எனக்கு சாமந்திரொம்ப பிடிக்கும் நீங்கள் சொன்ன மாதிரி முயற்சிக்கிறேன் நன்றி சகோதரி
@ponselvi-terracegarden12 сағат бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
@kalaichelviranganathan325821 сағат бұрын
உங்களுடைய விதவிதமான சாமந்தி செடிகளின் பூக்களின் வகைகளை பார்க்க ஆவலாக இருக்கிறேன். நல்ல அருமையான பதிவு. நன்றி 👌👍💐💐💐💐
@ponselvi-terracegarden21 сағат бұрын
நானும் மிகவும் ஆசையுடன் இருக்கிறேன் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
@MeenaGanesan6814 сағат бұрын
அழகு டியர் சிஸ்டர் சூப்பர் நன்றி ❤🎉🎉🎉🎉🙏
@ponselvi-terracegarden14 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@rainbowrainbow372717 сағат бұрын
அக்கா தோட்டம் சூப்பர் சாமந்தி சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponselvi-terracegarden16 сағат бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜி.
@girijamuthukrishnan5232Сағат бұрын
Suuuuuuper
@ponselvi-terracegardenСағат бұрын
Thank you so much sister.
@kanchana33318 сағат бұрын
Useful tips sister ❤
@ponselvi-terracegarden16 сағат бұрын
Thank you sister.
@sabhariuma157219 сағат бұрын
பூக்களின் வருகைக்கு ஆனந்த வரவேற்புகள்💐💐💐,நானும் சாமந்தி நாற்றுகள் ஆர்டர் செய்துள்ளேன் மா, அம்மா ரோஸ் செடிகளில் தண்டு மிகவும் பெரியதாக இருக்கும் செடிகள் வாங்கலாமா, 2,3இன்ச் உள்ளது, நிறைய பெரிய கிளை கட் செய்யப்பட்டு சிறிய கிளைகள் மட்டும் விட்டு வைத்துள்ளனர், அப்படி உள்ளது போல் செடிகள் நன்றாக வளருமா மா, 5லி பாக்கெட் டில் உள்ளது🍂🍁🌾🌿
@ponselvi-terracegarden18 сағат бұрын
முற்றிய தண்டுகள் உடைய ரோஜா செடிகளை வாங்கவேண்டாம் சகோதரி. வளர்ச்சி இருக்காது. இளம் தண்டுகள் உடைய அதிக துளிர்கள் கொண்ட செடிகள் வாங்குங்கள்.
@LakshmiDevi-uh7wb21 сағат бұрын
Super ma.
@ponselvi-terracegarden20 сағат бұрын
Thank you so much sister, keep watching my videos.