கும்பகோணம் ரவா தோசை! மொறு மொறுனு எப்படி செய்யலாம்னு வாங்க பாக்கலாம் | CDK 1491 |Chef Deena's Kitchen

  Рет қаралды 574,465

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Күн бұрын

Пікірлер: 310
@saridha.13
@saridha.13 11 ай бұрын
தீனா சார் வெற்றியின் ரகசியம் என்ன தெரியுமா பணிவு. எல்லாம் தெரிந்தாலும் ஒன்னுமே தெரியாதமாதிரி விளக்கம் கேட்டு சொல்லும் பணிவு சூப்பராக உள்ளது. காலைலயே ரவா தோசைய போட்டு நாவில் எச்சில் ஊற வச்சுட்டாங்க.பாரம்பரியமாக கலவை ஹரிஹரன் சார் நன்றி அருமையான பதிவை வழக்கியமைக்கு நன்றி 🎉இவ்வளவு திறமைகளை உள்ளமனிதர்களை தெரிந்துகொள்வதுசந்தோசமா உள்ளது. மாதவன் மாஸ்டர் வாழ்த்துக்கள் மேன்மேலும் உங்க பணி சிறக்க மனதார வாழத்துகிறேன் 😊தீனா சார் வாழ்க வாழ்க பல்லாண்டு 😂
@natarajan.agoram
@natarajan.agoram 11 ай бұрын
Yes ❤
@VishwaBharathi-ih8hy
@VishwaBharathi-ih8hy 11 ай бұрын
Yes
@vallimoorthy7327
@vallimoorthy7327 11 ай бұрын
ஒரு மாணவன் போல கற்றுக் கொள்வது தான் வெற்றியின் பாதையை விரிவாக்குகிறது
@LakshmiVyas-b7d
@LakshmiVyas-b7d 10 ай бұрын
Ellam therindhvar yarumille😅
@balagothandambalamuniappan4294
@balagothandambalamuniappan4294 9 ай бұрын
2:53
@srinivasanchellapillais418
@srinivasanchellapillais418 11 ай бұрын
அருமை சார்.தீனாவின் இனிமையான, பணிவான பேச்சு அவருக்கே உரியது.
@rameshsn2283
@rameshsn2283 11 ай бұрын
கவுண்டமணி சொல்ற மாதிரி ஒன்னும் தெரியாத மாதிரி அருமையா விளக்கம் கேட்டு சொல்லுகிற தினாவிற்கு நன்றி
@GowrisHome
@GowrisHome 11 ай бұрын
பார்த்தாலே சாப்பிடனும் போல இருக்கு
@venkatsubbuparthasarathy3213
@venkatsubbuparthasarathy3213 11 ай бұрын
உணவகம் நடத்தும் எங்களை போன்றோர்க்கு சுவை மேம்பட தங்களது காணொளி உதவுகிறது.நன்றிகள் பல.
@janardhanrb347
@janardhanrb347 11 ай бұрын
அனைவரையும் சமமாக நடத்தும் உங்கள் பண்பு தான் உங்களை வளர்க்கிறது
@arshakthikrishnan9325
@arshakthikrishnan9325 11 ай бұрын
ரவா தோசை அருமை✨✨ அதைவிட செஃப் தீனாவின் ஒலி ஒளி பதிவுகளும் அவரது விளக்கங்களும் மிக அருமை 🌟🌟
@rangolisadventures714
@rangolisadventures714 7 ай бұрын
Boss. Verum 50g rava udan 500g arisi maavu serthullathaal ithu rava dosai yena azaikkapadukirathu😂
@kashinathnageshwaran3072
@kashinathnageshwaran3072 11 ай бұрын
I am from Mumbai and we had gone to Mangalambika 3 times in 2 days to their delicacies and had Rava Dosa, Adai Aviyal and one meal everything was superb, courteous staff. Thank you Deena for bringing back the memories ❤
@umamaheswari2529
@umamaheswari2529 11 ай бұрын
தீனா சார் உங்க பணிவு உங்கள் வெற்றி அருமையாக வளர்தஉள்ளனர் உங்கள் பெற்றோர் உயர்வடைய வாழ்த்துக்கள்
@appuchutti
@appuchutti 11 ай бұрын
இந்த ஓட்டல் சாம்பார் மிகவும் சுவையாக இருக்கும் அதையும் இதே போல் போடங்கள் ரவா தோசை சூப்பர் தண்ணீர் என்ன அளவு என்று சொல்லவில்லை மாவு கலந்தவுடன் ஊற்ற வேண்டுமா எவ்வளவு நேரம் ஊற வேண்டும் என்று கேட்டு போடுங்கள்
@rangolisadventures714
@rangolisadventures714 7 ай бұрын
Ithu arisi maavu dosai illayaa sister?😂
@sattrraja
@sattrraja 2 ай бұрын
இந்த ஸ்டைல் தோசைக்கு தோசை ஊற்றும் அளவுக்கு தண்ணீர் போதும். 20 நிமிடம் ஊறினால் நல்லது.
@mjgramstories
@mjgramstories 11 ай бұрын
தீனா அண்ணா கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் நாம் கேட்க நினைக்கும் கேள்விகள்...
@hariharisai7799
@hariharisai7799 11 ай бұрын
கடைல வைக்குற மாதிரி டிபன் சாம்பார் காரா சட்னி தேங்காய் ச ட்னி போடுங்க
@RemoKanna
@RemoKanna 7 ай бұрын
மாவு +தண்ணி அளவு?
@MrRyder3737
@MrRyder3737 11 ай бұрын
this chef has taken the food logs to a new level. all his efforts only to bring up the gems to the world. all the best Chef Deena
@vallivijayakumar1969
@vallivijayakumar1969 11 ай бұрын
அருமையான விளக்கங்கள் சார். இந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் சார். கார சட்னி அருமையாக இருக்கும் சார்.
@taste1872
@taste1872 11 ай бұрын
பணிவு + தன்மை குணம் = தீனாசார்
@srinivasactr698
@srinivasactr698 6 ай бұрын
Deena sir himself is well known chef, but he do not have ego while interacting with other cooks and other catering owners, that is a big plus point, and earn so many fans
@padmarajagopal247
@padmarajagopal247 11 ай бұрын
என். வீட்டில். கும்பகோணம். செல்லும் போது. இந்த மங்களாம்பிகா தான். செல்வார்கள். மங்களாம்பிகாவுக்கே. குடந்தை. செல்வார்கள்👍👌
@seshansriraman9443
@seshansriraman9443 11 ай бұрын
Today for dinner prepared as per same measurements but with wheat flour instead of maida.Result was amazing..thanks for an ultimate measurements..
@ramsoundar
@ramsoundar 29 күн бұрын
ந்த ஹோட்டலில் சாப்பிட்டு இருக்கேன் சார். தோசை சுவை மொறுமொறு வேற லெவல் நன்றி
@prabusekar4195
@prabusekar4195 Ай бұрын
தீனா சாரின் வெற்றிக்கு காரணம் அவரின் கம்பீரமான குரல் எளிமையான பேச்சு
@wijaydnesh
@wijaydnesh Ай бұрын
Enakku avaru madam sir namma wife nu sonnadhu rava dosa ewlavu taste ah irukkumo adha vida sweet ah irundhuchi....great sir ...
@appaswamyr393
@appaswamyr393 9 ай бұрын
Rava dosai preparation method explained is superb!
@bhuvanagururaj2320
@bhuvanagururaj2320 23 күн бұрын
This chef offers something beyond cooking and recipes , what a great human , truly inspiring personality . God Bless
@omanaradhakrishnan5500
@omanaradhakrishnan5500 11 ай бұрын
Hi hello good morning அண்ணா ரவா தோசை பார்க்க சூப்பரா இருக்கு எத்தனை சாப்பிட்டாலும் ஆசை தீராது ரொம்ப நன்றி 🙏👌👍
@mangai8115
@mangai8115 10 ай бұрын
Super sir ,kum mayiladuthurai,tanjur,kutralam ,ithu mayiladuthurai pakkathil ella oorgalilum sampadu semmaiya irrukkum thanks sir
@udhayammasila2641
@udhayammasila2641 3 ай бұрын
@@mangai8115 Mayavaram, kuththalam, Aaduthurai and in between villages are so beautiful Miss those places 🥲
@rathip7030
@rathip7030 11 ай бұрын
அம்பையில் ஹோட்டல் ரவா தோசை சூப்பரா இருக்கும்😋😋😋
@sudhalakshminarayanan7031
@sudhalakshminarayanan7031 10 ай бұрын
Sir, prepared dosa batter can be used immediately or we have to give some resting time ? Kindly reply if possible sir.
@swethalakshmi1296
@swethalakshmi1296 11 ай бұрын
Dheena anna recipe turned out excellent!Thanks to master anna and you. Also cashews na avlo piriyam aa anna ingayum seri venpongal video layum seri cashews ketu vaangi saaptinga!!!
@kousalyakrishnan2572
@kousalyakrishnan2572 11 ай бұрын
Deena bro unga panivu romba arumai... Way to go bro...💐💐
@srinivasann6897
@srinivasann6897 11 ай бұрын
Whenever we visit kumbakonam we used to take Tiffin here only. Good hotel.
@AffectionateBabyPenguin-nh6sx
@AffectionateBabyPenguin-nh6sx 11 ай бұрын
நீங்கள் போட்ட வீடியோவில் எனக்கு மிகவும் பிடித்த வீடியோ கும்பகோணத்தில் ஆவூர் என்கிற ஊரில் ராஜேஷ் என்கிற நபரிடம் தேங்காய் பால் இட்லி அந்த வீடியோ தான் எனக்கு மிகவும் பிடித்திருந்தது 😊😊😊😊 ராஜேஷ் இடம் மறுபடியும் ஒரு வீடியோ போட முடியுமா 😊😊😊😊 தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் 😊😊😊😊
@saradhagopalan7217
@saradhagopalan7217 9 ай бұрын
ரொம்ப நன்றாக தோசை சுவை மொறுமொறு வேற லெவல் நன்றி
@kumarsamys534
@kumarsamys534 6 ай бұрын
மிகவும் அருமையான ரவா தோசை பார்முலா அறிந்து கொண்டேன் நன்றி வணக்கம் மாஸ்டர் மற்றும் கடை முதலாளி தீனா சார்
@gopalakrishnanr243
@gopalakrishnanr243 10 ай бұрын
Sir My advice please keep it in mind hereafter 1.Ratio of ingredients 2.Volume or weight of ingredients 3.Time of the each steps
@gomathiramshankar3609
@gomathiramshankar3609 11 ай бұрын
Awesome ..it's always good to watch your humble interaction with your collaborators Regular hotel dosa recipe too please
@ezhilasai9199
@ezhilasai9199 10 ай бұрын
Rather than the weight measurements,is it possible to get cup measurements ?
@rajalakshmikannan925
@rajalakshmikannan925 10 ай бұрын
Neenga pannumpothe jolly varuthu udane pannaporen😊😊😊
@GanesanS-pm9rk
@GanesanS-pm9rk 11 ай бұрын
தீனா சார் வணக்கம் ரொம்ப நன்றி இதே போன்று டீ கடை ஸ்நாக்ஸ் வீடியோக்கள் மற்றும் ஹோட்டல் வீடியோக்கள் பதிவிடுங்கள் . நன்றி சார்.
@senthil422
@senthil422 11 ай бұрын
Dheena sir, ungaloda receipes neraya try panniruken. Ellamae nalla vanthirukku. Thank u so much sir for excellent guidance. Koodavae irunthu soldra maathiri iruku. Oru suggestion sir. Neenga receipe sollum pothu background music romba athigama iruku sir. So oru sila idathula voice clear ah illa. Atha mattum consider pannina nalla irukum sir
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 ай бұрын
kandippa sir, ennaal mudinthavarai thelivaga pathvida muyarchiseikiren!
@ranisamson6622
@ranisamson6622 8 ай бұрын
Dheena sir, is it ok adding/applying tthismuch of oil to Rava dosai.i feel it is toomuch.
@bhuvaneswarir6100
@bhuvaneswarir6100 8 ай бұрын
Rava dosai endral ravai pottu endraikkume sariyaga villai. Thanks for correct proportion Soooper
@nirmalanandagopal2302
@nirmalanandagopal2302 11 ай бұрын
Nice Very good explanation thank you for the information
@rekhanair3162
@rekhanair3162 11 ай бұрын
Excellent results...thanks for the perfect rava dosai recipe...
@roselinexavier1396
@roselinexavier1396 11 ай бұрын
தம்பி தீனா எல்லாம் தெரிந்தும் இவ்வளவு பணிவுடன் ஒவ்வொருவரிடமும் விவரம் கேட்பது மிகவும் அருமை. இருவரும் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன்.
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 11 ай бұрын
Arumai bóth chef.super roast.sapidanum pola iruku
@nmahesh8797
@nmahesh8797 11 ай бұрын
Deena Sir. Had tried this Rava dosa with many combinations, but this is the best. We tried and it came out excellent. Thanks to Madhavan master and Sri. Hariharan for sharing their top notch recipe. A big thanks to you too for digging out these hidden gems👌👏
@g.k.mahadevan7537
@g.k.mahadevan7537 11 ай бұрын
தீனா மாஸ்டர் முந்திரி பிட்ஸ் போட்டு ரவா ரோஸ்ட் போடுங்கோ ஸ்வாமி, சூப்பர் 👍
@anuradhaganesh4599
@anuradhaganesh4599 11 ай бұрын
Thanks for sharing Have been trying for this texture so long finally got the recipie will try for sure
@lathap4599
@lathap4599 Ай бұрын
Deepan si idiyappam recipe seimurai
@renubala22
@renubala22 11 ай бұрын
🙏🏼தெளிவான விளக்கம். நன்றி
@hasinasadiq5687
@hasinasadiq5687 11 ай бұрын
Deena sir, please get the recipe of mutton kurma which is light green in colour in most of the cafe's like in Amin cafe, green cafe... It's awesome to eat. My father and all my family members likes that dish very much, but i tried several times but failed to get that authentic taste, you are the one who brings out the exact cooking from the chef's politely as you are please sir fulfill my wish sir, thank you
@nocontent2027
@nocontent2027 11 ай бұрын
3:15 appa enna oru vanakkam🙏,👌
@devarajagopalan9059
@devarajagopalan9059 7 күн бұрын
Dear Deea sir, your polite and humble interaction is super just like your super presentation. Enjoyed listening to you, your ability to bring subtle , minute and important tips. Thank you.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 7 күн бұрын
Many many thanks
@lalithakeshavdas2054
@lalithakeshavdas2054 8 ай бұрын
Dinaji can u give us cup measurement for two people . Qty used here is for restaurant. Also can we substitute for Mada
@shanthiganesh5374
@shanthiganesh5374 11 ай бұрын
Deena you are great. Kindly show perfect tamilnadu style paper dosa. When we are very small we use ask for Murugan dose.
@iamrumzy
@iamrumzy 11 ай бұрын
Sir , water measurement is very important and no info on that.pls tell that .Enakku first dosai semaya varuthu but next next dosai varala
@maaruthi7423
@maaruthi7423 11 ай бұрын
Paaku mittai eppadi seivadhu nu sollunga chef
@SangeethaD-j4r
@SangeethaD-j4r 8 ай бұрын
Can we use wheat instead of maida
@thilagamvelmurugan5033
@thilagamvelmurugan5033 11 ай бұрын
Vazgha nalamuden Deena Hat's off your nalla manam and pane vana kunam 🙏🙏
@sripriyajagannathan8532
@sripriyajagannathan8532 11 ай бұрын
Hello deena sir, 1/2kg rice flour means cup msrmnt can u say thanq sir.
@nawinkumar9456
@nawinkumar9456 11 ай бұрын
Sir kovil kulla erukara kadai tha nalla erukum
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 11 ай бұрын
Hi dheena unga rava dhisa try seithaacchuu eni enth rava dhoosa thank you
@kalashreeganeshwaran7010
@kalashreeganeshwaran7010 8 ай бұрын
தீனா சார் அரிசி மாவு வறுத்த மாலா அல்லது பச்சை அரிசி மாவா pl சொல்லுங்க சார்
@paranjothir4340
@paranjothir4340 9 ай бұрын
Onions Rava , garlic needs? It’s simple but delicious
@rajsanfrancisco5074
@rajsanfrancisco5074 7 ай бұрын
Every chefs ratio of the all 3 flours is different.
@mohinink563
@mohinink563 Ай бұрын
I will definitely try this rava dosa. Thank you chef Denna. Best of luck.
@chefdeenaskitchen
@chefdeenaskitchen Ай бұрын
Hope you enjoy
@geetaragunathan5712
@geetaragunathan5712 11 ай бұрын
Ingredients are in gram. Can u tell with measure. Ie 5 cup rice, 1 cup maida and 1/2 cup rawa. Is it ok sir? Please advise
@rsrp2002
@rsrp2002 Ай бұрын
Great place at Kumbakonam Must try their other delicacies there. Known for long travel parcels of Idly and rice varieties. Very authentic FILTER coffee. Their staff are very courteous. Early morning at 05:30 you will get their hot Pongal. Kadapa's taste is awesome. Over-all a must visit authentic vegetarian food joint at Kumbakonam. I wish them the very best.
@pushpakannanpushpa6504
@pushpakannanpushpa6504 11 ай бұрын
எங்க ஊரு மங்களாம்பிகா ரொம்ப பிடிக்கும் எல்லாமே நல்லாயிருக்கும்
@rajeshjayaraman2287
@rajeshjayaraman2287 Ай бұрын
I think when we do it we can change the ratio 1 cup of Rava (sooji), 1/2 cup Rice flour and less than 1/2 cup maida this ratio would help and would justify the name :Rava Dosa
@AllMidis
@AllMidis 11 ай бұрын
thanks for the coverage. your coverage and recipes helped a lot many a times during my dinner prep
@ekm-qt7mk
@ekm-qt7mk 8 ай бұрын
இதற்கு தேங்காய் சட்னி கார சட்னி செய்வது எப்படி சொல்ல வில்லை
@rajeshjayaraman2287
@rajeshjayaraman2287 Ай бұрын
Rava dosa kku siridhalavu pulippu thevai so Thayir can be added
@harshajakkam102
@harshajakkam102 11 ай бұрын
Nice job. Chef sir please bring the masters of hotels to limelight they feel happy and appreciated❤❤
@sankaralingamv1058
@sankaralingamv1058 8 ай бұрын
Rice flour raw rice or boiled rice
@klatha2603
@klatha2603 10 ай бұрын
Pl tell measurements in tumbler
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 11 ай бұрын
Intha hotel la arisi upuma excellent aa irukum ...😋😋
@mahalakshmiramalingam
@mahalakshmiramalingam 11 ай бұрын
Appaaaada enga ooru vantangila.. oru vazhiya.. neraiya iruku enga oorla.... Sapadu.. venkatramana meals ponga.. mangala vilas kadappa... Gowri Shankar chilli parrotta... Green park veg pakora.. rayas la Thali.. .
@anithadheena2417
@anithadheena2417 11 ай бұрын
Dheena bro..always, great explanation..superrrrrrr
@vidhyav3113
@vidhyav3113 10 ай бұрын
Your efforts are tremendous. I love all the recipes showcased❤
@raviprakash1956
@raviprakash1956 11 ай бұрын
Thanks for sharing the correct proportion and method for making rava dosa.
@vaidyanathans1415
@vaidyanathans1415 Ай бұрын
U have not tried Mayavaram Kaliakudi rava dosai,wheat halwa. Ultimate
@vijisai9210
@vijisai9210 11 ай бұрын
Ivla oil nei vitathan ivanga ivla rusiya irukangala. Master sonathu sariyana alavuthana. Ninga sona alavu apdiye veetle use nambi panlama. Hotels la epdium sila secret vetchrpanga. Sola matanga. Let us try this at home. Paaklam epdi varthu nu 😊😊 same ithe pol vandha ungala manasara Vaazhthuvom. T'k u Mr.Deen & Dosa Master. 🙏🙏🙏🙏
@meenamohan4534
@meenamohan4534 11 ай бұрын
Deena Sir Sivappu or karuppu karuveppilai irukka?😊😊😊
@ranjinarpavi
@ranjinarpavi 11 ай бұрын
தீனா சார் பணியாரம் கடையில் எப்புடி செய்றங்க சொல்லித்தாங்க
@vinayagarok3299
@vinayagarok3299 10 ай бұрын
I did this recipe Really fantastic sooooooooooper taste Tipical hotel taste
@suseela.p9602
@suseela.p9602 11 ай бұрын
Sir,மாவு கரைத்தவுடன் ஊற்றலமா? Or we have to wait for some time for putting rava dosa??
@chefdeenaskitchen
@chefdeenaskitchen 11 ай бұрын
ooravaika vendam. direct ah dosa Pannalal
@suseela.p9602
@suseela.p9602 11 ай бұрын
@@chefdeenaskitchen Thank u sir
@shobanajesus1510
@shobanajesus1510 11 ай бұрын
Kindly post a crispy plain Dosa from a famous spot which can be made at home.
@singaravelan2726
@singaravelan2726 8 ай бұрын
தீனா அருமையாக கேட்கிறார்
@SaravanaKumar-bz4yu
@SaravanaKumar-bz4yu 7 ай бұрын
தண்ணீர் அளவு எவ்வளவு கலக்க வேண்டும் என்று கேட்கபடவும் சொல்லபடவும் இல்லை..
@Rama-qv1ue
@Rama-qv1ue 11 ай бұрын
Where is munthiri paruppu?
@Fiysmeow
@Fiysmeow 11 ай бұрын
அண்ணா நெல்லை டவுன் சிஞ்சர் சிக்கன் போடுங்க
@vijiakshayafamily5942
@vijiakshayafamily5942 11 ай бұрын
Bengalore masala dosa recipe keattu sollunga sir
@hemaramadas8707
@hemaramadas8707 11 ай бұрын
Whenever we go to Kumbakonam we use to have tiffin in Mangalambika the food is very good
@PramilaS-y4y
@PramilaS-y4y 11 ай бұрын
Super sir u show all street food hotel side once also so nice
@charuram7784
@charuram7784 7 ай бұрын
Whenever we goto Kumbakonam we never miss Managalambika ... Great video Chef 😁
@LakshmiLakshmi-q5h7v
@LakshmiLakshmi-q5h7v 11 ай бұрын
Maavu oora vekka venama?
@seethark2255
@seethark2255 10 ай бұрын
At last I find the answer that is we should use large milk measure cup to pour and spread dosa bater without take your hand out while pour bater spread even then only we should get mori moru rava dosa if not it will be mistaken. Thank you.
@vigneshwaranmanikandan1139
@vigneshwaranmanikandan1139 11 ай бұрын
I tasted here rava dosa last month really nice and it’s one of the oldest shop in Kumbakonam
@surya222
@surya222 10 ай бұрын
அண்ணா,மாவு புளிக்க வைக்க வேண்டாமா?.
@rajilakshmi9517
@rajilakshmi9517 10 ай бұрын
Patcharisiya sir arisimavu
@bhavanibalasubramanian8127
@bhavanibalasubramanian8127 8 ай бұрын
How about kaju did he add
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
번쩍번쩍 거리는 입
0:32
승비니 Seungbini
Рет қаралды 182 МЛН
Their Boat Engine Fell Off
0:13
Newsflare
Рет қаралды 15 МЛН
Venkatesh Bhat makes Rava Dosa & Kaara Puthina Chutney | rava dosa restaurant style | pudina chutney
18:31
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 14 МЛН
She wanted to set me up #shorts by Tsuriki Show
0:56
Tsuriki Show
Рет қаралды 8 МЛН