செவ்வாய் ஜாதகத்தில் எங்குள்ளது? | Sevvai Position | Astro Bala Vellore

  Рет қаралды 57,401

Astro Bala Vellore

Astro Bala Vellore

Күн бұрын

Пікірлер: 206
@kamaraj1775
@kamaraj1775 Жыл бұрын
நன்றி சார் நான் ஆரம்ப நிலை சோதிடன் ஒன்றிரண்டு பலன் சரியாகச்சொல்ல உங்கள் பதிவுகள் எனக்கு துனையாக இருக்கிறது நன்றி சார்
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சார்.
@prakashs2880
@prakashs2880 Жыл бұрын
Sir one doubt whether thulam laknam read Thirupugzh. Clarify sir.
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
விஷ்ணுவின் மருமகன் தான் முருகன். மால்மருகா போற்றி என்கிறோம்.
@prakashs2880
@prakashs2880 Жыл бұрын
@@astrobalavellore3035 thank you for your response
@jerukasel4230
@jerukasel4230 Жыл бұрын
Sir i am a girl. sevvai + suriyan + buthan in 4th place ( simmam).sevvai asthamanam. Suriyan and sevvai thisai got over. Ragu dhasai is going on now.ragu is in lagna ( rishabam).I am 21 now. Idanala marriage ku problems varuma sir.
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
லக்கினத்தில் நின்ற ராகு தசை, லக்கினாதிபதி தசை போல சிறப்பாக அமையும். பிரச்சனை ஏதும் இல்லை.
@sharmilabemba.3474
@sharmilabemba.3474 3 жыл бұрын
Enaku kanni il chevvai+chandhiran 2il . Simma Lagnam. Epdi irukum sir. Chevvai dhosama?
@neelakandannv4534
@neelakandannv4534 2 жыл бұрын
Ayya, SUPER PRESENTATION. BUT SOUND IS VERY LOW.CORRECT SEYTAL NALLATU.
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
Thanks ..
@yogeshbalasubramaniam5577
@yogeshbalasubramaniam5577 4 жыл бұрын
Kadaga lagnam 1st house Mars @29'6 degree. Does it give 1st or 2nd house palan.???
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
இது ராசி சந்தி. லக்கின ஸ்புடம் அறிந்து பிறகு தான் கூற இயலும்
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Ayya sevvai neecha vakkiram in rishabam (sukkira sevvai )for male ayya?Epdi irukum??
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Ayya sevvai neecha vakkiram in rishabam (sukkira sevvai )for male ayya?Meena Laknam,thulam rasi,Swathi star, Epdi irukum??
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
no problem
@priyarajendhiran3261
@priyarajendhiran3261 2 жыл бұрын
Thnq ayya
@durairaj3426
@durairaj3426 7 ай бұрын
தனுசு ல சூரியன் + செவ்வாய் + கேது , ரிஷப லக்னம் பலன் சொல்லுங்க ஐயா.
@divyadd953
@divyadd953 3 жыл бұрын
Neenga Sollurathu 100./. True sir Enaku.kadaga Lagnam Lagnathil Sevvai
@chandrakalas5133
@chandrakalas5133 2 жыл бұрын
Very good.
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
thanks ma
@ajithajith-dv8ti
@ajithajith-dv8ti Жыл бұрын
ஐயா நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை என்னோடைய ஜாதகத்தில் தனசு லக்கினம் இருந்து 9ல் செவ்வாய் பகவான் உள்ளார் நீங்கள் கூறிய செவ்வாய் பகவான் தன்மைகள் எனக்கு உள்ளது ஐயா..... எனக்கு ஒரு செறிய சந்தேகம் ஐயா 9ல் செவ்வாய் இருந்தால் அதிகார பதவி கிடைக்குமா ஐயா...??
@astrobalavellore3035
@astrobalavellore3035 Жыл бұрын
பத்தில் அல்லது 11-இல் இருந்தால் தான்.
@ramaraajram
@ramaraajram 5 ай бұрын
ஓரு ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் சூரியன் சந்திரன் செவ்வாய் மூன்று கிரகங்கள் மற்றும் மகர லக்னம் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை பொதுவாக தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் சார்
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 ай бұрын
சூரியனுடன் சேர்ந்து செவாய் அஸ்தமன தோஷம் பெற்று இருந்தால் வருகிற களத்திரம் சூரியனை போல இருக்கும் , இல்லை என்றால் , தொடர்ந்து சண்டை போடக்கூடிய நிலை இருக்கும் . கவனம் தேவை
@muthaiyanramesh8432
@muthaiyanramesh8432 2 жыл бұрын
ஐயா நன்றி,லக்னத்தில் செவ்வாய் சூரியன் சேர்ந்து இருந்தால் அஸ்தமன ஆகி பலம் இல்லா விட்டால், செவ்வாய் ஆல் கிடைக்ககூடிய நன்மைகள் கிடைக்குமா? நான் எப்படி செவ்வாயின் நன்மைகளை பெறுவது? எனக்கு ஒரே குழப்பமாக உள்ளது ,வழி காட்டுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
இரண்டும் சேர்ந்து இருக்கும்போது, சூரியன் பலமாகி, செவ்வாயின் வேலைகளை தானே செய்து முடிப்பார்.
@muthaiyanramesh8432
@muthaiyanramesh8432 2 жыл бұрын
@@astrobalavellore3035 மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Muthumani-s3r
@Muthumani-s3r 8 ай бұрын
Correct sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 7 ай бұрын
thanks for your feedback, sir
@anjana1383
@anjana1383 2 жыл бұрын
Sir 7 il sevvai (atchi), sukkiran and guru conjunction .spouse yepdi irupaar?
@keerthikitty1394
@keerthikitty1394 4 жыл бұрын
Aiyaa enoda lover ku dhanush lagnam 6 th place la sevaai suryan budhan iruku....anga sevai irudnha extra affairs irukuma sonninga kandipa irukumaa solunga plss
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
மற்ற கிரக சேர்க்கை மற்றும் பார்வைகளை வைத்து ஆராய வேண்டும்
@keerthikitty1394
@keerthikitty1394 4 жыл бұрын
@@astrobalavellore3035 avaru apdi ila but future la apdi irupaaro nu avanga vetla bayapdraanga love mrg nala...Sukra budhi over irundhalum avanga apdi dhan ayya karanam soli pirikuraanga...😢
@keerthikitty1394
@keerthikitty1394 4 жыл бұрын
@@astrobalavellore3035 Dhanush lagnam thulam rasi...Kedhu in 3 rd place,Guru in 4 th place,Sukran and sani in 5 th place,Suryan budhan sevai in 6 th place,Ragu in 9 th place,Chandran in 11 th place...! idhu matum konjam solla mudiuma sir ?
@sriamman3366
@sriamman3366 7 ай бұрын
சார் கடக லக்னம் 3ல் செவ்வாய் சனி எப்படி இருக்கும் சார்
@astrobalavellore3035
@astrobalavellore3035 6 ай бұрын
பாக்கியம் ஸ்தானம் மிகவும் பாதிக்கும்.
@thulasithulasi6329
@thulasithulasi6329 3 жыл бұрын
Sir enaku dhanusu lagnam 12il sevvai.en kanavaruku mesha lagnam .kadagathil sevvai sani.kadagathill.chandren viruchagathil
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 жыл бұрын
உங்கள் இருவருக்கும் லக்கின பொருத்தம் சூப்பர்.. அது ஒன்றே போதும், நீங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சண்டை போட்டாலும் ஒன்றாக வாழ்வீர்கள்.
@malininagaraj3071
@malininagaraj3071 4 жыл бұрын
Sir. What if Mars is debilated in these signs. Will the effect be reversed or less or more . Please tell sir. Vanakam sir, simple and nice explanation.
@arr2661993
@arr2661993 4 жыл бұрын
Sir, nan magara lagnam, 8 il sevvai, 7il budhan, 4il sukran, 6il surian, 9il guru and chandran combination. Chevvai naala prachana varuma sir?
@japsltd
@japsltd 4 жыл бұрын
பாதகம் இல்லை. மனைவி வழியில் யோகம்
@arr2661993
@arr2661993 4 жыл бұрын
@@japsltd epdi solreenga? R u an astrologer??
