🔴 சற்றுமுன் ! தோளில் தூக்கி கொண்டாடிய மக்கள் ! மீண்டும் நானே வருவேன் ! நாளை தெரியும் முடிவு !

  Рет қаралды 55,557

GL Tharshan

GL Tharshan

Күн бұрын

srilankanvlogs #jaffna #jaffnatoday #தமிழ் #gltharshan #chavakachcheri #சாவகச்சேரி #பரபரப்பு
வணக்கம் உறவுகளே🙏
என்னுடைய காணொளியை பார்வையிட்ட உங்களுக்கு
எனது நன்றிகள் 🙏
இந்த காணொளியை முழுமையாக பார்த்து உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள். உங்களுக்கு ஏதும் சந்தேகங்கள்/ குறைகள்/ நிறைகள் இருந்தாலும் கமெண்ட் பண்ணுங்கள்.
மேலும் ஈழத்தில் நீங்கள் பார்க்க ஆசைப்படும் இடங்களையும் கமெண்ட் பண்ணுங்கள்.
இதே போல மேலும் வீடியோக்களை பார்வையிட
GL Tharshan KZbin Channel #subscribe பண்ணுங்கள் நன்றி.
Like & Share பண்ணுங்கள் 🫂
உங்கள் ஆதரவுக்கு நன்றி 🤝🙏
தனிப்பட்ட ரீதியாக தொடர்பு கொள்ள இவற்றில் ஏதாவது ஒன்றில் தொடர்பு கொள்ளுங்கள் .
Facebook 👉 www.facebook.c...
Mobile 👉 0773117555
#jaffnatoday #tamilnews #jaffna #jaffnatoday #todaytamilnews #jaffnainternationalmarket #musicconcert #musicshow
#no1trending #trending #tamilyoutuber #canada #london #tamil #tamilnews
#londontamilnews #canadatamilnews #francetamilnews #germany #canadavisitvisa #londontamil #londontamilnews #london #londontamil

Пікірлер: 134
@Ambikai-db5vv
@Ambikai-db5vv 3 ай бұрын
பார்க்கும் போது தாயை கண்ட கன்றுக்குட்டிகள் போல் மக்கள் சந்தோஷம்
@mothernaturewithstitching2491
@mothernaturewithstitching2491 3 ай бұрын
Dr.அர்ச்சுனா உயர்ந்த மனிதன் இவ்வாறான வைத்தியர் எங்கள் மலையக சமூகத்தினர்களுக்கும் தேவை.இந்த பிரச்சினை பற்றி பார்த்த நாளிலிருந்து தற்பொழுது வரை எங்கள் வைத்தியர் தரும் அத்தனை கருத்துக்களையும் தேடி தேடி தெரிந்து கொள்கின்றேன்.இப்படிப்பட்ட ஒருவரை முதல் தடவையாக பார்கிறேன் எங்கள் நிஜ hero hats off sir எங்கள் ஆதரவு என்றும் எங்கள் doctor sir R.ARCHUNA அவர்களுக்கே
@synergyspices8724
@synergyspices8724 3 ай бұрын
100 % True , Malayaga makkal need lots of support from All grounds.
