3:25 ஆம் அப்பா! நீர் எனக்காக குறித்து வைத்திருக்கின்ற ஆசீர்வாதங்களையும், உயர்வையும், செழிப்பையும் என் தகப்பன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் சுதந்தரித்துக்கொள்ளுகிறேன்! Amen 🙏🏻♥️✝️
@danielkarthi26142 жыл бұрын
எனக்காக குறித்ததை எனக்குத்தந்திர் 🦋
@imnothingmorethanjesuslove17402 жыл бұрын
Praise Jesus 👏🙏
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen pirais tha lord jesus❤❤❤
@PraveenSpartans-dt8vz Жыл бұрын
என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி என்னை வல்லடிக்கு நீக்கி உம் கரங்களால் தூக்கி உன்னதத்தில் வைத்ததை மறப்பேனோ நீர் சொன்னதினால் நான் பிழைத்துக்கொண்டேன் நீர் கண்டதினால் நான் ஜீவன் பெற்றேன் எங்கள் ஆதரவே எங்கள் அடைக்கலமே எங்கள் மறைவிடமே. உம்மை ஆராதிப்பேன் 1. ஆழத்தில் இருத்தென்னை தூக்கிவிட்டீர் உயர்வான தளங்களில் நிறுத்தி வைத்தீர் எதிரான யோசனை அதமாக்கினர் உந்தனின் யோசனை நிறைவேற்றினீர் - எங்கள் 2. ஆயிரம் என்னோடு போரிட்டாலும் என்னை மேற்கொள்ளும் அதிகாரம் பெறவில்லையே கிருபையினால் என்னை மூடிக்கொண்டீர் நான் தள்ளுண்ட இடங்களில் உயர்த்தி வைத்தீர் 3. கரடான பாதையில் தூக்கிச் சென்றீர் முள்ளுள்ள இடங்களில் சுமந்து கொண்டீர் எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர் நீர்தந்த தரிசனம் நிறைவேற்றினீர் - எங்கள்
@isaacnishanthan10912 жыл бұрын
Bro உம்மை போல அவரை ஆராதிக்க, அவரை உயர்த்தி பாட யாருமில்லை எல்லா துதிக்கும், கனதிற்கும், மகிமைக்கும், புகழ்சிக்கும், ஆராதனைக்கும், வல்லமைக்கும், உரியவர் அவர் மாத்திரமே
@jesusismyhopeeditz...200792 жыл бұрын
My fav Singer and Song
@rairashff4567 Жыл бұрын
💯
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen ennai uyar vana thalankalil niruththininga ukkalukku kodana❤ kodi nanri dada i love you dady❤🫂🙏🙏🙏🤝🤝🤝
@sharajoy24972 жыл бұрын
எனக்காக குறித்ததை எனக்கு தந்தீர்.... ஆமென் ஜீசஸ் நீங்க போதும் எனக்கு எப்பயும்.....💞😘💝
@velukalebvelu7817 Жыл бұрын
👌👌😂
@velukalebvelu7817 Жыл бұрын
🙏🙏
@ShopnaShopna-cb4rc7 ай бұрын
Amen👏👏👏🙌🙌🙌🙏🙏🙏
@miracleevents9223 Жыл бұрын
EANAKAGA KURITHADHAI EANAKU THANDIR
@johnjebarajsongs2 жыл бұрын
Praise the lord
@ArunpradsdPrasad2 ай бұрын
Amen 🙏 Daddy ✝️💯💞🥹🫂😭💞
@PRIYALIFESTYLE-q5b2 жыл бұрын
Amen💯yes lord hallaujah 🙏🏻🙋🏻♀️
@miracleevents9223 Жыл бұрын
THANKS TO GOD THANKS TO SING THIS SONG
@flowerssmell93482 жыл бұрын
God blessings you valga valga ❤️ thanks
@anthonylazer8992 Жыл бұрын
❤❤❤❤
@joelhaydan066 ай бұрын
00:08 to 00:14 personally my favorite...... That melody=😫👀
@johnsilvester2707 Жыл бұрын
glory to god..amen
@pravindaniel2462 жыл бұрын
Thank you Jesus....
@esob032 жыл бұрын
Heaven ✨❤💫
@vickykavya1421 Жыл бұрын
I like this song so much
@sachinisac9265 Жыл бұрын
Amen ❣️😫
@naganaveen9584 Жыл бұрын
Glory to the Lord jesus ❤
@kavithan44752 жыл бұрын
Amen
@yoviiipaiyaaofficial2 жыл бұрын
🔥 🔥 fire worship💥💥💥💥💥
@aksajinju9375 Жыл бұрын
യേശുവേ നന്ദി
@evergreen86342 жыл бұрын
Praise the lord thank you Jesus Christ Amen Amen Amen
@anuhappy64302 жыл бұрын
Amen lord ✝️🙏
@josephjoseph41582 жыл бұрын
Amen 🙏
@marymaduwanthine41742 жыл бұрын
Aman 🙏 🙏 🙏
@panchukutti72012 жыл бұрын
Lord will give heavenly strength to do ministry in youths God bless you my son
@evanmusicproductions2 жыл бұрын
so nice
@padmaizekor6947 Жыл бұрын
Praise the Lord pastor john jebaraj Pl brethren put meaning and english writing with tamil Pl pastor john jebaraj songs are spiritual for learning and singing not for time pass. Pl grant the heart desire of non tamil indian brothers and sisters in Christ
@johnjebarajsongs2 жыл бұрын
Super bro😎
@tejaskumar95552 жыл бұрын
Ameen
@paulsmithhenna.74892 жыл бұрын
Amen Jesus.
@saraa21382 жыл бұрын
Really brother God bless you always
@josestanley2272 жыл бұрын
🔥🔥🔥🔥🔥🔥
@AKstarvideomixed2 жыл бұрын
❤❤🎉🎉🎉
@jking75872 жыл бұрын
YES AMEN APPA💒😜💪 ✝️🩸🕴🩸✝️💪🤪💒
@nadathubavarcreations32772 жыл бұрын
Anna flute.... 😅💥
@vishaljesus-jx5xz Жыл бұрын
Aman
@sekarangna28142 жыл бұрын
👌👌👌👌🌹🌹❤️❤️❤️💓☺️😊😊
@veekshitamahi78272 жыл бұрын
Jhonsir pls translation telugu meaning andi
@alexanderhawk7472 жыл бұрын
Looks like night music band 🎶🎶 Only gods knows it right or worng.. 😞😞😞😞