வள்ளலார் ஞான சபை சிதம்பரத்துக்கு இணையானது..! - Subramaniya siva | Vallalar | IBC Tamil | Chidambaram

  Рет қаралды 12,658

IBC Tamil

IBC Tamil

4 ай бұрын

வள்ளலார் ஞான சபை சிதம்பரத்துக்கு இணையானது..! - Subramaniya siva | Vallalar | IBC Tamil | Chidambaram
#vallalar #gnanasabai #chidambaram #ibctamil #vadalurvallalar #vadalur #timetravel
----------------------------
IBC Tamil | IBC Tamil Radio | IBC Media | Tamil News | IBC Interview | Politics | Tamil Cinema | IBC Documentary | Tamil Culture | IBC Facts
----------------------------
தேசம் காப்போம் தமிழை வளர்ப்போம் #IJK மாநில மாநாடு மார்ச் 2 சனிக்கிழமை ஒன்று கூடுவோம் திருச்சியில் அனைவரும் வாரீர்
#Desamkaapom_tamilaivalarpom #drpaarivendhar #ijkparty #ijk #paarivendharmp #ravipachamuthu #ijk4people #maandu
ijkparty.org/index.php
----------------------------------------
For Queries, Advertisements & Collaborations;
WhatsApp : +91 9600116444
Contact: +91 44 6634 5005 / +91 9600116444
----------------------------
Join our official Telegram Channel: t.me/ibctamil
Website: www.ibctamil.com/
Subscribe: goo.gl/Tr986z
Facebook: / ibctamilweb
Twitter: / ibctamilmedia
Instagram: / ibctamilmedia