@Ambikai-db5vv
@Ambikai-db5vv 3 ай бұрын
வைத்தியர் அர்ச்சுனா அவர்கள் என் தெய்வம் என்ற மனநிலையே மக்களிடம் காணப் படுகிறது
@rabikrabik6163
@rabikrabik6163 3 ай бұрын
வாழ்த்துக்கள் மக்கள் ஒன்றுபட்டால் வெற்றி நிச்சயம்👏👏👏👏👏
@Jaffna577
@Jaffna577 3 ай бұрын
ஈழத்திதமிழர் ஆதரவு அருச்சுனா டாக்ட்டருக்கே அருச்சுனா டாக்ட்டருக்கு ஒரு பிரச்னைசான என்றல் ஈழத்திதமிழர்கள் ஒன்றாக அணி செருவார்கள் டாக்ட்டர் உங்கள் பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்
@marsukmarsuk-k8i
@marsukmarsuk-k8i 3 ай бұрын
மக்களுக்காக துணிந்து பணியாற்றிய நேர்த்தியான பணியாளன் தொடர்ந்தும் எல்லா பகுதிகளுக்கும் வரவேண்டும் என்பதே நீண்டகால பாதிப்பில் மக்களின் அவா 🤝🤝🤝💯💯👍👍🏹🩺⚖️⚖️✍️🤳💪💪🗣️🤍💓💞⚖️🏹🎓⛓️⚙️⛑️⛑️⛑️
@User32511
@User32511 3 ай бұрын
செய்ததை சொன்னார் சொன்னதை செய்யத் தொடங்கி விட்டார்✌️
@anthonipillaijeevan2959
@anthonipillaijeevan2959 3 ай бұрын
Saddavirotha karukkalaippi saithathai dr roshan thamakave oppukondullar ivaruku thakuntha thandanai vallankappadavendum aththodu ivarkalaipponravarkal maruththuvam saivathu pavam kandippa kadavul ivarkalai thandippar dont wory dr archuna we all suport you
@ThuraisinghamRaveendiran
@ThuraisinghamRaveendiran 3 ай бұрын
குறள் 236: தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று. If man you walk the stage, appear adorned with glory's grace; Save glorious you can shine, 'twere better hide your face ❤ஒரு துறையில் முற்பட்டுத் தோன்றுவதானால் புகழோடு தோன்ற வேண்டும், அத்தகைய சிறப்பு இல்லாதவர் அங்குத் தோன்றுவதைவிடத் தோன்றாமலிருப்பதே நல்லது.😢
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 3 ай бұрын
மக்கள் சட்ட திட்டாங்களின்படி நேர்மையாக வேலை நடைபெற வேண்டும்.... வளங்கள் பாதுகாக்க படவேண்டும். ஹாஸ்பிடல் அபிவிருத்தி செய்ய பட வேண்டும் ...
@gowsalagunasekar9782
@gowsalagunasekar9782 3 ай бұрын
வாழ்த்துக்கள். இறையாசியுடன் பணி தொடர வாழ்த்துக்கள்.
@Shansangagan
@Shansangagan 3 ай бұрын
❤ சிறப்பான வாழ்த்துக்கள் டாக்டர் அர்சுனா அண்ணா வெல்வோம் நீதி
@nilabeautyproduct2753
@nilabeautyproduct2753 3 ай бұрын
Congratulations Dr 👏💐💐💐❤ God bless you
@ravikris3730
@ravikris3730 3 ай бұрын
உண்மை நேர்மை கொண்ட வைத்தியர் மக்களே இவரை பாதுகாத்து❤❤கொள்ளுங்கள்😊
@pusparaniramanathan4204
@pusparaniramanathan4204 3 ай бұрын
வாழ்த்துகள் மகனே!
@BracilasBracilas
@BracilasBracilas 3 ай бұрын
உண்மை வென்றது ஒளி வந்தது!!!
@marysoosainayagam2704
@marysoosainayagam2704 3 ай бұрын
இலங்கையில் நீதி தலைதூக்க வழி செய்தமைக்கு நன்றி
@jeyamlitmasstls5237
@jeyamlitmasstls5237 3 ай бұрын
வைத்திய துறையில் ஒரு சேகுவேரா வாழ்த்துக்கள் 💖
@user-ff3dx9ct6b
@user-ff3dx9ct6b 3 ай бұрын
பணி தொடரட்டும் வாழ்த்துகள் ❤ வைத்தியர் அர்யுணா
@somasundaramvijayaravi8716
@somasundaramvijayaravi8716 3 ай бұрын
அன்புத் தெய்வம்
@Arunaaruna-s1z
@Arunaaruna-s1z 3 ай бұрын
நன்றி ஐயா, உங்கள் பணி வளர்க.
@MohamedNaleerMohamedAbdullah
@MohamedNaleerMohamedAbdullah 3 ай бұрын
நல்ல.வைத்தியர்கள்.நம்.நாட்டுக்குத்.தேவை .வாழ்த்துகின்றோம்.வட.மக்கள்
@roypillai356
@roypillai356 3 ай бұрын
சாவகச்சேரி மக்களுக்கு தலை வணங்குகிறோம்...அர்ச்சனா உங்களின் அன்புக்கரங்களில்.. அவுஸ்திரேலிய தமிழர்கள்............🇫🇰🇫🇰🇫🇰🙏🙏
@AbusaliMansoor-hj3pj
@AbusaliMansoor-hj3pj 3 ай бұрын
உன்மையும் நேர்மையும் உங்களை உயர்ந்த இடத்துக்கு கொன்று செல்லும் வாழ்த்துக்கள் டாக்டர் அர்ச்சுனா
@vasukip3286
@vasukip3286 3 ай бұрын
என்றும் உயர்ந்த மனிதர்.
@sivabaskaransinnathambi4894
@sivabaskaransinnathambi4894 3 ай бұрын
வாழ்த்துகள், மக்கள் நேர்மையாளன் பின்னே அணிதிரள்வார்கள்.
@sivakumarishanmuganathan3164
@sivakumarishanmuganathan3164 3 ай бұрын
Good luck doctor வாழ்க வளமுடன். இது தென்மராட்சிக்கு கிடைத்த வெற்றி மாத்திரம் அல்ல அகில இலங்கை சுகாதார சேவையையும் சிந்திக்க வைக்கக்கூடிய விடயம். அனைத்து அரசாங்க சேவையில் உள்ள மேலதிகாரிகள் முகம்பாராது நேர்மையான சேவையை வழங்கும் போது மக்களே தானாக திருந்துவார்கள். படித்த இளம் துடிப்பான நேர்மையான துவேச மனப்பாங்கு அற்ற சேவைமனப்பாங்கு உள்ள மூன்று மொழி சரளமாக பேசக்கூடியவர் கைகளில் பெரிய பொறுப்புக்கள் இருக்கும் போது நாடு தானாகவே முன்னேறும். Current situation ஐ கையாளத்தெரிந்தவர்களை இனம்கண்டு நல்ல பதவிகளை குடுங்கோ இலங்கை முன்னேறும்.
@komathykaaviya4447
@komathykaaviya4447 3 ай бұрын
Congratulations Dr,thookam ellaththu kankali thiruthu thookkamellathethu, konjam rest edunga
@shanthinys3661
@shanthinys3661 3 ай бұрын
நன்றி அர்ச்சனா
@thush754
@thush754 3 ай бұрын
இவரின் உண்மை முகம் தெரியாமல் 😮😮😮😮😮😮😮😮பாவம் மக்கள்
@anjalikuw
@anjalikuw 3 ай бұрын
❤❤❤❤வெளிநாட்டில் இருக்கின் எங்கள் எல்லோருக்கூம் அருச்சுனா உறவு பாலம் வாழ்த்துக்கள்
@Oleenoleenoleen1
@Oleenoleenoleen1 3 ай бұрын
Thanks Dr ❤
@shamelmedical6224
@shamelmedical6224 3 ай бұрын
Yes.Now in Europe News I saw about Chavakacheri.Request all SL diaspora to this doctor to develop this hospital.
@sivanravichandra4836
@sivanravichandra4836 3 ай бұрын
Dr அர்ச்சனா தற்போது இலங்கையின் சகல மக்களினாலும் விரும்பப்படும் ஒர் உயர்ந்த மனிதன் மட்டுமல்ல. 9 மாகாணத்திலும் இவர் போன்றவர்கள் இருப்பார்களாயின் இலங்கை ஆசியா கண்டத்தில் ஊழல் அற்ற முதன்மை நாடு என்ற இடம் வெகு தொலைவிவ் இல்லை ..Dr. அர்ச்சனா உமது சேவை தொடர எனது நல்வாழ்த்துக்கள்.....
@dajeevijee8133
@dajeevijee8133 3 ай бұрын
வைத்தியர் அர்ச்சுனன் தெய்வம் அவர் நீடுழி வாழவேண்டும் ❤
@vinthuanu4282
@vinthuanu4282 3 ай бұрын
Dr Archuna is gentle man. Good heart person
@eishaeisha2453
@eishaeisha2453 3 ай бұрын
அகிலம் அறிந்த நீதியின் குரல் அர்ச்சணா வாழ்க உங்கள் பணி தொடரட்டும் 🙌🌟👏👏🙏💖
@prabasky1765
@prabasky1765 3 ай бұрын
வாழ்த்துக்கள் Doctor.வாழ்க வளமுடன்.தர்மம் என்றும் வெல்லும்.
@rifancazeem8158
@rifancazeem8158 3 ай бұрын
Nallerwehelukku wetti eppodum irukkum 👍👍👍🔥🔥🔥💪💪💪
@thevanselliah2137
@thevanselliah2137 3 ай бұрын
உங்கள் வருகை மகிழ்ச்சி தருகிறது. மீண்டும் மக்களுக்கான மருத்துவ பணியை அமைதியான நீரோட்டமாக தொடர வாழ்த்துக்கள்.
@rasiahsuresh598
@rasiahsuresh598 3 ай бұрын
வாழ்த்துக்கள்
@jayashreemathiyalagan1635
@jayashreemathiyalagan1635 3 ай бұрын
Congratulations Dr
@thush754
@thush754 3 ай бұрын
இதுவும் அரசியல் என்பது இன்னும் கொஞ்ச நாட்களில் வெளிச்சத்துக்கு வரும்!!!!!
@sinnappusrisutharjini1144
@sinnappusrisutharjini1144 3 ай бұрын
God bless you
@rajachristjesusisjehovah
@rajachristjesusisjehovah 3 ай бұрын
Very nice God will help you with your family and peoples God bless you
@crawleytamil
@crawleytamil 3 ай бұрын
தவறுகள் உழல்கள் வெளி கொண்டு வந்து விடயம் சிறப்பு ஆனால் இதன் போக்கு தமிழ் சமூகத்துக்கும் தமிழ் மருத்துவர்கள் சமூகத்துக்கும் சிறப்பானதாக அமையாது இதன் போக்கை அரசு வேடிக்கை பார்த்து தமிழ் சமூகம் மேலும் பிளவு படும் நிலைக்கு செல்லும் யாழ் அரச அதிபர் என்ன செய்கின்றார்
@sivanadarajah9351
@sivanadarajah9351 3 ай бұрын
Hero is back 🕺
@spidymaster1988
@spidymaster1988 3 ай бұрын
Great
@sarosathevysrikaran
@sarosathevysrikaran 3 ай бұрын
வாழ்த்துக்கள் Dr அர்ச்சுனா ❤️தொடர்க உங்கள் சேவை 🙏🏻
@jeyanthysatheeswaran9674
@jeyanthysatheeswaran9674 3 ай бұрын
Vanakkam ! Onrupaddal Undu Vaalvu Nanry.
@sathiyabamavivekanantharaj9056
@sathiyabamavivekanantharaj9056 3 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர்
@AbdulSalam-f1z5b
@AbdulSalam-f1z5b 3 ай бұрын
Atrocious doctors of Jaffna.Dr.Arjuna they don't allow you to do your duty so that you follow advices of your teachers.
@pavany8593
@pavany8593 3 ай бұрын
Hi my dear bro archuna 🙏 Thanks god🙏 Congrats Dr archuna keep it up ☝.
@ironheart1613
@ironheart1613 3 ай бұрын
Vera level sambavem 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@HappyCamel-mt9er
@HappyCamel-mt9er 3 ай бұрын
Karmaweeran vaalha.adimaipaduththappattirukkum thamil makkalukku thalaimai thaangal arsiyalil ivarhalaip paundrore theywai.congratulations Mr.archama.
@KunaKaran-mq6sp
@KunaKaran-mq6sp 3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@GopinathAmbalavanapillai
@GopinathAmbalavanapillai 3 ай бұрын
சரியான லூசன்கள்
@thambapillaigengatharen3047
@thambapillaigengatharen3047 3 ай бұрын
நல்ல விடயங்கள் நடக்கும் பொழுது நல்லவர்களுடன் தீயவர்களூம் தாங்களும் புனிதர்கள் போல் ஒட்டிக்கொள்வார்கள் ஆகவே அரசியல் சாக்கடைகளை அருகில் நிற்க அனுமதிக்க வேண்டாம்.
@nathangowri9927
@nathangowri9927 3 ай бұрын
மகிழ்ச்சி .
@RaR660
@RaR660 3 ай бұрын
👍👍Super
@SatheesKanthasamy
@SatheesKanthasamy 3 ай бұрын
Super ❤
@keethanchalijegarajah5278
@keethanchalijegarajah5278 3 ай бұрын
மாவட்டத்தின் தலைவராக உச்சப் பொறுப்பில் இருக்கும் அரசாங்க அதிபர் மாவட்டத்தில் பொதுமக்கள் சார்பாக பெரும் பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் போது என்ன செய்து கொண்டிருக்கிறார். இவரின் கடமை என்ன?
@blackgold8717
@blackgold8717 3 ай бұрын
தம்பி கடமை கண்ணியமாக நடவுங்கோ
@geethaprathepan8714
@geethaprathepan8714 3 ай бұрын
Doctor Arjuna ❤❤❤❤❤❤❤
@sylviekandiah8464
@sylviekandiah8464 3 ай бұрын
Welcom to chavacachcheri😊😊😊
@tirotidolurga3948
@tirotidolurga3948 3 ай бұрын
வாழ்த்துக்கள் Doctor
@paramanathananandarajah1235
@paramanathananandarajah1235 3 ай бұрын
மக்கள் புரட்சி கிடைத்த வெற்றி நாளை சரித்திரம் சொல்லும்
@RavindranRajadurai-wl7yx
@RavindranRajadurai-wl7yx 3 ай бұрын
Welcome doctor
@KabKish
@KabKish 3 ай бұрын
வாழ்த்துக்கள் dr🤗🤗🤗🤗
@thusidamala4649
@thusidamala4649 3 ай бұрын
உண்மை வெல்லும்
@shadulovelyeditz
@shadulovelyeditz 3 ай бұрын
Thalaivan❤Archuna💪🔥
@JeevalathaUthayakumaran
@JeevalathaUthayakumaran 3 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you 🎉🎉🎉🎉🎉🎉🎉
@m.r.ramesh2226
@m.r.ramesh2226 3 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா❤
@NatkunamThasan
@NatkunamThasan 3 ай бұрын
கலோ ! தம்பி அருச்சுணா உங்கள் பேச்சு ,நடை,உடை அனைத்திலும் உங்கள் தந்தையை நினைவூட்டுகிறீர்கள் உங்கள் தந்தை எம்மை விட்டு போகவில்லை .அவரை கண்முன்னே உங்கள் வடிவத்தில் காண்பதுபோல ஒரு உணர்வு எம்முள் எழுகிறது .தங்களை மீடீயாடகளில் பார்க்கும்போது திரு . இராமநாதன்தான் என எம் மனம் சொல்கிறது. .
@netherlandstamilachi
@netherlandstamilachi 3 ай бұрын
வெற்றி நிச்சயம் 💪❤
@shanthiniselvadas7716
@shanthiniselvadas7716 3 ай бұрын
❤ congratulations
@balageorgerajakumar2409
@balageorgerajakumar2409 3 ай бұрын
உலகம் அறிந்த நீதியின் குரல் அர்ச்சணா மக்களுடன் எப்பவும் மக்களும் அர்ச்சணாவை கைய்விடாதிர்கள் அர்ச்சணாவின் பணி தேவை இப்படி நேர்மையானவர்கள் கிடைப்பது கடவுள் கொடுத்த வரம் மக்கள் அவருடன் நில்லுங்கள்❤❤❤❤🎉🎉👏🏻👏🏻👏🏻👏🏻🙌🏼🇫🇷🇫🇷
@SelvaraniJeyakanthan
@SelvaraniJeyakanthan 3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@vilvarasarajendram1130
@vilvarasarajendram1130 3 ай бұрын
Congrats 👍
@ShivaShakthi-r2q
@ShivaShakthi-r2q 3 ай бұрын
வணக்கம். மட்டக்களப்பிற்கு வந்தால் நல்லது வரமுடியுமா.
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 3 ай бұрын
Take care
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 3 ай бұрын
🎉🎉🎉congratulations 🎉🎉
@mailvaganamsivayohasundera1293
@mailvaganamsivayohasundera1293 3 ай бұрын
👍👍👍
@mohanamohanasanthan7034
@mohanamohanasanthan7034 3 ай бұрын
👌👌🙏🙏
@janakimovijakan6170
@janakimovijakan6170 3 ай бұрын
Kilakku makanamum Neenka pokavendum Doctor ankum ethuthan nadakkuthu 👍
@SabateesRaje
@SabateesRaje 3 ай бұрын
Sir negka onnukkum pajappeda venam makkal ugkal pakkam
@karuppiaadaikkalam7778
@karuppiaadaikkalam7778 3 ай бұрын
வாழ்த்துக்கள் வைத்ததியர் 🎉
@lankacorner70
@lankacorner70 3 ай бұрын
நியாயம் வெல்ல வேண்டும்
@dhanushasivakumaran5763
@dhanushasivakumaran5763 3 ай бұрын
Ellam oru vagai Arasiyal than 😢.. muttaalaakkapaduvadhum muttal aguvadhum makkale 😢... Whatever, Vazhthukkal sir.
@ashokvlogger3367
@ashokvlogger3367 3 ай бұрын
Shaththyamurthi. Mapiyakallan. Lansam vankinavan 50Lansam
@Sharmila-yp6pr
@Sharmila-yp6pr 3 ай бұрын
Will come sir😁🥰🥰
@pavalaranipremkumar3283
@pavalaranipremkumar3283 3 ай бұрын
Very very Good Very Verynaice
@thiruppathyrajkumar74
@thiruppathyrajkumar74 3 ай бұрын
❤ stay in chavakachcheri
@GhjjFfggg-n6o
@GhjjFfggg-n6o 3 ай бұрын
Doctor neenga kastappaddu valarchchi adiyavichchuddu veru hospital l povathu enpathu makkalukku manasukku kavali ya ka erukkum Neenga entha hospital la doctor Ms a erukkanum
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 3 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛰️⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@chandragowrialagaratnam9554
@chandragowrialagaratnam9554 3 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉
@DishanthanDishan-e9l
@DishanthanDishan-e9l 3 ай бұрын
Congratulations
@Jeevarani-cz9og
@Jeevarani-cz9og 3 ай бұрын
Super barathar
@UweKummer-h6i
@UweKummer-h6i 3 ай бұрын
❤❤SUPER bro🙏🙏🙏
@Sharmila-yp6pr
@Sharmila-yp6pr 3 ай бұрын
❤❤❤❤❤
@yogenjaj8806
@yogenjaj8806 3 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉💯🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 27 МЛН
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 11 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН
Don't look down on anyone#devil  #lilith  #funny  #shorts
00:12
Devil Lilith
Рет қаралды 46 МЛН
அனுரவின் அதிரடி மாற்றங்களும்!  வரப்போகும் மாவீரர் தினமும்!
27:12
CMR TAMIL | கனேடிய பல்கலாச்சார வானொலி
Рет қаралды 42 М.
அதிகாரம் | 🛑 Live Interview with Dr Archchuna!
1:31:21
Capital TV SriLanka
Рет қаралды 103 М.
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 27 МЛН