Natural Whole Milk Production and Supply | பெரிய பாளையம் பால் பண்ணை Exploring with Jabbar Bhai

  Рет қаралды 248,123

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 247
@saravananp6269
@saravananp6269 3 жыл бұрын
நேர்மையான தொழில் என்றும் வளர்ச்சி அடையும் அதற்கு தோல்வி என்பதே கிடையாது
@rajanbrothers9150
@rajanbrothers9150 3 жыл бұрын
❇️ சகோதரர் மைக்கேல் அவர்கள் சொந்த முயற்சிக்கு food area Tamil KZbin channel ல் வாயிலாக மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐
@adminaarie4160
@adminaarie4160 3 жыл бұрын
I salute you, Bro. Living with Nature. I think the Government of Tamilnadu must support these types of farmers. Thank you Jabbar Bhai for finding these people show them to the world.
@usharanijs
@usharanijs 3 жыл бұрын
Jabbar Bhai குழந்தை ஆகிட்டாரு... Super tour... பால்பண்ணை உரிமையாளர் மிகுந்த நம்பிக்கை கொடுக்கிறார்... எதிர்காலத்திற்கு... நன்றி JBhai n team..
@ultranavan6440
@ultranavan6440 3 жыл бұрын
நண்பரே நாட்டு மாட்டு பண்ணை வைத்தார்க்கு ரொம்ப நன்றி... பேசுவதற்கு நிறைய பேர் இருக்கிறார்கள் செய்வதற்கு உங்களை போன்றா மனிதர்கள் இருப்பதில் சந்தோசம்...நானும் செய்வதற்கு முயற்சித்து வருகிறேன்...
@rajkumarraji9708
@rajkumarraji9708 3 жыл бұрын
எங்கள் ஜாபார் பாய் அண்ணெ 👌👌👌 உங்கள் மூலமாக நாங்களும் கற்றுக் கொள்கிறோம் நன்றி அண்ணா 👏
@keerthukj8599
@keerthukj8599 2 жыл бұрын
I am padma super brother
@komathyraman8283
@komathyraman8283 3 жыл бұрын
நல்ல அருமையான தகவல்...கால்நடை வளர்ப்பு பற்றி விளக்கியுள்ளீர்கள் நன்று...அருமை
@dilliganesan4015
@dilliganesan4015 3 жыл бұрын
இவ்ளோ வெளிப்படையா யாரும் நடந்துக்கமாட்டாங்க ரொம்ப அருமையா பொறுமையா தெளிவா எல்லாருக்கும் புரியும் படி சொல்லி கொடுத்து இருக்காரு மேற்கு மாம்பலம் , மயிலாப்பூர் இங்கலாம் வந்த அவ்ளோ தான் கூடிய இவரு தொழில் அதிபர் ஆக வாழ்த்துக்கள் (இவரு கண்டிப்பா நிறைய பேர்க்கு வாழ்கை கொடுப்பார் (எனக்கு அவங்க குடும்பதுக்கு வேலை கொடுத்ததை விட தங்க வீடு பசங்களுக்கு படிக்க வைக்கிறது ரொம்ப பெரிய விஷயம் ).
@kannansrirangam9117
@kannansrirangam9117 Жыл бұрын
Very good message about periya palaiyam pal pannai
@devaraja8184
@devaraja8184 3 жыл бұрын
பலமுறை பார்த்து ரசித்த பதிவு.. அண்ணன் அவர்களுக்கு எங்கள் அன்பு வாழ்த்துக்கள்..
