❤❤❤ விளையாட்டுகளுக்குகூட அருமையாக பாடல்கள் போட்டு அசத்தும் இசை ஞானம் நிறைந்த 'மன்னர்' காலத்தில் வாழ்ந்த இளைஞர் (63) நாங்கள் பாக்கியசாலிகள் ❤❤❤
@murugesanmurugesan66039 ай бұрын
K.J.Yesudas ஐயா அவர்கள் வாணிஜெயராம் அம்மா அவர்கள் இருவரும் தந்த இந்த பாடல் காலத்தால் அழியாதது.தந்த இசைமேதையை வணங்கு கிறோம்.
@ManiRaja-te9pn5 ай бұрын
Our M.S.V.
@gurusatchi24662 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. வாணி ஜெயராம் அவர்களின் குரலின் மென்மை.... அடடா.....சேர்ந்தே மெருகேற்றுகிறார் ஜேசுதாஸ் அவர்கள். ❤️
@palanichamygomathy7353 жыл бұрын
இலங்கை radio பாடல்கள் அத்தனையும் இங்கே கேட்பதில் மிக்க மகிழ்ச்சி. சிவகுமார் அவர்களின் முயற்சியால் இது சாத்தியமானது
@sivakumarperumal74743 жыл бұрын
நன்றி திரு.பழனிச்சாமி
@sriradhakrishna1682 жыл бұрын
R Thangamani srivilliputtur super song endrum inimai my long life
@pushkala22593 жыл бұрын
ஆயிரம் நாடுகள் சென்று வந்தாலும் தாயகப் பெருமை காத்திட வேண்டும். அருமையான வரிகள்
@loganathanrajarajansarma82152 жыл бұрын
Ayiooooo thirundave mattanga.
@ganesankannansrikrishnasar51443 жыл бұрын
கிளஸரின் இல்லாமல் கண்ணீர் விடக்கூடிய, மற்றும் இனிய புன்னகை புரிய அபார திறமை படைத்த அனைத்து அழகு சிலை சுஜாதா மேடம்
@kumaranmuthuvel97915 күн бұрын
பொக்கிஷம் அழிந்து விடாமல் இருக்க இந்தமாதியான பல பாடல்களை பதிவேற்றம் செய்த அண்ணன் சிவகுமார் அவர்களுக்கு நன்றி🙏💕
@amuthajayabal8941 Жыл бұрын
என்றும் இந்த இதயம் ஒருவனுக்கென்று இருப்பதை கூறட்டும் விரைவினில் சென்று... எண்ணுவதெல்லாம் நேரினில் காணும் புண்ணியம் இருந்தால் அது எங்கு போகும்.. Love all love one செண்டு மல்லி பூ போல் அழகிய பந்து சே ல் விழி ஆடட்டும் காதலில் வந்து 1978. கேட்டது அன்று பார்த்த து இன்று நன்றி நன்றி நன்றி
@elizabetheliza41262 жыл бұрын
இந்த பாடல் சிலோன் ரேடியோவில் கேட்டது ,இனிமையான
@manivannans91543 жыл бұрын
அடடா மெல்லிசை மன்னரின் இசையில் பாடிய பாடகர்களுக்கு கூட ஒரு உத்வேகம் தன்னால வந்து நம் காதுக்கு தேனாய் நனைகிறது. வாழ்க இவர்களின் இசை மழை.
@jaganathanpalaniappan17423 жыл бұрын
இசை பேரரசு MSV ஐயா அவர்கள்
@m.s.v..34205 жыл бұрын
என்னமாய் MSV அவர்கள் இசை வழங்கியுள்ளார்
@RaviShankar-nd7oy3 жыл бұрын
ஜேசுதாசின் ஆரம்ப கால குரல் சூப்பர் வாணியும் அருமை யாக பாடியுள்ளார்
@NICENICE-oe1ct4 ай бұрын
மெல்லிசை மன்னரின் மாயாஜால பாடல் இது.
@visagankarthick2748 Жыл бұрын
இனிமையாகவும் ரம்மியமாக இருக்கிறது இசை அற்புதம்
@bhuvaneswariharibabu56563 жыл бұрын
வாணி ஜெயராமின் குரல் இனிமையாக உள்ளது. கணீர் என்றும் உள்ளது
@vigneshsriraman35963 жыл бұрын
அழியாத அழிக்க முடியாத அழகிய பாடல்🎵
@sekarp.g.63233 жыл бұрын
இதே படத்தில் ,,அன்பே உன் பேர் என்ன ரதியோ,,அருமையான பாடல் உள்ளது
@sivakumarperumal74743 жыл бұрын
அதுவும் இந்த சேனலில் உள்ளதே
@kumaranmuthuvel97915 күн бұрын
இதற்கு முன் அந்த பாடல் தான் கேட்டேன் அன்பே உன்.....
@sathishkumar-xq9ru3 жыл бұрын
படம் இதயமலர். 1976ஆம்வருடம் இந்தபடத்தில் ஜெமினியும் நடித்துள்ளார்
@thirumagalvaradadesigan2319 Жыл бұрын
ஜெமினி இயக்கிய படம்.
@haritharan78912 жыл бұрын
கமல் இளமை அழகு ஒரு unique... ... ஸ்டைல் வேறு எவருக்கும் வராது....
@revathishankar9462 жыл бұрын
Romantic hero for ever
@kumaranmuthuvel97915 күн бұрын
கமல் இளமை இனிமை❤❤🎉🎉
@abrahamdoss44954 жыл бұрын
Super song siva.இந்த பாடலில் வரும் பந்து எனும் வார்த்தையை கேட்கும் போது இந்த பாடலை பதிவிட்ட என் நண்பன் Sivakumar.District badminton player from 1983- 1987. Tirunelveli. என்பதை தெரிவிப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.நன்றி.
@j.sankaralingapandianpandi52533 жыл бұрын
அருமையான நினைவலைகள்
@RajeshwarRaj-pe5zg3 жыл бұрын
இனிமே இப்படிபட்ட பாட்டை கேட்கே முடியுமா
@SkumarSkumar-hz1gx3 жыл бұрын
நெல்லைகார்கள் வாழ்வோடு ஒன்றியது இலங்கை வானொலி பழைய பாடல்கள். அது ஒரு இனிய மறக்கமுடியாத காலம்.
@kalaiyarasikalai5893 жыл бұрын
இந்த பாடலிலை கேட்டதுண்டு பார்த்தே இப்போது நல்லது... நன்றி
@amuthajayabal8941 Жыл бұрын
Yes
@vaseekaranshanmugam6143 жыл бұрын
Super song very best music from MSV ஆகா மெல்லிசை மன்னர் என்றால் சும்மாவா no other option
@latchouvenkat6333 жыл бұрын
நல்ல பாட்டு தலைவர் கமல் சார் அற்புதம் and sujatha mam
@ranganathanm99153 жыл бұрын
எல்லாம் ஒருங்கே அமைந்த அற்புதமான பாடல ... சூப்பர் song ... இசைப்ப்ரியன் ...
@balajic14673 жыл бұрын
Nice MSv.what a beautiful acting by great KAMAL
@sankarans112 жыл бұрын
மிக அருமயான பாடல், " கரை வழி செல்வது கங்கையின் பெருமை, முறை வழி செல்வது மங்கையின் பெருமை" என்ற அருமையான வரிகள் புலவரின் புலமைக்கு பெருமை சேர்த்து உள்ளது.
@thillaisabapathy92492 жыл бұрын
எல்லோரையும் விரும்ப சொல்லி.. ஒருவரை காதலிக்க சொல்லும் பாடல் வரிகள்.. செண்டு மல்லி பூவை டென்னிஸ் பந்தாக விளையாடும் டென்னிஸ் ஆட்டக்காரர்கள்.. ஏதோ இந்த ஒரு படத்தில் மட்டும் ஜோடி சேர்ந்த கமல்.. சுஜாதா..
@sivakumarnagaratnam Жыл бұрын
ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.
@ruckmanikrishnan61853 жыл бұрын
நினைவில் நின்ற அருமையான பாடல் வரிகள்
@helenpoornima51263 жыл бұрын
நா இதக்கேட்டதே இல்லியே!அட நம்ம சுஜாதாவா?! ரொம்ப மார்டனா இருக்காங்க! இப்டிலாம் நடிச்சிருக்காங்களா?! கமலும் இவுங்களும் நல்ல ஜோடிதான் ! படம் பேரே ப் புதுசா இருக்கே!! அப்ப நா எங்க இருந்தேன்?! ம் ! யோசிக்கிறேன்!
Yetho oru nadhiyil song,Sujatha super in modern dress
@bsrikumar84953 жыл бұрын
Built around a structure of chords with lovely addition of semi Carnatic phrases - here you have yet another variety of mellisai. The only emperor of mellisai. How easily he can fuse several genres of music - the Mahaan MSV
@g.josephfernandez18412 жыл бұрын
நல்ல அருமையான பாடல்களை தொகுத்து வழங்கியுள்ளீர்கள். நன்றி.
@hajamohaideen38216 жыл бұрын
Wow,another variety song by great M.S.V., the treasurer of whole music
@djahan56812 жыл бұрын
இனிமையான பாடல்
@jkelumalai5626 Жыл бұрын
காற்றில் கரைந்த வானியின் குரல்
@juditasylvester61963 жыл бұрын
இனிமையான பாடல். நன்றி சார்.
@sundaramr91883 жыл бұрын
கறுப்பு வெள்ளை படம்.விளையாட்டில் கூட காதல் மொழி.உண்மையான மனங்கள்.வரிகளை வரிசைபடுத்திய அழகு அடுக்குமதுரை மல்லி கட்டிவைத்தது அருமையான பாடல். பாராட்டுக்கள்.வாழ்க வளமுடன்.
@SYEDHUSSAIN-mz9er2 жыл бұрын
1976 ல் இதய மலர் பட்டாம்பூச்சி மாலை சூடவா. அரங்கேற்றம் சத்தியம் மன்மத லீலை
@mahalingamkuppusamy36722 жыл бұрын
அரங்கேற்றம் 1973
@mohamedrafeek55525 ай бұрын
Yellame ulaganayagan super hit movies in 70s
@nadimuthus4573 жыл бұрын
பழைய பாடல் அதுவும் ஜேசுதாஸ் வாணிஜெயராம் பாடல் தேன் தேன்.
@r.a.j.a.n.r.g12123 жыл бұрын
அது ஒரு காலம் . கமலஹாசன் மூத்த கலைஞர் சிவகுமார் அவர்களோடு போட்டி போட்ட நாட்கள். கிட்டத்தட்ட சிவகுமார் அவர்கள் இறுதி கட்ட காலநடையில் கதாநாயகனாய் முன்னின்று பிரபல படங்களை தந்த வருடங்கள்.
@mahalingamkuppusamy36722 жыл бұрын
பட்டிக்காட்டு ராஜா தங்கத்திலே வைரம்
@thirumagalvaradadesigan2319 Жыл бұрын
@@mahalingamkuppusamy3672 மேல்நாட்டு மருமகள்,
@radhasundaresan84732 жыл бұрын
Love one! என்றும் இந்த இதயம்..?....Super lyrics
@saravanan56483 жыл бұрын
Sivakumar sir superb song collection u were 1980s badminton player
@sivakumarperumal74743 жыл бұрын
Exactly.
@User-fn5dr7 ай бұрын
ரம்மியமான பாடல்
@thambidurai4983 жыл бұрын
Sujatha and Kamal looks so beauty. Nice pair
@parangirinathan31143 жыл бұрын
Ayiram Nadukal sendruvanthalum Thayaga Perumai kaththida vendum : Super; super
@parangirinathan311422 күн бұрын
Thank you.
@lekshmiraju93173 жыл бұрын
Immortal Melodious song.Mind blows back to 1980s
@jaisona15932 жыл бұрын
Beautiful Song 💞
@somusundaram80296 жыл бұрын
சுஜாதா Modern ஆகவும் பார்கக அழகாக இருக்கிறார்
@rajusekar38982 жыл бұрын
Pleasing song composed by msv sir and well sung by Yesudas and Vani Jairam
@sankarand97282 жыл бұрын
what a wonderful song...we can relax...people in those days were really lucky....
@natchander6 жыл бұрын
THIS SONG DESERVES MORE ADMIRATION ACTUALLY THE FILM WAS NOT A HIT FILM HAD THIS FILM BEEN A HIT ONE THIS SONG COULD HAVE BEEN S GREAT HIT SONG TOO. NATARAJAN CHANDER
@jeyaramg21426 жыл бұрын
Agreed. thousands of such numbers from msv
@subhabarathy42626 жыл бұрын
Nice song, music, lyrics,KJ Yesudas+VaniJayaram combo great !
@RaviKumar-ux8fj4 жыл бұрын
I like this meaningful lyrics.... Ennuvathellaam naerinil Kaanum .. Punniyam irundhaal adhu engey pohgum....
@selvaprasads.s13652 жыл бұрын
I heard this song only in 1997 repeatedly. Super song🙏🏻👍🏻
@krishanand13084 жыл бұрын
இந்த பாடலின் துவக்கத்தில் ஒலிக்கும் "லவ் ஆல்" எனும் குரல் மட்டும் ஜெமினிகணேசனுடையது....
@pushpakk20493 жыл бұрын
🤔🤔🤔
@mathumithaars823 жыл бұрын
My favorite song. Thanku ji
@indirasekar57603 жыл бұрын
I'm a Badminton player in my College life..now my Children are in marriage age..searching bride..but I got a Pleasant mood by this Song..voice..lyrics..Awesome
@sivakumarperumal74743 жыл бұрын
Me too
@tamilmannanmannan58023 жыл бұрын
Msv still no 1 M.🎻D.🎸IN WORLD💕💕
@jaganathanpalaniappan1742 Жыл бұрын
💯💯🙏
@VijayVenugopalanChettiar9 жыл бұрын
Wow!!! Another one of those songs I almost forgot!! Thank you very much!
@jayabalansp27546 жыл бұрын
Super song which I like very much for its music and Vani Jayaram-Jesudass voices.
@natchander6 жыл бұрын
ANOTHER GEM FROM VANI JEYARAM AND YESUDASS WHO COULD FORGET ANOTHER GEM ...ANDHA MMANAI PPARUNGAL AZHAGU... .... NATARAJAN CHANDER
@revathishankar9462 жыл бұрын
Beautiful melodious song
@ramakrishnanravishankar72813 жыл бұрын
Fascinating Melodies of 70's Drain for your Tensions
@dhariniswaminathan90993 жыл бұрын
Such a beautiful song!!!
@senthilvelpssenthilvelps25472 жыл бұрын
What a wonderful song Matchless
@thambidurai4983 жыл бұрын
Sujatha looks homely and decent eventhough in modern dress
R Thangamani srivilliputtur kamal hasan super song my long life kamal hasan very beautiful
@sugunadevi37733 жыл бұрын
Yes,cylon radio 70s .first time vedio la paathen 🙏👌👍
@RaviKumar-ux8fj3 жыл бұрын
One of my favorite ❤♥ 💕💕💗💟💟❤❤💞💞💞💞❤❤💞💞songs..
@ruckmanikrishnan61853 жыл бұрын
Lovely music lovely lyrics Thanks
@srinivasanr4877 жыл бұрын
vanijairam and jesudas voice super
@venkedasubramanian13043 жыл бұрын
Super song. Vanniyamma 🙏🙏
@vasanthiselvaraj87083 жыл бұрын
Beautiful song
@sivasubramanian45693 жыл бұрын
பாடல் இடம் பெற்ற படம்: இதய மலர்
@purijagannathan94023 жыл бұрын
இனிமை இனிமை
@rpalanirpalani79122 жыл бұрын
பாடல் சூப்பர்
@natchander6 жыл бұрын
A BEAUTIFUL song Sujatha looks pretty Kamal as usual... Of course this film ..not a hit film NATARAJAN chander
@vijayamalarmc98482 жыл бұрын
சுஜாதா வின் தாயகம் இலங்கை.
@Paradise_Heaven3 жыл бұрын
After a long time hearing this song. Love and Tennis are inseparable. Who has penned this song. Comparing Parakkum Pandhu Parakum…. From Panakkara Kudumbam
@omastroyoga11992 жыл бұрын
Parthen pasi teerndadu lovely song
@murugansurya2790 Жыл бұрын
இந்தப் பாடல் பாடியது ஜெமினி கணேசன் வாணி ஜெயராம்
@chitraayyaru88172 жыл бұрын
Romba varudangal kazhithu sendumalli poopol padal par then padalil oru varikkuda marakkavillai enakku
@lakshmilakshmikanthan49183 жыл бұрын
Really super voice👌👌👏👏👏
@vasukisambandam395311 ай бұрын
வாணி ஜெயராம் அம்மா உங்கள் திருவடி சரணம்
@charmishtahaneefa2760 Жыл бұрын
Suoerb evergreen dong my sweet Memoriez name of the movie forgot Reply pl
@spjayabalan63347 жыл бұрын
Super meaning and super raagam.
@haryrajagopal91826 жыл бұрын
Sp Jayabalan which ragam
@jeyaramg2142 Жыл бұрын
@@haryrajagopal9182 This mellisai song touches very beautifully Abheri ragam, with beautiful classical phrases esp in Vani Jayaram portions. That is MSV. He could do anything with various music systems and give us unique music.
@KrMurugaBarathiAMIE4 жыл бұрын
So many times I heard this song But I don't know the movie name till date
@vaseekaranshanmugam6143 жыл бұрын
இதய மலர்
@RaviKumar-ux8fj4 жыл бұрын
Ennuvathellaam naerinil Kaanum... Punniyam irundhaal adhu engey pohgum.... Vani jeyaram amma I like so much this meaningful lyrics..