சர்க்கரை நோய் யாருக்கு எல்லாம் வரும்? | who are all will get diabetes?

  Рет қаралды 60,155

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

6 жыл бұрын

இன்றைய யாவரும் நலம் நிகழ்ச்சியில் சர்க்கரை நோய் யாருக்கு எல்லாம் வரும்? சர்க்கரை நோய் பரம்பரை வியாதியா? சர்க்கரை நோய் வந்தால் எவற்றை சாப்பிடலாம்? என்பவைகளை பற்றின ஒரு சிறப்பு தொகுப்பை காண இருக்கிறோம்.
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 13
@sivavelayutham7278
@sivavelayutham7278 4 жыл бұрын
Dr. PanneerSelvam one of the best( Senior) Diabetologists in Chennai City. Choolaimedu High Road near Ngm signal. Arunai diabetes centre.
@karunamoorthyd
@karunamoorthyd 4 жыл бұрын
Thank you Doctor for sharing the details.
@aravindaravind6877
@aravindaravind6877 3 жыл бұрын
தகவலுக்கு நன்றி சார்
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
1)Strict diet 2) DIABETOLOGIST's guided medicines & 3) 40 minutes regular walking all the three r equally important, to b healthy!
@vbabu4950
@vbabu4950 6 жыл бұрын
Thanks
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Жыл бұрын
யார் யாருக்கு ? உழைக்காமல் உண்பவனுக்கு, அடுத்தவன் உணவை உண்பவனுக்கு, உண்பதையே வேலையாக வைத்திருப்போருக்கு, , மருத்துவரை முழுவதும் நம்புவனுக்கு, விவசாயியை ஏளனம் செய்பவனுக்கு
@sankarraman4491
@sankarraman4491 3 жыл бұрын
7
@jesusislord.....
@jesusislord..... 4 жыл бұрын
மருந்துகளால்தான் பாதிப்புகள் ஏற்படுகிறது.
@chandranwilson1406
@chandranwilson1406 4 жыл бұрын
Please change your opinion - I am a living witness. Diabetic cannot be cured but could be controlled. Medicine, balanced Diet and Exercise could reduce sugar level. I have been a diabetic (IDDP) since 1980 Had Insulin till 2002 - stopped - since then I am under tablets - Takes balanced diets- reduced carbohydrate diets - used to take more vegetables and fruits - brisk walk for an hour - Periodical check up I used to make, In addition to Annual whole body check up - never failed to take up the medicine.
@Nazeerfitness
@Nazeerfitness 3 жыл бұрын
@@chandranwilson1406 few people only But proper Excersise Diet 99%control sugar One r two not control that is Strauss
@arumumugam4568
@arumumugam4568 Жыл бұрын
நன்றி ஐயா நல்லதெநடக்குட்டும் ❤️👍👍
@murugasamyr8852
@murugasamyr8852 Жыл бұрын
00
@lakshmikanthansarangapani5771
@lakshmikanthansarangapani5771 Жыл бұрын
நெல் பயிரில் இயற்கை உரம் போட்டாலே சர்க்கரை நோய் வராது செயற்கை உரம் கீரை பழம் காய்கறி அனைத்திலும் செயற்கை உரம் பூச்சிக்கொல்லி மருந்து தவிர்க்க வேண்டும் இயற்கை உரம் இயற்கை பூச்சி மருந்து பயன் படுத்த வேண்டும் உடற்பயிற்சி யாக வேலைகள் செய்ய வேண்டும் மருந்து கம்பெனிகளே சர்க்கரை நோயை உற்பத்தி செய்ய மறைமுக வேலை செய்கிறது 40 ஆண்டுகளுக்கு‌முன் சர்க்கரை நோய்கிடையாது அதை பணக்கார நோய் என்று தான் சொல்வார்கள் மேலை நாட்டு வியாபார வெளியே சர்க்கரை நோய்க்கு காரணம் இப்போதுள்ள அலோபதி மருந்தால் பக்க விளைவு இல்லை என இவர்களால் உறுதி கூறமுடியாது இயற்கை உணவே தீர்வுக்கு வழி அலோபதி டாக்டர்கள் கூறுவதை விட்டு உடற்பயிற்சி இயற்கை உணவை சாப்பிடுங்கள் அலோபதி டாக்டர்களிடம் போனால் கை கால் எடுக்க வேண்டும். யோகா மசாஜ் செய்தால் இயற்கை உணவை எடுத்தால் முழுமையாக குணமடையலாம்
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН
1❤️
00:17
Nonomen ノノメン
Рет қаралды 13 МЛН
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:25
CRAZY GREAPA
Рет қаралды 16 МЛН
Nutella bro sis family Challenge 😋
00:31
Mr. Clabik
Рет қаралды 12 МЛН