டும் அல்ல... அன்பு... எல்லோரிடமும் காட்டாது...... எத்தனை பேர் சாப்பிட கொடுத்திருப்பார்கள்..... இனியும் நிறையா பேர் சாப்பிட கொடுத்தாலும்... அங்க போய் இப்படி தங்குமா.. தங்காது.... ஒரு சிலரிடம் மட்டுமே....... இதில் நடப்பதை உற்று கவனிக்க வேண்டும்.......
@gnssfamilyvlogandenjoyment84952 жыл бұрын
100% நன்றி மறவாத ஜீவன்
@ganeshmic1472 жыл бұрын
அன்பு இதுதான்யா இந்த அன்பு மனிதர்களிடம் இருக்காது. ஆனா விலங்குகளிடம் இருக்கு அவரோட குடும்பத்தை தொந்தரவு செய்யலே ஆட்டோவில் தங்கி காலை வேலைக்கு செல்லும்போது வழித் துணையாக இருக்கு.
@yugenyugen32062 жыл бұрын
Intha Mari news kekka manasuku Santhoshama iruke.. Animals heart are so beautiful ❤️
@Raj-kg8lm2 жыл бұрын
Me too bro
@Buddha7822 жыл бұрын
நன்றி மறவாத ஜீவன் விலங்குகள்
@saraswatiathiyappan...88822 жыл бұрын
🐒அதுக்கு உங்கள் அன்பு தேவை
@sathishpichandi81522 жыл бұрын
அன்புக்கு நான் அடிமை அது போலத்தான் இந்த ஜீவனும் ஆகவே நாம் அன்பை மறந்தது இந்த ஜீவன் நமக்கு நினைவூட்டுகிறது
@gautam.venkat13142 жыл бұрын
People can forgot the help done by anyone, But animals never forgot the help till his life end.
இதை பார்த்த உடன் எனக்கு வடிவேல் காமெடி தான் நினைவுக்கு வருகிறது நாய்க்கு ஒரு பிஸ்கட் வாங்கி கொடுத்து படும் பாடுதான்
@subasuba18092 жыл бұрын
Correct bro
@bluequeen32032 жыл бұрын
அன்பு தானே எல்லாம்
@ஆதிதேவதை-ச2ர2 жыл бұрын
அந்த குரங்கு உங்கள் வீட்டை அடையாளம் பார்த்து வைத்து இருக்கும் நீங்க அதை எங்கே கொண்டு விட்டாலும் உங்கள் வீட்டிற்கு வந்து விடும் 🙏
@mylife55422 жыл бұрын
1.35 இதனால் கடும் அவதி அடைந்த ரவியின் சொல்லும் போது சிரிப்பு வந்துருச்சு நியூஸ் வாசிக்கிற உங்களுக்கு
@k.prabhu49692 жыл бұрын
Unmaiyana Anbu ❤
@prasannakumar54702 жыл бұрын
தம்பி ரவி நீங்க பத்து கிலோ மீட்டர் சென்று விட்டாலும் மீண்டும் வந்து விடுவார்..!!.பாரஸ்ட் ஆபிஸில் இருந்து தப்பித்து நேரே உங்களிடம் வந்த நமது ஹீரோ விற்கு பாசம் கொஞ்சம் அதிகம் போல....!!!!! ஜெய் மாருதி 🙏🏼💐💐💐💞💞💞🌷🌷🌷🌷
@SUNTHARI2732 жыл бұрын
"உப்பிட்டவரை உள்ளனவும் நினை" இப்பழமொழியில் அதிகம் வெல்வது 5 அறிவு ஜீவன்கள்தான் என்றால் அது மிகையல்ல!!
@pazhantamil_iniya2 жыл бұрын
Polimer நியூஸ்கராங்க bgm எங்க தான் தேடி போடுறாங்களே 🤔 இந்த ஒரு வீடியோக்கு ரெண்டு மூணு bgm 😂 0:57 வேற லெவல் 😂
@thefounder9612 жыл бұрын
THIS GUY HAS A HEART OF GOLD
@Nithish9014 ай бұрын
எனக்கு பிடித்த விலங்குகள் யானை, மான், பூனை, நாய், லோவெபோர்ட்ஸ், மீன், மாடு, குரங்கு, கிளி, அணில், முயல், எனக்கு பிடித்த விலங்குகள் 😂😂
@DuraiRaj-kx8lr2 жыл бұрын
இது என்னடா புதுசா இருக்கு...
@MANJAKOLI12 жыл бұрын
சோகம் - மகிழ்ச்சி இரண்டுமே தந்த செய்தி இது.