Пікірлер: 49
@suriyav5258
@suriyav5258 3 ай бұрын
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க .
@subapasupathi4538
@subapasupathi4538 3 ай бұрын
❤ மனம் ஒரு தெய்வீக தன்மை கொண்டது❤
@tamizhvendhanm111
@tamizhvendhanm111 3 ай бұрын
நல்ல ஒரு அறியாமையில் உள்ளவரை உனது பேட்டி எடுத்து விட்டீர்கள் ஞானசபை என்பது மனிதனின் தலையை குறிக்கும் அந்த தலையின் புருவ மத்தியில் உள்ள ஆன்மா ஜோதி தான் அதை எப்படி பார்க்க வேண்டும் என்பதற்காகவே ஞானசபை எண்கோண வடிவில் கட்டினார்.... தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து சமய கோவில்களும் மனிதனின் உடம்பை குறிக்கின்றன புரிதலுக்கு நன்றி
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 4 ай бұрын
சுப்பிரமணிய சிவா ஐயாக்கு நன்றி
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 4 ай бұрын
அருமை அய்யா உண்மை அய்யா எல்லாம் செயல் கூடும். எல்லா உயிர்களும் இன்புற்று ̤வாழ்க
@sureshksureshk4921
@sureshksureshk4921 3 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை அண்ணா வாழ்க வளமுடன் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி திருச்சிற்றம்பலம்
@mohanrosealiworld
@mohanrosealiworld 7 күн бұрын
Good discourse with little corrections ...
@sureshb358
@sureshb358 3 ай бұрын
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா
@senthilkumar-kx2en
@senthilkumar-kx2en 4 ай бұрын
அருமையான விளக்கம்.... 🎉🎉🎉🎉
@uyirulagam.9827
@uyirulagam.9827 3 ай бұрын
❤❤❤❤❤ நன்றி ஐயா
@shruthiatshayasri7495
@shruthiatshayasri7495 3 ай бұрын
Thanks for IBC Tamil and subramania siva ayya ❤
@muruganandammuruganandam8554
@muruganandammuruganandam8554 4 ай бұрын
அருட்பெருஞ்சோதி 🔥🙏💕
@ChandranChandran-vs2wl
@ChandranChandran-vs2wl 3 ай бұрын
கடவுள் மனிதனை படைத்தான் மனிதன் தான் ஜாதியை படைத்தான் என்பது நிதர்சனமான உண்மை மதுரை ஜெயச்சந்திரன் முத்துலட்சுமி அருட்பெருஞ்ஜோதி
@tamizhvendhanm111
@tamizhvendhanm111 3 ай бұрын
தர்மசாலை என்னும் பெயரில் தர்மம் இருக்கிறது அல்லவா அப்போது அது தானே சனாதன தர்மம்😁😀
@ChandranChandran-vs2wl
@ChandranChandran-vs2wl 3 ай бұрын
Super super
@senthilkumarmarimuthu6029
@senthilkumarmarimuthu6029 3 ай бұрын
ஐயா தெளிவான விளக்கம் ஐயா நன்றி நன்றி
@thirumoorthy7208
@thirumoorthy7208 3 ай бұрын
வணக்கம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே போற்றி
@sivagnanajothiv5882
@sivagnanajothiv5882 4 ай бұрын
👏👏👏👏
@jothipedam
@jothipedam 3 ай бұрын
❤❤❤❤❤super
@shruthiatshayasri7495
@shruthiatshayasri7495 3 ай бұрын
Ayya you are genius ❤
@naveenrs4323
@naveenrs4323 3 ай бұрын
சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்கலாம் யாருக்கும் வருத்தம் இல்லை. ஆரியம் ஆலயத்தின் உண்மை தத்துவத்தை மறைத்தது போல் திராவிடத்தின் செயலும் அதற்கு வழி வகுக்கும். ஆரியமும் திராவிடமும் ஒன்று என்று சித்தர் பசும்பொன் ஐயாவும் கூறியுள்ளார். திராவிடமும் சுத்த தமிழை பின்பற்றியதில்லை சர்வதேச மையம் மாற்று இடத்தில் அமைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை சுத்த சன்மார்கிகளின் கருத்தை கேட்டு விளக்கம் அளிக்காத திராவிடம் சன்மார்க அறிவை எப்படியும் பேனி காக்காது. மது விற்பனையை கைவிட்டு அறம் சார்ந்த நலன்,லாபம் தரும் வழியை ஏற்பாடு செய்யாத திராவிடம் சன்மார்க அறிவின் உண்மை தன்மை அறியவும் பேனி காக்கவும் அவர்களால் முடியாது. ஆலயம், தமிழின் உண்மை தன்மையை மீட்டு கொடுத்தவர் வள்ளலார் அவரின் கருத்துக்கள் அவர்களை பின்பற்றும் உண்மை சன்மார்கிகளின் கருத்தை இப்போது கேளாத திராவிடம் நாளை சர்வதேச மையம் அமைத்த பிறகு அதன் உண்மை தன்மையை எப்படியும் பாதுகாக்காது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் வள்ளலார் அவர்களுக்கு நடந்த நிகழ்வு நாளை சன்மார்க ஆண்ம உறவுகளுக்கும் நேரலாம். மாற்று இடத்தில் அமைப்பதே நல்லது. அருட் பெருஞ் சோதி அருட் பெருஞ் சோதி தனிப்பெரும் கருணை அருட் பெருஞ் சோதி
@padhmathambidurai1801
@padhmathambidurai1801 3 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் மூலம் வந்த இருவர் உங்கள் போன்றவர்களை நம்பிதானே தமிழை காக்க அருட்சுனைஞர்களாக வந்தார்கள் ? ஆனால் இரண்டு வருடங்களாக பல்வேறு விதத்தில் நெருக்கடியில் தத்தளிக்கும் அவர்களுக்கு இன்னும் சமவாய்ப்பு வரவில்லை என்றே தெரிய வருகிறது. என்ன செய்யலாம்? னு சிந்திக்க வேண்டும்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 3 ай бұрын
உங்க அண்ணன் விக்னேஷ் சங்கர் மாதிரியே பேசுறீங்க சூப்பர் சார்😢
@user-if2nt7zl5o
@user-if2nt7zl5o 3 ай бұрын
பூர்வ ஞான சிதம்பரம் உத்திர ஞான சிதம்பரத்திற்கு ஒரு சிறிதும் இணை ஆகாது. இது வள்ளற் பெருமான் கூற்று.. தவறாக பதிவிட வேண்டாம்..
@subramaniamrampriya7551
@subramaniamrampriya7551 4 ай бұрын
நீங்கள் கூறும் "அறிவியலாளர் வள்ளலார்" புத்தகம் எங்கு கிடைக்கும் ஐயா
@devarajl6404
@devarajl6404 3 ай бұрын
காத்து கருப்பு கலை போன்று உள்ளார்
@SrinivasanA512523
@SrinivasanA512523 Ай бұрын
பிராமணர் மீது பழி போடுங்கள் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.
@subramaniamnarasimhan64
@subramaniamnarasimhan64 3 ай бұрын
What was His opinion about the Middle East Asian faiths like Christianity & Islam and their various denominations? Why only the Native Indian Faiths targetted?? Kindly explain.
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 2 ай бұрын
Islam - normal peace loving Muslim is against jihadis because they spread hatred. Jews - normal peace loving jews against zionism because they want world dominination and new world order Christians - gnostic Christian is against vatican Catholics because hide jesus true story
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 2 ай бұрын
So every religion true honest God loving people fight against evil
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz 2 ай бұрын
Time Travel not Trime Travel.
@gmanimaran1317
@gmanimaran1317 Ай бұрын
சிதம்பர நடராஜரும் கோவிலும் வடலூர் ஞானசபையும் ஒன்று அல்ல மனித முயற்சியால் மனித செயலால் கட்டப்பட்டது பொருளால் மனித அறிவால் கட்டப்பட்டது சிதம்பரம் நடராஜர் கோவில் வடலூர் ஞானசபையானது தெய்வத்தின் முயற்சியால் தெய்வத்தால் தெய்வ கடச்சாரத்தால் தெய்வ அருளால் கட்டப்பட்டது சத்திய ஞான சபை புரிந்து கொள்ளவும் எப்படி ஒன்றாகும் தெரிந்து தெளிந்து ஆறாம் திருமுறை படித்து அப்பா உறுதிபடஎப்படி ஒன்றாகும் தெரிந்து தெளிந்து ஆறாம் திருமுறை படித்து அப்பா உறுதிபட கூறி இருக்கின்ற விஷயத்தை உள்வாங்கி கொள்ளவும் வாய்க்கு வந்தபடி உளறாதீர்கள் வடலூர் சத்திய ஞான சபை என்பது வணங்குவதற்கு ஜோதியாகும் குறைவு பட பேசுவதற்கும் குறைத்து மதிப்பிடுவதற்கும் அக்னியாக செயல்பட்டு அழித்துவிடும் என்பதை புரிந்து கொள்ளவும்்
@user-ln2nt8ch9g
@user-ln2nt8ch9g 3 ай бұрын
சிதம்பரத்திற்கு இணையானது,பூர்வம் என்பது கேள்வி உத்தரம் என்பது பதில்,பூர்வம் என்பது தொடக்கம்,உத்தரம் என்பது முடிவு,பூர்வம் என்பது அடி உத்தரம் என்பது முடி.அருட்பெருஞ்ஜோதி என்கின்ற உண்மை கடவுளுக்கு கட்டப்பட்ட ஒரே சபை (கோவில் அல்ல) உத்தர ஞான சிதம்பரம்...இணையானது அல்ல அதனை கடந்த முடிவான உண்மை.அறிந்து கொண்டு கேளுங்கள்....கடவுளின் 16 அனுபவங்களில் 9 அனுபவம் மட்டுமே சிதம்பரம்.மீதி உள்ள 7 அனுபவங்களுக்கும் வண்ணம் வடிவம் சொரூபம் அனுபவம் என அனைத்தையும் விளக்க வந்தது உத்தர ஞான சிதம்பரம்.எப்படி வந்து பாருங்கள், தெரியும்.
@prakashbalasubramaniam957
@prakashbalasubramaniam957 3 ай бұрын
Neenga solradu onume puriyala…
@krishnakrishna1357
@krishnakrishna1357 3 ай бұрын
சிதம்பரத்திற்கும் மேலானது
@arulthanigaivelu5290
@arulthanigaivelu5290 3 ай бұрын
சிதம்பரத்திற்கு மேலானது
@alanalan6884
@alanalan6884 3 ай бұрын
முத்துகுட்டி வைகுண்டரையும் நம்பூதிரிகள்தான்கொன்றார்கள் வேடிக்கைஎன்னவென்றால்குமரிமாவட்டநார்கள்நம்பூதிரிகளைஙடவுளாகபார்க்கிறார்கள்
@rragunathan8844
@rragunathan8844 3 ай бұрын
தவறான தகவல் ஐயா!
@user-iw7cx5gp7f
@user-iw7cx5gp7f Ай бұрын
கொன்ற பிராமணர் சவுக்கு சங்கர்
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
DO YOU HAVE FRIENDS LIKE THIS?
00:17
dednahype
Рет қаралды 32 МЛН
I CAN’T BELIEVE I LOST 😱
00:46
Topper Guild
Рет қаралды 66 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01