சங்கவியின் மச்சாள் வீட்டில் சுட்ட தோசை 😂😍🍲 | Home Tour 🏡

  Рет қаралды 44,732

Thavakaran View

Thavakaran View

Жыл бұрын

Пікірлер: 154
@sritharansubramaniam1112
@sritharansubramaniam1112 Жыл бұрын
கள்ளம் கபடம் அற்ற ஆரடம்பரம் இல்லாத சங்கவி கிடைத்தது திவாகரன் அதிஸ்டசாலி❤❤❤
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 Жыл бұрын
நகை போட்டால் தான் அழகாக இருக்கும் என்றில்லை, சங்கவி எதுவும் போடாமலேயே இயற்கையான அழகோடு, நன்றாகவே இருக்கிறா. ❤️
@jaffnaking3971
@jaffnaking3971 Жыл бұрын
அழகான காணொளி.. தோசையை பார்க்க வாயூறுகிறது
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
மிகவும் அழகான... காமொடியான காணொளி 😂
@manoharij3408
@manoharij3408 Жыл бұрын
சங்கவி தங்கம் கழுத்துல ஜெயின் போடு தங்கம்.. உனக்குத்தான் என் சப்போட், நீ என் செல்லம்.. சங்கவி நான் உனக்கு உறவல்ல, உன் அம்மா..
@queency3715
@queency3715 Жыл бұрын
சங்கவி very simple அத்துடன் சங்கவி அழகு சங்கவியின் கூந்தல் மிகவும் அழகு சங்கவி Hair growth tips சொல்லுங்கோ pls
@user-my6js2wo6r
@user-my6js2wo6r Жыл бұрын
தங்கை சங்கவிக்கு தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான சொந்தங்கள் இருக்கிறோம், குவைத் தமிழன் 👍
@user-ff3dx9ct6b
@user-ff3dx9ct6b Жыл бұрын
உங்கள் இருவரின் செல்லமாக பேச்சுக்கள் தனி அழகு வாழ்த்துகள். ❤ .
@suhisiva9479
@suhisiva9479 Жыл бұрын
நீங்கள் எந்த வகையான பதிவுகளை போட்டாலும், நீங்கள் கதைத்துக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டு இருப்பது எங்களுக்கு மிகவும் பிடிக்கும்.
@ambi3663
@ambi3663 Жыл бұрын
10 பேருடன் இருந்த உறவு இன்று எந்த உறவுகளும் இருந்தும் இல்லாத மாதிரி இருக்கிறோம். எல்லோருக்கும் ஒவ்வொரு கவலை. இதுதான் வாழ்க்கை சங்கவி. இதுவும் கடந்து போகும்.
@armainayagamelanchiliyan7519
@armainayagamelanchiliyan7519 Жыл бұрын
அழகிய பிள்ளைகள் தவகரன் சங்கவி
@subaeelam1234
@subaeelam1234 Жыл бұрын
சங்கவியின் சிரிப்பும் அழகே👌👌👌🥰
@sayaravi100
@sayaravi100 Жыл бұрын
சங்கவி இயற்கை அழகி❤
@sayaravi100
@sayaravi100 Жыл бұрын
@@anilrajanikanth5043 oki nee kilampu kaathu varaddum 🤝✌️☝️
@thayalinisivakanan1741
@thayalinisivakanan1741 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி! வாழ்த்துக்கள் நீங்கள் இருவரும் வாழ்க வளமுடன்!
@rajant.g.5071
@rajant.g.5071 Жыл бұрын
Dhoshai Nala murugala dan vadiva irruku.arumai sangavi be happy 😁
@managingdirector2370
@managingdirector2370 Жыл бұрын
சங்கவிக்கு சங்கிலி அவசியமே இல்லை இந்தக் காலக் கட்டத்தில் இப்படியான பெண் பிள்ளை அபூர்வம் என்னைப் பொறுத்தவரையில் இப்படியான ஆடம்பர வாழ்வை வெறுத்து இயற்கையான முறையில் வாழ்வது சிறந்தது யாரும் வற்புறுத்த வேண்டாம்😊😅
@madannarayee9185
@madannarayee9185 Жыл бұрын
Sri Lanka means green land.
