செவ்வாய் தரும் பலன்கள் அறியும் விதம்.

  Рет қаралды 36,455

Kalukasalam S M

Kalukasalam S M

4 жыл бұрын

ஜாதகத்தில் செவ்வாய் தரும் பலன்களை விளக்கி இந்த வீடியோவில் பேசி வெளியிடுகிறேன் .
S. M. KALUKASALAM. M A ( Astro ) ,
Astrologer & Consultant ,
Whatsapp. -- 9994388077

Пікірлер: 67
@dirtyarjun
@dirtyarjun 4 жыл бұрын
Very good vedio, lots of information
@baskaran995
@baskaran995 4 жыл бұрын
Good news
@umarajeswari654
@umarajeswari654 3 жыл бұрын
28.9.1978...இரவு..11.30....மதுனர...மிதுண.லக்கணம்.....2..குரு....3..சந்தரன்.சனி.....4...சூரியன்.ராகு...புதன்.......5...சுக்கிரன்.....செவ்வாய்......10.....சேகது....மகம்...நட்சத்திரம்
@umarajeswari654
@umarajeswari654 3 жыл бұрын
ஆண்..ஐரதகம்
@umarajeswari654
@umarajeswari654 3 жыл бұрын
நடப்பு சந்திரன்தினச.. முடி வு... செவ்வாய்...நண்னமயர....தினமயய தினமய
@knkrajee4633
@knkrajee4633 4 жыл бұрын
ஐயா வணக்கம், செவ்வாய் பற்றிய தகவல்கள் மிகவும் அருமை,தெளிவான விளக்கம், தங்கள் ஜோதிட பணிகள் தொடரட்டும்,மிக்க நன்றி
@thendralthendral2623
@thendralthendral2623 4 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா!! நன்றி!!
@inayak7864
@inayak7864 4 жыл бұрын
Very interesting and well explained. I was eagerly waiting for this topic. Thank you and God bless you.
@vimmivimmi3173
@vimmivimmi3173 4 жыл бұрын
what a beautiful explanation - wishing you good health Sir
@sivakumarshanmugam892
@sivakumarshanmugam892 4 жыл бұрын
நன்றி ஐயா...
@vaibhavasiddhar7547
@vaibhavasiddhar7547 4 жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன்.மிகவும் நன்றி ஐயா.
@venivelu5183
@venivelu5183 4 жыл бұрын
Sir, thanks
@thaneswarysiva738
@thaneswarysiva738 4 жыл бұрын
Did thanks
@sivasiva8916
@sivasiva8916 3 жыл бұрын
Super congratulations ayya
@My-heart814
@My-heart814 3 жыл бұрын
Nice
@muthukumaravelboopathi8358
@muthukumaravelboopathi8358 4 жыл бұрын
Super
@kannanlicp557
@kannanlicp557 4 жыл бұрын
எல்லா சரி சுத்தமானதாகயிருந்தால்மிக நன்றாகயிருக்கும்
@premr6907
@premr6907 4 жыл бұрын
Kadagalagnam, chevai in 4th place vagrem, and also ragu sarem how is it sir?
@KarthikKarthik-rt6sp
@KarthikKarthik-rt6sp 2 жыл бұрын
தனுஷ் லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரம் செவ்வாய் பத்தாம் இடத்தில் இருக்கிறது
@umarfarook51
@umarfarook51 4 жыл бұрын
Magara Lakkanam, 4 am vedu, mesa vettil sevvai atchi perugirar. Intha jathagarukku soththu seruma?
@kaleeswaranm5826
@kaleeswaranm5826 4 жыл бұрын
ஐயா எனக்கு சிம்ம லக்னம் லக்னத்தில் செவ்வாய் உள்ளது என்ன பலனை தரும்?
@gideonmani94
@gideonmani94 4 жыл бұрын
Respected brother, My son. Date of birth 21/2/2002 time 4:20 pm from nagercoil. 2nd year NEET repeater. Waiting for Neet Exam. Kindly please tell us what is his horoscope to study to select. If possible to change. We will change according to your predictions. Thank Anna.
@arulthen676
@arulthen676 3 жыл бұрын
Ayya en mahan jathahathil 10 il suriyan sukiran sevvai puthan inta 4 krahangal onrai irukirathu .24 .2.2013 ,12.55pm..please vilakkam aliyungal..
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 4 жыл бұрын
நன்றி அய்யா
@kshanmugan2840
@kshanmugan2840 3 жыл бұрын
ஐயா நீங்கள் எந்த பாஞ்சங்கம் அடிப்படையில் பலன் கூறுகிறீர்கள் வாக்கிய பஞ்சாங்கம் அடிப்படையிலா அல்லது திருக்கணித அடிப்படையிலா
@deepikaguna9040
@deepikaguna9040 3 жыл бұрын
ஐயா லங்னத்தில் செவ் அதன் பார்வை 4ல் சனி யை பர்கிறார் 9ல் குருஅதன் பார்வை 5ல் செவ் யை பார்கிறார் நான் உயர்கல்வி என்ன படிப்பது 27. 9. 87 நேரம்காலை 3.27
@ashoharaiyah
@ashoharaiyah 4 жыл бұрын
வணக்கம் ஐயா...லக்னத்தில் செவ்வாய் மற்றும் புதன் இருந்தால் என்ன பலன்....கூறுங்கள் ஐயா...
@mkmadhavanmkmadhavan881
@mkmadhavanmkmadhavan881 2 жыл бұрын
சார் எனக்கு ஒரு டவுட் நான் கன்னியா லக்கனம் 8.மாதி செவ்வாய் அவரும் 10 மாதி புதன் பரிவர்த்தனை அந்த 10 தில் செவ்வாய் சந்திரன் சுக்கிரன் இப்போது நடப்பது சுக்கிரன் திசை என் மரனாம் எப்பொழுது இப்போது எனக்கு 63.வயது தயவுசெய்து எனக்கு பதில் தேவை என்னால் மற்றவார்கள் தான் உதவி எனக்கு இல்லை என் செந்தங்கள் அனைவருக்கும் என் பிள்ளைகள் உட்பட இப்போது நான் எதிர் பார்ப்பது என் மூன்று மகன்கள் திருமணம் செய்து விட்டு எனக்கு மரானம் வார வோண்டும் என்பது அது நடக்குமா
@ulaganathan951
@ulaganathan951 4 жыл бұрын
அய்யா நான் மேஷம் ராசி பரணி நட்சத்திரம் 11.07.1985 இரவு 11.45 மீனம் லக்கினம் லக்கினத்துக்கு செவ்வாய் 4ஆம் வீடான மிதுனம் வீட்டில் இருக்கிறார் ஆனால் குரு மகரத்தில் நீச்சம் அடுத்து சனி மற்றும் கேது 8 ஆம் வீடான துலாம் வீட்டில் இருக்கிறார்கள் பலன் சொல்லுங்கய்யா இருக்கிறார்
@KumaSent
@KumaSent 3 жыл бұрын
சிம்ம லக்னம் விருச்சிக ராசி, லக்னத்தில் இருந்து 9 ல் மேஷத்தில் செவ்வாய்... எப்படி இருக்கும் ஐயா?
@deivamakanmayakrishnan4964
@deivamakanmayakrishnan4964 4 жыл бұрын
Thanks ஐயா.எனது லக்கினத்தில்(தனுசு) செவ்வாயும் சந்திரனும் ராகுவுஉடன் உள்ளன 7இல் மிதுனத்தில் குரு கேதுவுடன் உள்ளது.இது நல்லது தானே.இதில் ஏதும் குழப்பம் இருக்குமா?. நன்றி.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்லது
@rsvraamamoorthirsvrmoorthi7873
@rsvraamamoorthirsvrmoorthi7873 4 жыл бұрын
Dear sir,in my horoscope saturn&mars are in kumbam.my lagnam and Rasi are same mithunam.Next year sevvai from march.will it be my maragadasai?
@9629455023
@9629455023 3 жыл бұрын
Enaku kanni lagnam virichiga raasi. Chevvai 11il neecham. Guru in lagnam. Palan enna ayya??
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
சுமாரான பலன்கள் கிடைக்கும்
@thangarajk229
@thangarajk229 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா. கன்னியில் செவ்வாய் உள்ளது. குரு பார்வை பெற்று உள்ளது. 12ல்செவ்வாய் இருக்குது நல்லதா. குரு பார்வை ஐந்தாம் பார்வை.
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
குரு பார்வை கோடி நன்மை தரும்
@muralikrish2009
@muralikrish2009 4 жыл бұрын
ஆறாம் இடமான மீனத்தில் செவ்வாய், கேது, சுக்கிரன் சேர்ந்து இருக்கிறார்கள்.. என்ன பலன் ஐயா?
@saravananseenivasan1546
@saravananseenivasan1546 4 жыл бұрын
செவ்வாய் 6ல் உச்சம் சிம்ம லக்னம் ஆனால் 4ல் வக்ர சனி பார்வை செவ்வாய் மேல்
@jmus0265
@jmus0265 3 жыл бұрын
12,ல்செவ்வாய்.சனி.சந்திரன்.குரு.இருப்பின்தோஷம் உண்டா ஐயா
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
லக்கினத்தை பொருத்து பலன் அமையும்
@MohanKumar-en4cl
@MohanKumar-en4cl 4 жыл бұрын
ஐயா வணக்கம் 10 ம் இடத்தில் செவ்வாய் உள்ளது ஜாதகருக்கு நல்லதா கெட்டதா சொல்லுங்க ஐயா
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்லது திக்பலயோகம்
@perunkarunaitv2897
@perunkarunaitv2897 3 жыл бұрын
செவ்வாய் சனி சேர்க்கை பற்றி கூறவில்லை. சிம்ம ராசி 9ஆம் இடத்தில்(மிதுனம் ராசியில் )ராகு குரு இணைந்து விருச்சிக ராசியில் உள்ள செவ்வாய் சனியை 9ஆம் பார்வையாக பார்க்கிறது. பலன் கூறவும். பலன் கூற கடுனமாக உள்ளது அய்யா
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 4 жыл бұрын
மிதுன லக்னம் 5ல் புதன் செவ்வாய் சாரம் செவ்வாய் 3ல் குருபார்வையில் இருக்கு பலன் எவ்வாறு இருக்கும் நன்றி ஐயா
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நன்றாக இருக்கும்
@diysimpleosimple3770
@diysimpleosimple3770 4 жыл бұрын
பதில் சொன்னமைக்கு நன்றி ஐயா
@prakashs8021
@prakashs8021 3 жыл бұрын
ஜயா 8 ல் செவ்வாயும் சனியும் இனைந்துள்ளது எனது ராசி மிதுனராசி கும்பலக்னம் 8 ல் செவ்வாயும் சனியும் தோசமாகுமா
@SitharJothidam
@SitharJothidam 3 жыл бұрын
6 8 12 ல் இணைவது கெடுதல் தராது
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 4 жыл бұрын
ஐயா செவ்வாய் குருவை பார்த்தாலும் அசையா சொத்துக்களை அடைவார்களா,வக்ரமாக உள்ள குருவின் பார்வையின் பலன் எவ்வாறு இருக்கும் ஐயா....உங்கள் பதிலுரை எதிர் பார்க்கிறேன் நன்றியுடன் யுகணேஸ்வரன் திருப்பூர்...
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
குரு எந்த நிலயில் இருந்து பார்த்தாலும் சுப பலன் கிடைக்கும்
@sivakumar.a6049
@sivakumar.a6049 4 жыл бұрын
ஐயா வணக்கம் தங்களிடம் நேரில் வந்தால் ஜாதகம் பார்பிர்களா pls reply
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
Only through whatsapp 9994388077
@mkannanpillai4782
@mkannanpillai4782 4 жыл бұрын
ஜயா. மகர லக்னம். லக்னதில் செவ்வாய் ராகு எப்படி பலன்
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
அதிக தைரியம் தரும்
@ashaahamedasha9479
@ashaahamedasha9479 4 жыл бұрын
12 ஆம் இடமாகிய மீனத்தில் செவ்வாய் குரு உள்ளது நல்லதா
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
ஆட்சி பெற்ற குருஉடன் இணையும் செவ்வாய் குழுமங்கள் யோகம் தருவார்
@subasubash1809
@subasubash1809 4 жыл бұрын
சிம்ம லக்கினமாகி அதில் சூரியன் இணைந்த செய்வாய் அஸ்தங்கம் ஐயா பலன் எப்படி இருக்கும் ஐயா மிதுன ராசி ஐயா
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
நல்ல பலன்கள் உண்டு
@dharmalingamboominathan2831
@dharmalingamboominathan2831 4 жыл бұрын
அய்யா.தனசு லக்கனம்த்துக்கு 11ம்இடமானதுலாம்வீட்டில் செவ்வாய்+புதன்இனைவுன்டன் நல்தா கெட்டதா பார்வை லக்கனத்துக்கு.2+5.6.இந்தஇடத்தைபார்பாதால்.பலன் சொல்லாமா.அய்யா பார்வைபலத்துக்குசேர்த்துசொல்லங்க அய்யா
@umarajeswari654
@umarajeswari654 3 жыл бұрын
Be
@mevithabiku9203
@mevithabiku9203 4 жыл бұрын
sara parivathanai patri kooravum.. neenga andha topic solala
@tamilraja4193
@tamilraja4193 4 жыл бұрын
திசா புத்தி. என்றால். என்ன. என்று தெளிவாக கூறவும். ஐயா
@subasubash1809
@subasubash1809 4 жыл бұрын
சிம்ம லக்கினமாகி அதில் சூரியன் இணைந்த செய்வாய் அஸ்தங்கம் ஐயா பலன் எப்படி இருக்கும் ஐயா மிதுன ராசி ஐயா
@SitharJothidam
@SitharJothidam 4 жыл бұрын
ஆட்சி பெற்ற கிரகம் நல்ல பலன்கள் தரும்
@arunam1640
@arunam1640 4 жыл бұрын
யதநயயயயம
@subasubash1809
@subasubash1809 4 жыл бұрын
Thanks a lot sir
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 27 МЛН
NERF WAR HEAVY: Drone Battle!
00:30
MacDannyGun
Рет қаралды 57 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 44 МЛН
When You Get Ran Over By A Car...
00:15
Jojo Sim
Рет қаралды 27 МЛН