Chicken Kulambu Recipe in tamil | சிக்கன் குழம்பு |How to make Chicken Kuzhambu Recipe | Jabbar bhai

  Рет қаралды 1,815,407

Food Area Tamil

Food Area Tamil

Күн бұрын

Пікірлер: 2 400
@Rajamohamad1000
@Rajamohamad1000 4 ай бұрын
அடுப்படி பக்கம் போகாத நான் இன்று பிரியாணி , குழம்புகள் செய்கிறேன் , உங்கள் வீடியோக்கள் பார்த்து ... ஜசக்கல்லாஹ் ஹைர்
@muthugopal1552
@muthugopal1552 Жыл бұрын
ஜப்பார் அண்ணா நீங்க வேற லெவல் அண்ணா என் வீட்டுல நான் சீப் குக் ஆயிட்டேன் எல்லாம் உங்க ஆசிர்வாதம் நான் உங்களோட பெரிய ஃபேன் ஆயிட்டேன் மிக்க மகிழ்ச்சி நன்றி அண்ணா
@vigneshsekar4343
@vigneshsekar4343 4 жыл бұрын
I reached Jabbar anna in WhatsApp for a doubt in cooking...I received an immediate response which made my day..such a talented person with very good heart and skills..thank you anna
@mercyjohn2793
@mercyjohn2793 4 жыл бұрын
Anna. All dish super
@hajiranbeevi9233
@hajiranbeevi9233 4 жыл бұрын
Suppartampi
@AnjanamSamayal
@AnjanamSamayal 4 жыл бұрын
@@mercyjohn2793 Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel
@AnjanamSamayal
@AnjanamSamayal 4 жыл бұрын
@@hajiranbeevi9233 Assalamu alaikum, please watch my videos and subscribe anjanam Samayal channel
@AnjanamSamayal
@AnjanamSamayal 4 жыл бұрын
@Hari Ram Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel
@mohamedthameemulansari
@mohamedthameemulansari 4 ай бұрын
நீங்க சமைத்த படி நானும் முதல்முறையாக chicken குழம்பு செய்தேன் சாப்பிட்டேன் நன்றாக இருந்தது.எனக்கு நானா சமைச்சேனுனு தோனிச்சு.
@aruljeeva7110
@aruljeeva7110 4 жыл бұрын
பாய் உங்களுடைய ஒவ்வொரு வீடியோவும் எங்களுக்கு மனநிறைவு கொடுக்கின்றது நாங்கள் சிக்கன் செய்கிறோமோ செயலையோ நீங்கள் செய்கின்ற முறையை பார்க்கின்ற பொழுது அதை சாப்பிடுகின்ற ஆர்வம் மிக மிக தூண்டுகிறது
@radhakrishnan-ko9zc
@radhakrishnan-ko9zc 3 жыл бұрын
Excellent rkstudio29@yahoo.com
@mukilanmukilan515
@mukilanmukilan515 4 жыл бұрын
குருவே இத்தனை நாளா எங்கிருந்திங்க. நீங்கள் செய்துகாட்டிய சிக்கன்,மட்டன்,காய்கறி பிரியாணி வகைகளை செய்தோம் நன்றாக இருந்தது.
@karuppukkavingan8583
@karuppukkavingan8583 4 жыл бұрын
உங்களுக்கு சமையல் மட்டும் தான் வருமென்று நினைத்தேன்.......பாட்டும் நன்றாகவே வருகிறது...........வாழ்த்துக்கள் ஜப்பர் பாய்.......
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🤗🤗🤗🤗🤗
@madhu619
@madhu619 4 жыл бұрын
Adhaavadhu samayal la indha temperature, timing, measurements ellam romba mukkiyam romba mukkiyam nu naan ellar kittayum solluven.. aana orutharum ketka maattaanga. Enna vida unaku adhigama theriyuma nu ketpaanga.. and unga channel la mattum dhaan indha temperature and timing and measurements ellam mukkiyam nu solli insist panni correct ah solli kudukkuringa.. romba thanks..
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@Nightcrawler333
@Nightcrawler333 4 жыл бұрын
பாய்: இதுல தேங்காய் போடலேன்னா குழம்பு, தேங்காய் போட்டால் குருமா Me: இதுல அரிசிய போட்டால் பிரியாணி 😁
@shanthik4078
@shanthik4078 4 жыл бұрын
நீங்க அழகா விளக்கமா சொல்றீங்க. ரொம்ப Useful ஆ இருக்கு. சாதாரணமா குழம்புல புதினா சேர்க்க மாட்டோம்.
@gopinathp938
@gopinathp938 4 жыл бұрын
தோழரே உங்களது இனிமையான குரல் இனிமையான பேச்சு இனிமையான சிரிப்பு மிகவும் அருமை
@samayalspecial3559
@samayalspecial3559 4 жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@selvakumarkumar7695
@selvakumarkumar7695 4 жыл бұрын
Very nice bhai
@afrinafrin3689
@afrinafrin3689 4 жыл бұрын
Correct
@polonnaruwapolonnaruwa43
@polonnaruwapolonnaruwa43 4 жыл бұрын
உண்மையில உங்க குரல் வலம் சூப்பர் வாழ்த்துக்கள் ஜப்பார் பாய்
@tamiltemples9112
@tamiltemples9112 11 ай бұрын
Nanri
@devakumar-qv2ny
@devakumar-qv2ny 4 жыл бұрын
Dear sir,the way you connect people,that I feel we all your part of your family.god bless you.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much brother ❤❤💚💚
@alagujothi8335
@alagujothi8335 4 жыл бұрын
Unka song super sir good recipes aakkaaa
@ekalairani
@ekalairani 4 жыл бұрын
Super
@aathikkadal8186
@aathikkadal8186 4 жыл бұрын
@@ekalairani my channel subscribe pannunga friend's
@aathikkadal8186
@aathikkadal8186 4 жыл бұрын
@@alagujothi8335 my channel subscribe pannunga friend's
@qcmail5316
@qcmail5316 4 жыл бұрын
பாய் இன்று என் அக்கா மகனுக்கு பிறந்தநாள். இன்று நாங்கள் Veg Biryani 3kg செய்தோம்... உங்களுடைய KZbin video ஆலோசனைப்படி.. சுவை மிக அற்புதம்.. எல்லோரும் எங்களை மிகவும் பாராட்டினர்... உங்களுக்கு மிக்க நன்றி..இந்தப் பாராட்டு அனைத்தும் உங்களையே சேரும்.. வாழ்க வளமுடன் பாய்..👌💯🙏🙏🙏
@nandakumarganesan2495
@nandakumarganesan2495 9 ай бұрын
Palaya paattum unga samayalum ethana murai kettalum pathalum alukkave mattengudhu. Once a Jabbar bhai fan always a jabbar bhai fan. I am very Proud of you. Thanks.....
@aryanayagammanuelpillai8820
@aryanayagammanuelpillai8820 7 ай бұрын
சமையலும் ஒரு கலை அதை நீங்கள் விளக்கும் வித்தையில் ( Presentation ) தெரிகிறது....வாழ்த்துக்கள்
@vethanayaki285
@vethanayaki285 4 жыл бұрын
அண்ணா நீங்க அருமையா பாடுரீங்க உங்க குரல் இனிமையாஇருக்கு சூப்பர்ன்னா
@vetrikali8546
@vetrikali8546 3 жыл бұрын
நன்றி
@tamiltemples9112
@tamiltemples9112 11 ай бұрын
Nanri
@swift14727
@swift14727 9 ай бұрын
👌👌👏👏👏🙏🙏
@Selvakumar_18
@Selvakumar_18 4 жыл бұрын
இன்று எங்கள் வீட்டில் இந்த சிக்கன் குழம்பு தான் செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. செய்து பாருங்கள் பிறகு சுவைத்து பாருங்கள். அடுத்து கூறுங்கள் சூப்பரோ சூப்பர். 👌👌💐💐🙏🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻
@nikettalpade285
@nikettalpade285 3 жыл бұрын
The best thing about you is the way you explain
@christinefernandez8104
@christinefernandez8104 4 жыл бұрын
I am keralaaa... Anaa enakku tamil theriyo...... You are a great chef.... Neenga oru nalla teacher.... Love all your dishes... Simple teaching.... Nallaaa solli thareenga... Thanks a lot.... And God bless.. 🥰
@sekarsekar4783
@sekarsekar4783 4 жыл бұрын
Na. IPO intha recipe senja smell varum bothey pasi vanthuduchu 😋😍❤️super taste Vera level.💯👌....intha VDO pakura elarum entha doubt um ilama intha recipe try panlam kandipa....💯💯💯💯💯thank u for the recipe jabbar bhai🙏
@vipercool9946
@vipercool9946 4 жыл бұрын
Congrats for 150k🔥🔥🔥🔥🔥way to go ♥️♥️♥️♥️
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@Ravikumar-zn6tf
@Ravikumar-zn6tf 4 жыл бұрын
சிக்கன் குழம்பு சூப்பர் அதைவிட பாடல் சூப்பரோ சூப்பர் அனைத்து வீடியோவிலும் ஒரு பாடல் பாடவும் அண்ணா😍😍😍
@karthikeyank4503
@karthikeyank4503 4 жыл бұрын
Super singer
@aathikkadal8186
@aathikkadal8186 4 жыл бұрын
My channel subscribe pannunga anna
@AnjanamSamayal
@AnjanamSamayal 4 жыл бұрын
@@karthikeyank4503 Hello, please watch my videos and subscribe anjanam Samayal channel
@saranyamagesh6665
@saranyamagesh6665 4 жыл бұрын
Evlo nal pakama vituten evlo super explaining for past 2 days seeing all vidoes super bro
@asfiya8837
@asfiya8837 4 жыл бұрын
Me.. also dear .... All videos are super
@gireeshrajjsujith8706
@gireeshrajjsujith8706 4 жыл бұрын
Na video pathtte ready padre eppo 😂
@janakiram4149
@janakiram4149 4 жыл бұрын
Mr.jabbar குழம்போ அல்லது பிரியாணி யோ நீங்க செய்முறை சொல்லுகிற விதம் அருமை அருமை. சமையல் தெரியாதவர்கள் கூட உங்க சேனலை பார்த்தா விரைவில் சமையல் செய்ய கத்து கொள்வார்கள் . உங்க சேவையை மனதாராக பாராட்டுகிறேன். வாழ்க...வளர்க.
@ThirunelveliBala
@ThirunelveliBala 3 жыл бұрын
அண்ணா இன்று முதல் முறையாக கோழி குழம்பு செய்தேன். அட... அட... அட... செம்ம சூப்பர் அண்ணா உங்கள் வழியில் செய்த குழம்பு. மிக்க நன்றி அண்ணா. நாள் : 22.08.2021 நேரம் : மதியம் 2.20
@Priya-ib7dr
@Priya-ib7dr 4 жыл бұрын
I will try this recipe this weekend. I made your chicken biriyani last week, it came out good, everyone liked it. :)
@googlemani
@googlemani 4 жыл бұрын
Jabbar Brother.. thank you for the chicken gravy recipe.. this is the best chicken gravy I made.. it’s so good to watch the way you prepare. Eager to prepare your other recipes.. wish you very best brother 😊
@eniyangurusamy9342
@eniyangurusamy9342 4 жыл бұрын
தஉபிக் பாய் & ஜபார் பாய் வாழ்த்துக்கள்... அடுத்த ஆண்டு 1.5 மில்லியன் subscribers உங்களுக்கு கிடைக்கும்...👍👍👌👌💐💐
@tasnas9768
@tasnas9768 4 жыл бұрын
Inshaalha👍🏼
@AnjanamSamayal
@AnjanamSamayal 4 жыл бұрын
@@tasnas9768 Assalamu alaikum, please watch my videos and subscribe anjanam Samayal channel
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@venkyr1856
@venkyr1856 4 жыл бұрын
Hi plz subscribe & support my channal kzbin.info/www/bejne/qImVfp-oYripZ9U
@Guru_1705
@Guru_1705 4 жыл бұрын
Neenga potta beriyani videos ha 1 ku 4 tyms pathu, beriyani try pannom, Neenga sonna mathiriye perfect ha vanthuchi,Bai vettu mrge beriyani taste apudiye vanthuchi, Ethumathiri continues ha video podunga thalaiva😍😍😍
@nadarajahnalina8821
@nadarajahnalina8821 2 жыл бұрын
உங்களுடைய சமையல் திறமையுடன் சாரீரத்திறமையும் போட்டி போடுது, இனிமையாக பாடுகிறீர்கள். வாழ்த்துகள்.
@snehapriya.b4287
@snehapriya.b4287 4 жыл бұрын
Wow super voice sir.. I became fan of u after listening to ur song.. 😊
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய்🙏🙏🙏 தேனியிலிருந்து...அட்டகாசமான சிக்கன் குழம்பு...நீங்க கலக்குங்க பாய்...👌👌👌👍👍👍
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@miraclemass7301
@miraclemass7301 4 жыл бұрын
Super bai
@vyjesh1981
@vyjesh1981 4 жыл бұрын
Dear Sir, Amazing talent you have. Thanks for helping everyone to learn cooking. Kindly help to know the procedure of making that masala pls..
@VelaJosh
@VelaJosh 5 ай бұрын
உங்களுடைய சிக்கன் குழம்பு கத்திரிக்கா சட்னி நீங்க சொன்ன மாதிரியே செய்தேன் ரொம்ப அருமையாக இருந்தது . Thank you சார்:)
@vgayu1223
@vgayu1223 4 жыл бұрын
Anna nenga seira recipe ellame 1st time try panumbothe best ah irukunu soldra alavuku easy ah iruku na unga fan anna romba thanks anna...
@thansiyaakabr8573
@thansiyaakabr8573 4 жыл бұрын
Super chicken gravy thank you so much sir Eid Mubarak same to you your family i am akbar in Dubai
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Same to you brother thank you very much take care have a nice day
@mkneppoleanatheist5772
@mkneppoleanatheist5772 4 жыл бұрын
Super Thozhar, neenga eppo beef recepies seiya poringa....
@suryainter7873
@suryainter7873 4 жыл бұрын
Jaffar bhai fans hit a like
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@saravanasaravana153
@saravanasaravana153 2 жыл бұрын
சூப்பர் பாட உங்க தமிழும் உங்களுடைய எதார்த்தமான பேச்சு ரொம்ப பிடிக்கும்
@sandysfoodcorner3015
@sandysfoodcorner3015 4 жыл бұрын
evano poramaila veenguranga pola.. Samaila kora solla mudiyathula atha unga Mela kora soldranga... Vera level bhai neenga ungaloda dishes LA paathulatha na veetla cook pandrane feedback bayagarama iruku bhai
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
❤️💐❤️💐❤️
@rvkamath3951
@rvkamath3951 4 жыл бұрын
I have tried your recipe it came well. I really liked it and the curry powder tastes extraordinary in it. My hearty best wishes to you bro and your team.
@prsna1
@prsna1 4 жыл бұрын
You really enjoy and cook with love! Amazing! Keep it up! I noticed in many of your videos, you use many plastic products. One kind request, start gradually reducing it and use silver or glass bottles and cup(many people watch your videos and you can inspire them). When we make small changes in our life it helps our childrens to live in healthier environment(just a friendly advice :)
@anceepandi
@anceepandi 4 жыл бұрын
❤️Anna 😃neenga super a paduringa 👏🏻☺️ keep going 👍🏻 ⚡️ and keep rocking 💥we all are there ⭐️to 💪support you🙏🏻
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much sister 🎁🎁🎁
@samayalspecial3559
@samayalspecial3559 4 жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@selvin7181
@selvin7181 4 жыл бұрын
I
@SROBALAJIELANGOVAN
@SROBALAJIELANGOVAN 4 жыл бұрын
Jabbar bhai உங்கள் chicken biriyani video வில் இருந்து உங்களை follow பண்ணிட்டு இருக்கேன். Chicken குழம்பு நீங்க சொன்ன மாதிரி செய்தேன் அருமை. Everyone was happy. Great work keep it up. Will meet you soon.
@karthikeyanu2717
@karthikeyanu2717 Жыл бұрын
பாய் சிக்கன் குழம்பு சூப்பராக இருந்தது நேற்று செய்து பார்த்தேன் உண்மையாகவே நாங்க செய்யாத விட வேற லெவல் டேஸ்டா இருந்தது தேங்க்யூ பாய் எப்படி இருக்கீங்க இனிய காலை வணக்கம் அண்ணா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sunilkumar-nc7lh
@sunilkumar-nc7lh 4 жыл бұрын
Nice Anna I'm asking mushroom Biryani Pls teach us
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Soon
@aathikkadal8186
@aathikkadal8186 4 жыл бұрын
My channel subscribe pannunga anna
@AnjanamSamayal
@AnjanamSamayal 4 жыл бұрын
@@aathikkadal8186 Hello, please watch my videos and subscribe my channel
@aathikkadal8186
@aathikkadal8186 4 жыл бұрын
@@AnjanamSamayal already subscribe your chennal
@AnjanamSamayal
@AnjanamSamayal 4 жыл бұрын
@@aathikkadal8186 thank u so much
@anushalin
@anushalin 4 жыл бұрын
Good...clear justification for the ingredients added.....never I have heard such a clear explanation....nice songs too.....continue your good work
@jessyvasu7494
@jessyvasu7494 4 жыл бұрын
Brother yesterday I tried mutton biriyani and it really came out awesome 👌. Thanks and my husband appreciated ❤ I shared ur link to my family members and they too subscribed ur channel. ❤ from Bangalore
@SasiKala-ov7xf
@SasiKala-ov7xf Жыл бұрын
உங்க சமையல் வேற மாதிரி இருக்கு வெங்காயம் போட்டு ஆயில் சேர்க்கிறது சூப்பர் 👍🏻
@rajikumar1898
@rajikumar1898 5 ай бұрын
நான் இன்று நீங்கள் சொல்வது போல் செய்து பார்த்தேன் ருசியாக வந்தது 🎉
@lavanyay6163
@lavanyay6163 4 жыл бұрын
Super ha paaduringa annnnaaa🤩
@sivasivask543
@sivasivask543 4 жыл бұрын
பாய் நான் உங்கள் ஃபேன் 😋😋😋😋😋😋😋😋
@vernonmoses7313
@vernonmoses7313 4 жыл бұрын
I tried this today !!!! Very tasty !!! Thanks Bhai!
@jebastinnickson7350
@jebastinnickson7350 3 жыл бұрын
அண்ணா அருமை அண்ணா நீங்க சொல்லுற எல்லா விசயமும் ரொம்ப நல்லா இருக்கு அண்ணா
@mohansundaram2645
@mohansundaram2645 Жыл бұрын
பாய் நான் உங்கள் பாய் பாய் உங்கள் வீடியோ பார்த்துக்கொண்டே தான் சமைக்கிறேன் ருசியும் சுவையும் அருமை வீட்டில் அனைவரும் உங்கள் சமையலுக்கு அடிமை நீங்கள் சகல கலா வள்ளவர் சங்கீத குரலும் அருமை
@jenijemi6045
@jenijemi6045 4 жыл бұрын
Eid wishes for u and your loved ones 💗❤️💕 love from Dubai ❤️
@engaveetuadupankarai5470
@engaveetuadupankarai5470 4 жыл бұрын
kzbin.info/www/bejne/f2aqoWxmrZ1-p9k Pls subscribe channel dr and give yr hearty support for my channel
@ganeshkanth990
@ganeshkanth990 4 жыл бұрын
ஜபர் பாய் வணக்கம் ஏன் நீங்க பாட்டு நிறுத்திட்டீங்க continue பண்ணுங்க super voice எப்படியும் நீங்க செய்யறது ரொம்ப அருமையா இருக்கும் நான் செஞ்சுட்டு எப்படி இருக்குதுன்னு கண்டிப்பா சொல்றேன் நீங்க video cut பண்ணாம பாட்டு பாடுங்க ok
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
😊😊😊
@venkyr1856
@venkyr1856 4 жыл бұрын
Plz subscribe & support my channal kzbin.info/www/bejne/qImVfp-oYripZ9U
@santhoshmichael9458
@santhoshmichael9458 4 жыл бұрын
Bhai.. Fish biriyani ku waiting.. Eagerly waiting 🐟🤩...
@samayalspecial3559
@samayalspecial3559 4 жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள் ..மிக்க நன்றி : kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@Vibewithpinky27
@Vibewithpinky27 4 жыл бұрын
Super anna unga explain. Neenga podura videos parthu kalaya thuranthudalam nu nambikkai varuthu. Unga wife lucky anna.....
@balajig2332
@balajig2332 8 ай бұрын
நிலவு தூங்கும் நேரம், என்னோட மனசுக்கு பிடிச்ச பாட்டு... ❤❤❤
@in4chandru
@in4chandru 4 жыл бұрын
The masala he added at the last is called Jabbar's masala!
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@yaswanthkumart6874
@yaswanthkumart6874 4 жыл бұрын
@@padmavinsamayal1317 😂 vekkama illa? Ipdi inoruthanga video ku keela vandhu Pichai edukara 💦
@fareenaansar228
@fareenaansar228 4 жыл бұрын
@@yaswanthkumart6874 correct bro
@vinuchakkravarthysrinivasa6427
@vinuchakkravarthysrinivasa6427 4 жыл бұрын
Padmavin Samayal qq
@vinuchakkravarthysrinivasa6427
@vinuchakkravarthysrinivasa6427 4 жыл бұрын
Padmavin Samayal qy
@jayakumarmuthukrishnan1314
@jayakumarmuthukrishnan1314 4 жыл бұрын
சூப்பர் ஜப்பார் பாய்👌 கடைசியில் போடும் மசாலா பொருட்கள் வருத்து அறைத்ததா ?
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@RaviKumar-qe6eb
@RaviKumar-qe6eb 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@kanimozhiarulpandiyan9059
@kanimozhiarulpandiyan9059 4 жыл бұрын
Semmaya eruku Sir and unga song semma ❤💝❤
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you sister
@venkyr1856
@venkyr1856 4 жыл бұрын
Plz subscribe & support kzbin.info/www/bejne/qImVfp-oYripZ9U
@jayaramanthangarajan6020
@jayaramanthangarajan6020 4 жыл бұрын
உங்கள் குரல் நன்றாக உள்ளது. பாடலை மிகவும் ரசித்தேன். சமையல் செய்து சாப்பிட்டு பின்னர் கூறுகிறேன்.
@vellaiyannachi6607
@vellaiyannachi6607 Жыл бұрын
Your way of teaching stail all makalukum Nala puriuthu so tasty ya sapidarom thankyou
@shajushaju3896
@shajushaju3896 4 жыл бұрын
Jaguar bhai fanshita like👌
@misiriyajalaludeen2440
@misiriyajalaludeen2440 4 жыл бұрын
Wow super what is calpasi how can I get it in USA
@veeralakshminivi5977
@veeralakshminivi5977 4 жыл бұрын
Hi, Your way of narration is fantastic and I really appreciate your efforts in making the video and helping other to realize that cooking is so easy. The measurements your provide for ingredients are good. I hope you continue to do the same. My best wishes.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you so much sister
@fasilakarim3468
@fasilakarim3468 4 жыл бұрын
I tried fish biriyani comes out very well.my kids love the taste
@indianculturaltv
@indianculturaltv 4 жыл бұрын
நீங்கள் நேசிக்கும கலை சமையல் என்பது தான் அருமை பாய் வளர்க உங்கள் கலை பாசம்.
@varshinimuhesh8916
@varshinimuhesh8916 Жыл бұрын
Recently addicted your channel 😊
@subramaniansuper1162
@subramaniansuper1162 2 жыл бұрын
பாட்டு குரல் இனிமையாத்தான் இருக்கு
@dewiek664
@dewiek664 4 жыл бұрын
Brother can give me the ingredients for the masala you added towards the end. Thank you. I used kalpasi when frying the spices. Is that wrong?
@ravidrndran1357
@ravidrndran1357 4 жыл бұрын
Peryavengayam and jabbar bhai cannot separate. It's a never ending story. 😄
@RedPumpkin
@RedPumpkin Жыл бұрын
தெய்வமே !நீங்க சொன்னத அப்படியே நான் செய்ற சிக்கன் அளவுக்கு ஏத்தமாதிரி அளவு மட்டும் கம்மி பண்ணி செஞ்சேன். அருமையோ அருமை. நன்றி !நன்றி! நன்றி! கடவுள் அருள் எப்பவும் உங்களுக்கு இருக்கும்.
@shifasyed3140
@shifasyed3140 4 жыл бұрын
Assalamu alaikum.... Allah ungalkum unga team kum barakath seivanaga.... Aameen
@Barathvijay617
@Barathvijay617 4 жыл бұрын
அன்னா நிக்க பாடுவது நல்ல இருக்கு செய்து காட்டுவது நல்ல இருக்கு
@revathirevathi8855
@revathirevathi8855 4 жыл бұрын
Hand wash ku pathil super anna
@reva1288
@reva1288 4 жыл бұрын
I like the way he explains .. super guruji..
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you
@navinxavier9775
@navinxavier9775 4 жыл бұрын
Chinna kolandha madhiri yar comment la question ketalum video la answer paniduringa.,,, Indha manasu dan sir kadavul😍
@ahtradersindia5098
@ahtradersindia5098 4 жыл бұрын
ஜப்பார் பாய் உண்மையா சொல்லனும்னா நீங்க பண்ற எல்லா ரெசிபியும் வேற லெவல் கண்டிப்பா எல்லா டிஷும் ட்ரை பண்றேன்
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
❤️💐❤️💐
@sugurathan6249
@sugurathan6249 4 жыл бұрын
Jabbar Anna , i am your fan. we tried your Briyani method. it came out really good. one suggestion, Please avoid plastic vessels OR atleast with hot foods and while approaching hot surfaces.Also i understand it will be difficult to replace Aluminium, Non-stick vessel for you. Rest all excellent anna. Great Job, Good luck.
@karthikSindhya
@karthikSindhya 4 жыл бұрын
Brother, can we skip Kalpasi , as i cannot find it abroad
@sakthishrajendran4264
@sakthishrajendran4264 4 жыл бұрын
Bro You are amazing , I made lot of mistakes in the quantity. But still it came out very tasty 😋. Even a worst cook like me can make something good. I also tried Your chicken pakora. Was yummy.
@ishaniaroraarora4734
@ishaniaroraarora4734 4 жыл бұрын
Vegsamayal
@lathavadivel4444
@lathavadivel4444 4 жыл бұрын
Hi Anna.... Neenga samaiyal semmaya samaikkiringa.....unga v2la ullavangalaam rompa kuduthu vachavanga.....and pattum nalla paduringa.....excellent Anna
@poonamaon2176
@poonamaon2176 Жыл бұрын
I like your way of explaining anna and next month will be flying to Dubai to meet my sister and definitely want to visit your hotel
@jeeva2348
@jeeva2348 4 жыл бұрын
பாவம். He is good in teaching . But people notice only the unwashed fingers.
@PraveenKumar-cj4mu
@PraveenKumar-cj4mu 4 жыл бұрын
Jabbar bhai have you ever prepared kozhuppu kuzhambu? If so please teach us. My friend irfans mom used to make it. It's the tastiest dish I've ever eaten.
@samayalspecial3559
@samayalspecial3559 4 жыл бұрын
அன்பார்ந்த நண்பர்களே எங்கள் உணவு ரீதியான சேனல்க்கும் ஆதரவு தாருங்கள்.. மிக்க நன்றி : kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@johnmuthu232
@johnmuthu232 4 жыл бұрын
singing vera level anna.....
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@mothukreshnanmothukreshnan9395
@mothukreshnanmothukreshnan9395 2 жыл бұрын
படல் அருமை சமையலும் அருமை நீங்கள் சொன்ன மாதிரி பிரியாணி முதல் தடவையாக செய்தேன் சூப்பரா வந்தது முதல் முறை சூப்பரா அமைந்தது மிக்க நன்றி மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி வணக்கம் ஜப்பார் பாய் 🙏👍
@jothirani8486
@jothirani8486 4 жыл бұрын
பாய் செமையா padurinka..... உங்க சமையல் மாதிரியே very nice.... 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻நீங்க pesurathu kettu kite irukalam போல இருக்கு செம பாய் வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐
@sasikumar-zf2qn
@sasikumar-zf2qn 4 жыл бұрын
And keep singing will cooking the food 🤟 it is nice to hear you
@karthikeyanb2786
@karthikeyanb2786 4 жыл бұрын
First time I tried chicken gravy, its came well, very tasty, semma Bai super.. thanks
@thunderplayz7041
@thunderplayz7041 4 жыл бұрын
Bai neenga super singer polame
@eservice7892
@eservice7892 2 жыл бұрын
Romba tanks sir
@maryrani8908
@maryrani8908 4 жыл бұрын
I’m staying in muscat no poppy seeds for curry masala. Bhai can we add all other ingredients and make curry masala without poppy seeds
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
You can skip it
@SMI119
@SMI119 4 жыл бұрын
Bhai... naan Sri Lanka, eppa Qatar la erukkan. Unga dish ellam parpan anaa try pannalla but entha chicken kolambu try pannan. Wallahi chance a ella ennaya ennala namba mudiyalla nalla erukku... entha time la enda ammava romba miss panran avangallukku Naa eppudi nalla dish onnu enda kaiyala samatchii kodukanum endu... thanks bhai
@Music_bits...
@Music_bits... Жыл бұрын
Ungal samayalukum ungal pattukum nan adimai Bai super😂
@janman2009
@janman2009 4 жыл бұрын
Sir, I tried your recipe. It came out very well and was tasty. Thanks for your easy recipe and I like your channel, have subscribed to it. Keep posting more good recipes. Best wishes...
@vaaskalyan
@vaaskalyan 4 жыл бұрын
Most awaited chicken kulambu!!! Simple and neat presentation!!
@padmavinsamayal1317
@padmavinsamayal1317 4 жыл бұрын
Pls SUBSCRIBE My New Cooking Channel. kzbin.info/door/4oYfKol7_PVfORx-lUVcMg
@venkyr1856
@venkyr1856 4 жыл бұрын
Plz visit my channal ,if you like Plz subscribe & support kzbin.info/www/bejne/qImVfp-oYripZ9U
@rajkumarannavarapu4430
@rajkumarannavarapu4430 4 жыл бұрын
Brother I don't know Tamil please add the final powder with measurements in description
@rasathiraskutty5367
@rasathiraskutty5367 4 жыл бұрын
Anna unga samayal yallamey suppar na na unga video yallam epotha patha suppar Anna👍👍👍👍
@sathishkumar7333
@sathishkumar7333 4 жыл бұрын
Bai Jabbar...nilavu thuungu cho illaiyoo...vunga chicken kolambu seinju saaptu naan nalla thuungu naen...super bai...
Jabbar Bhai Restaurant Ghee Rice  | Bulk Cooking with Jabbar Bhai...
11:36
Food Area Tamil
Рет қаралды 1,1 МЛН
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Tasty Kerala Style Chicken Curry - Varutharacha Chicken Curry
8:25
Village Cooking - Kerala
Рет қаралды 29 МЛН
Pepper Kadai chicken Recipe in Tamil | Easy Cooking with Jabbar Bhai…
11:06