சட்டசபையில் ஸ்டாலின் அரசின் ரவுடித்தனம் ! R.Varadharajan Ex-Police / Advocate

  Рет қаралды 177,658

Nethaji TV

Nethaji TV

5 ай бұрын

R.Varadharajan Ex-Police / Advocate
Follow Nethaji TV on Twitter - / nmkparty
Follow Nethaji TV on Instagram - / nethaji_makkal_katchi
Follow Nethaji TV on Facebook - / r.varadharajan.nmk
அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
A Tamil media channel focusing on ,
Politics, Social issues, Science , Culture, Sports, Cinema and Entertainment.
Connect with Nethaji TV:
SUBSCRIBE US to get the latest news updates:
visit NMK youtube : • NMK TV. Intro video
visit Harichandra youtube - • harichandra channal intro
visit Bharath tv: • Bharath Tv Intro Video
Visit Nethaji TV Website - netajitv.com/
Talk to us on - +91 9444456788 (10.00am to 5.00pm )

Пікірлер: 859
@ramaiahsankaranarayanan5144
@ramaiahsankaranarayanan5144 5 ай бұрын
திரு.வரதராஜன் அவர்களின் கருத்தை வரவேற்கிறோம் ,!!!
@gnanasekaranpalani7771
@gnanasekaranpalani7771 5 ай бұрын
திராவிட மாடல் ஆட்சி முடிவுக்கு வரும் என எண்ணுகிறேன்.
@srihariprasad2637
@srihariprasad2637 5 ай бұрын
மாண்புமிகு ஆளுநர் அவர்களே நீங்கள் தமிழ்நாட்டில் அவமானம் இழைக்கப்பட்டதற்கு தமிழன் ஆகிய நான் தமிழ் பிரஜை ஆகிய நான் நான் திராவிட அரசு ஏற்படுத்திய அவமானத்திற்கு மன்னிப்புக்கு வேண்டுகிறேன். விருந்தோம்பலுக்கும் மரியாதைக்கும் பெயர் பெற்ற தமிழ்நாடு ஆளுநர் நீங்கள் கேடுகெட்ட திராவிட ஆட்சியினால் நீங்கள் பட்ட அவமானத்திற்கு மிகவும் வருந்துகிறேன்.
@seshasayeehemalatha9427
@seshasayeehemalatha9427 5 ай бұрын
அப்பாவு போன்று இத்தனை கயமைத்தனம் செய்தவர்களை எப்படி சபாநாயகராக நியமித்துஅட்டூழியம் செய்கிறார்கள் இந்த ஆட்சியாளர்கள்.
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 5 ай бұрын
சார் வணக்கம் திருடும் முன்னேற்றக் கழகம் இதோடு முடிஞ்சு போகும்.
@lakshmananv4450
@lakshmananv4450 5 ай бұрын
நாங்களும் ஆளுனர் பக்கம் தான் இருக்கிறோம். நடுநிலையான தகவல்களுக்கு நன்றி சார் 🙏
@ilansajeeth4122
@ilansajeeth4122 5 ай бұрын
நான் ஆதரிககின்றேன் இவர்களுக்கு ஆர்டிக் கள் 356 ஐ அவசியம் பயன்படுத்த வேண்டுகிறோம் வாழ்க வளமுடன் நன்றி
@nrg.samy.nedungal7991
@nrg.samy.nedungal7991 5 ай бұрын
திரு மதிப்பிற்குரிய ஐயா வரதராஜன் அவர்கள் கூறிய கருத்து அனைத்தும் உண்மையே ஏற்று கொள்கிறோம்.
@balamurugan-hw1sm
@balamurugan-hw1sm 5 ай бұрын
அன்னை இந்திரா அவர்கள் அன்று கொண்டு வந்த எமெர்ஜென்சியை இன்று பிஜேபி கொண்டு வந்தால் தமிழ் நாட்டில் திமுகவினரின் நிலைமை அதோகதி தான்.... ஒரு கற்பனைக்கு....
@ganapathy330
@ganapathy330 5 ай бұрын
திமுக என்ற , "திராவிட முஸ்லிம் கழகம் !
@ilangog1965
@ilangog1965 5 ай бұрын
இவ்வளவு தைரியமாக உண்மையை பேசுகிறீர்களே! பாராட்டுக்கள். எங்களுக்கு அவ்வளவு தைரியம் இல்லை.ரௌடி கூட்டமாச்சே. ஒதுங்கி போவோம். தேர்தல் வருகிற போது பார்த்து கொள்கிறேன்.
