pulavar senthalai gowthaman speech on vallalar & ambedkar life & death history | வள்ளலார் | சித்தர்

  Рет қаралды 100,067

Roots Tamil

Roots Tamil

Жыл бұрын

#RootsTamil #Karikalan
#latesttamilnews #tamilnewslive #tamilnewstoday #breakingnewstamil #todayheadlines #rootstamilkarikalan

Пікірлер: 542
@sivakumarbsk7365
@sivakumarbsk7365 Жыл бұрын
கடவுள் வெளியில் இல்லை உன்னுள்ளே உள்ளான் என்பதை விளக்கும் பாடல் இது நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்பது நாதன் என்பது கடவுள் ஆகும்
@senthurmugan3753
@senthurmugan3753 Жыл бұрын
அருமை இது தான் சரி🙏🙏🙏
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
Sivakumar bsk. Church broker naaigalukku edhaiyavadhu confuse seiyya vendum. Appodhu dhane ordinary appavi Hindus confuse aghi convert seiyya vasadhi agha irukkum. Ulagam muzhuvadhum Ella native cultures ippidithan indha madiriyana brokers I vaithu Thane Christianity valarndhadhu.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
@subra4799
@subra4799 6 ай бұрын
நாதன் என்பது கடவுள் ஆகும் என்கின்றீர்.இதை தான் அருட்பெருஞ்சோதி என்கின்றார் நமது வள்ளல் பெருமான்....🙏
@VasiSiddhi
@VasiSiddhi 6 ай бұрын
வாசியோகம் கலை கற்க வேண்டும்
@janarthananrangaswami8902
@janarthananrangaswami8902 9 ай бұрын
வல்லார் மறைந்தாரா அல்லது எரிந்தாரா என்பது முக்கியமல்ல அவர் கருணை என்ற விதையை நல்ல இதயங்களில் விதைத்துள்ளார் அவைகள் நன்றாக வளர்ந்துள்ளது ஜீவகாருன்யமாக
@subra4799
@subra4799 8 ай бұрын
வள்ளலார் மறைந்தாரா எரிந்தாரா எதிரிகளின் சூழ்ச்சியால் சிதைக்கபட்டாரா என்பது முக்கியமான சிந்திக்கத் தக்க கேள்வியே முக்கியமான கேள்விதான்.நம் தந்தைக்கு நேர்ந்தது என்ன என்று கேட்க மாட்டோமா.அந்த கேள்வி முக்கியம் இல்லை என சொல்வோமா...........🙏
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
@Smutthusamy
@Smutthusamy 6 ай бұрын
​@@subra4799வாழ்க்கைக்கு தேவை பணம் அறிவுரையால் ஆவது ஒன்றுமில்லை
@ramayoghar734
@ramayoghar734 Жыл бұрын
ஞானம் இல்லாதவர்களுக்கு வள்ளலாரைப் பற்றி உளறத்தான் தெரியும். ஞானம் அடைவது என்பது சாதாரண செயலல்ல. பல பிறவிகளில் செய்த நற் பயன்களால் அடைவது. இப் பேச்சாளரும் ஒரு காலத்தில் ஞானம் அடைவார். ஞானம் அடைந்தவர்களின் பேச்சு உண்மையை பற்றியதாக மட்டுமே இருக்கும். மறப்போம். மன்னிப்போம்.
@ganeshtemp3781
@ganeshtemp3781 Жыл бұрын
இவர்களை விமர்சிக்காமல் கடந்து செல்வதை சிறப்பு... அருட்பெரும்ஜோதி தனிபெரும்கருணை
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
வணக்கம் ஐயா. உங்கள் வீடியோவை பார்த்தேன். பல நல்ல விஷயங்களை பகிர்ந்து உள்ளீர்கள் அதற்கு நன்றி. சில சர்ச்சைக்குரிய விஷயங்களையும் பேசி இருக்கிறீர்கள். அது நமக்கு தேவையற்றது . தாங்கள் திரு பெரியார் ஐயா அவர்களையும், திரு வள்ளலார் ஐயா அவர்களையும் ,திரு கௌதம புத்தர் ஐயா அவர்களையும், திரு அம்பேத்கர் ஐயா அவர்களையும் ,மற்றும் சில பெரியவர்களையும் பேசி இருந்தீர்கள். மிகச் சிறப்பு. மற்றும் நீங்கள் குறிப்பாக திரு பெரியார் அய்யா அவர்கள் தான் வள்ளலார் ஐயா அவர்களின் ஆறாம் திருமுறையை அறிமுகப்படுத்தினார் என்றும் மற்றும் திருவள்ளுவர் ஐயா எழுதிய திருக்குறளையும் வள்ளளார் ஐயா நடைமுறைப்படுத்தினார் என்றும் திரு புத்தர் ஐயா அவர் கூறிய அறிவுரைகளையும் பெரியார் அய்யா அவர்கள் தான் முன்னெடுத்துச் சென்று தமிழ்நாட்டுக்கு விளக்கினார் என்று கூறியிருந்தீர்கள். மிக மிக நன்றி. அப்படி என்றால் திரு பெரியார் அய்யா அவர்களின் தொண்டர்கள் குறிப்பிட்ட மகான்கள் சொல்படி செயலில் நடந்தால் சிறப்பாக இருக்குமே ஒரு உயிரை உண்டு உணவை உண்ணாமல் இருப்பதே சிறப்பு என்று பெரியார் அய்யா கூறியதாகவே கூறியுள்ளீர்கள். அதன்படியே நடக்க செல்லுங்கள் உங்கள் தொண்டர்களுக்கு இதை செய்தால் மிகவும் புண்ணியமாக இருக்கும் புண்ணியமாக இருக்கும் ஐயா மற்றும் உங்கள் பேச்சை முதல் முதலில் கேட்கிறேன் ஆதலால் நீங்கள் என்னென்ன பேசி உள்ளீர்கள் என்று பழைய வீடியோக்களை நான் திரும்ப பார்க்கிறேன். அதிலிருந்து நல்ல விஷயங்களை எடுத்துக் கொள்வோம். என்னுடைய ஏக்கம் என்னவென்றால் இதற்கு முன்னர் பல வருடமோ சில வருடமோ தற்போது தமிழ்நாட்டில் சாராயக் கடையை வைத்துள்ளனர் நமது அரசு.. அது முற்றிலும் தவறு என்று நீங்கள் மேடைப்பேச்சில் பேசி உள்ளீர்களா??? அதை தாங்கள் ஆட்சியர் அவர்களுக்கு சொல்லி இருக்கிறீர்களா? சொல்லியிருந்தால் அந்த வீடியோ பதிவை எங்களுக்கு அனுப்பி வைக்கவும்.. அப்படி இல்லை என்றால் இந்த அடியனின் கருத்து நீங்கள் இனிமேல் இந்த கருத்தையும் மேடையில் பேச வேண்டும். பேச வேண்டும். அப்போதுதான் நமது தமிழ்நாட்டு மக்கள் உயிருடன் பல நாட்கள் வாழ்வார்கள். இதை நீங்கள் செய்வீர்கள் செய்வீர்கள் என்று நம்பிக்கையுடன் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறேன். எழுதுகிறேன் . நன்றி வாழ்க தமிழ் வளர்க மக்கள்
@user-on5pp4jc7q
@user-on5pp4jc7q 28 күн бұрын
அடி தூள் 😄😄😃😃😄😄
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 5 ай бұрын
ஐயா தாங்கள் முதல் திருவருட்பா வை படியுங்கள். பின் அவரை எவராலும் கொல்ல முடியாது என்று தெரியும். வள்ளற்பெருமான் திருவடி சரணம்🙏
@SelvaRani-wu7jb
@SelvaRani-wu7jb 6 ай бұрын
வள்ளலார் யாரும் எரிக்க வில்லை...
@user-tn8so2we2h
@user-tn8so2we2h Жыл бұрын
100% உண்மை தான் இதயத்தில் ஈரம் இல்லாதவன் ஆரியன்
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 Жыл бұрын
அனைத்தும் உண்மைகள், அட்டகாசம்
@sivaalagan6260
@sivaalagan6260 Жыл бұрын
முட்டாள்.வள்ளலார் சித்தர்.மரணமில்லை.நெருப்பு சுடாது.பொய்களை பொருந்த பேசினால் உண்மையாகாது... பெரியார் வழி என்பது பேய் வழி.திருடர்கள் கூட்டம் திராவிட கூட்டம்.
@ragavansundaram3441
@ragavansundaram3441 Жыл бұрын
ஆரியம் திராவிடம் பிரிவினை பேசி வயிறு வளர்க்கும் அயோக்கியர்களை மக்கள் நன்கறிவர்...இது ஆன்மீக பெரியார்களின் பூமி...
@sivan319
@sivan319 Жыл бұрын
தெலுங்கன்???
@ravindranathmi2994
@ravindranathmi2994 Жыл бұрын
❤ Sweet Tamil
@anand-gn2nb
@anand-gn2nb Жыл бұрын
வள்ளலார் பற்றி கூரிய தகவல் உண்மை அல்ல.. அவர் திருஅருட்பா வை படித்தால் புரியும்
@baskaranrajakrishnan1222
@baskaranrajakrishnan1222 Жыл бұрын
தமிழ்த்தாயின் மொழி தமிழ் ! பாரதத்தாயின் மொழி எது ?? பாரதத்தாய் என்று ஒன்றும் இல்லை !
@varshavarshini5907
@varshavarshini5907 Жыл бұрын
Excellent.
@orionshiva7412
@orionshiva7412 Жыл бұрын
இனி சமஸ்கிருதம் நிரந்தர பாரத மொழியாக மாறும்.
@rahuls9886
@rahuls9886 4 ай бұрын
​@@orionshiva7412வெறினாய் 😀
@orionshiva7412
@orionshiva7412 4 ай бұрын
@@rahuls9886 நைனா, இனிமேல் குலைத்தால் கூட ஹிந்தியில் தான் குறைக்கிற காலம் வருகிறது 🐶
@SrinivasanA512523
@SrinivasanA512523 Ай бұрын
கொள்கை உறவுக்கும் வள்ளலார் அவர்களுக்கும் என்ன சம்பந்தம். அரசியல். பாவம் மக்கள்.
@geethavlogs814
@geethavlogs814 5 ай бұрын
வள்ளலார பற்றி தவறான கருத்து பதிவிடுகிறீர்கள்
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
ந ம க் கா ன, தி ரு வ ள் ளு வ ர், வ ல் லா ளா ர், கா ம ரா ஜ், ப சு ம் பொ ன் தே வ ர், அ ம் பே த் கா ர், மு ரு க ப் பெ ரு மா ன், ஆ தி ன ங்கள் போ ன் ற வ ற் றை, ச னா தன தீ யச க் தி க ள், தி ரு டி பி ழை ப் பு ந டத் து கி ன் ற ன,
@ramarajp6591
@ramarajp6591 Жыл бұрын
பசும்பொன்தேவர்சனாதனவாதி
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
@@ramarajp6591ஆ ர். ஸ். ஸ் அ மை ப் பை க டு மை யா க எ தி ர் த் தவ ர், சா தி ய, ம தபா கு பா டு பா ர் க் கா ததே சி யவா தி
@abdullarangasamy1988
@abdullarangasamy1988 Жыл бұрын
ச னா வை. வி ர ட்ட.. வ ந் த ச ம த் து வ.. பெரியார்.. வா ரி சு தோழர்கள் அ னை வருக்கும் 🌹வாழ்த்துக்கள் 🌹வாழ்த்துக்கள் 🌹
@Youtuber-mb6lw
@Youtuber-mb6lw Жыл бұрын
​@@ramarajp6591 poda muttal . Jeevanandam iyaa iunthaal unna sevittula naaku arai koduthiruppar. Thevar pakka communist.
@Dakshan353
@Dakshan353 Жыл бұрын
ஜாதி வெறி பிடித்த கொலைகாரன் முத்துராமலிங்கம் தேவிடியா பய
@mmanivel9349
@mmanivel9349 Жыл бұрын
பிற்பட்ட வகுப்பினர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. அவர்களை எஸ்சி வகுப்பினர் மீது திருப்பிவிட்டு, வேடிக்கை பார்க்கிறது பிராமணியம். பிசி வகுப்பினர் திருந்த பரப்புரை செய்வதைக் கூர்மைப் படுத்த வேண்டும். எஸ்சி சரியாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். பிசி வகுப்பினர் சிந்திக்க வேண்டும்.
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
அதை தூண்டுவது/வளர்ப்பது திராவிடக்கழகம்கள்
@panneerselvam8481
@panneerselvam8481 Жыл бұрын
அய்யாவின் குரல் வளம் ,சொல் வளம்,கருத்து வளம் அருமை ,
@BalaBala-kh9tp
@BalaBala-kh9tp Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமையான பதிவு
@milikhoney
@milikhoney 6 ай бұрын
இவர் பேச்சில் நிறைய சந்தேகம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
@VasiSiddhi
@VasiSiddhi 6 ай бұрын
எல்லா சித்தர்களும் மரணமில்லா பெருவாழ்வு நிலை அடைய வாசியோகம் கலை கற்றவர்களே
@baburani5055
@baburani5055 Жыл бұрын
வள்ளளார்க்கு நிகற் வள்ளளாரே வெட்வெளி நற்ச்செய்தி நல்உலகம் அறிவு களம் பேரறிவுகளம் கருணையின் பேராற்றல்
@shanmugasundarambalamuruga4785
@shanmugasundarambalamuruga4785 Жыл бұрын
Vallalar kumbutten En thayai Elanthu nirkiren
@shanmugasundarambalamuruga4785
@shanmugasundarambalamuruga4785 Жыл бұрын
இங்கே கருணை எங்கே போனது ? வள்ளலார் நம்பி கும்புட்டோம் - எண் சகோதரி வீட்டில் தர்மசாலை நடத்தி தினமும் மூலிகை கஞ்சி மற்றும் அன்னதானம் செய்கிறார்கள் . நங்கள் நம்பி கும்பிட்டோம் . ஆனால் எண் தயார் கால் வீங்கி வலியால் அவதிப்பட்டு 6 மாத காலமாக கஷ்டப்பட்டு இருந்தார்கள் . கடந்த மாதம் ஏப்ரல் மத்தம் 6 தேதி ஜிப்மர் ஹாஸ்பிடல் பாண்டிச்சேரி காரில் சென்றேன் எப்பொழுதும் வள்ளலாரை நம்பி அரும்பெரும் ஜோதி மந்திரம் சொல்லித்தான் வள்ளலாரை முழுமையாக நம்பி சென்றேன். நான் மருத்துவம் பார்த்திட்டு வரும்பொழுது வரு ம்பொழுது கடலூர் ரோடு ஓரமாக நின்று கொண்டிருந்த எண் காரின் மீது லாரி ஒன்று வேகமாக வந்து எங்கள் காரில் மோதி விட்டு சென்றுவிட்டான் எண் காரில் நானும் எண் சகோதரியும் முன் சீட்டில் இருந்தோம் அம்மா எண் பின்னாடி உட்கார்ந்து இருந்தார் எண் கார் இடது பக்கம் முழுமையா நசுங்கி விட்டது வேகமாக மோதியதில் எண் அம்மா பின் சீட்டில் சாய்ந்து விட்டார்கள் முக்குல ரத்தம் வடிந்தது நான் பயந்து போய் திரும்ப ஹாஸ்பிடல் சென்று மருத்துவம் பார்த்துவிட்டு கும்பகோணம் சகோதரி வீட்டிற்கு வந்தோம் அடுத்து நாள் இரவு எண் அம்மா சிரமம் பாட்டு தூங்க முடியமால் ரொம்ம கஷ்டப்பட்டாங்க மறுநாள் காலை மூச்சி திணறல் ஏற்பட்டு அன்பு ஹாஸ்பிடல் கும்பகோணம் சென்றோம் அங்கே சரியான மருத்துவம் இல்லை . பணத்திற்கு மட்டும்தான் முக்கியத்துவம் கொடுத்தகர்கள் ஆனால் எண் அம்மாவிற்கு இல்லை அங்கே அவர்கள் இறந்து விட்டார்கள் . இங்கு நான்கும்பிட்ட வள்ளலார் எதாவது ஒரு இடத்தில் கூட எனக்கு உதவி செய்யவில்லை எண் அம்மாவை காப்பாற்றாவில்லை . முழுமையாக நம்பினேன் அனால் எனக்கு வள்ளலார் நம்பிக்கை துரோகம் செய்து விட்டவர் . எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை 47 வயது ஆகிறது . நானும் எண் அம்மாவும் மட்டும் வசித்து வந்தோம் அனால் இன்று நான் அனாதையாக நிற்கிறேன் . நான் வள்ளலாரை முழுமையாக கும்பிட்ட் எனக்கு இந்த நிலை. நான் செய்த மிக பெரிய தவறு நான் வள்ளலாரை முழுமையாக நம்பியதுதான் .
@prabhat7499
@prabhat7499 6 ай бұрын
உங்களுக்கு உலகில் உள்ள அனைத்து தாய்களுக்கு எல்லாம் தாய் அருட்பெருஞ்ஜோதி தாய் கிடைத்துள்ளார் ....அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி 🙏
@janardhananpalanisamy7628
@janardhananpalanisamy7628 Жыл бұрын
கௌதமன் அய்யா🙏 அவர்கள் என் பத்தாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் அய்யா அவர்களின் மாணவன் என்பதில் மகிழ்ச்சி கலந்த பெருமை 👍
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
நீங்கள் மிகவும் பாக்கியசாலி.ஐயா அவர்களின் மாணவராக இருந்துள்ளீர்கள்
@GopiNath-dx1pt
@GopiNath-dx1pt Жыл бұрын
​@சுதுசும் 😆😂😂👌🏽👌🏽
@VijayKumar-fi2yh
@VijayKumar-fi2yh 9 ай бұрын
அய்யா, எனக்கும் 9வது மற்றும் 10ம் வகுப்புக்கு தமிழ் ஆசிரியர்.
@sundaramsundar7333
@sundaramsundar7333 8 ай бұрын
Nanum than
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். கற்பூரம் நான் வாங்கி வருகிறேன்.எப்போது உன்னை எரிக்கலாம். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
@mdkdilip946
@mdkdilip946 Жыл бұрын
வள்ளலாரைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு பேசுங்கள் 🙏🙏
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
இவர் தெலுங்கர், இப்படி தான் திரிந்து பேசுவார்கள் தமிழர் போர்வையில்
@palanisamyramaiyan9514
@palanisamyramaiyan9514 11 ай бұрын
வீடியோவிற்க்கு ரிப்போர்ட் பண்ணுங்க
@nagamanickam9922
@nagamanickam9922 9 ай бұрын
மைக் கிடைத்தால் எதை மட்டும் பேய்கள்.
@anandkumarsubramaniam9488
@anandkumarsubramaniam9488 Жыл бұрын
I’m not able to digest this man’s speech as if he saw directly , this guy should visit Sathya gnana Sabai to understand that vallalar taught us what real god and how can also achieve that divinity like him.
@evrhiday
@evrhiday Жыл бұрын
U write the truth here ...
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
He’s telunku thiravidan appadi thaan pesuvar 😅 ellam periyar naayakkar vanthu thaan puluthinaaru
@subramaniyanvta9506
@subramaniyanvta9506 15 күн бұрын
Vallga. . Thiravidam
@raghavn9398
@raghavn9398 Жыл бұрын
ஐயா செந்தலை கெளதமன் அவர்களின் பேச்சு சற்றும் தோய்வடையச் செய்யாமல் கவனிக்க வைக்கின்றது...
@SelvaRani-wu7jb
@SelvaRani-wu7jb 6 ай бұрын
இந்த பெரியவர் தான் வள்ளலார் இறந்து கிடந்தார் உடல் அமுக்கிய நிலையில் இருந்து சொன்னார் . இப்ப உடல் எரிக்கப்பட்டு சொல்லுகிறார்...மாற்ற மாறி பேசுவது தான் இவர் பழக்கம்..
