சக்கரவர்த்தி திருமகன் மோடி.. கதிகலங்க வைத்த பட்டிமன்றம்! | Rangaraj Pandey Pattimandram | PM Modi

  Рет қаралды 696,226

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 1 200
@veeraraghavanramaswamy1059
@veeraraghavanramaswamy1059 Жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி. மேலும் இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நடக்க ஏற்பாடுகள் செய்யவும். மக்களுக்கு புரிதல் வேண்டும்
@sowmyaraghavan6680
@sowmyaraghavan6680 Жыл бұрын
Introduction ஏ செம்ம கலக்கல். Proud of you, வாழ்க வளமுடன். வளர்க மேலும் மேலும் மேலும்.
@mohanr2053
@mohanr2053 Жыл бұрын
மிகவும் அற்புதமான நிகழ்வு!இதை மறக்க முடியாது! நன்றி வாழ்த்துக்கள்!
@rebornxnatarajan.trichy9506
@rebornxnatarajan.trichy9506 Жыл бұрын
மிக மிக சிறப்பாக நடத்த ப்பட்ட இநத நிகழ்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்!!!
@skrish1476
@skrish1476 10 ай бұрын
❤❤
@govindrajan248
@govindrajan248 10 ай бұрын
உண்மைகளை உலகிற்கு எடுத்து கூறிய என் அருமை சகோதரர்களுக்கும்.சகோதரிகளுக்கு,என் மனமார்ந்த நன்றியையும்,வணக்கத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
திரு.பாண்டே அவர்கள் இப்படி ஒரு சிறப்பு பட்டிமன்றத்தை நடத்தியதில் இருந்து இவர் நமது நாட்டை தெய்வீகம் நிறைந்த தேசமாக மக்கள் முன் கொண்டு வந்தது மிகவும் சுவாரசியமானதாகவும் கன்னியமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் இருந்தது.ஜெய்ஹிந்த்.
@jayagopiparthasarathi5228
@jayagopiparthasarathi5228 Жыл бұрын
Vazga.modi.g.jai.hind.
@omnamo919
@omnamo919 Жыл бұрын
தேசமே தெய்வம் ஶ்ரீ நரேந்திர மோடி ஐயா வாழ்க
@mnallusamy2327
@mnallusamy2327 Жыл бұрын
கண்ணியம்
@harikrishnan4506
@harikrishnan4506 Жыл бұрын
rrryyeeye
@indreshnagarajan3456
@indreshnagarajan3456 Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@hariarur665
@hariarur665 Жыл бұрын
உண்மையைச் சொல்ல மணிகண்டன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றிகளும் அவருடைய தீவிர ரசிகன் நான் அவருக்கு எனது அன்பான நன்றிகள்
@parthi975
@parthi975 Жыл бұрын
No limits to appreciation to all the speakers❤🎉😊very happy to hear this 😊
@krishnamoorthy7545
@krishnamoorthy7545 Жыл бұрын
மிக மிக அவசியமான ஆரோக்கியமான நிகழ்ச்சி...பாண்டே சார் ... தொடரட்டும் உங்கள் அறப்போர்...❤❤❤
@ramagigi
@ramagigi Жыл бұрын
Great leader ,praying for his good health,safety ,long life ,few more times as PM.Long live Modiji.
@BABY-xh3if
@BABY-xh3if Жыл бұрын
பெருமை மிகு பிரதமர் திரு நரேந்திர மோடி ஐயா வாழ்க வளர்க வணங்குகிறேன்.
@daktraders
@daktraders Жыл бұрын
இம்மாதிரியான நிகழ்ச்சிகள் தினம் தினம் நடத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்
@indiantamizhan
@indiantamizhan Жыл бұрын
பாண்டே ஸார். ..உங்களை பாராட்ட வார்த்தைகளை தேடிக்கொண்டு இருக்கும் உங்கள் அன்பு ரசிகன்..
@gopalanpalamdai339
@gopalanpalamdai339 Жыл бұрын
EVERYONE HAD GIVEN A WONDERFUL DEBATE 👌👍🏼👏🏼👏🏼👏🏼👏🏼. CONGRATULATIONS TO TO EVERYONE 💐 🎉👏🏼👏🏼👏🏼👏🏼
@navaneethandhandapani8200
@navaneethandhandapani8200 Жыл бұрын
எங்கள் பிரதமர் மோடிஜீ காலத்தில் வாழ்வதில் பெருமைகொள்கிறேன்...
@kingsmediatv9085
@kingsmediatv9085 Жыл бұрын
God bless Our Honorable Prime Minister Modiji 🙏❤️💞🎉💗
@jagadeeshnachimuthu1571
@jagadeeshnachimuthu1571 Жыл бұрын
இது போன்ற பட்டிமன்றங்கள் தமிழ் நாட்டின் அனைத்து நகரங்களிலும் நடத்த வேண்டும். 🚩भारत माता कि जय 🚩
@aghoramrajasekaran2910
@aghoramrajasekaran2910 Жыл бұрын
உங்கள் அனைவரையும் சிரம் தாழ்த்தி பாதம் தொட்டு வணங்குகிறேன்..... இந்த பட்டிமன்றத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்ததால் எழுத வேறு வார்த்தைகள் தெரியவில்லை......
@sharmilaravi8293
@sharmilaravi8293 Жыл бұрын
Manam negizhgiradhu ketka ketka! innum mudiyavillai indha padhivu ! Adharkul enadhu ipodhaya ore vendugol bharadham nandraai vazha vendum ! Indha magaan pani namaku eppodhum vendum ! Vazhgha bharadham!
@govindaraj.cgovindaraj8038
@govindaraj.cgovindaraj8038 Жыл бұрын
இந்தியன் என்பதில் நாம் பெருமை கொள்வோம் 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩🚩💪💪💪
@umamaheshvarir156
@umamaheshvarir156 Жыл бұрын
அற்புதமான பட்டிமன்றம். பங்கேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்
@vigneshrohan1443
@vigneshrohan1443 10 ай бұрын
😅😅
@vigneshrohan1443
@vigneshrohan1443 10 ай бұрын
😅😅
@lalithasundaram3852
@lalithasundaram3852 9 ай бұрын
​@@vigneshrohan1443Pqpq00
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Жыл бұрын
JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI JAI MODIJI
@dhinakaranpramila4066
@dhinakaranpramila4066 Жыл бұрын
இப்படி ஒரு சிறப்பான பட்டிமன்றத்தை நடத்திய பாண்டே ஐயா அவர்களுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்
@gokulkrishnanb5965
@gokulkrishnanb5965 Жыл бұрын
WA
@narasimhansundar6873
@narasimhansundar6873 Жыл бұрын
பாரத பிரதமருக்காக மனதார பகவானை நினைத்து வணங்கி பிரதமர் மோடியை பாதம் தொட்டு நமஸ்கரிக்கிறேன்.
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 10 ай бұрын
பத்தாது வேலை செய்யணும்....
@malathisuriya5740
@malathisuriya5740 Жыл бұрын
நல்லசெய்தி வாழ்கவளமுடன்
@SuperSuresh1970
@SuperSuresh1970 Жыл бұрын
அனைவரும் சிறப்பாக பேசினர். நல்ல கருத்துக்கள் அறிந்து கொள்ள முடிந்தது. வாழ்க மோடிஜி!
@rajendransubramani7742
@rajendransubramani7742 Жыл бұрын
Ki hmm bjn😊
@விகடகவிவிகடகவிவிகடகவி
@விகடகவிவிகடகவிவிகடகவி Жыл бұрын
இந்தியாவில் ஒரு மாநிலமே பத்திகிட்டு எரியுது கடந்த இரண்டு மாதங்களாக நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்படுகிறார்கள் அதைப் பற்றி எங்காவது குறிப்பிட்டு இருந்தால் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கும் ....பிரதமரும் உள்துறை அமைச்சரும் அந்த மாநில முதல்வரும் என்னதான் செய்கிறார் ஒன்றும் தெரியவில்லை .....
@jayasasi9055
@jayasasi9055 8 ай бұрын
​@@rajendransubramani7742ppppppppp😂😂😂
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
நானும் கலந்து கொண்டேன் என்பதில் மிக்க மகிழ்ச்சி
@sundaralingam1317
@sundaralingam1317 Жыл бұрын
தென் நாடுடைய சிவனே போற்றி என் நாட்டவருக்கும் இறைவா போற்றி போற்றி எங்கள் நாட்டுக்கு மோடி என்ற ஒரு மா மேதை தந்த இறைவா உம்மை அனுதினம் வணங்கி வாழ்கிறோம்
@asokank.s.2674
@asokank.s.2674 Жыл бұрын
GOD'S GIFT TO BHARATH Mr. MODIJI
@srinivasmurthy5039
@srinivasmurthy5039 Жыл бұрын
Certainly 💯 percent correct.
@muthulakshmiantony98
@muthulakshmiantony98 Жыл бұрын
உங்கள் விமர்சனம் (command).என்இதயத்தை நினைத்து விட்டது. எவ்வளவு அழகாக நாட்டின் தலைமகனை உயர்த்தியுள்ளீர்கள்.
@BcomMani-cm9zg
@BcomMani-cm9zg Жыл бұрын
Super speech Mr panday
@VijayKumar-lx2hv
@VijayKumar-lx2hv 6 ай бұрын
​@@asokank.s.2674அதை நீங்களும், மற்றவர்களும் பயன்பட நீங்கள் நூறு பேரிடம் பேசி புரிய வைத்து ஓட்டு வாங்கி தர வேண்டும், நன்றி...
@leelakrishnan2161
@leelakrishnan2161 Жыл бұрын
Sir I want Modi ji as my prime minister after his 75 th birthday. Please we love him.
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 Жыл бұрын
நம் இந்திய நாட்டின் பீஷ்மர் மோடிஜீ
@REGUNATHAN_S_UAE
@REGUNATHAN_S_UAE Жыл бұрын
மோதிஜி அவர்கள்.. தேசிய, தெய்வீக மாபெரும் தலைவர்..
@kirubababu9255
@kirubababu9255 Жыл бұрын
I am 25+, After watching this patimandram, 60+ people think I have baakiyam to get Narendra Modi is my PM.
@tamilselvidurairaj1306
@tamilselvidurairaj1306 Жыл бұрын
உலகம் போற்றும் உத்தம்மர் தர்மர் இறைவன் இந்தியாவின் உயிர் மூச்சு இதயம் நமது தாய்நாட்டை காப்பாற்ற வந்த மகான் ஸ்ரீராமன் மறுபிறவி பாரத பிரதமர் நரேந்திர மோடி ஜிஅய்யா தான் சிவன் விஷ்ணு அவதாரம் ஜெய் ஹிந்து பாரதமாத்தாக்குஜே வந்தேமாதரம் 🌹🌹🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🌹💯🌹💯
@sambathmaya1523
@sambathmaya1523 Жыл бұрын
பட்டிமன்றம் வெகு சிறப்பு நடுவர் ஐயா அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐🙏
@panrutimohan8185
@panrutimohan8185 10 ай бұрын
❤Bharath mathaKiJai😂
@ragupathyprasanna52
@ragupathyprasanna52 Жыл бұрын
திரு மோடி அய்யா அவர்கள் இறைவனின் அவதாரம் நாம் இந்த காலகட்டத்தில் வாழ்வதை வரம் 💐💐💐🙏🙏🙏🔱🤝👏👏👏
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
சத்தியம்
@SureshKumar-ym9dx
@SureshKumar-ym9dx Жыл бұрын
சத்யம்
@KamalaThiyagarajan-o8s
@KamalaThiyagarajan-o8s Жыл бұрын
😮
@KamalaThiyagarajan-o8s
@KamalaThiyagarajan-o8s Жыл бұрын
😂😂
@SURESHKUMAR-of4bx
@SURESHKUMAR-of4bx Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். ALL THE BEST TO ALL GOOD PEOPLE.
@ravikrishnan335
@ravikrishnan335 Жыл бұрын
மணிகண்டனின் பேச்சு அற்புதமானவை சிந்திக்கக் கூடியது பயனுள்ளது மோடியை பற்றி புரிந்து பேசுபவர்
@ramaraja8465
@ramaraja8465 Жыл бұрын
அருமையான பட்டி மன்றம், தலை வணங்குகிறேன் உங்களுக்கு
@Minimealsofmany
@Minimealsofmany Жыл бұрын
I and my friend discussed 10 years before, if people give 3 consecutive term for Modi ji , India will harvest his investment for next 50 years, I don't know how people think of him as of now, but will praise him for next 55 years for. sure. Nation first ❤
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
He is avatar purusan Lord Ram sent him to save the ppl.
@Minimealsofmany
@Minimealsofmany Жыл бұрын
@@suseelananjan4178 I accept 👍
@senthilkumar-rv6ji
@senthilkumar-rv6ji Жыл бұрын
தேசத்தையே தெய்வமாக வணங்கும் பாரத பிதாமகனை போற்றி வணங்குகிறேன்!
@c.palanikumar-yk2wz
@c.palanikumar-yk2wz Жыл бұрын
பாரத் மாதா கி ஜே எத்தனையோ ஞானிகள் பிறந்து வாழ்ந்த பூமி இது எதோ ஒரு ஞானி நம் நாட்டின் அவல நிலை கண்டு மறுபிறவி எடுத்து வந்துவிட்டார் ஈசன் அருளால் இனியும் மென்மேலும் வெற்றி பெறுவார் வாழ்க பாரதம்
@balasubramanianponnusamy6224
@balasubramanianponnusamy6224 Жыл бұрын
ரங்கராஜ் பாண்டே அண்ணே தமிழ்நாடு முழுவதும் இந்த பட்டிமன்றங்களை நடத்துங்க. மக்கள் மனங்களில் நம் பிரதமர் அவர்கள் சாதனையை ஏற்றுங்கள் மண்டையில் உரைக்கும் வரை.
@u2brothers749
@u2brothers749 Жыл бұрын
Oh சபாஷ்....... அப்படியே...... ஆட்சி பிடிக்கும் கலவரம் போர்முலா...... Tn கும் பரப்புங்க
@sridharradha1542
@sridharradha1542 Жыл бұрын
Super excellent speech pandey sir
@valaithiri
@valaithiri Жыл бұрын
Super panday anna❤🎉
@ramdask6094
@ramdask6094 Жыл бұрын
Yes 100% correct Mr.Pande has already started his service in all manner
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 Жыл бұрын
Best wishes ❤️ 🎉😂😅
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Жыл бұрын
அருமையான பட்டி மன்றம் இது போன்ற பட்டி மன்றங்களை பட்டி தொட்டி எங்கும் நடத்தப்பட்டால் தமிழ் நாட்டில் மிக பெரிய அளவிலான வரவேற்பு BJP க்கு கிடைக்கும்
@Harenenat
@Harenenat Жыл бұрын
Super. This should reach each and every student of schools and colleges in Tamilnadu. In 2024 election the children will make their parents to vote for BJP and make our leader to hit HAT TRICK.
@ramalingamj8852
@ramalingamj8852 Жыл бұрын
ஆயிரமாயிரம் அன்பு வாழ்த்துக்கள் , வாழ்க பாரதம்
@gopalkandasamy5050
@gopalkandasamy5050 Жыл бұрын
Excellent Team and excellent program. Hatsoff to BJP think cell , Pandey ji & 4 speakers. Eagarly waiting for more and more such programs from this talented team
@suseelananjan4178
@suseelananjan4178 Жыл бұрын
Tears uncontrollable rolling hearing this awesome debate.
@nagvasan7336
@nagvasan7336 Жыл бұрын
அருமையான நிகழ்ச்சி. இதை நாடு முழுவதும் நடத்த வேண்டும். சிறந்த பேச்சாளர்கள். பாண்டே தலைமை சிறப்பு.
@ramasamyv2226
@ramasamyv2226 Жыл бұрын
🙏JAI SREE RAM🙏 Thank you, Thiru pandey 🙏. There is nothing to write here, but I feel I'm living this time very proud.
@durkanandini12
@durkanandini12 Жыл бұрын
❤ மோடிஜியின் புகழையும் , பெருமைகளையும், மத்திய அரசின் சிறப்புகளையும் தாங்கள் அருமையாக பேசுகிறீர்கள். ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் தங்களை எம்பியாக முன்மொழிந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்
@pandurangankannan4318
@pandurangankannan4318 Жыл бұрын
அண்ணன் பாண்டே அவர்களே அருமையான நமது பாரத பிரதமர் அவர்களை கடவுளாக வணங்குகின்றேன் நன்றி வணக்கம்.
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
Bharat Mata ki Jai. Jai Jai our prime minister MODI ji ki Namaskar.
@gayatrishridharan580
@gayatrishridharan580 Жыл бұрын
மணி கண்டன் சார் நல்லா சிரிச்சேன். ரொம்பநாளா சிரிக்கவே இல்லை ஆனந்தமாக இருந்தது பட்டி மன்றம்
@murugaiyanvv1287
@murugaiyanvv1287 Жыл бұрын
நமது ஆண்டவன் தலைவன் நமது பிரதமர் அவர்கள். வாழ்க.... வாழ்க...
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 Жыл бұрын
@ln.m.panneerselvammjf655
@ln.m.panneerselvammjf655 Жыл бұрын
@moonlightworld9293
@moonlightworld9293 Жыл бұрын
Very true . Kasi is very clean . Thank you very much for our honourable prime minister. Kodi Kodi namaskaram for him. He has done a great job . Without him this is not possible.
@SureshKumar-jp7qz
@SureshKumar-jp7qz Жыл бұрын
அருமை அருமை இதுபோல பல நிகழ்ச்சி நடத்த வேண்டும் பாண்டே அண்ணா🎉🔥❤️❤️❤️
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 Жыл бұрын
Modigi vazgha valamudan vazgha Nalamudan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@shivani6thdkml940
@shivani6thdkml940 Жыл бұрын
ஐயா இது பட்டிமன்றம் அல்ல அனைவரும் செவி கொடுத்து கேட்க வேண்டிய மன உரையாடல் ஜெய்ஹிந்த்💪🇮🇳🙏❤️🙏அன்பே சிவம்
@pmurugavel5647
@pmurugavel5647 Жыл бұрын
Pl0
@pmurugavel5647
@pmurugavel5647 Жыл бұрын
ppp0pmp
@selvaraj5961
@selvaraj5961 Жыл бұрын
நண்பர்களே இந்த வீடியோ முழுவதையும் பார்த்தேன், மிகவும் அருமை இதுபோன்றதொரு பட்டிமன்றத்தை இதற்கு முன்பு தாக பார்த்ததில்லை மோடிஜியின் பெருமைகளை மிகவும் அழகாக தேசியம் என்ற தலைப்பிலும் அருமையாக பேசி இருக்கிறார்கள் குறிப்பாக அண்ணன் பாண்டே அவர்கள் தீர்ப்பு மிகவும் அருமை, மோடிஜி பற்றி இவ்வளவு தெரிந்து வைத்து நாட்டு மக்களுக்கு தன்னுடைய சாணக்கியன் வழியாக பேசியிருப்பது மிகவும் அருமை, நண்பர்களே மோடியை பற்றி தெரியவில்லை என்றால் இதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் அவரைப் போல ஒரு மாமனிதர் இனி தோன்ற வாய்ப்பு இல்லை என்பது இதில் இருந்து தெரிகிறது
@chandramohank.v899
@chandramohank.v899 Жыл бұрын
மிக அருமையான பதிவு. கேட்கும் மக்களை சிந்திக்க வைக்கும் பதிவு. பங்குபெற்று அறிவுபூர்வமாக பேசிய அனைத்து அறிவு பேச்சாளர்களுக்கும் , நடுவர் ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள் 🙏
@bhamaraju1064
@bhamaraju1064 Жыл бұрын
அருமையான இரண்டு மணி நேர நிகழ்ச்சி😊😊😊
@rajivgandhi6065
@rajivgandhi6065 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த ரங்கராஜ் பாண்டே அவர்கள், மிகவும் அருமையாக ஒரு நிகழ்ச்சியை எடுத்திருக்கிறார். நான் சிலி நாட்டில், தென் அமெரிக்கா நாட்டில் இருந்து ரங்கராஜ் பாண்டே அவர்களின் தீவிர ரசிகன். பல நேரங்களில் யாரும் சொல்லாத விஷத்தை, தனது பாண்டே பார்வையில் பாரதிய ஜனதா கட்சியின் தவறுகளையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். எனக்கு மிகவும் பிடித்ததற்கு காரணமே, அவரின் நடுநிலையும், பேசும் தமிழும், தமிழக பத்திரிக்கையை புரட்டி போட்டு, இன்றளவும் தனக்கென ஓரு ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவதும்தான். அவர் இது போன்ற பல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். வாழ்த்துக்கள்.
@தசொர்ணவேல்பாண்டியன்
@தசொர்ணவேல்பாண்டியன் 10 ай бұрын
அன்பு தம்பி பாண்டேஅவர்கள் சிறப்புடன் நலமுடன் வாழ இறைவனிடம் வேண்டுகிறேன் நன்றி ❤
@padminis8520
@padminis8520 9 ай бұрын
I am also a very big fan of Chi. Pande ji... I am a school teacher.... I am 58 years old I am so happy to say that I am a great fan of you pa
@rajsekaranthulasiram4572
@rajsekaranthulasiram4572 Жыл бұрын
Jai Sri Ram
@ARUNAVMSE
@ARUNAVMSE Жыл бұрын
Excellent initiative... TN BJP should do more programmes like this... Pendey sir superrrrr as always... Awesome speech by all the participants
@NagaRaj-mv9yr
@NagaRaj-mv9yr Жыл бұрын
எங்கள் பிரதமர் என்று சொல்லும் பெருமையான காலத்தில் நாங்களும் வாழ்கிறோம்
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
Hats off to all of you sirs
@gastropharmaceuticals7717
@gastropharmaceuticals7717 Жыл бұрын
A small humble suggestion.. a small correction.. THINKER'S CELL may read as THINKERS' CELL....Kindly do not take this amiss
@kannanmuthu2888
@kannanmuthu2888 Жыл бұрын
உண்மை யான பதிவு வாழ்த்துக்கள் ஜி வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்
@subramanianramakrishnan2119
@subramanianramakrishnan2119 Жыл бұрын
மிகச் சிறந்த,பொருள்செறிவு நிறைந்த சிறப்பு பட்டிமண்டபம்.
@vijayavenkataraman2158
@vijayavenkataraman2158 Жыл бұрын
என் பிரதமர்
@murugappansivalingam7900
@murugappansivalingam7900 Жыл бұрын
அருமையான பட்டிமன்றம். சென்னையில் வசித்தும் பங்குபெற தவறிவிட்டேன். பேசிய அனைவரும் மிக அருமையாக ஆதாரங்களுடன் பேசினார்கள். முத்தாய்ப்பாக பாண்டேவின் நிறைவு உரை அமைந்தது. பாராட்டுக்கள் 👏❤🙏 ஜெய் ஹிந்த் 🇮🇳
@gurumoorthy6256
@gurumoorthy6256 Жыл бұрын
மாண்புமிகு பாரத் பிரதமர் மோடி ஜி அவர்கள் பல்லாண்டு வாழ்க. தமிழ் நாட்டில் 40 தொகுதிகள் வென்றே வென்றே தீர வேண்டும்.
@msivakumar3596
@msivakumar3596 Жыл бұрын
நமக்கு கிடைத்த வரபிரசாதம் மோடி அவர்கள். நாம் பாதுகாக்க வேண்டும்
@MrSinthap
@MrSinthap Жыл бұрын
போதை மயக்கத்தில் கண்மூடி கிடக்கும் தமிழரை இம்மாதிரியான அழகான நிகழ்ச்சியின் மூலமாக கண்ணை திறக்க இயலும் பாண்டே அண்ணாவின் அருமையான முயற்சி வளரட்டும் வாழ்க பல்லாண்டு தேசியம்
@malathisuriya5740
@malathisuriya5740 Жыл бұрын
மிக அற்புதம் வாழ்கவளமுடன்
@rajamanickamgounder4995
@rajamanickamgounder4995 Жыл бұрын
ஓம்... முக்கடல் மக்கள் கலங்கரை விளக்கு பாரதம் வளர்ச்சி மற்றும் பாரதம் பாதுகாக்கும் மாமனிதர் பாரத பிரதமர் பூரண ஆயுள் பாரத பூமியின் பாதுகாப்பு பிரதமர் நரேந்திர மோடி ஜு அவர்கள் 🇮🇳🚩🍒🍓🌹❤♥💚🧡💛💙💜🤎🌷🚴👃
@gunasekarn4093
@gunasekarn4093 Жыл бұрын
பாரத் பிரதமர் ஐயா பிரதமர் மோடிஜி அவர்களை வணங்குகின்றோம்
@peermideeni1135
@peermideeni1135 Жыл бұрын
பான்டே அந்த மணிப்பூர் மக்கள் எரிந்து சாகடிக்கும் அவங்க பத்தி எதாவது பேசுங்க பான்டே நாளைக்கு எல்லோருக்கும் மரணம் உண்டு
@krishnam3940
@krishnam3940 Жыл бұрын
.
@murugeshgurusamy6675
@murugeshgurusamy6675 Жыл бұрын
Excellent speech Modi ji PM for ever No doubt
@lathabalasubramanian7664
@lathabalasubramanian7664 Жыл бұрын
@renugamuthukumar8211
@renugamuthukumar8211 Жыл бұрын
@desabhakthi6739
@desabhakthi6739 Жыл бұрын
மிக சிறந்த அறிவார்ந்த பட்டிமன்றம்🙏🙏🙏🙏🇮🇳
@varadarajan9015
@varadarajan9015 Жыл бұрын
We r fortunate enough to have Modi and BJP as our Rulers
@NARAYANAKALYANASUNDARAM-ht3lh
@NARAYANAKALYANASUNDARAM-ht3lh Жыл бұрын
Modiji is our great leader. Long live modiji.
@sowmiyaR-i8h
@sowmiyaR-i8h Жыл бұрын
பாண்டே அண்ணாவின் அருமையான முயற்சி வளரட்டும் வாழ்க பல்லாண்டு
@shyamalavasudevan3433
@shyamalavasudevan3433 Жыл бұрын
Sri Rangaraj Pandey sir My hearty congratulations to you for having conducted this program with eloquent speakers who rendered thought provoking speech on our beloved Prime Minister Namoji. You made my day sir. Thank you
@raghavandesikan6170
@raghavandesikan6170 Жыл бұрын
இப்படி ஒரு பட்டிமன்றத்தை இது வரை நான் அனுபவித்தது இல்லை. ஸ்ரீ ரங்க ராஜன் ராஜாதி ராஜன். என்றென்றும் நமஸ்காரங்கள்
@Vikhasini
@Vikhasini Жыл бұрын
இதுபோல பட்டிமன்றங்கள் எங்கள் கோவையில் தயவுசெய்து நடத்துங்கள் தம்பி.பாண்டே அவர்களே.
@srikalarengarajan3119
@srikalarengarajan3119 Жыл бұрын
Fabulous pattimanram🙏🏼Thoroughly enjoyed this. Every speaker spoke wonderfully. Pandey ji kum BJP think Tankkum Pallaandu👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼
@sankarsumitha9223
@sankarsumitha9223 Жыл бұрын
Indian great leader in the world power leader Narendra Modi ji please India Jai Hind 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@ragupathyprasanna52
@ragupathyprasanna52 Жыл бұрын
மிகவும் சரியாக சொன்னீர்கள் கண்டிப்பாக தாங்களை தவிர வேறு யாரும் இந்த அளவு புரிய வைக்க முடியாது வாழ்த்துகள் திரு ரங்கராஜன் பாண்டே அய்யா மதிப்புமிக திரு மணிகண்டன் அய்யாவின் சிங்கத்தின் குரல் வாழ்த்துகள் வணங்குகிறேன் 💐💐💐👌👌👌🤝🤝🤝👏👏👏
@srinivasann5752
@srinivasann5752 Жыл бұрын
@smvelu4570
@smvelu4570 Жыл бұрын
MODI JI IS AN ALL TIME OUTSTANDING PRIME MINISTER. HATS OFF TO MODI JI. JAI HIND
@Spk2296
@Spk2296 Жыл бұрын
மோடிஜி அவர்களை தேசபிதாமகராக பெற்றமைக்கு பெருமை கொள்வோம்.
@BabuBabu-cb7ep
@BabuBabu-cb7ep Жыл бұрын
Super
@anandkumars4837
@anandkumars4837 Жыл бұрын
இந்த நிகழ்சியை அமைத்தவர்களூக்கு ஒரு பனிவான வேண்டுகோள். சேலத்தில் குகை பகுதியில் மாரியம்மன் திருவிழாவில் இலக்கிய மன்றம் நிகழ்சியில் இது போன்று ஒரூ நீகழ்சியை ஏற்பாடுசெய்யவேண்டும் இது என் பனிவான வேண்டுகோள். 🙏🙏🙏🙏
@muthuvenkatasubramanian7554
@muthuvenkatasubramanian7554 Жыл бұрын
அருமையான பட்டிமன்ற நிகழ்ச்சி.💐💐💐💐💐
@harinarayanana6908
@harinarayanana6908 Жыл бұрын
திரு.பாண்டே மிகவும் அருமையான நிகழ்வு நேரில் கேட்காதது வருத்தம் ❤❤❤❤❤
@piraviperumal115
@piraviperumal115 Жыл бұрын
ஆஹா அற்புதம் இப்படிப்பட்ட பேச்சை கேட்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. திருமிகு மோடி ஜி அவர்களை புகழ்ந்து புகழ்ந்து பேசப் பேச இரத்தத்தில் புத்துணர்வு பிறக்குது. தர்மத்தாய் பெற்றெடுத்த தவப் புதல்வன் திரு.மோடிஜி...
@poornapushkalambalmoorthy1250
@poornapushkalambalmoorthy1250 Жыл бұрын
யோகி ஒரே இலட்சியம். ஒரே நோக்கம். மேன்மையான பாரதம் வேண்டும் என்ற ஒரே குறிக்குள். அதான் மோடிஜி.
@padmagreesankrishnan7654
@padmagreesankrishnan7654 Жыл бұрын
அருமை அருமை, சான்றோர் அறிவு படைத்த மக்கள் கூட்டம்.ஈடு இணையற்ற நிகழ்வு
@muthuswamykrishnamoorthy1484
@muthuswamykrishnamoorthy1484 Жыл бұрын
நல்ல உரை நன்றி பாண்டே அவர்களே
@அன்புத்தமிழ்-த3ண
@அன்புத்தமிழ்-த3ண Жыл бұрын
கண்கள் குளமாகின்றன... இப்பேர்ப்பட்ட தலைவனை நம் தாயகம் கொண்டுள்ளதே என்று...நன்றி பாண்டே ஜி....
@dk4561
@dk4561 Жыл бұрын
புலவர் பெயர் என்னவோ
@RaviRavikumar-yi9wr
@RaviRavikumar-yi9wr Жыл бұрын
Yes
@gopalramadoss5684
@gopalramadoss5684 Жыл бұрын
திரு.பாண்டே அவர்களே தென் சென்னையில் நடந்த இந்த பட்டிமன்றத்தைப் போல் வட சென்னையில் நடத்தினால் பாமர மக்களும் மோடிஜி அவர்களின் நம்பிக்கையை பெறுவார்கள்.ஜெய்ஹிந்த்.
@KS-yk2mh
@KS-yk2mh Жыл бұрын
nalla yochanai
@umamaheswari604
@umamaheswari604 Жыл бұрын
Yes
@sugavanamnatarajan9088
@sugavanamnatarajan9088 Жыл бұрын
Please forward this program to all your friends and relatives
@sankarasubramaniansankaran7875
@sankarasubramaniansankaran7875 Жыл бұрын
Why not conduct in Raja Annamalali hall. It's my view.
@shakunthalaraj406
@shakunthalaraj406 Жыл бұрын
சும்மா சொல்லுவாங்க , ஆனா வடசென்னை ன்னு சொன்னாலே 100 step back போய்டுவாங்க.
@gnanasambanthamt4470
@gnanasambanthamt4470 Жыл бұрын
Great effort thanks need more meetings well done
@muthuravi1257
@muthuravi1257 Жыл бұрын
அனைத்து உறுப்பினர் அமைப்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி
@yavarumkelirsonthangal
@yavarumkelirsonthangal Жыл бұрын
ஓர் தேசப்பற்றாளன் நாட்டை ஆள்வது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் அவர் நேசிக்கும் தேசத்தின் ஒரு துகளாக நானும் இருக்கிறேன், ஆதலால் அவர் என்னையும் நேசிக்கிறார் என்று நான் உணர்கிறேன்
@hariramtg9182
@hariramtg9182 Жыл бұрын
If Manikandan ji & Pandey ji join hands together like this and work across TN, in 2024 BJP would get 40/40 seats . Followed by it, in state assembly the BJP would sweep!!!
@mohankumar-ce3nl
@mohankumar-ce3nl Жыл бұрын
அருமை இதை போல நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.
@v.narayanasamyvlr4098
@v.narayanasamyvlr4098 Жыл бұрын
Our PM Modi is great our pride welcomed
@sundararamansankaran6887
@sundararamansankaran6887 Жыл бұрын
Anna அருமையான பேச்சு மணிகண்டன் ஐயா தாங்கள் சொல்ல வார்த்தை இல்லை நன்றி நன்றி
@anandkumars4837
@anandkumars4837 Жыл бұрын
சக்ரவர்த்தி திருமகன் என் தாத்த ஒருங்கினைந்த சேலம் மாவட்டம் ( சேலம் தர்மபுரி நாமக்கல் கிருணகிரி) ரிலீஸ் விநியோகஸ்தர் இன்று வரை உரிமம் பெற்றவர்கள் நாங்கள்.👍👍👍👍👍
@ManikandanS-tm5hy
@ManikandanS-tm5hy Жыл бұрын
ஓம் நமசிவாய 🙏🙏🙏ஜெய் ஹிந்த் சார்
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,5 МЛН
This mother's baby is too unreliable.
00:13
FUNNY XIAOTING 666
Рет қаралды 39 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 21 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,5 МЛН