chidambaram natarajar temple - untouchability is temple still being practised in Chidambaram Temple

  Рет қаралды 70,253

Red Pix 24x7

Red Pix 24x7

2 жыл бұрын

chidambaram natarajar temple - untouchability is temple still being practised in Chidambaram Temple
tamil news today
/ @redpixnews24x7
For More tamil news, tamil news today, latest tamil news, kollywood news, kollywood tamil news Please Subscribe to red pix 24x7 goo.gl/bzRyDm
red pix 24x7 is online tv news channel and a free online tv

Пікірлер: 192
@vanimadhava3665
@vanimadhava3665 2 жыл бұрын
தென்னாடு உடைய சிவனே போற்றி காப்பாற்று எம் தமிழ் மக்களையும் மண்ணையும்
@successflowstome
@successflowstome 2 жыл бұрын
சிவன் எப்படி அவனை வணங்க மறுக்கும் அய்யங்கார்களை காப்பாற்ற வர கூடும்.
@mangairanjan1192
@mangairanjan1192 2 жыл бұрын
இவ்வளவு மோசமான சம்பவங்கள் நடந்ததை அறிந்தும் தமிழர்கள் அக்கோவிலுக்குள் செல்லாமல் வெளியிலிருந்தே நடராஜரை மனதார வழிபடலாமே!
@Chiragiribalan
@Chiragiribalan 2 жыл бұрын
ஏன்டா இன்னுமா கடவுளை நம்புகிறீர்கள்?
@kps7892
@kps7892 2 жыл бұрын
கரிகாலன் அவர்களுக்கு நன்றி. வாழ்க. ப்ரகாஷ் சார் அவர்களுடைய கருத்துகள் -அறம், பொருள்,இன்பம் இதுவே தமிழ் வேதம் என்பது ஏற்றுக்கொள்வதாக இருக்கிறது. பயனுள்ள பேட்டி.
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 жыл бұрын
ஓம்-வணக்கம் ஐயா, திரு பிரகாஷ், அருமையான, விளக்கம், நான் மலேசியாவில் வாழ்கிறேன் என் அப்பா, சொந்த ஊர் தஞ்சாவுரை சேர்ந்தவர், நீங்கள் சொன்ன, செய்திகள் அனைத்தும், என் அப்பா சொல்லி இருக்கிறார், விவசாயம் செய்பவர்களுக்கு, சரியான நேரத்தில் கோவிலில், பூசை செய்ய முடியாதபட்சத்தில், இவர்கள் (யார் என்று சொல்லக்கூட விரும்பவில்லை, பாரதி சினிமா படத்திலும் நாம், பார்த்திருக்கிறோம், தமிழர்கள் மன்னித்தோம், மறந்தோம் இது தான் தமிழர்கள் செய்த தவறு) இவர்களை, கோவிலில் வேலை கொடுத்ததாக என் அப்பா சொல்லிக்கிறார், இவர்கள் என்ன, ராமலிங்க சுவாமிகள், இன்னும் பல தமிழ் சிவதொண்டர்கள் போல், பணம் வாங்காமல் கோயிலில் தொண்டு செய்கிறார்களா? பொறுத்தது போதும், இனியாவது பொங்கி எழங்கள் தமிழ் மக்களே.. நன்றி திரு.பிரகாஷ் அவர்களே, அருமையான விளக்கம்.....
@smcv8365
@smcv8365 2 жыл бұрын
Excellent talk. It's such a treat to hear him.
@dppramila2560
@dppramila2560 2 жыл бұрын
சங்கிகள் அல்லாத அனைவருமே சில நாட்களுக்கு எந்த கோவிலுக்கும் போகாமல் இருந்தால் (strike செய்வது போல) மாற்றம் ஏற்பட வாய்ப்பாக அமையும் என்று கருதுகிரேன்
@kalaichelvi2293
@kalaichelvi2293 2 жыл бұрын
My wife and I went to the same temple, when my wife wanted to go up the platform to witness the prayer and the viduriam around the neck of the god. We were demanded ruppes 300 per person. Like that 300 x 2 equal 600. I told my wife who is a strong believer of Hinduism to go alone and I save 300 ruppes. Ruppes 300 no receipt at all.only a bit of paper written and given to us. When going up the platform she had to give the bit of paper to the young guru boy there.
@ecityquery6203
@ecityquery6203 Жыл бұрын
😮
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
Don't give money to Thetchthar nayeegal koottam kollaikarangal Traiter ⁉️💰💰.
@kasthuriragenkasthuriragen3232
@kasthuriragenkasthuriragen3232 2 жыл бұрын
ஆகமம் பிற்காலத்தில் ஆக்கப்பட்டது கோயில் சோழர் வம்சத்திற்கு உரிமையானது இவர்இடைக்காலத்தில்பூசைசெய்யும் உரிமைபெற்றனர்
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
True brother, Thetchthar nayeegal pondattiyai Kings kootti kuduppathu common agendaa 🐕⁉️.Then King's gave rights to Thetchthar nayeegal 🐕⁉️.
@annathanggaveloo2235
@annathanggaveloo2235 2 жыл бұрын
ஓம்: திரு.கரிகாலன் உங்களுக்கும், உங்களை சேர்ந்தவர்களுக்கும், மனதார நன்றிகள், அருமையான, தமிழர்களுக்கு, தெளிவு தரவல்லப் பேட்டி, வாழ்க தமிழ், இனியாவது வளர்க தமிழ் மக்கள், இந்த, செய்திப் போட்டியைப் கண்டு இதில் , தெளிவான முறையில், உலக தமிழ் மக்களுக்கே ஒரு பதிலாக, தெளிவை உண்டாக்குங்கள் தமிழக தமிழ் மக்களே, மகாகவி பாரதியின் குடும்ப, பேட்டிக்கு அடுத்து, "தீட்சிதர்களின் ஜாதி திமிர் "அருமையாள, பேட்டி மீண்டும் நன்றி.....வாழ்க தமிழ்.....
@srinivasanayyakannan7821
@srinivasanayyakannan7821 2 жыл бұрын
Every time he praises Tamil before commencing his speach. Thanks to Mr Prakash.
@pandiyana3083
@pandiyana3083 Жыл бұрын
தமிழ் உலகை ஆளும் நானே வந்து திருச்சிற்றம்பலையில் திருவாசகம் தேவாரம் பாடுகிறேன் இந்த பிரபஞ்சமே எதிர்த்து நின்றாலும் சரி அந்த ஈசனின் கருவறைக்கு நுழைந்து நானே பூஜை செய்கிறேன் மிக விரைவில் நான் வருவேன் ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் ஜெகன் மாத புவனேஸ்வரி தேவி போற்றி போற்றி எங்கள் அண்ணன் வீர துறவி சுவாமி விவேகானந்தர் போற்றி போற்றி
@a.a5916
@a.a5916 2 жыл бұрын
அண்ணன் கரிகாலன் வாழ்த்துக்கள் 💐
@TamilTamil-dg8bk
@TamilTamil-dg8bk 2 жыл бұрын
வெறுப்பு பிரிவினைவாதிகளே நன்றாக பேசுங்கள் Good luck
@annasonbel4103
@annasonbel4103 2 жыл бұрын
மிகவும் அருமையான உங்கள் உரை இருந்தது . நன்றி.
@tharini8521
@tharini8521 Жыл бұрын
அருமை தம்பி.
@ayyaduraisamudra8012
@ayyaduraisamudra8012 2 жыл бұрын
All are equal in front of God in front of court of justice Where is democracy Where is equality Kind request to our Tamil Nadu chief minister sir Immediately action should be taken against the casteism which had taken place inside the Chidambaram Nadaraja Temple. We need justice for the common people All are Hindu Ok Where is equality Where is equality All are equal All are equal Where is democracy Where is democracy Treat all equal Treat all equal Treat all equal We need justice We need justice Treat all equal Treat all equal Under the DMK government we need justice for the common people. With thanks, Kumari Samudram
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 2 жыл бұрын
‘பூணூல் கோடு’ க்கு முன் ‘இந்திய பீனல் கோடு’ செல்லாது? அருமை அயான் , இன்றைய நிதரிசனமான உண்மை!
@Krishna-wz1zx
@Krishna-wz1zx 2 жыл бұрын
Alagana karuthukkal..thangalukku migaoum nandri..Nan oru aathi thiravidan..indrum Pala idankalium,ennathu kiramathilum kooda Sila kovil kalil theendaimai thalai thooki nirkirathu ... Athai kanum pothellem en manam vadukirathu...ulagalil pirakkum anaithu jeerasikalum samam enpathea unmai ..🙏
@Shamajab
@Shamajab 2 жыл бұрын
Prakash 👏👏👏👏
@srk660
@srk660 2 жыл бұрын
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் ஏன் நடவடிக்கை எடுப்பது இல்லை தீட்சிதர் தவறு செய்தால் கோவிலை விட்டு வெளியேற்றுங்கள் அவர்களுக்கு பயந்து அரசியல் லாபம் தேடுவதா
@tropicalblooms4575
@tropicalblooms4575 2 жыл бұрын
தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை மற்றும் கோவில் நிர்வாகம் எப்படி நடவடிக்கை எடுக்கும் ??? தமிழ் நாட்டு அரசு, அரசியல் வாதிகள், மற்றும் கோவில் நிர்வாகம் எல்லோருமே கூட்டணி களவாளிகள், எப்படி நடவடிக்கை எடுப்பானுங்க ? கடவுள் இருந்தால், கோவிலுக்குள் இப்படி களவாளித்தனம் நடக்குமா ?? தெய்வம் பொறுத்து கொள்ளும் என்றால், என்ன கிபி1500 வருடங்களாகவா பொறுத்திருக்கும் ?? இல்லை கிபி1500 வருடங்களாக தமிழன் அறிவிழந்திருக்கிறானா ?? இல்லாத கடவுளுக்கு ஏண்டா இப்படி ஜாதி சண்டையும், போட்டி பொறாமையும், கண்மூடி தனமா பணத்தை வாரி அழிக்கிறிங்க ? இந்த பரதேசி பிராமண நாயிங்க, கோவிலாகவா வைத்திருக்கிறானுங்க !! தமிழன் கொடுக்கும் அவ்வளவு பணத்தையும் வாயிக்குள் போட்டுக்கிட்டு, கோவிலை, இவனுங்க போலவே நாறடித்து வைத்திருக்கிறானுங்க !! சுத்தபாதமே இல்லாத நாயிங்களை முதலில் கோவிலை விட்டு வெளியேற்றுங்கள் ! கண்ணே இல்லாத சாமி, உங்க கண்ணை குத்தாது !!
@srk660
@srk660 2 жыл бұрын
@@tropicalblooms4575 அப்படியா
@user-se6dm2gu8z
@user-se6dm2gu8z 2 жыл бұрын
Arumaiya villakkam 🙏
@royalraje8985
@royalraje8985 2 жыл бұрын
நீங்கள் இருதரப்பை அழைத்து. பொட்டி எடுக்கவும் நான் என்ன சோல்ரன் இந்த கோவிலை தமிழ்நாடு அரசு எடுக்கவேண்டியது தானே? முடியுமா? ஸ்டாலின்??
@arula376
@arula376 2 жыл бұрын
யாரு சுடலையா?, இப்ப தான் அவன் மோடயோடி கைல, கால்'ல விழுந்து முதலமைச்சர் ஆகியிருக்கான் அவனையே எதுத்து செயல்பட்டருவானா அவன்?!
@skumarsopinion4221
@skumarsopinion4221 2 жыл бұрын
If Tamil Nadu Government can release the List of FIRs filed against Chidambaram Natarajar Temple's Dheetshidhars and the current status of those FIRs, it can be appreciated. Inside the Temple, women are harrased physically and mentally by these Dheetshidars. Educational Qualification of these Dheetshidhars must be known. Dheetshidhars claim that Chidambaram Natarajar Temple was donated to them by Chola Kings. Documentary Evidence of this donation must be displayed on the Temple walls for public reference.
@sarathygeepee
@sarathygeepee Жыл бұрын
நமக்கு இதெல்லாம் சகஜமப்பா.பல ஆயிரக்கணக்கான போர்களைப்பார்த்த நாம் இப்போது நமக்குள்ளே விரோதியாகிவிட்டோம் .நாமே நம்மை தூற்றிக்கொள்ளலாமா
@yogamaari6555
@yogamaari6555 2 жыл бұрын
Siva Siva arumai annan.
@balaguru2610
@balaguru2610 Жыл бұрын
🙏🙏🙏 👍👍👍
@vasuvasu2898
@vasuvasu2898 2 жыл бұрын
Nice Mr karikalan❤❤❤❤
@allenchristopherchristophe9300
@allenchristopherchristophe9300 2 жыл бұрын
Super brother. Prakash unmai thamizhan.ivar kudumpthinar nalamudan vazha prarthanai seikeren.
@ramachandirenr6830
@ramachandirenr6830 Жыл бұрын
Super sir
@paulrajanchezhian1649
@paulrajanchezhian1649 2 жыл бұрын
Appreciation for the interview
@datsarcasticbrunette2738
@datsarcasticbrunette2738 2 жыл бұрын
Arumaiyana peati
@samsungjst7899
@samsungjst7899 2 жыл бұрын
Super bro
@chitrachithra9073
@chitrachithra9073 2 жыл бұрын
Sir hats off you.🙏🙏🙏🙏 இவனுங்களுக்கு முடிவு கட்டுங்க sir.
@baskarmessagestamil7119
@baskarmessagestamil7119 2 жыл бұрын
Prakash sir is a super star
@sramay123
@sramay123 2 жыл бұрын
why you people go to temple and respect these people. Do not go to temples and pay to the archakars who demand more. I do not go to temple, God is everywhere. this is waht is said in indian civilisation no compulsion.
@gnanakaruthum1139
@gnanakaruthum1139 2 жыл бұрын
தமிழால் பாடினால் தமிழின் தொன்மை புல்லுருவிகளை அஅம்பலபடுத்திவிடும் என்ற அச்ச படுகிறார்கள் தலைமை சரியாக நிலைபாடு களை ஆய்ந்து முடிவெடுக்க நாம் தமிழில் பாட அடிக்கடி படை எடுக்க வேண்டும்
@operationbroomstick
@operationbroomstick 2 жыл бұрын
Minorities should welcome him. It’s rare to find such a gem who is so impartial
@BlackpearlAbu
@BlackpearlAbu 2 жыл бұрын
I see the only minorities oppose him are Brahmins (3%) and remaining 90% of Hindus supporting Him . .
@vinothkumar-ms7vo
@vinothkumar-ms7vo 2 жыл бұрын
மதிப்பிற்குரிய ஐயா...தங்களின் தமிழ் ஆரவம் மற்றும் சைவ சித்தாந்தம் வாழ்க...அதே நேரம் நகைசுவை உணர்வு வரவேற்க தக்கது...ஆரிய நாய்கள் ஒழிய வேண்டும்
@premlanson845
@premlanson845 2 жыл бұрын
👌
@thanaratha1081
@thanaratha1081 2 жыл бұрын
👏👏👏👍👍
@sivaprasanna369
@sivaprasanna369 2 жыл бұрын
👏👏👏👍👍👍
@vj_vijai
@vj_vijai 2 жыл бұрын
Government must investigate and take stringent action against the dixit and Kick them out of our Temple and government must take control of the temple This was built by our Tamil Kings with tax payers money., Why these looters(beggars) of these temple should be in Tamil Nadu They must be BOOTED out of Tamil Nadu, when they Disrespect our Tamil language.
@shanmugasundaram6198
@shanmugasundaram6198 2 жыл бұрын
OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM OM SRI NARASIMHA SAIRAM OM
@sundarmk3555
@sundarmk3555 2 жыл бұрын
Yaro oruvan pesittannu magnify seidu making a big issue and blowing it out of proportion. There are claims that because of untouchability only people converted to other faiths but the same exists everywhere. A particular caste based person can not enter in another caste based churches. But nobody hilights such things whereas some negligent group of men insulted lady is being projected as the wholesome of Hinduism is ridiculous and unacceptable.
@davidmatthew7488
@davidmatthew7488 2 жыл бұрын
தயவுசெய்து தவறாக சித்தரிக்க வேண்டாம், In Christianity no one is blocked from entering any church with regards to their religion ,caste,race ,gender or language
@jeni2411
@jeni2411 2 жыл бұрын
Thu!@sundar mk
@jeni2411
@jeni2411 2 жыл бұрын
All started by Hindu culture!!!
@baskarsastha3893
@baskarsastha3893 Жыл бұрын
Well said .
@sarojinidhanasekaran2621
@sarojinidhanasekaran2621 2 жыл бұрын
எதிர்க்க யாருக்கும் தைரியம் இல்லையா? மக்களா , இல்லை இவர்கள் மாக்களா
@balajis5010
@balajis5010 2 жыл бұрын
Pichavaram zamin pathi speech poduga bro
@sammanthamrs5664
@sammanthamrs5664 2 жыл бұрын
கடைசி வரை எங்கிருந்து தீட்சிதர்ங்க வந்தானுங்க என்று தெளிவாக சொல்லவில்லையே.
@arula376
@arula376 2 жыл бұрын
அவன் என்ன வெச்சிகிட்டா வஞ்சனை பண்றான், தெரிஞ்சா சொல்ல மாட்டானா?!
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Well explained
@t.s.balasubramanian6561
@t.s.balasubramanian6561 Жыл бұрын
God is omnipresent. Why you look for him at a particular temple. Ignore them for some time n they will themselves realise their mistake. They need your contribution fir their day to day living.
@jaisurya5353
@jaisurya5353 2 жыл бұрын
Karkalan bro 👏👏
@jeyseelan3435
@jeyseelan3435 2 жыл бұрын
All said and done, PERIYAAR stands tall, definitely
@Somegowdru
@Somegowdru 2 жыл бұрын
What’s the anchor name? Very finest guy.
@sekars8638
@sekars8638 Жыл бұрын
parpiniyam eraivan Alla kadavul pappan alla pracash go ahead
@c.arumugam3420
@c.arumugam3420 Жыл бұрын
சாம்பவர் குல ஆய்வாளர் சி ஆறுமுகம் புதுக்கோட்டை நந்தனார் வம்சம் உயர்குடி
@nihalvvsb1672
@nihalvvsb1672 2 жыл бұрын
Plz provide subtitles in English
@Sampathkumar-kw6zf
@Sampathkumar-kw6zf 2 жыл бұрын
Arumai ayyarea..., ivanukala sevuloda saththanumna enna koopudunga, sivan kittayae 2999 peraiyum anuppirulaa...
@uvmedia2550
@uvmedia2550 2 жыл бұрын
Bro, why does your title always have bad grammar.. Felix yenaya padicha..
@saipreethi7
@saipreethi7 Жыл бұрын
Vadamoziyum than mukkiyam understand..fans
@15poojith.mxii-a20
@15poojith.mxii-a20 2 жыл бұрын
சொற்றுணை வேதியன் சோதி வானவன் பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக் கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயவே....... 🙏🙏🙏
@niraianbu
@niraianbu 2 жыл бұрын
Tamizhachi prachana yenna achu ? 😯
@arun8210
@arun8210 2 жыл бұрын
இந்த கொள்ளைக்கார கும்பலை அடித்து தமிழ் நாட்டை விட்டு அடித்து வெளியோற்ற வேண்டும் 😡😡😡
@kaalbairav8944
@kaalbairav8944 2 жыл бұрын
அவர்கள் தமிழ் பார்ப்பனர்கள் இல்லை ,தெலுங்கு ஸ்மார்த்த பிராமணர்கள்
@sanathanatamizhan8121
@sanathanatamizhan8121 2 жыл бұрын
@@kaalbairav8944 nee yaaro paa..??
@venkatachalamk.b6533
@venkatachalamk.b6533 Жыл бұрын
True brother Thetchthar nayeegal koottam should send to Steffi Graf grass yerd ⁉️🐕. Thetchthar nayeegal orinaserkkai vesi thevadiya thaayoli payyan koottam 🐕⁉️.
@rkgokul1
@rkgokul1 2 жыл бұрын
No agamam only created by man... Now the attracities come to end....Theeksidhars should vacate the Chidamaram temple otherwise vacated by the people.. HRCE to take it.. Dheeksidhars become Theetu dhargals
@successflowstome
@successflowstome 2 жыл бұрын
What then was created by God?
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 2 жыл бұрын
அவனுக்கு மட்டும் தான் மதிப்பு koduduppan
@crowntraders4181
@crowntraders4181 2 жыл бұрын
this is the time that the people drive them out , how can they do this dictation to all the shameless tamils, de tamil youngers and veerangal, please raise up and open the gates and throw them out, they are doing all kinds of atrocities, arrest them and put behind bars, they are frauds and cheating the entire state and tamils
@harigopi8636
@harigopi8636 2 жыл бұрын
Thennadudya sivane potri Ennattavarkum iraiva potri.... essan irukirar indha ariyargalaku sariyan kooli kuduppar .sivane thamil thamile sivam
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
ஒரு தேவாரம் பாடுவாரா இந்த பக்தர்
@baskarsastha3893
@baskarsastha3893 Жыл бұрын
Chidambaratha pathi onnum teriyadavargal poi interview kudukaranga 😆😆😆😆😂.
@rajasuri1303
@rajasuri1303 2 жыл бұрын
Blown out of proportion as usual in Tamilnadu.
@saisaranvlog2241
@saisaranvlog2241 2 жыл бұрын
அண்ணா நாங்கள் தான் உண்மையான தில்லை வாழ் அந்தணர்கள் ஆனால் இன்று தாழ்த்தப்பட்டவர்களாக வாழ்கிறோம்
@kayyappan7894
@kayyappan7894 2 жыл бұрын
Saivachettiyar?..
@milroyfernando5634
@milroyfernando5634 2 жыл бұрын
Arjun h raja cheruppal adichi Anupunga
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 2 жыл бұрын
சதாரண மக்களுக்கு அங்கு idamillai
@VivoVivo-rd8vh
@VivoVivo-rd8vh 2 жыл бұрын
Best thing Ask everyone in Tamil nadu To convert Islam or Christian That is you people Want Good......
@elumalair8827
@elumalair8827 Жыл бұрын
Who passed a law requesting Aryans to learn mantra from the age of 3 years to minister our Indian temples. Who are Aryan to do pooja in our temple. All gods are agitated because of their doing pooja. Actually indian gods don't like Arans to do them pooja. Because of Aryans pooja Temple " theettu pattu vittathu" This is real fact.
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 2 жыл бұрын
போலீஸ் நினைத்தால் இடிக்க முடியும்
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 2 жыл бұрын
Bcs thechargel that temple is ther if other the temple is finish.
@premat5318
@premat5318 2 жыл бұрын
Uniform ellarukum pothuvanathunna kovila anaivarum samam enbathuvum unmai.
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 2 жыл бұрын
ஒருவேளை mMLA MP போ all மதிப்பு koduppano என்னவோ
@radhakrishnanv2286
@radhakrishnanv2286 2 жыл бұрын
1. பணப்புழக்கம் அதிகமாக அதிகமாக பகவானைவிட பணத்திற்குதான் மரியாதை அதிகம் காணப்படுகிறது என்பது மறுக்கமுடியாத உண்மை. 2. எளிமையையும் நல்ல பண்பாடுகளையும் சலசலப்பற்ற அமைதியான வாழ்க்கைமுறையையும் கற்பிக்கவேண்டிய கோவில்கள்; பகட்டு முரட்டுத்தனம் ஆரவாரமான வாழ்க்கையே உகந்தது என்று கற்பிக்கிற வகையில் மாறிவிட்டதே உண்மை. (அனைத்து கோவில்களிலுமே இதே நிலைதான்) 3. எது சிறந்தது ? கடவுளா.. உலகவாழ்க்கையா ... என்று கடவுளே வந்து கேட்டாலும் உலகவாழ்க்கைதான் உயர்ந்தது என்று சொல்லுமளவுக்கு மனித மனம் மயங்கி புத்தியும் மங்கிவிட்டது. பெரும்பாலான பக்தர்களும் அப்படியே... பூஜைசெய்கிறவர்களும் அப்படியே. *கோவில்கள் எளிமையானதாக பணப்புழக்கம் அளவுக்கு அதிகமாக இல்லாமல் அனைவருக்கும் சமமான வழிபாட்டுத்தலமாக மாறாதவரை கோவிலைச்சுற்றித் தேவையற்ற விமரிசனங்கள் இருந்துகொண்டுதான் இருக்கும்.* நாயன்மார்களும் ஆழ்வார்களும் பணத்திற்காக பகவானிடம் வந்தார்களா என்று ஒவ்வொருவரும் சுயபரிசோதனை செய்து கொள்வது அவசியம். சிதம்பரம் கோவில் நிர்வாகிகள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதே கருத்து.
@RamKumar-zq3ze
@RamKumar-zq3ze Жыл бұрын
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@KumaresanMuruganandam
@KumaresanMuruganandam 2 жыл бұрын
இதே போன்ற கேடுகெட்டதனம் திருக்கடையூர் மற்றும் இராமேஸ்வரம் மற்றும் பல தலங்களில் நடக்கிறது.
@ramasara848
@ramasara848 2 жыл бұрын
arumaiyana vilakkam vazhga periyar.
@kishorkumarthavarajah4487
@kishorkumarthavarajah4487 2 жыл бұрын
Ramasamy peraandiiha ponnuhala Nirrvaanamaa photo eduthu akkiramam Pannuraanuha.
@ambigathevy950
@ambigathevy950 2 жыл бұрын
Unnecessary marabugalai matrunggal. Marabu manithanal akkapattathu thane
@crowntraders4181
@crowntraders4181 2 жыл бұрын
they know that you will only speak there is one problem , and after that you dont do anything and therefore so they dont care , they are taking all fro granted and the govt cannot look for any time
@jeda3073
@jeda3073 2 жыл бұрын
Sillaraynga kita yenatha expect pana mudiyum
@sathyanarayananarasimalu949
@sathyanarayananarasimalu949 2 жыл бұрын
Those dheetchidhars looks like the tribals living in sentinal island of Andaman, no way better. It must be another aborigine group stormed into chidhambaram temple.
@kalaimech9037
@kalaimech9037 2 жыл бұрын
கேள்விகள் மிகவும் ,குறைவாக இருக்கு . கரிகாலன் ....
@milroyfernando5634
@milroyfernando5634 2 жыл бұрын
They cannot against gov Order soon lathi charge.
@veeramalaishanmugam9238
@veeramalaishanmugam9238 2 жыл бұрын
ராமானுஜர் காலத்தில்தான், பெருமாள், கோயில், தில்லை நடராஜர் கோயிலுக்குள், பிரதிஷ்டை செய்யப்பட்டது, என்கிறீர்கள். இவர், 10 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் ஆனால், 7-8 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த, குலசேகரஆழ்வார், இந்த சன்னிதியில், உள்ள திருமாலை பாடியுள்ளதாக, எங்கோ படித்த ஞாபகம் இருக்கிறதே.
@radhakrishnan1859
@radhakrishnan1859 2 жыл бұрын
Raja raja cholan varalaru padikkavum
@sembhegechellyan6435
@sembhegechellyan6435 2 жыл бұрын
Tharavider!!!!!!
@narenselva1255
@narenselva1255 2 жыл бұрын
shut down the temple and stop paying salary to all that temple dikshitar, so they can leave the temple to find some other job. ankeh engkeh kadaval irukerar? intha matri sencha hindu kal ke thanne manakete, better shut down the temple
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 2 жыл бұрын
சாப்பிட்டு முடிந்தபிறகு ennakandupidikkamudiyum
@user-df1ef2wr2r
@user-df1ef2wr2r 2 жыл бұрын
இரட்டை வேடம் போடுகிறான் திராவிடம் ஆந்திராவில் ஒரு பேச்சி தமிழனிடம் ஒரு பேச்சு
@ramasubramaniank5543
@ramasubramaniank5543 2 жыл бұрын
Vadamozi எண்டால் எது
@kanagamanirs7829
@kanagamanirs7829 2 жыл бұрын
Nonsense.
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 2 жыл бұрын
தமிழர்கள் ஒன்று திரண்டு இந்த பாசண்டி கூட்டத்தை விரட்ட வேண்டும் ஆலயம் நம் பண்பாடு அங்கு அன்னியருக்கு என்ன வேலை
@kanagarajkanagaraj9845
@kanagarajkanagaraj9845 2 жыл бұрын
கருவறையில் மேடையை சுற்றிலும் இருக்கும் தமிழ் கல்வெட்டுகள் வண்ணம் பூசி மறைக்கப்பட்டிருக்கிறது மீண்டும் வண்ணம் பூசி கிறோம் என்று முற்றிலுமாக அந்த தமிழ் எழுத்துக்கள் சிதைக்கப்படும் அரசு கண்டுகொள்ளுமா இது தமிழ் தொன்மத்தை அழிக்கும் செயல்
@vigneshr6560
@vigneshr6560 2 жыл бұрын
திமுக ஆட்சி தான் என்ன ஒன்னும் செய்ய மாட்டார்கள் எல்லாரும் ஒன்றே இவனும் திராவிடன் உள்ளே இருப்பவனும் திராவிடன் .. தமிழா வேடிக்கை தான் பார்க்க வேண்டும்
@arula376
@arula376 2 жыл бұрын
உனக்கு இன்னொரு விடயம் தெரியுமா திராவிடம்னே ஒன்னு கிடையாது! அவர்கள் அனைவரும் இஸ்ரேலின் யூத இனத்தை சார்ந்தவர்கள்!
@cheenulalitha4199
@cheenulalitha4199 2 жыл бұрын
Fake allegation.
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 жыл бұрын
I am yet o see a good scientific discussion in any of the Tamil channels. Only contraversial ,unimportant and meaning less ,hatred-filled dicussions and dialogues..At this rate this state will be the most backward state in the near future! Nano- technology,Hydrogen based fuel technology ,quantum theory, space exploration and so on never seem appeal to the media chaps of Tamil Nadu.
@jagadeeshnair7867
@jagadeeshnair7867 2 жыл бұрын
They curse hindus, divide them in the name of caste by projecting themselves as bloody liberals ...... Chidhambaram temple is not under government control so stomach 🥵🥵
@shawnmichaels3434
@shawnmichaels3434 2 жыл бұрын
This guy talks bad about hinduism in youtube video u2 Brutus gang
@thangavelusureshgrs5799
@thangavelusureshgrs5799 2 жыл бұрын
சாமி செத்துருமா 😂😂
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,7 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
A Raja Speech on Sudras - May 17 Thirumurugan Gandhi takes on Hinduism
1:06:37
МАМА И STANDOFF 2 😳 !FAKE GUN! #shorts
00:34
INNA SERG
Рет қаралды 4,7 МЛН