Driving class la kooda ivlo clear an sollitharala. Very crystal clear explanation sir. Grt.
@praja74913 жыл бұрын
👍
@aaronrajarajan5121 Жыл бұрын
True
@milkyprabha9748 Жыл бұрын
Yes sir u correct,
@gpushpagokul5060 Жыл бұрын
🙏 thanks bro
@dayalank3971 Жыл бұрын
Correct 💯
@stanlyaruldoss76633 жыл бұрын
உண்மையாகவே நீங்கள் கற்று கொடுக்கவேண்டும் என்பதை விட டெக்னிக்கல் தெரிஞ்சு போச்சுன்னா முழுமையாக தெரிந்து கொள்ள முடியும் என நினைத்து எங்களுக்காக பொறுமையாக சொல்லிதருவதற்காக நாங்கள் நன்றி கடன் பட்டிருக்கிறோம் வாழ்க வளமுடன் 🙏தொடர்க உங்கள் பணி
@cganeshkumar6922 Жыл бұрын
💯 உண்மை தான்
@basakaranrathan82286 ай бұрын
Ananthavanagan Nandri nandrigalkodi
@rangasamyr16764 жыл бұрын
மிகத்தெளிவாக, எளிதாக, புரிந்துகொள்ளும்படியாக , பொறுமையாக, சொன்னீர்கள் மிகமிக அருமை அருமை நன்றிங்க அண்ணா (கற்றுக்கொடுக்க 100% தகுதியான வர் நீங்கள் ) வணக்கம்
@ravichandran54884 жыл бұрын
Good Brother
@murugana41303 жыл бұрын
அருமையா இருக்குது சார் ரொம்ப நிதானமா தெளிவா கூறியிருந்தீர்கள் மிக்க மகிழ்ச்சி நன்றி சார்
@vigneshwaranj58523 жыл бұрын
Yes. Super. Thankyou
@namasivayamar85113 жыл бұрын
Super thank you
@balajivenkat81593 жыл бұрын
Very good explanation
@selvarajsundaram83512 жыл бұрын
மிக நன்றாக புரியும்படி தெளிவாக கூறியுள்ளீர்கள். நேரில் பயிற்சி பெற்றது போல் அமைந்துள்ளது.
@kvmathy55344 жыл бұрын
நீங்க சொல்லி கொடுக்கறத பார்த்தாலே கத்துக்குவோம்ன்னு நம்பிக்கை வருகிறது.நன்று💯💐
@kumarvratha25564 жыл бұрын
எனக்கும்தான் சகோதரரே
@mohamednishath19034 жыл бұрын
enakum
@RAMESHM-so3qs4 жыл бұрын
💯💯💯💯
@rajiam94624 жыл бұрын
Super sir... Clear explanation....
@user-mc1dl9tq7z3 жыл бұрын
Real car otuna feel varuthu bro
@kannank22403 жыл бұрын
மிகத்தெளிவாக, எளிதாக, புரிந்துகொள்ளும்படியாக , பொறுமையாக, சொன்னீர்கள் , நன்றி ,கற்றுக்கொடுக்க தகுதியான வர் நீங்கள் ...
@aibrahimrahim15174 жыл бұрын
சூப்பர் அண்ணா அழகான முறையில் சொன்னிங்கள் கேமரா மேன் சூப்பர் வீடியோ காட்சிகள்அற்புதம்
@saravananshanmugam72523 жыл бұрын
Hi Brother, Really your videos are helpful for me. I am 30 years old. Previously I never drove car. I went to car driving school last year and the person was very rude and taken 5 days class (direct practice on car) only. I lost my interest to learn driving and I assigned one driver for me. Now last 2 days I have seen your multiple videos and Today (23/07/2021 with the confidence I alone have driven my Hyundai Verna without anyone's support. Thanks a lot...I just started the driving within my street area and 10-20 KMS speed and Max I used 3 gears shifts. request for the youngsters (below 18) after seeing my comments don't take the car & try to drive alone. Do under the guidance of your elders. Wear seat belt and drive slowly and learn the art. Thanks Birla Broth
@ajmjabir1061 Жыл бұрын
proud of you, brother
@arulmozhidharmaraj2717 Жыл бұрын
Thanks bro
@AnoopKumar-gy3qw6 ай бұрын
Yes ... Even my instructor had taken directly me to the traffic on the first day itself and I lost the confidence to drive
@verticallifestyletamil73584 жыл бұрын
இதுவரை எந்தவொரு டிரைவிங் ஸ்கூலில் இவ்வளவு எளிதாக கற்றுக்கொடுததில்லை!!!
@safanmohommed65364 жыл бұрын
Correct
@josephilanthendral32643 жыл бұрын
Ya true
@chitraselvang3 жыл бұрын
True Currently I'm learning car driving in school they didn't explain this much.
@Sandy-cv2ns3 жыл бұрын
Driving school are too worse
@ponnan233 жыл бұрын
Mm ama bro vera level explanation...
@mahalakshmisaravanan63 жыл бұрын
Super sir, you're explaining perfectly, whenever my husband thought me how to drive he never explain..how you..simply shouting.. I got nervous, u r truly great
@rahulkr38144 жыл бұрын
The perfect driving teacher I have ever seen
@manivelkandaswamy66223 жыл бұрын
இதைவிட எளிமையான தெளிவான முறையில் எவராலும் சொல்லிதர முடியாது...நன்றி அண்ணா...
@sakthi77534 жыл бұрын
வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்🙏🙏🙏,தெளிவாக சொல்லி தருகிரீகள் கோடான கோடி நன்றிகள் 🙏🙏👍👍👍👍
@pttamil91583 жыл бұрын
Perfect teacher. He never disappointed me in his videos. Good teaching. Better than any drivers. Keep it up. 🙏
@syedibrahim3344 жыл бұрын
மிக அருமை நண்பா டிரைவிங் ஸ்கூல்ல கூட இவ்வளவு தெளிவா சொல்லி தரமாட்டாங்க
@Sakthivel-xs1gx Жыл бұрын
யாரு சாமி நீ??? இவ்ளோ தெளிவா யாராலையும் சொல்லி கொடுக்க முடியாது.....நன்றி தல.....🙏🙏🙏
@prakashreegan13684 жыл бұрын
சிறப்பான தரமான அறிவு புகட்டுதல்.. வாழ்க வளமுடன் 🙏
@mohamedyaseens3773 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றிஜீ.. இப்போது தான் கார் ஓட்ட ஆரம்பிக்கிறேன். மிக உதவியாக இருக்கிறது.. இந்த வீடியோ..
@yaserarafath61914 жыл бұрын
Sir neenga solratha tips la than na learn pannan..ippom na cars racer tq for ur tips sir
@vimalkumar-su9ci3 жыл бұрын
😂
@ramkis542 жыл бұрын
Car driving செய்வதில் & explain செய்வதில் In born teaching talent sir உங்களுக்கு 👍👍👍தங்கள் சேவைக்கு நன்றி
@sureshr40534 жыл бұрын
very very good explanation sir , even small Small things superb sir beginning driving very useful . Thank you so much sir
@jamunajamuna63154 жыл бұрын
B
@maddyvenkat70354 жыл бұрын
அருமை
@Ravichandran-vx6ml3 жыл бұрын
தாங்கள் கற்றுக்கொடுத்தது தெளிவாகவும் மனதில் பதியும்படியும் உள்ளது மிக்க நன்றி வாழ்த்துக்கள
@filendar3 жыл бұрын
Brother, Seriously I was zero about the car functions to operate. Your way of teaching POINT TO POINT is really expecting me to learn easily. Ohh my God never ever had been taught me like that.. Hatsoff brother.. Soon ill learn without fear of your teaching 🙏 God bless you 🙏🙏🙏🙏
@kannanb51153 жыл бұрын
Thanks super explanation
@parthipanparthipan33083 жыл бұрын
கார் ஓட்டத்தெரியாதவர்கள் உங்கள் வீடியோ பார்த்தாலே கற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் உங்கள் பேச்சு பொறுமையுடனும் தெளிவாகவும் இருக்கிறது. உங்கள் போன்ற ஆசிரியர் கிடைத்ததுற்கு நன்றி.
@ramk27394 жыл бұрын
தமிழில் மிக மிக சிறந்த வீடியோ அருமை.நன்றி.👍👌💐💐💐💐
@06aravind073 жыл бұрын
Pathi video english words la pesuraru
@ramnaga63842 жыл бұрын
எனக்கு கார் ஓட்டத் தெரியாது. கார் ஓட்ட வேண்டும் என்று ஆசை இருக்கிறது.உங்களது அடிப்படை பயிற்சி எனக்கு மிக மிக புரியும் விதமாகவும் தெளிவாகவும் இருந்தது. நன்றி அண்ணா🤝🙏
@dhena10003 жыл бұрын
Hi, Your tips in this video is been practically helped on my first driving day. After 3 rounds. I could able to drive confidently. Thank you so much. Even my driving class tutor doesn’t bothered to give such simple though very significant know-hows. Like Julie & Julia movie; would like to experiment all of your instructional videos in 30 days. If I felt any changes let me post it 😁.
@selvamuthu52903 жыл бұрын
நல்ல தெளிவான விளக்கம் புதிய ஓட்டு னர்க்கு விளக்கம் அருமை பிடித்திருந்தது அழகு நண்றி தஞ்சை சேனா
@vjachu57943 жыл бұрын
👌👌I've learnt basic principles from your training. Thank you! 🙏
@sheikmuja13633 жыл бұрын
Thank you sir... Yaruku venalum car drive panra dream nijamagarthuku intha videos romba supporta irukum...
@Praveenapalanisamy4 жыл бұрын
First time I've subscribed a Tamil you tube channel. Your teaching is excellent 👌
@birlasparvai4 жыл бұрын
Thank you
@operatorpandian13773 жыл бұрын
இப்பொழுது நானும் டிரைவிங் பழகிக்கொண்டிருக்கிறேன் உங்கள் டிரைவிங் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது மிக்க நன்றி சார்
@narayanasamysamiveerappa20854 жыл бұрын
Excellent Trainer. Excellent Explanation. Very optimum speed of Explanation. Windo slide gives very good confidence to understand your Explanation. Thank you for your Service.
@paranjothipichaimuthu12973 жыл бұрын
டிரைவிங் ஸ்கூல்ல சொல்லித்தக்கூடி செயல்முறையை நேர்தெரிந்து கொண்டது போல் மிகத்ளிவாக அருமையாக இருக்கிறது அண்ணா மிக்க நன்றி .
@MrThilalangadi4 жыл бұрын
I learnt car driving and got license in 2010. But out of touch around a decade. This video gives useful tips to regain touch. Needed a car for practice. Have to go for practice. Thanks 👍
@kalaimanikaavya20794 жыл бұрын
Please clarify whether we can move vehiclev
@kalaimanikaavya20794 жыл бұрын
Please clarify whether petrol vehicle will move in first gear without giving accelator..... thanks.
@MrThilalangadi4 жыл бұрын
@@kalaimanikaavya2079 Yes, petrol car can move easily without accelerator, but clutch should be released upto 60-70% atleast
@vickywinsaustin57823 жыл бұрын
அருமை அருமை அருமை . இவளோ தெளிவாக சொல்லி கொடுத்து நான் பார்த்தது இல்லை .. நன்றி அண்ணா
@pradipr24344 жыл бұрын
The way you explain is very clear and detailed. You also give proper demo. Hats off to the efforts👍 Thank you🙏
@babuagri86643 жыл бұрын
Super bro... நீங்கள் சொல்லி கொடுக்கும் விதம் மிக நன்றாக உள்ளது👍👍👍🙏🙏🙏உங்கள் குடும்த்தோடு எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்வீர் ..... 🎈🎈🎈
@drmanikandan79764 жыл бұрын
Really fantastic. I don’t know driving but I can feel a driver you are such a Amazing trainer . Congrats brother
@birlasparvai4 жыл бұрын
Thanks bro
@rajnarayananr87083 жыл бұрын
@@birlasparvai are you doing driving class in virudhunagar.
