ஒன்றரை மாதத்தில் அறுவடைக்கு தயாரான அழகான தோட்டம் சிறப்பு சகோதரி ❤❤
@ponselvi-terracegarden3 күн бұрын
ஆமாம் சகோதரி. மிக்க மகிழ்ச்சி.
@radhamuralidharan51763 күн бұрын
வணக்கம் மா🙏💕. தோட்டம் மிகவும் அருமையாக இருக்கு. நல்ல பசுமை. கடினமான உழைப்பு என்பதை செடிகள் வளர்ந்து நிரூபிக்கின்றன. இடம் நல்ல விஸ்தாரமாக உள்ளது. Super👌👌🙏 . .
@ponselvi-terracegarden3 күн бұрын
வணக்கம் சகோதரி., உங்கள் கருத்துகளை பதிவு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரி, நன்றி.
@padmachandrasekar66164 күн бұрын
அருமையாக உள்ளது சகோதரி இது எல்லாம் உங்கள் உழைப்பிற்கு கிடைத்த பரிசு நன்றி
@ponselvi-terracegarden4 күн бұрын
உண்மை தான் சகோதரி. செடி வளர்ப்பில் உள்ள ஆர்வம் தான்.. நன்றி சகோதரி.
@MeenaGanesan684 күн бұрын
சிஸ்டர் மாடிதோட்டத்துக்கு தண்ணீர் விட வந்தேன் அங்க வெச்சுதான் உங்க மாடிதோட்டம் பார்த்துண்டுருக்கேன் சிஸ்டர் அருமையான மாடிதோட்டம் டூர் போட்ருக்கீங்க சந்தோஷமா என்ஜாய் பண்ணி பார்த்தேன் டியர் சிஸ்டர் நன்றி ❤🎉🎉🎉🎉👍👏👏👏👏Happygardening
@ponselvi-terracegarden4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. காலையில் நெட்வொர்க் பிரச்சினை காரணமாக வீடியோ அப்லோட் பண்ண முடியவில்லை. எனக்கும் மகிழ்ச்சி சகோதரி.
@radhamuralidharan51763 күн бұрын
வணக்கம் மா🙏💕. தோட்டம் மிகவும் அருமை. நிறைய செடிகள் வளர்த்து வந்திருக்கிறீர்கள். கடின உழைப்பு என்பதை செடிகள் வளர்ந்து🌳🌳 நிரூபிக்கிறது. Super👌👌🙏
@girijamuthukrishnan52323 күн бұрын
அருமையான பதிவு.உங்கள் மாடி தோட்டத்தைப் பார்த்தாலே மனக் கவலையில் நான் இருந்தாலும் அதை மறக்க ச் செய்யும் அருமையான மாடி தோட்டம் ❤🎉
@ponselvi-terracegarden3 күн бұрын
மாடித்தோட்டத்தில் வேலைகளை விரும்பி, மகிழ்ச்சியோடு தான் செய்வேன், சகோதரி. நான் வருத்தமாக இருக்கும் நேரங்களில் வேறு எந்த வேலைகளும் செய்ய பிடிக்காது.. ஆனால் மாடித்தோட்டத்தில் வேலைகள் செய்ய தோணுகிறது. வேலை செய்யும் போது கவலைகளும் மறக்கிறது..
@girijamuthukrishnan52323 күн бұрын
உண்மை@@ponselvi-terracegarden
@girijamuthukrishnan52323 күн бұрын
உங்கள் கையால் எது வைத்தாலும் அருமையாக வளரும் மகிழ்ச்சி
@ponselvi-terracegarden3 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. அனுபவம் மூலம் கற்றுக்கொண்ட பாடம்.. பல அனுபவம் இப்போதும் கிடைத்துக் கொண்டே தான் இருக்கிறது சகோதரி..
@NishaJ-d2z4 күн бұрын
Interest+ hardwork= your garden 🎉🎉🎉
@ponselvi-terracegarden4 күн бұрын
உண்மை, உண்மை.. ஆர்வம் இருப்பதால் கடினமாக தோன்றாது. நன்றி சகோதரி.
@BhavaniSridhar-kx2oe4 күн бұрын
Superah errukudhuga sister unga madithottam. Arumai sister. Thank you sister.
@ponselvi-terracegarden4 күн бұрын
Thank you sister.
@KanagaKalai-g8g4 күн бұрын
Fulla pathachu super🎉🎉
@ponselvi-terracegarden4 күн бұрын
உங்கள் நேரத்தை செலவு செய்து பார்த்ததற்கு ரொம்ப நன்றி சகோதரி. தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள். மிக்க மகிழ்ச்சி..