@Savioami
@Savioami 20 күн бұрын
அட மூடனே அவர் இறந்து கிடந்தார் உடல் புழு பூச்சிகள் வைத்தது என்று சொன்னது திருவண்ணாமலையில் ரமணரை தான் சொன்னார் . தெளிவாக மீண்டும் ஐயா பேச்சைக் கேள் .
@nagarasan
@nagarasan Жыл бұрын
இணைய காணொளி வெளியிட்ட இணைய roots குழுவுக்கு நன்றி !!
@ManiRajan-ji3gl
@ManiRajan-ji3gl Жыл бұрын
வள்ளலார் ஐயா கடும் ஒழுக்கம் கடைபிடித்தவர் உங்கள் கட்சியில் யாராவது இருக்கிருரா
@SS-brdwj7hj
@SS-brdwj7hj Жыл бұрын
காமராஜ கொளுத்துரதுக்கு ஊட்டாண்ட போனோம் ஆனா தப்ச்சிச்சி 😮😮
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
கொளித்தியிருந்தால் வள்ளலார் போல் ஜோதியில் கலைந்துவிட்டார் என்று கடளாகியிருப்பார் 😮
@narayananlakshmi9579
@narayananlakshmi9579 Жыл бұрын
அப்புச்சி தப்பிச்சிருச்சி 🤣🤣
@subra4799
@subra4799 8 ай бұрын
@@ravimp3111 கொளுத்தியி ருந்தால் காமராசர் சோதியில் சோதியாகிவிட்டார் என வள்ளலாருக்கு ஒரு பொய் கதை போல் ஒரு கதையை தீட்டியிருப்பார்கள் கொவைக்கார பாவிகள்.
@sinclairs7304
@sinclairs7304 Жыл бұрын
புலவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...🎉 உங்கள் தமிழ் ரசிகன்
@tamilvalavanshanmugam2114
@tamilvalavanshanmugam2114 Жыл бұрын
வ ள் ள லா ர் அ வ ர் க ளை கொ ன் ற கு ம் ப ல், இ ன் று அ வ ரை இ ந்து த் து வா கொ ள் கை க் கு, வெ ட் க மி ல் லா ம ல் ப ய ன் படு த் தி க் கொ ண் டி ரு க் கி றா ர் க ள், வே தனை ய ளி க் கி ற து, கே ட் க நா தி யி ல் லை
@muralic5597
@muralic5597 Жыл бұрын
வள்ளலார் பற்றி தவறான கருத்து.....
@srinivasan3855
@srinivasan3855 11 ай бұрын
அதுதான் பார்பனியம், சூழ்ச்சி
@muralic5597
@muralic5597 11 ай бұрын
இவர்கள் யாருமே வள்ளலார் பற்றியோ, உண்மை பதிவு செய்ய பட்ட ஆதாரம்களை படிக்காமல் அதை பற்றி அறியாமல் தவறான மற்ற மததினர் கூறிய பொய்யை எப்படி நம்புகிறார்கள்...... ஏமாறும் கூட்டம் இருக்கும் பொய் சொல்லும் கூட்டம் வாழும்.....பொய்கதையை நம்பி கவலை படுவோர் கடைசி அவர்கள் கவலை போக போவது இல்லை.... அறியாமல் வாழும் மக்கள்....
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
Vallalar kolla pada villai theriya ma pesa vendam.... 🥰அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு💚
@rajapandianp4822
@rajapandianp4822 5 сағат бұрын
Arivillatha mooda naaye,yaaruda nee,thavarana pathivu podukirai.vallalar pattri nangu arinthu piragu pathividu.
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 11 ай бұрын
நீ புலவரா.தமிழ் மகனா நீ இநாத இழிவான வார்த்தை பேசவா தமிழ் கற்றாய்,கற்ற ஆசிரியரை பேச்சால் கொன்ற உன் குடும்பம் வாழ்க. வள்ளலார் ஒளி தேகத்தை உடையவர். அவர் இயேசு போல் அவர் தாயார் கருதரித்தார்கள். ஒளியாக ஒளிக்குள் கலந்து விட்டார்.
@jaikrishna2706
@jaikrishna2706 Жыл бұрын
நான் ஐயா அவர்களின் முன்னாள் மாணவி என்பதே எனக்கு வாழ்நாள் பெருமை நான் 20 வருடங்களுக்கு முன் அவரிடம் பயின்றவள்-பரிமளா
@user-oq2bz7ht9d
@user-oq2bz7ht9d Жыл бұрын
நீங்க செய்த தீவினை இவரிடம் படித்தது
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
Jai Krishna. Church broker naaiyidama.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். கற்பூரம் நான் வாங்கி வருகிறேன்.எப்போது உன்னை எரிக்கலாம். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
@dsathiyaseelan2232
@dsathiyaseelan2232 5 ай бұрын
😂😂😂
@balusivanaya131
@balusivanaya131 4 ай бұрын
எந்த பள்ளி?
@pbaskar4202
@pbaskar4202 4 ай бұрын
ஐய்ய வள்ளலார் பற்றி தவறாக கருத்துகள் பத்திவிட்டாதீர்கள்
@sivaprakasamsiva3768
@sivaprakasamsiva3768 Ай бұрын
Poolishspeech
@user-dw3mh3zk7x
@user-dw3mh3zk7x 2 ай бұрын
ஆன்மீக அறிவில்லாதவன்
@jegatheeswari887
@jegatheeswari887 Жыл бұрын
Excellent speech
@rdgy1875
@rdgy1875 Жыл бұрын
ஆரியன் சேர சோழ பாண்டியன் முதல் ராஜிவ்காந்தி வரை வஞ்சகத்தால் கொன்றவன் ஆரியன்தான்.
@leninsamuelm6143
@leninsamuelm6143 Жыл бұрын
Subramanian Swamy
@rdgy1875
@rdgy1875 Жыл бұрын
சுப்பிரமணிய சுவாமி இந்தியா வின் சாபகேடு. அவன் உலக உளவாளி. ஈழம் அழிவிற்கு அவனுடைய முக்கிய பங்கு உண்டு. அவன் பிணம் தின்னும்காலி பேயி.
@Savioami
@Savioami Жыл бұрын
அருமை ..உண்மை. மெளரிய பேரரசை வீழ்த்தியது முதல் ...
@sedhuraman7003
@sedhuraman7003 Жыл бұрын
ஆரியன் சுன்னியை ஊம்பரத. நிறுத்தவே மாட்டீங்களாடா?
@kulothungankulothungan
@kulothungankulothungan Жыл бұрын
@vallalar10
@vallalar10 Жыл бұрын
ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு மண்ணு மண்ணு ✊😊அருட்பெருஞ்ஜோதி 🔥 தனிப்பெருங்கருணை 💛🤍♥️
@Saravanapoigayil
@Saravanapoigayil Жыл бұрын
திருத்த முடியாது
@Savioami
@Savioami Жыл бұрын
திராவிடத்தை தூற்றி ஆரியன் சுன்னிய ஊம்புற பாரு அங்க நிக்குற ..
