No video

சோதிடம் ~ Astrology ~ Jothitam

  Рет қаралды 17,763

Sivayogi

Sivayogi

Күн бұрын

To join this channel use the link
/ @sivayogi
அன்புள்ள காணொளி நேயர்களுக்கு,
நீங்கள் பார்க்கும் இந்த காணொளிகள் வாரம்தோறும் நடைபெறும் சத்சங்கத்திலிருந்தும்,மற்ற மற்ற வகுப்புகளில் பங்கேற்றவர்களின் அனுபவ உரைகளிலிருந்தும் பதிவேற்றப்பட்டது.
உங்கள் தேவைப்பொருட்டு ஏற்படும் கேள்விகளுக்கான பல்வேறு தலைப்புகளில் இந்த சேனலில் பல்வேறு காணொளிகள் இருக்கின்றன,
அவைகளை நீங்கள் பார்வையிட்டு தெளிவு பெறலாம்
மேலும் உங்களுக்கு கேள்விகளிருப்பின் சத்சங்கத்தில் கலந்துகொண்டு கேட்கவும். உங்களுக்காக காத்திருக்கிறோம்
தொடர்புக்கு : +91 9710230097.
Dear subscribers,
The videos available on this channel are uploaded from the satsang and other classes feedback in this channel.
Many videos are available in this channel so that you can watch any video regarding your respected question you have with you.
You can also get participated in our satsang and get your question clear with us.
PHONE : +91 9710230097
Follow us on:
www.yogakudil.org
www.yogakudil.net
/ yogakudil
/ yogakudil-internationa...
/ sivayogi_
பொறுப்புத் துறப்பு:
மதப்பற்றாளர்கள்,கொள்கை வீரர்கள்,தெளிந்தவர்களாக நினைப்பவர்கள்
இந்த காணொளியை காணவேண்டாம்.அதை மீறி இந்த காணொளியை கண்டு மனம் வருத்தமடைந்தால் நாங்கள் பொறுப்பல்ல.
Disclaimer:
Religious lovers,Policy players,Imbibed are not wanted to watch this channel. If you got upset we are not responsible for it.
#sivayogi #yogakudil #சிவயோகி
#சோதிடம் #Astrology #Jothitam

Пікірлер: 87
@venkatesanswaminathan3847
@venkatesanswaminathan3847 5 жыл бұрын
உங்கள் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம், உண்மை நீங்கள் மனிதரல்ல வாழும் தெய்வம்
@venkatramana13190
@venkatramana13190 5 жыл бұрын
என்னுடைய ஆன்மிக வாழ்க்கையில் என்னை பற்றி தெரிந்துகொள்ள நான் முதலில் அணுகியது இந்த ஜோதிட சாஸ்திரத்தைத்தான். என்னை வெகுவாக ஈர்த்து லயத்தில் வைத்திருந்தது.என்னை முதலில் ஆச்சர்யப்படுத்தியது பின்பு இதில் இருந்த பிரச்சனைகளுக்கான தீர்வை, இதில் இருந்து அப்பாற்பட்ட உண்மையை அறிய மிகவும் தூண்டுதலாய் எனக்கு இருந்தது. அய்யா ஜோதிடம் பற்றி அநேக பதிவுகளில் சிறு சிறு குறிப்புகளை வெளிப்படுத்தியதை கவனித்து மகிழ்ச்சியடைவேண். இப்பொழுது ஜோதிடம் பற்றிய ஒரு முழு அறிமுக பதிவை கண்டதும் நீண்ட நாள் தாகம் தணிந்தது. ஜோதிடம் பற்றி மட்டும் அல்ல தாங்கள் அணைத்து உண்மைகளையும் இப்படிதான் வெளிப்படுத்துவதை எண்ணி பூரிப்பு அடைகிறேன். தங்களின் பதிவுகள் வேதங்களும், புராணங்களும், திருக்குறளும், திருவாசகமும், திருமந்திரமும், மகான்களையும் விட எனக்கு மிக முக்கியமானது, உயர்ந்தது. ஏன் என்றால் எனக்கு எந்த சந்தேகமும், குழப்பமும் இன்றி ஒளிவு மறைவு இன்றி நேரடியாக விலகங்கள் தெளிவாக புரிகிறதே. தங்கள் பதிவு இல்லை என்றால் அத்தனை மகான்களின் படைப்பும் எனக்கு பயனற்றதாக போயிருக்குமே. எனவேதான் அய்யாவின் பதிவுகள் மட்டுமே என்னக்கு மிக சிறந்த (ஒரே சிறந்த )வழிகாட்டி. நன்றி அண்ணா. 💝
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 5 жыл бұрын
[10/2, 08:43] Dakshanamoorthy: *சாதகம் - 1* ஒவ்வொரு மனிதனும் தனக்கு சாதகமான சூழ்நிலையையே எதிர்பார்க்கிறான் பயந்தவர்கள் அனைவரும் அறிவாளிகள் வெற்றிபெற்றவர்கள் அனைவரும் துணிச்சல்காரர்கள் என்னால் சிலவிஷயங்களை தெரிந்து கொள்ள முடியாது என்று தெரிந்து வைத்திருக்க வேண்டும் கோள்களின் இயக்கத்திற்கும் மனித வாழ்விற்கும் சம்பந்தம் உண்டு அனைத்தையும் உணர்வோடு சந்திக்க வேண்டும் ஒரு உயிர் தோன்ற சில வாயுக்கள் நீர் தேவைப்படுகிறது சூரியன் - நெருப்பு, நிலா - நீர் இதன் உதவியால் பூமியில் உயிர்கள் வாழ்கிறது மனிதன் மீது ஆதிக்கம் செலுத்தக்கூடிய கோள்கள் ஏழு இதன் இயக்கத்தால் உருவாகும் சக்தி இரண்டு ராகு, கேது சூரியன், சந்திரன், சுக்கிரன், செவ்வாய், புதன், குரு, சனி, ராகு, கேது சூரியன் - ஆத்மா, மனம் சந்திரன் - உடம்பு புதன் - புத்தி குரு - புத்திசாலிதனம் வெள்ளி - நரம்பு மண்டலம் செவ்வாய் - இரத்த ஓட்டம் ராகு - யோகம் கேது - ஞானம் சூரியன் - சிம்மம் சந்திரன் - கடகம் புதன் - மிதுனம், சுக்கிரன் - துலாம், ரிஷபம் செவ்வாய் - மேஷம், விருச்சிகம் குரு - மீனம், தனுசு சனி - மகரம், கும்பம் 12 வகையான மனிதர்களாக பிரித்தனர் நம் வாழ்நாளில் சனி மூன்று சுற்றுகள் வரும் நட்சத்திரங்கள் 27 நன்றி ஐயா குருவே சரணம் 💙💙💙 *சாதகம்-2* இரண்டரை நாழிகை ஒரு மணி நட்பு பகை கோள்கள் அஃறிணை பொருட்கள் உங்களை ஆட்சி செய்தால் நீங்கள் உயர்திணைதானா உணர்வோடு இருந்தால் அறிவும் துணையாகும் அறிவை முதன்மையாக்கி உணர்வை துணையாக்கினால் எல்லாமும் தவறாகும் உங்கள் சாதகத்தில் எல்லா கோள்களுக்கும் எல்லாம் செய்யவல்லதாய் இருக்கிறது நீங்கள் தூய்மையாகவும் சரியாகவும் இருந்தால் கோள்கள் உங்களுக்கு உதவிடும் நவகோள் மகிழ்ந்து நன்மை அளித்திடும் உணர்வு நிலையில் மட்டமான நிலையில் உள்ளோருக்கே சாதகம் நான் ஆரோக்கியமாக இருக்கிறேன் என எனக்கு தெரியனும் உடல் ஹார்மோனினால் ஆசைக்கு உந்தப்படும் புத்தி கெட்டது ஒரு காலத்தில் சாதகம் பார்ப்பவர்கள் இறைவனை புரிந்து கொண்டவர்களாக இருந்தார்கள் சாதகம் புனிதத்தின் உச்சம் கோள்கள் மனிதனை வழிநடத்துவதற்கான கருவி முன்னறிதல் அல்லது முன்னுணர்தல் என்பது இயல்பாகவே ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு மனத்தூய்மையும் எண்ணத் தெளிவும் உள்ள மனிதருக்கு இயல்பாகவே தேவையானது முன்னதாக அறிவிக்கப் படுகிறது எவனுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடிய பக்குவம் இருக்கிறதோ அவனுக்கு மரணம்கூட முன்னதாகவே அறிவிக்கப்படுகிறது அதனாலேயே யோகியரால் எளிதாக சமாதி சாதிக்க முடிகிறது. நன்றி ஐயா குருவே சரணம் 💙💙💙 [10/2, 08:45] Dakshanamoorthy: kzbin.info/www/bejne/iGrIYplrqZukesU சாதகம் - 1 kzbin.info/www/bejne/e16xYpWknap3h5I சாதகம் -2 Pls watch this video..
