காலங்களில் அவன் வசந்தம் நூறாவது நிகழ்ச்சி மிகவும் அருமையாக அமைந்து இருந்தது. அருமையான பாடல் தெரிவு. சிறப்பான விளக்க உரைகள். இனிமையான குரலில் பாட்டுக்கள். நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள் -இலங்கையில் இருந்து டாக்டர் எம்.எல்.நஜிமுதீன்
@kugaganesan526210 ай бұрын
மிக மிக அருமையான நிகழ்வு. தொடர்க....வாழ்க வளமுடன்😊
@sabariprakashramachandran69995 ай бұрын
So soooooooper presentation RAMANANsir
@premaramalingam408311 ай бұрын
இன்னும் 100, 100 நிகழ்ச்சிகள் தொடர விருப்பம். மிகவும் அருமையான நிகழ்வு. மிக்க நன்றி.🙏
@kannan05198 ай бұрын
Congratulations to each & every one who were involved in this journey.....
@selvapathydasaratharam66811 ай бұрын
100 வது நிகழ்ச்சி என்கிறார்கள்.எனக்கென்னவோ இது முதற் நிகழ்ச்சி கேட்கும் போது இருந்த ஆர்வமே இப்பொழுதும் உள்ளது இலக்கியங்களை எளிமையாக பாட்டில் கொண்டு வந்த கவியரசை பற்றி பேச இலக்கியத்தைஆழ்ந்து படித்த தமிழ்ஆசான் வந்திருந்து அவர் பாடலை ரசித்து புது புது பரிணாமங்களையும் செய்திகளையும் அளித்ததற்கு நன்றி.இசைகவி ஐயாவிற்கும் கோடான கோடி நன்றி. இந்நிகச்சி மேலும் தொடருமா ? அறிவிப்பு இல்லையே.
@learnandgrow950711 ай бұрын
it will continue more than 1000 episodes as they announced..I witnesed this event at mylapore on 5.2.24
@RameshD-v4o9 ай бұрын
மிகவும் சிறப்பான நிகழ்ச்சி இரண்டாம் பாகம் அவசியம் ஐயா வின் தமிழ் கேட்க கேட்க சிறப்பான விஷயம் தயவு செய்து பதிவிடவும் நன்றி.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@nramadurainarasihman732411 ай бұрын
Kannadasan avargal family yai chirappu panniyathu romba periya vishayam thanks thank you very much
@mathivanansomu418211 ай бұрын
🎉😊அருமை அருமை😊🎉மேலும் தொடரும் ஐயா அவர்கள் தொடர்வார்கள் மக்கள் விருப்பம் போல
@RadhaThiagarajan11 ай бұрын
One of the best episode. Congratulations for 100th one. All the very best for the 1000th episode.
@ramjeesivaram296411 ай бұрын
Big Salute to Isaikavi Anna for anchoring the episodes in a top manner and wishing more episodes happen
@NagaRaj-yv1ph11 ай бұрын
நன்றி🙏 100வது நிகழ்ச்சி வரை உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி🙏🙏🙏 அடுத்த நிகழ்ச்சியை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்🙏🙏🙏
@kanthimathiramachandran334011 ай бұрын
அற்புதமான நிகழ்ச்சி.நன்றி!
@dhorababuvenugopal83442 ай бұрын
Excellent….. 👌🏻👌🏻👌🏻🩷🩷🩷
@chidambaramvenkatachalam192811 ай бұрын
நூறு நிகழ்ச்சி நடத்துவது சிரமம். Hats off. எனக்கு கண்ணதாசன் பிடிக்கும். என் நண்பருக்கும் கண்ணதாசன் பிடிக்கும். நண்பரிடம் காலங்களில் அவன் வசந்தம் பார்க்க சொன்னேன். அவர் பார்த்து விட்டு எனக்கு பிடிக்கவில்லை ரமணன் பாட்டு பாடுவதையா பார்ப்பது. சிறப்பு விருந்தினர் ஐ பேச விட மாற்றார் என்று சொன்னார். உண்மை தான். மேலும் 100 நிகழ்ச்சி களில் ஓரு 50 பாட்டு தான் திரும்ப திரும்ப பேசி இருப்பார்கள்.
@gbalachandran16611 ай бұрын
அருமை.. அருமை.. அருமை
@pindirap.indira105311 ай бұрын
100ஐ. தொட்டாலும் எத்தனை எத்தனை பரிமாணங்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@rameshramesh-z6q3 ай бұрын
அடுத்தது எப்போ. சீக்கிரம் சொல்லுங்க. 🌹🌷
@natarajansuresh614811 ай бұрын
காலங்களில் அவன் வசந்தம் தொடர் நிகழ்ச்சிக்கு மகுடம் வைத்தால் போல் அமைந்திருந்தது இந்த நூறாவது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது அது தான் உண்மை விஷயம் என்பதில் ஐயமில்லை. வாழ்க வளத்துடன் என்றென்றும் உங்கள் பணி🎉.
@pushpalathapasupathy841011 ай бұрын
அருமையான நிகழ்ச்சி மிகவும் மகிழ்ச்சி
@nramadurainarasihman732411 ай бұрын
Arumai
@gomathikrishnamoorthy848411 ай бұрын
The Excellent and thanks to everyone of you for this amazing and interesting presentation 👍👏👏🙏🙏😊😊
@senthilkumari950711 ай бұрын
Bestest episode ever, fun to the core. Sirichi sirichi sethute😂
@s.jeevananthan382111 ай бұрын
Great 👍
@appudon749211 ай бұрын
அருமையான நிகழ்ச்சி மீண்டும் ஒரு முறை ஐயாவை அழைக்க வும் தமிழ் இலக்கணம் படிக்கவேண்டும்எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை இது வரை 10 முறை கேட்டாவிட்டேன். ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😂🎉❤🎉😂
@ramjeesivaram296411 ай бұрын
Most have forgotten that raju and his father Shri Veeramani used to sing light music in olden days before migrating to Lord Ayyappa songs.
@natarajansuresh614811 ай бұрын
Mr.Raju, son of Somu, elder brother of late veeramani
@ramjeesivaram296411 ай бұрын
@natarajansuresh6148 agreed but he does not call himself as somu raju
@ananthakumarkandhiabalasin374911 ай бұрын
'காலங்களில் அவன் வசந்தம் 'பழைய நிகழ்ச்சியில்தான் ஒரு சிறப்புவிருந்தினர்"என்னடி உலகம் இதில் எத்தனை கலகம் என்றபாடலை தெரிவுசெய்து அப்பாடலில் வரும் "கோடுபோட்டு நிற்கச்சொன்னான் சீதைநிற்கவில்லையே"சீதை அங்குநின்றிருந்தால் ராமன் கதைஇல்லையே என்றுகூற இரமணன் அவர்கள் கம்பராமாயணத்தில் அப்படி ஒருநிகழ்ச்சி நடந்ததாக இல்லை என்று கூறியுள்ளார்.ஆனால் பேராசிரியர் ஞானசம்பந்தன் அதேபாடலை அதே நிகள்ச்சியைகூறி விளக்கும்போது மௌனித்திருந்தது ஏன்??மறுத்துக் கூறியிருந்தால் ஐயா ஞானசம்பந்தன் சரியான விளக்கம் கூறியிருப்பார் என்ற ஆதங்கம் உள்ளது.(பலருக்கும் இருக்கும்).
@govindarajankrishnasamy876611 ай бұрын
🎉🎉❤❤. Isaikavi ramanan ji, classic
@athikumar303211 ай бұрын
கவிஞர் புகழ் வாழ்க
@manickamshanmugam538311 ай бұрын
காடு வெட்டிப் போட்டுக் கடிய நிலம் திருத்தி வீடு கட்டிக்கொண்டிந்த வேள் வணிகர் குலத்தில் பிறந்த எங்கள் குல மாணிக்கம் கண்ணதாசன் ஐயா புகழ் வாழ்க /\
@ramjeesivaram296411 ай бұрын
100th episode is only with the blessings of the kavi arasar, his family, his extended family of rasikas and a lot of good hearted sponsors
@mathivanansomu418211 ай бұрын
G. இராமநாதன் அவர்கள் அல்லி பெற்ற பிள்ளை படத்தில் K.V. மகாதேவன் இசையில் ஏஜமான் பெற்ற செல்வம் பாடலை பாடி உள்ளார் உள்ளார். இயக்கம் K. சோமு வருடம் 1959
@rajamaniharihara176311 ай бұрын
Altogether different view of Kannadasan songs.
@saradhambalvisu992311 ай бұрын
ரமணனனப் பார்த்தால் மீசை க்கவி பாரதியை பார்ப்பது போல் உணர்வேன்
@mohanpethiahc227811 ай бұрын
❤❤
@kv768911 ай бұрын
திரு ஞானசம்பந்தம் முகத்தில் இருக்கும் பணிவு தன்மை அடக்கம் பாராட்டத்தக்கது
@seenikous709411 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@seenikous709411 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉❤
@mathivanansomu418211 ай бұрын
G. இராமநாதன் அவர்கள் தயாரித்த பட்டினத்தார் திரைப்படம் TMS கதாநாயகனாக நடித்து உள்ளார்கள். இயக்கம் K. சோமு. வருடம்1962
@GengupillaiManoharan11 ай бұрын
எந்த ஒரு மனிதனும் தாயை மறந்தாலும் தன் தாய் மொழியை மறக்க முடியாது இவர் எதை மறந்தார்
@mahadevang511911 ай бұрын
திரு ஞானசம்மந்தம் அழகாக சொன்னார் கவியரசர் பேரை வைத்து( உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் ) சம்பாதிப்பவர்களை பற்றி. சம்பாதிகாகட்டும் ஒரு பத்து ரூபாய் அவரது பெயரால் ஒர் கல்விப்பணியோ உதவித் தொகையோ ஹூஹூம். பிழைக்கட்டும்.
@nramadurainarasihman732411 ай бұрын
P bhanumathi kooda paadi erukkiraar ayya
@ananthakumarkandhiabalasin374911 ай бұрын
தமிழில் பேசப்பயந்ததால் ஆங்கிலத்தில் பேசுகிறார்,சரி அப்போ மேடையில் இருப்பவர்களுக்கு ஆங்கிலத்தில் புலமை கிடையாது என்பதை நாசூக்காக கூறுகிறாரோ?!!!புரியலை😂😂😂.😢.