@RK02071971
@RK02071971 4 жыл бұрын
Meena lagnam - Sevvai in 11 th house with Raghu what will be the effect Sir ( Guru in 9 , Sani in 3 @ kammi rasi )
@ramasamymadasamy2682
@ramasamymadasamy2682 4 жыл бұрын
Hi nanba
@ramasamymadasamy2682
@ramasamymadasamy2682 4 жыл бұрын
11 house la endha planet irundhalum naladhu Tha panum...edhila Ena sikal na ragu iku kumbam vedu Nala edama solala analum 11 la romba bad Sai vendiya vesitha kuda good ha panum....sevai dhanam stanam aprm.. Purviga stanam adipadhi aga irupadhala... Naladhu matum Tha saivaru
@RK02071971
@RK02071971 4 жыл бұрын
@@ramasamymadasamy2682 Thanks sir
@nandhinirajendran5356
@nandhinirajendran5356 3 жыл бұрын
Sir laganathil sevai iruthal
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 жыл бұрын
உடல் வலிமை
@seelaramesh
@seelaramesh 4 жыл бұрын
அய்யா கடக lagnathiru 3ம் வீட்டில் சனி(வ) சேர்க்கை பலன் எப்படி இருக்கும்4ல் குரு(வ) 6ல் கேது 9ல் சந்திரன் 10ல் சுக்கிரன் 11 ல் புதன் 12 ல் சூரியன் ராகு.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
ஆக , கன்னியில் செவ்வாய் வீரத்தை குறைக்கும்
@seelaramesh
@seelaramesh 4 жыл бұрын
நன்றி sir
@Jothi1994
@Jothi1994 6 ай бұрын
தனுசு லக்னம் 8ம் வீடு கடகத்தில் செவ்வாய் நீச்சம் ஆனால் திருமண வாழ்க்கையில் பிரச்சினை வருமா ஐயா😢😢😢
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 ай бұрын
அயனசயன இடத்தின் கிரகம் நீசம் ஆவதால் தாம்பத்ய சுகத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் உண்டாகும்
@Jothi1994
@Jothi1994 3 ай бұрын
@@astrobalavellore3035 thank you so much 🤗
@Rama-rk5qf
@Rama-rk5qf 4 жыл бұрын
Thank u sir.chandran &chevai combination in simmam palan epdi erukum
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
இரண்டும் நட்பு கிரகங்கள்
@yuvarajelumala3675
@yuvarajelumala3675 2 жыл бұрын
நான் மகரம் லக்னம் மகரம் தில் குரு கடகம் தில் செவ்வா விருச்சிகம் தில் சந்திரன் 3 கரகம் நீசம
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
சூப்பர்... அனைத்தும் நீசபங்கம்
@yuvarajelumala3675
@yuvarajelumala3675 2 жыл бұрын
Thank u sir
@katarimohanfollowers1552
@katarimohanfollowers1552 4 жыл бұрын
Sir,kanya lagnam, 3rd place Vrushchikam le Sevai, Suryan, raahu irukku
@westinkarson4846
@westinkarson4846 3 жыл бұрын
I know I am quite randomly asking but do anyone know of a good website to stream new movies online ?
@fisherpeyton2824
@fisherpeyton2824 3 жыл бұрын
@Westin Karson i watch on flixzone. You can find it on google =)
@kashtoncory5942
@kashtoncory5942 3 жыл бұрын
@Fisher Peyton definitely, been watching on FlixZone for months myself :)
@westinkarson4846
@westinkarson4846 3 жыл бұрын
@Fisher Peyton Thank you, I signed up and it seems like a nice service =) I appreciate it !
@fisherpeyton2824
@fisherpeyton2824 3 жыл бұрын
@Westin Karson happy to help xD
@vasanthraghavan5334
@vasanthraghavan5334 4 жыл бұрын
Suriyan plus sevvai plan sollunha..simma laknam 3 th house..
@ssuganthi2537
@ssuganthi2537 9 ай бұрын
வணக்கம் சார் 🙏
@astrobalavellore3035
@astrobalavellore3035 8 ай бұрын
வணக்கம்
@Muthukrishnan-2576
@Muthukrishnan-2576 3 жыл бұрын
ஐயா செவ்வாய் 11இல் புதன் உட்சம்,செவ்வாய்,குரு உள்ளது. இதன் பலன்
@muthaiyanramesh8432
@muthaiyanramesh8432 2 жыл бұрын
ஐயா வணக்கம்,என் ஜாதகத்தில் லக்னத்தில் சூரியன், செவ்வாய்,லக்னம் விருச்சிகம் இதனால் செவ்வாய் சூரியனுடன் சேரும்போது அஸ்தமனம் ஆகி பலம் இல்லா மல் போய்விடுமா?ஏனென்றால் விருச்சிக lakna அதிபதி செவ்வாய் ஆதலால் ,என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள், please
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
செவ்வாய் அஸ்தமனம் ஆனால் பலம் இல்லைதான்
@muthaiyanramesh8432
@muthaiyanramesh8432 2 жыл бұрын
ஐயா லக்னத்தில் செவ்வாய் சூரியன் சேர்ந்து இருந்தால் அஸ்தமன ஆகி பலம் இல்லா விட்டால் செவ்வாய் ஆல் கிடைக்ககூடிய நன்மைகள் கிடைக்குமா? நான் எப்படி ஐயா நன்மைகளை பெறுவது ,எனக்கு தீர்வு கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gunasundari1419
@gunasundari1419 3 жыл бұрын
ஐயா கன்னி ராசியில் செவ்வாய் இருந்தால் , அவர்களுக்கு சின்ன வீடு இருக்குமா , please reply sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 жыл бұрын
ஆஹா... அப்படியா...
@ksk6409
@ksk6409 4 жыл бұрын
Rasi chart or navasam chart Edhai parka vendum
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
raasi chart
@rathinapandims
@rathinapandims 3 жыл бұрын
நன்றி ஐயா..........எனக்கு செவ்வாய் 10ல் சிம்மத்தில் உள்ளது ஐயா.
@sangeethasureshkumar6184
@sangeethasureshkumar6184 4 жыл бұрын
குருவே, 6ல் செவ்வாய் வக்ரம் பெற்றால் 6ல் செவ்வாய் இருக்கிற பலனா? அல்லது எதிர்மறையான பலனா?🙏
@maniswat4145
@maniswat4145 4 жыл бұрын
Dhanush lagnam 8la sevvai in kadagam sir neecham But guru pathudychu sir Next sevai dasa epdi erukum sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
No Problem
@indu4231
@indu4231 4 жыл бұрын
Mithuna laknam, laknathil sevvai ena palan sir? Sevvai nindra nakshatram Thiruvathirai....Budhan um sevvai um pagai thana sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
ரூன ரோக சத்ரு வாக செவ்வாய் இருப்பதால் நல்ல பலனல்ல .
@saravanaprabhug8921
@saravanaprabhug8921 4 жыл бұрын
ஐயா மேஷ லக்னத்திற்கு 4 இல் தேய்பிறை சந்திரன் மறறும் சுக்கிரனுடன் இணைந்த செவ்வாய் என்ன பலன் செய்வார்? நன்றி ஐயா.
@bharthip3354
@bharthip3354 3 жыл бұрын
Simma laknam,10 il suriyan+ sevvai enna palan
@astrobalavellore3035
@astrobalavellore3035 3 жыл бұрын
take suriyan
@suganthivenkat4877
@suganthivenkat4877 4 жыл бұрын
ஐயா என் மகள் மகர லக்னம் ,மகர ராசி 7ல் செவ்வாய்+சுக்கிரன் பலன் சொல்லவும் திருமணம் எப்போது 22/9/1996,3:40Pm ,erode
@MuthuKrishnan-bd3tg
@MuthuKrishnan-bd3tg 4 жыл бұрын
ஐயா என் ஜாதகத்தில் 5 ம் விட்டில் செவ்வாய் வக்கரம் நல்லதா...
@kartheekeyan10
@kartheekeyan10 4 жыл бұрын
Mars is debilitated in 6th house( aquarius ascendant). Mars is seen by jupiter through its 9th aspect and also by moon through its 7th aspect. What is the effect of mars is it really debilitated ? Kuduos to your good work sir! Keep going thank you 😀😀
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
As per your statements, Mars is debilitation is confirmed, however guru’s aspects can improve the strength of mars. Further for this aquarius lagna, mars is a malefic. Once malefic gets weak can give indirect benefit to the native.
@kartheekeyan10
@kartheekeyan10 4 жыл бұрын
@@astrobalavellore3035 thank you for your reply sir 🙏🙏
@ramesh1383
@ramesh1383 4 жыл бұрын
Consultation appointment eppadi sollunga?
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
ஐயா வணக்கம். கன்னியா லக்னத்திற்கு 3 மற்றும் 8 -மிட ஆதிபத்தியம் பெற்ற செவ்வாய் 10 - ல் ஆட்சிப்பெற்ற புதனுடன் இணைந்திருந்தால் ஆதிபத்தியத்திற்கு ஏற்றாற்போல பலன் தருமா அல்லது இருக்கும் "சூழ்நிலை" க்கேற்ப பலன் தருமா. தயவுசெய்து பதில் அளித்து உதவவும். நன்றி.
@kanishkasvlogs4979
@kanishkasvlogs4979 4 жыл бұрын
Sir 8l sevvai dhanasu lagnam. Agala maranam ayul kammi soldringley en payan sir pls konjam pathu sollunga kannirasi hastham natchathram
@Villan758
@Villan758 4 жыл бұрын
ஐயா பெண் ஜாதகத்தில் கணவனை குறிக்கும் கிரகம் செவ்வாய் தன எனக்கு செவ்வாய் 9ல் நீச்சமாக உள்ளது அப்பெடியென்றால் கணவர் எப்படி அமைவார்? கோழையா? நோய்வாய்படடவரா ?கணவரை பற்றி எப்படி சொல்வது ஐயா
@sarankumar_45
@sarankumar_45 4 жыл бұрын
Apti ellam onnum illa🙄🙄🙄..7 -m athipathi ah vachu than solla mudium unga husband eptinu. Then sevvai nathchathira saaram vachu sollalam
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
ஜாதகத்தில் உள்ள அனைத்து கிரக நிலைகளை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
@sapad2387
@sapad2387 4 жыл бұрын
@@sarankumar_45 Do u know that
@nirmaladevi3992
@nirmaladevi3992 4 жыл бұрын
சார், இராசிக் கட்டத்தில் லக்னம் மீனம். 8ல் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் லக்கனம் மீனம்,12ல்(கும்பம்) செவ்வாய் இருந்தால் கல்யாண வாழ்க்கை எப்படி இருக்கும்
@godssoulsaisai2070
@godssoulsaisai2070 4 жыл бұрын
Check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problem due to negative placement of the planets will reduce wishes will come true
@sumathir979
@sumathir979 4 жыл бұрын
Sir please magal kunthai pakiyam kidkga ina solunga sir please 16 8 91 time6 17
@yaminiyamini8074
@yaminiyamini8074 4 жыл бұрын
Sir chevai and sani 10th place erutha vedio poduga.
@jeevajeeva2777
@jeevajeeva2777 4 жыл бұрын
Ayya enoda ponukum aval virumbura paiyankum orey raasi orey natchathiram.... aanal enodiya ponuku sevaai dhosham iruku... parigaram iruka ayya
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 жыл бұрын
குரு அருகில் ராகு இருந்தால் குரு தனது பலத்தை இழப்பாரா? ஐயா இதற்கும் டுபாக்கூர் என்றுதான் பதில் அளிப்பீர்களா? ஐயா
@superman161185
@superman161185 4 жыл бұрын
Mesha lagnam ku 8 aam veetil(virichagam veetil) chandran sevai irunthal enna palan?
@95selva
@95selva 4 жыл бұрын
ஐயா எனக்கு கடகம் ராசி துலாம் லக்னம் லக்கினத்தில் ராகு லக்கினத்தில் 10ஆம் இடத்தில் செவ்வாய் இருக்கு கடக ராசில சந்திரனோடு செவ்வாய் நீசமாக இருக்கு பலன் எப்படி இருக்கும் சொல்லுங்க
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
செவ்வாய் நீச்ச பங்கம்
@ranjanrulz8105
@ranjanrulz8105 4 жыл бұрын
Sir Naan Risaba lagnam 7th house sevvai 9th housela chandran sevvai navamsathila kadaga lagnam 12th housela sevvai 3 love failier 4th love pendingla?????????Love sucsess aaga enna vali????????Plz Tell me ThankQ
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
கிட்டாததை வெட்டென மற .... என்று ஒளவையார் கூறியுள்ளார்.
@gopinath2989
@gopinath2989 4 жыл бұрын
இரண்டில் வளர்பிறை சந்திரன் மற்றும் செவ்வாய் நீச்ச வக்ரம் பெற்று இருந்தால் என்ன பலன் ஐயா!.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
செவ்வாய் நீச்சபங்கம் பெறுகிறார்
@Muthumani-s3r
@Muthumani-s3r 8 ай бұрын
Enaku lagamla sevvai
@_YouTubeAravInTh_
@_YouTubeAravInTh_ 4 жыл бұрын
கும்ப லக்னத்திற்கு லக்னாதிபதியாக வரும் சனி பகவான் நீசம் பெற்று வக்கிரம் பெற்று என்ன பலன்... 🙏🙏🙏
@muthuramans318
@muthuramans318 4 жыл бұрын
Atchi palan perum bro vakram is opposite neesam
@vinopol9355
@vinopol9355 4 жыл бұрын
Ayya 2il sani matrum santhiran erudal ula palangal ayya lagnam thulam ayya punaruvuyogama ayya
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
For personal details, message me on whatsapp 9443540743
@navakalakulanthaivel
@navakalakulanthaivel 4 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா செவ்வாய் 12ல் சூரியனோடு அமர்ந்தால் என்ன பலன்
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
தாம்பத்ய சுகத்தில் தடங்கல்
@pmpremkmr
@pmpremkmr 4 жыл бұрын
Barani natchathiram kanni laknam 8 la sevai sir eppdi irrukum aduthu ragu varuthu gov job vendum sir parigaram
@maddytom1069
@maddytom1069 4 жыл бұрын
7-ம் இடத்தில் எந்த கிரகமும் இல்லையென்றால் அதை பற்றி Video podunga.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
7-க்குரிய காரக கிரகம் மற்றும் 7-இடத்தின் அதிபதி நிலை அறியவும்.
@ramasamymadasamy2682
@ramasamymadasamy2682 4 жыл бұрын
Mena lagnam thuku yoga-adipadhi sevai Tha.. 2 ikum 9 iku adipadhi.. Avaru 8 marinjalam 7 parviya dhana stanam Tha pakararu... Apo Ena palan
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
செவ்வாய் யோகாதிபதியாக இருந்தாலும் அவரது பார்வை பட்ட இடங்கள் கொஞ்சம் பாதிப்பை அடையும்.
@ramasamymadasamy2682
@ramasamymadasamy2682 4 жыл бұрын
@@astrobalavellore3035 sir..மேஷம் தில் சனி சுக்கிரன் சந்திரன் சேர்ந்து 7 பார்வை ஹக் செய்வாய் ஹா பார்த்தால் பலன்
@alagupandi1781
@alagupandi1781 4 жыл бұрын
என் மகன் ரிஷப லக்னம் ,அவனுக்கு 9ல் உச்சம் பெற்றும் ,என் மகள் கன்னிலக்னம் அவளுக்கு கடகத்தில் நீச்சம் பெற்றும் கூடவே சந்திரனோடும் உள்ளார்,இருவர் ஜாதகத்திலும் ஒரு ஒற்றுமை என்னனா ,குருவின்,5,9ஆம் பார்வையிலே செவ்வாய் உள்ளார்
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
Migavum arumai iya nandri!!!
@loganathantharani2599
@loganathantharani2599 4 жыл бұрын
விருச்சிகம் 7ம் இடம் செவ்வாய் கேது உல்லது பலன் சொல்லுங்கள் ஐயா
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
ஏழில் கேது இருக்கும் பலன்
@karthikeyan-tx2nj
@karthikeyan-tx2nj 4 жыл бұрын
மீனம் லக்னம் நான்கில் செவ்வாய் கேது மிருகசீரிடம் நட்சத்திரத்தில் உள்ளது சார் அதிகமாக கேட்ட பலன்கள் நடக்கும் என்கின்றனர் அது உண்மையா?????
@ramasamymadasamy2682
@ramasamymadasamy2682 4 жыл бұрын
Unga date of birth solunga bro
@karthikeyan-tx2nj
@karthikeyan-tx2nj 4 жыл бұрын
@@ramasamymadasamy2682 04-09-1992- 7.25pm
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
அப்படியெல்லாம் இல்லை.
@varshinirajamanickam
@varshinirajamanickam 4 жыл бұрын
12 கடகத்தில் செவ்வாய்... பலன் கூறுங்கள் ஐயா
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
மனநிம்மதி சற்று குறையலாம்.. இது பொது பலன்
@godssoulsaisai2070
@godssoulsaisai2070 4 жыл бұрын
Madam check your horoscope for your ubasana god and pray daily if possible go to that temple everything will be fine problem due to negative placement of planets will reduce wishes will come true
@sathyanarayanan9566
@sathyanarayanan9566 3 жыл бұрын
செவ்வாயின் சிறப்பு பார்வை பற்றி விளக்குங்கள்
@codplayer488
@codplayer488 4 жыл бұрын
Sir vagram Petra chevvai ena plan thulam lagnam 11 chevai sollunga sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
வக்கிரம் என்பது எதிர்மறை பலன்
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 4 жыл бұрын
Sirappu
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
thanks sir
@ashankar2694
@ashankar2694 4 жыл бұрын
12il chevvai, guru, Raghu irunthal disham illaya sir.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
12மிட செவ்வாயின் தோஷம் குறைந்தும் இல்லாமலும் போய்விடும். ராகு 12இல் இருப்பது அதிக பாதிப்பு/தோஷம் இல்லை. ராகு கேதுக்கள் குறைந்த தோஷத்தை தரக்கூடிய இடங்களாக 6-12 என்பதால் தான்.
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 жыл бұрын
செவ்வாய் 4-ல் வக்ரம் பெற்றால் என்ன பலன் ஐயா?
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
லக்கினத்தை பொருத்து பலன் மாறுபடும்
@muthuramans318
@muthuramans318 4 жыл бұрын
Thula lagnam 2 il sevvai atchi palan enna
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
மனைவி கூடவே இருந்து கத்துவாள் என எடுத்து கொள்ளுங்களேன்.
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
மனைவி கூடவே இருந்து கத்துவாள் என எடுத்து கொள்ளுங்களேன்.
@muthuramans318
@muthuramans318 4 жыл бұрын
@@astrobalavellore3035 😁😁😁😁😁 nilam v2 vangum yogam unda
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
@@muthuramans318 For personal details, message me on whatsapp 9443540743
@sumathikumar5752
@sumathikumar5752 4 жыл бұрын
வணக்கம் ஐயா, சூரியன் பூரட்டாதி 3 பாதம் செவ்வாய் சதயம்4 பாதம் ,செவ்வாய் அஸ்தங்கமா ஐயா தயவுசெய்து பதில் தாருங்கள் ஐயா..... நன்றி
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
நான்காவது பாதத்தில் சூரியன் என்பதால் இல்லை .இருப்பினும் பாகை கணக்கை வைத்தே முடிவு செய்ய வேண்டும்.
@irinalice6339
@irinalice6339 4 жыл бұрын
2la sevaai neesam apo palan sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
முழு ஜாதகத்தையும் பார்த்த பின்னர் தான் பலன் அறிய இயலும்.
@rajiarumugam7242
@rajiarumugam7242 4 жыл бұрын
துலாம் ராசியில் செவ்வாய் தனித்து 8 இல் உள்ளது... பலன்
@vinopol9355
@vinopol9355 4 жыл бұрын
Ayya 9il suryan+sevai palangal ayya
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
அனுபவ பாக்கிய விஷயங்களில் தடங்கல்
@vinopol9355
@vinopol9355 4 жыл бұрын
Nantri ayya
@__adammalick__
@__adammalick__ 3 жыл бұрын
Sevaai in 6th house
@kumarm7038
@kumarm7038 4 жыл бұрын
குரு தசை சந்திரன் புக்தி 8ல் சந்திரன் செவ்வாய் சாரம், 10ல் சூரியன் ஆட்சி கூடசெவ்வாய் எப்படி இருக்கும்.
@venkatasubramanian2813
@venkatasubramanian2813 4 жыл бұрын
3-ம் இடம் காரகோ பாவ நாஸ்தி இல்லையா? ஐயா
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
ஆமாம்
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Thank you sir
@sapad2387
@sapad2387 4 жыл бұрын
செவ்வாய் 10ல் கும்பத்தில் சனி வீட்டில் இருந்தால் பலமா பலவீனமா
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
பத்தாமிடம் பலமான இடம்
@lallithavelumalarvizhi7466
@lallithavelumalarvizhi7466 4 жыл бұрын
பயன் உள்ள கருத்து. நன்றி.
@heykumaran1540
@heykumaran1540 4 жыл бұрын
Mithuna laknam 8il sevvai ucham... Palan Solunga... Sir
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
எதிரி பலம் பெறுவது சிறப்பல்ல.
@keerthanas2571
@keerthanas2571 3 жыл бұрын
@@astrobalavellore3035 thulam 12 I'll sevvai irunthal
@jmk8495
@jmk8495 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻👏❤
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
thanks
@balasundramkandhaswamy6982
@balasundramkandhaswamy6982 4 жыл бұрын
செவ்வாய் சுபபலன்களே தரமாட்டாரா...if he is in forth place...சிம்ம லக்னத்தில் பிறந்தவர்களுக்கு பூமி வீடு யோகம் என்பது பற்றி தெளிவாக பதில்கள்.. please
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
நாலில் ஆட்சி என்பதால் நீங்கள் கேட்ட பலன்கள் உண்டு
@aswanthkumar6199
@aswanthkumar6199 4 жыл бұрын
12 ல் செவ்வாய் இருந்து சிம்மத்தில் இருந்தால் என்ன பலன்
@shanthik4943
@shanthik4943 4 жыл бұрын
வணக்கம் ஒரு ஜாதகம் வந்தது பன்னிரண்டில் செவ்வாய் அப்படியேதான் இருந்தது
@vigneshSekar706
@vigneshSekar706 4 жыл бұрын
எனது ஜாதக கட்டத்தை ஆராய்ந்த ஒவ்வொரு ஜோதிடரும் ஒவ்வொரு விதமான பலன்களை கூறுகின்றனர் ஒருவர் சொல்கிறார் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு அம்ச கட்டத்தில் என்ன லக்னம் உள்ளதோ அதை ராசிக்கட்டத்தில் இடப்பெயர்ச்சி செய்து அதன்பின் பலன் கூறுவதே மிக துள்ளியமாக அமையும் ஏனெனில் உத்தராயண கால கட்டத்தில் கும்ப லக்னத்தில் விழும் புள்ளி 15 டிகிரி முன்பின்னாக விழும் என்று கூறுகின்றனர் இன்னொருவர் சொல்கிறார் கும்ப லக்னத்தில் பிறந்தவருக்கு லக்ன அதிபதி எங்கு உள்ளதோ அதை லக்னமாக வைத்து சொல்ல வேண்டுமென்று இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிலையில் சொல்வது எனக்கு மிக குழப்பமாக உள்ளது தாங்கள் தான் அதை விரிவாக சொல்ல வேண்டும் என்று மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்( பிறந்த தேதி 26 9 94 மாலை 4 25 ஊர் சிவகங்கை
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
எல்லா ஜோதிடர்களும் ஒரே பதிலை தர இயலாது. உங்களுக்கு எந்த ஜோதிடர் கூறுவது அதிகம் பொருந்தி வருகிறதோ அவரிடம் ஆலோசனை பெறுங்கள்.
@reels3693
@reels3693 4 жыл бұрын
pastive solavae maatingala
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
செவ்வாய் தீய கிரகம் என்பதால், இருக்கும் இடம், பார்த்த இடம் அனைத்திலும் நெகடிவ் இருக்க தான் செய்யும்.
@RameshRamesh-jm8wt
@RameshRamesh-jm8wt 4 жыл бұрын
7sukuran simaaracel iruntal enable palan
@thulasithulasi6329
@thulasithulasi6329 3 жыл бұрын
Naan meena raasi
@padmavathimunisaamy7981
@padmavathimunisaamy7981 3 жыл бұрын
木?
@sampathdevaraj3120
@sampathdevaraj3120 4 жыл бұрын
Iyya unlgalooda thagavalukku migavum nandri
@chendurkumar12
@chendurkumar12 2 жыл бұрын
செவ்வாய் ராகு சேர்க்கை லக்கனத்துக்கு 2ம் வீட்டில் சிழ்ழத்தில் உள்ளார்
@chendurkumar12
@chendurkumar12 2 жыл бұрын
சிம்மத்தில் செவ்வாய் ராகு சேர்க்கை கடக லக்கனுத்துக்க்2ம் வீடு
@astrobalavellore3035
@astrobalavellore3035 2 жыл бұрын
செவ்வாய்+ராகு இணையும்போது, செவ்வாய் தோஷம் வேலை செய்வதை விட, ராகுவின் தோஷமே அதிகம் அமையும். எனவே ராகு-2-இல் இருந்தால் என்ன பலன் என்ற வீடியோ ஏற்கனவே போட்டுள்ளேன்.. அதை பார்த்து முழு பலன் தெரிந்து கொள்ளவும்.
@chitrak982
@chitrak982 4 жыл бұрын
12ல் செவ்வாய் இருந்தால் நல்ல தூக்கம் வரும் என்று ஒருத்தர் சொல் றார்கள் எதை நம்புவது
@astrobalavellore3035
@astrobalavellore3035 4 жыл бұрын
என் பேச்சை கூட நம்பாதீர்கள்., நீங்களே ஆராய்ந்துபார்த்து முடிவு எடுங்கள்.
@ayyappanchidambaram9555
@ayyappanchidambaram9555 4 жыл бұрын
Very useful sir thanks
@madhuclothhangerdryermahes4464
@madhuclothhangerdryermahes4464 4 жыл бұрын
Kadamaiku entire sollathinga sir
@r.habeebmohamedbbamba7290
@r.habeebmohamedbbamba7290 8 ай бұрын
9.01
24 Часа в БОУЛИНГЕ !
27:03
A4
Рет қаралды 7 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН