Genetically modified food, அறிவியலும்! ஆபத்துக்களும்!! | Professor Dr. Sultan Ismail | Poovulagu

  Рет қаралды 36,370

Poovulagu

Poovulagu

Күн бұрын

Пікірлер: 42
@lalithadhevirameshprabbhu2277
@lalithadhevirameshprabbhu2277 Ай бұрын
நல்ல பதிவு . தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. நன்றி
@annavinavi-li5lw
@annavinavi-li5lw Ай бұрын
மிகவும் சிறந்த பதிவு ஐயா நன்றி வளத்துடன் வாழ்க.
@gvr65
@gvr65 Ай бұрын
Very good awareness speech, thank you sir.
@SivaKumar-sr6rk
@SivaKumar-sr6rk Ай бұрын
ஐயா அருமையான பதிவு...❤❤
@muthukumar-gv3zt
@muthukumar-gv3zt Ай бұрын
நல்ல செய்தி நன்றி ஐயா.
@ravichandrans5705
@ravichandrans5705 Ай бұрын
பழவேற்காடு தமிழ்நாடு தான்.அங்கு ஒரு சாதி தெருவிற்கு போனபின் மற்ற சாதி தெருவுக்குள் போக முடியாது எ என்ற உஉண்மையை மறைக்காமல் பேசிய பேராசிரியரின் நேர்மைக்கு பாராட்டுக்கள்
@jayanthiveeraraghavan3071
@jayanthiveeraraghavan3071 Ай бұрын
😊
@rsanjiv5307
@rsanjiv5307 Ай бұрын
5:29 சிறந்த பதிவு. நன்றிகள்🙏🏻. செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) கேட்டது இல்லையா? கேட்டது என்றால் அதில் எவ்வளவு உள்ளது. அதன் பின் உள்ள அரசியல் என்ன? 200க்கும் மேற்பட்ட பாரம்பரிய சத்துள்ள அரிசி வகைகள் இருக்கும் நம் நாட்டில் இந்த செறிவூட்டப்பட்ட அரிசி தேவையா?. ஏன் அரசு இயற்கையை விரும்புவதில்லை?. அனைவருக்கும் இந்த கேள்விகள் எழ வேண்டும். இயற்கை நலமும் மனித நலமும் காக்கும் வகையில் Dr. சுல்தான் இஸ்மாயில் போன்ற நல்லவர்கள் பதிலும் நல்லறிவையையும் சமுதாயத்திற்கு கொடுத்து அறம் செய்ய வேண்டும். #IsItAPartOfBiowar?
@nafas8133
@nafas8133 Ай бұрын
S
@RazinRayifa
@RazinRayifa Ай бұрын
Alhamdulillah
@KaizerSavvas
@KaizerSavvas Ай бұрын
Iam from aravakurchi pallaptti have u visited ? Nice orientation I like it it's worth it
@nithyasgarden208
@nithyasgarden208 Ай бұрын
நுணுக்கமான விஷயங்களை எளிமையாக கூறுகிறீர். பதிவீற்கு நன்றிங்க ஐயா
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Ай бұрын
நன்றி
@gladyssolomon4106
@gladyssolomon4106 Ай бұрын
Thank you sir.
@uthiraleelakrishnan4378
@uthiraleelakrishnan4378 Ай бұрын
Excellent
@ptapta4502
@ptapta4502 Ай бұрын
செவ்வணக்கம்
@aahayoga1451
@aahayoga1451 Ай бұрын
Excellent super sir
@sugam73
@sugam73 Ай бұрын
Talk more create awareness spread your knowledge if possible make a book or videos of the future folks.
@pattabhiramaraju2353
@pattabhiramaraju2353 Ай бұрын
ఒక మంచి విశ్లేషణ :
@suganthimarimuthu3347
@suganthimarimuthu3347 Ай бұрын
இதையெல்லாம் Government knowledge இல்லாமலா விற்கபடுகிறது??
@அமுதா1008
@அமுதா1008 Ай бұрын
முழுக் காணொளி போடவும்
@bodhitamilmedia2282
@bodhitamilmedia2282 Ай бұрын
❤️❤️❤️
@shri9933
@shri9933 Ай бұрын
thanks sir for your advice, we eat what we find in the supermarket:(
@bodhitamilmedia2282
@bodhitamilmedia2282 Ай бұрын
🙏🙏🙏
@seathupathy5898
@seathupathy5898 Ай бұрын
மிளகு தக்காளி கீரை முதற்கொண்டு மாற்றம் செய்யப்படுகிறது
@murali9334
@murali9334 Ай бұрын
கம்பு கேழ்வரகு கருவேப்பிலை கலந்த உணவுகளில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
@suryakumar7719
@suryakumar7719 Ай бұрын
🙏🙏🙏
@preetik1564
@preetik1564 Ай бұрын
Ewe must educate the public and we must protest in mass. People are made to fight on religion .
@davidnathan1721
@davidnathan1721 Ай бұрын
Please dont realese in piecemeal. Make complete coverage.
@Amutha-y9q
@Amutha-y9q Ай бұрын
மிகவும் அருமை.ஆனால் ஆங்கில கலப்பு .தவிர்த்து இருக்கலாம்
@sfnet72
@sfnet72 Ай бұрын
Nammala protect panna vendiya Govt, GMO ku support pannum bothu naama enna panna mudiyum We will fight against it nu solravangalukku, naama daily protest panni kitte iruka vendiyathu thaan, velai vettiku ellam poga mudiyaathu. Avalo issues irukku
@pankajchandrasekaran
@pankajchandrasekaran Ай бұрын
சமையல் அறையை மூடும் நேரம் வந்தாச்சு
@rifaisulthan139
@rifaisulthan139 Ай бұрын
Glyphosate is non selective herbicide அடித்தால் எல்லா செடிகளும் சாகும்
@srdev6184
@srdev6184 Ай бұрын
TN government is not taking action, their main motive is earn money .
@Balashanmugam-db4ii
@Balashanmugam-db4ii Ай бұрын
பூஉலகில் நண்பர்கள் காரைக்கால் பகுதியில் இருக்கீங்கலா
@rifaisulthan139
@rifaisulthan139 Ай бұрын
Glyphosate pesticides இல்ல herbicide glyphosate அடித்த உடன் புல் காய்ந்துவிடும்
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
ஆங்கிலம் கலக்காமல் பேசினால் நன்றாக எல்லோருக்கும் புரியும்.
@rajendracholan2752
@rajendracholan2752 Ай бұрын
இன்றைய கல்வி வளர்ந்துவிட்ட காலத்தில் இது தவிர்க்க முடியாத ஒன்று. தூய தமிழ் பலருக்கும் புரியாது.
@kandhasamy1002
@kandhasamy1002 Ай бұрын
@rajendracholan2752 தூய தமிழ் வேண்டாம்.... இயல்பான தமிழில் பேச வேண்டும்.
@Amutha-y9q
@Amutha-y9q Ай бұрын
மிகவும் தூய தமிழ் கேட்கவில்லை.அதிக ஆங்கிலகலப்பு வேண்டாம் .பாமர மக்கள்,அதிகம் படிக்காத விவசாய மக்கள் இந்த நிகழ்ச்சியை பார்ப்பார்கள்😅
@vijayakumarr5235
@vijayakumarr5235 Ай бұрын
சார் பேசுறது பயாலஜி பயாலஜி எங்கிருந்து வந்தது தெரியுமா லத்தின் மற்றும் கிரேட் மொழி அத ஆங்கிலத்திலேயே தமிழ்ல சொல்றதுதான் பயாலஜி. வேற வழி இல்லங்க அவரால முடிஞ்ச வரைக்கும் ஒரு பெஸ்ட் தமிழ் கொடுத்திருக்காரு பேராசிரியர்.
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,3 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН