முருகா நீயே எனக்கு குழந்தையா வந்து பிறக்க வேண்டும் என் வயிற்றில் இருப்பது நீயே என்று நம்பிக்கையா இருக்கன் அப்பா என்னை கை விட மாட்டேன்னு நம்புரன் என் அப்பன் முருகா 🙏🙏🙏🙏😭😭😭😭🤰🤰🤰
@PandiselvamPandiselvam-us5ij3 ай бұрын
முருகா குழந்தை வரம் வரம் கொடு முருகா 🤲🤲🤲🤰🤰🤰😭😭😭😢😢😢
@SalomiJothi28 күн бұрын
முருகா கருணை உள்ளம் கொண்ட உம் பாதம் சரணம் அப்பா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@SivasakthiM-ts9sx4 ай бұрын
முருகா கடன் பிரச்சினை நீங்கி குடும்பம் நல்லா இருக்குனும் முருகா போற்றி 🙏🏽🦚🦚🦚🐓🐓🦚🦚🐓🙏🏽
@pandirajendran72803 ай бұрын
இடரினும்தளரினும்பாடல்தேவாரம்
@sbhuvana-v9pАй бұрын
Muruga enakku kulanthai varam vendum muruga 🙏🙏🙏
@pramivino33773 ай бұрын
முருகா எனக்கு எதிர்மறை சிந்தனை குறைய அருள் புரியுங்கள் 🙏🙏🙏
@krishnamoorthysivalingam91883 ай бұрын
கருனை கடலே கந்தா , 🌹🙏அனைவரும் எவ்வித குறையும் இல்லாமல் நலமுடன் வாழவேண்டும்
@karthikar38562 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா❤ எனக்கு சொந்த வீடு வேனும் திருச்செந்தூர் முருகா... அருள் புரியும் முருகா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி ❤❤❤❤❤🎉
@aravindanm25485 ай бұрын
முருகா முருகா முருகா குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தையாக நீயே வந்து அருள வேண்டுகிறேன் முருகா ப்ளீஸ் முருகா நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@aishanth33913 ай бұрын
SUPER😊😊
@pushpaarun710Ай бұрын
Super
@sivashankari60363 ай бұрын
முருகா என் குழந்தை நல்ல படியாக ஆரோக்கியமாக பிறக்க அருள் புரிய வேண்டும் முருகா 🙏🙏🙏 15 வருட காத்திருப்பு முருகா நன்றி முருகா.. உன் அருள் வேண்டும் நீ உருவாக்கிய குழந்தை நல்ல படியாக இதய துடிப்பு தந்து ஆரோக்கியமாக பிறக்க வேண்டும் முருகா ,,🙏🙏🙏🙏
@saiiniyam31942 ай бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢 😊 ..
@priyanew38662 ай бұрын
வாழ்க வளமுடன்🎉
@Esval_familyАй бұрын
நல்லபடியா பாப்பா பொறக்கும்
@AnandhakumarV-im8rnАй бұрын
7:39
@nandhinibaskaran185426 күн бұрын
Om muruga
@MalarajJayanthi2 ай бұрын
முருகா எனக்கு குழந்தை வரம் கொடு கந்தா போற்றி ஓம் சரவணபவ ஓம்
@MalarajJayanthi2 ай бұрын
சரவண என் தாய் நலமுடன் வாழ அருள் புரிவாய் காந்தா
@sambathammasubramaniam79725 ай бұрын
முருகா நான் எங்கிருந்தாலும் உன்னை வணங்க எந்த தடையும் இல்லாத நிலையை எனக்கு வரமாய் அளிப்பாய் குகனே
முருகா நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MegavarnanRathidevi3 ай бұрын
சிறு வாபுரி முருகா என் கருவில் இருக்கும் குழந்தைக்கு எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் முருகா எனக்கு நீங்க தான் குழந்தையாய் பிறக்க வேண்டும் முருகா
@gomathir95695 ай бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ❤
@ruthvikaK-m1w5 ай бұрын
முருகா கடன் பிரச்சினை திர்க்க வேண்டும் ஆண் குழந்தை பிறக்க வேண்டும் முருகா 🙏
முருகா எனக்கு நோய் இல்லாத வாழ்க்கை அருள்வாய் அப்பா
@kaliammanewchannel33723 ай бұрын
முருகா எனக்கு சுக பிரசவம் ஆகணும் உன்னைத்தான் நம்புறேன் முருகா 😔😔😭😭😭🙏🙏
@pasubathikala9593Ай бұрын
முருகா என் பிள்ளைகள் நல்ல கல்வியறிவு அன்பு பாசம் மற்றவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை தர வேண்டும் முருகா அருள் புரியுங்கள் உங்கள் ஆலயத்திற்கு வரவேண்டும். முருகா உன் பத்தனை ஏற்றுக்கொள்.
முருகா வேலை வேணும் உடல் ஆரோக்கியம் வேணும் இதற்கு முன்பு உன்னோட அருள் எனக்கு வேணும் பா முருகா 🥺🙏🏻 உன் பிள்ளையை ஆசிர்வாதம் செய் முருகா..! ஷண்முகா போற்றி..!!
