ஆண்டாள் நாச்சியார் இந்த குழந்தை வடிவில் கண்டேன். சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்....
@editortamizhan4239 Жыл бұрын
ஸ்ரீநிதி தாயாரே உங்களின் திருப்பாதங்களை அந்த ஆண்டாள் தாயாரின் திருப்பாதங்களாக வேண்டி வணங்குகிறேன். அம்மா தாயாரே நீங்கள் நலமுடன் வாழவேண்டும் என்று ஆண்டாள் தாயாரிடமும் ஸாக்ஷ்த் அந்த ரங்கநாதனின் திருப்பாதங்களையும் வணங்குகிறேன். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@thenmozhip91123 жыл бұрын
கண்டேன் ஆன்டாள் அன்னையை குழந்தை வடிவில்.இவ்வளவு அழகாய் பெற்று அற்புதமாய் உபன்யாசம் செய்ய கற்றுக்கொடுத்த பெரியோர்களுக்கு வணக்கம்.
@sivaramkumarbp28223 жыл бұрын
👍
@bijayadas94693 жыл бұрын
Very good performance and bravely remembering without mistakes. Wonderful!
@kumudhamvelu35153 жыл бұрын
childhood andal ❤️💕🌹💐💐💐💞💞💓🌷💕🌹🌹❤️
@ramakrishnann5522 жыл бұрын
أgood
@padmanagesh85892 жыл бұрын
ஆண்டாள் தன் கதையை தானே சொல்லுவது அழகு. God bless her 🙏🙏🙏
@sriramulu.mayiladuthurai Жыл бұрын
குழந்தையும் தெய்வ மும் சிறப்பான தரிசனம்.❤🙏🙏🙏🤘🤘⚘️🌹🌷🌳🌼💐⚘️🪷🏵🪻🌷
குழந்தை கூறும் உபன்யாசம் கேட்க இப்பிறவி எடுத்தது போல் இருந்தது அருமை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என தோன்றுகிறது.வாழிய பல்லாண்டுகள் தங்கம்.என்றும் உன் பணி அகிலமே பரவ வேண்டும்
@umapathyumapathy47603 жыл бұрын
மிகவும் அருமை அருமை, வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்.
@srrajendhiran77792 жыл бұрын
உண்மை, உண்மை .... அருமை, மிக அருமை ............
@sundaragnanasekar12362 жыл бұрын
Kutty Ma vaazhthukkal vaazhga valamudan
@vigneshrajn58612 жыл бұрын
J
@swaminathan40352 жыл бұрын
இவரை பெற்றவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்
@SivaKumar-pf9ej Жыл бұрын
Super
@mohanashanmugam71853 жыл бұрын
ஆண்டாள் உன் உருவில் பேசுகிறாள் ஆண்டாளை நேரில் காண்பது போல் இருக்கிறது அவள் முன்னாள் நீயும் உன் பின்னால் அவளும் இருக்கிறாள் அவள் உருவமாய் அமர்ந்திருக்கிறாய்
@KarthiKeyan-uh6ly Жыл бұрын
06:57 is what all you need
@hamsavarthanprabahar3276 Жыл бұрын
😄
@devadare1510 Жыл бұрын
Really helped bro
@jaskutty748 Жыл бұрын
😂 thx dude ,got to frm memes
@marklenin7838 Жыл бұрын
Thanks bro ❤
@tejusramanathan322 Жыл бұрын
🙌😂
@lakshmiprabha16683 жыл бұрын
ஆண்டாள் திருவடிகளாக எண்ணி இக் குழந்தையின் திவவடிகளை வணங்குகிறேன் சரணம் சரணம்
@Chenthurkani3 жыл бұрын
குழந்தை உன உருவில் ஆணடாள் எங்கள் ஒவ்வொரு இதயத்திலும் வந்துவிட்டாள். நீயே கோதை நீயே பூங்கோதை நீயே ஆண்டாள் வாழ்க நீடுழிவளர்க . வளர்க உன் பக்திச்சேவை
@AnandkumarAnandkumar-nr7vp Жыл бұрын
@@Chenthurkani ¹r ❤
@saiseetha92263 жыл бұрын
இந்த இளம் வயதில் எத்தனை அருமையான பேச்சும், முகபாவனையும் வாழ்க வளமுடன் குட்டி பொண்ணு 💐💐💐💐👍👍👍
@kalaiarasi3124 Жыл бұрын
அருமையோ அருமை குட்டி சுற்றிப்போடுங்குழந்தை கு
@ananthalakshmi64802 жыл бұрын
குழந்தை வடிவில் வந்த ஶ்ரீ தாயே உமக்கு அனந்த கோடி நமஸ்காரம்....i
@gsrinivasan4816 Жыл бұрын
குழந்தை தெய்வத்தை அடியேன் வணங்கி வாழ்த்துகிறேன்
@lakshmananv44503 жыл бұрын
கோதை ஆண்டாள் உபன்யாசத்தை இந்த ஞானக்குழந்தையின் மழலை மொழியில் கேட்க மிகவும் கொடுத்து வைக்கவேண்டும். வாழ்க பல்லாண்டு!
