கோணாத கோல் | இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செங்கோல் பற்றி பேசிய கல்யாணமாலை | Kalyanamalai

  Рет қаралды 105,421

Kalyanamalai

Kalyanamalai

Жыл бұрын

கோணாத கோல் | இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செங்கோல் பற்றி பேசிய கல்யாணமாலை | Kalyanamalai
#Kalyanamalai #chennaipattimandram #debateshow
In this video Raja speaks about the "கோணாத கோல்" which was spoked 2 years back about the Sengol which is placed at the new parliament by our Prime Minister. Narendra Modi. This is a special video about the Sengol ehoch speaks about the duties and the power of the Sengol. Watch this full video and get to know about the Sengol.
-----------------------------
Stay Tuned and Subscribe at bit.ly/SubscribeKalyanamalai
For More details and for Registration: www.kmmatrimony.com
Click here to watch:
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 10) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 09) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 08) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 07) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 06) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 05) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 04) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 03) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 02) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ குடும்ப நிதி நிலைக்கு மிகவும் வலிமை சேர்ப்பது ஆண்களா? பெண்களா? | W&B Pattimandram (Part 01) - • குடும்ப நிதி நிலைக்கு ...
▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 07) - • அவசரமாய்.. அவசியமாய்.....
▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 06) - • அவசரமாய்.. அவசியமாய்.....
▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 05) - • அவசரமாய்.. அவசியமாய்.....
▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 04) - • அவசரமாய்.. அவசியமாய்.....
▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 03) - • அவசரமாய்.. அவசியமாய்.....
▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 02) - • அவசரமாய்.. அவசியமாய்.....
▶ அவசரமாய்.. அவசியமாய்.. | W&B Chennai Peecharangam (Part 01) - • அவசரமாய்.. அவசியமாய்.....
▶ Kalyanamalai Presents Wedding & Beyond Inauguration Ceremony (Part 02) - • Kalyanamalai Presents ...
▶ Kalyanamalai Presents Wedding & Beyond Inauguration Ceremony (Part 01) - • Kalyanamalai Presents ...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 14) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 13) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 12) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 11) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 10) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 09) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 08) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 07) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 06) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 05) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 04) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 03) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 02) - • நல்லவை கேட்பின் - கல்ய...
▶ நல்லவை கேட்பின் | கல்யாணமாலை சிறப்பு பேச்சரங்கம் (Part 01) - • நல்லவை கேட்பின் - கல்ய...
You Can Write us @ :
Kalyanamalai Private Limited
Old No:19, New No:16, Lakshmi Graham,
Dr.Nair Road, T.Nagar,
Chennai - 600 017.
Ph: 044 2434 1400
For more interesting videos:
Subscribe Us on: bit.ly/1UA28eX
Like Us on: / kalyanamalai

Пікірлер: 194
@SureshSuresh-sp6sm
@SureshSuresh-sp6sm Жыл бұрын
செங்கோலின் சிறப்பை எடுத்து கூறியதற்கு நன்றி...
@victoryministries6923
@victoryministries6923 Жыл бұрын
கோணாத கோல், அருமையான விளக்கம்
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Жыл бұрын
செங்கோலை பற்றி சரியாக சொன்னார் ராஜா
@balasubramaniamt6198
@balasubramaniamt6198 Жыл бұрын
மன சாட்சிப் படி உண்மையான தலைவனை அடையாளம் காணுவோம்! சிந்திப்போம் துணை நிற்போம்
@kaliclhilones.pnagamaly8351
@kaliclhilones.pnagamaly8351 Жыл бұрын
Perfectly suggested. Appreciate.from. malaysia😂
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
திரு.ராஜா அவர்களின் பேச்சு மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.
@kumarn4714
@kumarn4714 Жыл бұрын
மோடி ஜி, பிரதமராக்,உள்ளவரை,கோல், வளையது,வாழ்க,மோடிஜி,வளர்க,பாரதம்
@khaleelrahman7605
@khaleelrahman7605 Жыл бұрын
ஏற்டகனவே வளைந்த கோல்
@vishwabanu5223
@vishwabanu5223 Жыл бұрын
​@@khaleelrahman7605 டேய் வீடியோ முழுசா பார்த்துவிட்டு கமெண்ட் போடுடா உனக்கான ரீப்ளை 13:00
@masthanfathima135
@masthanfathima135 Жыл бұрын
காமடியாக சில உண்மைகளை போட்டுடைத்த ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்.
@tamilselvansubramaniyan7069
@tamilselvansubramaniyan7069 Жыл бұрын
அற்புதமான பேச்சு ராஜா ஐயா ❤ வாழ்த்துக்கள் 🎉
@prabharanganathan9165
@prabharanganathan9165 Жыл бұрын
உண்மையை உரைக்க சொன்னீர்கள்
@touchstone1314
@touchstone1314 Жыл бұрын
நல்ல உள்ளங்கள் நினைப்பது நடந்தே தீரும். பேச்சிற்க்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து செங்கோலுக்குக் கிடைத்த சிறப்பை நாம் வரவேற்க வேண்டும் 🙏
@arasasivanramachandran75
@arasasivanramachandran75 Жыл бұрын
வளைந்த செங்கோலை மோடிஜி நிமிர்த்த முயற்சிக்கிறார் அதனால்தான் பார்லிமென்டில் செங்கோலை வைத்திருக்கிறார்
@tamilkodim
@tamilkodim Жыл бұрын
Very bold explanation for Sengol with exemplary examples. Thank you.
@ps.chandrakumar9365
@ps.chandrakumar9365 Жыл бұрын
உண்மையான தீர்க்கன் ராசா.. இறைவனின் சாந்தியும் சமாதானமும் எப்போதும் உங்களோடும் குடும்பத்தோடும் இருப்பதாக
@gopalakrishnanm8946
@gopalakrishnanm8946 Жыл бұрын
திரு.ராஜா பேசிய அத்தனை தலைவர்களும் நேர்மையாக இருக்க காரணம் அவர்களை வழி நடத்திய மதம்.... நம் இந்து மதம். மதத்தை இந்த நேரத்தில் பதிவிட காரணம் இன்று மதத்தின் பெயரில் நடக்கும் கொடுமைகளை புரிய வைக்க தான்.
@user-wc2zu6xp2l
@user-wc2zu6xp2l Жыл бұрын
உண்மையை உறக்கச் சொல்வோம் … அற்புதம் … வரிசையாக பொய் என்று பரப்பும் கூடாரம் காலியாகிறது.
@varutharajramasamy1751
@varutharajramasamy1751 Жыл бұрын
அருமை அருமை அருமை நன்றி ஐயா ராஜா🙏🙏🙏
@rajakumar7468
@rajakumar7468 Жыл бұрын
வாழ்த்துககள் ! நல்ல விளக்கம்....
@suriyanarayanans
@suriyanarayanans Жыл бұрын
I LOVE YOU RAJA SIR... MAY GOD BLESS AND BE WITH YOU ALWAYS! Even what you spoke about unresolved cases against many who are still in jail was recently touched by our Honorable President Murmu 🙏
@dassdass4028
@dassdass4028 Жыл бұрын
Fantastic speech reformed
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Жыл бұрын
அதற்கு தகுதி vidiyalukku மட்டும் தான் அவ்வளவு ஏழ்மை sudalaiyidam
@vasagammani5006
@vasagammani5006 Жыл бұрын
அறிஞர்கள் கூறும்உண்மைஉணர்வேபோதும்
@nirmalababu9685
@nirmalababu9685 Жыл бұрын
மிக மிக அவசியம் சிறப்பு
@rangasamyv4209
@rangasamyv4209 Жыл бұрын
Mr. Raja I had an ocassion to see your discourse on konatha kol-a past talk. Hats to you. The instanses you quoted are very much appreciated .A fan from Seattle
@VijayKumar-bf7gf
@VijayKumar-bf7gf Жыл бұрын
MR.RAJA SIR, YOU HAVE GIVEN A DETAILED AND WONDERFUL. EXPLANATION ABOUT THE CHENGOL. I AM VERY HAPPY.
