ஒரே வருடத்தில் கணவர் மரணம் | Bhanu rekha | Vaazhkai Payanam | @News mix tv |

  Рет қаралды 31,083

News Mix tv

News Mix tv

2 ай бұрын

#Bhanurekha #Geminiganesan #Pushpavalli #Bollywood #HindiActress #Biography #VaazhkaiPayanam #Newsmixtv #Rekha #பானுரேகா #ஜெமினிகணேசன் #புஷ்பவல்லி #ஹிந்திநடிகை #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி
Bollywood Actress and Geminiganesan Daughter Bhanurekha Biography Video Watch this Page! thanks!
ஜெமினிகணேசன் மகளும், ஹிந்தி திரையுலக நாயகியுமான திருமதி பானுரேகா அவர்களின் அரிய தகவல்கள் - குடும்ப புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்! நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Subha Biography:
• shubha | sollathan nin...
Pushpavalli Biography:
• 100% உலகமறியாத தகவல்கள...
Sugumari Biography:
• வேதனையுடன் இறந்த கின்ன...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 33
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 2 ай бұрын
ரேகா அவர்கள் நல்ல உயரத்துடன் அழகான முகமும் கொண்டவர். இவர் நடித்த சில இந்தி படங்கள் பார்த்துள்ளேன். நல்ல நடிகையும் கூட. அப்பா யார் என்று வெளியில் சொல்ல முடியாத அவல நிலைமை எவ்லளவு கொடுமையானது!! காதல் மன்னர்கள் களியாட்டம் போட்டு பலரின் வாழ்க்கையை நரகமாக்கி விடுகிறார்கள்‌
@kumarprasath8871
@kumarprasath8871 Ай бұрын
மிக சிறந்த நடிகை என்பதில் ஐயமில்லை வாழ்த்துக்கள் சகோதரி🎉🎉
@user-yh8ki1ts6t
@user-yh8ki1ts6t 23 күн бұрын
தமிழ்நாட்டில் பிறந்து தமிழ் திரையுலகில் நடிக்காமல் போனது ஆச்சரியமே.. பலருக்கு வாழ்க்கை இப்படி அமைந்ததுதான் போகிறது
@inthrajithram6902
@inthrajithram6902 2 ай бұрын
அச்சு அசலாக அப்பனைப் போலவே இருந்த பெண் தன் தந்தை பற்றி வெளியே பேச முடியாமல் இருந்தது கொடுமை தான்🤦‍♂️
@TheSurya9397
@TheSurya9397 Ай бұрын
அவர் பெண்கள் எல்லோரும் ஜெமினியின் முகம் தான்.
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Ай бұрын
இவரின் தாய் தந்தை இருவரும் தமிழ் திரையுலகில் கொடி காட்டி பறந்தவர்கள் ஆனால் இவருக்கு தமிழ் திரையுலகில் நடிக்கவில்லை அழகு திறைமை நிறைந்த நடிகை ரேகா தமிழ் திரையுலகில் ஏன் இவரை பயன்படுத்தி கொள்ள வில்லை ❤
@usharajeswari126
@usharajeswari126 2 ай бұрын
Beauty queen Rekha❤🎉
@kalaivania3455
@kalaivania3455 2 ай бұрын
சார்ர்ர்ர் நல்ல அற்புதமான பதிவு சார்.எனக்கு மிகவும் பிடித்த நடிகை.இந்தி படவுலகில் மிகவும் போராடி இந்த நிலைமையை அடைவது என்பது சாதாரண விஷயமல்ல.ஒரு தமிழ் படத்திலாவது நடித்த இருக்கலாம்.ஓகே நல்ல பதிவிற்கு நன்றி சார்.❤
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sambavichannel9715
@sambavichannel9715 2 ай бұрын
One of my favorite actress🎥🎥🎥🎥
@kalaivanirajasekaran4521
@kalaivanirajasekaran4521 2 ай бұрын
ரேகா மிக அழகு
@sakthisakthi5998
@sakthisakthi5998 Ай бұрын
அப்பா போலவே இருக்கார்
@joyceamara6104
@joyceamara6104 2 ай бұрын
Thanks News Mix channel for news on actress Bhanurekha.
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@user-gq1me4zq5r
@user-gq1me4zq5r 2 ай бұрын
wow my favourite actor rekha mam she is legend actress gemini ganeshan pushpavalli daughter she is great actor
@v.rajendran7297
@v.rajendran7297 2 ай бұрын
நல்ல பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 12:29
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@jayanthibalaji9620
@jayanthibalaji9620 Ай бұрын
She is all time favorite and very nice finest actress
@minklynn1925
@minklynn1925 Ай бұрын
எனக்கு ரேகாவின் அழகு பிடிக்கும்
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 ай бұрын
Muthalil ungaluku an vanakkam sir beautiful actrer. B R ammavin arumaiyana vazkai payana video pathiu thanthamaiku thanks sir 🙏
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@sarassmuthu8011
@sarassmuthu8011 2 ай бұрын
Ayya.its a very sad life this actress had led 😢Had a very famous father with whom she couldn't live or even mention his name in public for a long time 😏☹️Continuous tragedy , bad experiences in life and losses.😢But still she comes out very beautiful and dignified always draped in kanjeepuram sarees with mallippu👌👌She is an excellant dancer as well. She couldnot have married Amithab Bachan because he was already married with children 😒.It worked out well for her dear friends Hema Malini and Sridevii and not for her.She could speak both Telugu and Tamizh as well and meets her other half sisters too.God bless her Thanks for this post 🙏🙏🙏When is your next live interview???😜🤩
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
Thanks for your kind sharing!...
@prabakar.k4375
@prabakar.k4375 2 ай бұрын
ெஐமினியால் ஜனித்த ரோஜா
@s.chitambaran1217
@s.chitambaran1217 2 ай бұрын
Sir vanakam. R.p vishvam ninaivalaigal podungga pls.
@Newsmixtv
@Newsmixtv 2 ай бұрын
தகவலை திரட்டி கொண்டு இருக்கிறோம்! முழுமை பெற்றவுடன் வெளியிடுகிறோம்! நன்றி!...
@sazhagamma
@sazhagamma 2 ай бұрын
ஈரமான roja mohini பற்றிய பதிவு podavum iyya
@clarasomanathan6462
@clarasomanathan6462 2 ай бұрын
காதல் ரோஜா இல்லை ஈரமான ரோஜா மோகினி
@sampathbalasubramaniam4207
@sampathbalasubramaniam4207 2 ай бұрын
வணக்கம் சார்! ❤❤❤❤ யாருமே ஒரு சில நடிகர்கள் நடிகைகள் தவிர யாவரும் வருமை ல் வாடுகிறார்கள்!
@JayaLakshmi-jq5gg
@JayaLakshmi-jq5gg Ай бұрын
வறுமை
@rosyjames6434
@rosyjames6434 Ай бұрын
Gemini is worst human
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 20 МЛН
- А что в креме? - Это кАкАооо! #КондитерДети
00:24
Телеканал ПЯТНИЦА
Рет қаралды 7 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН