GSTயால் அதிகரித்ததா விலை? அதிரும் Data! Chanakyaa Explainer | Nirmala Sitharaman | PM Modi | Tax

  Рет қаралды 17,671

Chanakyaa

Chanakyaa

Күн бұрын

Пікірлер: 262
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 18 күн бұрын
மொதல்ல வரி எவ்வளவுன்னு ஆருக்குமே தெரியாது.பில் கெடயாது.ஒரே பில்லில் பல லோடுகள் ஓடும்.(செக்போஸ்ட் வணிகவரித்துறை ஊ......... "கணிசமாக"சம்பாரிச்சாங்க.கடைக்காரங்க ஒரே பில்லில் பலபொருட்கள் வாங்கி பில்லில்லாம வித்து "சுகமா" இருந்தாங்க.இப்ப ஒரே வரி;ஒரே பில்லு: "பொழச்சவங்க" பொழைக்க முடீல.பொலம்பறாங்க.
@ayyappans9778
@ayyappans9778 18 күн бұрын
💯 உண்மை. 10 லட்ச ரூபாய் கொடுத்து கார் வாங்குவோம். எட்டு வழி சாலையில் பரப்போம். ஆனா ₹250 கொடுத்து டோல் கட்ட சொன்னா எங்களுக்கு வயிறு எல்லாம் திகு திகுன்னு எரியும் 😂😂😂
@sriramjagannath4951
@sriramjagannath4951 18 күн бұрын
💯
@vvviiikkkv258
@vvviiikkkv258 18 күн бұрын
💯
@gopalagopala1303
@gopalagopala1303 18 күн бұрын
GST ன்னு பொத்தாம் பொதுவாக கூறி மத்திய அரசின் மீது அவப்பெயர் ஏற்பட முயற்சிகள் நடக்கின்றன... State GST 50% நேராக மாநிலங்களுக்கு செல்கிறது...மீதம் உள்ள 50 % இல், பல அட்டவணைகள் படி விகிதாச்சாரம் 42 % சற்று ஏறக்குறைய மாநிலங்களுக்கு வந்து விடுகிறது....இதை மாண்புமிகு மத்திய நிதியமைச்சர் பாராளுமன்ற நடக்கும் போது தெளிவாக எடுத்துரைத்தார்.... இங்கு இருக்கும் RSB மீடியாக்கள் மக்களை திசை திருப்பும் வேலையில் ஈடுபடுகின்றனர்....State GST என்ன என்பதை ஒவ்வொரு பில்லிலும் தெளிவாக வருகிறது.... மக்கள் சிந்திக்க வேண்டும்
@janarthananvm6330
@janarthananvm6330 18 күн бұрын
@@gurudharmalingam9153 தமிழகத்தில் வணிக வரி அதிகாரிகள் திராவிடத்திற்கு நிகராக கொள்ளை அடித்து வந்தது நிதர்சனமான உண்மை. இப்போது அப்படி அல்ல , உற்பத்தி ஆகும் இடத்திலேயே அவர்கள் முழுமையாக வசூலப்பதாக அறிகிறேன்
@180759gk
@180759gk 18 күн бұрын
Excellant comparision Sir. Very good work sir.
@narayananms9710
@narayananms9710 18 күн бұрын
Fantastic presentation 🎉🎉🎉
@tthamil
@tthamil 18 күн бұрын
As a foreigner, I’ve thought GST killing people in India. There is a lot of difference before and after GST. Thanks for the explanation for chanakia and reams on the research and analysis.
@manoh399
@manoh399 18 күн бұрын
மிகத் தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி. அப்படியே கார்களுக்கு முன்பு எவ்வளவு வரி இருந்தது என்பதையும் தெரிவித்து இருக்கலாம்.
@உண்மைஉண்மை-ண2ய
@உண்மைஉண்மை-ண2ய 18 күн бұрын
Very Good Video
@vpsrinivasan1246
@vpsrinivasan1246 18 күн бұрын
அருமையான விளக்கம். நன்றி.
@gomethu
@gomethu 18 күн бұрын
What about Health Insurance, Old car sales & Long term Capital gain tax? Talk about that too... Thanks in advance...
@gvsmanianganapathy6177
@gvsmanianganapathy6177 18 күн бұрын
Health insurance tax is done by the respective State govt only. This was explained in parliament by FM
@umeshvettrivel6825
@umeshvettrivel6825 10 күн бұрын
Tax on old car sales is only for those who have claimed depreciation.
