சிவ சிவ . அருமை அருமை. நீங்கள் இருவரும் சேர்ந்து செய்தாலே ஒரு பக்திமணம் கலந்த energy தான்.
@pranithascorner80422 жыл бұрын
அருமை ....திரு.கிருஷ்ணன் அவர்களின் தன்மை வாய்ந்த பேச்சு அவர் செய்த வெண்பொங்கல் போலவே இதமாக உள்ளது..... மிக்க நன்றி.... அம்பாள் அனுக்கிரகம் உள்ளவர்... 🙏🙏 தீனாவின் நேர்காணல் நன்று....
@aiyappanthevan Жыл бұрын
V
@anparasynithiyananthasivam17762 күн бұрын
தீனா சார் அருமையான கணொளி.வேறு ஊர்களில் எடுத்து பதிவிடுவது அருமை.அதிலும் கிருஷ்ணாஐயாவின் பொங்கல் பதிவு மிகவும் சிறப்பு.
@malarvizhiselladurai67152 жыл бұрын
பிரசாதம் என்றால் அதில் இறைவனின் அன்பும் அருளும் ஒன்றாகி அறுசுவையாக இருக்கிறது..
@m.nallazhakanazhagan17952 жыл бұрын
மிகவும் அருமை! சாமி மிகவும் இதமாக, பொறுமையாக, மலர்ந்த முகத்துடன் செய்து காண்பிக்கிறார். தங்களின் கேள்விகளுக்கு வியப்பான பதில்களுடன்! கூடவே இனிய மதுரைத் தமிழும்!. வீடியோவில் அந்த பிண்ணனி இசை, பிரமாதம் போங்கள்! பார்க்கும் போதே, கண்களுக்கு விருந்தாகி,உடனே சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழுகிறது. மொத்தத்தில் தங்கள் இருவரின் மதுரைப் பிரசாதங்கள் அனைத்தும் மிகமிக அருமை. கண்கொள்ளாக் காட்சி!. மகிழ்ச்சி! வாழ்த்துக்கள்!
@SriSwarnaKuralkitchen2 жыл бұрын
அம்மா மீனாட்சி. உனது கோயிலுக்கே வந்து கண்களில் ஒற்றிக் கொண்டு சாப்பிட்ட உணர்வு தந்தாய் தாயே!
@radhar06092 жыл бұрын
It's true,😋
@karunadivi5819 Жыл бұрын
My mom entha temple pogum pothu vomit eduthanga avanga pergnant nu doubt na stomach la erunthan ..... ❤❤❤❤
@meerasrinivasan32872 жыл бұрын
சுவாமி உங்களுடைய வெண்பொங்கல் அருமை செப்போட சேர்ந்து செய்வது மிகவும் அருமை மதுரை மீனாட்சி அம்மன் யிரசாதம் கிடைத்தது போல் இருந்தது இருவருக்கும் நன்றிகள் 🙏🏻🙏🏻🙏🏻
@meenakshimeenakshi49142 жыл бұрын
கிருஷ்ணன் சாரின் அமைதி அன்பான வார்த்தைகள் மிக மிக அருமை . தெளிவான விளக்கம். வணக்கத்திற்குரியவர் . பல்லாண்டு வாழட்டும் .தீனா சார் நேர்காணலும் அருமை .
@adhityanpazhanivelu96882 жыл бұрын
எனக்கு வெண்பொங்கல் ரொம்ப பிடிக்கும் அண்ணா 😋.
@AnimeARTS-mc6ln11 ай бұрын
சிவாய நம திருச்சிற்றம்பலம்..... 🙏ஐயா வணக்கம்🙏... தங்களின் யூடியூப் சேனலில் இந்த வெண்பொங்கல் பார்த்து எங்கள் ஊரில் அருகாமையில் இருக்கும் தேவார பாடல் பெற்ற ஸ்தலமான திருவல்லம் திருவல்லநாத பெருமான் ஆலயத்தில் வெண்பொங்கல் பிரசாதம் செய்து கொடுத்தோம் அனைவரும் மிக நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்.... மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரசாதம் செய்யும் திரு கிருஷ்ணன் அவர்களின் செய்முறையில் செய்தோம் என்று கூறினோம் அனைவரும் பாராட்டினார்கள்... மகிழ்ச்சி அடைந்தார்கள்.. மிக்க நன்றி ஐயா.....🙏🙏🙏
@_iwinme9613 Жыл бұрын
செய்து பார்த்துட்டேன். சுவைத்து மகிழ்ந்திட்டேன். குக்கரில்லா பொங்கல் தான் குதூகலம். வாழ்த்துக்கள். நன்றி
@thamaraikannan29592 ай бұрын
அய்யாவின் புளியோதரை செய்து பார்த்தோம் அருமையோ அருமை என்னையே நம்பமுடியவில்லை நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் புளியோதரை இரண்டும் ஒரே மாதிரி சுவை குடுத்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி செஃப் ❤
@vrsarwan Жыл бұрын
Being a non vegetarian may 100 varieties of NV come, the subtle flavour of ghee, punch of pepper, aromatic curry leaves, minced rice with some dhall on this Pongal will definitely take you to a deep sleep and you can see heaven. For god sake, I must show this to my ladies at home.
@AnuAnu-fn8gv2 жыл бұрын
சார் மகவும் அருமை நீங்க சொல்லிக் குடுத்ததுல புளியோதரை ,கல்கண்டு சாதம்,வெண்பொங்கல் செய்து பார்த்துவிட்டேன் மிக அருமை இன்னும் நிறைய சொல்லிக் கொடுங்க இப்பத்தான் நாங்க ரசித்து சாப்பிடுகிறோம் மிக்க நன்றி💐👌👌👌👍👍
@andalandal96102 жыл бұрын
Sir romba thanku sir.... Na entha video va than yethir paathutu eruntha.... Most wanted video👏👏👏 Thank you
@sumathi_02 жыл бұрын
சமையல் பற்றிய விஷயங்கள் நிறைய கத்துக்கிட்டேன் மிக்க நன்றி
@jagadeshr51002 жыл бұрын
பார்க்கும் போதே பசி எடுக்கிறது.... அருமை..
@udhayaudhayaking58322 жыл бұрын
அருமை.... அப்படியே வத்தல் குழம்பு செய்து காட்ட சொல்லுங்கள்....நண்பரே...
@innilac32562 жыл бұрын
சார், விஜய தசமி அன்று மீனாட்சி அம்மன் கோவிலில் லெமன் சாதம் பிரசாதம் கொடுத்தாங்க really very nice👍
@jeewahema32642 жыл бұрын
My dear loving son Deena mekavum pramatham arumayana veynpongal mama mathurai meenachi amma pongal pramatham mama mahan Deena ungalukku ambalin arul kadacham eppavum kedaikkum
@jothijothi7412 жыл бұрын
பாத்திரம் எல்லாம் சூப்பரா இருக்கு வெண்பொங்கல் சூப்பர்
Hai sir unga videos pathalay postive energy valga valamudan
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பிரசாதம்
@shanthakumari41302 жыл бұрын
மகன் chef Dheena, உன்னுடைய இந்த நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக உள்ளது. நல்ல விளக்கமாக புரியும்படி உள்ளது. உன்னுடய இந்த நிகழ்ச்சி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்துக்கள்.
@mathimathi18712 жыл бұрын
Ungalin indha payanam melum melum success aga wish pandra chef
@ganesanrajendran18392 жыл бұрын
Ninga Next level poitinga Anna😋😋
@padmab8266 Жыл бұрын
அருமை மிக அருமை,🙏🙏🙏
@gajavasanth4088 Жыл бұрын
Authentic style pongal superb👍. Thank you so much both of you🙏 Sir.
@umaselvam78642 жыл бұрын
Dheena bro whatever dishes u r giving for us is athentic , traditional and very tasty.TKu so much.
@Narpaviyoga Жыл бұрын
Deena sir ungal video anaithum arumaiyo arumai
@mahadevant28496 ай бұрын
Thanks for sharing this wonderful recipe Anna🎉🎉
@saraswathichinna21212 жыл бұрын
semma -tempting i will try this type of method for puratasi sanikizhamai poojai neivedhyam
@anbalaganambassador19662 жыл бұрын
தீனா சார் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும்
@varatharajanv40922 жыл бұрын
Chef ke sollithararu arumai 😘😘😘but uonmaiya super dheena💙💛💙💛❤
@yasodhar30382 жыл бұрын
Hiii chef deena vankam good mrg🙏🙏🙏🙏🙏pongel semma ha irukum
@nivenive75518 ай бұрын
Unga video 1st oru video dhan sir pathen aprm kitta thatta ella videos um pathu ten✨😊👍super recipes
@nandhuayyappa9763 Жыл бұрын
Parupu podiii ❤venu bro recipe please
@youngmalaysian92472 жыл бұрын
Chef Deena I tried the puliyotharai recipe in Malaysia it was fantastic. Now I am watching to try this recipe. Keep on giving us good content. 👍
@shanmugamg83762 жыл бұрын
மிக நன்றி அருமை யாக செய்து காண்பித்த மைக்கு
@dhivyam-jz3kd10 ай бұрын
Super bro evlo alavugal podanumnu azga sonega💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯🤗🤗🤗🤗🤗🤗🤩🤩🤩❤️🙏🙏🥰🥰👏👏👏👏🔥🔥🔥Inga samaika alavu theva illa but theva bro athuvum pongal kesar iku aprm veg biryani ithu mathiriku alavu thevai💯💯💯
@shriyasanthirakaanthan35192 жыл бұрын
Thanks ayya Krishnan and Chef Deena for the receipe .ven ponggal looks delicious..will do..thanks again.
@rajees41332 жыл бұрын
Super ah iruku venpongal chef Anna👌👌👍🙏
@suneethakundurthi1564 Жыл бұрын
Hi chef, amazing prasadam recipe.... thank you so much....🙏
@tprajalakshmi41692 жыл бұрын
Thambi ungal recipies ellam top. Ungaludaya recipie correcta follow panninal nalla taste aga correct pakkuvathil varathu. Thank u bro
@ajajju172 жыл бұрын
One of my favourite KZbin channel.. it's an treat to watch temple recipes that to from madurai
@chiranjeevi1922 жыл бұрын
Yummy yummy sema sir nalla samaikiringa
@vpat_patv2 жыл бұрын
Whenever I visit Tamil Nadu, Ven Pongal is one dish which I never miss to eat. I will show this video to my mother to make Ven Pongal 👍. Temple prasada always is special no matter where we have it.
@M.Nirmala7452 жыл бұрын
மீனாட்சி அம்மன் கோயில் வெண் பொங்கல் மிக அருமை. 👍 அழகர் கோயில் தோசை அப்லோடு பண்ணுங்க சார். .🙏
@gajalakshmik52552 жыл бұрын
I tried pulisadam sir super nan daughter oda friends favorites dish
@sivananthakumarn52632 жыл бұрын
Awesome bro... Krishnan sir and your combo is really good. sir ta irundu inum neraiyaa recipes expect panrom...pls do bro
@ashwanth56342 жыл бұрын
Idha orey video va potrukalam la? Vibudhi kumkumam matum yen miss panninga🤣😂😂😂...
@vineshparameswari18502 жыл бұрын
Arumai
@samrathin57812 жыл бұрын
Thank you, Chef. Please continue your journey to several other places or temples as well to get the recipe from the right source. I love it. Best of Luck
@johannayak54982 жыл бұрын
This is our ekabarni in jaganath temple Puri super EB taste
@sangita36392 жыл бұрын
Can feel the aroma while watching this😃
@ranikaruppanan4532 жыл бұрын
அருமை sir உங்கள் videosuper
@kasivishal300rr6Ай бұрын
அருமை🎉🎉🎉
@pramod433672 жыл бұрын
Favorite dish Venn Pongal.🥰🙏
@cinematimes95932 жыл бұрын
Madurai thani suvai ultimate sir
@devakikannan69942 жыл бұрын
Deena you are the only chef to make food tasty as well as economically and using the available ingredients. I am a slave and I am a mad .Anyway one I will meet you in person. Thank you deena for prasadam.
@subramanyabalaji9777Ай бұрын
Superb 👌👍😋😋😋 Only request measurement of water used and the variety of rice used could have been mentioned. I don't miss any of your vegetarian recipes. Perfect measurements are given.👌👍👏🏽👏🏽👏🏽
@sundayspecial54499 ай бұрын
Chef koodal azhagar koil. Puliyotharai podunga pls
@sivarudhran66812 жыл бұрын
தீனா அண்ணா எலுமிச்சை சாதம் எப்படி செய்வது வீடியோ போடுங்கள்
@arun81182 жыл бұрын
உங்க நல்ல நேரம்....நான் அங்கே இல்லை......இருந்திருந்தேன்னா.......பாத்திரத்தை தூக்கிட்டு ஓடியே போயிருப்பேன்.........ஏன்னா......வெண்பொங்கல்-னா எனக்கு உயிரு..😃
@vijiraman9312 жыл бұрын
Happy morning sir ,very very very happy ..Thank you sir ,. Special thanks to krishnan sir
@FoodlyLife2 жыл бұрын
You are doing a great job. Hats off...
@ViswaSVoiceOfficial Жыл бұрын
Thanks to both of you we tried this even with broken basmati rice and it came very nicely. Meenakshi Amma Saranam
@karthikadevi84062 жыл бұрын
Arumai arumai mikka nandri🙏
@divakarprakriya965 Жыл бұрын
Super brother very nice reciepes
@dawthidar122611 ай бұрын
super yummy brother thank you so much😋😋😋
@vinu882 жыл бұрын
As always super thalaivaa
@prabhug84802 жыл бұрын
Tamilnadulaye inga mattumthan ella prasathamum demand agura alavukku sales aguthu antha alavu taste ah irukku😋😋😋😋🤤🤤🤤🤤💯💯💯
@pdamarnath39422 жыл бұрын
The right way to prepare pongal. The material, the vessels and process sre Excellent. God bless you, Sirs. Great.
@subramanianm78752 жыл бұрын
WE HAVE NOTICED, THIS CONCEPT GETS IMMEDIATE RESPONSE FROM Y TUBE VIEWERS. EXCELLENT COMBINATION. EXPECTING EVERY MONTH ATLEAST 2 DELICIOUS FOOD FROM YOUR BOTH. COMBO IS REALLY AN EXCELLENT COMBO. SUBRAMANIAN.COIMBATORE.
God bless you both with all your wishes, good health and happiness.
@durgaprasadthota20932 жыл бұрын
Thank you for sharing best Tamilnadu recipes
@manjuprakash91152 жыл бұрын
My favorite Pongal. Thank you Krishnan ji 🙏🙏super tasty Pongal 👏👌😋. Thank you chef 🙏🙏.
@kalpagamlakshmanan3359 Жыл бұрын
Thòu all of us make v pongal the taste of temple v pongal is superior n divine bs of the way cook so great chef deena demonstrate to bring the same welcome sir tha nk you.
@ponammavalsan17012 жыл бұрын
Outstanding recipe sir. We want more temple recipe.May God bless you sir.
@sanjayharsh35322 жыл бұрын
Sir I just saw this video and liked it I do not like to give suggestions to a good chef like you but authentic pongal will not have green chillies only pepper is allowed thanks god bless
@sudipc18442 жыл бұрын
God bless you chef for bringing us this divine offering. May you travel far and wide in your journey and bring us the best on the way !!!
@saipriyan3722 жыл бұрын
Deena sir I follow your receipe really all of them super. Thank you sir.
@nalinishekar69412 жыл бұрын
Mouthwatering, I love pongal
@meenals34772 жыл бұрын
Conversation is very nice
@mahalakshmi689 Жыл бұрын
Thank you so much for this video
@Paulinshalini2 жыл бұрын
Enaku romba Vai uruthu sir I will try this sure.thank you for video it's most liked receipi for me.
@vasanthyrajamannar19312 жыл бұрын
Super ma.மீனாட்சியம்மன் கோயில் அப்பமும் முறுக்கும் செய்வதை கண்ணில் காட்டுப்பா.
@passtradingchannel644 Жыл бұрын
Water level sir..
@krishnaKrishna-ly6ln Жыл бұрын
Sir pls Triplicane parthasaradi kovil sakaraipongal vidio eduthu podunga
@kalaivani-dp3uv2 жыл бұрын
அருமை அண்ணா🙏🙏👍👍👍
@cobrayogesh2 жыл бұрын
எவ்ளோ நாள் waiting மதுரை வீடியோ பாக்க. இதை இதை த எதிர்பார்த்தோம்
@maheswarimurugan55972 жыл бұрын
God.bless.you.my.lovelyson.i.like.your.voice.
@AnimeARTS-mc6ln11 ай бұрын
தேவார பாடல் பெற்ற தலமான திருவல்லம் திருவல்லநாத பெருமான் ஆலயத்தில் 63 நாயன்மார்களின் குருபூஜைகளுக்கும் பிரசாதம் வழங்கி வருகிறோம்
@sainath042 жыл бұрын
Very fortunate to view this receipe
@artofmindfullness Жыл бұрын
Wonderful chef thankyou for your efforts
@manikandandevi66302 жыл бұрын
Thank you deena brother and Krishnan sir. Thank u so much 💓