@senthurmugan3753
@senthurmugan3753 Жыл бұрын
அருமை 👌👌👌
@ramkiramki31
@ramkiramki31 Жыл бұрын
Ungalaiyumthaan
@RajanR-nc6mp
@RajanR-nc6mp Жыл бұрын
யார் இந்த மெண்டல் ⚰️⚰️⚰️⚰️⚰️🍸🍸🍸🍸🍸🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🏴‍☠️🥐🥐🥐🦧🐙👽🌚🔥🥾👎💩👻🐖🐕🍸
@shahul9136
@shahul9136 Жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் அப்படிதான் வாழுவோம் அதுதான் rssyes
@subra4799
@subra4799 8 ай бұрын
RSS தான் சதி வேலை செய்திருப்பான்.
@user-fu8zr5bg4i
@user-fu8zr5bg4i Жыл бұрын
அருமை அருமை. அறிவார்ந்த சொற்பொழிவு.
@leninrajaleninraja2723
@leninrajaleninraja2723 8 ай бұрын
உண்மை தெரியாமல் உரைப்பது சுத்த ஞானியை சூதனஞ் செய்த குற்றம் உண்டாகும் உண்டாகும்
@JeevaNathan-xd6nq
@JeevaNathan-xd6nq Жыл бұрын
மிகசிறப்பு
@ramasamaykc3911
@ramasamaykc3911 5 ай бұрын
கடவுள் பற்றிய தகவல்கள் அவரவர் கற்றல் உணர்ந்த அளவில் பேசுவார்கள் ஆனால் அது மாபெரும் மடல் போன்றவை அதில் இவ்வளவு நீச்சல் அடிக்க முடியும்.... இயற்கையான அணைத்து உயிர்களையும் நம் உயிராக நேசித்து அவரவர் உள்ளதை தூய்மையான முறையில் வைத்து சிந்தித்து வாழ்ந்து வந்தால் தானாக அறிவு விளங்கும்
@vetrivendan.h544
@vetrivendan.h544 Жыл бұрын
வள்ளலார் இறக்கவில்லை தன் உடலை ஒளி உடலாக மாற்றிகொன்று மரணம் இல்லா பெருவாழ்வு பெற்றார்.இதை அவரே அவர் பாடல்கள் மூலம் தெரிவித்துள்ளார். வள்ளலார் பற்றி முழுமையான புரிதல் ஆதாரம் இல்லாமல் வதந்திகள் பரப்பாதீர்கள்.
@evrhiday
@evrhiday Жыл бұрын
Correct after arson some one RSS do these kind of rumours.... They tried to do the same to kamarajar also...that means " Jothi aakkaparthaargal"
@shanmugasundarambalamuruga4785
@shanmugasundarambalamuruga4785 Жыл бұрын
செய்யவில்லை
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
@@evrhiday sondham agha moolai illadha sarakku midukku katta panchayattu seidhu vayiru valarkum kumbhala. Ok. Ok.
@duraisamys5716
@duraisamys5716 Жыл бұрын
முட்டாள்தன பேச்சு வள்ளல் பெருமான் பற்றிய அறிவு அறிய ஞானம் பயணம் வேண்டும்
@senthurmugan3753
@senthurmugan3753 Жыл бұрын
👌👌👌
@udumanali4079
@udumanali4079 Жыл бұрын
ஆழமான தொலைதூர அர்த்தமுள்ள பேருறை
@vasanthselvam5202
@vasanthselvam5202 8 ай бұрын
வாழ்க வளமுடன்.
@mmanivel9349
@mmanivel9349 Жыл бұрын
கருத்தரங்கம் என்ன முடிவு எடுக்கிறது, என்பது விளம்பரப்படுத்த வேண்டும்.
@pradeeph3630
@pradeeph3630 2 ай бұрын
Wow
@tamilthendral5917
@tamilthendral5917 Жыл бұрын
அருமை! அருமை!நல்ல பொழிவு!
@palaniveln2534
@palaniveln2534 Ай бұрын
உங்களது கருத்துரைகளை பரிசீலனை செய்து பார்க்கலாம்
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 Жыл бұрын
புலவர் அய்யா அவர்களின் உரை மிக அருமை, வாழ்த்துகள்!
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். கற்பூரம் நான் வாங்கி வருகிறேன்.எப்போது உன்னை எரிக்கலாம். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
@revdrcjdevaacharyah.dd.780
@revdrcjdevaacharyah.dd.780 3 ай бұрын
அய்யா தங்களின் கருத்து மிகவும் உண்மைதானே அய்யா அப்பயிருக்க ஏன் சிலர் தவறாகக் கருத்து எழுதுகிறார்கள்
@dhanammalarkkan1
@dhanammalarkkan1 Жыл бұрын
🙏🙏🙏🙏
@marimuthuk3000
@marimuthuk3000 Жыл бұрын
சரியாக சொல்லியுள்ளீர்கள் எத்தனையோ பேர் பேசிய தகவல் கள் விட அதிக விளக்கம் அழகான சொற்புறை ,நிறைய பகுதிகளை தெளிவாக வெளிக்கொணர்ந்து விட்டீர்கள் நன்றி நன்றி ஐயா வாழ்த்துக்கள் நன்றி
@sivasankaranmuthuthiagaraj9229
@sivasankaranmuthuthiagaraj9229 Жыл бұрын
அருமை அருமை அருமை
@sarunagirriselvaraj4010
@sarunagirriselvaraj4010 5 ай бұрын
நாத்திகம் மற்றும் சமதர்மம் பேசும் போது கவுண்டர் என்று பெருமை பேசுகிறார் இந்த சகோதரர்
@rajkumar-py7px
@rajkumar-py7px Ай бұрын
Dai paithiyam vallalar yerikka padavillai... Poi thiruvarutpa-vallalar padi da mental ❤அருட்பெருஞ்ஜோதி ஆனேன் என்று அறையப்பா மரசு❤❤
@siddhamirtham3289
@siddhamirtham3289 Жыл бұрын
சூலூரில் எந்தக் கோவிலிலும் கஞ்சா படைப்பதில்லை நல்ல வாய்ஜாலம்
@user-lr6cv2ke5q
@user-lr6cv2ke5q 8 ай бұрын
Arivu vilakkam elladhavargaluku vallalar patri enna theriyum,thavarana speech.
@barakathali102
@barakathali102 Жыл бұрын
Good Speech about vallalar
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Dai bai intha domer varalaru theriyaml pasukiran good speecha vallalarai evanum nerunga mudiyathu ithu than unmai.entha parpanum avaridam vallata mudiya villai ithuthan unmai.
@orionshiva7412
@orionshiva7412 Жыл бұрын
🔥 *யோக சாதனையினால் ஒளியுடல் புகுந்தவரே அன்றி அவர் கொல்லப்பட்டவர் அல்லர்! வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி பெருமானாரின் நிந்தனை பெறப்போகிறீர்கள்* 🔥 *இதோ!இறைசாட்சியாக அவர் சொன்ன வார்த்தைகள்!!* *என் மார்க்கம் இறப்பொழிக்கும் வித்தை தரும் சன்மார்க்கந்தானே !* "சன்மார்க்கத்தின் முடிவு சாகாதிருப்பதே !" "சாகாதவனே சன்மார்க்கி !" இதையெல்லாம் உலகுக்கு உரைத்தார் ! அதையே உணர்த்தினார் ! " *காற்றாலே புவியாலே ககனமத னாலே கனலாலே புனலாலே கதிராதி யாலே கூற்றாலே பிணியாலே கொலைக்கருவி யாலே கோளாலே பிறஇயற்றும் கொடுஞ்செயல்க ளாலே வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் மெய்யளிக்க வேண்டுமென்றேன் விரைந்தளித்தான் எனக்கே ஏற்றாலே இழிவெனநீர் நினையாதீர் உலகீர் எந்தைஅருட் பெருஞ்ஜோதி இறைவனைச்சார் வீரே" - திருவருட்பா " *பெற்றேன்* என்றும் *இறவாமை* பேதம் தவிர்ந்தே இறைவனெனை உற்றே கலந்தான் நானவனை உற்றே கலந்தேன் ஒன்றானேம் எற்றே *அடியேன் செய்ததவம் யாரே புரிந்தார்* இன்னமுதம் துற்றே உலகீர் நீவிர்எலாம் வாழ்க வாழ்க துனிஅற்றே" - திருவருட்பா " அந்தோ! ஈததிசயம் ஈததிசயம் என் புகல்வேன் அறிவறியாச் சிறியேனை அறிவறியச் செய்தே இந்தோங்கு சடைமணி நின் அடிமுடியுங் காட்டி இதுகாட்டி அதுகாட்டி என்நிலையுங் காட்டிச் சந்தோட சித்தர் கடந் தனிச் சூதுங் காட்டி *சாகாத நிலைகாட்டிச்* சகசநிலை காட்டி வந்தோடு நிகர்மனம் போய்க் கரைந்த இடங் காட்டி மகிழ்வித்தாய் நின் அருளின் வண்மை எவர்க் குளதே" - 4-ம் திருமுறை - திருஅருட்பா " *சேர்த்தான் பதம்* என் சிரத்தே திருஅருட்கண் பார்த்தான்என் எண்ணம்எலாம் பாலித்தான் - தீர்த்தான்என் துன்பம்எலாம் தூக்கம்எலாம் சூழாது நீக்கிவிட்டான் இன்பமெலாம் தந்தான் இசைந்து" - 6-ம் திருமுறை - திருவருட்பா "மன் உயிருக்குயிராகி இன்பமுமாய் நிறைந்த மணியேஎன் கண்ணே என் வாழ்முதலே மருந்தே" - 6-ம் திருமுறை - திருவருட்பா " *சுத்த வடிவும்* சுகவடிவாம் ஓங்கார நித்த வடிவும் நிறைந்தோங்கு - சித்தெனும்ஓர் *ஞான வடிவும் இங்கே நான்பெற்றேன்* எங்கெங்கும் தானவிளை யாட்டியற்றத் தான்" - 6-ம் திருமுறை திருவருட்பா " *ஊன உடம்பே* *ஒளிஉடம்பாய் ஓங்கிநிற்க ஞான அமுதெனக்கு நல்கியதே* - வானப் பொருட்பெருஞ் ஜோதிப் பொதுவில் விளங்கும் அருட்பெருஞ் ஜோதி அது" - 6-ம் திருமுறை திருவருட்பா இப்படி திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் ஒளியுடலாகி ஆண்டவரோடு கலந்தது வரை எண்ணிலடங்கா அற்புதங்கள் பெற்றவர் ! " *தேவா நின்* பேரருளை என்போலப் பெற்றவரும் எஞ்ஞான்றும் சாவாவரம் என் போல் பெற்றவர் எவ்வுலகில்யாருளர்" என்றும் பாடியருள்கிறார். www.vallalyaar.com
@user-ph2wc3ct3i
@user-ph2wc3ct3i Жыл бұрын
அருமை அய்யா
@jesurex585
@jesurex585 2 ай бұрын
அவரவர் விருப்பம் போல் கதை சொல்லட்டும்.... உண்மைக்கு மட்டுமே இந்த மேடை தேவையில்லை
@vae2168
@vae2168 Жыл бұрын
வடலூர் வள்ளல் பெருமானாரின் வரலாற்றையும் திருவருட்பா வையும் தொழுவூர் வேலாயுத முதலியாரையும் இவர் ஒழுங்காகப்படித்து விட்டுப் பேச வேண்டும். Don't fabricate and concoct history. He should first study the history of his own village. Senthalai, in Thanjavur dt. He doesn't know about the human auro around the entire body of Vallal Perimanar.Ramalinga Adikalar. EVR was afraid of entering into the gnanasabai of Vadalur. கவுதமி என யாருக்கும் ஈவெரா பெயரிடவில்லை. He is blowing his own trumpet out of proportion.
@user-tg1gj5gj2j
@user-tg1gj5gj2j Жыл бұрын
Time line : 26:18சங்கராச்சாரியார் 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். வள்ளலார் 19ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் எப்படி நேருக்கு நேர் சந்தித்திருக்க முடியும் ஐயா, அரைகுறை படிப்பு(கல்வி) என்றைக்குமே ஆபத்து ஐயா, தங்களுக்கு அவமானத்தை சேர்க்கும் ஐயா. மற்றும் வள்ளலார் தோற்றுவித்தது சன்மார்க்கம் இல்லை ஐயா அதன் பெயர் சுத்த சன்மார்க்கம் மற்றும் வள்ளலார் அறிவே இறைவன் என்று சொல்லவில்லை கருணையே(தயவு) இறைவன் என்று தான் தான் கூறியிருக்கிறார் . தயவுகூர்ந்து சமய நூல்களையும் மற்றும் ஞானிகள், சித்தர்களின் நூலையும் தெளிவாக முழுமையாகப் படித்த பிறகு உரையாற்றவும் ஐயா.
