நம்முடைய நாட்டில் அரசியல் அல்லாத மிகப்பெரிய சாதனையாளர்களை சரியான பதவியில் அமர்த்தி அவர்களின் திறமையை நாட்டுக்கு பயன்படுத்திய செய்திகள் மிகவும் அருமை
@rajendranv9732 Жыл бұрын
அதுதான் மோடியின் ராஜதந்திரம்.
@venkataramanisundaresan2769 Жыл бұрын
Very great man. Jai hind
@LakshmiNarayanan-n7t2 ай бұрын
Salute toahji noval beside loknatysk jaiprakash Narayanan is tried Anand corupt rule and misrule of Indra soniya Rahul rule Narayan wade ahuge anto congressmisrule avitatin nearly one month Indra ronounce misa rule but the Indra government over through peacefully and morarji jantha party now it is bjprul brain less idiot akilesh yadau calls nitish to India mulayam singakoes legacy also supported loknayskan jaiprakash Narayanan hudos to Narayanan
@thiruselvams8992 Жыл бұрын
Mr.Ajith Doval and Mr.Jaishankar both Gem of India. Real hero. Jai hind🇮🇳
@abhimano1507 Жыл бұрын
அஜித்தோவல் அவர்கள் தேசப்பற்று மிக்க தலைசிறந்த இந்தியர் அவருக்கு மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் நீங்கள் வாழ்க வளமுடன் பாரதமாதா ஜே ஜெய் ஹிந்த்
@balakrishnan6147 Жыл бұрын
திறமைக்கு என்றும் மதிப்பு உண்டு.வாழ்க வளமுடன்.
@srinivasans3228 Жыл бұрын
He is a real hero. Nobody would have opted to go to Pakistan as a spy. His service to the nation is commandable.
@kboms508 Жыл бұрын
Commendable
@sathiskumar1719 Жыл бұрын
இவரை பற்றி நீங்கள் கூறியதை கேட்கும்போது பெருமையாக இருக்கிறது.அதேபோல் முன்னால் அருணாசல பிரதேச முதல்வராக இருந்த ஒருவர் சீனாவில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார் அதை பற்றி கண்டறிந்து வீடியோ தொகுப்பு போடவும்
@BalaMurugan-xm9tx Жыл бұрын
🔥🔥ஒரு ஆள் அல்ல ஒரு நபர் என்று கூறவேண்டும்...
@rajendranv9732 Жыл бұрын
ஒரு நபரல்ல, ஒரு மாமனிதன்
@professorrajendran7461 Жыл бұрын
@@rajendranv9732 Marvelous!
@varadharajbothiraj9001 Жыл бұрын
My lord Thiru. Ajit Doval is a true son of this Soil and A honest, Proud son of Bharat Matha. As I am a son of this Soil I Love him. May god be with him each and every micro second. Jai Hind
@rknarain426210 ай бұрын
Terrific, courageous & georgiously taskdrive role model of India!! Gift of one Nation,India. For ever!!
@rajmohamed2400 Жыл бұрын
திரு.அஜீத்தோவல் மற்றும் திரு.ஜெய்சங்கர் இருவரும் இரண்டு சிறந்த ஆளுமைகள். இந்தியத்தாயின் தவப்புதல்வர்கள். நம் தாய் திருநாட்டின் இரு தூண்கள் என்று சொல்வது சாலப்ெபாருந்தும்.
@ix-a5rohitbala775 Жыл бұрын
Proud to be an Indian 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@kannanmanjai1710 Жыл бұрын
😂
@Krishna94824 Жыл бұрын
உண்மையான நாயகன் ❤️
@nallathaidamodaran3293 Жыл бұрын
நமது நாட்டுக்கு ஒரு வரப் பிரசாதம் என்றும் அதற்கும் மேல் கூறுவதற்கு வார்த்தைகள் இல்லை .
@rudramoorthyg1950 Жыл бұрын
அன்னாரின் தேசிய சேவைக்கு எனது வீர வணக்கம். ஜெய்ஹிந்த்
@vigneshvicky9697 Жыл бұрын
Mass.....real hero Jai Hind
@palanisamythangavel5524 Жыл бұрын
இவர் வாழும் காலத்தில் இவருக்கு பாரத ரத்தனா விருது வழங்கி கௌரவைக்க வேண்டும்.
@kannaa1567 Жыл бұрын
என்னுடைய உண்மையான மானசீக ஹீரோ
@sriram1424 Жыл бұрын
தேசப்பற்று உள்ளவர்களை பற்றி தெரிந்து கொள்ளும் போது பெருமிதமாக இருக்கிறது.
@mahendarthangavelu7658 Жыл бұрын
தேச பக்தி நிறைந்தவர். பாரத அன்னையின் தலைசிறந்த புதல்வர்களில் ஒருவர். 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@manickamvasagam3164 Жыл бұрын
அஜித்தோவல். போல நிறைய திறமை மிக்க அதிகாரிகள் இந்தியாவில் உருவா வேண்டும்..
@dhanalakshmijaganathan695 Жыл бұрын
இந்தியாவுக்கு இறைவன் கொடுத்த மைந்தன் வாழ்க பல்லாண்டு
@user-sh4md2mn2gvedhanadhan11 ай бұрын
நமது நாட்டின் பாதுகாப்புக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் தான் அஜித்தோவல்
@karathikjanani Жыл бұрын
Really super man and true Indian Jai Hind👍
@ramkumarkshatriya8926 Жыл бұрын
பாக்கிஸ்தானில் அன்று மட்டும் அல்ல இன்றும் கூட ஒரு பெயரை சொன்னால் நடு நடுங்கி போவார்கள் அந்த பெயருக்கு சொந்தகாரர் இந்தியாவின் ஜேம்ஸ் பாண்ட் அஜித் தோவல் அவர்கள். ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
@anandakannan4040 Жыл бұрын
அருமையான பதிவு!!!இளைஞர்கள் இவரைப்பார்த்து நடந்து கொள்ளவேண்டும்!!! "என்னெயிருந்தாலும் பீஸ்ட் பட விஜய் போல வருமா"னு புளகாங்கிதம் அடையும் இளைஞர்களுக்கு இப்பதிவு சமர்ப்பணமாக இருக்கட்டும்!!! ஜெய் ஹிந்த்!!! வாழ்க பாரதம்!!! நன்றியம்மா!!!
@sswayamprakash Жыл бұрын
சில ஏமாற்று அரசியல்வாதிகளைப் பற்றி பள்ளி நூல்களில் பாடம் இருக்கும் பொழுது இவரைப் போன்ற உண்மையாக தாயகத்திற்காக உழைக்கும் மனிதர்களின் வாழ்க்கையை பாடமாக வைத்தால் வளரும் குழந்தைகளுக்கு தேசப்பற்றும் தங்களது கடமைகளின் உண்மையான புரிதலும் ஏற்படும்... வாழ்க பாரதம் வெல்க பாரதம் 🇮🇳
@balasundar6516 Жыл бұрын
உண்மையான ஜேம்ஸ் பாண்ட் இவர்.
@ashokkuppusamirao4115 Жыл бұрын
A real hero from our country. Feel very proud of him. Really this kind of people only we need. But very sorry to say that these people's.efforts are misused by the politics. Very pity on us. This Hero of our country are real treasure of our country. The government must also take care of their families. Jai Hind
@mayandiar6221 Жыл бұрын
We are very proud about Ajit Dhaval. Appartfrom politics he is a real hero of the nation
@thomasmaruthai4436 Жыл бұрын
Bravo Shri Ajit Doval..Jai Hindustan
@gopalramadoss5684 Жыл бұрын
நான் ஆங்கில படங்களில் பல கவர்ச்சியான ஜேம்ஸ் பாண்டுகளை பார்த்து இருக்கிறேன்.ஆனால் நமது அஜித்தோவல் அவர்களை பார்க்கும்போது எனக்கு ஆச்சரியமாக உள்ளது.வாழ்த்துக்கள்.ஜெய்ஹிந்த்.
@vikash.s9625 Жыл бұрын
திறமையானவருக்கு தகுந்த பதவி
@jayshankar2368 Жыл бұрын
உன்மையிலேசேம்ஸ்பாண்டுதான்நன்றி
@balasubramanian9919 Жыл бұрын
Ajit Doval...Proud to be an Indian
@sanjeeveea7855 Жыл бұрын
Super indamathiri alungata namma indiaviku thevai
@SARASARA-wh1yd Жыл бұрын
இந்தியாவின் தங்க மகன் வாழ்க.....
@kpsguru2715 Жыл бұрын
Thalai vananguhiran. Sabash ajith thoval, Jai Hind.
@kumarakuruparans5297 Жыл бұрын
இந்தியாவின் பொக்கிஷம் 🤙
@chandrusekar8161 Жыл бұрын
Nandhini super MASS information
@MrLokeshnani Жыл бұрын
Ajith Doval's life story should be taught in the school syllabus. It will inspire a lot of children to become patriots.
@ramachandrank8465 Жыл бұрын
அஜித் தோவல் greatest India's James Bond. Royal Salute to our James bond.😂😂😂😂😂😂
@sundaram8680 Жыл бұрын
Sir vanakam madam Ever India gift God bless you 🌹🙏💪
@murugansubramani15082 ай бұрын
HERO ,,க்கு இலக்கணம் மதிப்பு மரியாதை உரிய MR. AJIT DOVAL தான் 🎉 SALUTE. இந்திய மண்ணின் மைந்தர்.
@balaji5206 Жыл бұрын
Every Indian must know about him and he is ultimate in his challenges we need to be proved and pride about him
@sssriwaran4138 Жыл бұрын
Beauty of mother india. ......the incarnation of lord siva and devi Parvati. ...will be born again and again. ....so there there will be many many mahatma gandhi ji, and ma siva ji maharajah. .....so many many James Bond will give birth in mother india in all states of mother india. SIVA From Srilanka
@jayasaibalajisugars646111 ай бұрын
Nandri vazha baratham
@nanjappanrajali13346 ай бұрын
இந்திய தேசத்திற்காக பல்வேறு கட்டங்களில் உதவி செய்திருக்கிறார் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் இந்தியாவுக்காக உழைத்திருக்கிறார் எத்தனையோ சோதனையான காலங்கள் வந்தபோதும் அதை சமாளித்து வெற்றி கண்டிருக்கிறார் இவர் போன்ற மனிதர்களை மனிதர் என்று சொல்ல முடியாது பாரத தேசம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக கடவுளால் படைக்கப்பட்டவர் அஜித் தோமல் என்பது தெளிவாக தெரிகிறது பாரத் மாதா கி ஜே வந்தே மாதரம் ஜெய்ஹிந்த் ஜெய்ஹிந்த் ஜெய்
@gopinath.s.gopinath1476 Жыл бұрын
Very detailed explanation without any தடுமாற்றம்.
@சுபவிக்னேஷ்இ Жыл бұрын
அருமையான பதிவு
@manojpriyan83454 ай бұрын
❤ his patriotism is speech less..i will pray to the god, one day he will become prime minister of India. All politicians in india should have this much courage, vision and patriotism. My real hero.
@swaminathanp.v7094 Жыл бұрын
The Greate Man 🙏🙏🙏🙏🙏🇧🇴🇧🇴🇧🇴🇧🇴☝☝❤❤❤❤❤🧡🧡🧡🙏🙏 JAIHIND
@SanaRiya2626 Жыл бұрын
Nice person 👍🏻
@jayaramanpn6516 Жыл бұрын
தலை சிறந்த உளவாளி.சரியான நேரங்களில் சரியான பணிகளுக்கு தோள் கொடுத்து உயிரைபணயம் வைத்து சிறப்பாக பணிபுரிந்து தேச சேவைஆற்றிய தோவலைஇன்றும் மத்ய அரசு பயன் படுத்துகிறதா.நல்ல ஓர் பதிவு
@csanthanraj4323 Жыл бұрын
Real hero of the nation great salute sir more your excellent service sir
@sarayogith1843 Жыл бұрын
Real hero ajiththovel ,,,
@senlee5170 Жыл бұрын
King Maker 🔥🔥🔥🔥🔥🔥
@sendhilkumar731 Жыл бұрын
Supper thalaiyvar G thanks
@subramaniamhariharan85283 ай бұрын
An excellent officer and an unassuming person. Wish him many more years of service to India
@sudandrababu9099 Жыл бұрын
Great man ivar thaan unmaiyana BHARAT RATNA silar inge madham mattrum durogigal dravida katchi gal desa duroga seyalil edupattu kondu ullanar vetkam ketta manidhargal. Jai hind T S BABU (ARMY) My salutes to Ajay doval sir ⚘🇮🇳⚘
@kalam7773 Жыл бұрын
🙏அஜித் தோவால் வணங்குகிறேன் sir
@saravanantc8931 Жыл бұрын
पौड़ी गढ़वाल ✌️🇮🇳🙏🏻 Very risky work ✌️🇮🇳🙏🏻
@VishnuKumar-wu1fn Жыл бұрын
Excellent profile even there are lots of group still exist in India. His advice required to clean this mess. It has to erdicate totally then only people in India will be safe.
@sureshk1213 Жыл бұрын
Real hero.... Proud am INDIAN.... hats off Respected Sri Ajit Doval ji.....
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
Ajit Dopval is a wonderful personality.His tactical Works relating to. India's safety and defence are .marvellous.We salute his national spirit andMay God bless him With a long life!Jai hind!
@thirunarayanaswamykuppuswa7834 Жыл бұрын
Ajith Doval is really a James Bond!Long live Ajit Doval!Jai hind! His heroic deeds should be taught to students! Jai hind!
@jayarajmech1828 Жыл бұрын
Super ma👍👍👍👍👌👌👌👌👌
@ravigwalior3565 Жыл бұрын
Great personality need for Bharath ko👏🏼👍🏽👍🏽🌹🌹
@gopalgovin3157 Жыл бұрын
A rare individual with guts.
@ramanaswamy6947 Жыл бұрын
Hai hind Mr. Hero ajitjoval sir 🙏 🙌
@sri9314 Жыл бұрын
Thanks for your information. Welcome...
@rajasekarvedha1767 Жыл бұрын
Wonderful 👍
@saravananm864 Жыл бұрын
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳💕💕💕💕🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Jai hind , vaalga valamudan vaalthukkal bharadham 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 our hero
@pandiansiva5957 Жыл бұрын
நாளையமுதல்வர்அண்ணாமழைவாழ்க.பாண்டியன்.ஜெ
@vikash.s9625 Жыл бұрын
ரியல்ஜேம்ஸ்பாண்ட்
@govindarajurangasamy15402 ай бұрын
He is very much fit for the post Indian government should give more opportunities to him 🙏
@gnanaveln48753 ай бұрын
Yes He is real Jame's bond. He is in service our lucky.nation is safe .
@ratnamrajakrishnan3757 Жыл бұрын
Real hero from India 🇮🇳 That is a Ajit Doval ,
@SAMPATHSHRI Жыл бұрын
இவர் கீழ் பணியாற்றியவர்தான் தமிழ்நாட்டின் தற்போதைய கவர்னர் RN ரவி அவர்கள்...
@vijaygeorge7787 Жыл бұрын
அருமையான பதிவு சூப்பர்
@hooelectrical3985 Жыл бұрын
வாழ்க பல்லாண்டு இந்திய ஜேம்ஸ் பாண்ட் ஜெய் ஹிந்
@rajendranchellaperumal2505 Жыл бұрын
மிகவும் சிறப்பான தேசப்பற்று ள்ள துணிவு மிக்கவர்
@muthukrishnansathasivam9137 Жыл бұрын
Real heroes are here. But our people are running behind Ajit, Surya, Vijay and other cinema heroes. The reason is that the achievements our real heroes are not taken to youngsters.
@ganesann8695 Жыл бұрын
Ajith Doval, our real James Bond
@Kmuniandy-vn1oy Жыл бұрын
இது மாத்ரி இன்னும் பல அஜித் டஓவல் போல் கொன்டு வர வேண்டும் வாழ்க டஓவல் அவர்கள் வாழ்க பல்லாண்டு😂😂 மே😊,😊 😊 ❤
@thomasmaruthai4436 Жыл бұрын
Bravo Ji
@sivalingarajapalanisamy7181 Жыл бұрын
Good information on Mr. Ajith Doval
@RadhaKrishnan-pj1jp Жыл бұрын
சூப்பர்
@nishar2666 Жыл бұрын
Great job thanks brother I salute you
@gunasekarn4093 Жыл бұрын
Grand super MAN 💓 our JAMES bond AJITH DOVEL ki Namaskar.
@malarvannan4098 Жыл бұрын
Jai Hind Ji
@rajeshkanna77203 ай бұрын
Great man❤
@saravananr5658 Жыл бұрын
Jai Hind sir
@chidhambharam.cs.a.chellap6938 Жыл бұрын
Modiji only Respects Real Indian Talents. Manmohan Singh, Rahul & non of Congress known the Real Talents of Indians
@raghavanmuralidharan2003 Жыл бұрын
Great Living Hero, we Salute!
@rameshn2224 Жыл бұрын
You are a real hero sir. Great Salute!
@mohanapriya6635 Жыл бұрын
Awesome
@gopalthiagarajan7134 Жыл бұрын
Great man .may God bless him
@dosdos9000 Жыл бұрын
Real hero I love India
@sankarapandiyan4901 Жыл бұрын
Wow real hero&real james bond l solute to ajith dovel jai hindh jai bharath matha ki jai.
@sreeraisreeraj7209 Жыл бұрын
Tha great man in India
@ramachandranv1244 Жыл бұрын
ராஜ யோக தில் வாழ்க நலமுடன் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி ஜீ