@nayagam24
@nayagam24 Жыл бұрын
Very true 👍, Sangavi ❤
@dharshankalai7141
@dharshankalai7141 Жыл бұрын
மச்சாள் வீடு அருமையான வீடு
@suntharalingamshampavi8490
@suntharalingamshampavi8490 Жыл бұрын
அருமை❤❤
@tamilworld666
@tamilworld666 Жыл бұрын
உங்களின் புதிய கானொளி அருமை
@thayanithypiratheeban1869
@thayanithypiratheeban1869 Жыл бұрын
உங்களின் ஊர் tour போடவும்
@nithiyavanimuthukrishnan1020
@nithiyavanimuthukrishnan1020 Жыл бұрын
சங்கவியின் கலகலப்பான பேச்சு சிறப்பு ,,, சாப்பிடும் பொழுது சக்கு சக்கு என்று சாப்பிடாமல் அமைதியாக சாப்பிட முயற்சசியுங்கள்,, பொது இடங்களில் இப்படி சாப்பிட்டால் பக்கத்தில் இருப்பவர்களுக்கு அரியன்டமாக இருக்கும்
@jaffnavaksalasathiyaseelan1345
@jaffnavaksalasathiyaseelan1345 Жыл бұрын
சங்கவிக்கு படிப்பு மட்டும் இருந்து போதது.சில பழக்கவழக்கங்கள் தாய் கற்று கொடுக்கவில்லை.ஏனோ தானோ என்று வளர்ந்தபிள்ளை போல விளங்கிது.இப்படி இப்படி தான் என்று systematically யாக வளர வேண்டும். தாய் தகப்பன் இல்லை என்று அனுதாபத்தில் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை.வாழ்கையில் திவாகரன் ராமனும் இல்லை .ஏதோ கைவிட கூடாது என்று கலியாணம் கட்டி வாழ வேண்டியது தான்.
@rathika3037
@rathika3037 Жыл бұрын
@@jaffnavaksalasathiyaseelan1345 சங்கவி அப்பா, அம்மா சரியாக தான் வளர்த்து இருகிறார்கள். உங்கள் அபபா அம்மா தான் சரியாக வளர்க்க வில்லை. ஒரு இறந்து போன ஆத்மாகளை குற்றம் சொல்லி ஒரு பெண்ணை வேதனைபடுத்துவதால் உங்களுக்கு என்ன லாபம். கமெண்ட்ஸ் பகுதியில் இப்படி குற்றம் சொல்லும் நீங்க உங்க குடும்பத்தில் இருப்பவர்களை எப்படி குற்றம் சொல்லும் நபராக இருப்பிர்கள் என்று உங்க கமெண்ட் பார்தால் தெரிகிறது.
@jaffnavaksalasathiyaseelan1345
@jaffnavaksalasathiyaseelan1345 Жыл бұрын
@@rathika3037 என் கமெண்ட் பார்த்தால் விளங்குது தானே .நான் நாட்டுக்கே கமெண்ட் சொல்லும் உறுப்பினர்.இன்னும் சொல்ல போனால் உலகத்திக்கே கமெண்ட் சொல்லும் இலங்கை ஐ.நா உறுப்பினர்களில் ஓருவர்.சங்கவியின் நிலையில் யுத்ததில் தாய் தகப்பனை இறந்த பல பெண்பிள்ளைகளை நாம் பாத்திருக்கிறோம். அவர்கள் பக்குவமாகவும் மங்களகரமாகவும் வாழ்கிறார்கள். சாப்பிடும் போது table manners வடிவாக தெரிகிறது.படிப்பிருந்தால் போதாது புத்தக பூச்சி போல் வாழ கூடாது. உள்ளதை உள்ளபடியே சொல்வது எனது பணி. மனவேதனைபடும் என்று சொல்லாவிட்டால் அந்த பிள்ளை திருத்த வேண்டிய இடங்களில் திருந்தாது. பெண்பிள்ளை என்றால் மங்களகரம் வேண்டும் பிறந்தவீட்டில் எப்படியும் இருக்கலாம்.மருமகளாக போகும் வீட்டில் ஏனோ தானோ என்று வாழ்ந்தால் வாழ்கையும் அப்படியே ஆகிவிடும். உள்ளதை உள்ளபடி சொல்வதற்க்கு பாவம் புன்னியம் லஞ்சம் இதற்க்கு எல்லாம் என்னிடம் எதிர்பாக்க இயலாது .இது தான் உண்மை.
@thiruchelvamponnambalam5129
@thiruchelvamponnambalam5129 Жыл бұрын
மைக் வாய்க்குகிட்ட இருப்பதால் சாப்பிடும் சத்தம் வரும்.
@rebeccarohan2942
@rebeccarohan2942 Жыл бұрын
I was going to make a comment about the chewing of food. Even if the microphone is close to you, if you close your mouth when eating you can never hear the chewing. Sangavi & Thavakaran both need to learn a few basic habits, Especially when so many are watching your videos.
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
yes sankavi is natural beauty
@antonratnarajahsebamalaira6096
@antonratnarajahsebamalaira6096 Жыл бұрын
Sankavi toosai super ❤❤❤
@user-wu6gg7uh8i
@user-wu6gg7uh8i Жыл бұрын
உங்கள் ஊரை காட்டுங்கள்
@pathmathevyperumal7903
@pathmathevyperumal7903 Жыл бұрын
Super Sangavi👍
@hardrock5052
@hardrock5052 Жыл бұрын
Good Thanks
@thakshak6519
@thakshak6519 Жыл бұрын
It is Sangavi's choice to wear jewellery or not, do not force her. Give her the choice to live how she likes even after marriage. Do not force your opinion or society's opinion on her. 😊
@niroshanrathikanirousha252
@niroshanrathikanirousha252 Жыл бұрын
சங்கவி சங்கிளி போடுங்கோ இன்னும் அழகு😍😍
@selvarajtraveler7821
@selvarajtraveler7821 Жыл бұрын
Great dosai great sangavoi
@sasisasikka6461
@sasisasikka6461 Жыл бұрын
அக்கா உங்கள் ஊர் வீடியோ போடுங்கள். உங்கள் சரியான இடத்தை குறிப்பிடுங்கள். ஏனென்றால் உங்கள் இடம் எனக்கு தெரிந்த மாதிரி இருக்கிறது.
@suntharalingamshampavi8490
@suntharalingamshampavi8490 Жыл бұрын
sangavi da hair💖
@balachandranthiyagarajah8859
@balachandranthiyagarajah8859 Жыл бұрын
Super 👌 good
@rajendranchockalingam1079
@rajendranchockalingam1079 Жыл бұрын
தமிழ் நாட்டில் சாம்பார், தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிடுவோம். சங்கவி ஒரு சங்கிலி கழுத்தில் போடுவது நல்லது. கையில் வளையல் போடலாம்
@canadaselvan1464
@canadaselvan1464 Жыл бұрын
அழகாக உள்ளது
@jothitharani7151
@jothitharani7151 Жыл бұрын
Very nice Congratulations
@user-wx1pj2sm9d
@user-wx1pj2sm9d Жыл бұрын
உங்கள் ஊருக்கு வர ஆவல் . பார்க்கலாம் அடுத்த ஆண்டில்
@vijayfihu7007
@vijayfihu7007 9 ай бұрын
அம்மா அப்பாவுடன் உடன் பிறந்தவர்கள் இல்லையோ சங்கவியின் அக்கா அத்தான் பிள்ளைகள் வந்து போனால் சந்தோசம்தானே
@miktham
@miktham Жыл бұрын
Very happy about both of you all very best
@Tamilellam
@Tamilellam Жыл бұрын
Super video
@aseebafaneez2751
@aseebafaneez2751 Жыл бұрын
You both of you very nice I like your beautiful family
@Sri-Eniya
@Sri-Eniya Жыл бұрын
சங்கிலி போட விருப்பமில்லை என்றால் வி்ட்டிட வேண்டும் தவகரன், சங்கவி நீங்க சொல்லி தந்ததை அப்படியே சொல்லிட்டனா? 😂😂😂
@mathysiva1425
@mathysiva1425 Жыл бұрын
Happy feeling ❤thanks
@srisubs3504
@srisubs3504 Жыл бұрын
சங்கவி very nice 👌
@ranjithm3909
@ranjithm3909 Жыл бұрын
Super nanba
@jaffnaluxmanvolgs4194
@jaffnaluxmanvolgs4194 Жыл бұрын
akka vadiva irukkum sankili podunka akka👍👍
@selvigowry1624
@selvigowry1624 Жыл бұрын
Hi You both doing so good. Sangavi is so natural Where about in jaffna? Good luck for your bright future
@vathanyamirtha5113
@vathanyamirtha5113 Жыл бұрын
Super ❤❤❤
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நல்ல பதிவு
@vasug1380
@vasug1380 Жыл бұрын
Sangavi must wear any chain.
@kirupaharanarasaretnam5108
@kirupaharanarasaretnam5108 Жыл бұрын
Super 👌
@puvasittampalam7046
@puvasittampalam7046 Жыл бұрын
Super
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Жыл бұрын
Hi shangavi Excellent Food super video 👍👍👍👍🌹❤️
@tamilragi
@tamilragi Жыл бұрын
Sankaviii my sister 🥰🥰🥰
@muraleeswaranvadivelu4714
@muraleeswaranvadivelu4714 Жыл бұрын
சூப்பர் தோசை 👍👍💯
@nalliahanton5990
@nalliahanton5990 Жыл бұрын
Hi Sis thosaiku maasi sampal Super à irukum ❤🎉
@geethasuganthi8877
@geethasuganthi8877 Жыл бұрын
My favorite dosa😊😊
@ishrazaiba8619
@ishrazaiba8619 Жыл бұрын
I like u sangavi sis
@foodlovenatureartvanigenga4229
@foodlovenatureartvanigenga4229 Жыл бұрын
Hugs to shangvai don’t feel i also like lot people i can understand and your good cook keep It up
@ImaKirshahtni-cy5ip
@ImaKirshahtni-cy5ip Жыл бұрын
அருமை உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் சங்கவி உங்கள் அக்கா எங்கே???
@gunendrarajahnagulambigai5778
@gunendrarajahnagulambigai5778 Жыл бұрын
Super thosai.amma enke?.ponnagai thevai ellai.punnagaiye pothum.
@poonkkothainayakynavaratna7997
@poonkkothainayakynavaratna7997 Жыл бұрын
yes you got kind husband- its enough
@josephconstantineaseervath7431
@josephconstantineaseervath7431 Жыл бұрын
அங்கம் தங்கமானால் தங்கம் தேவையில்லை
@SinthusanVasuki2501
@SinthusanVasuki2501 Жыл бұрын
👍👍👍
@kapilnathbaskaran2797
@kapilnathbaskaran2797 Жыл бұрын
❤❤❤
@ambusen1351
@ambusen1351 Жыл бұрын
Tha va sangavi godbless
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@Prakashvijay368
@Prakashvijay368 Жыл бұрын
@fatmaa5034
@fatmaa5034 Жыл бұрын
Thosai pakkave romba alaha irukku
@rifasmahil3737
@rifasmahil3737 Жыл бұрын
Kurai solla venam sistera nalla Jodi thirumanam mudinchi baby peruga happy 😁
@cdnnmonaakitchen8504
@cdnnmonaakitchen8504 Жыл бұрын
சங்கவி சங்கிலி போடாவிடில் நல்லது.நாடு நிலமையில் சங்கிலி தேவையில்லை.உய்ரிருக்கு ஆபத்து.மாமா,மாமிக்கு தோசை சுட்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்தியிருக்கிற.பார்க்க சந்தோசம்.எல்லா மருமக்களும் இப்படி தான் இருக்கவேண்டும்.
@bobbyponniah3176
@bobbyponniah3176 Жыл бұрын
👍👍👏👍
@nasrinhakeem7379
@nasrinhakeem7379 Жыл бұрын
🎉🎉🎉. சங்கவி. வீட்டில். அக்காவின். குடும்பம். இருந்தால். நல்ல. கலகலப்பா. இருக்கும். பெண்களுக்கு. நகை தான். அழகு. அம்மாட. நகை. எ்ல்லாம். இருக்கும்.
@kapilansulax7981
@kapilansulax7981 Жыл бұрын
suppar
@ilankokathigesu8018
@ilankokathigesu8018 Жыл бұрын
Nice
@sdeminrildasdeminrilda8892
@sdeminrildasdeminrilda8892 Жыл бұрын
சங்கவி நீங்க என் உறவு என் உடன்பிறப்பு
@marimathasrathanam9338
@marimathasrathanam9338 Жыл бұрын
👍👍👍👍
@helenroseanthony1202
@helenroseanthony1202 Жыл бұрын
தாலிகொடி போடுங்க
@saravananswitzerland355
@saravananswitzerland355 Жыл бұрын
♥️♥️♥️♥️
@ganesanchitsabesan5556
@ganesanchitsabesan5556 Жыл бұрын
Thanks
@fatmaa5034
@fatmaa5034 Жыл бұрын
Aama kattayam sangili podunga romba alaha irukkum pohap poha palahidum
@p.sivaloganathannathan9870
@p.sivaloganathannathan9870 Жыл бұрын
wedding pannenall thali poda vendum
@y.kayali7147
@y.kayali7147 Жыл бұрын
Sankavi nalla kunamana panpana Pillai sankili poddal innum mukathin aalakai thundum
@theepanjamuna3990
@theepanjamuna3990 Жыл бұрын
Entha idam
@senthavignesh5494
@senthavignesh5494 Жыл бұрын
சங்கவி பச்ச சம்பல் செய்து காட்டுங்கள்.
@jchandrakalasuba4081
@jchandrakalasuba4081 Жыл бұрын
😋😋😋😋😋😋
@yogeswariperampalam4560
@yogeswariperampalam4560 Жыл бұрын
Thavakaran, Sankavi ungalludaiya oor enna ?
@blue-moon6475
@blue-moon6475 Жыл бұрын
What special in your home town need a video
@alexrobin6586
@alexrobin6586 Жыл бұрын
Super house Thavakaran
@navasrisathasivam8785
@navasrisathasivam8785 Жыл бұрын
சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊருக்கு ஈடாகுறா அது நம்ம ஊருக்கு ஈடாகுமா
@jothijothi2794
@jothijothi2794 Жыл бұрын
God bless you all family members
@mathujam9484
@mathujam9484 Жыл бұрын
சங்கவி கழுத்துக்கு சங்கிலி போட்டாத்தான் முகத்துக்கு அழகு தரும்.ஒரு அம்மாவாக சொல்கிறேன்.
@malathyvimalathas2010
@malathyvimalathas2010 Жыл бұрын
நான் சங்கவி மாதிரி தோட்டைத் தவிர எந்த நகையுமே போடுவதில்லை. முகத்தில் அழகு தருவது நல்ல அழகான புன்னகையும், அன்பான குணமும்தான். நான் வாழுகிற இந்த புலம்பெயர் நாட்டில் நகை போட்டால் தான் அழகு என்றில்லை.
@jaffnavaksalasathiyaseelan1345
@jaffnavaksalasathiyaseelan1345 Жыл бұрын
@@malathyvimalathas2010 ஆனால் இன்னோரு வீட்டிற்க்கு வாழ போகும் பிள்ளை மங்கலகரமாக இருக்க வேணும்.கலாச்சாரத்தின்படி கணவனுக்கு மனைவி ஸ்ரீதேவிதனமாக இருக்க வேண்டும்.சோறு போடும் போது கையில்பிளாஸ்டிக் காப்பு என்றாலும் இருக்க வேண்டும். என் பிள்ளையாக இருந்தாலும் படிப்புக்கும் நடை உடை பாவனைக்கும்(பழக்கவழக்கமும் அடங்கும்) செல்லம் இல்லை.
@SivagowryGowry-jx6vx
@SivagowryGowry-jx6vx Жыл бұрын
Entha edam neenga
@8f62gzugeizgvyqvuzviwxb6
@8f62gzugeizgvyqvuzviwxb6 Жыл бұрын
Thosai chattni
@kokilanp0id396
@kokilanp0id396 Жыл бұрын
Hi sakkavie
@kajankaja1610
@kajankaja1610 Жыл бұрын
நமக்கு எந்த ஊர் அண்ணா
@kokilanp0id396
@kokilanp0id396 Жыл бұрын
Im ruby from valachanie
@sivaiya1644
@sivaiya1644 Жыл бұрын
உங்கள் ஊர்ரை போடவும்
@ranjithm3909
@ranjithm3909 Жыл бұрын
Enku dosai
@thangathurai2311
@thangathurai2311 Жыл бұрын
Papa vku tali katti chai podava ga papa
@annetteroshani4501
@annetteroshani4501 Жыл бұрын
கலியாணத்துக்கு பிறகு தாலி போடத் தானே வேண்டும்
Llegó al techo 😱
00:37
Juan De Dios Pantoja
Рет қаралды 57 МЛН
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 17 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН
С топором нельзя #ссср #история
1:00
MOTIVATION
Рет қаралды 2,7 МЛН
Ах как прекрасно
0:17
Флюр Хафизов
Рет қаралды 26 МЛН
Вся страна в очередях, а ты без очереди...
0:52
МиRRные Чувства
Рет қаралды 6 МЛН