@esairoot7445
@esairoot7445 Жыл бұрын
கோணாத கோல் விளக்கம் - மிக சிறப்பான தொகுப்பாக ஐயா ராஜா வழங்கியுள்ளார்.
@sankaramanikulathu6384
@sankaramanikulathu6384 Жыл бұрын
How Raja could explain about sengol well in advance?👍
@radhikarajkumar6723
@radhikarajkumar6723 Жыл бұрын
Meera mam's Predictive topic and Raja Sir 's foreseen ( konatha kol )topic explained point by point , appreciable.🎉🎉
@ponrajponraj139
@ponrajponraj139 Жыл бұрын
நல்லவேளை செங்கல் இது சன் டிவி நிகழ்ச்சி இல்லைன்னு நினைக்கிறேன்😂😂😂
@arumugamkaruppiah9214
@arumugamkaruppiah9214 Жыл бұрын
Best speech by our Raja sir about Sengoal with multiple examples right from kingdom to present situation. Once again thanks to Mr. Raja in Kalyanamalai.
@balasubramaniamt6198
@balasubramaniamt6198 Жыл бұрын
பல் வேறு இடங்களில் இருந்து சான்றுகள் காணக் கிடைக்கின்றன!
@sudarsanaraj1738
@sudarsanaraj1738 Жыл бұрын
இதை தான் நமது பாரத பிரதமர் நிகழ்திகாட்டினார். இதனால் தமிழ் பண்பாடு; கலாசாரம் உலகத்திற்கே எடுத்துக்காட்டியது நமக்கு.பெருமை
@manoharanramasamy6359
@manoharanramasamy6359 Жыл бұрын
மோடி நடித்துக்கொண்டு இருக்கிறார் இவர் எங்கே கிழிச்சார்? பதவிக்காக எப்படி வேண்டுமானாலும் புத்தியை மாற்றிக் கொள்வார்.
@venkateshwaran1255
@venkateshwaran1255 11 ай бұрын
@@manoharanramasamy6359 Stalin pola ile avaru
@krishnanm2100
@krishnanm2100 Жыл бұрын
Raja speech about செங்கோல் super பாராட்டு கள்
@kathirselvam869
@kathirselvam869 Жыл бұрын
அருமையான உண்மையான பதிவு
@chandramouliramachandran4217
@chandramouliramachandran4217 Жыл бұрын
இந்த பேச்சு இரண்டு வருடத்திற்கு முன்பு பேசியது. இதை இப்பொழுது கண்டபடி பேசும் அரசியல் வாதிகள் கேட்கவேண்டும். ஒன்றும் தெரியவில்லை என்றால் பேசாமல் இருக்க வேண்டும்.
@user-wp8st4wv9u
@user-wp8st4wv9u Жыл бұрын
"பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து" ___மாணிக்கவாசகர்.
@seshadrinarayanan2769
@seshadrinarayanan2769 Жыл бұрын
முடியாட்சி சிறப்பு குடியரசின் பெரும் காலம் விரைவில் வரவேண்டும்
@LSK7863
@LSK7863 Жыл бұрын
What PM did is right
@sharonprakashprakash2800
@sharonprakashprakash2800 Жыл бұрын
பிம்பிலிக்கா பிலாப்பி...
@khaleelrahman7605
@khaleelrahman7605 Жыл бұрын
Our PM discriminates among Muslims & Hindus…
@venkateshwaran1255
@venkateshwaran1255 11 ай бұрын
@@khaleelrahman7605 when he did like that?? Stalin discriminate Hindus and Muslim
@ravikarthigesu3207
@ravikarthigesu3207 Жыл бұрын
Great explanation Rajah Sir. 30,000 crores robbed by Stalin and Family???
@venkateshbalasubramaniam2446
@venkateshbalasubramaniam2446 Жыл бұрын
Arumai
@kaliclhilones.pnagamaly8351
@kaliclhilones.pnagamaly8351 Жыл бұрын
Its very int😊eresting to lidten mr. Raja's speech. Bery informative and knolwledhhgeale subjects on any. Dubject marvelous.thsnknyou bery much.🎉.from. malaysia🎉
@SelvaRaj-dg5tf
@SelvaRaj-dg5tf Жыл бұрын
Excellent
@shivakumargk3992
@shivakumargk3992 Жыл бұрын
Modi ji our honourable PM is a visionary leader in recent times born to serve the nation and people !!!!
@seshadrisampath8435
@seshadrisampath8435 Жыл бұрын
Wonderful
@krishnamurthyv1235
@krishnamurthyv1235 Жыл бұрын
Raja sir sengol information Modiji kathuku two years pragu engu eruka vendumo angu vaikapatu ullathu nandri Modiji avargaluku
@sunandhas795
@sunandhas795 Жыл бұрын
🙏🙏VijayHo SengholNayaghan yen Bharatha Thayin NayaNamoBharath YughMahaVishwaGuru🙏🙏Don't underestimate the silent Dharmathin Thalayvar
@tsenthilkumar316
@tsenthilkumar316 Жыл бұрын
ராஜா சார் போன்ற அறிஞர்களால் இதுபோல நல்ல செய்திகள் சாதாரண மக்களுக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி ராஜா ராஜாதான்
@shivakumargk3992
@shivakumargk3992 Жыл бұрын
Annamalai IPS is our best choice for CM post in Tamil Nadu !!!!
@Paul-pr2xb
@Paul-pr2xb Жыл бұрын
RajasirYouareGreateThergatharasi
@narayananv5977
@narayananv5977 Жыл бұрын
டாக்டர் சிவராமன் உணவைப்பற்றி ....அனறைய நாள் பழக்க வழக்கங்கள் பற்றி சொல்வதெல்லாம் மிக்க சரி.
@manomano719
@manomano719 Жыл бұрын
great speech sir
@mahadevan.k.v4497
@mahadevan.k.v4497 Жыл бұрын
Annamali next C M
@simons1686
@simons1686 Жыл бұрын
Good Speak
@koteeswarankolanthaiachari3408
@koteeswarankolanthaiachari3408 Жыл бұрын
Escaped by strategy in Tamil Nadu is impeccable . Except injustice in Tamil Nadu is impeccable to day.Examples Thiru Raja is exemplary !
@sundaramramanujam5270
@sundaramramanujam5270 Жыл бұрын
Resu. .good. Speech. .
@tsenthilkumar316
@tsenthilkumar316 Жыл бұрын
❤❤❤❤❤
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Жыл бұрын
👏👏👏
@aaraadhanaaenterprises4965
@aaraadhanaaenterprises4965 Жыл бұрын
கோனாத கோள் என்னவென்று புரிய வைத்த ராஜா அவர்கள் அன்றே சொன்னது வருங்காலத்தில் இப்படி நடக்கும் என்று தெரியும் போல் தெரிகிறது. மீசை கவிஞன் பாரதியை நினைவூட்டி விட்டார். பின்னாளில் நடக்கும் என்பதை முன்பே சொல்பவன் தீர்க்கதரிசி.
@RADHRADHU
@RADHRADHU Жыл бұрын
ராஜா இனி சன் உன்னை சனியன் என்று தள்ளிடுவாங்களோ என் நண்பனின் ஆதங்கம்.சரியா
@BaluBalu-gd1if
@BaluBalu-gd1if Жыл бұрын
SUPER VALTHUGAL VALGAVALAMUDAN ❤
@vasagammani5006
@vasagammani5006 Жыл бұрын
சொல் வதைதுணிந்துசொல்வோம்
@kannanseenikannan5619
@kannanseenikannan5619 Жыл бұрын
காரணம் சகி சிவம் முதல் அனைத்து பேட்சாளர்கள் கேட்டு விட்டு தான் சொல்கிறேன்
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
In Democracy, SENGOL is straight OR bent depending on the QUALITY of VOTERS. IF they are fond of "PATTIGAL" while electing their LEADERS, CAN THEY GET A STRAIGHT SENGOL ? NO.
@kumarsiva7354
@kumarsiva7354 Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@gunarasanchakrapani7538
@gunarasanchakrapani7538 11 ай бұрын
அடித்தாலும் உடையாத, வளையாத நேராக (நேர்மையாக) இருக்கும் (செங்)கோல்.
@alwanpakshi4484
@alwanpakshi4484 Жыл бұрын
#செங்கோல் இந்தியனின் உயர்வு தமிழனின் சிறப்பு
@vel_chennai
@vel_chennai Жыл бұрын
05:05 To some extend, I am a left hander. But I couldn't cut a paper or cloth by holding scissors in left hand. Anybody tried this?
@kannanseenikannan5619
@kannanseenikannan5619 Жыл бұрын
கல்யாண மாலை நிகழ்ச்சி நடத்துவது சன் டிவியில் தான்
@rajurams4
@rajurams4 Жыл бұрын
Are today's neethi araserkal like that of old kings...?
@rajendrankala7379
@rajendrankala7379 Жыл бұрын
Raja sir solwatho pol valaiyatha sengol atchi enpatho ine kanavilum nadakkatho
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
OPEN YOUR EYES. Compare the ADMINISTRATION before & after 2014.
@NellaiSMuthu-sv4qm
@NellaiSMuthu-sv4qm Жыл бұрын
தலைப்பில் இரண்டு மாதங்களுக்கு என்று இருக்க வேண்டும்.
@sudindrans8322
@sudindrans8322 Жыл бұрын
Adani, Ambaani pondra thozhi adibargal iruppadaal thaan latcha kanakka makkalukku velai kidaikkiradu indrel naadu kolaikalamaaga maari irukkum. Ennayum serthu.
@balakrishnanm2603
@balakrishnanm2603 Жыл бұрын
இந்த செங்கோல் தான் வாக்கிங் ஸ்டிக் ஆக டெல்லி அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தேச பக்தன் மோடி அரசு புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டி பாராளுமன்ற அவையில் சபாநாயகர் இருக்கை அருகில் தேவாரம் திருவாசகம் பாடி மற்ற மதங்களைச் சேர்ந்த சான்றோர்கள் அவரவர் மதங்களைச் சார்ந்த வேத மந்திரங்கள் ஓதி வைத்து உள்ளார்.இதனை எதிர்க்கட்சிகள் எதிர்த்து வருகின்றனர் என்றால் இவர்கள் மனநிலை என்ன என்று மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
@gnanams3273
@gnanams3273 Жыл бұрын
Modi mass annamalai mass annamalai honest
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 Жыл бұрын
மீண்டும் மோடி அரசு மீண்டும் மீண்டும்
@selvan1304
@selvan1304 Жыл бұрын
தமிழன் அனைத்துலக வணிகத்தை, வணிக பிரிவுகள் அதன் செயல்பாடுகள் குறித்து நிறைய தெரிந்து கொள்வது அவசியம். மத்திய அரசை விமர்சனம் செய்ய not only intellectual knowledge, you must have working experience needed very much. Modi government produced alot of billionaires and multi national corperate directors to over come 1st world bullies.....
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Жыл бұрын
Including red joint sun tv scv sun rises ஐதராபாத் cloudnine sunshine what not
@johncharlesmanohar1839
@johncharlesmanohar1839 Жыл бұрын
wow super our pm want to listen this frist ...
@raju3g
@raju3g Жыл бұрын
PM listened to this and thats why he kept the sengol at the right place.
@venkatrao808
@venkatrao808 Жыл бұрын
Ippodhaiya aatchiysalargalukku eduvume porundhaadhu.
@sankarraji3255
@sankarraji3255 Жыл бұрын
இப்பத்தான் கோலையே ஆட்டய போட்டுட்டோம்லா....😂😅😅😂
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
The Tamil word "SENGOL" has become popular all over India. NARENDRA MODI captured SENGOL from SCAMS RIDDEN THIEVES in 2014. ZERO CORRUPTION ADMINISTRATION for the past 9 years CONTINUES & WILL CONTINUE for the 3rd TERM.