@dakshanamoorthy5868
@dakshanamoorthy5868 5 жыл бұрын
ஜோதிடம் ---------------- ஜோதிடம் - ஜோதி, திடம் ஜோதி - வெளிச்சம் திடம் - அடர்த்தி பூமி சுற்றுவதே தெரியாத அளவிற்கு கடவுள் நம்மை செய்து வைத்திருக்கிறான் வெளிச்சத்தை உமிழும் நட்சத்திரங்களுக்கு முதல் பங்கு வெளிச்சத்தைக் கொண்டு உதவும் நோக்கில் ஜோதிடம் கணிக்கப்பட்டது 27 விதமான வெளிச்சம் - 27 நட்சத்திரங்கள் ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ராகு, கேது 9 கோள்கள் 9 கோள்கள் 27 நட்சத்திங்களை 12 கட்டங்களுக்குள் குறிப்பிட்டனர் ராகு கேது நிழல் கிரகங்கள் 12 இராசிக்கும் இரண்டிரண்டு மணிநேரம் - 24மணிநேரம் நீங்கள் பிறக்கும்போது சூரியன் ஒளி உமிழும் இடத்தின் பெயர் லக்னம் நீங்கள் பிறக்கும்போது சந்திரன் ஒளி உமிழும் இடத்தின் பெயர் ராசி நீங்கள் பிறக்கும்போது கோள்கள் ஒளி உமிழும் இடத்தைக் காட்டுவதே உங்கள் ஜாதக கட்டம் எந்த வெளிச்சத்தில் நீ வாழ்கிறாயோ அந்த வெளிச்சம்தான் உன்னை வழிநடத்தப்போகிறது சூரியன் ஒளி உமிழும் இடமான லக்னமே முதல் இடம் ராசி கட்டத்தில் நட்சத்திரங்கள் இடம் மாறாது, கோள்கள் மட்டுமே இடம் மாறும் லக்னாதிபதியை நேசிக்க வேண்டும் உங்கள் இராசிக் கட்டத்தில் எந்த கோளின் வெளிச்சம் உங்களுக்கு சாதகமாக அமைந்து இருக்கிறது என கூறுபவரே சாதககாரர் ராகு லக்னத்தில் இருந்தால் உலக இன்பங்களுக்கு அடுத்து ஞானம் கேது லக்னத்தில் இருந்தால் ஞானமே பிரதானம், உலக இன்பங்களை மறந்து கடவுளைத் தேடத் தொடங்கிடவும் கேது இரண்டாமிடத்தில் இருந்தால் இயல்பாகவே ஞானம், பிறவி ஞானம் மூன்று, ஆறில் கேதும், புதனுடன் சஞ்சரிக்கும்போதும் குழப்பம் உங்கள் பிரச்சினைகள் எல்லாம் கடவுள் பக்கம் திரும்புவதற்கே உன் வலியையும் துன்பத்தையும் ஆற்றுப்படுத்தவே கடவுள் இங்கு அனுப்பி வைக்கிறான் நீ துன்பப்படாமல் இருக்கவே கடவுள் என்னை உருவாக்கி வைத்திருக்கிறான் கேது எட்டில் இருந்தால் இறக்கத் தோணும் பத்தில் இருந்தால் வேலை சரியில்லாமல் ஆகும் கேது பதினொன்றில் இலாபமும் பன்னிரெண்டில் விசேஷமும் ஆவாய் பிறக்கும்போது லக்னத்தில் கேது இருந்து மூன்று முறை சுற்றி (1சுற்று-18வருடம்) வந்தால் ஞானமடைவாய் பிறக்கும்போது கேது இரண்டில் இருந்தால் ஞானத்தோடு பேசுவாய், மூன்றிலிருந்தால் மாமியாருக்கு பிரச்சினை கேது நான்கிலிருந்தால் வீடு வாங்கமாட்டாய், ஐந்திலிருந்தால் பெண் விசேஷமாய் இருக்கும் கேது ஆறிலிருந்தால் ஞானம் உனக்கில்லை, ஏழிலிருந்தால் ஞானமில்லை யோகம் உண்டு கேது எட்டிற்கு போனால் பேசியே சம்பாதிப்பாய், பொய் சொல்லியே வாழ்வாய், ஒன்பதிற்கு போனால் பூர்வீக சொத்து, ஞானப்பாடல்கள் படிப்பாய் கேது பத்தில் இருந்தால் வீடு கட்டமாட்டாய் வாங்கிவிடுவாய் இருக்குமிடம் நீ இரண்டாமிடம் வாய் மூன்றாமிடம் மூக்கு, மாமியார் நான்காமிடம் வீடு, வாகனம், படிப்பு ஐந்தாமிடம் பிள்ளை ஆறாமிடம் கடன் ஏழாமிடம் மனைவி எட்டாமிடம் மர்மஸ்தானம், சாவு ஒன்பதாமிடம் பூர்வ புண்ணியம் பத்தாமிடம் தொழில் பதினொன்றாமிடம் வரவு பன்னிரெண்டாமிடம் செலவு சாதகத்தில் சாதகமான சூழ்நிலை மட்டுமே இருக்கிறது, பாதகம் இல்லை நீங்கள் மட்டும் பக்தியுள்ள மனிதனாக மாறிவிட்டால் நாளும் கோளும் உங்களை எதுவும் செய்யாது எல்லா செயல்களையும் பக்தியோடு செய்தால் உங்களுக்கு ஜோதிடம் தேவையில்லை புறவெளிச்சத்தைவிட உன்னிடம் இருக்கும் சுயவெளிச்சம் விசேஷம் எண்குணம் கொண்டவன் சுயவெளிச்சம் அடைந்தவன் ஜோதி திடத்திலேயே நீ திடமாய் மாற கடவுள் சந்தர்ப்பம் கொடுத்துள்ளான் இராகு கேது எங்கிருந்தாலும் லக்னாதிபதியுடன் சம்பந்தப்பட்டுவிட்டால் ஞானம் உனக்கு இறைவா நீ எங்கு இருக்கிறாய்? எப்படி இருக்கிறாய்? கருப்போ, சிவப்போ, வெள்ளையோ எனக்கு தெரியாது? என்னைக் காப்பாற்று என்றால் காப்பாற்றுவான் படைத்தவன் அவன் பொறுப்பு அவனுடையது, உன்னைக் காப்பாற்றுவான் புத்தி சித்திமேல் குறை சொல்கிறது சித்தி எந்த தவறும் செய்வதில்லை சித்தி இறைவனின் சொத்து உணர்வு எப்போதுமே தவறில்லை, அறிவால் உணர்வை அனுகுவதே தவறு நீங்கள் செய்த செயல்களின் விளைவுதான் சோதிடம் நன்றி ஐயா குருவே சரணம் 💜💜💜
@venkatramana13190
@venkatramana13190 5 жыл бұрын
விரிவாக்கத்திற்கு மிகவும் நன்றி ஐயா..
@venkateswaran.k
@venkateswaran.k 5 жыл бұрын
முழு காணொளியின் எழுத்து பதிவு. மிக்க நன்றி..