@shaikyusuf6627
@shaikyusuf6627 3 жыл бұрын
அருமையான பதிவு ஜாய் டைரி பண்ணை மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த பதிவை பகிர்ந்த food ஏரியா தமிழ் ஜபார் பாய் அவர்களுக்கு நன்றி 👍
@reyas.3066
@reyas.3066 3 жыл бұрын
ஜாப்பார் பாய் நீங்கள் வேற லெவல் போக்கே 🙏 இன்னும் நிறைய வீடியேக்கள் பேடுங்கே நிறைய பேர் பயன்யடையட்டும்!! வாழ்த்துகள்!!! தலைவ வாழ்க வளமுடன்.💐💐💐💐🙏🙏🙏🙏
@hassanyasmin9799
@hassanyasmin9799 3 жыл бұрын
மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் பாய் 👍
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
பாஷா அல்லாஹ்
@vetrisuccess1618
@vetrisuccess1618 3 жыл бұрын
பல்முனை கோணம்! அதில் பால் பண்ணை ஒரு விதம்! வேர லெவல் சிறப்பு!
@thondikitchen3369
@thondikitchen3369 3 жыл бұрын
இதுவரை தெரியாமல் இருந்த தகவல்கள் தெரிவித்து உள்ளீர்கள். தெரிந்து கொண்டேன். நன்றி.
@vasugo1747
@vasugo1747 2 жыл бұрын
அருமையான பதிவு ஜாபர் சார். மைக்கேல், உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
@mohamedshafiyudeen4562
@mohamedshafiyudeen4562 3 жыл бұрын
well planned work michael good job, Thanks for your wonderful explanations agri and cow culture. I have a doubt what's they are expecting dislikers from Jabbar bhai.
@planete9698
@planete9698 2 жыл бұрын
Fantastic.. Very nice n wonderful personality... Great. More important the person who was interviewing was enterprising... Good show 🐾
@welthwelth1269
@welthwelth1269 2 жыл бұрын
My heartiest greetings for ur veluble dairy farm. God bless u and your family members.
@prakashravi1068
@prakashravi1068 3 жыл бұрын
Bio gas எப்படி வீட்டில் பண்ணுவது ஒரு வீடியோ போடுங்க
@18kugan
@18kugan 3 жыл бұрын
இருவருக்கும் மனதார்ந்த வாழ்த்துக்கள்
@Pauldivakaran
@Pauldivakaran 3 жыл бұрын
Wonderful job bro... God bless you.. Bhai hats off to your Noble cause God bless you 🙏
@faizurrahman4557
@faizurrahman4557 3 жыл бұрын
சூப்பர் பாய் நல்ல அனுபவம் தரமான பால் பாய் நன்றி வாழ்க வளமுடன்...
@ManiMani-tv9nd
@ManiMani-tv9nd 3 жыл бұрын
Bhai vera level....... Motivate agri Field people...... 👌👌
@saravananp6269
@saravananp6269 3 жыл бұрын
நான் சிறுவயதில் திருநெல்வேலி மாவட்டத்தில் அபிஷேகபட்டி என்ற இடத்தில் நாட்டு மாடு வளர்ப்பு கோழி வளர்ப்பு ஆடு வளர்ப்பு போன்ற பண்ணைகளை பார்த்திருக்கின்றேன்
@sharmilakulaparan348
@sharmilakulaparan348 2 жыл бұрын
Super valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen
@karlmarx2110
@karlmarx2110 2 жыл бұрын
Nalla oru muyarchi bro super ahh iruku nalla panreenga
@ranid1505
@ranid1505 2 жыл бұрын
Great Job.May God bless Michael Sir and Jabbar bhai👍
@BISHOPJOHNRAJADORAI
@BISHOPJOHNRAJADORAI 3 жыл бұрын
May God bless Mr. Michel family and Joy, Mr.Jaffar and his family.
@mohanraj123
@mohanraj123 3 жыл бұрын
ஜப்பார் அண்ணா சூப்பர் !! :) நான் கூட சேனல் மாறி வந்துட்டேன்னு நினச்சேன் !! சூப்பர் !!
@thamodharank7144
@thamodharank7144 2 жыл бұрын
அருமை சகோதரா வாழ்த்துக்கள்.
@prakashaprakasha3230
@prakashaprakasha3230 3 жыл бұрын
Arumaiyaan pathivu baai super
@ganesanjganesan1942
@ganesanjganesan1942 3 жыл бұрын
நல்ல அருமையான பதிவு சூப்பர் பாய் நன்றி
@angelaradha7425
@angelaradha7425 3 жыл бұрын
God bless everyone wherever jabber Bhai goes because jabber Bhai gods gifted child god bless bro
@haroonbeevi9497
@haroonbeevi9497 3 жыл бұрын
Hai anna I am from sri lanka eppidi irikkinga suhama..... kelvi mela kelvi kekkireega anna supper toke neenga intha vedio enakku romba pidichchirukku anna👌👌👌👌
@gandhimathigrace5473
@gandhimathigrace5473 3 жыл бұрын
Superb Michael. God bless you and keep you 💐👍🎊
@sathishsparrow6612
@sathishsparrow6612 3 жыл бұрын
ADHU VERA LEVEL TEAST IDHUVARAIKUM NEENGA SAAAPDADHA TEASTU😘😍😍🤩😋😋😋😛
@HemaLatha-25870
@HemaLatha-25870 3 жыл бұрын
⭐⭐⭐⭐⭐👍👍 very nice information, Welcome to Tambaram,we are waiting
@venkatesanyadav1663
@venkatesanyadav1663 3 жыл бұрын
Thank you so much for valuable information about dairy farming.
@UsmanAli-qs8fe
@UsmanAli-qs8fe 3 жыл бұрын
உங்கள் சேவை உலகத்திற்கு தேவை
@PrakashS-zq4ve
@PrakashS-zq4ve 2 жыл бұрын
great job sir..inspirational.
@balakumarponnudurai9058
@balakumarponnudurai9058 3 жыл бұрын
🙌👍😁எனக்கும் இப்படியெல்லாம் செய்யனும் என்று ஆசை ஆனால் சிங்களதேசத்தில் கஸ்ரம் jabbarbhai
@ananthkumarmurugesan3621
@ananthkumarmurugesan3621 2 жыл бұрын
Kubera paanaiyai veetin poojai araiyel vaithu vazhipattu vanthal Selvam Perugum magizhchi perugum.amazon la kidaikirathu divine clay kubera Lakshmi pot set...
@selvamkasinathan9475
@selvamkasinathan9475 3 жыл бұрын
Super information. Ellam perfectah irrukku.
@rajeshkumaraliasselvavika3796
@rajeshkumaraliasselvavika3796 3 жыл бұрын
அச்சா.. 🌹🦋🙏 Scales (caste)depend on schools Schools depend on(brain )scales.. 🦋🙏💞 So now we come to reach Scale school.. Acha not Skelton school 🦋🦋🙏🙏🌹 அச்சா.. Baby chitti fine நாளைக்கு வீடு திரும்புகிறார்கள்.. Bless him அச்சா.... Love you.. ரகுபதி ராகவ ராஜா ராம் Song for youuuuu 🌹🦋🙏💞💞😊🥥🥥🥥🥥🥥🍂
@noohansari96
@noohansari96 3 жыл бұрын
Very informative video Jabbar bhai ❤️.Hope that you will deliver more videos like this...
@lencidaisy1789
@lencidaisy1789 3 жыл бұрын
Super 👌👌👌👌👌 very nice 🤩👍👍 I am happy Boss 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@shahulmaahee4091
@shahulmaahee4091 3 жыл бұрын
அல்ஹம்துலில்லாஹ் ❤️ மக்களுக்கு மிகவும் தேவையான பதிவு..
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 2 жыл бұрын
பாஷா அல்லாஹ்
@ftixg
@ftixg 3 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா சுய தொழில் செய்யும் அவர்களுக்கு
@umvmurali1937
@umvmurali1937 2 жыл бұрын
Highly informative episode. Wishes for both guest and host
@Bharathkumar-qm3iz
@Bharathkumar-qm3iz 3 жыл бұрын
Omg.. fantastic video bhai.. excellent planning & execution by Mr.Michael, truly appreciate him from bottom of my heart. Hoping to taste your milk soon. Oru happy ending movie pathutu theatre vitu veliya vantha feel. 🙂 மன நிறைவு 💟♥️
@radhakrishnanjagannathan4126
@radhakrishnanjagannathan4126 2 жыл бұрын
We are interested to be happy with the information
@Almighty_Shiv
@Almighty_Shiv 2 жыл бұрын
Movie is not Reality it's Dramatic but this is Realistic Nature work bro.
@banumouhamed4237
@banumouhamed4237 3 жыл бұрын
Super knowledge sharing interview 👋👍🏼👍🏼
@jasondemark9284
@jasondemark9284 Жыл бұрын
Superb job brother.....
@hafizbaig7517
@hafizbaig7517 3 жыл бұрын
Assalamualaikkum bhai yenna bhai yella thurayelum kalakkuhereerhah sema sema sema bhai
@Rameshs-zs8ld
@Rameshs-zs8ld 3 жыл бұрын
The best you tube channel.....
@kaliyperumalDuraivel
@kaliyperumalDuraivel 3 жыл бұрын
சேட்டை காரா ஆளு நம்ம பாய். வேற லெவல் பாய்
@sathishalli3586
@sathishalli3586 3 жыл бұрын
Very satisfied video ,thank u
@maheshMahesh-bk1hh
@maheshMahesh-bk1hh 3 жыл бұрын
Athenna sir avlo nalla velayavittu, itha pakka vanthengannu kekurddnga....
@ragavansubbiah1036
@ragavansubbiah1036 2 жыл бұрын
சிரிப்போட நல்லா பேசிருக்கீங்க. நல்லா இருக்கு.
@rafijssyed8799
@rafijssyed8799 3 жыл бұрын
அருமை அருமை பாய் பெரும்
@mrskamilabanu9887
@mrskamilabanu9887 3 жыл бұрын
Masha Allah..very useful video..
@Soulful_27
@Soulful_27 2 жыл бұрын
Great Job
@daisycorreya8308
@daisycorreya8308 3 жыл бұрын
Jabbar bai and Michael bro, it's a pity we people in Coimbatore are deprived of this healty pure milk... please expand your service for us also...God bless your endeavors
@AkshayKumar-rz1uc
@AkshayKumar-rz1uc 3 жыл бұрын
ஒரு Software Engineer பசு வளர்ப்பில் அதிக 👌லாபம் சம்பாதிக்குரர்👌 very simple 👌 Don't miss the video 👌 kzbin.info/www/bejne/rKjGmZ6cbsqmndE
@saravananm864
@saravananm864 2 жыл бұрын
Arumai
@madhanakumar6155
@madhanakumar6155 3 жыл бұрын
Very well done cow diary, keep it up display ur ur # in open screen
@angelaradha7425
@angelaradha7425 3 жыл бұрын
Use full for everybody thanks bro
@kannansrirangam9117
@kannansrirangam9117 Жыл бұрын
Plastic use thavirkarathu intha puviyin nila pakuthikki nallathu
@sheriffazareen2434
@sheriffazareen2434 3 жыл бұрын
All the best in future good for all the people
@rmsrms2847
@rmsrms2847 3 жыл бұрын
super பாய் 👍👍
@ganeshbabu8465
@ganeshbabu8465 3 жыл бұрын
Aarumayana padivu, sir 👏👏👏👍
@rameshhariharan2623
@rameshhariharan2623 3 жыл бұрын
Great good superb farm
@annejosephine3539
@annejosephine3539 3 жыл бұрын
Bhai sema puthusa eruku milk la evalo eruka great atha supera maintain your panararu
@udhayasravanan5246
@udhayasravanan5246 3 жыл бұрын
Fantastic amazing Vera Laval experience thanks for sharing the information and motivation ur speech sir also Bai ur ultimate keep rocking way to go this is udhayasaravanan Thq🙏💐🍫👍🎯
@susu-casual
@susu-casual 2 жыл бұрын
பசுவிற்கு முளை கட்டிய பயிர் தரலாமா ? என்ன என்ன தானியம் முளைகட்டி தரலாம் ? - எத்தனை நாள் வளர்ந்த முளைகட்டிய பயிர் தரலாம் ங்க ?
@ashrafaliashraf9785
@ashrafaliashraf9785 3 жыл бұрын
Super information...
@selviselvi5855
@selviselvi5855 2 жыл бұрын
சூப்பர் பாய்
@parikshithp.s9143
@parikshithp.s9143 3 жыл бұрын
Nandri bhai
@hemanthgowda14
@hemanthgowda14 3 жыл бұрын
Super valuable information Anna ❤️
@AkshayKumar-rz1uc
@AkshayKumar-rz1uc 3 жыл бұрын
ஒரு Software Engineer பசு வளர்ப்பில் அதிக 👌லாபம் சம்பாதிக்குரர்👌 very simple 👌 Don't miss the video 👌 kzbin.info/www/bejne/rKjGmZ6cbsqmndE
@rizwaanbashabasha5286
@rizwaanbashabasha5286 2 жыл бұрын
Super O Super ! 😍😋😊😚🤗👌👍
@rajans-pl5uz
@rajans-pl5uz 9 ай бұрын
Bhai ongalode Biriyani mattumille onghalode manasum super 😂❤
@sathishcsk2166
@sathishcsk2166 2 жыл бұрын
தலைவா supper i like u
@SathishKumar-sy7mw
@SathishKumar-sy7mw 3 жыл бұрын
Super God bless you brother Michael
@ManiKandan-kd6ei
@ManiKandan-kd6ei 3 жыл бұрын
Nice and informative video 👍
@prakasamgovindaswami8134
@prakasamgovindaswami8134 3 жыл бұрын
Thanks for sharing the details of the cows
@sushmithaenima6179
@sushmithaenima6179 2 жыл бұрын
Good video 👍
@Sheik41
@Sheik41 2 жыл бұрын
Michel sir.super 👍
@vibromachines
@vibromachines 2 жыл бұрын
Superb bro
@muniandyshan3165
@muniandyshan3165 3 жыл бұрын
Super anaa veraleval valtukal from Malaysia
@prakashvanitha5005
@prakashvanitha5005 3 жыл бұрын
Entha kalathukku migaum thevaiyana visayam nanri bai avargaly
@imimmu24
@imimmu24 3 жыл бұрын
இரு நல்ல உள்ளங்கள்
@tanyamoore3215
@tanyamoore3215 2 жыл бұрын
Jabbar Bhai, இடம் , Vijay sedhupathi சாயல் இருக்கு , எத்தனை பெருக்கு விலங்குது??
@Rajacookingchanneltamil
@Rajacookingchanneltamil 3 жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா
@shankris888
@shankris888 3 жыл бұрын
Awesome👌🏼 we need more such people.
@smjsarath1483
@smjsarath1483 3 жыл бұрын
Super 💝
@maragathamganesan6998
@maragathamganesan6998 2 жыл бұрын
super bro👌👍god bless u
@daytoday5452
@daytoday5452 3 жыл бұрын
Valuable video bhai. Keep rocking 💪💪
@fathisgreenkitchen9774
@fathisgreenkitchen9774 3 жыл бұрын
Nalla thagaval 👏
@seenunseen-vlog
@seenunseen-vlog 2 жыл бұрын
Jabbar Bhai comedy sema 😂😂
@Momshomecooking
@Momshomecooking 3 жыл бұрын
Great job 👍
@veralevelchannels5211
@veralevelchannels5211 2 жыл бұрын
Super boy. Super anna
@bhaskara2452
@bhaskara2452 3 жыл бұрын
I have seen these kind of cows in gujarat in kutch dist it is famous for dairy farm.
@perathapep2401
@perathapep2401 2 жыл бұрын
Super.sir
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 27 МЛН