@SURESHKUMAR-of4bx
@SURESHKUMAR-of4bx Жыл бұрын
KZbin-ல் விளம்பரம் பார்ப்பதற்காக ஒரு நேரத்தை தனியாக ஒதுக்கினால் நல்லது. மற்ற வீடியோக்களை பார்க்கும்போது அடிக்கடி இடை இடையே வருகிற விளம்பரங்கள் மிகவும் இடைஞ்சலாக இருக்கிறது.
@CanadaVisa-si3xx
@CanadaVisa-si3xx Жыл бұрын
BJP ❤️❤️❤️ Always vote to BJP❤️❤️❤️
@safezone2110
@safezone2110 Жыл бұрын
இப்ப கோள் வந்து சேர்ந்த இடம் 😢
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
INDIA is in the SAFE HANDS of NARENDRA MODI !
@kannanseenikannan5619
@kannanseenikannan5619 Жыл бұрын
ராஜா சார் அடுத்த ஓரிரு மாதங்களில் இதே கருத்தை பேச வேண்டும் மற்றும் மோடிஜி செய்தது சரியே என்று எடுத்துக்க வேண்டும்
@responsiblecitizen8967
@responsiblecitizen8967 Жыл бұрын
கோனார் என்பது கோனாதவர் என்று பொருளோ
@RameshRamesh-ek7gb
@RameshRamesh-ek7gb Жыл бұрын
Poda.naye.koonar.sunniya.oomb7
@maharajan6982
@maharajan6982 Жыл бұрын
சிட்டிசன் என்பது சட்டிசோறு திண்பவன் என்று அர்த்தமா இந்த பதிவில் எதற்கு அவருடைய சாதி பெயர் பேசுறிங்க
@vadivelushanmugam6216
@vadivelushanmugam6216 Жыл бұрын
முதல் கோணல் முற்றும் கோணல். தமிழ்நாட்டின் முதல் கோணல் தி.மு.க. ஆட்சி.
@yogagnandang9808
@yogagnandang9808 Жыл бұрын
Attukuti annamali broker
@srinivasanmunch
@srinivasanmunch Жыл бұрын
செங்கோல்..குறித்து..ராஜாவின் ..விளக்கத்தை..இன்றய ராசா..எடுத்து நடப்பாரா
@ravirajas5216
@ravirajas5216 Жыл бұрын
ஸ்டாலின் நடப்பாய்ர்
@Vijayakumar-vf6ny
@Vijayakumar-vf6ny Жыл бұрын
IYA. KOLAY VALI NTHA. KOLTHAN RAJA. SIR
@Godisgreat279
@Godisgreat279 Жыл бұрын
congress they make it walking stick
@karthick4455
@karthick4455 Жыл бұрын
Mental
@NayaruThingal
@NayaruThingal Жыл бұрын
அப்படியே விலைவாசி உயர்வு,கேஸ் விலை உயர்வு, டீசல் பெட்ரோல் விலை உயர்வு, கோனிய கோல்
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
All is well spent not like dmk or congress who swindle the public money
@Human-no9gj
@Human-no9gj Жыл бұрын
சாராயச்சாவு, மலம் கலந்த குடிநீர்., இன்னும் பல உண்டு.
@sudindrans8322
@sudindrans8322 Жыл бұрын
Sambala uyarvai kuraikkalama???? Maadam 1600, / 2400 poduma????? Nandraaha yosikkavum. Petrol India urpathi alla, gas kooda
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
What's your INCOME before and after 2014 ? FACTUAL INFORMATION, PLEASE!
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
யார் கொடுத்தாலும் யாருக்கு கொடுத்தாலும் ஜனநாயக நாட்டில் அரசியல் சாசன விழுமியங்கள் படி நடக்கும் நாட்டில் செங்கோல் தேவையில்லை. நன்றி.
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 Жыл бұрын
இந்த செங்கோல் பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் பெற்று ஆட்சி அதிகாரம் பெற்றதாக அடையாளம். அதை இன்று முதன்மை படுத்தப்பட்டது.
@sharonprakashprakash2800
@sharonprakashprakash2800 Жыл бұрын
அறம் இல்லாவர்களுக்கு எதற்கு செங்கோல்...நீதியை திருப்புகிறவர்களுக்கு எதற்கு??
@nandhakumar9632
@nandhakumar9632 Жыл бұрын
@@sharonprakashprakash2800 சூப்பர் சார். நன்றி.
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
@@sharonprakashprakash2800 அறம் இல்லாதவர்கள்தான் இதற்க்கு வாக்கிங் ஸ்டிக் என பெயர் வைத்து மியூசியத்தில் வைத்திருந்தனர்.
@Human-no9gj
@Human-no9gj Жыл бұрын
எந்த நாடும் தன்னுடைய பாரம்பரியத்தை பின்புலமாகக் கொண்டு முன்னெடுப்பை நடத்தும். ஆனால் இங்கே கேடு கெட்ட அரசியல், எதைச்செய்தாலும் ஒரு சாயம் பூசும். சொந்தமாகவும் தெறியாது .சொன்னாலும் புரிந்து கொள்ளாது.
@kannanseenikannan5619
@kannanseenikannan5619 Жыл бұрын
இரண்டு ஆண்டுகள் முன்பு அதிமுக ஆட்சியில் இருக்கும் போது பேசி இருப்பார் இப்போது திமுக ஆட்சி நடக்கும் போது பேசுவாறா
@Spk2296
@Spk2296 Жыл бұрын
செங்கோல் செங்கோட்டையை ஆளப்போகும் மந்திரக்கோல். இனி ஆரம்பம்...
@2kcrazytamilan561
@2kcrazytamilan561 Жыл бұрын
அதானி என்ற ஒற்றை மனிதருக்காக வளைகிறது இந்திய செங்கோல் சொந்த சொத்தின்றி தவிக்குதடா நடுவம் ,விற்றதெல்லாம் மக்கள் சொத்தென மறந்ததடா கடைவிரித்தார்கள் கவனித்தீரா அது எல்லாமே அதானி என்ற அண்ணலிடம் போய் சேர்ததே பாரிர் இங்கே செங்கோல் மட்டுமல்ல சகலமும் வளைந்தே போயின நால் வர்ணத்தில் முன்னிற்க்கும் முந்திரிபோல் முந்தி நிற்க்குது மேல்வர்ணம், சிதைந்து நிற்குதடா சூத்திரகுடி வளைந்து நிற்க்குதடா செங்கோல் வளர்ச்சியில் இந்தியம்‌.
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
1.34 lakh crores and counting. Historic looting by this corrution only government.
@srinivasanrao-nc5df
@srinivasanrao-nc5df Жыл бұрын
Dmk and congress surrender
@selvarajan2585
@selvarajan2585 Жыл бұрын
அதானி.சுதந்திரம் வாங்குவதற்கு முன் ஒரு தொழில் அதிபர்.காங்கிரஸ் ஆட்சியில் காங்கிரஸ் ஆட்சியாளர்களிடேமே பல சலுகைகளைப் பெற்ற பல பணக்கார முதலைக் குடும்பங்களில் அம்பானி அதானி குடும்பமும் ஒன்று.ஆனால் இப்போது லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு கொடுத்த அம்பானி நிறுவனம்.அரசுக்கு கோடிக்கணக்கான வரி வருமானம்.
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
அப்ப அடுத்த நாட்டு காரன் மட்டுமே இங்கு கார்ப்பரேட் கம்பெனி தொடங்க வேண்டும் என சட்டம் கொண்டு வரலாமா ?
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
Adani is a great asset to the country
@kannanseenikannan5619
@kannanseenikannan5619 Жыл бұрын
காரனம் இவர் பேசும் சேனல் சன் டிவியில் திமுக ஆட்சியில் பேசினால் ஒலிபரப்பு பன்ன மாட்டார்கள்
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 Жыл бұрын
மோடி கடவுளா..??
@subramaniannachi4917
@subramaniannachi4917 Жыл бұрын
மோடி கடவுள் இல்லை, மகான், துறவி கடவுளுக்கு அருகில் வைத்து வணங்கத் தக்கவர்
@raphealthomas0
@raphealthomas0 Жыл бұрын
செம்மையான ஆட்சி செய்வோருக்கு செங்கோல் ஒரு அடையாளம். ஆனால் வன்மையே மூச்சாய் கொண்ட ஆட்சியருக்கு செங்கோல் பொருந்தாது.
@narayanana2891
@narayanana2891 Жыл бұрын
மதமாற்றிகளுக்கு அப்படித்தான் தோன்றும்.
@Human-no9gj
@Human-no9gj Жыл бұрын
ஆயரம் வீடியோ எடுத்த காமாந்த பாதிரியார் ஆதரவாளன் கதறல்.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
ASK YOUR CHARITABLE (?) CONVERSION TRUSTS to follow INDIAN LAWS particularly FCRA. Then you can talk about SENGOL & it's relevance to MODI 😅
@raphealthomas0
@raphealthomas0 Жыл бұрын
@@ramasubramanian8228 who converts who ???you try to crush low caste hintu people and Dalits? And you talk wise about conversion.? Blue moons
@wahid1037
@wahid1037 Жыл бұрын
சங்கிகள்ஓன்றுசேர்ந்துவிட்டார்கள்
@treatseaweed
@treatseaweed Жыл бұрын
illaieal thulukan mandaiyai odaithu viduvan
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
வஹாபி கதறல். 😆
@Human-no9gj
@Human-no9gj Жыл бұрын
மங்கிகள் போல் குண்டு வைத்தவர்களை கொண்டாடவில்லை.
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
LUNGIS need NOT worry. There will be FAIRNESS of TREATMENT as long as HINDUS remain as MAJORITY. ONCE it changes, INDIA will become LEBANON.
@wahid1037
@wahid1037 Жыл бұрын
எந்தஆதாராமும்அற்றபொய்
@vetrivel-
@vetrivel- Жыл бұрын
குரானில் மட்டுமே ஆதாரம் தேடாதிங்க. அதில் இந்திய வரலாறு இருக்காது.
@Human-no9gj
@Human-no9gj Жыл бұрын
அமைதி மார்கம் என்ற இமாலயப் பொய்யை விடவா?
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
Because, SENGOL is NOT MENTIONED in QURAN 😅 SIR, Don't make a FOOL of yourself😢
@mrajarajasuper7173
@mrajarajasuper7173 Жыл бұрын
அன்னிய கலாச்சாரம் இஸ்லாம்.
@MohamadAshraf-lp7wv
@MohamadAshraf-lp7wv Жыл бұрын
செங்கோள் பிடிக்கும் ஒருவன் கள்ள க்கோள் பிடிக்கும் கள்வன் என்றால் நீதி எங்கு குடியிருக்கும்
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Жыл бұрын
Mohammed unakku Muhammed நபியே பற்றியே நினைப்பு நல்லது
@gkselango978
@gkselango978 Жыл бұрын
கோபாலபுரத்துல குடி இருக்கும்! கொத்தடிமைகளின் கோல்.
@vijayanramalakshmi444
@vijayanramalakshmi444 Жыл бұрын
@@gkselango978 indrekku sudalaikku சேகர் பாபு etho ஒரு chengol koduthar அது அடுத்து சின்ன sudalaikku maattuvaar
@ramasubramanian8228
@ramasubramanian8228 Жыл бұрын
MODI is the ONLY "ZERO CORRUPTION " PRIME MINISTER ( with the sole exception of LAL BAHADUR SHASTRI ) !
Must-have gadget for every toilet! 🤩 #gadget
00:27
GiGaZoom
Рет қаралды 12 МЛН
My little bro is funny😁  @artur-boy
00:18
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 18 МЛН
I Almost Crushed The Poor Cockroach😵🥲🥺
0:20
Giggle Jiggle
Рет қаралды 5 МЛН
В поисках семьи😢😱
0:56
Следы времени
Рет қаралды 9 МЛН
В поисках семьи😢😱
0:56
Следы времени
Рет қаралды 9 МЛН
Парковка ТАКСИ от клоуна!
0:22
Клаунхаус Kids
Рет қаралды 4,1 МЛН