@trichyaruldev
@trichyaruldev 4 жыл бұрын
Yogakudil dhakshi🙏🙏🙏🙏
@venkatesanswaminathan3847
@venkatesanswaminathan3847 5 жыл бұрын
எல்லா விசயங்களையும் பேசுகிறீா்கள். தனித்துவத்துடனும் அகந்தை இல்லாமலும் நன்றி உண்மையான குரு
@paraitamizh
@paraitamizh 5 жыл бұрын
உதவ முற்படும் மனிதனுக்கு இக்காணொளியை அர்ப்பணித்த நல்லுள்ளமே! வாழிய எம் குருவே!! எல்லா விசயங்களும் அப்பாற்பட்டு கடவுளை அடைவதையே பேசும் உன்னத ஞானதேசிகன் பாதம் சரணமே. நன்றி ஐயா❤🙏
@trichyaruldev
@trichyaruldev Жыл бұрын
🙇🏻🙏🥰❤️♥️தங்களிடம் சோதிடம் கற்று சகஜீவிதங்களுக்கு உதவுவதற்கான ஆசீர்வாதத்தை வழங்குங்கள் அப்பா♥️❤️🥰🙏🙇🏻
@trichyaruldev
@trichyaruldev 9 ай бұрын
🙏😭💙🙇🏻சோதிடம் கற்க வாய்ப்பினை வழங்கி ஆசீர்வதித்த கருணை வள்ளலே உன் திருவடிப் பணிகிறேன் குருதேவா...🙇🏻💙😭🙏
@muthukumaran9246
@muthukumaran9246 5 жыл бұрын
வணங்கி மகிழ்வதை வரமாய் நினைந்து வணங்குகிறேன்
@ManiKandan-sm8mv
@ManiKandan-sm8mv 5 жыл бұрын
ஒரு மனிதன் நாங்க நல்லா இருக்கனும்னு இவ்லோ செய்வானா.... என்னால அழுக தாங்க முடில
@dhanasekardhana1713
@dhanasekardhana1713 3 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா மிகவும் நன்றிகள் பல ஐயா
@janakiraman3009
@janakiraman3009 9 ай бұрын
💚நன்றி குருவே 💚
@user-bh5dd4vr5t
@user-bh5dd4vr5t 5 жыл бұрын
Ayya you are kumbha lagnam, guru in 7th house, you are conscience person.we are great to have first good human approaching the spiritual in true way. You changed my vision and attitude, you are eye opener for many. Daily our dawn is seeing your videos Thank you guru.
@kumarguna4296
@kumarguna4296 3 жыл бұрын
Very great explanation about ஜோதிடம்👌 Our Guruji is always great 👍 Thanks Sivayogi Master🙏💙🙏
@jayakandhasamy7878
@jayakandhasamy7878 4 жыл бұрын
Guruvin thiruvadikku saranam ungalin vartthaikaikalai kettal Pothum ellorum manithargalai vazhamudiyum. 💛💛💛💛
@vedanayagam5944
@vedanayagam5944 5 жыл бұрын
உபயோகமான தகவல். நன்றி ஐயா..
@shivarajendran5031
@shivarajendran5031 5 жыл бұрын
நன்றி குருவே! மிகவும் பயனுள்ள பதிவு ஐயா. தெளிந்த குருவின் பாதம் சரணம்.
@ManiKandan-sm8mv
@ManiKandan-sm8mv 5 жыл бұрын
கண்ணீர் மல்க நன்றி ஐயா...
@alwayswell1773
@alwayswell1773 5 жыл бұрын
குருவே சரணம்
@madhusudhanang6536
@madhusudhanang6536 5 жыл бұрын
Nandri Iraiva Nandri Guruve Nandri
@snathan1976
@snathan1976 5 жыл бұрын
அருமை ஐயா. தங்களின் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் 🌹
@thilipkumar7423
@thilipkumar7423 7 ай бұрын
Nantri guruve 🎉🎉❤❤❤💐💐🎉🙏🙏🙌
@shanmugamkumarastrloger4026
@shanmugamkumarastrloger4026 5 жыл бұрын
Excellent explanations about jathakam and particularly raghu and gethu thankyou
@ssaravanakumar8236
@ssaravanakumar8236 5 жыл бұрын
நன்றி ஐயா 🙏😘
@antonyraj6067
@antonyraj6067 5 жыл бұрын
நன்றி அய்யா
@RAGHUNANDHANR-pk9of
@RAGHUNANDHANR-pk9of 5 жыл бұрын
The great astrologer, astrology made simple....... Thanking you Guruji...
@sangamvideography9133
@sangamvideography9133 5 жыл бұрын
Iravanum En Guruvum ennakku Pothumanavargal !
@Naturalbeauty-xy3yg
@Naturalbeauty-xy3yg 7 ай бұрын
மிக நன்றி ஐயா❤
@user-pf8wf9fb9c
@user-pf8wf9fb9c 5 жыл бұрын
நன்றி குருவே
@n.manickamn.manickam4563
@n.manickamn.manickam4563 3 жыл бұрын
Enakku thalaikelaga marivittathu nandriayya
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 5 жыл бұрын
My Great Guru Thank You
@muthukumaran9246
@muthukumaran9246 5 жыл бұрын
இந்தபதிவைபற்றி நிறைய பதிவுபார்தேன் நிறைவு பலபேருக்கு மறுவாழ்வு
@selvarajperumal9052
@selvarajperumal9052 5 жыл бұрын
நன்றி அப்பா
@chengalvarayan3645
@chengalvarayan3645 5 жыл бұрын
அருமை நன்றி ஐயா
@manivelan258
@manivelan258 5 жыл бұрын
அருமை நன்றி அய்யா
@balasundaramk8167
@balasundaramk8167 5 жыл бұрын
நன்றி நன்றி ஐயா 🌷🌷🌷🌷
@pitchaispk7261
@pitchaispk7261 3 жыл бұрын
நல்ல,சிறப்பு,
@user-fu3fx8tp3n
@user-fu3fx8tp3n 5 жыл бұрын
Thank you....jeee
@manonmani2721
@manonmani2721 5 жыл бұрын
அருமையான விளக்கம்
@ganeshbabu97
@ganeshbabu97 5 жыл бұрын
நன்றி ஐயா
@nithishnithishedvin261
@nithishnithishedvin261 3 жыл бұрын
Thank ayya
@kiyasboss1547
@kiyasboss1547 5 жыл бұрын
Ayya very nice
@bharathimohank7558
@bharathimohank7558 5 жыл бұрын
குருவே சரணம், கருணையாளா, தங்களை சரணடைந்து கடவுளை அனுபவம்மாக்கி, முழுமை (சமாதி) யடைய அடியேனுக்கு அருள் செய்யுங்கள். திருவடி சரணம்.
@VijayKumar-jt2ew
@VijayKumar-jt2ew 5 жыл бұрын
Arumai Ayya
@ABH_1894
@ABH_1894 5 жыл бұрын
உள்ளுணர்வு உந்தியது இந்த தலைப்பை பார்க்க சொல்லி மனம் தளர்வாக இருக்கிறது.. மொத்த உரையில் சில நிமிடங்கள் என்னை அழகாக சுமந்து சென்று விட்டது.. இந்த தளர்வும் புன்னகையும் வாழ்நாள் முழுதும் நீடிக்க அருளவும் ஐயா நன்றி ஐயா
@VelMurugan-vx7pq
@VelMurugan-vx7pq 5 жыл бұрын
நன்றி ஐயா 🌷🙏🌷
@RAJAKALIRAJAN
@RAJAKALIRAJAN 5 жыл бұрын
சிவயோகி குருவடி போற்றி
@priyanprabhu
@priyanprabhu 4 жыл бұрын
சரணம் அய்யா...
@karnan4483
@karnan4483 2 жыл бұрын
நன்றி யா...
@vibuthan
@vibuthan 3 жыл бұрын
Super
@elayarajarajan7033
@elayarajarajan7033 5 жыл бұрын
super
@vijayalatha1380
@vijayalatha1380 5 жыл бұрын
Romba romba romba thanx i love guru
@elayarajadevarajan5539
@elayarajadevarajan5539 5 жыл бұрын
arumai
@saravananjesus9714
@saravananjesus9714 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔯குருவே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Brightindiatv
@Brightindiatv 4 жыл бұрын
சோதி + திடம் , சாதகம் உண்மையை உணர்த்திய தங்களின் பார்வை அனுபவத்தின் வெளிப்பாடு. இதில் முத்தாய்ப்பாக கடவுளை சரணடை . உண்மை உணர்தல் மரத்தை வைத்தவன்...... நீரே நீர் வார்க்கின்றீர். நன்றி.
@sivaramakrishnans2795
@sivaramakrishnans2795 5 жыл бұрын
Nanri guru
@umamaheswari3715
@umamaheswari3715 5 жыл бұрын
Supper guruva
@somjcchannel4125
@somjcchannel4125 4 жыл бұрын
Guru charanam
@ManiKandan-sm8mv
@ManiKandan-sm8mv 5 жыл бұрын
எனக்கு ஆபத்பாந்தவனாகவே தெரிகிறீர்கள் ஐயா
@seku0087
@seku0087 5 жыл бұрын
Tholar enapathi sonatharku thanks tholar
@kumarbala4921
@kumarbala4921 5 жыл бұрын
🌌⏳⌛ . .மிக்க நன்றி ஐயா. . 💓💔💕
@n.manickamn.manickam4563
@n.manickamn.manickam4563 4 жыл бұрын
Nandriayya
@satishpandiyan1029
@satishpandiyan1029 5 жыл бұрын
arumai ayyane
@saravananjesus9714
@saravananjesus9714 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏nadri guruve 🙏🙏🙏🙏
@skkaraikalhappybeachhall9671
@skkaraikalhappybeachhall9671 5 жыл бұрын
👍👍👍
@muthug2215
@muthug2215 Жыл бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@karthikkathirvel8913
@karthikkathirvel8913 4 жыл бұрын
👌
@Mafiansarath
@Mafiansarath 4 жыл бұрын
All rounder chlm nee😋😋😋😋
@vadivelan1828
@vadivelan1828 4 жыл бұрын
🙏
@nachimuthunachimuth3531
@nachimuthunachimuth3531 5 жыл бұрын
38:00
@sivarose6505
@sivarose6505 3 жыл бұрын
💕
@mudaent9677
@mudaent9677 4 жыл бұрын
🙏❤
@Sandy_o1
@Sandy_o1 5 жыл бұрын
🙏🙇🙏
@seku0087
@seku0087 5 жыл бұрын
💐💐💐💐💐💐🎂👌
@seku0087
@seku0087 5 жыл бұрын
Tesla coil ithuthan
@saravana0
@saravana0 5 жыл бұрын
நன்றி தந்தையே
@acugmrcliniccare.healthisw4956
@acugmrcliniccare.healthisw4956 5 жыл бұрын
ஜோதிட சவுக்கடி
@ssaravanakumar8236
@ssaravanakumar8236 5 жыл бұрын
நன்றி ஐயா 🙏😘
@karthikvkb6576
@karthikvkb6576 5 жыл бұрын
நன்றி அப்பா
@Sivayogiinseedan
@Sivayogiinseedan 5 жыл бұрын
நன்றி குருவே
@kannanmari2168
@kannanmari2168 5 жыл бұрын
நன்றி ஐயா
@SatheeskumarKanagaratnam
@SatheeskumarKanagaratnam 3 жыл бұрын
நன்றி ஐயா
@saravanansara7048
@saravanansara7048 5 жыл бұрын
நன்றி ஐயா🙏🙏🙏
@somusarasu1718
@somusarasu1718 3 жыл бұрын
Anaivarukku uba yogam ulla nalla thagaval enakku adhiga ubayogam ulla thagaval mikka nannri iyya
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00
Zombie Boy Saved My Life 💚
00:29
Alan Chikin Chow
Рет қаралды 21 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 91 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
எண்கள் ~ NUMBERS ~ Enkal
54:18
Sivayogi
Рет қаралды 8 М.
மௌனம் ~ Reticence ~ Mounam
1:10:08
Sivayogi
Рет қаралды 15 М.
சூன்யம் ~ Nothingness ~ Sooniyam
47:14
Sivayogi
Рет қаралды 119 М.
What will he say ? 😱 #smarthome #cleaning #homecleaning #gadgets
01:00