1. பார்த்தசாரதி கோயில் 2.கபாலீஸ்வரர் கோயில் 3.மருந்தீஸ்வரர் கோயில் 4.அஷ்டலக்ஷ்மி கோயில் 5.வடபழனி முருகன் கோயில் 6.வேதபுரீஸ்வரர் கோயில் 7.மாங்காடு காமாட்சி அம்மன் கோயில் 8.சிறுவாபுரி முருகன் கோயில் 9.ஆதிபுரீஸ்வரர் கோயில்
@92bagya Жыл бұрын
Rajammal
@narayanasamy14837 ай бұрын
அனைத்து திருக்கோயில் களும், சிறந்த பழம் பெரும் கோவில்கள்.இவற்றை வரிசைப்படுத்தி விளக்கியமைக்கு நன்றி.
@nageswaryuruthirasingam53792 жыл бұрын
மிகவும் அருமையான பலருக்கும் பயன் தரும் பதிவு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றிகள்
@sainammubaskaran85383 жыл бұрын
1 பாடி திருவலிதாயம், 2 கோயம்பேடு குறுங்காலிஸ்வரர்,3 பாரிமுனையில் அமைந்துள்ள 1 காளிங்காம்பாள்,2 கச்சாளீஸ்வரன்(தம்புசெட்டி தெரு)3 கந்தசாமி கோவில், 4 பூந்தமல்லி வரதராஜன் பெருமாள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்
@rameshp19942 жыл бұрын
Bo.vo0ii88888888
@s.chandramoulisaminathan79782 жыл бұрын
Supper bro not only 10 more then 100 temples in chenni continue with other episodes Few misses 1 kunrathur murugan kovil 2 Tiruporur 3 Ranganatha perumal in Chennai 4 Tiruverkaadu Maariyamman 5 Poondhamalle perumal kovil 6 Tirmalisai VP kovil JP kovil ottandiswarar temple 7 kovur sivan temple 8 velachary tandeswarar 9 Alwarpet Anjanayar 10 Ramadeswarar kovil Porur 11 Nanganallur anjanayar 12 Tirunermalai 13 kandha kottai 14 Chenna Perumal
எல்லா கோவில்களும் மிக அற்புமாக இருந்தது நல்ல பதிவு சூப்பர்
@RevathiRajini3 жыл бұрын
1.திருவேற்காடு கருமாரி அம்மன் கோவில் 2.திருப்போரூர் முருகன் கோவில் 3.பாரிஸிலுள்ள ஸ்ரீ அன்னை காளிகாம்பாள் கோவில் 4.திருவொற்றியூர் ஸ்ரீ வடிவுடையம்மன் கோவில் இந்த கோவில்கள் எல்லாம் கூறவில்லையே
@sainammubaskaran85383 жыл бұрын
கடைசியாக சொன்னார் திருவெற்றியூர் ஆதிபுரீஸ்வரர் சிவன் மற்றும் அன்னை வடிவுடையம்மன்
@mohandoss8130 Жыл бұрын
Meloor thiruvudaiamman thirumulaivoil kodiidaiamman thiruninravur perumal sivan temple vio central to train both places.
@marysanthifrancis9911 Жыл бұрын
ண
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
ஆன்மீக தகவலுக்கு மிக்க நன்றி🙏
@alexneeraja232 жыл бұрын
Sir u know the chennai Paris, Ekambareeshwer, katchaleeswer ,so many temples in parrys
@santhis75842 жыл бұрын
நன்றி
@lakshminarasiman55542 жыл бұрын
Nice. But i like Tiruvottiyur adhipuriesvarar, vadiyudaiamman temple very very much
@Hemalatha-xb4wh5 ай бұрын
சுப்பர் அருமையான விளக்கம் தந்தற்க்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்❤🙌🙌🙌🙌👌👌👌👌🌷🪷💕💐🌹💅👏👏👏👏🙏🙏🙏💕💕
@PebblesTamil5 ай бұрын
மிக்க நன்றி
@sundaramkrishnamurthi48862 жыл бұрын
Romba nalla pathivu 🙏🙏🙏 brother. Mikka nandri.
@devaraja500 Жыл бұрын
வடபழனி முருகன் வடிவுடையம்மன் காளிகாம்பாள் கபாலிஸ்வரர் மருந்தீஸ்வரர் பார்த்தசாரதி திருநீர்மலை முப்பாத்தம்மன் முண்டககன்னி அம்மன் நங்கநல்லூர் ஆஞ்சநேயர்
@deenadinesh68762 жыл бұрын
மிகவும் பயனுள்ள ஆன்மிக ஆலய தரிசனம் செய்து போல இருக்கு நன்றி சார்🙏🙏🙏
Well🌹 explanation fantastic and very important Temple's. Anymore temples. Kantarkoottam sri Murugan temple, Mannady Sri Kalihambal temple. Nanganallur Sri Anjaneya temple and so many temples are there in chennai city..
@saiganesh79112 жыл бұрын
முக்கியமாக திருநீர்மலை மற்றும் பார்த்தசாரதி கோயில் 108திவ்யதோசத்தில்ஒன்று. ஆகும்
மிகுந்த ஏமாற்றம் திருவெற்றியூர் திருலெ்லைவாயில் காளிகாம்மாள் திருவேற்காடு கருமாரியம்மன் பட்டினத்தார் ஜிவசாமதி ஆகியவை எங்கே
@tamilarasiganesan16212 жыл бұрын
Thiruvottiyur irukae
@manickasamyvadivelu9635 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@nirupamaraghavan8916 Жыл бұрын
Dhenupureeshwarar kovil at madambakkam near selaiyur is a 1000 year old temple built by Chola kings in 10th century
@ranganathankrishnamoorthy51562 жыл бұрын
A ₹10 ticket to travel between Velachery and beach station will take more than 3 temples in a day!!Long live our MODHIJI for today i visited the first 3 temples!!!
Lingo cherry ST Mallekeswararkoil the most old is missed JAIHIND
@RAJUMANI12 жыл бұрын
அனைத்து கோயில்களை யான் தரிச்சித்துள்ளோம்.
@sekarancn41813 жыл бұрын
Very good message thank-you
@subramanismani3109 Жыл бұрын
புரசை வாக்கம் கங்க தேஸ்வர் கோவில் ரொம்ப ஓல்ட் அண்ட் famous கோவில்.
@pengalinpathugappu19682 жыл бұрын
சென்னையின் தலைநகரமான ஸ்ரீ கந்தகோட்டம் முத்துக்குமாரசாமி தேவஸ்தானத்தை பற்றியும் அங்கே உலா வந்த பாம்பன் சுவாமிகளைப் பற்றியும் எடுத்துக் கூறவில்லையே உலகத்தின் தலைநகரம் இந்தியா இந்தியாவின் தலைநகரம் கோவில்களின் தலைநகரம் தமிழ்நாடு தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை சென்னைக்கு எல்லாம் தருமமிகு சென்னை கந்தகோட்டம் என்று வள்ளலார் பாடிய கோயிலைப் பற்றிய தங்கள் திருவுளம் கொள்ளவில்லையே ஏன்
Best wishes People are now studying engineering, medicine. Now also we should visit temples Monthly once during festivals or your convenience time. Murugan Shivaratri Rama Navami Krishna Janmashtami Vinayagar chaturthi
@prasannalakshmi139711 күн бұрын
Sivan temple at thiruverkadu timings are morning to night eight O"clock.There is no lunch time.
முன்பொரு காலத்தில் இந்த ஊரில் நிறைய மயில்கள் தன் சிறகுகளை விரித்து ஆடிக்கொண்டு இருந்ததால் மயில் ஆடும் ஊர் என்பது மருவி காலப்போக்கில் மயிலாப்பூர் என்றானது நன்பா
Brother mwntion temple names and place name in english, so that we from other states can understand
@SelvamSelvam-it3tm3 жыл бұрын
நீங்கள் சொல்வது தவறு நண்பரே மூலவர் பெயர் திரு வேங்கட கிருஷ்ணர் மனைவி பெயர் ருக்மணி தேவி தாயார் உர்ச்சவர் பெயர் திரு பார்த்தசாரதி மனைவி பெயர் ஆண்டாள் தாயார்
நான் 1979 பள்ளியில் இருந்து அழைத்து சென்ற சுற்றுலாவில் இந்த கோயில் சென்று வந்து உள்ளேன் கிட்டத்தட்ட44 ஆண்டுகள் ஆகி விட்டது
@subalathaprabhu9372 Жыл бұрын
Ela kovil yum e tha time LA thirakim
@englishlapesutamil4743 жыл бұрын
களிகாம்பாள் கோவில் சொல்லலையே
@pheoneixspirit84363 жыл бұрын
What about kandakotam
@mahendranradhakrishnan8839 Жыл бұрын
(LINGHI CHETTI STREET) to be corrected pl
@anormalyoutuber41922 жыл бұрын
Astalakshmi temple was built in 1976. U hv mentioned 25yrs ago. Plz do complete analysis before posting any video.U hv missed out 1.kalikambal temple 2. Kandaswamy temple
@saradadevi4682 жыл бұрын
Om Vinayaga om sakti aadi para sakti 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramaniamdevaraj48322 жыл бұрын
Thiruverkadu Thiru karumariamman koil why not inform in this ?
@Tamilponnu-j3c3 ай бұрын
திரிபுரசுந்தரி இல்ல பருவதவர்த்தி அம்மன் பெயர் வளர்காளி அம்மன்
@PebblesTamil3 ай бұрын
மிக்க நன்றி
@saravananmahesh24262 жыл бұрын
❤
@brindharaghavendhran97412 жыл бұрын
அள்ளி குளம் இல்லை. அல்லி குளம். உச்சரிப்பு கவனம் தேவை.
கணேஷ் ganesh கண்ணன் kannan உச்சரிப்பு மாறுது ஒரே (க)மட்டுமே வேறு இல்லை பாண்டியன் pandiyan பாலன் balan பா ஒன்றுதானே இதற்கு என்ன பதில் பொதுவாக ல ள பெரிதும் வித்யாசம் படாது அதற்கு இரண்டு எழுத்து எதற்கு பள்ளி பல்லி இதிலும் முதல் எழுத்துக்கு தான் சப்தம் மாறும் palli balli இதற்கெல்லாம் எழுத்து கண்டுபிடிங்க 😀