நான் தினமுமே இயேசுவை வேண்டுகின்றேன் என் மணக்கஷ்டம் உடலிலுள்ள பிரச்சினை மேலும் பணக்கஷ்டம் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன இயேசுவுக்கே நன்றி❤
@DjdjDodi3 ай бұрын
ஆமென் எங்கள் அன்பான தந்தையே எங்களுடைய குடும்பத்தை நம் நாட்டு மக்களையும் ஆசிவதித்தரளும் ஆமென் ஆண்டவரே😢❤
@jegathajegatha5457Ай бұрын
1:6
@kinushkinu750911 ай бұрын
வாழ்க்கையில் எல்லாம் இழந்து விட்டேன் யேசப்பா 😢 என்னுடைய கடைசி நம்பிக்கை நீர் மட்டும் தான் யேசுவே ❤ என்னோட கூட இருந்து என்னை வழி நடத்தும் என் யேசுவே 🙏
@pncityentertainments.99576 ай бұрын
😢
@jananileni87916 ай бұрын
Yen ipdi solrenga..ennachu
@kinushkinu75096 ай бұрын
@@jananileni8791Onnum illa sister oru wrong decision eduthen so konjam kasta padren vera onnum illa sister 😊 Ellam sari aagum ❤
@kinushkinu75096 ай бұрын
@@jananileni8791onnum illa sister oru wrong decision eduthen atha rompa kasta padren ippo Vera ethum illa Ellam sari aagum I believe in god ❤😊
@jananileni87916 ай бұрын
@@kinushkinu7509okma❤sari aagum kandippa
@BalaBala-jt6hx11 ай бұрын
பல போராட்களோடு இருக்கும் நமக்கு இந்த பாடல் அதையெல்லாம் மறக்க செய்கிறது அருமையான பாடல்
@kandasamysellathurai59303 жыл бұрын
வழிகாட்டும் என் தெய்வமே…. துணையாக எனில் வாருமே…. ( 2 ) நதிமீது அலைந்தாடும் அகல் போலவே கதியேதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலை பாருமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே வழிகாட்டும் என் தெய்வமே…. எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன் உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் நீரின்றியே மண்ணில் வளமில்லையே நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன் உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா வழிகாட்டும் என் தெய்வமே…. துணையாக எனில் வாருமே…. என் பாதை முடிவாகும் உன் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ உன் பார்வைகள் என் வழியாகுமோ என் பாதை முடிவாகும் உன் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காணவா வழிகாட்டும் என் தெய்வமே…. துணையாக எனில் வாருமே…. 2 நதிமீது அலைந்தாடும் அகல் போலவே கதியேதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலை பாருமே நான் தடுமாறும் நிலை பாருமே (2)
@muthumuthu96922 жыл бұрын
அருமை
@jayaraman55232 жыл бұрын
SUPER NALLATHU GOD'S GREAT INTHA SONG PLAY ANATHU THANKS TO SBP SIR ALSO LYRICS WRITER , JESUS APPA,
@premjerald39192 жыл бұрын
❤😻
@Rabecka9292 жыл бұрын
அருமை சகோதரர்
@jenyr67232 жыл бұрын
Amen
@ArunaJayalakshmi-c5m8 ай бұрын
அப்பா எல்லா மக்களையும் ஆசிர்வதிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன் ஆமேன் ❤❤❤❤❤❤❤❤❤❤
@arulpeter37624 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@luciamary92328 ай бұрын
அப்பா என் மகளுக்கு நல்ல வழி காட்டப்பா.... என் கவலைகள் எல்லாம் தீரட்டும்...
@fathimaa20153 жыл бұрын
கர்தாவே நான் உம்முடைய ஆட்டுக்குட்டி போல் என் குடும்பதை காப்பாயாக ஆமேன்
@baludeva92319 ай бұрын
அம்மா நான் ஒரு தாயாக ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கும் நம்புறேன் உதவி பண்ணுங்க தாயே
@kaliraj6189Ай бұрын
Jeses urgrat😊
@SirumalarsheebaSheeba-ff9ik17 күн бұрын
God the great ungaluku gifta thruvaru your baby 🍼🍼🍼 ok va akka
@harshahistory3437 күн бұрын
கண்டிப்பாக கிடைக்கும்
@TamilSelvi-u3j4 күн бұрын
உங்களுக்கு என்ன தேவை என்பதை அவர் அறிவார். உங்கள் ஜெபம் வீண் போகாது.
