சம்பள கமிஷனுக்கு முன் ஓய்வு பெறுபவர்க்கும் பின் ஓய்வு பெறுபவர்க்கும் பணப்பலனில் என்ன வித்தியாசம்?

  Рет қаралды 24,121

ஆளுமைமிகு அரசுப்பணி

ஆளுமைமிகு அரசுப்பணி

Күн бұрын

Пікірлер: 39
@sureshmani2822
@sureshmani2822 8 күн бұрын
Super explanation sir and very useful to pensioners and govt servants
@subramanians4655
@subramanians4655 8 ай бұрын
Waste டைட்டில் க்கும் விளக்கத்திற்கும் சம்பந்தம் இல்லை. ஒன்றிய அரசு என்று சொல்லும்போதே...........
@panneerselvam9115
@panneerselvam9115 4 ай бұрын
அய்யா நான் 31.03.2003 ல் ஓய்வுபெற்றேன் ஆனால் 01.04. 2003ல் Pay Commission வந்தது அந்த Pay Commission ல் நிறைய சலுகைகள் கிடைத்தது ஆனால் ஒரு நாள் முன்னதாக பணி ஓய்வுபெற்ற எனக்கு புரிய உத்திரவுபடி எதுவுமே கிடைக்கவில்லை இப்போது உள்ள நிலைக்கும் 31.03.2003 நிலைக்கும் மிகவும் பாதாளத்தில் உள்ளது அதற்கெல்லாம் இப்போது ஏதாவது செய்ய முடியுமா தயவு செய்து ஒரு நாளில் பாதிக்கப்பட்ட எனக்கு வழி இருந்தால் சொல்லுங்கள் அய்யா எனக்கு இப்போது 80 வயது நடந்துகொண்டு இருக்கிறது உங்கள் உதவிக்கு காத்து இருக்கிறேன் நன்றி அய்யா
@sathiyabama4799
@sathiyabama4799 29 күн бұрын
Sir good Thenkyou
@A.k.Natraj
@A.k.Natraj 13 күн бұрын
Can I get full pension for 29years7months of my service?
@balusathappan505
@balusathappan505 7 ай бұрын
ஐயா அக்டோபர் 2023 ஒய்வு பெற்ற எனக்கு கிராஸவெட்டி 85400/ எவ்வளவு?
@sivasamik6899
@sivasamik6899 Ай бұрын
🙏🌹🌹🌹🌹🌹🌹🙏
@ramunagarajan2589
@ramunagarajan2589 4 ай бұрын
Sir, i Retired on. May 30.5 2011. 5 th. Pay commission Effect moolam now increase Benifits in January 24 to June 24 eligible or not. Present announancemet only for Present in duty persons. Please clear my dought.
@pms_tngovt
@pms_tngovt 9 ай бұрын
தவறுக்கு வருந்துகிறேன்.இனி இத்தகைய தவறுகள் ஏற்படாது.. நன்றி.
@alexmary2631
@alexmary2631 7 ай бұрын
Sir,2020 january 31 Retairment aana nabarukku antha aandu DA kidakkavillai. Increment april month 10 months ahiyum year i serkkavillai pana payanum ellai vibaram sollunga sir.
@pms_tngovt
@pms_tngovt 7 ай бұрын
தமிழக அரசு oozhiyaraa ஒன்றிய அரசு oozhiyaraa?
@pms_tngovt
@pms_tngovt 9 ай бұрын
மன்னிக்கவும்: ஜனவரி 2024 முதல் ஜூன் 2024 வரை ஓய்வு பெறுவோர் பணிக்கொடை22,27,500 ஆகவும், ஜூலை 2024 முதல் டிசம்பர் 2024 வரை ஓய்வு பெறுவோர் பணிக்கொடை 22,86,900, ஜனவரி 2025 முதல் ஜூன் 2025 வரை ஓய்வு பெறுவோர் பணிக்கொட 23,46,300 எனவும் ஜூலை 2025 முதல் டிசம்பர் 2025வரை ஒய்வு பெற்றார் பணிக்கொடை24,05,700 ஆகவும் இருக்கும். தவறுக்கு பெரிதும் வருந்துகிறேன்.
@kousalyakameswaran7316
@kousalyakameswaran7316 3 ай бұрын
By CPS 2007 join ed but retired2024 can I get any benefits by Govt. Please. Say. Sir..... please...
@pms_tngovt
@pms_tngovt 3 ай бұрын
இனி வரும் சம்பள கமிஷன் மூலம் ஏற்கனவே ஓய்வு பெற்ற CPS ஊழியர் இந்த வீடியோ வில் உள்ள பலன் கிட்டாது. பழைய பென்ஷன் வந்தால் பலன் கிடைக்கலாம்.​@@kousalyakameswaran7316
@m.rajendran20
@m.rajendran20 2 ай бұрын
ஐயா வணக்கம் நான் V R கொடுக்க முடிவு செய்து உள்ளேன். DOB 18.08.1969. Date of joining. 16.12.2002. Teacher in a government aided school. Gross salary 93000. Basic 59900, PP 2000/ HRA 850/- Increament October. ஜனவரி 2025 இல் VR கொடுத்தால் என்ன பணப்பலன் கிடைக்கும். தயவுசெய்து உங்களின் கனிவான கவனத்திற்கு கொண்டு வருகிறேன். உதவும். நன்றி. Please reply sir.
@jesinthamadhavan
@jesinthamadhavan 8 ай бұрын
Gpf 16 months salary? Dcrg maximum 20 lakhs?
@pms_tngovt
@pms_tngovt 8 ай бұрын
January 2024 முதல் மேக்ஸ். DCRG 25 LAKHS ஆகும்
@சிந்துவாரம்
@சிந்துவாரம் 3 ай бұрын
31.5.2024 ல் ஓய்வு பெற்றிஇருந்தால் 8 pay commission ல் என்ன சலுகைகள் கிடைக்கும்
@pms_tngovt
@pms_tngovt 3 ай бұрын
8வது சம்பள கமிஷன் fitment padi basic pension பெருக்கப்படும்.
@devakisclassroom3797
@devakisclassroom3797 7 ай бұрын
உச்சபட்ச பணிக்கொடை 20 இலட்சம் மட்டுமே.
@pms_tngovt
@pms_tngovt 7 ай бұрын
Jan 2024 முதல் 25 லட்சம்.
@radharadha3559
@radharadha3559 8 ай бұрын
அய்யா எனக்கு 31_5_2026பணி ஓய்வு அந்நேரம் 90815 அடிப்படை சம்பளம்.எனக்கு இப்போது உள்ள கணக்கில் பென்சன் பணிக்கொடை, லீவு சம்பளம்,கம்மியூட்டேசன் எவ்வளவு கிடைக்கும்.8_வது ஊதியம் படி எவ்வளவு கிடைக்கும் சொல்லுங்கள் சார்
@pms_tngovt
@pms_tngovt 8 ай бұрын
அடிப்படை சம்பளம் 90815 என்பது சரி அல்ல. ஏனெனில் அடிப்படை சம்பளம் ரூபாய் 100இன் மடங்காக இருக்கும்.. 50%DA உறுதியானதும் சம்பள வாரியாக வீடியோ வரும்.
@mohann3966
@mohann3966 9 ай бұрын
அய்யா விருப்ப ஓய்வு குறித்து மற்றும் லாபகரமாக பயன்படுத்துவது குறித்து காணொளி பதிவிடுங்கள்....
@tamilarasu9860
@tamilarasu9860 8 ай бұрын
அய்யா நான் 31.3 2024 ஆண்டு தன் விருப்ப ஓய்வு உள்ளேன். நான் 7.11.1989 இல் நியமனம் பெற்று பணிபுரிந்து வருகிறேன்.தற்போது31.3.2024 ஓய்வு பெறஉள்பெற உள்ளேன். எனக்கு பென்சன் பணிகொடைக்காமுட்டேஷன் எவளவு கிடைக்கும் அய்யா. நான் உதவ்வியளர்பணி 44600ரூபாய் அடிப்படை ஊதியம் பெறுகிறேன்.
@LogeswariD-h9i
@LogeswariD-h9i 3 ай бұрын
28 ஆண்டுகள் நிறைவு பெற்றாள் முழு பென்ஷன் கிடைக்குமா?
@pms_tngovt
@pms_tngovt 3 ай бұрын
முழு pension பெற 30 ஆண்டு பணி அவசியம்.
@jaisuresh07
@jaisuresh07 9 ай бұрын
Ayya 8th pay commision factor 1.9 nu solerunthe nga athuku athikama vara vaaipu eruka 2.5 above
@pms_tngovt
@pms_tngovt 9 ай бұрын
இருக்கலாம்.
@pms_tngovt
@pms_tngovt 9 ай бұрын
@@jaisuresh07 31.12.2015 antri உள்ள அடிப்படை சம்பளம் 1.9 மடங்கு ஆகலாம் என்பது எதிர்பார்ப்பு.
@202rubini7
@202rubini7 3 ай бұрын
4% da. Eppadi kanakidu vathu. Vilakungel sir
@pms_tngovt
@pms_tngovt 3 ай бұрын
அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் மற்றும் அடிப்படை ஆண்டு ஆகிய இரண்டின் அடிப்படையில் ட கணக்கிடப்படுகிறது.
@meerirfanali2720
@meerirfanali2720 8 ай бұрын
Gratuity calculation wrong. Please correct and repost.
@pms_tngovt
@pms_tngovt 8 ай бұрын
already corrected.kindly view previous comments.
@sivaku2642
@sivaku2642 9 ай бұрын
ஐயா, தாங்கள் இந்த துறையில் ஆழ்ந்த ஞானம் உள்ளவர்தான்.இருந்தாலும் இந்த கணக்கில் பணிக்கொடை கணக்கு சரிதானா என்று சரி பார்க்க வேண்டுகிறேன்.
@akaravinthakumar4354
@akaravinthakumar4354 Ай бұрын
எல்லாம் சரி தான், ஆனால் நீங்க ஒன்றிய அரசு என்று சொல்லும்போது நீங்கள் யாரென்று தெரிகிறது 😂
@chelliahpm4438
@chelliahpm4438 9 ай бұрын
Ls க்கு hra கிடையரது. தவறான தகவல்
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Osman Kalyoncu
Рет қаралды 3,7 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
The payment of Gratuity Act and its rules # பணிக்கொடை சட்டமும் அதன் விதிகளும்
16:26
ஜி.எம். சேவியரின் சட்டம் தெளிவோம்
Рет қаралды 757
CPS _ ஐ விட இவ்வளவுஅதிக பணப்பலன் தருமா UPS?
16:40
ஆளுமைமிகு அரசுப்பணி
Рет қаралды 9 М.