ஏகப்பட்ட விஷயம் இந்த எலுமிச்சை ஊறுகாயில்! வித்யாசமான செய்முறை | CDK 1301 | Chef Deena's Kitchen

  Рет қаралды 460,464

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Recipe By Mrs. Mohamed Bethann
8072787412
Ingredients:
Lemon - 2kg
Salt - 100g
Dry Red Chilli - 100g
Mustard - 100g
Fenugreek - 5g
Ginger - 50 to 100g
Garlic - 50 to 100g
Green Chilli - 50 to 100g
Cloves - 5g
Black Cumin Seeds - 5g
Jaggery - As Required
Turmeric Powder - 10g
Coriander Seeds - 50g
Kasuri Methi - 10g
Curry Leaves - 20g
Fennel Seeds - 5g
Asafoetida - 5 to 10g
Tamarind - 5g
Black Pepper - 5g
Whole Turmeric - 5 to 10g
Gingelly oil - 300 ml
White Sesame Seeds - 50 to 100g
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#CDK
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 264
@jayasreeavm4660
@jayasreeavm4660 Жыл бұрын
தீனாசார் ஒவ்வொரு இடமாக போய் பார்த்து அவர்களின் திறமைகளை வெளிக்கொண்டு வந்து வெளி உலகில் அவர்களை அறிந்து கொள்ளச்செய்வது சிறப்பான சேவை. ஒரு Chef ஆக இருந்தாலும் மற்றவர்களின் திறமையை ego இல்லாமல் புதிதாக சமையல் கற்றுக் கொள்பவர் போல அவர்களிடம் பேசிப்பழகும் பாங்கு Hats up Deena sir. உங்களைத்தவிரயாரும் இப்படி செய்ய முடியாது.உங்கள் பணிகள் சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
thank you so much!
@nagarajankannan331
@nagarajankannan331 Жыл бұрын
Lpp
@mohamedyousuf1838
@mohamedyousuf1838 Жыл бұрын
🎉🎉🎉🎉
@rathinammalthangavel
@rathinammalthangavel 10 ай бұрын
@@nagarajankannan331 full sees a
@rajasekaran4569
@rajasekaran4569 8 ай бұрын
M0
@Muniyandi-hp2sc
@Muniyandi-hp2sc 3 ай бұрын
வணக்கம்.தங்களிடம் வாங்கிய ஊறுகாய் மிகவும் அற்புதமாக இருந்தது. என்னுடைய வயது 68 எனக்கு உயர் ரத்த அழுத்தம் உள்ளது நான் பயந்து பயந்து தான் ஊறுகாய் சாப்பிட்டேன். எனக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. தங்கள் ஊறுகாய் மிக மிக சிறப்பாகவும் மிக்க ருசியாக இருந்தது இந்த மாதிரி ருசியான ஊறுகாயை இதுவரை நான் சாப்பிட்டதே இல்லை. பேக்கிங் ‌கூட தரமான செய்திருந்தார்கள். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் . நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை.வாழ்க பல்லாண்டு.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அம்மாவின் பேச்சில் அளவுகடந்த பொறுமை ,பாசம் , பணிவு பண்பு ,அடக்கம் மிக அற்புதம் அழகு போற்றப்பட வேண்டிய பெண்மணி
@KathiresanKathiresan-yq9so
@KathiresanKathiresan-yq9so 8 ай бұрын
உங்களுடைய சேனல் மிகப்பெரிய வாழ்த்துக்கள். இப்படி ஒரு எலுமிச்சை ஊறுகாய், கேள்விப்படவில்லை ... அவர்களுக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அம்மா நீண்ட ஆயுளும் ,ஆரோக்கியத்துடன் அவர்கள் பணியில் சிறப்புற இறைவன் இவர்களுக்கு துணையிருப்பார்
@arnark1166
@arnark1166 9 ай бұрын
ஊறுகாய்ல இவ்வளவு இரிக்கா மிகவும் சிறப்பாக தெளிவா அந்தம்மா சொல்லிக் கொடுத்துறாங்க நன்றி நன்றி தினா தம்பி
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
நாம் இதை செய்வதை விட அவரிடம் சாப்பிடுவதே (வாங்கி) சாலச்சிறந்தது அட்டகாச கைபக்குவம் அருமை
@magimagi2741
@magimagi2741 Ай бұрын
Deena bro neenga sapdumbodu ennoda nakula echil vanduruchi woww.ammavoda kaipakuvam super
@guruchelvithangavelu5733
@guruchelvithangavelu5733 Жыл бұрын
Super thina &amma இருவருக்கும் வாழ்த்துக்கள். உண்மையில் இது ஒரு வித்தியாசமான எலுமிச்சை ஊறுகாய். பார்க்கும் போது தெரிகிறது. சுவையானது என்று. நான் முயற்சி செய்து பார்க்கிறேன். Feed back பார்ப்போம். 🙏🙏👍👍👍
@user-kt3lr5lt6q
@user-kt3lr5lt6q 9 ай бұрын
பொருள்களை புரிந்து சமைக்க வேண்டும் என்பது சிறப்பான குறிப்பு Deena Sir! நீங்களும் அம்மாவும் சேர்ந்து நாவில உமிழ் நீர். சுரக்க செய்து விட்டீர்கள்!! Thank you ❤ so much 💓💕!!!
@SivaKumar-yp5lx
@SivaKumar-yp5lx 2 ай бұрын
Recently last week I ordered Lime pickle. Taste and the flavour of the pickle is so heavenly and excellent. I am tasting this kind of a good aromatic and highly good pickle. God bless Amma who is unique and Thanks to Mr.Dheena who had exposed her because of this I had tasted and enjoyed a good pickle of a marvellous taste. God bless you Amma for your excellent pickle.
@traditionalpoint6774
@traditionalpoint6774 Ай бұрын
why​@@RamanikannanK
@subhulakshmi890
@subhulakshmi890 4 ай бұрын
Aaha ! Ooruha ! Arumaiyana Ooruha ! Puthumaiyana Ooruha ! Thank you! 👌💐
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அம்மாவின் பொறுமையான விளக்கங்கள் மிக அற்புதம் மிக அட்டகாசமான புதுமையான நிறைய சிறப்பம்சங்கள் கொண்ட எ.ஊறுகாய் அம்மாவின் பக்குவம் அப்பப்பா சூப்பர் அம்மாவுக்கு வாழ்த்துகள் ,வணக்கங்கங்கள் கோடி கோடி
@priyafalora9403
@priyafalora9403 Ай бұрын
Nan madam ah lemon pickle vangana nalla irudhuchi... homemade food matiri irudhuchi... thank you sir
@kirupashankar1161
@kirupashankar1161 2 ай бұрын
Nan Coimbatore la direct a meet panni vangiruken. Amma preparation method super Arumaiyana quality nalla rusi
@senthilm2498
@senthilm2498 Жыл бұрын
கற்றது கை மண்ணளவு கல்லாதது உலகளவு என்ற வகையில் செயல்படும் உங்கள் செயல் மிகவும் சிறப்பாக உள்ளது.வாழ்த்துகள்
@jeyaRam-hs6lj
@jeyaRam-hs6lj 11 ай бұрын
ii. .km ,
@Pacco3002
@Pacco3002 Жыл бұрын
மருத்துவ பொருட்கள் சேர்த்து நீங்கள் செய்வது அருமை.
@sanjuvigasiniat6781
@sanjuvigasiniat6781 2 ай бұрын
Hello, I recently went to went to Begum Aunty's house and got Pirandai thuvayal, lemon pickle and Briyani masala... And I have to say! It's so much better than wat I thought... Would love to get more and more products from aunty... The way she explained how is all the process done is very well done❣️ thank you so much for such a good quality product!🤌 And special thanks to Chef Dheena to let us know of these people which helps us in getting such products... Keep doing this!💫😊
@errajap8837
@errajap8837 4 ай бұрын
அம்மாவிடமிருந்து ஊறுகாய் மற்றும் பருப்பு பொடி வாங்கி சாப்பிட்டு பார்த்தோம்மிகவும் அருமையாக இருந்தது வீட்டில் அனைவருக்கும் பிடித்திருந்தது நன்றி அம்மாவின் தொழில் சிறக்க மேலும் அவரது குடும்பம் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@umaravi5829
@umaravi5829 Ай бұрын
வாழ்த்துக்கள் அம்மா.சிறப்பு
@VijayaLakshmi72-ey1uq
@VijayaLakshmi72-ey1uq Жыл бұрын
first deena sir thanks wow super இந்த ஸ்டைல்ல ஊறுகாய் சாப்பிட்டதே இல்லை மிக்க நன்றி சார் இதோட விளக்கம் மிக அருமை ரொம்ப பொறுமையா சொல்லிக் கொடுத்தாங்க அம்மாவுக்கு நன்றி
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Жыл бұрын
thank you so much
@errajap8837
@errajap8837 4 ай бұрын
அம்மாவிடமிருந்து ஊறுகாய் மற்றும் பருப்பு பொடி வாங்கி சாப்பிட்டு பார்த்தேன் மிகவும் அருமையாக இருந்தது அம்மாவின் தொழில் சிறக்க மேலும் அவரது குடும்பம் மென்மேலும் வளர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 Жыл бұрын
D. Plse add raw pepper. Ie in Kerala pacha kuru milagu. Tastes super
@sfmhalith3766
@sfmhalith3766 Жыл бұрын
Ma sha Allah Anna Hats off♥️♥️♥️ Allah Ungalukkku Arul Purivanaga 🕋🤲🏻 Aameen
@annasoughpakiam9286
@annasoughpakiam9286 9 ай бұрын
I always believed that understanding your spices n ingredients and knowing the right amount to put, will bring out the best in whatever you cook. This madam has excellent knowledge. Thank you Chef Dheena for bringing this valuable episode to us. God bless 🙏
@user-fd5nr1qb6d
@user-fd5nr1qb6d 5 ай бұрын
Deena sir, you are making my mouth water. The way you taste the pickle, I felt as if I was tasting it. Long procedure but looks immaculate.
@saranyavijay9564
@saranyavijay9564 2 ай бұрын
Tq Mr Deena sir. Somewhat different preparation
@mapillaiselvathaniyamfoods294
@mapillaiselvathaniyamfoods294 Жыл бұрын
நிறையா கற்றுக்கொள்ள உதவியாக உள்ளது.நன்றிகள் பல
@vjrang4156
@vjrang4156 Жыл бұрын
Great recipe. Thank you Mrs. Bethan for detailed step by step instructions.
@pushparanikarthikeyan147
@pushparanikarthikeyan147 Жыл бұрын
Chef dina.. How patience u are. Know cooking. But how patiently u listen too.... Very nice good.. U appreciate others.. Good I appreciate u very much... Masterly master are u. Chef
@jessywilliam8117
@jessywilliam8117 11 ай бұрын
Mrs M Bethann thank you for your detailed explanation, so generous of you to share your mouth watering recipe. May your business reach greater heights. Thanks Chef Deena for your efforts. Much appreciated. 🙏🏻👏🏽👌
@kirupashankar1161
@kirupashankar1161 Ай бұрын
Refer amma for business. Thank you
@rairavi4150
@rairavi4150 3 ай бұрын
Arumai 👌👌👌🤌🤌🤌🇩🇪
@manimegalai6148
@manimegalai6148 7 ай бұрын
Idhu vuurukaaya illa lemon 🍋 kulambammmmaaaa😮😮😮👍👍👍
@MohammedAslamtit-bitsoflife
@MohammedAslamtit-bitsoflife Жыл бұрын
Wow Mr Chef, i myself a good pickle maker but matching your host surprised me. The way she has done it. I am 💯/% sure the pickle will taste great. I doubt it will not last for two or three months. She has to go for another batch. My respects to Mohammad ma'am 🙏🙏🙏 thank you chef for bringing such a fabulous videos. 👊💐🙏👌👌👍👍🌷🌷🌹🌹🌺🌺 Eat this pickle with hot rice ghee and this...you will forget the world 🌎😭🤣🤣
@revathyshanmugam765
@revathyshanmugam765 Жыл бұрын
Sir, romba nal kazhichi oru nalla oorugai ,videovile rusicha feeling...super recipie sir..thanks..
@nalinakshis149
@nalinakshis149 Жыл бұрын
Wonderful presentation, seems a medicinal tasty pickle done with sincere dedication , both Mrs Bethan & the great Chef Deena
@rajavalli9751
@rajavalli9751 Жыл бұрын
Thank u Chef Deena sir. Lemon picke preparation in a different way . Mam explained very well. My favourite is lemon pickle. Expecting somre more recipes.
@sivabharathixi-a302
@sivabharathixi-a302 10 ай бұрын
Nanri unga eranduperukkum
@telmaharris315
@telmaharris315 Жыл бұрын
Never seen such a complicated pickle. So nice both of u. Blessings in the name of LordJesus and Mother Mary. U r presentation awesome so humble in ur talk
@vasanthvasu6993
@vasanthvasu6993 Жыл бұрын
Same thought. COMPLICATED
@lakshmimalaivasan700
@lakshmimalaivasan700 Жыл бұрын
Nice.great job for upcoming generation.the way she taught,mind blowing
@swaminadanevedapuri7719
@swaminadanevedapuri7719 6 ай бұрын
Sir, only a experienced hand never go in a hurry mode,well experienced and very much interested in cooking. Thank you.
@pazhanyraja9949
@pazhanyraja9949 Жыл бұрын
செய்முறை ரொம்ப கஷ்டம் ஆனால் ருசியா தான் இருக்கும்
@madhavanmurugeson8914
@madhavanmurugeson8914 Жыл бұрын
Ammavuku valthukal very super sir
@jayashreebhaskar3162
@jayashreebhaskar3162 Жыл бұрын
Every video of yours is superb.This procedure is so good.
@justadams
@justadams Жыл бұрын
Awesome detailing and dedication, thank you chef dheena for such a video!!!❤ U are keeping our traditions alive!!!
@ranjinarpavi
@ranjinarpavi Жыл бұрын
Super amma china china visayathuku kooda yavalo menakatu seiringa super
@shanmugapriyabalaraman1289
@shanmugapriyabalaraman1289 Жыл бұрын
She has mastered cooking very intricate details.
@amarnathkadam408
@amarnathkadam408 Жыл бұрын
Something very different and interesting will definetely try , I am a very big fan of your cooking chef Deena , like the way you show different cuisines and people around with their culinary art 👌👌
@nagarajdn7385
@nagarajdn7385 Жыл бұрын
Sir, as soon as I saw her, she resembles my good teacher in 60 s. V used to rush for her class, nostalgia for me.🎉❤
@lakshmikalidindi8292
@lakshmikalidindi8292 Жыл бұрын
My Fav Pickle, Thank You Chef Deena Garu
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 Жыл бұрын
Wow super chef mam mouth watering pickle recipe Thank you so much mam very nice Deena sir very nice picks Thank you sir
@amirthagowrigopalakrishnan397
@amirthagowrigopalakrishnan397 11 ай бұрын
மிக அருமை.பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது ஐந்து மிளகாய் பெயர் சொல்ல முடியுமா? நன்றி
@s.e.n.p.a.i6652
@s.e.n.p.a.i6652 Жыл бұрын
Assalamu alaikkum viyappa enda video paarten Masha Allah eppadi Inda allavu nunukkamaa seiraanga eppadi kandu pidichhaanga alhamduillah piranddai oorukkai podunga Amma va vidaadeenga Ella recipe yum 😋 paakka aasaiyaa erukku
@skshorts486
@skshorts486 Жыл бұрын
Superb chef it was tempting and i am going to collect the things and going g to try.....
@manicv1803
@manicv1803 10 ай бұрын
Wonderful recipe so precise to boost the taste of the plckle .congratulations to Mam and best wishes toDeena. Sir for coverage .
@mhawama
@mhawama 6 ай бұрын
Wonderfully explained. Thank you for the recipe. May God bless you❤
@user-gf8zl6zg9p
@user-gf8zl6zg9p 8 ай бұрын
மிகச் சிறப்பாக இருக்கிறது .... வாழ்த்துக்கள். பந்தலூர் க. மூர்த்தி
@subhasundar9982
@subhasundar9982 11 ай бұрын
Deena Sir great recipe. You are so humble and great. Thanks
@vanillanice663
@vanillanice663 Жыл бұрын
Tedious process done with so much care, thank u maam n Chef Deena for the video❤.
@sumathyramu8500
@sumathyramu8500 17 күн бұрын
Pramathama seiyuranka intha ammakku nantri
@sarojarajam8799
@sarojarajam8799 Жыл бұрын
Super recepie
@krishnasamysivalingam6284
@krishnasamysivalingam6284 Жыл бұрын
Simply superb pl upload various recipes of this unique creative chef👌
@nithiladanapal7698
@nithiladanapal7698 11 ай бұрын
Thank you Deena Sir for the recipe of new taste lemon pickle from Mrs.Mohmed Bethann.
@rmvj27219
@rmvj27219 10 ай бұрын
Very healthy pickle with so much ingredients, 1 pickle a day will give enough nutrients along with meals.😊 thanks ma n Deena sir.
@soundaryabalas
@soundaryabalas Жыл бұрын
Wow, it's tempting. But the process is long. We need patience to do it. I thank Madam and Chef Deena for sharing this video.
@vennilasundar8086
@vennilasundar8086 Жыл бұрын
Hello sir ugaloda etha muyarchi epaum thodaravenum ugalatha naraya vithamana food erukunu therithu naga epa Tamil Nadu la ella ugaloda video pathu tha na cook panra thankyou so much sir yarum seiyatha puthu muyarchiya panriga valga valamudan nalla ullam kondavagala kadaul asirvatham epaum erukum thank you sir
@keerthanaveeramani2587
@keerthanaveeramani2587 Жыл бұрын
Thank you so much for both of you sir your a very talented person and not ego man speech less sir god bless you sir and your health and wealth for in this services💐
@prabhuy9864
@prabhuy9864 Жыл бұрын
Madam thanks for the recipe. Kindly show us biryani, kabab n mutanjan, semiya n other sweet recipes. Once again thanks to Deena sir.
@TheChander55
@TheChander55 Жыл бұрын
Dear Deena Sir, Thank you for introducing a totally different and authetic pickle. Madam deserves lot of kudos for her passion and involvement in her work.Great work.
@vijigandhi2917
@vijigandhi2917 Жыл бұрын
Thank you dheena thambi
@navyashree6616
@navyashree6616 11 ай бұрын
Sir, my grandma do like this method. Thank you so much for showing such a dish.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க செய் முறை விளக்கம் தெளிவாக உள்ளது
@nalinithangaraju2297
@nalinithangaraju2297 Жыл бұрын
Please , I would prefer to take in a small plate to taste. Especially when tasting with the entire bowl, more probability for saliva particles to spill. Deena sir you are amazing, I love you, your cooking and hardworking. ❤
@meganathannarayanan5736
@meganathannarayanan5736 Жыл бұрын
You are great sir, really awesome dish
@sreestime2059
@sreestime2059 6 ай бұрын
Very interesting.... Super ...different method oorugai will try it. Thankyou Deena and amma...❤
@rsumanshivaji3945
@rsumanshivaji3945 Жыл бұрын
Wow super chef mam mouth watering pickle very nice
@vedavallipasupathinath248
@vedavallipasupathinath248 Жыл бұрын
Super chef thanks ma for sharing
@manjuladevip3598
@manjuladevip3598 9 ай бұрын
This lemon pickle is totally different and complicated and mouth watering pickle. I had purchased 6 types of pickles verity of pickles from mhd behtan and taste these all pickles, very tasty amazing pickles, thank you very much deena sir and mdm, i want more receipes from behtan.
@vazhgavalamudan8742
@vazhgavalamudan8742 19 күн бұрын
Wow thank u so much for the healthy recipe
@vidhyaag9358
@vidhyaag9358 11 ай бұрын
Learnt lot new stuffs, thanks for the insightful content
@rmvj27219
@rmvj27219 10 ай бұрын
A new authentic lime pickle, thank you Chef Deena Brother and Sister M Bethan awesome. Im going to try this as li like very less tangy pickle😊
@nagarajasadurshan2752
@nagarajasadurshan2752 Жыл бұрын
Super brother Thank you thank you thank you
@bagyalakshmi8104
@bagyalakshmi8104 Жыл бұрын
Wonder ful explain pickle recepe
@krishnavenialphonse1462
@krishnavenialphonse1462 Жыл бұрын
Deena thambi...my goodness...this is Oorukai 😍😍 and thank you verymuch to you and to this sweet lady ❤❤
@shalimar1792
@shalimar1792 11 ай бұрын
Hats off chef andy respect to madam begum for her greag work.
@nancyvijayan9498
@nancyvijayan9498 11 ай бұрын
Looks yummy 😋, l will give it a try
@gayathrigayathri831
@gayathrigayathri831 16 күн бұрын
1st time i purchased this pickle. Very good & different taste ... What i expected it's..❤❤❤
@murugant8969
@murugant8969 Жыл бұрын
Vera level sir thank you
@sathyaganesan9456
@sathyaganesan9456 Жыл бұрын
Incredible Amma
@meena599
@meena599 6 ай бұрын
Very different recipe interesting too
@user-bf6bm9gr4n
@user-bf6bm9gr4n 6 ай бұрын
தீனா சார் சமையல் பற்றி தெரிந்தநீங்களே ஊருகாயை கையால்எடுத்து சாப்பிடலாமா ? கைபட்டால் ஊருக்காய் கெட்டுவிடாதா?
@dr.soumyasworld1177
@dr.soumyasworld1177 Жыл бұрын
Great recipe
@jesinthamendonce3247
@jesinthamendonce3247 Жыл бұрын
Thank you Sir.Pls try to find pakka muslim Biriyani Sir
@sandeepkrish4046
@sandeepkrish4046 11 ай бұрын
Arumai parkumpothe sapida thonuthu armai amma
@sarojinisarojini4747
@sarojinisarojini4747 6 ай бұрын
Thankyou for very great pickle...fans from Tirupur❤
@sridhark8603
@sridhark8603 Жыл бұрын
This lemon pickle is adifferent method of preperation it's very nice and good explanation of bethann madan . mouth watering recipe 🤤
@SGuhansai-iq6hj
@SGuhansai-iq6hj Жыл бұрын
Thanks bro
@ckneelakantaraj7829
@ckneelakantaraj7829 Жыл бұрын
Excellent
@varsharaksha3756
@varsharaksha3756 Жыл бұрын
Vanakkam sir
@chameen68
@chameen68 8 ай бұрын
Very tasty pickle oil must be more than 300ml
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 4,9 МЛН
Lemon pickle/ Elumichai Oorugai by Revathy Shanmugam
7:41
Revathy Shanmugamum kavingar veetu samayalum
Рет қаралды 779 М.
She guess best choice of sweets from her boyfriend 😋😅😎
0:29
Dad thought daughter wanted his food #shorts
0:10
The Nixon Fam
Рет қаралды 25 МЛН
UNO!
0:18
БРУНО
Рет қаралды 3 МЛН
Читерская рыбалка!🤯🐟 (@fishinglover790)
0:24
Взрывная История
Рет қаралды 2,5 МЛН