@candajeg4882
@candajeg4882 5 ай бұрын
ஐயா வணக்கம். நான் இராணுவ பனியில் ஈடுபட காரணமாக இருந்தவர். திரு சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள். நம் நாட்டு பாதுகாப்புக்கு எல்லை பகுதியில் கடமை தவறாமல் உழைக்கிறோம். ஆனால் . எங்களது விடுமுறை காலங்களில் சொந்த கிராமத்திற்கு வரும் போதும் திரும்ப போகும் போதும் எங்களுக்கே பாதுகாப்பு இல்லை. ஊழல் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனைகலை அறிவித்தால் மட்டுமே நம் நாட்டையும் நம் மக்களையும் பொருளாதாரத்தையும் காப்பாத்த முடியும். ஆளுனர் சொன்னதும் செய்ததும் 100 % சரியானதே.
@premarajalakshmi-db9vd
@premarajalakshmi-db9vd 5 ай бұрын
இவர்களுக்கு என்ன தெரியும் என்று இவர்களிடம் மரியாதையை எதிர் பார்க்கிறீர்கள் வரதராஜன் சார்?
@babuishtalingam7605
@babuishtalingam7605 5 ай бұрын
தமிழகத்தில் மறுபடியும் எமர்ஜென்சி வந்தால் ரொம்ப நல்லது😊😊😊
@subbulakshmimuruganandham2210
@subbulakshmimuruganandham2210 5 ай бұрын
அருமை அருமை ஐயா உங்கள் பேச்சு❤
@perumalct9227
@perumalct9227 5 ай бұрын
காலந்தான் பதில் சொல்ல வேண்டும். இயற்கை சர்வ வல்லமை கொண்டது.
@balamurugan-hw1sm
@balamurugan-hw1sm 5 ай бұрын
அப்பாவு அய்யா மேல் இருந்த நம்பகதன்மை இன்றைய சட்டமன்ற நிகழ்வுகள் மூலம் போய் விட்டது.
@srinivasans8820
@srinivasans8820 5 ай бұрын
நமஸ்காரம் sir. சட்ட மன்றத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் மீது எந்த தவறும் இல்லை. ஆனால் திருட்டு தி மு க மீது தான் தவறு. இந்த நிகழ்ச்சியின் ஒளிபரப்பு பார்த்தேன் sir. நீங்கள் அருமையாக விளக்கம்தந்தீர். நன்றி.வாழ்க வளர்க.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 5 ай бұрын
படிக்காத rowdy கூட்டம் சட்ட சபையில், வேறு என்ன நடக்கும்
@user-tb7zd3kp9q
@user-tb7zd3kp9q 5 ай бұрын
அன்புள்ள அய்யா அவர்களுக்கு (நீதித்துறையிலும்ஆயிரத்தில்ஒருசிலர்தான் உண்மையாக உள்ளனர்).ஊழலுக்குஎதிரானசட்டம்கடுமையாக்கப்படவேண்டும். வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்.
@narasimhansundar6873
@narasimhansundar6873 5 ай бұрын
வரதராஜன் சார் சூப்பர் சார் நல்ல உரையாடல் . மக்களை உங்களால் தான் நன்கு சிந்திக்க வைக்க முடியும். நன்றி ஐயா ஜெயஹிந்த்
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 5 ай бұрын
ஐயா உணமை நிலையைமிக அழகாக அருமையாக உரைத்தீர்கள ❤
@ARUNKumar-lf2jc
@ARUNKumar-lf2jc 5 ай бұрын
அய்யாநிங்கழ்சொன்ணது100/100/உண்மை
@jayanthisoundarrajan6412
@jayanthisoundarrajan6412 5 ай бұрын
ஐயா வணக்கம்.ஆளுனரை இவர்கள் நடத்தியவிதம் தங்கள் பேசிய விதம் பாரதியார் பாடிய நெஞ்சு பொறுக்கவில்லையே என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. அருமையான விளக்கம்.நன்றி ஐயா
@gvramanan7686
@gvramanan7686 5 ай бұрын
I support Governor Shri R N Ravi
@babug4915
@babug4915 5 ай бұрын
Our Governor is a more educated and knowledgeable person.
@elangovank1322
@elangovank1322 5 ай бұрын
பாஜகவின் ஒரே பிரச்சினை 356ஐ பயன்படுத்த மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருப்பது தான். ஒரு மாநிலத்தையாவது பாஜக அரசு கலைத்தால் தான் மாநில கட்சிகளுக்கு பயம் வரும். தேசியம் காக்கப்பட வேண்டும்.
@lathakabalivenkat6949
@lathakabalivenkat6949 5 ай бұрын
ஐயா உங்களை போல் ஒரு தைரியமான போலீஸ்காரரை நான் கண்டதில்லை. வாழ்க பாரதம். கடவுள் வெகுவிரைவில் இதற்கு ஒரு முடிவு கட்டணும். இறைவா எங்கள் தமிழகத்தை காப்பாற்றும்.
@user-ce5zg1jk2d
@user-ce5zg1jk2d 5 ай бұрын
என்னை போன்ற வர்களுக்கு அரசியல் வாதிகளின் நிலைமைகளை பிய்த்து கூறுகிறீர்கள்.பெண்களும் புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.நன்றி ஐயா.
@rajagopalvenkatachalam7561
@rajagopalvenkatachalam7561 4 ай бұрын
ஐயா வுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கவேண்டும், ஐயா அவர்களுக்கு ஏதேனும் அசம்பாவீதம் நடந்தால் ஸ்டாலின் தான் பொறுப்பு.
@bsmani54
@bsmani54 5 ай бұрын
Governor is a matured person. He has done the right thing.
@vasudharaghunathan7751
@vasudharaghunathan7751 5 ай бұрын
சட்ட சபையில் 100 சதவிகிதம் நேர்மையற்ற வர்கள்
@thambithambi1168
@thambithambi1168 5 ай бұрын
சுடலை, கட்டுமரம், பற்றி தங்களது கருத்து உண்மை. தமிழர்கள் திமுக ஆட்சியை எதிர்த்து போராட்டம் நடத்த வேண்டும். மோடி ஐயா அவர்கள் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வணக்கம்
@user-tb7zd3kp9q
@user-tb7zd3kp9q 5 ай бұрын
திராவிட மாடல் கூட்டத்தில்உள்ளவனுக்கு தேசியகீதமேதெரியாது.கடவுளேஇவர்களைமன்னிக்கமாட்டார். வளர்க பாரதம் ஜெய்ஹிந்த்.
@krishnamurthyvenkatasubram2454
@krishnamurthyvenkatasubram2454 5 ай бұрын
சங்கு சுட்டாலும் வெண்மை தரும். அவரின் தகுதி திறமையை இவர்களால் அழிக்க முடியாது.
@SureshKumar-oj8fs
@SureshKumar-oj8fs 5 ай бұрын
Well explained by mr.varatharajan Keep it up 👍💐
@rkgnanam5591
@rkgnanam5591 5 ай бұрын
மனித நேயத்திற்கு இரங்கல் சொல்ல வச்சுட்டியே தெய்வமே நியாயமா
@chandraSrinivasan-lt5yz
@chandraSrinivasan-lt5yz 5 ай бұрын
உச்ச நீதி மன்றம் தலையிட வழியில்லையா?
@subramanians4655
@subramanians4655 5 ай бұрын
Dear வக்கீல் சார். ராசா என்ற நாதேரியை கோர்ட் க்கு இழுத்து தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். செய்யுங்கள் சார் 🙏🙏🙏
@user-im5zj9xt8b
@user-im5zj9xt8b 5 ай бұрын
Annamalai is taking on DMK single handedly exposing misdeeds. People have started rejecting DMK.
@balamurugan-hw1sm
@balamurugan-hw1sm 5 ай бұрын
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் உண்மை...
@BcomMani-cm9zg
@BcomMani-cm9zg 5 ай бұрын
Varadarajan g speech is very very true and correct so we are support for nathaji president welcome welcome welcome
@srinivasanparthasarathy3791
@srinivasanparthasarathy3791 5 ай бұрын
திரு வரதராஜன் அய்யா கூறுவது முற்றிலும் உண்மை. நான் ஆதரிக்கிறேன்.
@user-ux1bx3du6o
@user-ux1bx3du6o 5 ай бұрын
Ayya Vannakkam Ayya Your Truth Speech pure talk 🎉🎉🎉 God bless ayya MODI 🎉🎉🎉
@ramaprasathk
@ramaprasathk 5 ай бұрын
Good speech. Appreciation for fighting against defamation on MGR. AIADMK should come forward as requested
@sankarank9946
@sankarank9946 5 ай бұрын
இவர்களை முதலில் தேசிய கீத பாடல் முழுசா பாட சொல்ல வேண்டும் முதலில் இவர்கலை முதலில் என்னா எவனுக்கு முழு பாடல் தெரியாது அது தான் உண்மை அதனால் இவர்கள் பாட கூச்சம் இருக்கு
@bhuvaneswarin3862
@bhuvaneswarin3862 5 ай бұрын
Sir, உங்களது நடுநிலையான பதிவுகளுக்கு என்றென்றும் என் தலைதாழ்ந்த வணக்கங்கள்.
@seranthangavel3747
@seranthangavel3747 5 ай бұрын
தி.மு.க தீய சக்தி என்று அன்றே சொன்னவர் எம்.ஜி.ஆர்.
@sanethinking
@sanethinking 5 ай бұрын
Brilliant and clear portrayal and analysis. Kudos to Sri Varadarajan, Sir. Sri Annamalai and Varadarajan Sir are the only two fearless lions in tamilnadu.
@user-xo9bc3iu3n
@user-xo9bc3iu3n 5 ай бұрын
தர்மத்தின் வாழ்வினை சூது கவ்வும். மீண்டும் தர்மம் வெல்லும். Sri krishnaruku துரியோணன் அவையில் நடந்த நிகழ் போது உள்ளது இன்று நடந்தது. ஶ்ரீகிருஷ்ணர் எடுத்த விஸ்வரூபம் போல வரும் காலம் தெரியும். கர்மா கண்டிப்பாக காத்து கொண்டு இருக்கிறது.
@balamurugan-hw1sm
@balamurugan-hw1sm 5 ай бұрын
ஈழ தமிழ் மக்கள் பாவம். திமுகவின் துரோகத்தை அவர்கள் என்றுமே மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்...
@rameshradhakrisshnan5686
@rameshradhakrisshnan5686 5 ай бұрын
Shri Varadarajan, Ex Police and Advocate is a genius and true patriot ❤❤❤His views are highly credible❤❤❤
@vkpsshan
@vkpsshan 5 ай бұрын
Honourable Governor's action is perfectly correct.
@SharmaA-ts1cg
@SharmaA-ts1cg 5 ай бұрын
மிகத் தெளிவான, அருமையான பதிவு.. இந்தப் பதிவினை ஆங்கிலம் & இந்தியில் மொழி பெயர்த்து, ஆளுநர் அலுவலகம் மற்றும் மத்திய அரசுக்கும் அனுப்பினால் நலமாக இருக்கும். ஒவ்வொரு கருத்தும் பொன் எழுத்தால் பொரிக்கத் தக்கது.
@meenadasarathan6246
@meenadasarathan6246 5 ай бұрын
ஐயா தாங்கள் கூறுவது மிகவும் சரி.என் வயது எழுபத்து நான்கு.சிறு வயது முதல் இந்த கூட்டத்தின் ஆட்டங்கள் பலவற்றை பார்த்து இருக்கிறேன்.என்று தான் இது முடிவுக்கு வரும்.
@manivasagamrajalingam1868
@manivasagamrajalingam1868 5 ай бұрын
ரவுடி களுக்காக ரவுடி குடும்பம் நடத்தும் ரவுடி கட்சி வேறு எப்படி நடக்கும்
@ShriAnandpuri
@ShriAnandpuri 5 ай бұрын
Good, speak, 10q
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 5 ай бұрын
WONDERFULLY ADDRESSED 👌👍🏼👏🏼👏🏼👏🏼. BHARAT MATHA KI JAI 🇮🇳🙏🏻 VANDHEMATHARAM 🇮🇳🙏🏻.JAI HIND 🇮🇳🙏🏻.
@astroselva5534
@astroselva5534 5 ай бұрын
சார் வணக்கம் உங்களுடையகருத்துகள் மிக அற்புதம் மீடியாக்கள் இந்தஉண்மையை வெளிபடுத்தினா என்னசார் தமிழ்நாட்டில் உண்மையை துணிவோடுசொல்ரது நம்ம சேனல் மட்டும்தான் சார் நம்மைபோல் உண்மையைசோன்னால் நல்லஅரசு அமையும் என்பது உறுதி
@ramachandranks822
@ramachandranks822 5 ай бұрын
Sir, what you say is 100% true. It is unfortunate that in TN the opposition is weak to defeat and form change in government.
@muruganandanktr8760
@muruganandanktr8760 5 ай бұрын
Governor is 100%correct. Why is the central govenment not dismissing the tamil nadu government by using 346.
@none2251
@none2251 5 ай бұрын
Sir, You are so great person with kindness. Please support MGR's relatives
@shantharogini5262
@shantharogini5262 5 ай бұрын
சார் வணக்கம். உங்கள் பதிவுகள் மிகவும் சரியே. ஆளுநர் செய்தது மிகச் சரியே. ஜய் ஸ்ரீராம் ஜய் ஸ்ரீராம். ஜெய்ஹிந்த். பாரத் மாதாகி ஜெய்.
@user-rp6uf5dh9o
@user-rp6uf5dh9o 5 ай бұрын
Sir you are a great person.ireally admire your true patriotism.keep it up.
@anantharamann2646
@anantharamann2646 5 ай бұрын
ஐயா. தங்கள் டிவியின் Subscriber, நான் என்பதில் பெருமை கொள்வோம். நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது. அருமை.🎉
@rajendranshokkiyer8692
@rajendranshokkiyer8692 5 ай бұрын
THIS IS THE PERFECT PERIOD TO DISSOLVE THE LEGISLATIVE PRAYING GOD FOR THE REVOLUTION, CONGRATULATIONS 🎉🎉🎉🎉🎉🎉 SIR
@anand4u73
@anand4u73 5 ай бұрын
Sir, well explained sir. No can speak such a truth.Hats up to you, sir!
@swissthamilfox
@swissthamilfox 5 ай бұрын
(R)ராஸ்கல் ராசாவை தூக்கி தூக்குல போடுங்க சார்...! ஒரு இனம் வாழட்டும்.
@ramaramamoorthy1410
@ramaramamoorthy1410 5 ай бұрын
வாழ்க பாரதம் வாழ்க பாரத மணித்திருநாடு ஜெய் ஹிந்த்
@VS-zs6xm
@VS-zs6xm 5 ай бұрын
நல்ல பதிவு.
@govindasamic9987
@govindasamic9987 5 ай бұрын
Super super super
@seethalakshmiravichandran7131
@seethalakshmiravichandran7131 5 ай бұрын
Very informative message thankyou 🙏🙏🙏
@saravanankm4916
@saravanankm4916 5 ай бұрын
ஜெய் ஸ்ரீ ராம்
@tsankar6766
@tsankar6766 5 ай бұрын
Dear and respected varadarajan sir all the very best please proceed reg.great mgr.matter. so many people will support for you. Please proceed sir.grest effort.
@manjulakrishnan1259
@manjulakrishnan1259 5 ай бұрын
As usual u never disappoint us sir such a clarity in your explanation thank you
@saminathanramakrishnun5967
@saminathanramakrishnun5967 5 ай бұрын
அர்ப்பணுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடை பிடிப்பான் அப்பாவு
@palanisamyv6275
@palanisamyv6275 5 ай бұрын
Good 👍 sir ❤
@jayarajnair8535
@jayarajnair8535 5 ай бұрын
Superxsuper 👍 God is great. Sun set of Dravidian parties started. Badluck of Tamilnadu people. Standard and corruptionfree politicians should rule our noble state. 😮😮
@subramanianarumugam9932
@subramanianarumugam9932 5 ай бұрын
அய்யா அவர்கள் மனசாட்சி உள்ளவர்
@krishnakumar9195
@krishnakumar9195 5 ай бұрын
Super sir
@srimathyb9309
@srimathyb9309 5 ай бұрын
Request to continue to do the noble service of speaking the truth and educating the public
@revathishankar946
@revathishankar946 5 ай бұрын
Varadarajan sirs talk always very correct and genuine Governor is also very dtrong Ivanga aattathukku kattayam asara mattaru Ending part of the talk about 1 crore is really extraordinary
@bsmani54
@bsmani54 5 ай бұрын
If Justice is 100% clean, Nation will also be good.
@nedungalshanmugam1747
@nedungalshanmugam1747 5 ай бұрын
I concurred totally with your opinions in all aspects . Jai Hind.
@govindasamymrg7456
@govindasamymrg7456 5 ай бұрын
போயா என்று சொன்ன பொன்முடி இன்று சபைக்கு வரமுடியாத நிலை! அடுத்து யார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்!
@ananthanp2701
@ananthanp2701 5 ай бұрын
உங்களுக்கு எம் ஜி ஆர் பசிதர்கள் அனைவரின் ஆதரவு உண்டு ,, அ இஅதிமுக ஆதரவும் உங்க ஸ் எண்ணப்படியே இருக்கும் ஐயா வாழ்க பாரதம் ; MGR ஆனந்தன்
@pugalenthya.7642
@pugalenthya.7642 5 ай бұрын
The detailed narration of the true facts what had happened in the TN Assembly today by Sri. Varadarajan is well appreciated. Good sir.
@muthukumarmuthukumar5828
@muthukumarmuthukumar5828 5 ай бұрын
ஜயா நன்றி எங்களுக்கும் வருத்தம் அளிக்கிறது திமுக தமிழ் நாட்டில் ஒளிக்கபட வேண்டும்
@jaganathanmeenakshisundara784
@jaganathanmeenakshisundara784 5 ай бұрын
Sir You have expressed the real views of TN PEOPLE.
@srimathyb9309
@srimathyb9309 5 ай бұрын
Excellent analysis
@ghsjshsvvajs3755
@ghsjshsvvajs3755 5 ай бұрын
உங்களுக்கு எப்பவுமே எங்கள் ஆதரவு சார்
@aravinds4233
@aravinds4233 5 ай бұрын
Real Truth 👍 This rule will wash out from Tamilnadu🙏 Within Shortly 👌
@vasudevanr5021
@vasudevanr5021 5 ай бұрын
Nice speech by u with truth. Wish u god's blessings.R.Vasudevan.85 yrs old still expecting many more such truthful narrations about atrocities.
@madanmohanmechery3444
@madanmohanmechery3444 5 ай бұрын
I wholly agree with your observations🤏👍👍
@saenchai5071
@saenchai5071 4 ай бұрын
நல்ல தரமான விழிப்புணர்வு பதிவு ' மொத்த அராஜகம் அநியாயம் அநீதியின் மொத்த உருவம் இந்த திமுக ஆட்சி என்றால் அது மிகையாகாது, இந்த பகிர்வு மிகவும் போற்றி வணங்குகிறேன் 🙏 வாழ்த்துக்கள், *வாழ்க பாரதம்* 🙏
@rameshradhakrisshnan5686
@rameshradhakrisshnan5686 5 ай бұрын
Grateful to Modiji for sending 2 brave highly educated personalities Shri RN Ravi and Shri Annamalai to kick out DMK rowdies❤❤❤😂😂😂
@hara23scorp
@hara23scorp 5 ай бұрын
Sir, i verified all the information given by you with regard to governer. All your information is 100% true. 🙏🏽🙏🏽 i thank you and wholeheartedly appreciate your efforts. 🙏🏽🙏🏽
@padgaran8146
@padgaran8146 5 ай бұрын
சிறந்த பதிவு, எல்லோரும் தெளிவாக விளங்கிக் கொள்ளவேண்டிய விடயங்கள். தரங்கெட்ட ஆட்சியை அகற்ற துணியவேண்டும்.
@vijayakumarsedhu2494
@vijayakumarsedhu2494 5 ай бұрын
Super speech. Supreme court should ask the president to dismiss the govt.
@laxmimuralimohan
@laxmimuralimohan 5 ай бұрын
You didn't mention about the disrespect shown by CM and his colleagues by not getting up when Governor walked out. CM had the arrogance to look towards the exit to watch him going out unflustered.
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,4 МЛН
🔴சாட்டை துரைமுருகன் உரை  - 27.06.24 விக்கிரவாண்டி பொதுக்கூட்டம்
14:41
Типичный банан 🍌 #shorts #глазунов #юмор
0:18
ТГК: ЛОГОВО FRIENDS #россия #чатрулетка
0:21
АлексДан
Рет қаралды 8 МЛН
Попалась за конфету 🍭🙃
0:20
НЕБО - СПОРТ И РАЗВЛЕЧЕНИЯ
Рет қаралды 2,8 МЛН
Русалка
1:00
История одного вокалиста
Рет қаралды 5 МЛН
Поймал редкий кадр🤨
0:22
FERMACHI
Рет қаралды 3,3 МЛН