ஒரு அடியில் கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தியது உங்க தயவு தான் அப்பா😢😢😢😢... கடந்த ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி பவர் எலக்ட்ரிக் சாக் அடிச்சி 15 அடி உயரத்திலிருந்து கிழே விழுந்துட்டேன்.. செத்து போய்டாண் நினைச்சாங்க ஆனாலும் என் இயேசு அப்பா என்னை உயிரோடு பாதுகாத்தார். எனக்கு ஜீவனை தந்தவர். அவர் பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர்... அவர் நம்மை விலகுவதில்லை நம்மை கை விடுவதில்லை.. ஆமென்🙏🙏🙏
எத்தனை முறை இந்த பாடலை கேட்டாலும் கண்கள் கலங்குகிறது எங்க அப்பாவோட தயவு என்னை கலங்க செய்கிறது உங்க தயவு பெரியது ஆண்டவரே 😢😢😢😢
@bro.sarjan Жыл бұрын
இந்தப் பாடலின் அர்த்தத்தை கேட்கும்போது... 🥺 என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் வருகிறது.. 😭 😭
@Rohithchandru968810 ай бұрын
Same feelings
@Josha34085 ай бұрын
2024 𝑙𝑎 𝑝𝑎𝑡ℎ𝑎𝑣𝑎𝑛𝑔𝑎 𝑙𝑖𝑘𝑒 𝑝𝑎𝑛𝑢𝑔𝑎𝑎 ...❤
@dineshkumar.vdinesh.v43532 жыл бұрын
இந்த காணொளியை எங்களுக்காக பதிவேற்றம் செய்த CHURCH OF GLORY -ன் ஊழியத்தை கர்த்தர் மேலும் உயர்த்துவாராக..... மேலும் இதுபோன்ற நல்ல ஆவிக்குரிய பாடல்களை எங்களுக்காக தரும் Pas. JOHN JEBARAJ அண்ணாவுக்கு நன்றிசொல்கிறேன்...... கர்த்தர் மேலும் உங்களை ஆசீர்வதிப்பாராக........ ஆமென்....
@sudhavernica58342 жыл бұрын
பாடல்! உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே-(2) ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு-(2) தலைநிமிர்ந்து வாழச் செய்யும் தயவு- (2) பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு- (1) உங்க தயவு....... பாதுகாத்ததே (2) ஒரு .............. பாதுகாத்ததே-(1) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசைமாறி போகச்செய்த தயவு பெரியதே (என்னை) ஆ...... ஒரு அடியில் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-(2) இந்த தயவை மட்டும் பாடுவேன் ஐயா - ( 1 ) உங்க தயவு ...... பாதுகாத்ததே-(2) ஒரு......................... பாதுகாத்ததே- (1) சுற்றி வந்த ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே (2) ஆ......... மூழ்கும் என்று எதிர்ப்பார்த்த கண்கள் பூத்ததே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே உங்க தயவு........ பாதுகாத்ததே - (2) ஒரு ........................ பாதுகாத்ததே-(1)
@susanjayaprakash62752 жыл бұрын
Thank you for the lyrics
@yadahworshipministry94502 жыл бұрын
amen
@zafirasafreen78632 жыл бұрын
Amen
@thamotharan5779 Жыл бұрын
Thank you sister
@Rose-wb5lq Жыл бұрын
Amen appa.....
@roshan-pt6et6 ай бұрын
உங்க தயவு பற்றி பாட எனக்கு இந்த ஓரு ஜென்மம் போதாது இயேசப்பா😭❤️🙏✝️✝️
@gersonvijay47512 жыл бұрын
உங்க தயவு மட்டும் இல்லை என்றால்,நான் நிர்மூலம் ஆகிறுப்பேன்,என்னை தெரிந்தெடுத்த உங்க தயவு...🥺😫😫😫😫😫
@sudhavernica58342 жыл бұрын
ஆமா இயேசப்பா, இந்த வருடம் முழுவதும் உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே, Tqqq My Sweet Jesus 💞
✨️✨️இயேசப்பா உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்தது ❣️❣️🙏🏻🙋🏻♂️ஆமென் ❣️❣️🙏🏻🙏🏻
@dir_saru Жыл бұрын
தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு (என்) தலை நிமிர்ந்து வாழ செய்யும் தயவு-2 பாரபட்சம் பார்க்காத தயவு எளியவனை உயர்த்தி வைக்கும் தயவு தலைமுறைகள் தாண்டி நிற்கும் தயவு உங்க தயவு பெரியதே உங்க தயவு சிறந்ததே உங்க தயவு என்னை சேதமின்றி பாதுகாத்ததே ஒரு சேதமின்றி தலைமுறையாய் பாதுகாத்ததே 1.(எனை) குறிபார்த்து எறியப்பட்ட சவுலின் அம்புகள் திசை மாறி போக செய்த தயவு பெரியதே-2 ஒரு அடியின் தூரத்திலே கண்ட மரணத்தை தடுத்து நிறுத்தி பாதுகாத்த தயவு பெரியதே இந்த தயவை பாட ஜீவன் உள்ளதே-உங்க தயவு 2.சுற்றி நின்ற ஜலங்கள் எல்லாம் அமிழ்ந்து போனதே என் பேழை மட்டும் பத்திரமாய் மலையில் நின்றதே-2 மூழ்கும் என்று எதிர்பார்த்த கண்கள் தோற்றதே ஏறெடுத்து பார்க்கும் வண்ணம் உயர்த்தி வைத்ததே என்னை உயர உயர கொண்டு செல்லுதே-உங்க தயவு
@sabisabitha9246 Жыл бұрын
என்னை பாவத்தில் இருந்து மீட்டு கொண்டிரே நன்றி அப்பா 🥺💞
@vithyas6421Ай бұрын
உங்க தயவு எனக்கு வேனும் இயேசப்பா 😔😔😔
@NikkoDevasagayam-k5p22 күн бұрын
Amen ❤
@SibiyonSibi25 күн бұрын
Nice
@K-SamuelSamson2 жыл бұрын
🙏Amen: சங்கீதம் 145:9: கர்த்தர் எல்லார்மேலும் தயவுள்ளவர்; அவர் இரக்கங்கள் அவருடைய எல்லாக் கிரியைகளின்மேலுமுள்ளது.
@AJKUMAR902 жыл бұрын
Flute is the best thing to this beautiful rendition
@adhithyarathnamakesh2932 Жыл бұрын
R Tsa saw
@myadventureswithkingjesus67652 жыл бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லாத அளவுக்கு அழகான இந்த அநுபவத்தைத் தந்த இயேசுவுக்கும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் என் கண்ணீரால் நன்றி சொல்கிறேன் 🕊🙏🥲
@johnraja614 Жыл бұрын
உங்க தயவை பாட என் ஜீவன் உள்ளதே😊😢
@victorymaths7458 Жыл бұрын
இயேசப்பா என் மீது உங்கள் தயவு மிகவும் பெரியது
@theniagristars6348 Жыл бұрын
பாஸ்டர் உங்கள் பாடல்கள் அனைத்தும் அருமை.. இந்த பாடல் என்னை உயர்த்திப் பாடல்.கர்த்தர் மிகப்பெரியவர் ஆமேன் ❤
@mageshraagulan1103 Жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் கண்களில் கண்ணீரோடு தான் கேட்கிறேன் 😢 thank you Jesus ✝️🧎♀️ thank you brother🙏🏼
@isaacnishanthan10912 жыл бұрын
என் பேழையை உயர்த்தி வைத்ததிற்காக உமக்கு நன்றி ஐயா திசை நான்கும் மனிதர்கள் அடைத்தாலும் நாங்கள் கண்ணோக்கும் திசை நீர் மட்டுமே ஆமென்....
@sambathsolomon59892 жыл бұрын
இந்த ஆண்டு 2022 முழுவதும் என்னையும், என் குடும்பத்தையும் காத்து, பராமரித்தது உங்க தயவு மட்டுமே... தேவா... உமக்கு கோடி கோடி நன்றி... அப்பா...
@victorj08422 жыл бұрын
¹1¹
@Psrfam Жыл бұрын
Its ture ama appa
@christinachristina4608 Жыл бұрын
@@Psrfam✋👌✋✋✋🦊🦊🦊🦊🦊🙏👌👌👌👌👌🙏🙏🙏🙏🦊🦊🦊🦊✋✋✋✋✋✋✋✋✋✋✋✋❤
@NareshkumarVelmurugan9 ай бұрын
Enda appava Marana padukkayl irunthu unka thayavinal kappathunka appa appa
@rithanyalidiya5835 Жыл бұрын
Ama appa unga thayavu perusu pa😫🙇♀️😘.....enna ethirkiravanga kitta lam unga thayavu tha enna pathugakuthu🙇♀️😇
@dineshkumar.vdinesh.v43532 жыл бұрын
வேற ஒன்னுமே வேணாம்பா....... உங்கள ஆராதிக்கும் தயவை எனக்கு தந்தீரே, அதற்காக நன்றி ஐயா....
எல்லாம் பூகலும் பெருமையும் இயேசுவிக்கு மட்டுமே ❤❤❤
@mr.samfrankedward.a5842 жыл бұрын
Bless you Bro John jabaraj. Hallelujah Hallelujah HallelujahJesus dad thank you for Promise Word thank you for Ur healing thank U dad ur blessing Protection Favour Mercy Grace Peace Joy.I commit Sam Frank into Ur hand Jesus his workplace give him Ur wisdom
@sureshjenani2410 Жыл бұрын
சுப்பர் அண்ணா
@NithiyamTv3 ай бұрын
GLORY TO JESUS FOR GIVING US A WONDERFUL INSTRUMENT OF GOD < Jijin Raj (Flutist) >💌
Yesappa neenga irukinge. En thevaigalai neenga paathupinga. Amen. Hallelujah
@ramcharan68752 жыл бұрын
Unga thayavu ondre podhum appa ❤️❤️❤️
@umamageswari4689 Жыл бұрын
Amen Yesappa unga dhayavu periyadhu unga dhayavu sirandhadhu Yesappa unga dhayavu en family pathukathadhuku nandri Yesappa wonderful song Yesappa solla vartha ila Yesappa heart touching song Yesappa ketkumbodhe kannil neer vadigiradhu Yesappa Yesappa padiya um pillagalai neer Asirvadhiparaga Yesappa John jebaraj Annavaium avunga ministry um Devan neer Asirvadhiparaga Yesappa Thank you Jesus😭😭😭😭😭😭😭😭😭
Amen My lovely Dad Jesus Christ I love you so ooooooo much Dad yesuappa amen hallelujah 🙏🙏🙏❤💐
@Jesus-xe4hn4 ай бұрын
அப்பா நீங்க இல்லனா நான் இல்ல அப்பா 🥹🥹❤️❤️🩹
@haroondtdc2 жыл бұрын
Amen father endhaolaguthala evovilu peru sapatuku kedaikama erukanga neenga avangaluku unga holyspirit kudunga appa amen praise the lord Thank you jesus
@joshjo6576 Жыл бұрын
From starting my wife started to cry by seeing this worship , I also cried a lot
@sudhasudha6018 Жыл бұрын
Love you yesappa ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@clementandrew899 ай бұрын
Amen hallelujah ❤️🔥 thank you for your blessings Jesus Christ
@thangarajdharshikadharshi1993 Жыл бұрын
உங்க தயவு பெரியது அப்பா 🥰😭😭
@yesaiyanmuthuraj39509 ай бұрын
உஙக தயவு பெரியது அப்பா ❤❤❤❤😂😂😂😂 ஆமேன்
@lesliedgama459211 ай бұрын
Very good songs thank u Jesus for having wonderful brother oh Jesus
@Jesus-xe4hn4 ай бұрын
உங்க தயவு பெரியது அப்பா🥹❤️🩹❤️🩹
@breakdance87492 ай бұрын
உண்மையாகவே உம் தயவு பெரியது❤
@ramyaramya-fw2hk Жыл бұрын
உம் தேர்வுக்காக நன்றி ஐயா 🙏🙏❤️❤️😭😭
@indira762 Жыл бұрын
Amenpraisethelord supernatural supersong
@SarahrupanR7 ай бұрын
Amen ❤😭😭Thank u Lord Jesus.....❣️This song heart touching.. Song🙏🙏
Appa 😢 nenga yennodu errunga PA athuve yennaku pothu 😢🥺🥺🙏🙏
@TamilPonnu-r9c Жыл бұрын
Nan alavellatha nampkkai vaithen yen kanavar meethu anal avar veara pean meethu anupu seigirar yeanku valikithu
@jessyragu95782 ай бұрын
How true the promises are in our life.Amen daddy.
@mohandassmohandass396 Жыл бұрын
ஆமேன்
@jeremeditz48232 жыл бұрын
Anna, your song lyrics, the experience of creating that song is a strength for our Christian life when we hear all this, you are an inspiration for many people like me..
@vinothini2656 Жыл бұрын
உங்க தயவுக்காக நன்றி
@bhavanitamilharasan2003 Жыл бұрын
இவரின் பாடல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது ஆனால் கிறிஸ்துவத்தை தான் இசைன் பக்கம் வரலாம்