Chavakachcheri வைத்தியர் றஜீவ்மீது பகிரங்க குற்றச்சாட்டு : விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி தகவல்!

  Рет қаралды 11,021

Lankasri News

Lankasri News

Күн бұрын

#udaruppu #chavakachcheribasehospital #chavakachcheri #jaffnahospital #jaffnahospitalissue #doctor #doctorarchuna #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka​ ​​ #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
-------------------------------------------------------------------------------------------------------------------
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வைத்தியர்கள் கடமை நேரத்தில் தனியார் வைத்தியசாலையில் பணிபுரிவதை தடுப்பதற்கான வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் தற்போதைய வைத்திய அத்தியட்சகர் கோபாலமூர்த்தி ரஜீவ் உறுதியளித்துள்ளார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை (Chavakachcheri Base Hospital) குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை பெற்றுக்கொள்ளும் கலந்துரையாடல் இன்று (21) நடைபெற்றது.
-------------------------------------------------------------------------------------------------------------------
Visit for more news: www.lankasri.com/
Subscribe to us: www.youtube.co...
Facebook: / tamilwinnews
Website: lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.

Пікірлер: 23
@rathienadarajan7536
@rathienadarajan7536 2 ай бұрын
அமைச்சர் அவர்களே உங்களால் முடிந்தால் அர்ச்சனா வைத்திருக்கு நல்ல பதவியை பெற்று வடமாகாணத்தில் கிளிநொச்சி வைதியசாலை நிர்வாகத்தை பெற்று கொடுப்பீரகள் முழுமையாக எதிர்பாக்கிறோம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்க வேண்டும் அரசாங்கத்தால்.
@Srilankann
@Srilankann 2 ай бұрын
Horn அடிச்சதுதான் ஒரு பிழை எண்டு இளிக்கிறாங்கள்😊
@balasamysuthas4974
@balasamysuthas4974 2 ай бұрын
கடற்றொழில் அமைச்சுக்கூட்டமா?
@jeyanthiransivapatham8733
@jeyanthiransivapatham8733 2 ай бұрын
சமகாலப் பிரச்சினைய ஞாபகத்துல வைத்திருந்திண்டாலும்,பிரச்சினை முடியுமட்டுமெண்டாலும் டாக்குத்தர்மார் கொஞ்சம் கவனமாக நிண்டிருக்கலாமெல்லோ,
@rasiahpat7005
@rasiahpat7005 2 ай бұрын
டக்ளஸ் வந்த வேலையை பாரப்பா போக்குவரத்து வேலையாய் பார்க்காதே? போன் கதைத்தால் நிர்வாகம் பார்த்துக்கொள்ளும்
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 ай бұрын
Yar yarukku vakkalathu???
@bastiananthony3392
@bastiananthony3392 2 ай бұрын
கொன் அடித்த பற்றி அமைச்சர் பகிடியாக கதைத்தை, அவருக்கு பக்கத்தில் இருக்கிற அந்த போக்கிரி வைத்தியர் ஏளனமாக சிரிக்கிறார். இந்த போக்கிரி மாப்பிய வைத்தியர்களை பார்த்து உலகமே சிரிக்கிறது தெரியாதோ?
@NandaKumar-xe7gw
@NandaKumar-xe7gw 2 ай бұрын
🕌🌋⛪⛰️ .......💞
@BavaAnou
@BavaAnou 2 ай бұрын
Next time people take video with your phone
@selvabala9844
@selvabala9844 2 ай бұрын
அனைவரும் படித்தவர்கள்😂
@a.gt.g3129
@a.gt.g3129 2 ай бұрын
Coooo……….
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 2 ай бұрын
Stupidness..stupid question
@gayatheesgaya7906
@gayatheesgaya7906 2 ай бұрын
Ivan eannaththa pidinga poraan
@kitnanluxmy6417
@kitnanluxmy6417 2 ай бұрын
Ivan oru kalan
@pirapakaranpillai
@pirapakaranpillai 2 ай бұрын
Fucking interview
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 39 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 79 МЛН