@kandasamyv52524 ай бұрын
🌺🙏 ஓம் முருகா என் அப்பனே எங்கள் மனக்குறையை தீர்த்துவை முருகா🙏🌺
@k.muneeswaran38924 ай бұрын
முருகா குழந்தை வரம் குடுப்ப ❤❤❤❤❤🔱🔱🔱🔱🙏🙏🙏❤️❤️❤️❤️
@nathiyavenkatesh91145 ай бұрын
முருகா மன தைரியம் கொடுங்கள்
@Manimani-su6kc4 ай бұрын
Om saravnaa Bhava
@nathiyanathiya52804 ай бұрын
முருகா எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் நீண்ட ஆயுள் உள்ள குழந்தை
முருகப்பெருமானே நீயே துணை எங்கள் எல்லோருக்கும் எப்போதுமே நானும் அவளும் நூறும் வருஷம் சந்தோஷமாக வாழ வேண்டும் அவள் என்னை விட்டு எப்போதுமே பிரியக்கூடாது முருகா போற்றி...
Muruga ne ye en karuvil vanthu kulanthayaga pirakka vendum muruga
@susiendranss60955 ай бұрын
ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️ ஓம் முருகா ❤️
@ArulArul-fk6shАй бұрын
ஓம் முருகா போற்றி ஓம் நமசிவாய வாழ்க வாழ்க நன்றி சாய் அப்பா
@Sampoornam-gk7wwАй бұрын
முருகா நன்றாய் படிக்க அருள் புரிவாய்முருகா
@vinayagadevivina87973 ай бұрын
முருகா எங்க அண்ணனுக்கு உடம்பு சரி இல்லை நீங்க தான் முருகா நல்லபடியா குண படுத்தி குடுக்கணும் ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க நீங்க தான் முருகா சரி பண்ணி குடுக்கணும் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhurukabilan79954 ай бұрын
ஓம் முருகா நான் கவலை இல்லமா இருக்கனும் ஓம் முருகா துனை🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️
ஓம் முருகா சரணம் 🙏🙏🙏🙌 முருகா நான் எங்கிருந்தாலும் உன்னை வணங்க எந்த தடையும் இல்லாத நிலையை எனக்கு வரமாய் அளிப்பாய் குகனே 🙏🙏🙏🙌
@JeniferJenifer-q2m3 ай бұрын
முருகா உன் நம்பும் ஒரு ஜீவன் நானும் ஒருத்தி. உன் பக்கத்தை.. எனக்கு உன் அருள் வேண்டும்.. வெற்றி வேல் முருகா. கந்தா கடம்பா போற்றி 🦚🦚🦚🦚🔱🔱🙏🏻🙏🏻🙏🏻😥😥
@DJgamingmaster-b3z2 ай бұрын
முருகா எனக்கு மன தைரியத்தையும் கடனில் இருந்து விலகி வரணும் முருகா
@snekithanmathan49014 ай бұрын
வெற்றி வேல் வீர வேல் முருகனுக்கு அரோகரா💚 🦚🐓🙏கருணை கடலே கந்தா போற்றி💚🦚🐓 நன்றி முருகா நீயே துணையாக வருக💚🦚🐓🙏ஓம் சரவணபவ💚🦚 🐓🙏
@NilaniJeevitha4 ай бұрын
Muruga neeye enakku kulandhayaga pirakka vendum. Om saravanabava
@rajchinnappamuthuraman-im8cl5 ай бұрын
❣️🙏🙏ஓம் முருகா சரணம் 🙏🙏❣️
@ponerulan.19866 ай бұрын
ஓம் முருகா போற்றி போற்றி ஓம் சரவண பவ போற்றி போற்றி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா
@Maruthi-co7lyАй бұрын
முருகா என் மகளையும் மனைவியையும் என்னையும் எந்த நோயும் வராமல் உன் அருளால் காப்பாற்ற வேண்டும் முருகா முருகா வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா வெற்றிவேல் முருகா
Murga ennaku anumagan prakkavedum neeya arulpuriya vendum om murga thunnai
@thalapathyvimal79814 ай бұрын
என்னோட பிரேமா என்கிட்ட பேசணும் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻என் உண்மையான பாசத்தை புரிஞ்சிக்கணும்....
@pandirajendran72803 ай бұрын
திருப்புகழ்கணவன்மனைவிஒன்றுசேரதிருப்புகழ்கேளுங்கள்
@MuthuKumar-us6vo4 ай бұрын
Vetri vel Muruganuku arokara Neeye yenaku maganai piraka vendum appa
@Gowthamtamiltalkies26 күн бұрын
இன்று எனது கடன் பிரச்சனை தீர்த்து விடு முருகா சரவண பவ
@sivasiva-ni2pv5 ай бұрын
🙏🌺 ஓம் சரவணபவ போற்றி 🌺🙏
@maneeshraji8056 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏🙏🙏🙏🙏🙏👫
@ASaravananASaravanan-d2t3 ай бұрын
🙏🙏🙏 ஓம் முருகா சரணம் 🙏🙏🙏
@sundaramoorthyseenithamby16713 ай бұрын
நாம் வணங்கும் தெய்வமே எல்லோருக்கும் எல்லாம் நன்றாக அமைவதோடு வாழும் காலத்தில் அனைவரும் மனித இனமாக சேர்ந்து ஒற்றுமையாக வாழ்ந்து வாழ் நாட்களைக் கழித்து நிம்மதியாக வாழ புத்தியைக் கொடு தெய்வமே ! நன்றி முருகா.