@mohanakrishnan1755
@mohanakrishnan1755 Жыл бұрын
சகோ சங்கராச்சாரி ஒருவர் அல்ல பலபலபேர் அதில் 18ம் நூற்றான்டில் வாழ்ந்த சங்கர மடாதிபதிக்கு வள்ளலார் உபதேசம் செய்தார் சங்கராச்சாரி வள்ளலாரை வனங்கினார் என்பது உண்மை உண்மை உண்மை ஆனா கண்ட கண்ட ஜென்,,,,,,,கானானததையெல்லாம் கண்டதுபோல ஒலருதுங்க
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
யோவ்,19 ம் நூற்றாண்டில் சங்கராச்சாரியார் வகையறாவே இல்லையா!?.. என்னயா பிதற்றல்!? ஆதி சங்கரன்தான் 8 ஆம் நூற்றாண்டு.. அதன் வகையறா தொடர்ச்சியாக இருந்து வந்தது..
@user-tg1gj5gj2j
@user-tg1gj5gj2j Жыл бұрын
@@a.thangaveluthangavelu7784 ஆறு திருமுறைகளிலும் உரைநடை பகுதியிலும் வள்ளல் பெருமானின் வாழ்க்கை வரலாறுயிலும் சங்கராச்சாரியார்யை சந்தித்து அவர்கள் பேசியதாக எந்த குறிப்பும் இல்லை இது இடைச்செருகல் மற்றும் செவிவழி செய்தியாகும் மற்றும் ஐயா அவர்கள் சங்கராச்சாரியார் என்று மொட்டையாக சொல்கிறாரே தவிர்த்து எந்த சங்கராச்சாரியார் அந்த காலகட்டத்தில் பொறுப்பேற்றார் என்று அவரால் கூற இயலவில்லை ஏனென்றால் இது ஒரு செவிவழிச் செய்தி
@a.selvakumar5963
@a.selvakumar5963 Жыл бұрын
இன்றும் சங்கராச்சாரி உண்டு
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
@@user-tg1gj5gj2j யோவ்,போயா அங்கிட்டு.. சொம்மா அருட்பெருஞ்சோதினு ஐடி வச்சுக்கிட்டு,சங்கிகளுக்கு சொம்படிக்காத!!.. நீ என்ன சொன்னாய்,சுத்த சன்மார்க்கம்னு.. செந்தலை அந்த உரையில் சுத்த சன்மார்க்கம்னு குறிப்பிடுகிறார்.. போயா,போயா அங்கிட்டு அரைகுறை சங்கி ஆதரவாளனே!!..
@nambinarayanan4253
@nambinarayanan4253 Жыл бұрын
வள்ளலார் அவர்களைப் பற்றி தவறான செய்திகளை சொல்லியுள்ளார்
@srinivasan3855
@srinivasan3855 11 ай бұрын
தவறில்லை, பிராமண களின் சூழ்ச்சியால் தான் வள்ளலாரின் புகழும் சன்மார்க்கமும் மறைக்கப்பட்டுள்ளது
@venkateshkumar8181
@venkateshkumar8181 Жыл бұрын
வள்ளலார் பற்றி கூறுவது முற்றிலும் தவறு.ஆன்மீக பெரியோர்களுக்கு நன்றாக தெரியும். வள்ளலாரின் பாடல்களிலேயே இதை உணர முடியும்.தவறான தகவல்களை பரப்புதல் தவறு.
@senthurmugan3753
@senthurmugan3753 Жыл бұрын
உண்மை நீங்கள் சொல்வது சரி 🙏🙏🙏
@user-gp6pn1gz5c
@user-gp6pn1gz5c Жыл бұрын
என்னய்யா செய்வது அவர்களின் கற்பனை கடவுள் இல்லை என்ற கோட்பாடு.அதனால் வள்ளலார் சித்தரை இப்படிதான் பேசுவர்.
@tamilthendral5917
@tamilthendral5917 8 ай бұрын
30:54 அருமையான பொழிவு. மக்கள் எல்லாரும் அறியவேண்டிய பதிவு.
@user-kr1hp9nl8d
@user-kr1hp9nl8d 7 ай бұрын
வள்ளலாரை கர்பூரம் வைத்து எறித்துவிட்டதாக கூறும் உங்களை போன்றோரை அதே கர்பூரம் வைத்து எரித்து சோதனை செய்து பார்க்கலாம் என்று எண்ணுகிறேன். அப்போது தான் உங்கள் எலும்புகலாவது மிஞ்சுகிறதா என்று அனைவரது ஐயமும் விலகும் வள்ளலாரை எரித்த பிராமணர்கள் ஏன் இந்த திராவிடவாதிகளை யெல்லாம் எரிக்காமல் விட்டு வைத்துள்ளார்கள். உங்களின் மூலவரான பெரியாரையும் ஏன் எரிக்கவில்லை.? என்கிற ஐயம் வெகுநாட்களாக உள்ளது.
@rathnakumar742
@rathnakumar742 2 ай бұрын
We will all pray to Ayya vallalar to come back again to stop these kind of speeches... I request everyone to share videos of Ayya vallalar miracles...
@suriyam5390
@suriyam5390 Жыл бұрын
அருமை
@leninsamuelm6143
@leninsamuelm6143 Жыл бұрын
Super
@RamRam-ed1og
@RamRam-ed1og 15 күн бұрын
சனாதனம் அப்படி செய்ய நிறைய வாய்ப்பு உள்ளது
@shentilkumar6104
@shentilkumar6104 4 ай бұрын
வல்லாரை நிலையத்தில் அரசியல்வாதிகள் புகுந்தால் அவர்களுக்கு அரசியல் அறிவை தவிர மற்றவர்களை நம் தாழ்ந்து பேசுவதைத் தவிர வாதிகளுக்கு வரலாறு பற்றி ஒன்றுமே புரியாது
@gkprasath89
@gkprasath89 4 ай бұрын
வள்ளலாரை புரிந்துகொள்ள ஞானம் வேண்டும். இவருக்கு அது இல்லை.
@natesanmanokaran7893
@natesanmanokaran7893 9 ай бұрын
டேய் சோரியரும் திருடரும் ஒன்று. நீ சோரியத்தின் குழந்தை திருடர் தமிழ்த்தேசியம்(சைவர்கள்) ஒன்றே எம்மக்களுக்கு தீர்வு
@arulsivajothitv565
@arulsivajothitv565 Жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி வள்ளலாரைப் பற்றி முழுமையாகத் தெரியாமல் கையில் ஆதாரம் இல்லாமல் வள்ளலாரின் ஒளிதேக ரகசியம் தெரியாமல் எடைக்குஎடை கற்பூரம் வைத்து கொளுத்தப்பட்டார் என்கின்ற வதந்தியை இனி எந்த மேடையிலும் பேச வேண்டாம். உரிய ஆதாரம் இருந்தால் ஒரே மேடையில் விவாதிக்க தமயாரா?
@senthilkumar6515
@senthilkumar6515 11 ай бұрын
பெராயாா் மாமா,வேல பாா்த்தரே அதப்ற்றி பேசு பெரியாா் படமே சான்று செத்த்துப்போன வெங்காயம் தமழனுக்குச் செய்த துரோகம் ஏராளம் வள்ளலாரையும் பெரியாரையும் இனைத்து"பேச எந்த தகுதியும் பெரியாா் வெங்காயத்து"மாமவுக்கு"கீடையாது வள்ளலாா் வாழ்க்கையும் பெரியாா் மாமா"வாழ்க்கையும் ஒன்ற ஆரியனும் திராவிடனும் வேரல்ல ஈழத்தமிழர்களை அழித்த ஆரிய திராவிட கூட்டுகலவனிகள் தானடா"நீங்கள்
@muthusamyramakrishnan3177
@muthusamyramakrishnan3177 Жыл бұрын
Gowthaman avargal vallalarai erithi vittargal endru sonnadharku saandrugal koduthal nalla irukum bcoz avaru room ulla maranjutaru nu pala peru paatha saatchi pogaevallalare sollieukru...
@ilamparithimanimaran189
@ilamparithimanimaran189 Жыл бұрын
அய்யா வாழ்த்துகள்
@Vallalar555
@Vallalar555 4 ай бұрын
காற்றாலேபுவியாலேஎன்றபாடலைபடியுங்கள்முட்டாள்களேமருளாய உலகமெல்லாம்மருள்நீங்கிமம ஞானமன்றிடத்தேவள்ளல்உனைவாழ்த்தியிடல்வேண்டும்
@selvakumararumugam9602
@selvakumararumugam9602 Жыл бұрын
அறிஞர் அண்ணா பேசியது போல் உள்ளது நீங்கள் ஆற்றிய உரை
@subra4799
@subra4799 8 ай бұрын
அண்ணாதுரையின் பேச்சை விட இந்த ஐயாவின் பேச்சு மிகவும் சிறப்பாக உள்ளது 🙏ஐயா.
@muthumraikan534
@muthumraikan534 2 ай бұрын
ஆறாம் திருமுறையை படியுங்கள்
@hassanmdhassanmd2303
@hassanmdhassanmd2303 Жыл бұрын
உங்களைப் போன்ற பெரியோர்களால் தான். பார்ப்பானின் தில்லுமுல்லுகளை தெரிந்துக்கொள்ள முடிகிறது ...
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
Hassanmd hassanmd. Brahmins I oomba villai Arabia kaatumirandi sex maniac Mohamed nabhi yin pandri kumbhalukku pozhudu pogadhu polam inghum 5 wives and settu pona piraghum 72 hoors kidaikum endru solli manidhanin basic sex aasaiyai use seidhu kondu vandha Arabia kaatumirandi Mohamed nabhi yin adimai kumbhala. Unnudaya velai ennavo adhai mattum paruppa
@gopalrohini
@gopalrohini Жыл бұрын
Hassanmd hassanmd. Kaatumirandi thulukkanin vazh munaikku bayandha convert ana unakke ivvalavu irukkum endral engalukku evvalavu irukkum. Idhu Sivan and siddhargal bhoomi. Gundu vaithu matra madha makkalai KAFIRS and infidels and idolators endru solli kollum kumbhalukku inghu velai illai.
@ArjunArjun-up4pz
@ArjunArjun-up4pz Жыл бұрын
Unmai ariyatha manithan ayya neer
@kumarmunuswamy2283
@kumarmunuswamy2283 Жыл бұрын
Best comments continue please 🙏 👏 👍 ❤️ 😄
@gurusamy5853
@gurusamy5853 Жыл бұрын
புல்லர்களேபுலம்பல்தான் புனிதமாகட்டுப்பாடுமானுடஇயல்தெளிவுமாற்றம்மானுடஈயல்முன்னேற்றம்உயர்வு..தாழ்வுஉன்னிடத்தில்.நீமூலையற்றுபிறரிடம் பெறநினைப்பதுநிறைவேறுமா.பிறர்குற்றம்உனக்குபாடமாக்கிமுன்னேறப்பாா் பணமாக்கமுயற்சியா
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
சைவத்தால் நான் கேட்டேன் கேட்டேன்னு 😅😅 வள்ளலாறு எங்கடா சொன்னாரு 😅😅😡🤬
@Manisha-uc3bx
@Manisha-uc3bx Жыл бұрын
Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai Arumai ayya
@seethaperi
@seethaperi 10 ай бұрын
Ivlo vayasu aaguthu neenga konjama kuda ,arutpavaa padichittu pesunaa nalla irrukum.
@aberamisenacabalsamy1390
@aberamisenacabalsamy1390 Жыл бұрын
உன்மை. அருமை
@subramaniyanvta9506
@subramaniyanvta9506 15 күн бұрын
Anna. Erukirar
@palanivelvel8717
@palanivelvel8717 Жыл бұрын
உங்களின் பேச்சு மிக அருமை ஐயா!
@RAVICHANDRAN-rd6by
@RAVICHANDRAN-rd6by 11 ай бұрын
ரூட்ஸ் தமிழ் எரிக்கப்பட்ட எனற வார்த்தையை அகற்றவும்
@johnwolfwolf3656
@johnwolfwolf3656 Жыл бұрын
வள்ளலார் பற்றிய உண்மை தகவல்கள் இனவ
@pugalenthi0077
@pugalenthi0077 Жыл бұрын
தரமான பேச்சு
@duraiselvan1237
@duraiselvan1237 3 ай бұрын
வள்ளார் எரியுட்ட படவில்லை அவர் ஜோதியில் கலந்து விட்டார் நன்றாக தமிழை படித்து நன்றாக பேசுகிருகேர்கள் நல்லது ஆனால் 63 நாயன்மர்கள் பன்னிரு ஆழ்வர்கள் தமிழ் வேதம் படியுங்கள்
@user-of3vs2gj4o
@user-of3vs2gj4o Жыл бұрын
சிறப்பான உரை ஐயா ...❤❤❤
@annamalaijayam3990
@annamalaijayam3990 11 ай бұрын
Paarpana kuppaigalai vittu vilagi vazhndhavar dhaan Vallal Perumaanum, periyaarum
@rev.dr.rajanmuniandy1538
@rev.dr.rajanmuniandy1538 3 ай бұрын
அற்புதமான உரை வாழ்த்துகள்
@sathishvinayk9490
@sathishvinayk9490 6 ай бұрын
Successfully reported as spam or misleading
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 4 ай бұрын
Poisonal மட்டும் தான் இந்த மக்கள் nambuver Poiela pranthu poiela valarntha pulavergel
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 3,6 МЛН
Универ. 13 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:07:11
Комедии 2023
Рет қаралды 6 МЛН
бесит старшая сестра!? #роблокс #анимация #мем
00:58
КРУТОЙ ПАПА на
Рет қаралды 3 МЛН
Vedic Denial Of The Buddha | Prof. A. Karunanandan
18:01
KULUKKAI
Рет қаралды 45 М.
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 170 #shorts
00:27