No video

சாவகச்சேரி வைத்தியசாலை - அர்ச்சுனா விவகாரம் - அர்ச்சுனா மீதும் குற்றச்சாட்டுக்கள் - வைத்தியர் முரளி

  Рет қаралды 45,931

ARV Loshan News

ARV Loshan News

Ай бұрын

#Jaffna #chavakachcheri #Hospital #ramanathanarchchuna #JaffnaNews #SriLanka
சாவகச்சேரி வைத்தியசாலை - வைத்தியர் அர்ச்சுனா விவகாரம்
அர்ச்சுனா மீதும் குற்றச்சாட்டுக்கள் - வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்
தொடரும் விளக்கங்கள் - அரசியல் பிரவேசம் ?
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp....
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvl...
www.mixcloud.c...
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 270
@ARVLoshanNews
@ARVLoshanNews Ай бұрын
"லோஷன் ஒரு பக்கச்சார்பாக, viewersக்காகச் செய்தார் !" - யாழ். வைத்தியரின் வருத்தமும் விளக்கமும் kzbin.info/www/bejne/d4qskoKgramYl5I
@yogendrarajahvelupilai1567
@yogendrarajahvelupilai1567 Ай бұрын
தம்பி உதவி செய்யா விட்டாலும் பறவாயில்லை உவத்திரவம் செய்யாமல் இருப்பது ஓர் மனிதனுக்கு அழகு.Dr அர்ச்சுனா வாழ்க வாழ்க ❤
@kaliswaryv4725
@kaliswaryv4725 Ай бұрын
டாக்டர் அர்ச்சனா சார் அவருக்கு ஒன்னும் கிடைக்கப் போவதில்லை ஊழல்களை கண்டாலும் தங்களுடைய பாதுகாப்பு நினைத்து கண்ணடைத்து சென்று விடுவார்கள் கோடிகளுக்கு ஒருவருக்கே இப்படி தைரியம் வரும் மக்களுக்காக முன் வந்து மிக்க மாமனிதனுக்கு ஒன்றிணைவோம் மக்களாகிய நாம் ❤❤❤❤❤
@rathamanalanragupillai5038
@rathamanalanragupillai5038 Ай бұрын
Dr. அர்ச்சுனா மீது சேறு அடிப்பதை நிறுத்தி விட்டு அவர் தொடக்கி இருக்கும் மகத்தான பணி வெற்றிபெற அவருக்கு துணை நிற்போம்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 25 күн бұрын
Yes
@BarkingDog-i6y
@BarkingDog-i6y 20 күн бұрын
@@rathamanalanragupillai5038 என்ன மகத்தான பணி?
@Antoni00004
@Antoni00004 Ай бұрын
நீண்டகாலமாக வெளிநாட்டில் இருந்து உங்கள் நேர்மையான செய்திகளை கேட்டு உங்கள்மேல் ஒரு மதிப்பு வைத்திருந்தேன். இப்போது நேர்மையான வைத்தியர் அர்சுனாவுக்கு எதிராக வாய் திறந்து உங்கள் மரியாதையை கெடுத்துக்கொள்ள வேண்டாம்
@saravanamuthu31
@saravanamuthu31 Ай бұрын
தம்பி லோசன் நான் வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கைத் தமிழன் உங்கள் செய்திகளை அறிய போராட்ட நாளில் இருந்து தவறாது தொடர்ந்து பார்க்கும் நபர் ஆனால் இப்போது நீங்கள் சாவகச்சேரிப்பிரச்சனையில் அளவுக்கு மீறி மூக்கை நுழைத்து பக்கம் சார்ந்து பிரசாரம் பண்ணுவது போல் எனக்குத்தென்படுகிறது நான் வைத்தியர் அர்சுணாவின் பக்கம். அல்ல இப்போது உள்ள பிரச்னை அவர் குறிப்பிட்டுள்ள பல துறைகளில் ஒன்று. பதின் மூன்று வருடங்களாக உபயோகிக் படாமல் இருந்த கட்டட விவகாரம். இதனை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கூட ஒப்புக் கொண்டு உள்ளார ஆனால் நீங்கள் குறிப்பிடும் முரளி வைத்தியர் இவ்வளவு காலமும் அஞ்சாத வாசம் செய்து விட்டு இப்போது வெளியே வந்து கொக்கரிக்கிறார் அர்ச்சுணாவின திறமைகளைப் பற்றி நீங்களும் சேர்ந்து ஹால் ஜால்ரா அடிக்கின்றீர்கள் இப்போது உள்ள பிரச்னை அர்ச்சுணாவின தகைமை அல்ல பிரச்னை ஊழல் ஒரு படித்த பண்பாடு உள்ள வைத்தியன் மற்ற வைத்தியரை கை நீட்டி அடிப்பாரா அல்லது இன்னும் ஒரு வைத்தியன் மற்ற வைத்தியனை பார்த்து பரதேசி ‌என்று குறிப்பிடுவாரா? இவை எல்லாம் உங்கள் ஜால்ரா முரளி க்குத் தெரியாதா? ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன குற்றம் சாட்டப்பட்ட வர் விசாரணையில் தங்கள் குற்றம் அற்ற தன்மையை நியாயப் படுத்தலாம் ஒரு நாளும் குற்றம் செய்தவர் பிழையை ஒப்புக்கொள்ள மாட்டேன் அதே போல் குற்றம் நிரூபிக்கபடும் வரை நீங்களும் சரி நாங்களும் சரி. பொத்திக் கொண்டு இருப்போம் தர்மம் வெல்லட்டும். இவ்வளவு காலமும் பக்க சார்பற்றது இருந்து வந்த நீங்களா இப்போது நம்புகிறீர்கள் உங்களுக்கு மிரட்டல் கிடைத்தா ? அல்லது வேறு வழியில் உங்களுக்கு ஏதாவது ????? தம்பி லோசன் நான் உங்கள் அபிமானி எந்தக் காலத்திலும் பத்திரிகை தர்மத்தை காக்கவும் நியாயம் வெல்லட்டும் ❤❤❤
@theshafamily371
@theshafamily371 Ай бұрын
Very well said, Loshan has lost many peoples respect for the way he handled this issue.
@shivalingaparkoslonorway2801
@shivalingaparkoslonorway2801 Ай бұрын
வெளிநாட்டில் இருந்து சுகபோகம் செய்து கொண்டு இலங்கைப்பற்றி ஏன் நீங்க மூக்கை நுழைகிண்றீங்க ?? இலங்கையில் எஞ்சியிருக்கும் மக்கள் அது தீர்மானிக்கட்டும்.
@shivalingaparkoslonorway2801
@shivalingaparkoslonorway2801 Ай бұрын
@@theshafamily371 ஹாஹாஹா --- அஞ்சிறவன் கண்ணிற்கு ஆகாயம் எல்லா, பேய்தான். அவருக்கு மவுசு குறைவு பற்றி ஏன் நீங்க நீலக்கண்ணீர் வடிக்கிண்றீங்க ? அவரின் நிறுவனத்தில் பங்குதாரிகளாக இருக்கின்ரீர்களோ
@Adhya_Arjun
@Adhya_Arjun Ай бұрын
Losan now a days became loosan. He already spread hatred on indian team after they won world cup. I am srilankan team fan. But he already lost respect. Even chandru amd krishanthan far better than losan. They alwaya behave matured way in their videos.
@mukilvannan1057
@mukilvannan1057 Ай бұрын
Sariyaka sonneerkal
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 Ай бұрын
அர்ச்சுணா சொல்வதை நானே சாவகச்சேரியில் எதிர்கொண்டுள்ளேன்….அதனை நிருபிக்கவும் தயார்….
@yasokaran6810
@yasokaran6810 Ай бұрын
pls🙏🏾
@kumarankk1373
@kumarankk1373 Ай бұрын
Drஅர்ச்சுனா great உங்கள் பேச்சு ஒரு தளம்பலாக உள்ளது.
@lankacorner70
@lankacorner70 Ай бұрын
kzbin.info/www/bejne/eZixmqN6fcaAhZIsi=n8kc8Gi4Ii_5HJeJ
@seethasellathamby3628
@seethasellathamby3628 Ай бұрын
இவர் மீடியா பார்க்க இல்லையா எவ்வளவு பேர் kavavul என்று கூட எழுதுகிறார்கள் இவர் மக்களை வருத்தி இரத்தம் குடிப்பவர்கள் நல்லவர்களா 😢😢😢
@nanthinysuthakaran3777
@nanthinysuthakaran3777 Ай бұрын
அவரின் பட்டம் பற்றி தேவை இல்லை , அவர் கண்டிக்கும் விடயங்களளை பார்க்கவும்
@lankacorner70
@lankacorner70 Ай бұрын
kzbin.info/www/bejne/eZixmqN6fcaAhZIsi=n8kc8Gi4Ii_5HJeJ
@suthanponnaiah
@suthanponnaiah Ай бұрын
அண்ணா உங்களுடைய பதிவை பார்க்கும் பொழுது இது ஒரு பக்க சார்பான பதிவாக எனக்கு தோன்றுகிறது.
@lankacorner70
@lankacorner70 Ай бұрын
kzbin.info/www/bejne/eZixmqN6fcaAhZIsi=n8kc8Gi4Ii_5HJeJ
@seethasellathamby3628
@seethasellathamby3628 Ай бұрын
Yes இவர் அவங்க சொல்ல சொன்ன போலவே
@Moddaibaas
@Moddaibaas Ай бұрын
மூடிட்டு நியாயத்தை கேளு
@theshafamily371
@theshafamily371 Ай бұрын
YES WE ALL FEEL THE SAME HE IS ONE SIDED ON THIS ISSUE
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
ஆம், ஊழல்வாதிகள் இவருடைய உறவினர்போலும்
@svimalathasan4248
@svimalathasan4248 Ай бұрын
நீங்கள் இதுவரையும் நேர்மையாக இருப்பது நண்று இனிமேலும் அப்படி இருக்க வாழ்த்து
@user-im8xu9fm5g
@user-im8xu9fm5g Ай бұрын
Dr Arjuna great
@VasanthaDevi-ek4ii
@VasanthaDevi-ek4ii Ай бұрын
டாக்டர் அர்ச்சுனா உண்மை யில் பாராட்டு க்கு ரியவர் அவரைப்போல வைத்தியர் களின் சேவையில் தான் மக்கள் திருப்தி அடையலாம் மனிதநேயம் நிலைக்கும்
@UthayaSatkunam-vv8qi
@UthayaSatkunam-vv8qi Ай бұрын
கிளிநொச்சியில் நேதர்லாந்து அரசினால் வழங்கப்பட்ட கண்வைத்தியசாலை இன்னமும் இயங்காது இருப்பதற்காகன காரணத்தை கண்டறிந்து விளக்கம் தரமுயற்சிகாகவும்
@shivalingaparkoslonorway2801
@shivalingaparkoslonorway2801 Ай бұрын
அதை செயலாக்கம் செய்தால் எல்லாருக்கும் கண்தெரிந்து விடும் என்றும் அதனால் தாங்கள் செய்யும் திருட்டுவிளையாடல் கண்டுவிடுவார்கள் என்ற மனப்பயம்தான்
@user-jr3qo1ky6i
@user-jr3qo1ky6i Ай бұрын
தமிழ் ஊழல்வாதிகளினால்தான் தமிழனுக்கு அழிவு
@kandiahmahendran1385
@kandiahmahendran1385 Ай бұрын
Super ❤️❤️நன்றி. Swiss
@VigSuntharam
@VigSuntharam Ай бұрын
Dr. Archuna, it is heart-wrenching to watch this interview and hear about the immense struggles your hospital is facing. The challenges you confront in administration and the political hurdles are deeply disturbing. Your genuine commitment, confidence, and care for your patients are truly inspiring. The dedication you show in wanting to do good for the people is extraordinary. We need more doctors like you who are willing to stand up and fight for better healthcare. I salute your unwavering commitment and dedication to your patients and staff. I hope your love and services to your patients will be paid off one day for a better and positive outcome to the hospital you love with your passion for servicing to your community. We pray for the truly inspiring work you do for humanity. Take care of yourself, and I am sure the truth will prevail one day.
@surekakamalaruban3471
@surekakamalaruban3471 Ай бұрын
இது ஒரு பக்க சார்பான பதிவாக எனக்கு தோன்றுகிறது. மக்களின் பிரச்சனைகளை பாருங்கள் நீங்கள் யாரையோ காப்பாற்ற முனைகின்றீர்கள்
@sahabdeensahabdeen7690
@sahabdeensahabdeen7690 Ай бұрын
Great job 👍 👌 👏. Dr .ARJUNA GREAT HUMANITY 👍 👌 👍. CONGRATULATIONS 🎊 👏 💐 🥳 👍.
@BJ-jq8or
@BJ-jq8or Ай бұрын
😢😢😢வெறுமனவே அவரின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..
@MrDude-hn5ul
@MrDude-hn5ul Ай бұрын
மருத்துவ துறையை விட்டு நீக்கினால் அதில் செய்ய முடியாத பிரச்சினையை அரசியலில் வந்து தீர்க்க வேண்டுமாயின் அதுவும் காலத்தின் கட்டாயம். தென்மராட்சி மக்கள் சரியான பாடத்தை புகட்ட வேண்டும்
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 Ай бұрын
DR ARJUNA GREAT MAN மனிதாபிமான மனிதன் ARJUNA தந்தை தமிழீழ காவல் சேவையில் இருந்தவர் தந்தையின் வளர்ப்பு
@shivalingaparkoslonorway2801
@shivalingaparkoslonorway2801 Ай бұрын
ஆரம்ப பணியும் அவரின் ஆரம்ப கற்கையும் 1966 -ல் இலங்கை பாதுகாப்பு படையென்பதையும் குறிப்பிடுங்க.
@kamalakanagasabai8055
@kamalakanagasabai8055 Ай бұрын
தம்பி லோஷன் நீங்கள் இப்படி இருப்பீர்கள்என்று என்னால் நம்ப முடியலை.
@rubanruban9191
@rubanruban9191 Ай бұрын
உங்கள் கருத்து.ஏற்புடையதல்ல.சரியாக.ஆராய்ந்து.பார்த்து.கருத்தை.பதிவிடவும்.மக்கள்.தாங்கள்.பட்ட.கஸ்டத்தையும்.அனுபவத்தையும்.தெரிந்துதான்.வைத்தியர்.அர்ச்சுனா.பக்கம்.மக்கள்.உங்கள்.கருத்து.கணிப்பு.ஏற்புடைதல்ல
@KumarPrasana-t5c
@KumarPrasana-t5c Ай бұрын
நிச்சயமாக வைத்தியர் அர்ச்சுணா போற்றத்தக்கவர்
@user-uw2tf7xm7g
@user-uw2tf7xm7g Ай бұрын
Hello அர்ஜுனா பற்றிய விமர்சனம் தேவையில்லை.சாவகச்சேரியில் நடைபெற்ற ஊழல்களை ,மக்களின்அடிவயிற்றில்அடித்தகூட்டுகளவாணிகளைகாப்பாற்றும்விமர்சனங்களைதவிர்க்கவும் .........நெஞ்சுபொறுக்குதில்லையே தமிழாஎன்றுமனிதனாகமாறுவாய்.
@christievaratharajah3117
@christievaratharajah3117 Ай бұрын
Are,you Support to the Mafia Team ????????????
@theshafamily371
@theshafamily371 Ай бұрын
Looks like one.
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Ай бұрын
திரு ட்டு மருத்துவ ர்கள் பற்றி தயவுசெய்து பேசவேண்டாம்
@prasannaarunakirinathan1273
@prasannaarunakirinathan1273 Ай бұрын
இதற்கு முன்னர் ஓர் பொது மகன் face bookஇல் யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உறவினர் ஒருவர் icu வில் இருந்த போது யாழ் வைத்தியசாலையின் முன் உள்ள மலர்சாலையில் இருந்து அலைபேசியில் நோயாளர் இறக்கும் முன்பே தொடர்பு கொண்டு அவருடன் டீல் கதைத்தமை யாழ் வைத்தியசாலையும் சாவகச்சேரியே
@shivalingaparkoslonorway2801
@shivalingaparkoslonorway2801 Ай бұрын
😢
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Ай бұрын
கள்ளர் கூட்டம் இப்போது போலியான வியாபாரம் மாபியா கொமிசன்.
@ponkuna
@ponkuna Ай бұрын
Dr Archuna என்கின்ற தனி ஒருவர் பிழைகள் விட்டிருக்கலாம் ஆனால் எதிர்த்தரப்பில் பெரும் கூட்டமே பிழைகள் விட்டிருக்கின்றார்கள். இரண்டும் ஒன்றல்ல. Which mistake has more weight? Next a Whistleblower doesn’t need to have university qualifications.
@shivalingaparkoslonorway2801
@shivalingaparkoslonorway2801 Ай бұрын
எம்மினம் உள்வீட்டு சந்துகளினை பூசி மெழுகாமல் வெளிசுவரினை மஃபூசிக் கொண்டு இருப்பார்கள்.
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 25 күн бұрын
Yes
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Ай бұрын
சாவகச்சேரி புதையலையோ போராட்ட கானொலி போடவில்லை ஏனைய அனைத்து யூ டியூபர் வெளிக்கொண்டு வந்தனர் ஆகவே நியாயத்தை கதைக்க வேண்டும்
@suthssuthar292
@suthssuthar292 Ай бұрын
உண்மைக்கும் நேர்மைக்கும் நிச்சயம் நல்லது நடக்கும்❤❤❤
@logeswarankasippillai8301
@logeswarankasippillai8301 Ай бұрын
இவரை விட்டா யாரும் அறிவாளிகள் இல்லை போல் உள்ளது இவற்ற கருத்து
@elangologitharajah2296
@elangologitharajah2296 Ай бұрын
வணக்கம் வைத்தியத்துறையில் மட்டுமல்ல அரசியலிலும் ஊழல்கள் நடந்து கொண்டிருக்கின்றது குறிப்பாக சொல்லப் போனால் யாழ்ப்பாணத்திலும் 3 பேர் ஊழல்களை செய்து கொண்டிருக்கிறார்கள் அடுத்த தடவை அவர்களுடைய பெயரை தெரிவிப்பேன். அரசியலிலும் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தான் தகுதி உடையவர் அவர் அரசியலுக்குள் நுழைந்தால் பல பேர் உடைய ஊழல்களை வெளிக்கொண்டுவர முடியும் அது மட்டுமல்ல தமிழ் வேட்பாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கின்றார்கள் தமிழ் மக்கள் ஆனால் டாக்டர் ராமநாதன் அர்ச்சுனா தான் தகுதி உடையவர் அதற்குப் பொருத்தமானவர் என்பதை முன்கூட்டியே தெரிவித்துக் கொள்கின்றேன். அவருக்கு இலங்கை முழுவதும் ஆதரவு இருக்கின்றது . லோகித ராஜா இளங்கோ செங்கலடி.
@subasmathu6560
@subasmathu6560 Ай бұрын
Are you support mapiya team???????
@AVR.Kannan
@AVR.Kannan Ай бұрын
தற்போதைய புதிய நியமனம் கோபாலமூர்த்தி ரஜிவ் இற்கு சொந்தமான 3 வைத்தியநிலையங்களின் உண்மைகள் பற்றியும் மற்றைய தனியார் மருத்துவ நிலையங்கள் மற்றும் மருந்துச்சாலைகள் பற்றியும் துப்புத்துலக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அவசரம் + அவசியம். உண்மைகள்பல அங்கே உள்ளன.
@simthalayasingam7928
@simthalayasingam7928 Ай бұрын
Dr அர்ச்சசுனாவிற்குமுன் இருந்தவர்கள் ஏன் எவரும் முன் வரவில்லை அங்கே உள்ள பிரச்சனைகள் பற்றி அறியப்படுத்தவில்லை ஏன் ???
@PonmalarTharmalingam
@PonmalarTharmalingam Ай бұрын
பிரச்சினையை media வைத்தியருக்கும் வைத்தியர்களிற்குமானதாக divert பண்ணாமல் பொதுசனத்திற்கும் அவர்களிற்கு வழங்கப்படும் சேவைக்குரியதானதுமாக analysis பண்ணுவது நல்லது என்பது advisable தனிப்பட்ட குற்றச்சாட்டிற்கு அவரவர்கள் விளக்கம் அளிக்கலாம்தானே வேண்டிய
@mohaideenjemeel5220
@mohaideenjemeel5220 Ай бұрын
Bro நான் ஒரு விடயம் சொல்லுகிறேன் சுகாதாரம் சம்பந்தமாக அவர் சொல்லும் விடயம் அனைத்தும் உண்மைதான் அந்த துரையில் இருப்பவர்கள் உண்மையை சொல்வதற்கு முன் வழுவதில்லை ஏனென்றால் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கவேண்டிவரும் என்பதனால் யாரும். வெளிக்கொண்டு வரவில்லைஆகவே இவருடைய தூர நோக்கத்திற்கு சாயம் பூச வேண்டாம்
@subeskaranrasaiyah7691
@subeskaranrasaiyah7691 Ай бұрын
ஆமாம் தமிழன் அடிமை என்று சொல்கிறீர்கள்?
@theshafamily371
@theshafamily371 Ай бұрын
YES LOSHAN TRYING MANIPULATE 😊
@user-kj4hl9oc9j
@user-kj4hl9oc9j Ай бұрын
Dear doctor Mr. ARUCHCHANA YOU ARE VERY GENTLEMAN.
@yogenjaj8806
@yogenjaj8806 Ай бұрын
உதவி செய்யா விட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே நற்பண்பு.
@k.t1933
@k.t1933 Ай бұрын
நீங்ககள் உளவியல் அறிந்தவராக அர்ஜுனா பற்றியதான எதிர்மறையான கருத்துக்களாக மற்றவர்களால் பகிரப்பட்டவற்றை நீங்கள் இங்கு தெரியப்படுத்துவதன் மூலமாக அவரது செயல்பாடுகளின், பேச்சுக்களின் உண்மைத்தன்மையை கேள்விக்குட்படுத்தும் செயற்பாட்டை சிறப்பாக செய்கின்றீர்கள்
@senthilselvi2766
@senthilselvi2766 Ай бұрын
மிகவும் உண்மையா கருத்துக்கள் வைத்தியரை பற்றி கூறி உள்ளீர்கள். அவர் மிகவும் சாந்தமாக இருக்க வேண்டிய காலகட்டம் தான் இப்பொழுது. அவருடைய முகநூல் உரையாடல்கள்.சாவகச்சேரியில் உரையாடிய அந்த அர்ஜுனா.அன்று கருத்துக்களை முன் வைப்பதில் எந்தவித சலனமும் இல்லாது துணிவுடன் தனது கருத்துக்களை முன் வைத்தார்.அவருக்கு நெருக்கமானவர்களால் மாத்திரமே இதனை புரிய வைக்க முடியும்.உரையாடல்களினால் ஒரு சிறந்த மக்களின் நாயகனை இழந்து விடக்கூடாது . மீண்டும்வைத்தியர் அர்ஜுனாவின் யதார்த்தமான ஆணித்தரமான உரையாடல் மூலம் எழுந்து நில் நிமிர்ந்து நில் துணிந்து நில் .சாவகச்சேரி மக்களின் கனவை நிறைவேற்றுவாரா👍
@vasasamayal6889
@vasasamayal6889 Ай бұрын
வைத்தியர் இராமணாதன் உண்மையை சொல்கின்றார்
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 Ай бұрын
அடுக்கு முறையிலும் அதிகாரத் தோரணையாலும் அடக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக தனி ஒருவனாக நிற்கும் அருச்சுனாவை விமர்சிக்கும் தகுதி உமக்கு இல்லை என்று நினைக்கிறோம் .ஊடகம் என்ற பேரில் உள்ள வோண்டாம்.
@rathamanalanragupillai5038
@rathamanalanragupillai5038 Ай бұрын
நான் உங்கள் அபிமானியாக இருந்தேன் . இன்றிலிருந்து Subscribe நிறுத்திவிட்டேன். மிகவும் ஏமாற்றம்
@RenukaNagendra
@RenukaNagendra Ай бұрын
நான்இவரைப்போன்றவர்களுக்கெல்லாம் subscribe செய்வதே இல்லை!
@ponampalamvarathan245
@ponampalamvarathan245 Ай бұрын
நீங்கள் மக்கள் பக்கமா மாபியா பக்கமா????
@thiyagarajahyogeswaranyoge3517
@thiyagarajahyogeswaranyoge3517 Ай бұрын
நல்ல வைத்தியர்கள் தங்கள் சேவையை செய்வார்கள், அவர்கள் சோர்வடையமாட்டார்கள், குற்றமுள்ளவர் மனங்கள் மட்டுமே கிறுகிறுக்கும்
@saravanamuthu31
@saravanamuthu31 Ай бұрын
தயவுசெய்து utuber பவனீசனின் காணோளியைப் ‌பார்வையிடவும்
@luxshanamariyanlouis4168
@luxshanamariyanlouis4168 Ай бұрын
this is extremely favor of mafia team.
@subasmathu6560
@subasmathu6560 Ай бұрын
Great aruchuna 🎉
@VelanaiBro
@VelanaiBro Ай бұрын
ஒருகிழமையா நித்திரையில் இருந்த சத்தியமூர்த்தி ஐயா திடுக்கிட்டு எழும்பி ஒரு பதிவு போட்டிருக்கிறார்
@ganesavathanyfrancispaul8037
@ganesavathanyfrancispaul8037 Ай бұрын
😅
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Ай бұрын
😂😂
@raviravendren6473
@raviravendren6473 Ай бұрын
Hi Loshan, I don’t understand where you are standing. Dr. Arushna has already provided proof with evidence. Please be genuine."
@ciasiva971
@ciasiva971 Ай бұрын
இவன் பெயர் லூசனா😅😂
@user-sz6sc8mm1w
@user-sz6sc8mm1w Ай бұрын
நீங்கள் மக்களுக்கு நேர்ந்த அவலங்களைப்பற்றிக் கதைப்பதையும்நீதி கேட்பதையும் தவிர்த்து பதவிகளையும் படிப்பையுமே முதன்மைப்படுத்துகிறீர்கள். மக்களுக்குச் சேவை செய்வதற்கே படித்து பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் ஏன் அமைதி காத்தார்கள்? அநீதிக்குத் துணை போனார்கள்? இதை அல்லவா நீங்கள் தட்டிக் கேட்க வேண்டும்? நீ ங்கள் சொல்வது போல் அரச்சுனா qualified person ஆக இல்லாவிட்டாலும் மக்கள் படும் கஸ்டங்களை உணர்ந்து துணிந்து குரல் கொடுத்தாரே. உயர் பதவியில் இருப்பவர்கள் கடமை தவறியதன் விளைவுகளே இவை. உங்கள் குடும்பத்தில் இந்த மருத்துவர்களால் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அல்லது ஏற்பட்டிருந்தால் உங்கள் பிள்ளைகள் போதை மருந்துகளால் பாதிக்கப் பட்டிருந்தால் இப்படிக் கதைக்க மாட்டீர்கள். விழிப்புணர்வு ஏற்படுத்தியவரை பாராட்டாமல் பதுங்கிக்கொண்டிருந்தவர்களுக்கு சப்போரட் பண்ணுவதாகத் தெரிகிறது.
@ishuabi552
@ishuabi552 Ай бұрын
அவர்கள் தனியார் மருத்துவமனைக்கு மட்டுமே சென்றிருப்பார்கள். அதனால் இலங்கை பூராகவுமே மருத்துவ சேவை அதே போன்ற தரத்தோடு, வைத்தியர்களின் மற்றும் ஏனைய தாதிய உத்தியோகத்தர்களின் உச்ச பட்ச கவனிப்புக்களுடன், புன்சிரிப்புக்களுடன் தான் வழங்கப்படுவதாக எண்ணிக்கொண்டருக்கின்றாரோ என்னவோ! 😢😢😢
@jamesfernandez4664
@jamesfernandez4664 Ай бұрын
We all should support Dr. Arjuna. His honesty skill and courtesy be appreciated. His fight against corruption must win. We must make it happen.
@user-zp8tt6bm8y
@user-zp8tt6bm8y Ай бұрын
ஒருவரையும் நம்பமுடியாது இந்தக்காலம்
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 Ай бұрын
இதுவரை எந்த உண்மை வெளியில் வந்திருக்கிறது வந்தவை உரியமுறையில் விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்பட்டுள்ளதா
@ananthykulasingam945
@ananthykulasingam945 Ай бұрын
இதுதான் உண்மை
@SachchithananthamoorthyThiyaga
@SachchithananthamoorthyThiyaga Ай бұрын
இதே போன்று பாடசாலைகளிலும்.பிரபல ஆசிரியர் கல்வி நிலையங்களில் ஆனல் தமது பாடசாலைகளில்.பிரபலமில்லை. எல்லாம் பணயம் தான்
@SachchithananthamoorthyThiyaga
@SachchithananthamoorthyThiyaga Ай бұрын
பணம் பணம் ஊழல்
@ooravan
@ooravan Ай бұрын
வைத்தியர்கள் தனி ஊடகம் தொடங்க வேண்டும் என்பதில் எந்த தவறுமில்லை ஆனால் உங்கள் ஊடகங்களை மக்கள் விரும்பி பார்க்க வைக்கவேண்டும். லோசனும்்சந்துருவும் எத்தனை வருடப் போராட்திற்குப் பின் ( மில்லியன் கணக்கான விந்தணுக்களை செலுத்தியும் ஒரு விந்தணுவே கடைசியில் வீரனாக வெற்றி போட்டதால் பிறந்தவர் நாம் ஒவ்வொருவரும்) இன்று தனித்துவமான ஊடகவிலாளராகி இருக்கிறார்கள்.
@sirajsiraj2119
@sirajsiraj2119 Ай бұрын
Real Hero,Dr.Archuna
@muralitharan4958
@muralitharan4958 Ай бұрын
தேர்தல்வரை பேசப்படுவார் பின் காணாமல் போய்விடுவார்
@sivanesanerambu753
@sivanesanerambu753 Ай бұрын
நீயும் வானொலியில் பணி செய்யும் போது பெண்களோடு கீழ்த்தரமாக நடந்து கொண்டதை எவரும் மறக்க மாட்டார்கள். அர்ச்சுனா என்றால் நேர்மை.
@anjalir9019
@anjalir9019 Ай бұрын
The current situation looks like people have become more focused and obsessed with Dr. Arjuna than the issue. We should be grateful to Dr. Arjuna for bringing this issue this far. At the same, people must understand the real victims of this issue are the people who have been suffering till now. They deserve justice.
@paravallipuram5628
@paravallipuram5628 Ай бұрын
Dr Arujan, come back again to chavakchcherie🙏
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Ай бұрын
ஓகே நன்றி வணக்கம் ARV LOSAN... இந்த நியூஸ் விளக்கம். 🎉
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Ай бұрын
North province nowadays becoming bad habilt labourers in all levels...even govt/ private/ personnel.. dept services.. public should be aware .....😂😢😮😅😊🎉
@ramalingambhaskaran1407
@ramalingambhaskaran1407 Ай бұрын
Losan should SUPPORT aragaliya groups.. because... ..they are average legal support srlk public helpers...🎉
@ilakiyenofficial
@ilakiyenofficial Ай бұрын
Dr. Archuna always great 👍
@user-ir3iy5kz8r
@user-ir3iy5kz8r Ай бұрын
Dr Ramanathan is a talented person. Still not talking action against who assaulted Dr Ramanathan.
@PonSivakaran
@PonSivakaran Ай бұрын
Drஅர்ச்சுனா நேர்மையானவர்
@lankacorner70
@lankacorner70 Ай бұрын
kzbin.info/www/bejne/eZixmqN6fcaAhZIsi=n8kc8Gi4Ii_5HJeJ
@BJ-jq8or
@BJ-jq8or Ай бұрын
😢😢😢வெறுமனவே அவரின் பேச்சை வைத்து முடிவெடுக்காதீர்கள் ….. அவர் மனநோயாளி போன்று நடக்கக் கூடியவர் என்று சக மனிதாபமான வைத்தியர் கூறியிருக்கிறார் …..தயவு செய்து இப்படிப்பட்ட அர்ச்சுனாவை வளர்த்திவிடாதீர்கள்…..
@scbrin2326
@scbrin2326 Ай бұрын
​@@BJ-jq8orஅருச்சுனா குடும்பம் பிரிந்துபோக வித்திட்ட துரோகி லோஷன்
@rasiahpat7005
@rasiahpat7005 Ай бұрын
தம்பி லோஷன் அர்ஷுனாவை மக்கள் கொண்டாடுகின்றார்கள்.உங்களை போல் உள்ளவர்கள் அர்ச்சுனா விட்ட அம்பைத்தான் பாருங்கோ அது நல்லதா கெட்டதா என்று அர்ச்சனாவை அல்ல.
@raghavanvijay1562
@raghavanvijay1562 Ай бұрын
Dr Arjuna is a great man.
@malinipaskaran1818
@malinipaskaran1818 Ай бұрын
Dr.Archuna great man. .
@user-ke6jf8mo4z
@user-ke6jf8mo4z Ай бұрын
Doctor Arsuna great man
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Ай бұрын
நேர்மை யின் சிகரம் அர்ச்சுனன்
@hervinsvlogs8071
@hervinsvlogs8071 Ай бұрын
ஒரு சலசலப்பும் இல்லை அர்ச்சுனன்சிறந்த மனிதன்
@ciasiva971
@ciasiva971 Ай бұрын
This news reader seems little biased. It look as he is indirectly blaming arjuna .
@priyantharasrig1995
@priyantharasrig1995 Ай бұрын
வெளிநாட்டில் உள்ளவர்கள் நல்ல சொகுசு வாழ்க்கை வாழ்ந்து கொண்டு மறுபடியும் ஒரு ரவுண்டு பார்க்க Dr.அர்ச்சுனன் ஐ support செய்றாங்க. உள்ளூர் மக்கள் இடத்தில இருந்து பார்க்கணும். இது தேவையில்லாத ஹீரோ worship போல தான் உள்ளது. Please come back to your senses.அவர் சொல்லும் பிரச்சனைகள் சரியாக இருக்கலாம் ஆனால் அவர் நிறைய படங்கள் பார்த்து தன்னை ஒரு ஹீரோ என்று நினைத்து கொண்டு இருக்கிறார் போல தான் தெரியுது.
@Lifeisveryshort14
@Lifeisveryshort14 Ай бұрын
அப்போ அந்த போராட்டத்துக்கு வந்த எல்லோரும் எங்க இருக்கினம்🤔🤔🤔
@priyantharasrig1995
@priyantharasrig1995 Ай бұрын
@@Lifeisveryshort14 அது அந்த அந்த நேரத்து மயக்கம்..அவர் FB live ல வந்து என்ன கைதுசெய்ய போறாங்க,கொல்ல போறாங்க எண்டு update செய்ய செய்ய தாளாமல் வந்த சனம். அவரின் பேச்சினால் மயக்கம்.
@raviravendren6473
@raviravendren6473 Ай бұрын
Everybody is saying Dr. Sathiyamoorthy worked with a militant group. Therefore, the punishment should be in a militant style."
@premasiva2236
@premasiva2236 Ай бұрын
மெய்ப்பொருள் காண அறிவு …..? …….கலங்குகிறது ! காலம் தான் பதில் சொல்ல வேண்டும்
@tamileelam3303
@tamileelam3303 28 күн бұрын
அமைச்சர்களுக்கே அமைச்சுகளில் என்ன நடக்கிறது என்று ◌தெரியாது.இரவு வேளைகளில் பணப்பரிமாற்றம் நடைபெறுகிறது..அதனால் அர்ச்சுணாவின் போராட்டம் மளுங்கடிக்கப்படுகிறது.
@yogarajahyogarajah
@yogarajahyogarajah Ай бұрын
Dr Aechchuna it a great man
@ciasiva971
@ciasiva971 Ай бұрын
This person supporting wrong people. He is not accepting what had happened to general public. This reader hasn't mentioned how people suffered without medical service. Rather he is blaming arjuna. This person giving his voice to the doctors who had failed to do their service. He cant accept the fact that had been revealed by dr arjuna. He rather trying to say that dr arjuna got fake certificate and he is an emotional person and he may not continue working in the medical industry. Please talk to the fact .
@Snekithi
@Snekithi Ай бұрын
Media is not only for the information but also it should digg into problems and come with the solution and publish the truth to the people
@malarvilimugunthan7010
@malarvilimugunthan7010 Ай бұрын
What you are trying to say? You are researching Archuna's qualifications.Big joke😮 find out the truth man.
@ratneswaryvadivel8942
@ratneswaryvadivel8942 Ай бұрын
He knows these things why you support these doctors
@pramilajeykanthan6221
@pramilajeykanthan6221 Ай бұрын
Dr அர்ச்சனா நேர்மையானவர் அவர் அங்கு பணி புரியவேண்டும் என்று இல்லை சவகச்சேரி வைத்தியசாலை மீண்டும் நேர்மையாக இயங்கும் எண்பது போல மற்றய வைத்தியசாலைகளும் செயற்பட வேண்டும் எண்பதே எனது விருப்பமாக உள்ளது
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Ай бұрын
நீங்கள் எதனை மறந்து. ? எதற்குள் செல்கிறீர்கள்..? நன்றாகவே...! "அக்கறை" 'படுங்கள்'.
@user-wr8xk1cv4g
@user-wr8xk1cv4g Ай бұрын
நிங்கள்..சொன்னவை..அனைத்தும்..சரியான..விளக்கமானது..எல்லாரும்..சரியாக..செயால்..பற்றல்..நல்லது
@drajmogandalaijasinkam7429
@drajmogandalaijasinkam7429 Ай бұрын
You support maffia😂😂😂
@balanalla7723
@balanalla7723 Ай бұрын
No one like Dr Archchuna ever in Sri Lanka.
@shivasarvananthan9637
@shivasarvananthan9637 29 күн бұрын
லோசன் உங்களை நம்பினால் இந்த ஹாஸ்பிடல்ல இந்த தம்பியோட அனுபவிச்சா
@packianathanrayappu5589
@packianathanrayappu5589 Ай бұрын
WHERE is the Jaffna medical association.. All the auxiliary and minor staff know what has been happening there. They keep silence and preserve the medical profession. Archuna had to come out of the ring to protect the medical services. The balance between commercial medicine and medical services has to be drawn. I am not supportive of what you say about Dr Murali Vallipuranathan. He has to study more about history of religion. And religious arrogance.
@sarannijaelambotharan4818
@sarannijaelambotharan4818 Ай бұрын
Dear Loshan, last few days I was thinking that ur reviews r biased keeping with the opinion of majority of public…happy to c that u r on track now..Keep it up
@dohacity3125
@dohacity3125 Ай бұрын
லோசனைப்பற்றியும் டொக்டர் செந்தூரன் கூறிய விடயங்களையும் கவனித்தீர்களா,? சந்துருவைப்பற்றியும் சொல்லுகிறார்.
@sinniahchandra4846
@sinniahchandra4846 Ай бұрын
நல்லாதான் சொதப்பிறீங்க
@Sri-pp6nq
@Sri-pp6nq Ай бұрын
Dr arjuna sir. Great. Man💯💯💯❤❤
@sukethansuke-lw3ik
@sukethansuke-lw3ik Ай бұрын
பக்கச்சார்பாக கதைக்கிறீர்கள்
@A-THIY2312
@A-THIY2312 Ай бұрын
எவ்வளவு கையூட்டு பெற்றுள்ளீர் அல்லது உம் உறவினர் யாராவது மருத்துவ மாபியா கூட்டமா?
@mohamadsadhik5050
@mohamadsadhik5050 Ай бұрын
That May be bro.... & Can be also bro.....🙄🙄🙄🤔🤔🤔🤔🤔🤭🤭🤭🤭🤠🤠🤠😅😅😅🤣🤣🤣😂😂😂😅😅😅😅🤣🤣🤣😂😂😂😂
@sshivalingam1265
@sshivalingam1265 Ай бұрын
நீ மாபியாவுக்கு ஆதரவா ?
@NiranjananGmail-kc7ys
@NiranjananGmail-kc7ys Ай бұрын
தலையைங்கம் எதோ போட்டு, முக்கால் வாசியும் கதைப்பது வேறு எதோ விடயங்கள்...??????
@RenukaNagendra
@RenukaNagendra Ай бұрын
அவர்சொன்னார்இவர்சொன்னார்என்று வளவளவென்று பேசாமல் nail பண்ணுவது போல் பேசக்கற்றுக்கொள்ளுங்கள்!
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 Ай бұрын
குதிரையோட்டமா!? சிங் ஓட்டமா!?😮
@mahadewamangalavathani2301
@mahadewamangalavathani2301 Ай бұрын
கூட்டாக ஊழல்செய்யும்கேவலமானவர்கள்உண்மையைசொல்பவனைஏற்றுக்கொள்வார்களா???
@umabhala8272
@umabhala8272 Ай бұрын
He becomes a politicians by other doctors and he has already started to study LLB ATONEY LAW IT HAS MENTIONED ONE OF HIS INTERVIEW
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 17 МЛН
Joker can't swim!#joker #shorts
00:46
Untitled Joker
Рет қаралды 38 МЛН
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 98 М.