@soundararajant4863 жыл бұрын
very good very good
@akilamurugan222 жыл бұрын
@CAREER CELL க்👌👌👌🏽👌🏽
@Rahul-gq4nw Жыл бұрын
🙏❤️
@kalyaniarumugam-ld9rh11 ай бұрын
❤
@savithasakthivel27693 жыл бұрын
குழந்தையும் தெய்வமும் ஒன்று 🙏🏽 Tears flowing 🙏🏽🌿🌸
@kparijatham25393 жыл бұрын
அன்பு குழந்தையே! உனக்கு அநேக ஆசிர்வாதம். சாட்சாத் ஶ்ரீ தாயார் தான் நீ. நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.
@jothisridhar72393 жыл бұрын
பட்டமாவே நீ தாம்மா ஆண்டாள்
@jothisridhar72393 жыл бұрын
உனக்கு இப்ப என்ன வயது மா
@saravanants49633 жыл бұрын
கண்களில் நீர் பெரிகியது இறைவன் அருளால் இக் குழந்தை நீடூழி வாழ வேண்டும் 🙏
@sundarampriyadharshini13263 жыл бұрын
ஆண்டாள் கல்யாணத்தை கண்முன் நடத்திக்காட்டிய அற்புதமான சொற்பொழிவு.முகபாவங்கள் அற்புதம்.சுத்திப்போட்டுக்கடா செல்லம்.
@sivagamisivakumar73353 жыл бұрын
கோதையே தன் சரிதம் சொல்லகிறாள்🙏🏻🙌
@kannammar29203 жыл бұрын
அன்பு குழந்தை தாங்கள் இக்கால கோதை நாச்சியாரோ உனது அன்னைக்கு மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமூடன் நன்றி நன்றீ மிகவும் சிறப்பாக இருந்தது
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா. ஶ்ரீ ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம். அழகோ அழகு, குட்டி கோதையை கண்டு மகிழ்ந்தோம். 🙌🙌🙌🙌🙌🙌
@letsexplore83142 жыл бұрын
HARI OM.YES,YES.
@sumathisabapathy71222 жыл бұрын
கலியுகத்தில் இப்படி பார்ப்பது அபூர்வம் என்ன பகதி ஞானம் ஆண்டாள் திருவடிகளே சரணம்
@dharshan3314 Жыл бұрын
Seremathe
@vishal89413 жыл бұрын
அருமை வாழ்க வளமுடன் இதனை கேட்பதற்கே கொடுத்து வைக்க வேண்டும் ஆண்டாள் போலவே குழந்தையும் அழகு God bless you
@arunarunachalam1673 Жыл бұрын
சிறந்த பயிற்சி மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு இவ்வளவு சிறிய வயதில். பாராட்டுக்கள்.❤
@jagadeesansivanandam48413 жыл бұрын
இக் குழ்ந்தைத் தெய்வத்தின் திருவடிகளைக்கண்களில் ஒற்றிக்கொண்டு சரணம் சரணம்.
@kalavathisarma121111 ай бұрын
ஆண்டாளின் சரித்திரத்தை அழகான மழலைத்தமிழில் எடுத்துரைத்த தெய்வக்குழந்தையம்மா நீ! உன்னை ஊக்குவித்த உனது பெற்றோர்களுக்கும், உனது அன்பு சகோதரனுக்கும் எங்களது சிரம் தாழ்ந்த நன்றிகள்! வாழ்க வளமுடன்!
@jeyaramank80593 жыл бұрын
ஆண்டாள் சரித்திரம் மழலை மொழி அமுதமொழி தமிழருவி அருமை அருமை ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர... 740 கோடி மக்களும் வாழ்த்த வேண்டிய தெய்வீக குழந்தை.
@muniyappangovindasamy20523 жыл бұрын
N. c
@revathic81363 жыл бұрын
, இது தவிர வேறு த் எடை உ ,ங்கள்
@revathic81363 жыл бұрын
ஜெஸ்ஸி
@revathic81363 жыл бұрын
, இது
@revathic81363 жыл бұрын
,
@saikumarsrinivasan9595 Жыл бұрын
வணக்கம், ஜெய்ஸ்ரீ ராதேகிருஷ்ணா! தங்கள் பகிர்விற்கு மிக்க நன்றி குழந்தை கலைஞருக்கு மிக்க நன்றி ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம்!
@banuganesan31223 жыл бұрын
அருமை குழந்தே உன் இறை பணி தொரட்டும் இதனால் உன் புகழ் வளரட்டும் ஸ்ரீஆண்டாள் அருள் கிடைக்கட்டும் உன் பக்தியால் இந்த கொரோனா உலகை விட்டு ஒழியட்டும் நீ வாழ்க வளமுடன்
@aksaiyanv20853 жыл бұрын
மிகவும் அழகான பிள்ளை தமிழ் அற்புதமான பேச்சு மிகவும் அற்புதம்
ஞானகுழந்தை அம்மா நீங்கள் வாழ்க பல்லாண்டு தொடரட்டும் உங்கள் அருமை யான பணி, உங்களை இவ்நல்வழியில் ஈடுபடுத்திய நல்ல உள்ளங்களுக்கு பல கோடி நன்றி நன்றி நன்றி குழந்தை வடிவில் வந்த தெய்வம் அம்மா நீங்கள்
@Justforfun-jm7nt3 жыл бұрын
செல்லமே மிக அருமை வாழ்த்துகள்
@mohanadevi17772 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை, மலச்சு போனானே, உன் சொற்பொழிவு கேட்டு, காட்சியை நேரில் கண்டது போல் உள்ளது அம்மா, நீ குழந்தை அல்ல, அந்த ஆண்டாளின் வரம் 🙏
ஆண்டாளின் திருவடிகளாக எண்ணி இக்குழந்தையின் திருவடிகளில் என் பக்தியை சமர்ப்பிக்கிறேன் 🙏🙏🙏
@sshanthi7965 Жыл бұрын
உன்னை பார்த்துக்கொண்டேயிருக்கலாம் பாப்பா.
@malathiravi79553 жыл бұрын
Who is this Kaliyuga Kothai 😍😍😍🥰😘 My god! Amazing child. My pranams to her Guru🙏🏻🙏🏻🙏🏻 Blessed are her parents. One tight hug to the divine child. It's not at all easy to give a discourse of 40 minutes like this at this age. Divine darling 💗
@kasinadhanp3271 Жыл бұрын
God bless this baby & your family!
@mahalakshmivijayan92013 жыл бұрын
மிக சிறப்பாக இருக்கிறது. எவ்வளவு உயர்ந்த தத்துவத்தை அனாயாசமாக எடுத்துரைக்கிறாள் ? வாழ்க வளமுடன்!!!!!
@dharmakarma99473 жыл бұрын
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
@lakshmivasudevan2964 күн бұрын
மெய் சிலிர்க்குதடி தாயே.வாழ்க வளர்க.
@umaraniuma3743 жыл бұрын
🙏🙏🙏🙏 நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் நன்றி 👏👏👏👏👏
@jayashreebalaji62523 жыл бұрын
Extraordinary Child, God bless this child. Salute to the Parents of this Child.
அடடா அழகு அற்புதம் தெய்வக் குழந்தையேநீர் நீடூலி வாழ்க உங்கள் மழலைமொழியில் என் செவி குளிர்ந்தது கண் மலர்ந்தது ஆண்டாள் திருவடிகளே சரணம்🙏🙏
@srinivasandamodharan76912 жыл бұрын
மிகவும் அருமை ஆண்டாளின் மறு அவதாரமாகவே உணர்ந்தேன் மிக்க மகிழ்ச்சி
@ravichandiranr49923 жыл бұрын
அருமை. 😍😍 பகவான் அருள் பெற்ற சகோதரியின் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊
@dr.ashokkumar7850 Жыл бұрын
आपकी प्रतिभा, भक्ति और प्रवचन देख सुनकर मैं भाव विह्वल हूं।भाषा नहीं समझ पाने के कारण सभी बात नहीं समझ पा रहा हूं पर भाव भंगिमा देखकर आपको बिना सुने रहा भी नहीं जा रहा है। आप बाल रूप में देवी हैं। आपको मेरा प्रणाम 🙏