"சாராயம் குடிச்சா!? உடம்பில் என்ன நடக்கும்?! Dr. Kantharaj | Alcohol effect on performance in bed.

  Рет қаралды 76,497

Zhagaram Voice

Zhagaram Voice

Күн бұрын

Пікірлер: 68
@mohamdeshafi8784
@mohamdeshafi8784 Жыл бұрын
டாக்டர் காந்த் ராஜ் அய்யா அவர்களை நாம அனைவரும் போற்றி பாதுகாக்கனும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்
@mannandhai961
@mannandhai961 7 ай бұрын
எதுக்கு
@jeyakumarmasilamani7680
@jeyakumarmasilamani7680 Жыл бұрын
Nobody recognise the real value of this gentleman doctor 😍 salute sir😍 I am from AIDS control society 😍😍😍
@josephnavaneethan4402
@josephnavaneethan4402 Жыл бұрын
நன்றி ஐயா. எளிமையாக இனிமையாக இளையசமூகத்திற்கு வழிகாட்டியுள்ளீர்கள். தேவதாஸ் குடித்தது பார்வதியை மறக்க அல்ல கற்பனையில் அவளோடு இருக்க என்ற என்ற பார்வை புதுமையானது. நன்றி.
@James-kx1le
@James-kx1le Жыл бұрын
Sir, is honest and wise.The present day genaration has got a lot to learn from Kantharaj Sir
@saibaba172
@saibaba172 Жыл бұрын
மிக அருமையான நேர்காணல்,🔥
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 Жыл бұрын
மன்னிக்கவும் மருத்துவர் ஐயா, வெயில்கேற்ற நிழல் உண்டு என்ற பாடலை எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். கவிமணி அவர்கள் அல்ல. பாவேந்தர் குறித்து ஒருமுறை நான் தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் அவர்களிடம் பேசும்போது அவர், "தன் மனைவி பழனியம்மாள் அவர்களை அடித்து மிகவும் துன்புறுத்துவார்" என்றார். "அது ஏன்" என்று நான் கேட்டதற்கு, "குடி. அளவிற்கதிமான குடிப்பழக்கம்" என்றார். தமிழ்மொழி மீது நான் கொண்டுள்ள தீராக்காதல், அதன் எண்ணிலடங்கா இலக்கியங்கள், அதன் ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலவும் இனிய வரலாறு, கவிஞர்கள் என நான் கொண்ட ஆர்வத்திற்கு அடித்தளமிட்ட பாவேந்தரா அப்படி என்று வாய்பிளந்து நின்ற என்னிடம், "அப்பழக்கம் தமிழுக்கு இணையாக அவர் தழுவிய காதலி!" என்றார் தமிழ்க்கடல். பம்பாயில் சர்ச்கேட் எதிரில் உள்ள ஈரோஸ் திரையரங்கிற்கு அடுத்து ரிட்ஸ் என்ற ஐந்து நட்சத்திர ஓட்டல் உண்டு. திரைப்படப் பாடல்களிலும், பொன்முடி போன்ற திரைப்படங்களுக்கு உரையாடல்களை எழுதியும் பல லட்சங்களை ஊதியமாகப் பெற்று தமிழை உலகுள்ளளவும் தாபிக்குமாறு வளர்த்த அந்த தன்னிகரற்ற பாவேந்தர் பாரதிதாசன் அந்த ஓட்டலில் தங்கி பாடல் எழுதுவார் என்றும், மேநாட்டு மதுவகைகளை மனம் போல் அருந்துவார் என்றும் நான் கேட்டறிந்தேன். நெல்லை மாவட்டம் கடையத்தில் பார்ப்பன சாதிவெறியர்களால் ஊரிலிருந்து ஒதுக்கி விரட்டப்பட்ட பாரதியாரும் கடையம் ஊருக்கடுத்த பறம்புகளில் அபின், கஞ்சா பழக்கத்திற்கு உட்பட்டதாக வரலாறுண்டு. மங்கியதோர் நிலவினிலே, தில்லித் துருக்கர் செய்த வழக்கமடி, காற்று வெளியிடை கண்ணம்மா போன்ற காதல் கனிரசம் ததும்பும் பாடல்கள் கஞ்சா அபின் அளித்த பாரதி பதநீர் தெளியல்கள். ஆக, மருத்துவர் காந்தராஜ் அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை.
@mmanoharan7321
@mmanoharan7321 Жыл бұрын
Really superb explanation sir. Hats of you 😝
@செந்தமிழன்சுரேஷ்
@செந்தமிழன்சுரேஷ் Жыл бұрын
Ayya cool drinks pathi sollunga
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Good speach keep it up Dr
@AsokanKan-ws5pj
@AsokanKan-ws5pj Жыл бұрын
Good. Interview. Good Dravidar by asokan R Dravidan
@thiruppathi4019
@thiruppathi4019 Жыл бұрын
அறிவு முதிர்ச்சி ❤❤❤😂😂 ஐயா 😂🙏🙏🙏
@மார்க்கத்தெளிவு
@மார்க்கத்தெளிவு Жыл бұрын
Well done Dr. Sir
@lokeshkumar-kc3fk
@lokeshkumar-kc3fk 8 ай бұрын
Nenga vera level ஐயா yen pengaluku onum agadha 😂😂😂😂😂 andha thimuru 😂😂😂
@ravichandran.761
@ravichandran.761 Жыл бұрын
அருமையான காணொளி
@thamimbasha4140
@thamimbasha4140 Жыл бұрын
Thanks Dr
@saibaba172
@saibaba172 Жыл бұрын
Super 🔥
@rsmurali3370
@rsmurali3370 Жыл бұрын
Nice..
@TVK_UnOfficial_VOICE_KUMARAN
@TVK_UnOfficial_VOICE_KUMARAN Жыл бұрын
பெரிசு...., இப்ப தான் டாக்டர் ஆக பேசிக் கொண்டு இருக்கு... 😍😍😍
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
😂😂😂😂😂😂😂
@jegamuruganmuthu9537
@jegamuruganmuthu9537 Жыл бұрын
😂😂😂
@jehutheultimategodswarrior5089
@jehutheultimategodswarrior5089 Жыл бұрын
நீ அல்ப ஆயூசுலே சாவா போற டா. மரியாதையா பேசு டா சில்லரை
@RaRa-cy1xr
@RaRa-cy1xr Жыл бұрын
😅🤣
@aerospacegamer7775
@aerospacegamer7775 Жыл бұрын
If u dont like his talks better dont watch
@vimalrajg3099
@vimalrajg3099 Жыл бұрын
Oru coppai LA en kudiruippu famous Omar Kaiyam song sung by kannadhsan
@kathirsepah5441
@kathirsepah5441 Жыл бұрын
பாரதியாரும் மனிதன் தான் bro... அளவோடு இருந்தால் ok than
@manv5132
@manv5132 Жыл бұрын
விளக்கம் பயங்கரமா இருக்கு சாரே.
@rajendranvasudevan7045
@rajendranvasudevan7045 Жыл бұрын
தல தலதா.
@AmuthaM-gr6tp
@AmuthaM-gr6tp 9 ай бұрын
❤❤❤❤
@sumathichidambaram5740
@sumathichidambaram5740 Жыл бұрын
கிளர்து இளவில்லை கேலன்டு பொட்சு சூப்பர் டாஸ்மாக் சரக்கு
@susikumar2199
@susikumar2199 Жыл бұрын
சரக்கு கும் சைடிஷ் கும் வேறுபாடு உள்ளது. சரக்கின் வாசனை மற்றும் சுவையை மாற்றுவதற்கு கொஞ்சம் சைடிஷ் சப்பிடுரோம். சிக்கன் மாட்டன் சாப்பிடுவது அவன் அவனிடம் இருக்கும் பணம் திமிர் மற்றும் அவனுடைய விருப்பம். கொஞ்சம் அளவான போதையில் உறவு கொண்டு பார், உறவின் ராஜபோகத்தை அனுபவிப்பன், போதையினல் விந்து வெளிப்படும் நேரம் தாமதமாகும், நிண்ட நேரம் ,
@MohanKumar-qj3zy
@MohanKumar-qj3zy Жыл бұрын
Kantharaj fans like poduga
@senthilkumar-ev3hp
@senthilkumar-ev3hp Жыл бұрын
Aana naan paathavarai modaa kudikaaran wife's thaan sekiram concive aayudraanga
@rkrishnakumar7141
@rkrishnakumar7141 Жыл бұрын
என்னடா நல்லா போயிகிட்டேயிருக்கேனு நினைச்சா? அவசியமில்லாமல் பாரதியார் தண்ணி போடுவார்னு புதுசா ஒரு பிட்ட சொறிகிட்டாரு..
@veeraabbayi8574
@veeraabbayi8574 Жыл бұрын
பாரதியாருக்கு பக்கத்து வீடு இந்த பெரிசு .கதை மன்னன்.
@VzxMcv-bv1mu
@VzxMcv-bv1mu Жыл бұрын
​​@@veeraabbayi8574 பாரதியார் தினமும் இவர் வீட்டுக்கு வந்து ஓசியில் தண்ணி அடித்து விட்டுதான் கவிதை எழுதுவார் என்பது ஊரறிந்த உண்மை.
@veeraabbayi8574
@veeraabbayi8574 Жыл бұрын
@@VzxMcv-bv1mu ஆமாம் இவரு ஈவெரா... பாரதியார் இராஜாஜி ... வயதானால் loose talks சகஜம்.ஆனால் இவர் லூசு ஆகி talks அவ்வளவுதான்.
@baskarandass8973
@baskarandass8973 Жыл бұрын
பாரதியார் கஞ்சாவை பயன்படுத்தியவர்
@matheshmari3179
@matheshmari3179 Жыл бұрын
Bilding strong
@narayanancs8674
@narayanancs8674 Жыл бұрын
Kudicha orena cherkai mirugangaludam maga matrorudan vanbunarvu
@Balaji-cz1od
@Balaji-cz1od 8 ай бұрын
அதென்ன ஆரம்பத்தில் எல்லா வகையான மதுவும் கெட்டது என்று சொல்லிவிட்டு முடிவில் ராணுவத்து மது பரவாயில்லை என்று சொல்றது? டாஸ்மாக் மது தீயது என்று சொல்லவேண்டியது தானே...
@bharathijayaprakash7338
@bharathijayaprakash7338 Жыл бұрын
பாவம் dr sir...always asked sex raised questions...i think iyya ungala பதம் பார்க்கிறாரகளோ🤔🤔
@siraj8302
@siraj8302 Жыл бұрын
கசப்பான மருந்துகள் எடுக்கும் போது கூட குமட்டல் எடுத்து வாமிட் வர மாதிரி இருக்கு. அப்போ மருந்தை உடல் ஏற்றுக்கொல்லவில்லையா
@MrSSI-on2id
@MrSSI-on2id Жыл бұрын
Iyyaa kudikanuma vena maa kozhapathingaaa..😅
@prabhakarprabha5507
@prabhakarprabha5507 Жыл бұрын
Yetharthamana pechu
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
உன் திராவிட மாடல் வளரும் சனாதனம் அழியும். உமக்கு நல்லது தானே
@MasthanManasthan
@MasthanManasthan Жыл бұрын
டாஸ்மாக் திராவிட மாடல், கருநாக விஷம் சணாதனம்.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 Жыл бұрын
@@MasthanManasthan என்ன தான் கத்தி கூப்பாடு போட்டாலும் சனாதனம் அழியாது சாராயத்தால் தமிழ் நாடு சீக்கிரம் அழியும். சனாதனம் பின்பற்றுபவன் வீடு சுபிஷ்சமாக உள்ளது சாராயம் வீடு சாகிறது. இது பிரச்சனைக்கு வெளியிலிருந்து பார்த்தால் தெரியும். உன் புறா கிறிஸ்தவம் சனாதனம் இரண்டும் ஒன்று மாதிரி தெரிகிறது. உலகில் புறா நன்றாக வாழ்கிறான் இங்கு சனாதனம் வாழ்கிறது. உன் காக்கை கிறிஸ்தவம் துன்பத்தை சந்திக்கிறது இங்கு சாராய நாடு சாராயத்தால் துன்ப படுகிறது. கொமேனி சுல்தான் வகை முஸ்லிம் நன்றாக வாழ்கிறார்கள். சாராய முஸ்லிம் கஷ்ட படுகிறார்கள். உலகத்தை பார்த்தால் தெரியும்
@sundarapandian3339
@sundarapandian3339 Жыл бұрын
நீங்க சொல்ற பிரச்சனைகள் எல்லாம் அதிமுக & திமுக விக்கர டாஸ்மாக் கடை சரக்குளையும் வரும்'ல..!? ஆனா இந்த திமுகவுக்கு கள்ளச்சாராயம் தான் தப்பானது டாஸ்மாக் சாராயம் புனிதமானது, தூ..💦
@kircyclone
@kircyclone Жыл бұрын
Admk aatchchiyil மட்டும் tasmac கேட்டது ன்னு sonnaangalaa... dmk புடிக்காது என்றால் அதை நேரடியா சொல்லிட்டு pongadaa...
@sulochanasekaran883
@sulochanasekaran883 Жыл бұрын
கிழடு ரொம்ப பேசுது
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf Жыл бұрын
Kudikara naya.
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Жыл бұрын
போதை தீராத அவலத்தை தரும் போதை கூடவே கூடாது
@veeraabbayi8574
@veeraabbayi8574 Жыл бұрын
முதல் நேர்காணல் நேர்மையாக பேசிய காண்டுராஜ். முக இருக்கும் போது சொல்லி இருக்கலாம்.சாரயக் கடைகளை மூடுவதற்கு.
@veeraabbayi8574
@veeraabbayi8574 Жыл бұрын
திராவிடத்திற்கு ஓட்டு போட வைக்கும்.ஆதரித்து பேச வைக்கும்.
@murugesanthirumalaisamy5613
@murugesanthirumalaisamy5613 Жыл бұрын
இப்படி கேவலமான வீடியோ போட்டு அம்மணமாக திரிவதை விட விபச்சார புரோக்கர் வேலை பார்க்கலாமே வேசி ஊடகமே 😂😂😂
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
மதுவினால் உடலிலும் மனத்திலும் வரும் கேடுகளை விளக்குவது உமக்கு என் கேவலமாக தோன்றுகிறது. உமது சிந்தனையில் கோளாறு உள்ளது.
@செந்தமிழன்சுரேஷ்
@செந்தமிழன்சுரேஷ் Жыл бұрын
Ayya cool drinks pathi sollunga
@sarcaztic
@sarcaztic Жыл бұрын
Athu sarayatha vida dangerous
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 60 МЛН
Wait for it 😂
00:19
ILYA BORZOV
Рет қаралды 10 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
How Strong is Tin Foil? 💪
00:25
Brianna
Рет қаралды 60 МЛН