இப்படி ஒரு ரெசிபி இருக்குன்னு எனக்கு இவ்ளோ நாள் தெரியாது? உங்களுக்கு?CDK 1472 | Chef Deena's Kitchen

  Рет қаралды 383,332

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

6 ай бұрын

Recipe by : Tmt. Manonmani
9952809354
Kachayam
Ingredients
Wheat - 1/2 kg
Jaggery - 1/2 kg
Coconut - 1/2 Shell
Cardamom Powder - 1 Tsp
Dry Ginger - 1 Tsp
Refined Oil - For Cooking
Gothumai Vadai: Ingredients
Wheat - 1/2 kg
Dry Red Chilli - 5 to 6 Nos
Cumin Seeds - 1 Tsp
Garlic - 6 Cloves
Coriander Leaves - As Required
Curry Leaves - As Required
Shallots - As Required
Refined Oil - For Cooking
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #coimbatore #authenticrecipe
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
Business : pr@chefdeenaskitchen.com
Website : www.chefdeenaskitchen.com

Пікірлер: 230
@anushaarun3188
@anushaarun3188 6 ай бұрын
இது போல் நம் தமிழ்நாடு பலகாரங்கள், உணவு வகைகள் நிறைய போடுங்கள்.... குழந்தைகளுக்கு நம் பாரம்பரிய பலகாரங்கள், உணவுகள் கொடுக்க நினைக்கின்றேன்.....நன்றி🙏🏻
@vijigandhi2917
@vijigandhi2917 6 ай бұрын
Super fish sir
@sumathi.l7327
@sumathi.l7327 6 ай бұрын
நாங்கள் இதுமாதிரி தான் கச்சாயம் செய்வோம்❤❤கோவை ஸ்பெசல் கோதுமை கச்சாயம்❤
@sowmiyakrishnan1218
@sowmiyakrishnan1218 6 ай бұрын
எனக்கு கச்சாயம் தெரியும், கோதுமை வடை தெரியாது. இது போல நம் தமிழ்நாட்டின் பல மூலைகளுக்கு சென்று, பல அறியப்படாத பலகாரங்கள் மற்றும் உணவு செய்முறைகள் எங்களுக்கு அறிமுக படுத்துங்கள். U r one among the food explorers who justify that term sir Thanks 🙏
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 6 ай бұрын
அதே போல் கோவையில் எள்ளுஉருண்டை மிகவும் சாதாரணமாக எல்லா வீடுகளிலும், அடிக்கடி செய்வோம்.....
@andalprabhakaran8202
@andalprabhakaran8202 6 ай бұрын
Thanks to chef Deena’s kitchen. Covai Manonmani migavum arumaiyaga healthiyana recipe seithu kanbithullar Vazhlga catamaran. Thank you 💐
@nagarajdn7385
@nagarajdn7385 6 ай бұрын
Sir, Coimbatore people way of talking is rustic & their heart is very very big.🎉❤
@jayanthigabriel905
@jayanthigabriel905 6 ай бұрын
Sir super recipe. Enga Amma enaku chinna vayasula seitha ellame intha akka seiranga. So thank you so much for both of u.
@natarajanramasamy5510
@natarajanramasamy5510 6 ай бұрын
Kongunadu famous Gothumai kachayam and Gothumai karavadai recipe video arumai👌 Thank you so much chef Deena and Manonmani madam🙏 Expecting more recipe videos like this.💐👍
@ManojkumarArumugam
@ManojkumarArumugam 6 ай бұрын
Enga ooru pollachi la regular ah senju sapduvom. Kachayam ❤
@saru5539
@saru5539 6 ай бұрын
அருமையான இலகுவான பலகாரம் . நன்றி! நன்றி!!!
@shanthakesavan4842
@shanthakesavan4842 6 ай бұрын
11:55 Kacchayam ,coimbatore's special ! Itwill offered to Lord Siva on Thiruvathrai festival! Mostly three sweets willtake place,! Paruppu payasamKali and. Kachhayam !
@kalaiselvisaravanan9347
@kalaiselvisaravanan9347 6 ай бұрын
சூப்பர் சார் விரைவில் செய்து பார்கிறேன். இதே மாதிரி கோதுமை ஊற வைத்து அரைத்து வெல்லம் கலந்து குழி பணியாரம் நல்லா இருக்கும். அதேபோல் கடலைப்பருப்பு மாவு க்கு பதில் கோதுமை மாவில் ப. மிளகாய் வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை உப்பு பெருங்காயம் கலந்து போண்டா வும் மிகவும் அருமை யாக இருக்கும்.
@shakila7518
@shakila7518 6 ай бұрын
கச்சாயமா காரபோண்டாவா suuuuuper அதவிட மனோக்கா❤ கொங்கு தமிழ்(அல்லாரும்,தோண்டி எடு😅😅) supero Suuuuuuuuper👍thank you deena bro🎉
@naliniannadurai2622
@naliniannadurai2622 6 ай бұрын
Super akka.unga tamizhum samayalum very very super. Thanks Deena sir
@vidhya9579
@vidhya9579 6 ай бұрын
Very excellent, amazing character she is,this is anew form of doing kachayam,I too prepare ,but this is anew form thank you manonmani
@meerasrinivasan3287
@meerasrinivasan3287 6 ай бұрын
செப் தீனா சார் மணோண்மனி சகோதரி க்கும் வணக்கம் உங்கள் ரெசிபி அருமை யாக உள்ளது இரண்டு ரெசிபியும் நன்றாக இருக்கிறது இருவருக்கும் நன்றிகள் பல 🙏🏻❤
@premanathanv8568
@premanathanv8568 6 ай бұрын
நான் கோயம்புத்தூர் பிரேமநாதன் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று கச்சாயம் நன்றி நன்றி 🤝👏👏👌❤
@chandrabalasundaram858
@chandrabalasundaram858 6 ай бұрын
It is coimbatore famous traditional sweet often made... So delicious only after taken the next day
@saridha.13
@saridha.13 6 ай бұрын
கச்சாயம் இதுவரை கேள்விப்படாத ஒரு ஸ்நாக்ஸ் சூப்பரா இருக்கு பார்க்கவே கருப்பட்டி போட்டு செய்றாங்க அருமையான ஒரு பலகாரம் தெளிவான விளக்கம் கருப்பட்டி பலகாரம் சூப்பர் 😊🎉
@sathishkumar-dn2hs
@sathishkumar-dn2hs 6 ай бұрын
Dharmapuri la seivomm
@tamilmanitamil1732
@tamilmanitamil1732 6 ай бұрын
இது தற்போது மறைந்து(மறந்து)விட்டது. முன்பெல்லாம் டீ கடைகளில் கூட கோவையில் கச்சாயம் விற்பார்கள்.இருந்தாலும் வீட்டில் அம்மா செய்துதரும் கச்சாயத்திற்கு ஈடாகாது.
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 6 ай бұрын
நாங்க பண்ணுவோம் எங்க சேலத்தில்
@user-si6lt7px6k
@user-si6lt7px6k 6 ай бұрын
Super nangalum seithu parkirom❤
@joselinmaryjoselinmary3719
@joselinmaryjoselinmary3719 6 ай бұрын
உங்கள் சிரிப்பு ரொம்ப அழகாஇருக்கு sister.பலகாரம் சூப்பர்👌👌
@sivakalaivani2823
@sivakalaivani2823 6 ай бұрын
Our traditional snacks Chef. Delicious and Unbeatable snack even today. Thanks for bringing this on your channel Chef.
@dhanambkm7267
@dhanambkm7267 6 ай бұрын
இது புதியதாக இருக்கு அருமையான ரெசிபி முயற்சி பன்னுகிறேன்
@sindhupradeepsr6298
@sindhupradeepsr6298 6 ай бұрын
Thanku mam n chef . She is so precise in her explanations
@nithyabalaji4471
@nithyabalaji4471 6 ай бұрын
Sis pachapayaruvadai tattapayaruvafai thevayamavu senjukatunge our kongu receipes. You recollect our childhood days thanks sis thank you deena sir
@SARAVANAKUMAR-mh3ru
@SARAVANAKUMAR-mh3ru 6 ай бұрын
Enga veetil "pineapple Kesari opputu" nu oru sweet seivanga ,,Super taste by raji
@maheswarimani5831
@maheswarimani5831 6 ай бұрын
Nan kovai_ grinderalil vara kothumi wash seithu pottu sethu araithu pin vellam, thengai thuruval serthu araithu eduthu oilil chenathaga kelli podu porethu edukalam, ethu engal mamiyar seiyum kothumai kajayam, seithu paringal nanrtaga erukum Deena Sir
@karthicarun2256
@karthicarun2256 6 ай бұрын
Proud of u Manonmani akka.I feel proud of being Coimbatorean.Chef is really enjoying. Chef please ask akka to share her utensils aatu kal ammi kal mann chatti.
@lalithaananthakrishnan3594
@lalithaananthakrishnan3594 6 ай бұрын
Arumai
@chandrusekar1080
@chandrusekar1080 6 ай бұрын
கொங்கு நாட்டு ஸ்பெஷல் கோதுமை கச்சாயம்.... மைதாமா கச்சாயம்....அரிசி கச்சாயம்...... சலங்கைபணியாரம்.... பருப்பிட்டபணியாரம்..‌‌.
@krishnavenimani9163
@krishnavenimani9163 6 ай бұрын
தேங்காய் எண்ணெயில் பொரித்தால் சுவையும் மணமும் அருமை யாக இருக்கும்
@PiramuNew-op5hp
@PiramuNew-op5hp 6 ай бұрын
மனோமணி பேசினது செய்து காட்டியது👍👍👌👌எனக்கு சாப்பிட போல இருக்கு❤❤❤❤👍👍👍👍👌👌👌👌👌
@santhim9329
@santhim9329 5 ай бұрын
Super
@favouritevideos1517
@favouritevideos1517 6 ай бұрын
SUPERB SNACKS KATCHAYAM AND VERY VERY HEALTHY THANK YOU DEENA BROTHER AND SISTER
@YasothaGk
@YasothaGk 6 ай бұрын
My favorite anna two days vachu sapta semayaa irukum
@user-ji2lq7eo6u
@user-ji2lq7eo6u 5 ай бұрын
விளக்கமான முறையில் சொன்னது சிறப்பு..... அருமையான பதிவு
@jasminasiya8696
@jasminasiya8696 6 ай бұрын
பல வருடம் சென்னையில் இருந்தாலும் எங்க கொங்கு பாஷை கேட்டால் மனம் பழைய நினைவுகளுக்கு தாவி விடுகிறது, Deena sir thanks a lot🙏
@devikaaathianni9302
@devikaaathianni9302 5 ай бұрын
Super akka valka valamudan thanks for this recipe kachayam
@muthulakshmi6618
@muthulakshmi6618 6 ай бұрын
கச்சாய் நல்லா இருக்கோ இல்லையோ உங்கள் பேச்சு அருமை சகோதரி
@user-um4fr7mv6e
@user-um4fr7mv6e 6 ай бұрын
Manonmani akka super All our kongu style recipes u r doing. Keep on going Pls do all our recipes Ur ariciyum parupum sadam than nan follow panren
@lakshmidevi169
@lakshmidevi169 6 ай бұрын
கோதுமையில் இனிப்பு அரிசி மாவுல இனிப்பு சேர்த்து எண்ணெய்ல போட்டு எடுத்தா அதுதான் கச்சஆயம் இதே குத்தின கோதுமையில் பிரியாணி செஞ்சா சூப்பரா இருக்கும் அக்காவோட பதிலும் தப்பியோட கேள்வியும் சூப்பர் சூப்பர் 😁😁😁
@ranikaruppanan453
@ranikaruppanan453 6 ай бұрын
Arumayana samayal
@jayanthisankar7144
@jayanthisankar7144 6 ай бұрын
நல்லா சொல்லித் தராங்க மிக்க நன்றி
@mahasclassickitchen787
@mahasclassickitchen787 3 ай бұрын
Super recipe akka thanks Anna
@chitras3878
@chitras3878 6 ай бұрын
Very suuppperrrt thambi
@rathip7030
@rathip7030 6 ай бұрын
Kovai Famous katchayam😋😋😋
@pdamarnath3942
@pdamarnath3942 6 ай бұрын
This is so great. Really great
@soujanyap4045
@soujanyap4045 6 ай бұрын
Super recipe. Keep posting coimbatore recipes
@rajikannan3772
@rajikannan3772 6 ай бұрын
Wow sapta superb
@JayaPrakash-jg7fn
@JayaPrakash-jg7fn 6 ай бұрын
அண்ணா சேலம் கச்சாயம் மற்றும் இனிப்பு உளுந்து வடை ரொம்ப பேமஸ்
@anusuyadeepan8448
@anusuyadeepan8448 6 ай бұрын
ஆமாங்க மிகவும் சரி❤
@VashanthiGuru-db5xv
@VashanthiGuru-db5xv 6 ай бұрын
Arumai sis.ths.
@ranjithamvelusami9220
@ranjithamvelusami9220 6 ай бұрын
Mano mam kongu style kachayam superb recipe Deena sir thanks
@nandhinisundar4817
@nandhinisundar4817 6 ай бұрын
Manonmani akka vin kongu tamil and recipe arumuai
@Edits_H
@Edits_H 6 ай бұрын
I am coimbatore. It's my favourite sweet.
@solaimathiv1365
@solaimathiv1365 3 ай бұрын
Kothumai thol uripu super. Enga veetla maavu araika epdi seivom
@santhip1049
@santhip1049 6 ай бұрын
Hello 👋 sister ❤️ Your recipe romba nalla irruku 👍👍 and also your speech in this video 👌👌 thanks for some tips..😊😊
@arijoghee3032
@arijoghee3032 6 ай бұрын
Super Madam , thanks to Deena .
@user-ud6fr3bz3e
@user-ud6fr3bz3e 6 ай бұрын
Very super sir. Tamilachi Kai manam. Par engum. Kondu poi serkanum
@sathyaganesan9456
@sathyaganesan9456 6 ай бұрын
What, a brilliant sister, his recipes always super
@homestylemathi
@homestylemathi 3 ай бұрын
அருமை அருமை
@syedhassan5265
@syedhassan5265 6 ай бұрын
வாழ்த்துக்கள்
@thaenatha
@thaenatha 6 ай бұрын
சூப்பர் சூப்பர் 🎉😊
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t 4 ай бұрын
தீனா சார் நல்ல மனிதர் அவர் குடும்பத்திற்கு கடைத்த gift வாழ்க வளமுடன்.
@aswanth2941
@aswanth2941 6 ай бұрын
Nice and very healthy snack
@lalithaananthakrishnan3594
@lalithaananthakrishnan3594 6 ай бұрын
Very nice
@premaprema2562
@premaprema2562 6 ай бұрын
Hi sir,sis receipes are very nice.we need more videos from both of you sir.
@user-um4fr7mv6e
@user-um4fr7mv6e 6 ай бұрын
Myself also in Coimbatore. Manonmani akka Coimbatore ன் proud
@elavarasim9583
@elavarasim9583 6 ай бұрын
சாம்பா கோதுமை 1 , கார் கோதுமை 2 பஞ்சாப் கோதுமை 3 ,.. இதில் எது?
@RaviRavi-my5fu
@RaviRavi-my5fu 6 ай бұрын
Super akka. Yenga amma intha sweet pannuvanga. Very very tasty ahh irukum
@thenmozhisiddappan
@thenmozhisiddappan 6 ай бұрын
எங்க ஊரு ஸ்பெஷல்.... கருப்பட்டி கச்சாயம்... school days நியாபகங்கள்...
@S.Jayanthi-kf5xe
@S.Jayanthi-kf5xe 6 ай бұрын
எங்க ஊர் கோயம்புத்தூர் ( பெரிய நாயக்கன் பாளையம்) எல்லா பலகாரமும் செமையா இருக்கும். நன்றி மனோ அக்கா & தீனா சார்
@deivamaha3368
@deivamaha3368 6 ай бұрын
பெரியநாயக்கன்பாளையத்தில் எங்கே நான் வஞ்சி அம்மன் கோயில் பக்கத்தில் இருக்கிறேன்
@S.Jayanthi-kf5xe
@S.Jayanthi-kf5xe 6 ай бұрын
@@deivamaha3368 Na Pricol backside Maragataham Gardens
@vijayalakshmivijayaviji6629
@vijayalakshmivijayaviji6629 3 ай бұрын
மழை காலத்தில் கோதுமை வடை சூப்பரா இருக்கும்
@AlreadyFull
@AlreadyFull 6 ай бұрын
அக்கா பேசுறது அருமையாக உள்ளது... 😊😊😊
@shakilaparvin5541
@shakilaparvin5541 6 ай бұрын
Sir ural ellathavargal eppadi mullugothumai thol uripathu endru kooravum
@suryatheboral2315
@suryatheboral2315 6 ай бұрын
My Fav Kachayam
@gowriv8325
@gowriv8325 6 ай бұрын
Sir, coimbatore paarampariya ellumavu seivathu podunga sir
@savithiriv2321
@savithiriv2321 6 ай бұрын
அக்கா சூப்பர்
@PyKnot
@PyKnot 6 ай бұрын
கச்சாயம், தென்னங்ங்கருப்பட்டி இப்பொழுதுதான் கேள்விபடுகிறேன். கோதுமை தோலுடன் பண்ணினால் என்ன? தோலில் தானே நாா்சத்து உள்ளது. கோதுமை வெல்ல அப்பம். மேடம் ரொம்ப நல்ல தெளிவாக பேசுகிறார்கள்.
@chandrabalasundaram858
@chandrabalasundaram858 6 ай бұрын
Soaking time and oil consumption will be more while frying... This is the traditional way of preparing 😊
@kishoriravichandran5852
@kishoriravichandran5852 4 ай бұрын
Super akka and anna
@papercityvlogs4325
@papercityvlogs4325 6 ай бұрын
கரகச்சாயம் என்று எங்கள் ஊரில் செய்வார்கள். பொள்ளாச்சி உடுமலை சுற்றுவட்டம். அவங்க வெல்லம் சீவரத பார்க்கும் போது என் அம்மாயி ஞாபகம். ❤
@vijayapriya369
@vijayapriya369 6 ай бұрын
My favourite kachayam❤ reminds my ammuchi....
@mohanambalgovindaraj9275
@mohanambalgovindaraj9275 6 ай бұрын
நானும் கோவை காளப்பட்டிதான்.....எங்கள் வீட்டில் எப்போதும்... இருக்கும்....எல்லாரும் விரும்பி சாப்பிடுவோம்....
@gayathrikrishnan5949
@gayathrikrishnan5949 6 ай бұрын
Our lovely recipe all time favourite snack and one more is thatapauru vadai super
@hemaprakash8500
@hemaprakash8500 6 ай бұрын
Mouth watering
@vijayashrie668
@vijayashrie668 6 ай бұрын
இது மாதிரி வடை பார்த்தது இல்லை. 👌🤩
@sindhusakthi2945
@sindhusakthi2945 6 ай бұрын
மனோன்மணி அக்காவின் கொங்குத்தமிழ் என் கண்ணில் நீர் வழிகிறது.நெஞ்சம் நெகிழ்கிறது
@vijaykumar-bb9wk
@vijaykumar-bb9wk 6 ай бұрын
😢
@RadikaKotak
@RadikaKotak 6 ай бұрын
Super sis enna kaivannam.
@HemaLatha-xl4dq
@HemaLatha-xl4dq 6 ай бұрын
Akka unga pechu nallairukku unga dish thakkali kulambu try panninaen supera irrundhuchu
@manjumythi0956
@manjumythi0956 6 ай бұрын
Childhood receipe and memories from grandma....
@RedmiRedmi-hx1dk
@RedmiRedmi-hx1dk 6 ай бұрын
Thank you Chef for sharing dis wonderful kechayam from Coimbatore. Thank you sis. I prefer the spicy one. Chef your recipes are all SUPER 👍
@vc7569
@vc7569 6 ай бұрын
Hi mam..if I don't have aatukal how to do this please let me know alternative way
@ratish3662
@ratish3662 6 ай бұрын
Anna kongu nadu ellu maavu recipe podunga.
@flowersterracehome6077
@flowersterracehome6077 6 ай бұрын
Super mam namma natu reciep
@gayatrimaruthachalam5276
@gayatrimaruthachalam5276 6 ай бұрын
Katchayam my fav.. nanga seivom.. love from CBE
@KrishnaKumari-tq2li
@KrishnaKumari-tq2li 6 ай бұрын
Thanks chaff.. A new snack. Good I want to try chaff
@samislittlekitchen3216
@samislittlekitchen3216 6 ай бұрын
Anna yenga vituku vanga thirupathi style challa punugulu panalam
@user-ke2tg1xo5r
@user-ke2tg1xo5r 6 ай бұрын
Chosen a best person from kongu belt authentic recipe.doing a good job sir.
@manojkumarkumar1431
@manojkumarkumar1431 6 ай бұрын
Super👌👌
@saranya3252
@saranya3252 6 ай бұрын
My every time recipe 😊
@Jacohami
@Jacohami 6 ай бұрын
Thank you akka
@karanprabu9409
@karanprabu9409 4 ай бұрын
இதை எங்கள் வீட்டில் செய்வோம் தேங்காய்க்கு பதில் பழம் சேர்ப்போம் it' our one of the casual Kongu sweet
@NirmalaDevi-tb8eo
@NirmalaDevi-tb8eo 6 ай бұрын
We will use for this receipesamba gothumai in Tirupur
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 9 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
MUTTON MASALA ROAST
12:58
Seetha's Breeze
Рет қаралды 537 М.
Мужик купил китайское авто и сразу поехал в СЕРВИС
0:14
Собиратель новостей
Рет қаралды 4,7 МЛН
ПАЛОЧКИ + БУТЫЛКА = ВАЗА😳🥢
0:52
polya_tut
Рет қаралды 3,4 МЛН
WORLD'S SHORTEST WOMAN
0:58
Stokes Twins
Рет қаралды 121 МЛН