@stanisstanislaus26033 жыл бұрын
நல் பாதை தெரியாமல் நடந்த என்னை கரம் பிடித்து வழி காட்டியவரே நன்றி ஐயா. நன்றி இயேசுவே.
@jamesmarianan3293 жыл бұрын
பள்ளியில் வாரம் ஒருமுறை இறைவனுக்குப் பாடலாக பாடுவது மிகப்பெரிய ஆசிர்வாதமாக அமையும்.
@harishsaran33032 жыл бұрын
Amman
@josephinemary30307 ай бұрын
In our school we are singing this song in assembly......
@rochegilbert30146 ай бұрын
இயேசுவே நானும் என் மனைவியும் சேர்ந்து வாழ கிருபை செய்யுங்கள் அப்பா. என் மீது இரங்கும் அப்பா
@vengatrajv3103Ай бұрын
Early morning pray Jesus bro✝️
@rochegilbert3014Ай бұрын
Praise the lord
@JohnJohn-xw7of3 жыл бұрын
மிக அமைதியாக கேட்கும் பாடல் எல்லோரும் விரும்பும் பாடல் நன்றிகள் திருSBBஐயா
@wilsonjerold51093 жыл бұрын
ஆண்டவரே எனக்கு நீரே வழிகாட்டி உம் பாதயில் என்னை வழிநடத்தும்
@jananiravi30843 жыл бұрын
Qq inna
@anithab65573 жыл бұрын
Praise the Lord
@gracethankam3563 жыл бұрын
@@jananiravi3084 1q1%1
@pujakumar89793 жыл бұрын
Amen
@manomanohar11283 жыл бұрын
@@jananiravi3084 .
@priyanagu3525 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது நிம்மதி கிடைக்கும்
@angelpreethi58133 жыл бұрын
தினமும் ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் இப்பாடலை கேட்கும்போது அந்த நாள் முழுவதும் கடவுள் நம்மை வழி நடத்துவார்.
@jemunakitchen66053 жыл бұрын
😁😁😄😄😄😄
@jemunakitchen66053 жыл бұрын
Super
@jayanthimahadewa40273 жыл бұрын
Amen Amen jesus halaluya
@His_mine3 жыл бұрын
Ss mam
@radhatamil46083 жыл бұрын
ஓவ்வொரு நாளும் வழிநடத்தும் இயேசு ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே
@robinselvaraj92367 ай бұрын
இயேசு பா என் பாவத்தை மன்னிக்கவும் நான் வாழ்வில் உயர எனக்கு வழி காட்டும் நன்றி இயேசு வே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaganvasanthi8467Ай бұрын
இயேசு அப்பா என் வாழ்க்கையில் எல்லா இடத்திலும் நான் அவ மதிக்க பட்டுயிருக்கிறேன் என் கணவர் இறந்த பிறகு நான் அனுபவைத்த துன்பங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை ஐயா என்னை வெளி உலகம் தெரியாமல் வைத்து இருந்தார் என் கணவர் திடிரென்று ஒரு நாள் என்னை தனியே தவிக்க விட்டு சென்று விட்டார் எனக்கு முன்று பிள்ளைகள் உள்ளனர் என் மகள் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது இப்போது என்னிடம் பணம் இல்லை அப்பா என் மகள் சென்றால் தான் ஐயா என் இரு குழந்தைகளும் செல்ல வாய்ப்பு கிடைக்கும் அப்பா நான் நேர்மையாக வாழ்ந்ததற்க்கு நிரைய அனுபவித்து விட்டுட்டேன் இயேசு அப்பா என் குடும்பத்தை காக்கும் மாதாவே இயேசுய்யா எனக்கு உதவி புரியுங்கள் எல்லாரும் கைவிட்ட நிலையில் துராத்தில் தெரிந்த வெளிச்சம் நிங்கள் தான் ஐயா என் குடும்பத்தை காக்கும் இயேசுவே என் குடும்பத்தில் உள்ளவர்கள் விசுவாசிக்க பட வேண்டும் இயேசு அப்பா எனக்கு உதவி புரியுங்கள் தாயே மாதா இயேசு அப்பா ஆமென் அப்பா 🛐✝️⛪🫂🙏🌹🥹😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jaganvasanthi8467Ай бұрын
இயேசு அப்பா இன்று எனக்கு உதவி புரிந்தார் உமக்கு நன்றி இயேசுவே ஆமென் அப்பா மாதா வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏🫂🪷✝️🫂
@jaganvasanthi846722 күн бұрын
அப்பா இயேசுவே எனக்கு துணை நிலங்களும் மாதா அம்மாவும் தான் ஐயா 🛐✝️⛪🙏🫂🌹💙🤲
@jaistudio67472 жыл бұрын
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இறைவன் நம்மிடம் பேசுவது போலவே உள்ளது. நன்றி jai studio gdm
@katheshkathesh6672 жыл бұрын
😂😂😂😂😂
@yesuchellam29282 жыл бұрын
இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு இதயமும் மன துய்மை யாகும். Live Jesus 🌹
@chirstinaj34 Жыл бұрын
Amen tq God
@ponnaiahd1657 Жыл бұрын
@@chirstinaj34 who
@jesi82882 ай бұрын
வாழ்க்கையில் எல்லாம் இழந்து விட்டேன் அப்பா நீங்க மட்டும் தான் எனக்கு துணையாக இருக்கும் அப்பா
@pushpachristy27393 жыл бұрын
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே நதிமீது அலைந்தாடும் அகல் போலவே கதியேதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலை பாருமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என்வாழ்வின் நலமாகி எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே என்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன். உன் பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் நீரின்றியே மண்ணில் வளமில்லையே நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே என்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன். உன் பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன், எனைக் காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே நிலவெங்கும் ஒழிந்தாலும் விழிமூடி பயனேது துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது பலனாக கை மீது வா இங்கு புலனாகும் இறையாக வா வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே என் பாதை முடிவாகும் உன் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே உன் வார்த்தைகள் என் வாழ்வாயாகுமே உன் பார்வைகள் என் வழியாகுமோ என் பாதை முடிவாகும் உன் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா ஆல்போல விளைந்தாலும் ஆரம்பம் முளைதானே விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பயன் தானே நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயங்காண வா வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே -2 நதிமீது அலைந்தாடும் அகல் போலவே கதியேதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலை பாருமே -3
@RaviMohan-rq4gc6 ай бұрын
நன்றி கடவுளே
@Arosherin6 ай бұрын
✝️🤍
@Arulrani5234 ай бұрын
❤❤❤
@basbas80002 жыл бұрын
நூற்றுக்கு நூறு உண்மை அதிகாலை நான்குமணிக்கு இப்பாடல் எங்கள் இல்லத்தில் கேட்கும்போது மனது ஆண்டவருடன் இனைந்து சந்தோசமடைகிறது. மனது கஷ்டப்படும்போதல்லாம் இப்பாடலைகேட்கும்போது கண்ணீருடன் மனது இலகுவாகிறது.... ஆண்டவரே ஆமென்....
@PradeepKumar-w2p9o3 ай бұрын
Iloveyou❤❤❤❤❤❤❤loveyou🎉🎉🎉
@claretreena74653 жыл бұрын
இயேசப்பா நான் உம்முடைய ஆட்டுக்குட்டி என்னை உம்மோடு மட்டுமே வழிகாட்டும்.என்னை தள்ளாட விடாதேயும்.என்னை கண்கலங்க வைத்த பாடலில் ஒன்று.
@SenthilKumar-qj5po5 ай бұрын
எல்லாம் வல்லவர் ஆண்டாவரே எங்களை எல்லா மக்களையும் காத்து அருள்வாய் இயேசு ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
@yesudasyesudas12003 жыл бұрын
இந்த கொரோனா கொடூர காலத்தில் துணையாக வாரும் என் இயேசுவே
@julietmary18543 жыл бұрын
Pray for our health and your health
@stalinraj9813 жыл бұрын
Amen
@kotticodethuckaly2283 жыл бұрын
@@stalinraj981 இயேசப்பா துன்பத்தில் வாழும் மக்களுக்கு மனமிரங்கும்
இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இறைவன் நம்மிடம் பேசுவது போலவே உள்ளது. நன்றி Frs
@sagayajeeva8402 Жыл бұрын
000
@sagayajeeva8402 Жыл бұрын
👍👍
@christyraj56372 жыл бұрын
இந்த பாட்டு கேட்கும் போது மனசில் உள்ள பாரம் குறைந்த போல இருக்கு.
@mikefrancis68692 жыл бұрын
என் வாழ்வில் என்றுமே என் யேசு ஆண்டவர் தான் ஆமென்
@allofonetrick61322 жыл бұрын
அப்பா தந்தையே இந்த நிலையில்லா உலகில் அனேக நேரங்களில் உம்மை மறந்து நாங்கள் வாழ்ந்த நாட்களுக்காய் மனம் வருந்துகிறோம் பிதாவே இப்படியோரு பாடலால் உம்மை நினைக்கவும் ஆராதனை செய்யவும் வேண்டுகிறோம்... .
@kirubakaranb10113 жыл бұрын
அற்புதமான பாடல்....SPP.... ஆண்டவர் இயேசுவோடு இருப்பார்....
@pugazhkrishnan15059 ай бұрын
இயேசு என்றும் என்னோடே இருந்து வழி நடத்தும் தெய்வமாக இருக்கிறார். ஆமென்🙏
@rochegilbert30145 ай бұрын
ஆண்டவரின் பணியில் மேலும் பல பாடல்கள் படைக்க வாழ்த்துகள் பியோ, இயேசு கிறிஸ்துவின் அருளும் அன்னை மரியாளின் பரிந்துரையும் என்றும் உம்மோடு இருந்து வழி நடத்தட்டும்
@marymercy81672 жыл бұрын
மனம் முழுவதும் துயரத்தோடு இருக்கும் போது கேட்டேன். மிகவும் நிறைவாக உணர்ந்தேன்..
@jacobpaulraj4151 Жыл бұрын
😊
@kandhasamysakkravarthi49912 жыл бұрын
இப்பாடல் கேட்டு என் இயேசு அப்பா நினைத்து கண்ணீர் வடிப்பேன் கண்ணீர் வுடன் சக்கர வர்த்தி நாமக்கல்
@romeokumar4553 жыл бұрын
துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி..........🙏🙏🙏🙏🙏
@leemarose14043 жыл бұрын
m bVmqf
@leemarose14043 жыл бұрын
b .
@romeokumar4553 жыл бұрын
@@leemarose1404 Hiii sis 🙋
@luciamary92328 ай бұрын
அப்பா இயேசப்பா என் மகளுக்கு ஒரு வேளைய காட்டு.... அப்பா.. அப்பா...
@juliealphonse39123 жыл бұрын
ஆறுதல் நிறைந்த பாடல்...ஆண்டவருக்கு நன்றி..
@dhiyavaisu6269 Жыл бұрын
ஆண்டவரே,எனக்கு,நல்ல, வழி,காட்டும்
@saranhome44453 жыл бұрын
I am a Hindu. But after hear the song i was cry. Manadhai urukum paadal
@jaganraj46792 жыл бұрын
Super bro in this song not found any word in seprate religion. It's a common word songs
@Jeronboss1 Жыл бұрын
God bless u🙏🥰
@ferozkhanferozkhan97317 ай бұрын
இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம்
@sivasiva-fo2sz2 жыл бұрын
இந்த பாடல் பாடிய spp sir ருக்கு றேம்ப நன்றி ஐயா கர்த்தர் நல்லவர் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்
@JeyachchanthiranThivakar7 ай бұрын
என். தந்தை. என்றும் என்னோட இருக்கீங்க ஜெசப்பா
@premaj484 Жыл бұрын
மனம் வருத்தம் மிகவும் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என் மனம் வலியும் வேதனையும் எங்கள் குடும்பத்தில் அனுதினமும் இருக்கும் போது இந்த பாடலை கேட்டு என் மனம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தகப்பனே நன்றி அப்பா
@nishanthinianton60403 жыл бұрын
அருமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க்க தோணுது🙏🏻👍👏🌸
@SharliQueen9 ай бұрын
என்னோட கூட இருந்தும் என்னை வழி நடத்தும் என் இயேசுவே.... ☦️.... 🙇🏻♀️..... அப்பா... 🛐🫂❤️❤️.... 🥰💫💯💯💯💯💯
@arulprakash27942 жыл бұрын
என்னவென்று தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போது மனதில் பெரும் அமைதி உருவாகிறது ❤️
@mathavanr41112 жыл бұрын
நண்பரே நீங்கள் கூறுவது உண்மை தான் நான் இந்த பாடல் கேட்ட உடன் மனது முழுவதும் நிம்மதியாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி
@joyesj3 жыл бұрын
இந்த பாடலை ஒவ்வொரு நாளும் விருப்பத்தோடு கேட்டு பாருங்கள் நிச்சயமாக ஆண்டவர் துணையிருப்பார்
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே நதிமீது அலைந்தாடும் அகல் போலவே கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே 1. எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன் உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் - 2 நீரின்றியே மண்ணில் வளமில்லையே நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே எனை தாங்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே நிலமெங்கும் ஒளிர்ந்தாலும் விழி மூடி பயன் ஏது துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது பலனாக கை மீது வா இங்கு புலனாகும் இறையாக வா 2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே - 2 உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ உன் பார்வைகள் என் வழியாகுமோ இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர் வீச எனை ஏற்றவா ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன் தானே நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காண வா
@menakabharathi7002 жыл бұрын
இறைவா இரக்கமாயிரும்
@look16menswear663 жыл бұрын
வழி காட்டும் என் தெய்வமே...துணையாக எனில் வாருமே
@anandhakumar2958Ай бұрын
ஆமென் அருமையான பாடல் இயேசு கிறிஸ்து மாதா துணையுடன் ஆமென் நல்லவர்களுக்கு எல்லாம் நான்மைக்கு தவர்கள் செய்து கொண்டு இருப்பவர்களுக்கு தண்டனைக்கு ஆமென் ஆமென்
@vendhant62583 жыл бұрын
ஆண்டவரே.எனக்குநீரே வழிகாட்டிஉம்பாதயில் என்னைவழிநடத்தும் 🙏🙏🙏ஆமேன். உங்கள் அர்புதாதை.கன்கிண்ரோம்.இஜயா. 🙏
@piramanayagam8481 Жыл бұрын
Naane kulapathil irukaen valli kattu yesappa
@ShadrachIndiraSingh-yv2th4 ай бұрын
இயேசப்பா என் மகனுக்கு வழிகாட்டி இரட்சியுங்க
@tammaillam5801Ай бұрын
யேசப்பா நீரே என் குடும்ப வழிகாட்டி. நீரே எங்களை வழிநடத்த வேண்டும். ஆமென்.
@RanjaniAnthony-vm4lk Жыл бұрын
உமக்கு நன்றி ஆண்டவரே என்றென்றும் எங்களேரடு🙏🙏இரும் ஆண்டவரே ஆமென்
@motcharagini97343 жыл бұрын
இதயத்தைத் தொடும்பாடல் வரிகள், S.P.B குரலில் மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். இறைவனுக்கு நன்றி.
@patchurvelukuttinairyasoda47163 жыл бұрын
1
@wilsonjerold51093 жыл бұрын
My heart is now not in my body
@helanshan36703 жыл бұрын
எனக்கும் பிடிக்கும்
@mamthamamtha23222 жыл бұрын
இந்த பாடலை கேட்டாள் நிச்சயம் ஆண்டவர் துணையிருப்பார்
@jayaseelan37663 жыл бұрын
சிறந்த இசையமைப்பு. அழகான பாடல் வரிகள். மிக அருமையான குரல்வளம். வாழ்த்துக்கள்.
@shekinahchurchgopanpally78413 жыл бұрын
ஓராண்டு ஆனாலும் உங்கள் ஒலி எங்கள் காதிலே ஒலிக்கிறது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நபர்
@jebasinghd98733 жыл бұрын
ù hv8v8g u have 0y uvvu 8 I have v7hhuuu ýúkuh8ùbyhiyfótx
@niharahaniff13133 жыл бұрын
It's True. Sp has created A lasting memory in listeners'minds.what A melodious voice. Still Lingers in our ears
@kayalvilijegan64233 жыл бұрын
னு
@regipj18032 жыл бұрын
Yes. Its true.thanks sbp sir😘😍👌👍👌
@sujarita60242 жыл бұрын
God has blessed with great voice now people can enjoy touch of music may reach your soul rip
@ShirlyPuppy2 ай бұрын
அருமையான வசனம். Padiyatthu அருமை சூப்பர் fr.
@antonysagayaraj717 Жыл бұрын
உணர்ந்து கேட்கும் போது சர்வ வல்லவரின் நிறைவை எண்ணி கண் கலங்குகிறது.. இறைவனின் அதிமிகு மகிமைக்கே.. நன்றி குழுவினரே..
@Karthiga-dw2ry3 ай бұрын
Jesus grace என்றும் இயேசு ✝️✝️✝️🥺✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
@pastornsoundarrajan70322 жыл бұрын
அருமையிலும் அருமை இனிமையிலும் இனிமை என்றும் என்றும்...
@gnanasoundaria39965 ай бұрын
Praise the Lord Father, என்னை நேசிக்கிற என் இயேசுவே உம்மை விட்டு என்னை பிரிக்கின்ற எந்த வொரு காரியமும் எனக்கு தூரமாய் இருப்பதாக தூய ஆவியானவரே பழிச் சொற்கள், நெருக்கடிகள், அவமானங்களை தாங்கிக் கொள்ளவும் இறைபணியை அர்ப்பன உணர்வோடு செய்யவும் இறைவா உமக்கு சாட்சி பகரும் போது என்ன பேசவேண்டும் எப்படி பேசவேண்டும் என்பதை தூய ஆவியானவரே எங்களுக்கு கற்றுத் தாரும் இறைவா இறுதிவரை விசுவாசத்தில் உறுதியுடன் எந்த சூழ்நிலையிலும் உம்மை பின்பற்றி வாழும் அருள் தாரும் ஆமென் 🙏🏽
@johnmclawin82863 жыл бұрын
கடவுளின் ஆனந்தத்தை உணர கூடிய அற்புதமான பாடல் 🙏🎂🙏🍫🙏🍰🙏
@jemunakitchen66053 жыл бұрын
Correct
@fatimarochemani93963 жыл бұрын
Yes it's like Our Good Lord speaks to us through this hymns.
@touretmarie63752 жыл бұрын
துன்ப நேரத்தில் மன ஆறுதல் பெற இறையில் இணைந்திட அருமையான குரலில் உருக்கமான பாடல் கேட்டு ஆண்டவரின் அன்பில் அமைதி பெறுங்கள்
@BelsiyaA Жыл бұрын
😊😊
@BelsiyaA Жыл бұрын
😊😊😊😊
@BelsiyaA Жыл бұрын
😊
@BelsiyaA Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sendilmarysendilmary74873 жыл бұрын
இந்த கோரனாவை போக்கும் மக்களை வாழவைக்கும் இறைவா நன்றி அப்பா
@jobbenjamin22983 жыл бұрын
ஆண்டவரே உம்முடைய இரண்டாம் வருகைக்கு எங்களை ஆயத்தைப்படுத்துகள் கிருபை தந்தருலும். ஆமென் ஆமென்
@abilaabilapandian10983 жыл бұрын
தினமும் இந்த பாட்டை கேட்டுமனம் நிம்மதி கிடைக்கும்
@charlesboromeo2007Ай бұрын
அம்மா மரியே எங்களுக்கு உங்களின் சுப்புறபாதம் கேட்கும் போது மனதுக்கும் உடளுக்கும் ஆசீர்வாதமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது, இப் பாடல் வெளியிட உழைத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்காக எந்தன் நன்றிங்களையும்🙏 எந்தன் ஜெபங்களையும்🤲 அண்ணையின் பாதம் காணிக்கைய படைக்கிறேன், மரியே வாழ்க! மரியே வாழ்க! மரியே வாழ்க! ❤🤞🫶🙌🙏🙏🙏
@ThamilNesan3 жыл бұрын
அருமை SPB ஐயாவின் சுகம் தரும் இதமான voice இல் அருமையான ஆழமான வேதம் இயேசுவே வழி சத்தியம் ஜீவன் இயேசு நீங்க இல்லாமல் நமக்கு எதுவுமே இல்லை என்பதை உணர்த்தும் பாடல் இந்த பாடலை ஒரு வேளை எனக்காவும் தான் பாடினேனா என. SPB ஐயா எண்ணியிருப்பாரேயானால் நாம் பரலோகத்திலோ பரதீஸ்லோ நம் ஆண்டவரை பாடிக்கொண்டிருப்பதை இயேசுகிறிஸ்துவை தம் தேவனாய் ஏற்று அவரை பின்பற்றுபவர்கள் காணமுடியும் என நம்புகிறேன் சிலர் பிறக்க கூடாது பிறந்தால் சாக கூடாது அந்த பரிசுக்கு தகுதியான ஆத்மா SPB ஐயா Thank you fathers to creat this great song Praise God Shalom and May God Jesus bless you - Canada
@nishanthnishanthpandian94203 жыл бұрын
அப்பா திக்கற்று அலையும் எங்களை உம் கரம் கொண்டு கரை சேரும் தகப்பா
@georgesamy74702 жыл бұрын
அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞💞
@luciamary92328 ай бұрын
என் மகளுக்கு நல்ல வழி காட்டப்பா... என்னுடைய கவலைகள் எல்லாம் தீரட்டும்
@shekinahchurchgopanpally78413 жыл бұрын
நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றார் இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன் பரலோக ராஜ்யம் செல்லும் ஒரேயொரு. வழி இயேசு கிறிஸ்து அதுவே இரட்சிப்பு
@deenasokkalinagam67563 жыл бұрын
நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றார் இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து வை
@maanumanohari9222 Жыл бұрын
ஆண்டவரே ஆமென் ஆமென் ஆண்டவரே உம்மை நான் நம்பி இருக்கிறேன் 🙏 ஆமென் ஆண்டவரே என் மனைவி என்னை
@lenonl5233 жыл бұрын
அவர் குரலும், வார்த்தைகளும் மனதை உருக்குகின்றது.நன்றி
@NiraceAntony25 күн бұрын
Jesus pls help my life and my family life neenga illama ennala ethuvum panna mudiyathu 😢😢😢
@muthumuthu96922 жыл бұрын
வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கிறேன் அப்பா. கரையேற்றும் அப்பா
@jayapriya85096 ай бұрын
இயேசு என்னோடு இருந்து எனக்கு துணையாக இருக்கிறாய் ஆமென் ❤️
@anbuprajwal58358 ай бұрын
Appa yen pillaigalai thottu asirvadhikanum appa ummai Nabi irukirom appa praise the lord ❤❤❤🙏🙏🙏🙏✝️✝️✝️✝️✝️
@HanumanDec8-ku3ip2 ай бұрын
The Great Legend SPB Sir....Paadiya Song....Arumai, Arumai, Arumai....Superb thank u.
@creativeworldsteephans72263 жыл бұрын
கேட்ட பலர் இந்தப் பாடல் ஒவ்வொரு நாள் எங்கள் வாழ்வுக்கு இனிமையாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் நன்மையே முடிகிறது இந்த பாட்டு கேட்க சுவையாக
@nirmalamaryms7471Ай бұрын
என் மகள் இந்த முறை கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெற வேண்டும் யேசையா ஆசீர்வதித்து காப்பாற்றி அருளும்
@shriabinc8456 Жыл бұрын
Indha paattukku naan adimai 😊😊😊💓💗💞I love jesus ❤🛐 I am hindu
@s.josephedison44476 ай бұрын
வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே இயேசய்யா ஆமென் அல்லேலூயா 🙏⛪🙏🙏❤️🙏