சென்னிமலை ஆண்டவருக்கு அரோகரா சென்னிமலை ஆண்டவர் தரிசனத்திற்கு நன்றி 🙏🙏🙏
@saravanans15632 ай бұрын
Really Thank you very much for your valuable help like this videos should be shared to each and every devotee of Murugan....OM SARAVANA BHAVA.........!!!!!!!!
@svikasnatarajan2 ай бұрын
🙏🙏🙏
@kumareshr.m531Ай бұрын
Please support allari muniyappa Swamy temple Salem.bro🎉
சூரசம்ஹாரம் திருக்கல்யாணம் நடக்கும் நேரம் செல்லவும்
@svikasnatarajan2 ай бұрын
07.11.2024 - மாலை 3.30 மணிக்கு முத்துக்குமாரசாமி அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் நடைபெறும் 08.11.2024 - காலை 10 மணி அளவில் அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடைபெறும்
@sugankitchen64532 ай бұрын
govilil bus allowed irukka pls sollunga.
@svikasnatarajan2 ай бұрын
அடிவாரத்தில் இருந்து மலை கோயிலுக்கு பஸ் உள்ளது ங்க
@meenakshik42172 ай бұрын
ஆலய அர்ச்சகர் தொலைபேசி எண் ஏன் தரவில்லை
@svikasnatarajan2 ай бұрын
Sorry nga
@v.palanisamyvpalanisamy9542 ай бұрын
Thiru kalyanam date
@svikasnatarajan2 ай бұрын
8.11.24 nga adivaram la irukara kailasanathar Kovil nga... Around 10 AM
@Jothidampesuvom2 ай бұрын
தம்பி உங்க போன நம்பர் போடுங்க கொஞ்சம் பேசுவோம். உங்க வீடியோ நல்லா இருக்கு மேலும் வளர வாழ்த்துக்கள்
@svikasnatarajan2 ай бұрын
9003747630
@AmsaveniHp2 ай бұрын
வல்லி திருமணம் எப்போது
@svikasnatarajan2 ай бұрын
08.11.2024 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் அடிவாரத்தில் உள்ள கைலாசநாதர் கோயிலில்