@alam-zy1pp2 жыл бұрын
That automan is a blessed soul
@வள்ளிதமிழ்2 жыл бұрын
அன்புக்கு உண்டோ அடைக்கும் தாழ் அது இது தானோ 😎😎
@sarath_smart00772 жыл бұрын
ஐயோ சமத்து பார்க்கவே ரொம்ப அழகா இருக்கு... நம்பல லா பார்த்தா கடிக்க தான் வருது... 😅😂🤣
@shalanikannan784015 күн бұрын
இது தான்.. குரங்கு இன் பாசம்❤
@k.sathyamoorthy51072 жыл бұрын
இக்காலத்தில் மனிதர்கள் இல்லாத நன்றி கூட விலங்குகளுக்கு அந்தநன்றி இருக்கு
@ElegantFashion-gh6kc6 ай бұрын
ஒரு வருடம் சோறு போட்டாலும் திரும்பி பார்க்காத மனிதன் , ஒரு நேரம் சாப்பாடு போட்டதுக்கு நன்றியுடன் இருக்கும் ஜீவன்
@Vel22Jansi2 жыл бұрын
எவ்வளவு பணம் சம்பாதித்தாலும்.. இந்த தூய அன்பிற்கு ஈடாகாது.. புரிந்து கொள்ளுங்கள் ரவி..
@tamilhindukural2 жыл бұрын
ஆட்டோ நண்பரே ஆஞ்சநேய ஸ்வாமியை பாதுகாப்பாக வைத்திருங்கள் உங்களுக்கு எல்லா செல்வமும் கிடைக்கும். பெரிய பாக்யம்
@NrMn-782 жыл бұрын
கொடுத்து வச்ச குரங்குயா...சாப்பாடும் சவாரியும் கிடைத்திருக்கு
@athimulambalaji48032 жыл бұрын
இதைபோன்ற அன்பு கிடைக்காது தம்பி, தேடி வந்த மகிழ்ச்சி தொலைத்து விடாதே
@syedaleem90892 жыл бұрын
He should use his smartness. And see this as an opportunity to attract passengers.
@kalaiyamuthu80842 жыл бұрын
பாவம் .ஆஞ்சனேயா.அதனை விரட்டாதீர்கள் . அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்.ஆண்டவனே இறங்கி வந்து அருள் பொழிவான்.பாவம் துரத்தாதீர்கள்
@athiaman8772 жыл бұрын
பாராட்டவார்த்தைகள்இல்லை
@selvamaniseladurai9162 жыл бұрын
0.58 un bgm side gap la podriye velraj...🤗
@sheldondraper5602 жыл бұрын
Animals are more kind then humans.
@stealthghost09prasanna122 жыл бұрын
நன்றி உள்ள உயிர்... 🙏💐💗✌🏽😍😍
@rr-310lover62 жыл бұрын
Background music🎶 vera level 😆😍😘
@tamilpasanga86972 жыл бұрын
Enna song but bgm super
@npers072 жыл бұрын
குரங்கு ஆட்டோ ரவி என்ற அடையாளம் கிடைத்துவிட்டது 😂😂😂
@சுட்டிகுட்டி-ப9ட2 жыл бұрын
குரங்கு க்கு வந்த அதிஷ்டம்
@RamArun-um5fq2 жыл бұрын
அந்த குரங்குவிற்கு தெரியவில்லை அவரை தொந்தரவு செய்கிறோம் என்று அது மூன்று வேலை நன்றாக சாப்பிடுவோம் என்றுதான் அவரிடம் தஞ்சம் அடைந்துள்ளது 😭🙏
@thoranamalaiyaan2 жыл бұрын
அவரு முகவரியை வாங்கி தாங்க..... ரெண்டு நாள் வருமானத்த அன்பால்..... தொலைத்த தங்கமான புள்ளைக்கு ஒரு நாள் வருமானமா ஆயிரம் ரூபா மணி ஆர்டர் அனுப்பலாம் 🌹🌹
@cittulatchu84332 жыл бұрын
super sir
@thoranamalaiyaan2 жыл бұрын
தோரணமலை முருகன் அருளால் நீடுழி .... வாழ்க , வாழ்கவே 🌹🌹🙏🙏🌹🌹
@juststaytunedrnp70602 жыл бұрын
நன்றி உங்க நல்ல மனதிற்கு அருமை 👌👌👌👍👍👍
@sathyarajnanjundagownder6 ай бұрын
நமக்கு ஒரு சிறந்த அடிமை கிடைத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டது குரங்கு
@uttamavillan11332 жыл бұрын
அந்த வானரத்திற்கு அந்த மனிதனின் மீது நம்பிக்கை பசமும் இருந்துள்ளது ஆனால் இங்கு மனிதர்களுக்கு நம்பிக்கையும் பசமும் வருவதில்லை