@vijayavenkatasubramanian98564 күн бұрын
Super Garden tour sister. Your videos are always an inspiration. After a long gap I am planning to restart my Terrace Garden from January
@ponselvi-terracegarden4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி. மீண்டும் வெற்றிகரமாக மாடித்தோட்டத்தை புதுப்பித்து மகிழுங்கள், தொடர்ந்து கமெண்ட்ஸ் பண்ணுங்கள் .. வாழ்த்துக்கள் சகோதரி.
@SrimathiK-te2pl4 күн бұрын
Paarkkave romba azhaga irukku sis❤
@ponselvi-terracegarden4 күн бұрын
Thank you so much sister.
@sshivani16043 күн бұрын
Super mam
@ponselvi-terracegarden3 күн бұрын
Thank you sister.
@rainbowrainbow37274 күн бұрын
அக்கா சூப்பர் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ponselvi-terracegarden4 күн бұрын
மிக்க மகிழ்ச்சி ராஜி.
@DhanaLakshmi-gz6jf3 күн бұрын
சிஸ்டர் நல்லா இருக்கு தேட்டம் அழகா இருக்கிறது எனக்கு ஏதாவது செடி அனுப்புங்கள்
@ponselvi-terracegarden3 күн бұрын
நன்றி சகோதரி. நம் கார்டனில் இப்போது தான் புதிய செடிகள் வைக்க தொடங்கி இருக்கிறோம். நம் பூச்செடிகள் விதைகள் வந்த பிறகு தருகிறேன். காய்கறி விதைகள் சில இருக்கிறது. தருகிறேன் சகோதரி.
@kanchana3334 күн бұрын
Super sister
@ponselvi-terracegarden4 күн бұрын
Thank you sister.
@umagarden4 күн бұрын
அருமையான பதிவு. தோட்டம் பச்சை பசேனுஇருக்கு. புயல் மழை பெய்ததால் என்தோட்டம் dull ஆக இருக்கிறது🎉🎉🎉
@ponselvi-terracegarden4 күн бұрын
மகிழ்ச்சி தோழி. இனிமேல் வரும் கிளைமேட்டில் உங்கள் கார்டன் செழிப்பாக மாறிவிடும். நன்றி தோழி.
@covaijansi31193 күн бұрын
மிகவும் அருமையான வீடியோ தோழி வாட்ஸ்அப் லவ் நன் அனுப்பினதை நீங்க பார்க்கல தோழி
@ponselvi-terracegarden3 күн бұрын
பார்த்தேன் தோழி, செடியை எந்த விதத்திலும் பக்குவமாக வெளியே எடுத்து நடவு செய்யுங்கள்.
@kalaimani6894 күн бұрын
Super
@ponselvi-terracegarden4 күн бұрын
Thank you so much, keep watching my videos.
@kasturibaii25924 күн бұрын
அருமையான தோட்டம் சகோதரி.இவ்வளவு குறுகிய காலத்தில் அருமையான தோட்டத்தை உருவாக்கி எங்கள் கண்ணிற்கு விருந்தளித்த மைக்கு நன்றி.திருவள்ளூரில் உங்கள் இருப்பிடம் எங்குள்ளது?. நான் பட்டரைப்பெரும்புதூரில் நான்கு வருடங்கள் ஆசிரியராக பணியாற்றினேன்
@ponselvi-terracegarden4 күн бұрын
மகிழ்ச்சி சகோதரி, நீங்கள் ஆசிரியர் என்பதில் ரொம்ப சந்தோஷம்..மெயின் திருவள்ளூரில் தான் இருக்கிறோம் சகோதரி. வாட்ஸ்அப் ல் தொடர்பு கொள்ளுங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போது சந்திக்கலாம். மகிழ்ச்சி சகோதரி. 9884112939
@naufalrizwan25223 күн бұрын
Super sis ur pot stand ?
@ponselvi-terracegarden3 күн бұрын
சகோதரி நம் கார்டனில் கம்பிவலை அடிக்கும் போது அந்த கான்ட்ராக்டர் வாங்கி வந்து கொடுத்தார். பழைய இரும்பு பொருட்கள் ஒரு இடத்தில் கிடைப்பதாக சொன்னார். இடத்தை கூற மறுத்து விட்டார்.
@kalaichelviranganathan32584 күн бұрын
Dear sister வெள்ளை சங்கு பூ மட்டும் இல்லை. நீங்கள் காண்பிக்கும் அனைத்து செடிகளும் கண்களுக்கு விருந்தாக இருக்கிறது. முதலில் நான் வாங்கிய சாமந்தி செடிகளை காலையில் பார்க்கும்போது அதன் செழிப்பை பார்த்து அதை சிறிது நேரம் வருடி கொஞ்சி விட்டு கடவுளிடம் வேண்டிக் கொண்டு போவேன்.. உங்களை விட உங்களுடைய garden ஐ பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. Super 💯 ❤❤🎉🎉
@ponselvi-terracegarden4 күн бұрын
@@kalaichelviranganathan3258 மிக்க மகிழ்ச்சி சகோதரி. என் செடிகள் பசுமையாக வளர்வதை பார்ப்பதே பெரிய சந்தோசம் சகோதரி. அந்த செடிகள் பெரிய அளவில் அறுவடை தரவேண்டும் என்றெல்லாம் இல்லை.. நம் கையினால் தண்ணீர் ஊற்றி நம்மால் அது நன்றாக வளர்கிறது என்பதே எனக்கு திருப்தி சகோதரி. செடி பூக்கவேண்டும்,காய்க்கவேண்டும் என்பதை விட அதில் ஒரு துளிர் வருவது கூட மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி. செடிகளை நேசிக்கும் அனைவரும் என்னைப் போல் தான் மனநிலையில் இருப்பார்கள். மகிழ்ச்சியுடன் நன்றி சகோதரி.
வாட்டர் கேன்கள் பத்து வருடங்களுக்கு நன்றாக இருக்கும் சகோதரி. பெயின்ட் அடித்து விட்டு பயன்படுத்துங்கள். நம் வீடியோக்களை தொடர்ந்து பாருங்கள். செடி வளர்க்க ஆரம்பியுங்கள், மகிழ்ச்சியாக..
@GeethaSwamy-il2jw4 күн бұрын
Thank you
@mmcsangeetham89604 күн бұрын
Neega Entha area mam. Your garden super
@ponselvi-terracegarden4 күн бұрын
நாங்கள் சென்னை திருவள்ளூர் சகோதரி.
@DhanaLakshmi-gz6jf3 күн бұрын
சிஸ்டர் சாமந்தி செடி எங்கு கிடைக்கிறது
@ponselvi-terracegarden3 күн бұрын
Sai 360degree vlog channel. செக் பண்ணி பாருங்கள் சகோதரி.
@manoharant19494 күн бұрын
For purchase samanthi plant please give online shop adress.
@ponselvi-terracegarden4 күн бұрын
JSR HI Tech nursery Sai 360degree vlog. இரண்டும் ஒன்றுதான்..
@padmavijayakumar43294 күн бұрын
Hi ma neenga enga irukkinga Chennai
@padmavijayakumar43294 күн бұрын
Enakku black beauty brinjol plant venum
@ponselvi-terracegarden4 күн бұрын
@@padmavijayakumar4329 சென்னை அருகே உள்ள திருவள்ளூர் சகோதரி. எனக்கு செடிகள் கொரியரில் அனுப்பி அனுபவம் இல்லை. இனிமேல் ட்ரை பண்ணுகிறேன் சகோதரி. இன்னும் பத்து நாட்கள் ஆகட்டும்.
@jayanthiramarajan13983 күн бұрын
இவ்வளவு செடி வளர்க்க தொழு உரம் இங்கு வாங்குகிறீர்கள்.நீங்கள் சென்னையில் எந்த ஏரியா
@ponselvi-terracegarden3 күн бұрын
நான் தொழுவுரம் அதிகமாக பயன்படுத்த மாட்டேன் சகோதரி. காய்கறி கழிவுகள், செடியை கட்பண்ணி விடும்போது கிடைக்கும் காய்ந்த இலைகள், சருகுகள் போன்றவற்றை தான் உரமாக பயன்படுத்துவேன். வீட்டில் வீணாகும் பொருளை வைத்து லிக்விட் பெர்டிலைசர் தயாரித்து கொடுப்பேன். நன்றி சகோதரி.
@mmcsangeetham89604 күн бұрын
Rose plant la ant varuthu enna seivathu mam
@ponselvi-terracegarden4 күн бұрын
தொட்டியைச் சுற்றி எறும்பு சாக் போடுங்கள், தொட்டி மேலும் நன்றாக கோடுபோட்டு விடுங்கள். நான் இந்த முறையில் தான் எறும்பு வருவதை தடுப்பேன். நன்றி சகோதரி.
@arockiavanila63894 күн бұрын
என்னுடைய இருவாச்சி செடி வளர்ந்துகிட்டே இருக்கு பூ வரவில்லை என்ன செய்வது சகோதரி?
@ponselvi-terracegarden4 күн бұрын
இந்த கிளைமேட்டில் பூக்காது சகோதரி. இந்த கூலான கிளைமேட் போனபிறகு நன்றாக துளிர் விட்டு பிறகு பூக்கும். பிப்ரவரி இறுதியில் இருந்து பூக்கும்.