@mohanrajs11553 жыл бұрын
மிக தெளிவான விளக்கம். நுணுக்கமான Video editing. நன்றி.
@ganeshkannabiran54794 жыл бұрын
I understood Very well sir. Well explained patiently with repetition.
@elayarasans152 жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் மிக பொறுமையாக அருமையாக சொல்லிக் கொடுத்தது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது பல்லாண்டு காலம் வாழ்ந்து மக்களுக்கு இன்னும் பல விஷயங்களை பற்றி தெரிவிக்க வேண்டும் இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளும் குறைவில்லாத செல்வமும் தந்து வாழ வைக்க வேண்டும் என பிரார்த்திக்கிறேன் நன்றி
@t.newton85014 жыл бұрын
Beautifully explained. I have just learnt driving. It was very useful to the beginners. Nice Sir.
@murugesanmurugesan66033 жыл бұрын
Super sir நன்றாக இருக்கிறது உங்கள் பயிற்சி. தொடர்ந்து தர வாழ்த்துக்கள்.ஒன்று மட்டும் உண்மை. நீங்கள் மிகவும் நல்லவர்.நீங்கள் சொல்லும் விதம் எல்லோருக்கும் பயனுள்ளதாகவும் பிடித்தமாகவும் உள்ளது.
@ancy703 жыл бұрын
Absolutely fantastic explanation! My Hats off to you.
@_wecantech_22343 жыл бұрын
மிக்க நன்றி சார் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் முறை மிகவும் தெளிவாகவும் கார் ஓட்ட தெரியாதவர்களுக்கு கூட கார் ஓட்டும் ஆர்வத்தை அதிக தூண்டுதல் ஏற்படுத்துகிறது...
@francisxavier50843 жыл бұрын
The way you explain is very clear, useful and more importantly very logical which is very rare with many trainers. Even if one doesn't drive a car, one can watch your videos for its logical and to the point explanation. Congrats
@r.gunasekaran89723 жыл бұрын
சார் எனக்கு நீங்க சொல்லி கொடுக்கிறது மிகவும் எளிமையாக புரிகிறது. மிக்க நன்றி.
@parrivallalm65044 жыл бұрын
Sir Very Excellent Coaching, I have learned many information from your class, Thanks a Lot.
@shasha77102 жыл бұрын
கார் கற்றுக் கொண்டால் நீங்கள் சொல்லிக் கொடுத்துதான் கற்க வேண்டும் என்ற உணர்வை உண்டாக்குகிறது மிக்க நன்றி
@jaganathand354 жыл бұрын
Neat & clear instructions..well done.. keep going
@OMShriJothidam4 ай бұрын
யாரும் சொல்லி தராத பல நுணுக்கங்களை சொல்லி தருவதால் உங்களுக்கு நிறைய followers. Great 👍
@dr.mollyjohn68903 жыл бұрын
crystal clear class! thank you for such easy Tamil used.
நான் இந்த காணொளியா பார்த்துதான் கார் ஒட்ட கத்துகொண்டேன் மிக அருமையான பதிவு
@jayasudha94003 жыл бұрын
Hello sir i m learning car driving from three days ur vedios r very helpfull explanation r very clean and clear ty somuch
@butterflygawl85274 жыл бұрын
I'm very gald to see this video!I searched so many videos but none will get into my sense..This video was sooo sooo good comparing with other videos❤️This video removed all my fears😊 Thankyouuu so much sir✨
@birlasparvai4 жыл бұрын
Thank you for your words, after this many car driving videos posted. Do watch car driving playlist in my channel. You get better idea, many more to come. Stay connected.
@AJGAMING-ob5kb4 жыл бұрын
@@birlasparvai neega semmaya solrga sir... Matha channels vida semmaya slrga.... Endha ooru Nega.. nerla unga kite kathukala pola
@vasanthaashokan96263 жыл бұрын
This is very much useful..... 🙏🙏🙏
@karthikv3093 жыл бұрын
Sema sema sema.... sir....எங்கள் கனவுகளுக்கு நீங்கள் உயிர் கொடுக்கிறீர்கள் சார் மிக்க நன்றி....
@diamonddreams84654 жыл бұрын
Really U r a blessed person bro. Your car driving class episodes r very nice. Those r very useful to me.
@MrBasith19833 жыл бұрын
Romba usefulla irundhuchu sir unga video... Enaku confident varudhu... Ella videovum parthu car nalla drive panna kaththukuren sir.. Thank u...
@praveena5873 жыл бұрын
Awesome bro😍Never ever seen this much of detailed info.Thanks a lot for sharing with us.Vera level ❤️
@pgph90 Жыл бұрын
ரொம்ப நன்றிஅண்ணா யாரும் இவ்வளவு அழகா சொல்லி தரவில்லை நன்றி நன்றி நன்றி நன்றி அண்ணா
@kalpanas28383 жыл бұрын
Excellent explanation. I have started learning the car driving for the last two days. and when I searched in the KZbin about car driving I just came across your videos. I just started with the driving tutorial which you taught your Wyf but that playlists had four or five videos but I am just going through all your videos and this particular video is really very superb for the beginners I am just learning so many things and it’s explanation from this video thank you so much Sir for your effort I have subscribed your channel may I know where you are staying in Chennai sir??
@manonmanirajasekaran5515 Жыл бұрын
Super Sir ஒரு bigginer க்கு எப்படி சொல்ல வேண்டுமோ அந்த விதத்தில் உங்கள் பேச்சு சிறப்பாக புரிந்து கொள்ளும் வகையில் இருந்தது நன்றி வணக்கம்
@singaraj.m37443 жыл бұрын
Sir Your car driving training and its depiction is excellent. Some years ago, the trainers were very less litrates, they know we'll about driving, but they couldn't pronounce the accessories of four wheelers and they show much anger on leaners, and beat for a small wrong doings.Now a days Trainers are seemed to be garduates that mechanical engineers , and their way of TRG is much appreciable, when I watch through you Tue channel. I wish Birla car driving training center to train more leaners and to get name and fame in the nation and to attain a new heights. With regards, Singaraj M (. Seepalakottai) Madurai 5
@rajithpraba72513 жыл бұрын
உங்களின் தெளிவான பயிற்சி விளக்கம் மிக அருமை
@sudheergd4 жыл бұрын
Huge respect for your efforts sir
@sumathimaruthai50423 жыл бұрын
ரொம்ப தெளிவாக சொல்லித் தந்தீங்க கார் கத்துக்கிட்ட feel வந்து மிக்க நன்றி
@sweetysweety60814 жыл бұрын
I'm studying 11std I have more interest in car driving. So yr video is very useful for me and very clear mind set to drive car.. Thank you so much sir.
@mr_sam__cbe73744 жыл бұрын
Same
@velusamy47893 жыл бұрын
இவ்வளவு எளிமையாய் ஆனால் இருவிழியின் ஒளிஇழந்தவரும் கூட ஒருமுறையாவது காரைஓட்டிப்பார்த்துவிட முடியும் என்ற நம்பிக்கை வரும் மிக அற்புதம்
@shreyashkamble36023 жыл бұрын
Great camera operator 👏👏
@bhuvaneshwarirajendran967510 ай бұрын
I'm a beginner anna, today I tried to take reverse, move front and park the car, aana padhatatula clutch release panitu brake apply panra force la accelator kuduthutan, thank god yarumelayum hit panala na ctrl ilama puthar la vitutan, inemel car edukavematanu bayandupoi ukandhutan, ena tapu panuna ena achu nu youtube pakrapo unga videos la exact ah therinjukitan, unga videos pakrapodhan namalum car drive panalam hope matum lose panakudathu and confidence ae varudhu anna,,, thank you so much for your videos, ena doubt naalum solution ku 1st unga video than pakraen. Best driving teacher I've ever seen 😊
@rajaduraie71543 жыл бұрын
Worth to watch... Congrats bro. Good job. Hands ✋off to your family 👪members for their support
@alselvamselva79752 жыл бұрын
Enakku sollithathavanga kuda eppadi thelivaa sollitharala thaleva nenga vera vera level
@Adams_way4 жыл бұрын
Good explanation 🔥🔥🔥🔥 thank you I’m learning from u
@abirathna98793 жыл бұрын
Really an excellent explanation sir idha vida oru beat explanation irukuma nu therila especially beginners ku romba romba useful haa iruku thankyou so much sir....
@stevesan15393 жыл бұрын
Excellent bro. Thank you very much.for taking so much effort in explaining each and every single aspect of how to start learning driving. May God bless u.
@rajarajathaan19823 жыл бұрын
மிகவும் அருமையாகவும், எளிமையாகவும் எடுத்துச் சொல்லி கற்றுக்கொடுக்கிறீர்கள். நன்றிகளும், பாராட்டுக்களும் தோழரே.. 👏👏👏👏👏👏👏👏
@llovedy4 жыл бұрын
Very clear brother, you are born trainer more than driver. Anyone can learn from you. Keep up your good work. I am watching regularly and benefiting knacks.
@rakchithashanjai8116 Жыл бұрын
Unga kitta driving kathukitta Tamilnadu la oru accident kooda nadakkadhu nu ungaloda indha first video la ye na purinjukitten sir ❤Inaikku dhan ennoda 3rd driving class ella utube channels la um videos paathen edhuvum puriyala unga video dhan enakku oru hope kuduthu irukku❤neenga sonnadhula 10 percent kooda ennoda sir solli tharala Thanks u so much for ur clear explanation sir❤
@2009mrsuresh3 жыл бұрын
😭😭😭😭😭🙏😭❤️🔥🔥🔥 Really great 👍😃 Incredibly helpful for me. This much not even known while learning from driving school. Unbelievable importance in this view of your responsibility filled out explanation 🙏🔥🙏
@Thiruvarasan19913 жыл бұрын
தெளிவான விளக்கம்....வியந்து ரசித்தேன்...தெளிவு பெற்றேன்....வாழ்த்துக்கள்❤
@muthuvellic21832 жыл бұрын
அருமையாக உள்ளது நேர்ல வந்து கற்றுக்கொள்வது மாதிரி உள்ளது👏
@venkatesang12303 жыл бұрын
Very useful Video for me I am learning Car Past one Week in Driving School I am following your driving tips
@mohanv8552 жыл бұрын
learners வண்டியை ஓட்டுவதற்கு முன்பு தெரிந்து கொள்ளவெண்டிய எல்லா விசயங்களையும் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் நன்றி 🙏
@RajeshKumar-su9rh2 жыл бұрын
சார் நான் ட்ரைவிங் க்லாஷ் போக போரேன் உங்க வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கு மிக்க நன்றி சார்
@ddparthi4463 Жыл бұрын
Nantha enga veetula periya paiya enaku thangachiatumtha .car pathi Elam entha awareness um enaku illa .now tha unga video pathu kathukutu iruka .thanks you teach as my brother . thanks a lot anna .❤
@mahesh63833 жыл бұрын
Innikuthan sir first day class ponen onnum puriyala innudalamnu nenachen ippa than unga veidio paathen super sir engaluku puriyara maathiri solrenga thanks sir
@anbarasana1184 Жыл бұрын
Great explanation! Sir In my driving class, they never even explained 20% of what you explained in this video. Actually, I'm learning to drive by watching your videos and practicing in the driving class.
@chellahairtransplant62163 жыл бұрын
நாளைக்கு தான் நான் டிரைவிங் ஸ்கூலில் செய்யப்போகிறேன்உங்கள் வீடியோ மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது
@reshaknarayan39444 ай бұрын
You are a great teacher, even the car driving school has not taught me like this. Wish you to open driving school