சாமந்தி செடிகள் பச்சை பசேல்னு செழிப்பா இருக்கு தோழி வாழத்துக்கள்🌹🌹🌹
@ponselvi-terracegarden11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி தோழி, நன்றி..
@subbu1110Күн бұрын
நன்றி அம்மா
@subbu1110Күн бұрын
நானும் ஆன்லைனில் ஆர்டர் செய்துள்ளேன்
@ponselvi-terracegardenКүн бұрын
சாமந்தி நன்றாக வளர வாழ்த்துக்கள்..
@covaijansi311911 күн бұрын
மிகவும் அருமையான விளக்கம் தோழி உங்க தோட்டம் அழகாக இருக்கு
@ponselvi-terracegarden11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kalaichelviranganathan325811 күн бұрын
நானும் நேற்று தான் சில செடிகளை பெரிய தொட்டியில் நெருக்கமாக இருந்த நாற்றுகளை மாற்றி நடவு செய்து உள்ளேன். எல்லாம் உங்கள் கைங்கர்யம். நன்றி 🙏
@ponselvi-terracegarden11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. கிராமத்தில் வளர்ந்த காரணத்தால் அடிப்படையாகவே செடி வளர்ப்பு பற்றி தெரிந்திருந்தது. அது ஒரு காரணம்.
@grbiriyaniambattur182211 күн бұрын
சாமந்தி கொத்துக் கொத்தாக பூக்கும் உங்கள் தோட்டத்தில் சகோதரி வாழ்த்துகள் ❤❤ நான் ஆன்லைனில் வாங்கிய சாமந்தி நாற்றுகள் நன்றாக வந்தது ஆனால் தொடர் மழையால் பாதிக்கு மேல் அழுகிடுச்சு மழை படாது பாதுகாத்தும் போயிடுச்சு....
@ponselvi-terracegarden11 күн бұрын
ஆன்லைனில் வாங்கும் சாமந்தி செடிகள் ஆரம்பத்தில் கஷ்டப்பட்டு தான் வளர்கிறது சகோதரி. நாம் வீட்டில் போடும் பதியங்கள் வீரியமாக தான் இருக்கிறது. சாமந்தி நாற்றுகள் ஆசைப்பட்டால் மீண்டும் வாங்கிக் கொள்ளலாம் சகோதரி. வருத்தம் வேண்டாம். இருக்கும் செடிகளில் நல்ல கலர்கள் இருக்கும்..
@grbiriyaniambattur182210 күн бұрын
@ponselvi-terracegarden அன்பும் மகிழ்ச்சியும் சகோதரி ♥️♥️
@MeenaGanesan6811 күн бұрын
சிஸ்டர் நான் இப்பதான் உங்கள நினச்சேன் உங்களுக்கு வயசு 💯 போன் எடுத்தோடன நீங்க வீடியோ போட்டு 7 நிமிடம் காமித்தது சூப்பர் உங்க சாமந்தி செடிகள் அனைத்தும் அருமை சூப்பர் இங்க மழை தூறல் தினமும் பெரிய அளவிற்க்கு மழை இல்லை அங்க எப்படி மழையா நீங்கள் இதற்காகு முன் போட்ட வீடியோவில் மழை பெய்து கொண்டிருந்தது நன்றி டியர் மா நானும் காய்கறி கழிவுகள் உரம் வாழைபழ தோல் தண்ணீர்தான் குடுக்கிறேன் டியர் சிஸ்டர் 🎉🎉🎉🎉🎉Happygardening❤
@ponselvi-terracegarden11 күн бұрын
@@MeenaGanesan68 மிக்க மகிழ்ச்சி சகோதரி, இங்கு இரண்டு நாட்களாக மழை இல்லை. கிளைமேட் மழை வருவது போல் இருக்கிறது. ஆயுள் இருக்கும் வரை நோய் இல்லாமல் இருந்தால் போதும். நூறு வயது மிக அதிகம் என்று நினைக்கிறேன்.
@kanchana33311 күн бұрын
Garden super neat and clean sister
@ponselvi-terracegarden11 күн бұрын
Thank you sister.
@devikar.devika734410 күн бұрын
Super
@ponselvi-terracegarden10 күн бұрын
Thank you sister.
@rainbowrainbow372711 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ அக்கா மழைக்கு செடிகள் சூப்பர் நன்றி
@ponselvi-terracegarden11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜி.
@arockiavanila638911 күн бұрын
கண்ணுக்கு குளிர்ச்சி🎉🎉🎉
@ponselvi-terracegarden11 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@kothairajan17659 күн бұрын
Vanakkam sister Ennudaiya roja poo motthugal nandra valaruthu but pookum pothu mottu thalai kavilnthu vadi vedukirathu Ethaekku enna karanam sister, ungalai thavira veru yarum nalla pathil tharamattangal plz sister
@ponselvi-terracegarden8 күн бұрын
செடிக்கு தேவையான வெயில் கிடைக்க வேண்டும் சகோதரி. அப்போது தான் செடி நல்ல பலத்துடன் இருக்கும். போரான் என்னும் நுண்ணூட்ட சத்து குறைபாடு காரணமாகவும் மொட்டுக்கள் மலர முடியாமல் போகலாம். எருக்கு இலை கரைசல் தயாரித்து மண்ணுக்கு கொடுங்கள். நான் வீடியோக்களில் அடிக்கடி சொல்லும் கடலைப்பிண்ணாக்கு கரைசல் மாதம் இருமுறை கொடுங்கள் சகோதரி. சரியாகிவிடும்.
@kothairajan17658 күн бұрын
Tq for answering sister 😊
@priyakumar535610 күн бұрын
Sister enoda manjal samanthi chedi la pookal pathi pookum bothe alukiduchu😢😢 rain ku munadi nalla tha 5 poo poothuchu ippo ipadi ella mokkum pathi pookum bothe aluki pokuthu enna seirathu thottila thani thenga vaipilla en na na atha big size thakkali petti la tha tiles vachu valathuttu varen two years ah nalla poothuchu this year tha ippadi aguthu enna seiya
@ponselvi-terracegarden10 күн бұрын
நர்சரி கவரில் உள்ள மண்ணோடு நடவு செய்து வளர்க்கும் போது எப்போது வேண்டுமானாலும் செடிகள் பாதிக்கப்படலாம். நாற்றுகள் மூலம் அல்லது பதியம் போட்டு வளர்த்தால் இந்த பாதிப்பு அவ்வளவாக ஏற்படாது. மண்கலவை நான் சொன்னது போல் செய்யுங்கள்.
@parameswaryg603011 күн бұрын
Mam epsom salt potu ethanai nal kazhichu vera uram kodukalam mam .rose mix madhiri uram
@ponselvi-terracegarden11 күн бұрын
நம் கார்டனில் இதுவரை எப்சம் சால்ட், ரோஸ் மிக்ஸ் போன்ற உரங்கள் பயன்படுத்தியதில்லை, சகோதரி. நான் கொடுக்கும் உரங்கள் பற்றி உங்களுக்காக வீடியோ வெளியிடுகிறேன்.
கொடுக்கலாம் சகோதரி. நன்றாக மக்கவைத்த உரங்கள் கொடுக்கவேண்டும். வேரை விட்டு தள்ளி வைக்க வேண்டும். அரிசி கழுவிய தண்ணீர் புளிக்க வைத்து கொடுக்கலாம்.
@SOMANSUKUMARISUNU11 күн бұрын
Thank you akka. Akka nearby my house there is a brick shop. When they load from lorry lot of brick powder is there. How much i can use for each pot.
@ponselvi-terracegarden11 күн бұрын
மண் 1 பங்கு செங்கல் தூள் 1பங்கு உரம் 1பங்கு கோகோபிட் 1பங்கு.
@SOMANSUKUMARISUNU11 күн бұрын
Thank you akka
@Sunithachandran65911 күн бұрын
சரிஅக்கா. நன்றிஅக்கா
@ponselvi-terracegarden11 күн бұрын
🙏🙏
@kalaichelvishanmugham337511 күн бұрын
Sister உங்க தோட்டத்திற்கு திருஷ்டி சுற்றி போடுங்க. 😅❤❤.உங்க செடிகள் பசுமையாக இருப்பதற்கு நீங்கள் கொடுக்கும் மீன் கழிவு உரம்,மண்கலவை இரண்டும்தான் காரணமாக இருக்கும். உழைக்கும் கரங்கள் ,உருவாக்கும் கரங்கள்👌👌👍🤝🙏.Happy gardening
@ponselvi-terracegarden11 күн бұрын
நம் கார்டனில் மீன் கழிவு உரம் ஒரு வாரம் முன்பு தான் கொடுத்தேன் சகோதரி. மண்கலவை தான் காரணம். உரம் இரண்டாவதுதான்... மிக்க மகிழ்ச்சி சகோதரி.
@BhuvanaShree111 күн бұрын
Hi sister Im Bhuvaneswari from Chennai Ippo sai360 online la vangiruken. Naa eppo cut panni padhiyam podalam? Summer ku munnadiya or September la cut panni padhiyam podalaama? April May summer la eppadi pathukalaam. Adhiga veyil la onnum agaadha?
@ponselvi-terracegarden11 күн бұрын
இதை வீடியோவாக வெளியிடுகிறேன் சகோதரி.
@BhuvanaShree111 күн бұрын
@ponselvi-terracegarden thanks sister
@thangavelperiasamy491910 күн бұрын
சாமந்தி செடீ எந்த விதமான ஓன்லைளில் எங்கு வாங்க வேண்டும் என்பதை தயவு செய்து அனுப்புகிறார்கள் நன்றி.
@ponselvi-terracegarden10 күн бұрын
SAI 360degree vlog channel JSR Hi Tech nursery இரண்டும் ஒன்றுதான்.