தலைவரே நீங்க சொன்னது போலவே செய்தேன்... உண்மையிலுமே ஜக ஜகன்னு இருந்துச்சு... வீட்டில் ஒரே புகழாரம்... என் சமையல் குருக்கள் இருவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....
@premanathanv85688 ай бұрын
மகிஷா கேட்டரிங் ராஜன் அவர்களுக்கு நன்றி தீனா அவர்களுக்கும் நன்றி தேங்காய் பால் குஸ்கா வில் சேர்க்கும் பொழுது ருசியே தனி கோயமுத்தூர் காரர்களுக்கு பிடித்தது தேங்காய் கலந்த உணவுகள் தான்❤❤
@saridha.138 ай бұрын
ஜக ஜகன்னு இருக்கும்னு சொல்றாரு 😂சூப்பரான அருமையான சாதம் ராஜன் அண்ணா சூப்பரான உங்க யதார்த்தமான பேச்சி அருமை. லவ்வோட சமைக்கிறாரு 😂எங்க அம்மாகூட சொல்லுவாங்க எல்லோரும் நல்லா சாப்பிடனும்னு சந்தோசமா சமைச்சாலே சமையல் சூப்பராக இருக்கும் சொல்லுவாங்க திரு. ராஜன் அண்ணாவும் அதைதான் சொல்றாரு வேற லெவல் சமையல் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறுது. நன்றி 🎉தீனா சார் வாழ்த்துக்கள் 🎉
@sureshphilip12807 ай бұрын
Thank you sir. This is original version of kuska which is served in wedding along with chicken gravy. But nowadays even in coimbatore people consider biryani without pieces of mutton or chicken is kuska. Some people do same version but still add tomato that also don't reflect original taste Thank you Rajan sir and Deena sir Regina
@kumarsamys5346 ай бұрын
மிகவும் அருமையாக ரசித்து ரசித்து ராஜன் அண்ணா செய்து வரும் அனைத்து சமையலிலும் ஓர் கலை தெரிகிறது
@praveenraj2237 ай бұрын
I tried this recipe and his chicken gravy recipe. Worked out very well
@cooking_daily428 ай бұрын
Principled man - Rajan sir - vert nice to hear what he won't use in his cooking... Hats off to him.
@meerasrinivasan32878 ай бұрын
தீனா சார் ராஜன் சார் இரண்டு பேருக்கும் வணக்கம் ராஜன் உங்கள் ரெசிபியை போட்டுகிட்டே இருங்க தேங்காய் சாதம் சூப்பரா இருக்கு தீனா சார் க்கும் ராஜன் சார்க்கும் நன்றிகள் ❤
@meerasrinivasan32878 ай бұрын
ராஜன்சார் ஒரு இடத்தில் ராஜன் வந்து விட்டது மன்னிக்கவும் எழுத்து பிழை ஆகிவிட்டது
@karthikkutta12 ай бұрын
ராஜன்அண்ணே, சும்மா ஜெக ஜெக னு சமையல் really சூப்பர் ண்ணே. Thanks for sharing a wonderful recipe, Chef Dena. ராஜன்அண்ணே, coimbatore கு வந்தா உங்கள அவசியம் சந்திப்போம் + உங்க சமையல சாப்டுவோம். ஓகே வா அண்ணே
@vidhyakumar91728 ай бұрын
Tried your thengai pal sadam,it won the appreciation from my family 🎉 thank u chef
@Venniladharma-o2h7 ай бұрын
Today try pana semma taste sir vitla ellarum super ah iruku sonanga thank you sir
@Chitradhanasekaran-z5d8 ай бұрын
Cauliflower, peas&,potato,kurma is also matching with this kuska for vegetarian.
@Mahalakshmi-g1x3 ай бұрын
Sinna vayasu memory that thengai sadam thank you sir both of you
@ppmmohan8 ай бұрын
Rajan Anna, you are inspiring us every time when Deena makes video with you. Proud to be a Coimbatorian...
@srjhere4 ай бұрын
I wish I am able to see this chef in movies. I first saw his mass speech in Neeya Naana ... He is amazing ! Will try this recipe too !
@delhilavanАй бұрын
கற்றுத் தரும் வார்த்தைகள் அருமை
@madhusudanpunnakkalappu52538 ай бұрын
Rajan Annan is full of positive vibes. Love to see him more in your videos.
@shasamkamalvelu36238 ай бұрын
Chef Dhina Sir ur approach,comment,appreciation,admiration,repectfullness Hats off Every dish is unique n tasty
@malarsangeeth97158 ай бұрын
ரசித்து ரசித்து ராஜன் அண்ணா சொல்லும் போதே,உடனே செய்து சாப்பிட தோணுது,இருவருக்கும்,வாழ்த்துக்கள், தீனா சார்,இன்னும் அதிக பதிவுகள் ராஜன் அண்ணாவ வச்சி போடுங்க,
@umasheshadri47318 ай бұрын
Unmayagave thengai paal kuska Jaga jaga 😊 yummy 😋 dish.thanks for sharing Chef 👨🍳
@favouritevideos15178 ай бұрын
THANKS TO DEENA BROTHER AND RAJAN BROTHER GOOD RECIPES
@swammypannu5 ай бұрын
🌹👌👌 ராஜண்ணா ராஜ் அண்ணா தேங்காய்ப்பால் குஸ்கா ரொம்ப நல்லா இருக்கு உங்கள் சமையல் நான் பார்த்துக் கொண்டே இருக்கிறேன் ரொம்ப ரொம்ப அருமையா அற்புதமா இருக்கு உங்களுக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் அண்ணா🙏🙏👌👌👌🌹
@porselvik23786 ай бұрын
ஐக ஜகன்னா அருமை உங்கள் சமையல் எல்லாம் மிக மிக அருமை அண்ணனா எல்லாமே நான்செய்துபார்தேன் அருமையான ருசியா இருந்தது மிக்க நன்றிகள் அண்ணா ❤🎉God bless you're family. Brother 🎉🎉🎉
@charangowda3128 ай бұрын
Boss after a long time welcome back Rajan sir was waiting for your recipe.. 💐😍
@indiranisivamayam548 ай бұрын
குஸ்காவிட பேச்சு அருமை🎉🎉
@charusivakumar99818 ай бұрын
Super....both of you were very passionate about your profession....evident from your conversation....it's so nice to see and enjoy this visual treat. Respect and salute to both of you Sirs🙏🙏🙏
@pathmavathipathma92388 ай бұрын
நன்றி ராஜா அண்ணா நானும் இப்படி தான் செய்வேன்... தேங்காய் பால் சாதம் செம்ம சூப்பர் அண்ணா 🤩 அண்ணா உங்களை போலவே நானும் சமைப்பேன் அண்ணா 🙏என்ன கடைவைக்க தான் பயமாக இருக்கு அண்ணா 😢
@SivakumarSiva-py9ry8 ай бұрын
உங்கள் பேச்சி குஸ்கா சூப்பர் சூப்பர் 👍👍👍
@shreeharan9848 ай бұрын
Neenga sonna Mari senja sir kuska semma supera vanthirnthathu😊
@Sridhar-u6h8 ай бұрын
Pannir masala side dish is the best of coconut kushka.this is my experience.please try
@valliramasundram85903 ай бұрын
Thank you Chef Deena for showing us how this
@triplexgamingff38217 ай бұрын
I have prepared . It’s came very well. Thanks to both of them . Lively show
@soundharyasampath67977 ай бұрын
Ungaloda saiva meen kulambu try pna enoda husband vera level nu wish pnaru tq......😊😊😊😊sir
@PreathikshaU8 ай бұрын
Rajan Anna super Anna. Denna sar ungaluku nandre
@salimsaidali2723 ай бұрын
Mr rajan may god bless you always with wealth and health
@porselvik23784 ай бұрын
🎉மிகவும்அருமை அண்ணா நீங்கள் செய்யும்அனைத்து சமையலும் மிக அருமை 👌👏 god bles you're family 🌹🌹🌹
@valliramasundram85903 ай бұрын
Thank you Chef Deena in showing us how kuska is made. Please show us another expert making tangai pal appam n also surul appam. Thank you. Greetings from Malaysia. 🙏🏼
@rameshsn22838 ай бұрын
Again two mass heroes well performed
@vrukmani61462 ай бұрын
Cooking and speech also very nice
@deneesdenees57013 ай бұрын
Chef unga rendu perum comination super
@jayajayakumar447423 күн бұрын
Super how many people can eat
@sivakamasundariragavan14678 ай бұрын
Thank you very much chef Deena sir thank you very much sir for your valuable excellent recipe preparation.
@PoornimaMarimuthu6 ай бұрын
தீனா சார் இந்த சாதத்துக்கு இறால் தொக்கு அப்புறம் சிக்கன் 65 செம்ம காம்பினேஷனா இருக்கும் ட்ரை பன்னிபாருங்க இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 😊😊😊😊
@amarnathkadam4085 ай бұрын
Tried the chicken halwa 😂 yummy halwa my friends liked it very much🎉🎉 very awesome personally liked it.
@vijaykarthik-cj5rd8 ай бұрын
Cheff nattukolikulambu mutton kulambu seiyasollungaa Rajan anata request cheff ... super 👏👏👏👏🔥🔥❤️❤️❤️ masss
@suryabala99263 ай бұрын
Recipe super 👍👍🙏🏼✨ Rajan Sri enga mama mathri pesurea
@cbpadma7 ай бұрын
Jag jag Rajanna your coconut kuska jag jag super super your style super super 🎉🎉🎉🎉❤
@Sivakathirfamily8 ай бұрын
Ginger garlic adding tip nice
@vinayagarok32998 ай бұрын
Rajan sir recipes average taste la than erukku But Rajan sir nalla manasukkarar
@ramyaviswanathan30078 ай бұрын
Dear sir, Your recipes are awesome 👌. Thank you for your wonderful recipes. Please make a video on oven and otg basics also(like what metal can be used in which mode...). This will be very helpful to beginners.
@sdivyaj158 ай бұрын
Thanks for recipe,i tried today with mushroom gravy it came out well 🙏
@caviintema84378 ай бұрын
Kuska, super chef, rajan sir, super, he made super Kuska, ❤❤
@ShamsathBegum-l4dАй бұрын
எனக்கு இப்பவே சாப்படனும் போல இருக்கு ஈமானும் குடுக்கனும்🙏
@NirmalaDeviG8 ай бұрын
Love to see both of you together.❤
@venkateshanvenkat19427 ай бұрын
Hats off both of you
@sathi63208 ай бұрын
God bless the guest chef and chef Deena!!!! Wow!!!Looks so delicious and unusual!!! A feast for vegans!!! The westerners who are vegan would definitely love to know this recipe!!!! Thank you thank you. Thank you.💙💚💗💛🧡💜💝💖
@manjumythi09568 ай бұрын
Same recipe bt in my hme mi mom add some green peas ... It's called as Kuska 😋😋
@goodfoodeverywhere8 ай бұрын
I add kothamali and pudhina which gives excellent aroma
@Mazin5107 ай бұрын
I made this today …not exactly like this but it’s good
@vedishprabhu67717 ай бұрын
Deena anna enga coimbatore ku vanthathukku romba santhosam. Enga area ku neenga vanthathukku romba romba santhosam anna..
Superrr both of you very nice enjoy to cooking. Super recipes 😋
@lourdeslouis88468 ай бұрын
Thank you dear Mr Rajan and chef Deena for sharing this great recipe. I admire your passion for the culinary art. Will try it for sure. Keep sharing more recipes. God bless you and your family . Dr Lourdes Tirouvanziam- Louis from Paris France ❤
@ashokbalasubramaniam64647 ай бұрын
One of the genuine catering, the measurements shows how professional he is
@buvanaeswari59828 ай бұрын
❤sema sir sir avar keta CBE mess kara chutney kelunga sir
@TamilarasiThevar8 ай бұрын
Superb chef as you set our daily kitchen menu....
@prasannavinayagam66727 ай бұрын
I am from coimbatore...my grandma used to do kuska, but it was different...I like it..seems I found out lost ingredient..
@soundarrajanrajan70958 ай бұрын
My reganol recipe my mother adding raw green natitomato 1 when the recipe didn't colour change 😂 super 🤤
@DeviP-r8g8 ай бұрын
Chef deena always humble person.❤❤❤❤❤
@giriharan63588 ай бұрын
Its true
@hemalatha-if5nv8 ай бұрын
Semma kushka my favourite ❤
@revadhimahalingam4608 ай бұрын
சாப்பாடும் அவர் எனர்ஜி யும் அருமை
@raniraja98998 ай бұрын
Miss u rajan sir...nice to see ur videos after long time🙏👍🏻
@k.sshakila82938 ай бұрын
Watch again Rajan sir kuska with Deena chef amazing