விளம்பரம் இல்லாமல் முழுமையாக அனைத்து பாடல்களையும் வழங்கிய உங்களுக்கு என் பாராட்டுக்கள் தொடரட்டும் இவ்வண்ணமே
@lathasuresh4606 Жыл бұрын
பெண்களுக்கு வேலி தாலி புரட்சித்தலைவர் பாடலுக்கு வாலி வாலிப வைரம் புடைந்த இந்த பாடல்களை வாரி வழங்கிய புரட்சித்தலைவரை வணங்கி மகிழ்கிறோம் என்றும் நினைவில் புரட்சித்தலைவரும் பாடலும்
I like to watch all most all the mgr movies I am a fan of puratchi thalavar and I would like to watch mgr even now
@ThulasiramN Жыл бұрын
Thank you sir
@thaache4 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு தாழ்மையான வேண்டுகோள்... . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: இஉந
@viewsofharish58352 жыл бұрын
👍
@vedagopalan15193 жыл бұрын
அற்புதம் அற்புதம் தாங்கள் குமுதத்தில் வேலை பார்த்த மணாவா?
@SaiKumar-nz4my4 жыл бұрын
இந்த பாடலை மழை பெய்யும் போது கேட்டேன் சொர்கம் போல் இருந்தது
@messianand70128 ай бұрын
Ippoluthuthum Malai than Chennaiyil🎉
@muralitharank17365 жыл бұрын
Kaadhal Kavinhar Vaali avargal Kaadhal Chakravarti M G R avargalkkaga elhudiya Ella paadalgal isai malargal.Evergreen masterpieces.--Murali Kumble.
carvaan cIassic Radio show mgr vaaIi combo hits so much thank you R.J mana✌👌🙏 from singaporean
@palania91965 жыл бұрын
அனைத்து பாடல்களும் அருமையான தேர்வு
@vijaykumar-ux6qy5 жыл бұрын
MGR & Vaali Combo Hits super
@balajiramesh58134 жыл бұрын
Both Thiru MGR and Thiru Vaali God sent . Great combination. Songs for all ages .
@hakeemalmaheen96532 жыл бұрын
Enivaruma antanallakaalam🌹🌹🌹🌹🌹🌹🌹👍👍👍👍👍👍👍
@madasamyselvam2204 Жыл бұрын
Super collection
@RaviKumar-fs5ds4 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி நன்றி வணக்கம் சூப்பர் எனக்கு ஒரு மகன் பிறப்பான் பாடல் அவர்க்கு நடக்கவில்லை என்ன ஒற்றுமை எனக்கு நடவில்லை
@tharakaraamk.j.81534 жыл бұрын
இந்த பதிவு எங்களின் தலைவர் அவர்களுக்காக மன்னிக்கவும் வீடியோக்கு சம்பந்தம் இல்லாததுதான் என் ஆதங்கம் திமுக கட்சியினை வளர்த்த பெருமை திரு.MGR அவர்களையே சேரும் ஏனென்றால் அவர் நடித்த நிறைய படங்களில் மறைமுகமாக அந்த கட்சியை ஆதரித்தே அவரின் பாடல்கள் அமைந்திருக்கும் கவிஞர்கள் வாலி & கண்ணதாசன் அவர்களின் துணையுடன் எழுத வைத்திருப்பார் அவர் அணிந்திருக்கும் உடைகளும் கருப்பும் சிவப்புமாகதான் இருக்கும் பாடல்கள் உதாரணமாக அச்சம்என்பதுமடைமையதா* மூன்றெழுத்தில் என்மூசச்** கூந்தல் கருப்பு குங்குமம் சிவப்பு உதயசூரியன்பார்வையிலலே தம்பிக்கு ஒரு பாட்டு உன்னை அறிந்தால் நீ **** என்னதான் நடக்கும்*** புத்தன் ஏசு காந்தி***** கண்ணை நம்பாதே உன்னை*** இன்னும் நெறய வாழ்த்துக்கள் வாலி & தலைவர் அவர்களுக்கும்
Nice compilation. Super. However, it is read somewhere that the lyrics of "Pachaikili Muthucharan" song in the Ulagam Sutrum Valiban was written by Kavignar Kannadasan.
@ganesanramesh5544 жыл бұрын
எம்.ஜி.ஆர். ஆல் வளர்ந்து பின்னாலில் நயவஞ்சக கருனாநிதி துதி பாடியது தவறு
@kanikani92564 жыл бұрын
@@ganesanramesh554 y hi it out
@ATHIRIPUTHIRI26214 жыл бұрын
@@ganesanramesh554 அவர் வளர்ந்தது கலைஞரால்..வஞ்சகர் எம்ஜிஆர் தான்
@sugunavathis28634 жыл бұрын
J
@mohammedapsal79264 жыл бұрын
@@ganesanramesh554 q W Q qQ Q q QWw w qQ W Wqq qQ QQ Q qQ QqWq Q q QQ
நல்ல பதிவு நடிகர்கள் தானே பாடிய பாடல் ஒரு தொகுப்புப் போடலாமே
@nklvijay5 жыл бұрын
அருமை அருமை அருமை
@mohanankvs87325 жыл бұрын
First I thank you very much from the bottom of my heart , MGR was the first madinee idol , not only from India and even in international level MGR formed- government then only Ronald Regan And NTRamarao formed in 1980 and 1983 from America and Andhra Pradesh respectively ; because if mgr's philonthrophic quality and his selfless Tamil for Tamils; For the victory of MGR , poet vaali's philosophical and ideal songs are MAIN reason .......
@nklvijay5 жыл бұрын
@@mohanankvs8732 நன்றி
@mohanankvs87325 жыл бұрын
MGR is not actor he was avator- he was kalyuja karnan; his portrait in Madras assembly has a saying under his portrait ;- Mgr varaiyathu vazhagiya Vallal-" yes he's 8th Vallal in the line of Paari- Vavilvil oari- Palanimalai Begun kumanan That's why still living in the heart of Tamil people , So he is darling if masses
@nklvijay5 жыл бұрын
@@mohanankvs8732 உண்மை, nobody can replace him. He s legend.
@mohanankvs87325 жыл бұрын
Wow MGR songs , MGR songs also immortal like him as long as last tamizhsn lives his fame- live long