@krishnaswamyramachandran8531
@krishnaswamyramachandran8531 18 күн бұрын
அருமையான ஒப்பீடு.இதை வைரலாக்கவும்.
@jpprakash245
@jpprakash245 18 күн бұрын
Ithu verum kan thutaippu
@ayyappans9778
@ayyappans9778 18 күн бұрын
இது மாதிரி உண்மையான தகவல்களை வைரல் ஆக்க முடியாது
@jagannathan1481
@jagannathan1481 18 күн бұрын
Super
@talkwithsowmiya7627
@talkwithsowmiya7627 19 күн бұрын
Arun super❤❤❤❤
@Pearlpandian
@Pearlpandian 18 күн бұрын
சூப்பர் 👍🏽🌹
@prabakaranraju5618
@prabakaranraju5618 18 күн бұрын
விலைவாசி உயரும் போது GST செலுத்தும் பணம் உயரும்
@GoGi-qd9cx
@GoGi-qd9cx 18 күн бұрын
சகோதரரே அவர் இவர் சொல்ல விடயங்கள் வைத்து நன்றாக இருக்கிறது என்று நினைத்து விடாதீர்கள் பல வீடியோக்கள் நீங்கள் பார்த்த பிறகு நீங்களே நினைத்துக் கொள்ளுங்கள்
@vachukutty
@vachukutty 15 күн бұрын
அப்படினா பணவீக்கம் உயரணுமே
@kabaleswarans1199
@kabaleswarans1199 18 күн бұрын
Income Tax 30% , GST 28% ஒவ்வொரு முறையும் வரி, இது இல்லாம பழைய கார் வாங்கும் போது GST, toll road உபயோகிக்க வரி.. இப்படி அதிக வரி உயர்வு இருக்கும் போது எப்படி நடுத்தர மக்கள் பயன் பெறுவார்கள்.. டப்பா சாப்பாடு, உழைப்பு!!! உழைப்பு !!!! அதுக்கு வரி!!! வரி!!!! வரி!!!!😢😢😢😢
@shibushiva5755
@shibushiva5755 18 күн бұрын
Super Explanation Bro, Hats off
@ramakrishnanr2734
@ramakrishnanr2734 18 күн бұрын
Good briefing. 🌹
@araanna
@araanna 18 күн бұрын
Ok. Are the rates of these items are going up or become cheaper ???? Why ?? Where we are wrong
@ZY0XW1
@ZY0XW1 18 күн бұрын
Can you please compare the Product prices as well, simply seeing the GST% will not give the correct picture I feel
@smartyme-g0r
@smartyme-g0r 18 күн бұрын
GST GST பேசுறாங்க SGST மாநில வரி எவ்ளோ வருமானம் பேசுவதில்லை
@chandrasekarank9732
@chandrasekarank9732 18 күн бұрын
CGST மத்திய வரி SGST மாநில வரி இதில் 18% GST னா 9% மத்திய அரசு வரி 9% மாநில அரசுக்கு இதில் எந்த பொருளா இருந்தாலும் ஆளுக்கு பாதி . இது போக மத்திய அரசுக்குக்கு செல்லும் 9% வரியில் எல்லாருக்கும் பிரித்து வழங்கப்படும்
@sprakashaiht
@sprakashaiht 18 күн бұрын
@@chandrasekarank9732 18% goes to central government - then later 9% is given to the state (Always delay in settling the non BJP state)- so central govenment is more responsible.
@ramprakashjagadeesan7899
@ramprakashjagadeesan7899 6 күн бұрын
Well explained very very well explained Some people who do not even don't have the basics. Knowledge of the GST they are criticizing the GST. The meme creators please studies something then creates the mean
@arunbhaskars1882
@arunbhaskars1882 18 күн бұрын
GST வரி வசூலிலிருந்து மாநிலங்களுக்கு நேரடியாக எவ்வளவு போகிறதென்றும் பின்னர் மத்திய அரசின் பங்கிலிருந்து மீண்டும் மாநில அரசுகளுக்கு எவ்வளவு போகிறதென்பதையும் இதே போல சார்ட் அமைத்து தெளிவாக்க கோருகிறேன். எனக்கு தெரிந்து வசூலிக்கப்படும் மொத்த வரிப்பணத்திலிருந்து பெரும்பான்மையான பணம் மாநில அரசுகளுக்குத்தான் போகிறது. இதை தெளிவாக விளக்கினால்தான் அவதூறு பரப்பப்படுவதை முறியடித்ததாக கருதப்படும்
@manogaranradhakrishnan2233
@manogaranradhakrishnan2233 18 күн бұрын
Yes BJP Central government gave more money to BJP STATE GOVERNMENT ALL OTHER PARTY GOVERNMENT THEY GAVE LESS MONEY LIKE TN received GST.
@srinivasansrinivasan1129
@srinivasansrinivasan1129 18 күн бұрын
எந்த மாநிலம்
@devarajjangamiah974
@devarajjangamiah974 17 күн бұрын
Wrong. GST collections are apportioned among states on pro rata basis; there can be no discrimination in the distribution of GST collections.@@manogaranradhakrishnan2233
@vachukutty
@vachukutty 15 күн бұрын
அண்ணா gst யில் 50% மாநில அரசுக்கும் 50% மத்திய அரசுக்கும் நேரடியாக செல்கிறது அப்புறம் ம.அ வசூலிக்கும் 50% பங்கில் 49% மாநில அரசுகளுக்கும் 51% பங்கு மட்டுமே மத்திய அரசுக்கும் செல்கிறது அப்போ ஒட்டுமொத்தமா 75% மா.அரசுக்கு தான் செல்கிறது தமிழ்நாடு எங்களுக்கு வரி தரலைனு சொல்லுறது இந்த 49%ல் தான்
@subramanianramamrutham2445
@subramanianramamrutham2445 18 күн бұрын
A good presentation. What is to be ensured is absolute billing by all sections of business and part billing for cash should be avoided
@Abji-n4u
@Abji-n4u 18 күн бұрын
Sweet க்கு GST ok. ஆனால் ஸ்நாக்ஸ், காரம்?. முன்பு பாக்கெட் இல்லாமல் குறைந்த விலையில் கிடைக்கும். எடை போட்டு கொடுப்பார்கள். இப்போது பாக்கெட் செய்து விலை ஏற்றி விட்டார்கள்.
@venkataramanankrishnamoort5
@venkataramanankrishnamoort5 18 күн бұрын
Same like previous you can purchase in unpacked condition from small manufacturer .
@sibi2k4
@sibi2k4 18 күн бұрын
Services are like Somalia. In theory, the implementation of GST should lower prices, yet we are witnessing only rising costs.
@mahaganapathymuthuvel9398
@mahaganapathymuthuvel9398 18 күн бұрын
எந்த ஒரு அரசும் அதிகாரிகளும் எல்லோரும் நடுத்தர மக்களைத் தான் துன்புறுத்துகிறார்கள்.
@sriramjagannath4951
@sriramjagannath4951 18 күн бұрын
Only people who didn’t understand GST fully will critise better to know about service tax , vat, excise etc before commenting
@SanthoshKumar.bSanthoshKum-k4l
@SanthoshKumar.bSanthoshKum-k4l 18 күн бұрын
Good jingcha jingha channel Please change your shirt colour
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp 18 күн бұрын
தெளிவான விளக்கம் 🙏🙏🙏
@ushaselvaraj7978
@ushaselvaraj7978 18 күн бұрын
👌
@RAVISharma-ch8mp
@RAVISharma-ch8mp 18 күн бұрын
Off late ur interview and presentations are good.
@gopalagopala1303
@gopalagopala1303 18 күн бұрын
கேன் குடிநீர் GST குறைக்கப்பட்டுள்ளது.... தண்ணீர் விலை குறையுமா ? !!
@ragunathant6467
@ragunathant6467 18 күн бұрын
ஆண் நோட்டம்… சாவனும் நம்ம தான்
@Arbutham-e6k
@Arbutham-e6k 18 күн бұрын
குறையாது. உற்பத்தியாளர்கள் லாபம் அடைவர்.
@ramkumarravi981
@ramkumarravi981 18 күн бұрын
Arun....I appreciate your efforts to make this GST presentation....Pre - GST, people can evade the taxes on the goods so the prices would be low but post - GST its not that easy for a common man to evade the goods tax....that's why people see they pay higher amount....moreover after GST every common man is contributing the tax so Central Govt should give some relaxation in income tax....no income tax up to 10LPA....beyond that the tax % should be lower.....
@shanmugamramachanderan7621
@shanmugamramachanderan7621 18 күн бұрын
GST வந்தா விலைவாசி குறையும்ன்னு சொன்னிங்களா இல்லையா .
@sankaruob
@sankaruob 18 күн бұрын
@@shanmugamramachanderan7621 சொல்லலியே.
@saravanans-z3q
@saravanans-z3q 18 күн бұрын
Hey arun, i am following u . U hv great potential, example with chozan, rajagopalan interview they will not accept other opinions while interview. U did well . Happy you are neutral and with pandey sir. Request dont call kattumaram with honour name other leader with name especially with simple tone. If u do, say few good thing how kattumaram done good thing to society when compared to that leader justify. Then u know. I am not that party person.
@JagadeesanRavichandran
@JagadeesanRavichandran 18 күн бұрын
❤❤❤❤
@radharamakrishnan5835
@radharamakrishnan5835 18 күн бұрын
Thank you for the useful information
@kavimani9423
@kavimani9423 18 күн бұрын
👏👏👏👏👏💯👍 22:12
@karthicksun5
@karthicksun5 18 күн бұрын
Please share higher tax as well pre gst vs post GST
@ramakrishnanr2734
@ramakrishnanr2734 18 күн бұрын
Good & simple tax
@Amarnath-hc9ub
@Amarnath-hc9ub 17 күн бұрын
ஜிஎஸ்டி நுகர்வோர் அதாவது மக்களிடம் வசூல் செய்யபடுகிறது. ஒரு கடைக்காரர் ஒரு மாதத்திற்கு 10லட்சம் வியாபாரம் செய்கிறார்.ஜிஎஸ்டி நாம் கட்டுகிறோம். அந்த வியாபாரிகளுக்கு விற்பனை வரி sales tax கிடையாதா
@avignavinoth
@avignavinoth 18 күн бұрын
Happy holidays! Season's greetings and best wishes for a wonderful Christmas and a Happy New Year!🎁🎊🕛🥳🎄
@pradeepkumar-yc5nz
@pradeepkumar-yc5nz 18 күн бұрын
We started from 97.8% income tax and reached to current point. This happened by widening the tax base.
@Tully70
@Tully70 18 күн бұрын
At AC restaurants, it use to be 14.5% service tax now its only 5%. P.chidambaran increased the tax from 12 to 14.5%. But public think that only after GST they are psying tax at restaurants.
@ragunathant6467
@ragunathant6467 18 күн бұрын
En intha 11 Years la neenga korachirukalamey ??? Unala mudiyalanu palaya kaalatha reason sollatha da venna mavaney
@Dhinchu
@Dhinchu 18 күн бұрын
இப்படி முட்டுக்கொடுக்க வெக்கமா இல்ல உங்களுக்கு, ஏழைகளும், நடுத்தரமும் சிக்கி சீரழிஞ்சிட்டு இருக்கு.
@Saminathan0346
@Saminathan0346 18 күн бұрын
நீங்க அப்படி தாண்டா போவீங்க என்ன ? புலிகேசி அரசனுக்கு நீங்க வாக்காளர் பெருமக்கள் டா
@Handyman2-p7l
@Handyman2-p7l 18 күн бұрын
GST யாள வெல வாசி எரவே இல்லை, போது மக்களாகிய நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கோம், சொல்ல போனா, GSTய இன்னும் நெறைய எத்துன்னா இன்னும் ரொம்ப சந்தோஷபடுவோம். வாழ்க GST, வாழ்க நிம்மி மாமி.
@gurudharmalingam9153
@gurudharmalingam9153 18 күн бұрын
@@Handyman2-p7l மாநில நிதி மந்திரிகளயும் சேத்திப் பேசுங்க
@vachukutty
@vachukutty 15 күн бұрын
சரி நீ சொல்லு
@rishyasirungen9211
@rishyasirungen9211 18 күн бұрын
Why isnt nirmala sitharaman explaining these things. She should give press meet very often and clarify these things for the people.
@s.t.rengarajan5469
@s.t.rengarajan5469 18 күн бұрын
Indeed 👍
@jaikumar375
@jaikumar375 18 күн бұрын
Pencil 18 % before gst la eapo dha google pane patha adha eapade verudhu In India, before the implementation of GST in 2017, the taxation on pencils included the following: 1. Excise Duty: For most pencils, there was no excise duty as they were considered essential educational items. 2. VAT (Value Added Tax): VAT rates on pencils varied from 5% to 6%, depending on the state. 3. CST (Central Sales Tax): For inter-state sales, a 2% CST was applicable if a C-form was provided; otherwise, it could be higher. Overall, the tax rate on pencils before GST was approximately 5-6%, depending on the state-specific VAT policies and exemptions. Under GST, pencils are now taxed at 12% (standard rate for stationery items).
@s.t.rengarajan5469
@s.t.rengarajan5469 18 күн бұрын
Such instances should be brought up in the GST Council meeting for correction
@VigneshVicky-et5we
@VigneshVicky-et5we 18 күн бұрын
What is the justification for taxing the healthcare industry ?
@srinivasanr5670
@srinivasanr5670 18 күн бұрын
*"REQ . TAX IN INDIA ":- "MARRIAGE TAX", "BIRTH TAX", "BREATHING TAX," "SPEAKING TAX", "WATER DRINKING TAX," "EATING TAX", "EDUCATION TAX", ""SLEEPING TAX", DRESS WEARING RAX" "TREATMENT TAX", "DEATH TAX", "HOME TOILET USING TAX", "GUEST COMING & GOING TAX," "ENTERTAINMENT TAX", "GO TO OUT SIDE (TOUR, TEMPLE, PARK ETC.,) TAX," "RELATIONSHIP TAX", "PET (DOG, CAT) TAX ," SLEEPING TAX, WAKEUP TAX, NEEDED IN INDIA"* IMMEDIATELY DO IT .
@badrinarayanan6074
@badrinarayanan6074 18 күн бұрын
After GST Rice per kg 50/- to 65/- per kg increased
@LathaPitchandi
@LathaPitchandi 18 күн бұрын
விலை உயர்ந்த பொருட்களையும் சொன்னால் நன்றாக இருக்கும்.
@chandrasekaranl1198
@chandrasekaranl1198 18 күн бұрын
Content superb... But not necessary to say each and everyone in detail 28 to 18... Bcz you displays everything...
@ramkumarbaskar7937
@ramkumarbaskar7937 18 күн бұрын
Why fuels are not under GST
@pluzmedia
@pluzmedia 18 күн бұрын
Tamil Nadu opposing it
@jothimsw
@jothimsw 18 күн бұрын
Why offering/ donations to temple/ churches are not under digital transaction??? Well, we know they are the biggest scam and corruption in India..
@s.t.rengarajan5469
@s.t.rengarajan5469 18 күн бұрын
​@@pluzmedia Not only TN, almost all the states, irrespective of whether being ruled by the BJP or the opposition, as it's a cash cow completely under their control which they don't want to give up
@Arbutham-e6k
@Arbutham-e6k 18 күн бұрын
40% வரியை மாநிலங்கள் போடமுடியாதல்லவா? அதனால் பல மாநிலங்கள் ஏற்றுக்கொள்ள வில்லை.
@bepositive714
@bepositive714 17 күн бұрын
Is there Anyone watching this same content for mare than 7 times in other channels
@babum9282
@babum9282 10 күн бұрын
At end of day, the consumer only affected.
@KumarSEngineering
@KumarSEngineering 18 күн бұрын
அப்ப நேரடியா சொல்லுங்க அதிக வியாபாரம் செய்யும் நிறுவனத்திடம் பொதுமக்கள் பொருட்கள் வாங்க கூடாது அப்படி வாங்கினால் எங்களுக்கு வரி அதிகம் போடப்படும் என்று
@aanandraj2404
@aanandraj2404 17 күн бұрын
சுங்கசாவடியே அதிக சுமை இதில் வரி போட்டது மிக மிக கொடுமையான செயல்.
@MYMINDREFLECT
@MYMINDREFLECT 18 күн бұрын
What is the movie ticket price now
@SasiKumar-fh1og
@SasiKumar-fh1og 18 күн бұрын
Income tax nu oru 30% vangikaranga plus purchase pandra insurance la irunthu ellathukume gst 18% so mothama almost 50% la irunthu salary poiduthu in return we get nothing. Ithula fasttag vera
@pmjflionmeksonbalu7005
@pmjflionmeksonbalu7005 12 күн бұрын
Then y they unnecessarily charged GST to Our Lions & Rotary Club Subscription fees also. We are very much here for doing Service to the Public. This GST imposed on tOur Lions/ Rotary members is shows the stupidity of the GST OFFICIALS.
@nivashramaswamy8187
@nivashramaswamy8187 18 күн бұрын
Looks like a press brief of government.
@kandasamynagarajan3824
@kandasamynagarajan3824 18 күн бұрын
Inflation increases GST collection We have to regret
@venkataramanankrishnamoort5
@venkataramanankrishnamoort5 18 күн бұрын
Yesterday one auditor clarified that a family spending rs 30000 per month will with gst save rs 9000 per year ! You could have added that also which would give a overall picture Good show bjp should have done this as a neutral media you have done it . Pl repost it at every 15 days time so that it reaches many
@skway3272
@skway3272 18 күн бұрын
Orea oru question tha bro.... GST collect pannunathula makaluku Thrumbi enna pannunanga entha Government... Tax nala makkaluku enna benifit keadachathu.... Soap, sanitary, furniture ku tax kammi ya eruku.. Ana food items ku tax increase pannirukanga... Food important ah ella soap important ah..... Basic need food aparam tha matha ellam
@krishnansm438
@krishnansm438 11 күн бұрын
Petrol and Liquor are under VAT by state governments !
@shajahanabdul472
@shajahanabdul472 18 күн бұрын
@balasubramanianparameswara8573
@balasubramanianparameswara8573 18 күн бұрын
It has not properly reached people.
@velusamyramakrishnan2313
@velusamyramakrishnan2313 18 күн бұрын
What you spoke on popcorn gst totally unacceptable. This will lead to exploitation of ordinary people by vendors in practice, since it is not specific. If a company of 40 lakhs and above produces popcorn with caramel, how an ordinary person can identify ? Such a dramatic ideas would damage the image of Modiji govt. Since it touches the root level. Jaihind jai bharath
@lokesh-dw1vs
@lokesh-dw1vs 18 күн бұрын
TvK 🎉🎉❤
@jayasubraramamurthy8267
@jayasubraramamurthy8267 18 күн бұрын
It's clear that during the UPA MM Singh DMK days the taxes by PC was very high when compared to Modi Nirmala's NDA running period.Let Modi Nirmala run the economy for ever to come.
@krishs294
@krishs294 18 күн бұрын
If the perception of the common man despite so much of reduction and rationalisation of indirect taxes is mainly because the traders and businesses keep the end prices the same as before and eat up the profits. Please do some examples of specific products before and after GST, of course with proof of invoices for people to accept.
@selvannadar7994
@selvannadar7994 17 күн бұрын
இருந்தது இருந்தது அது எப்போ இருந்தது ஒரு லிட்டர் பாமாயில் 170ரூபாய் அரிசி இப்படி அத்தியாவசிய பொருள் விலை பற்றியும் சொல்
@balanraman821
@balanraman821 18 күн бұрын
உண்மை உரைக்குமா
@inbaraj6110
@inbaraj6110 18 күн бұрын
Napkin ku gst start pananthu la iruthu 0% gst tha first gst data va correct ya collect pani video poduga sir
@Loke-b
@Loke-b 18 күн бұрын
just comparing tax percentage is not rigth way .. should also consider inflation and list the price of the product before gst and after gst ..
@prasadej6832
@prasadej6832 18 күн бұрын
அது ஏன்னால் Tax சேர்த்தே கடைக்காரங்க MRP விலை சொல்லி அதில் விலை குறைத்து கொடுப்பாங்க. ஏன்னா பில் பேப்பரில் எழுதுற பில்
@venkateswaranraman4493
@venkateswaranraman4493 18 күн бұрын
Super narrative.
@kumarpradeep5623
@kumarpradeep5623 18 күн бұрын
brother income tax can differ for rich and poor. in India main problem gst differ for rich and poor. when you buy costly dress more gst when buy costly car more gat. for petrol cars less gst than hybrid cars. at least gst must same for all
@RamKumar-fe6mc
@RamKumar-fe6mc 14 күн бұрын
Normal drinking water ku 18% GST. Ithukku ennanu solli muttu kuduppinga???
@rajeshm2407
@rajeshm2407 18 күн бұрын
நீங்க என்ன தான் முட்டு கொடுத்தாலும், middle class மக்களின் ரத்தத்தை உரியது போல் தான் இருக்கிறது இந்தியாவில் வசூலிக்கப்படும் வரிகள்.
@ramsita4379
@ramsita4379 18 күн бұрын
Seri tax ye irukka koodatha😂...Ilana ewlo tax podalamnu solunga
@pradeepkrish6153
@pradeepkrish6153 18 күн бұрын
​​@@ramsita4379Corporate tax 25 to 12% decrease panni eppadi makkaluku indirect tax increase pannuthu, etha government yaru erukunu theriya😢
@liginx4602
@liginx4602 18 күн бұрын
​@@ramsita4379dvd ah payale already ne maatu chani than thinkura enime ne manusa peee ah thimpa🤧🤧
@ramsita4379
@ramsita4379 18 күн бұрын
@@pradeepkrish6153 entha tax increase achinu sollungo..... corporate companies irukave koodathinu solringala
@smartyme-g0r
@smartyme-g0r 18 күн бұрын
SGST மாநில வருமானம் கிடைக்கிறது எவ்ளோ யாரும் பேசுவதில்லை
@kappurajappuraj719
@kappurajappuraj719 17 күн бұрын
Please try to even tax implement please laxuri will be 15 pwrcent
@ajyt94
@ajyt94 18 күн бұрын
Arun. This is not correct. I just checked for mobile phones for example and the pre gst rate was 12.5 to 15% across states. How did you get 31.3%? Can you show us where u got these info?
@180759gk
@180759gk 18 күн бұрын
Good education about GST. Try to establish or publish it to kadai kodi manitharkku
@ashoksurya223
@ashoksurya223 17 күн бұрын
Gst very wrost for middle class family
@munirajukm6290
@munirajukm6290 18 күн бұрын
Bro 2016 hero spender + 63570 rs only but at present 89560 rs samthing eruku apid how
@muralichiyan
@muralichiyan 18 күн бұрын
where to get this all list in government website ..?
@sundarasundara4992
@sundarasundara4992 18 күн бұрын
But people never check tge bill for each items GST . Shope keepers never give GST benefits to customers. The increase the same amount in cost. Hotels , super markets, etc looting customers. Customer never see the bills.
@FitBoss-c8s
@FitBoss-c8s 17 күн бұрын
Tarkiri pasanga neraya per gst aa thapa solli modi aa down panna try pandranga but we support ❤❤❤❤
@muthunirmala1247
@muthunirmala1247 18 күн бұрын
Gst யால் எந்த பாதிப்பும் இல்லை என்று சொல்லி விடுங்கள் அவ்வளவு தானே
@ZY0XW1
@ZY0XW1 18 күн бұрын
does the benefits really transferred to buyer? no one cares. Though GST% reduce sellers are not transferring the benefits to the end user, they are still keeping the same price
@aravinthan683
@aravinthan683 17 күн бұрын
rental ku property tax irruku appram yen GST loan vangaradhuku GST Fixed deposit edutha GST indha madhiri naraya irruke adhalam solunga pa
@ramanathansingaram9380
@ramanathansingaram9380 18 күн бұрын
ஏன் ஐயா விலை குறையவில்லை
@Ppvms
@Ppvms 18 күн бұрын
5% gst charged for 10 kg rice. Recheck your table
@abrahampaul3109
@abrahampaul3109 15 күн бұрын
Challenge: Do a comparison of taxes paid in 2014 vs 2024 for a family of 4( husband ,wife,2 children) . Add all possible expenses( & taxes) and u will see taxes have increased huge. Whom are u cheating?😂😂😂
@Mithesh-xq5tm
@Mithesh-xq5tm 18 күн бұрын
Brother.. You forget to say about 3 ℅ slab.. Imitation jewellery
@kappurajappuraj719
@kappurajappuraj719 17 күн бұрын
System not correct please reform system
@KidsstorytamilAI
@KidsstorytamilAI 18 күн бұрын
GST vandhadhukku apram dhan Ella price eripochu summa edhachum pesadha
@vijaykumar-j6d4m
@vijaykumar-j6d4m 18 күн бұрын
Bank service charge 18% over ethnic Patti sollu sir
@sprakashaiht
@sprakashaiht 18 күн бұрын
Who is buying Man ?
@BmwWasim
@BmwWasim 18 күн бұрын
road la poi random ah 10 per ah pudichu mic ah neetunga, makkal solluvan..
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
REAL or FAKE? #beatbox #tiktok
01:03
BeatboxJCOP
Рет қаралды 18 МЛН
The Bank of England is driving the UK economy into recession
9:33
Richard J Murphy
Рет қаралды 273 М.
New Year Paavangal | Parithabangal
12:21
Parithabangal
Рет қаралды 2 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН