தலைவா குளிர்கால உணவு.மழைக்கால உணவு.கோடைகால உணவு.மேலும் தமிழ் மருத்துவ குறிப்பு படி எந்த உடல்வாகுக்கு எது சிறந்தது என்றும் தாங்கள் அறிந்ததே எங்களுக்கும் கற்பியும்.உங்கள் உணவு செய்முறை அத்தனையும் எளிமையும்,சுவையும் நிறைந்துள்ளது.
@saraswathic4957 Жыл бұрын
கருப்பு உளுந்து சாதம் எள்ளு துவையல் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள் சூப்பர்
@VijaySubha1 Жыл бұрын
இத்துணை மருத்துவ குணம் நிறைந்த உணவு பற்றி எங்களுக்கு கொண்டு வந்து சேர்த்த உங்களுக்கு ஒரு தாயாக நன்றி chef தீனா சார்
@annapooraniponnusamy7587 Жыл бұрын
கருப்பு உளுந்து சாதத்துடன் எள்ளும் துவையல் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
@GreenGoblin18 Жыл бұрын
Yes, this is famous in Tirunelveli, but we don't put curry leaves and coriander leaves, everything else is same.. we eat it with ellu thogaiyal
@rathip7030 Жыл бұрын
எங்கள் ஊர் திருநெல்வேலியில் இந்த உளுந்தம்பருப்பு சாதம் famous கொத்தமல்லி துவையல் நல்லாருக்கும்
@JP-bd8km Жыл бұрын
அக்கா பூண்டை போட்டு விளையாடுறாங்க😂ஒன்று பூண்டு அதிகமாக போட்டால் மற்ற சுவை எதுவும் நன்றாக தெரியாது 😜 இரண்டு அருட்திரு அகத்திய முனிவரின் வாக்குப்படி பூண்டை மருந்தாக மட்டும் உபயோகிக்க வேண்டும், மருந்தை உணவாக உண்ணக்கூடாது 😎
@jayasreeavm4660 Жыл бұрын
Deena sir, கருப்பு உளுந்து சாதம், different colour shirt இரண்டுமே நல்லாயிருக்கு
@usharanijs Жыл бұрын
ஆரோக்கியமான பாரம்பரியமான உணவு... தீனா சார்... உங்களுக்கு நன்றிகள்... மறந்து கொண்டிருக்கும் உணவை அருமையாக செய்து காட்டிய சகோதரி க்கு... நன்றிகள்...
@kavikamal1358 Жыл бұрын
Super avangala vidathigna Deena😂 . She told so many interesting recipes 😊thank u
@umamaheswarirengasamy7476 Жыл бұрын
Kathrikkai murungakai Puli kuzhambu or karuvadu kuzhambu with yellu thuvaysl appalam are best combination for this good. Try❤
@crm135 Жыл бұрын
Chef knows so many things but simply listens to what the people doing the recepie say. Super Sir
@Lakshmimoorthi28 Жыл бұрын
Deena Anna you have doing great job searching for our traditional foods and doing vlogs . Thank you for efforts for us.❤
@rejin2536 ай бұрын
Thank you so much for bringing this age old healthy recipes 🙏🏻
@manjula71137 ай бұрын
Thank u so much deena sir .romba useful video
@dineshkumarjayaraman663 Жыл бұрын
Healthy dish Chef and congrats to bring those traditional recipes - In description Grated coconut is missing in the Ingredients list - kindly mention that too with qty. It would be perfect recipe
@vidyakarthikeyan8019 Жыл бұрын
Super Amma and son 💙 ❤️ 😍 👌 recipe ultimate healthy 😋 needs more like this
@shanmugamg8376 Жыл бұрын
அன்பு அம்மாவின் அன்பில் செய்த தங்கலுக் கு நன்றி ❤
@subasankari9595 Жыл бұрын
Romba nandri dheena sir....enga tvli, tuticorin special saapadu
@enothrajav65703 ай бұрын
அம்மா அழகா பேசுறாங்க 🥰🥰🥰
@jothijerome96662 ай бұрын
Thank you so much Deena Sir
@padmapadma5967 Жыл бұрын
Healthy food superb❤ good morning Anna❤
@sarveshsr2246 Жыл бұрын
உழுந்துசாதம் கர்பிணிகள் சாப்பிடலாமா பேருகால லேகியம் செய்முறை போடுங்க தம்பி
@vijiakshayafamily5942 Жыл бұрын
அவங்களோட கருவாட்டு குழம்பு ரெசிபி அப்புறம் உளுந்து களி ரெசிபி போடுங்க அண்ணா
@PranitaNair-oe1ek5 ай бұрын
U should share all her receipes
@mariapushpa74295 ай бұрын
Hi chef dhina i like all your recipes and I love the way you reach to all people and learn new as well as old recipes and we come to know the healthy parts of it , I🙏🙏🙏 want to know can you put the recipe of Per kaala Marundhu Karuvatu Kuzhambu of this aunty. Really not only I but also all the moms need this recipe for their daughters. So please make a video of this recipe🙏🙏
@jeyanthysatheeswaran9674 Жыл бұрын
Vanakkam Chef Deena ! Ammavukku Vaalththu Koorukiren Nanry.
@skHibiscus Жыл бұрын
Dheena shirt Super!!
@vinithaarun6888 Жыл бұрын
Wow....nice recipe...Thank u chef for bringing back....Thank u ma....for ur wonderful preparation.
@jothijerome96662 ай бұрын
I am very much like this Rice🙏 Thanks Sir
@christinalpatrick294 Жыл бұрын
Thanks bro for all ur efforts u are taking in each district. Great job and it's useful for all of us. We love it
@lathaganesh8117 Жыл бұрын
Yummy recipe..ithuku side dish ah inji thogayal r ellu thogayal supera irukum
@dhanalakshmi7731 Жыл бұрын
நாங்க உளுந்து சாதத்திற்கு எள்ளு துவையல் செய்வது வழக்கம்
@marimuthunatarajan7323 Жыл бұрын
Looking for more traditional healthy recipes anna🙏🙏 Thanks for the awesome healthy recipe...my. Kid loved it 🙏🙏🙏 Amma explained so well.... looking for more recipes from you ma❤❤
@shobanajesus1510 Жыл бұрын
Chef kindly make more healthy recipes with this mam. Black ulundu podi pls
@PoongodiJeyaganthan Жыл бұрын
Sir , Thanks for traditional receipes..👌🏾🙏🏾. Looking more like this....🙏🏾🙏🏾
@sindhusenthil31 Жыл бұрын
Good morning Anna back pain ku super relief food vera level mass
@markivssuram2948 Жыл бұрын
A thousand thanks to Tmt. Vanaja Radhakrishnan for showing the recipe of such a wonderful and healthy dish. Really such traditional and ancestral recipes should be encouraged and passed down to the future generations. Would love to see more of if her recipes. Deena sir you have done a commendable job❤❤❤❤. Keep showing more of such people and their recipes.🎉🎉🎉🎉🎉🎉
@silambarasim9562 Жыл бұрын
Thank you for your receipe..chef Dena.....
@ojasjewels3243 Жыл бұрын
Nanga sankaran kovil near enga area food epavum en pasaga luku lunch ethu kudupean ethuku side dish non veg chicken gravy vegetarian plain kuruma super ah erukkum
@siyamalamahalingam3060 Жыл бұрын
Super choice chef,let us learn healthy dishes
@geethavenkat9135 Жыл бұрын
Nalla receipie can we use iron kadai for this receipie
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent recipe preparation.
@ramalakshmi3177 Жыл бұрын
Super ma ur talk and recipe. Venthayam maranthutanga.
@kavimurugan8226 Жыл бұрын
Great recipe sir thanks for sharing
@sony2277 Жыл бұрын
Healthy recipe..👌
@syedsathik2348 Жыл бұрын
பேறுகால லேகியம் செய்வது எப்படி சொல்லுங்க சார் லிங்க் போட்டு விடுங் சார் 🎉🎉🎉🎉😂
@rajees4133 Жыл бұрын
Healthy food receipe superb ah iruku chef Anna.Tq for sharing🙏👌👌👍
@meenap6248 Жыл бұрын
Healthy food especially for vegetarian
@soumyah4888 ай бұрын
Sir can you clarify is sesame oil has cooling effect like coconut oil because sesame seeds increase body heat so how it's oil cooling?
@alamuyuvasri4408 Жыл бұрын
Plz upload without tomato recepies.
@sheelakannan6045 Жыл бұрын
Sir enga veetula eppavum weekly once kandippa irukkum
@chitramohankumar4140 Жыл бұрын
Dheena sir Thanjavur side venthsyam poondu pottu rice pannuvoem athar mathiri irukkuthu
@sarojarajam8799 Жыл бұрын
Super recepie
@kss2066 Жыл бұрын
Hello Chef Deena, Thank you for this recipe and the English subtitles. Please bring a recipe for weight loss if this mam who is sharing the recipe knows any. And please share the significance of the green thread on your wrist.
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா அருமை அருமை அருமை
@RukhaiyaKhanam-h5d Жыл бұрын
Arumai dear
@ch-adhi18uzumaki Жыл бұрын
Superb ❤🎉
@alamuyuvasri4408 Жыл бұрын
Sir plz upload lunch box recipes.
@priyankachandrasekaran7996 Жыл бұрын
Perukala legiyam, marunthu seithu kanbikavum sir.
@mallika4485 Жыл бұрын
சூப்பர் டூப்பர்
@pushparanichandran2499 Жыл бұрын
Thanks so. Much anna.
@evelynantonyraj5970 Жыл бұрын
Very nice recipe. Please show us the other traditional recipes example legiyam varieties of the madam vanaja Radhakrishnan
@MrVishalrj Жыл бұрын
If we want to make it in pressure cooker can we?? If so how many whistles
@sujaparimalam4194 Жыл бұрын
Sister and bro❤🎉❤🎉❤🎉
@ga.vijaymuruganvijay9683 Жыл бұрын
Awesome super l like it anna 🇮🇳👍🙏👌
@Saiarthi. Жыл бұрын
👌👌👌👌👌👌sir
@jayashreegopiswaminathan1952 Жыл бұрын
What veg side-dish can we have with this dish
@santhamuthusamy9386 Жыл бұрын
Red rice rich taste
@vasantaasridhar9367 Жыл бұрын
Title spelling mistake Pl. Correct (it is not kadukka it is kattukka)
@renubala22 Жыл бұрын
So cute❤
@mastermafia6567 Жыл бұрын
Super 👌
@gayathrigowtham3268 Жыл бұрын
Bro pls teach Burmese tamil unavugal
@renukav3058 Жыл бұрын
Super
@caviintema8437 Жыл бұрын
Super 👌 chef, nice recipe, children like it ❤❤❤
@cinematimes9593 Жыл бұрын
Super sir 👌
@Murshitha-z4bАй бұрын
Madem neenga cook panum. Pothey. Sapida thonuthu
@rajammalr2084 Жыл бұрын
Super
@sindhusenthil31 Жыл бұрын
You are very perfect and great ❤😊💞👏🙂👍🌹😋🤩👋💐❤️💖🥰😊
@shankari4497 Жыл бұрын
👌👌👌👍🏻
@clydellaperies4721 Жыл бұрын
Sometimes Deena doesn't pronounce the word properly especially when he says the place where he is. I played so many times to hear where he was in Coimbatore.
@ramyadelcy6162 Жыл бұрын
Can we use ghee instead of gingerly oil chef?
@jacobbernard8738 Жыл бұрын
👍👌
@bharathisaravanan5316 Жыл бұрын
Pls read the head line in tamil once again. 😊
@PranitaNair-oe1ek10 ай бұрын
Why she doesn't have KZbin channel
@Hameed_BS Жыл бұрын
சமையல் எல்லாம் சரிதான்... தமிழ் மொழியை நாம்தான் காப்பாற்ற வேண்டும். (கற்றுக்கொள்ள வேண்டிய பண்டைய உணவு )
@pavadailoganathan7427 Жыл бұрын
இதை போல மாயவரம் பக்கத்தில் இதை போல பச்சை பயிறு அல்லது பருப்பு வைத்து செய்வார்கள் ஆணால் உப்புமா போல தாளிப்பார்கள் தேங்காய் துவையல் இதற்கு பெர் கொஞ்ஞு என்கணவர் அந்த ஊர்கார் இதை பல ஆண்டுகள் கேட்டார் ஒரு வழியாக மாயவரகார் Facebook. போட்டார் சிவக்குல என்று பெயர் செய்து தருவேன் இன் று😢அறு அவர் என்னை விட் அடை சென்றுவிட்டார் ஒவ்வொரு முறையும் நான் அமெரிக்கா வரும் போது உளுந்து களி மாவு கொண்டுவந்து களி செய்து கொடுப்பேன் ஆனால் அதன் நன்மைகளை சொன்னாலும் அருந்த மாட்டாள்
@sarojarajam8799 Жыл бұрын
Good night
@Chitrasusan5 ай бұрын
Unga kaila irupathu thaan kalpudi etha veda konjam perusu அரைக்கப்புடி amma
@sudalaimuthu270910 ай бұрын
உளுந்து சாப்பாட்டில் மல்லி இலை சேர்க்க மாட்டார்கள்
@ramalakshmi3177 Жыл бұрын
😍
@nagaretnapraba9341 Жыл бұрын
வெந்தயம் சேர்க்க மறந்திட்டீங்களே…
@MsPirai Жыл бұрын
கத்துக்க வேண்ணியதா கதுக்க வேண்டியதா
@வணக்கம்தமிழகம்-வ1ப7 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤✒️✒️✒️✒️✒️✒️👍👍
@garnishwithlove Жыл бұрын
Sir Kindly change the title properly (Tamil) When to add oil? I didn’t see her adding oil.