ஆவியின் கொடைகளைப் பெற்றுத் தரும் புகழ் மந்திரங்கள் | 1000 Praises| ஆயிரம் இறைவார்த்தைகளின் இசைமாலை-3

  Рет қаралды 640,803

CHRISTIAN SONGS - MLJ MEDIA

CHRISTIAN SONGS - MLJ MEDIA

Күн бұрын

Пікірлер
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே என் மகளுக்கு நல்ல. வேலை தாரும் அவள் மனதில். வேலைப்பார்க்கும்எண்ணம்வரவும்
@Stelladhash
@Stelladhash Жыл бұрын
ஆவியானவர் அசைவோடு இருக்கட்டும்🙏🙏🙏
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Thooya Patisuttha Aaviyanavate !!! Deva Aaviyanavate !!!! Enkal anaivarmeethum elunthuvatuveetaka.Amen.
@savariarm2805
@savariarm2805 2 жыл бұрын
நிறை உண்மையை நோக்கி வழிநடத்தும் தூய ஆவியே போற்றி போற்றி போற்றி
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் குடும்பத்தை என் அண்ணன் அக்கா சம்மந்தி குடும்பத்தை உம்மிடம் ஒப்படைக்கிறேன் நன்றி
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே என் வீட்டில் தங்கும் எங்கள்ஒவ்வொருமனதில்வந்துதங்கும்ஆமென்
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே‌எஎன்பேத்திக்குஏற்பட்டுஉள்ளகெட்டபழக்கம்அவளைவிட்டுபோகவும்தன்நிலைமைக்குமேல்எதிலும்அதிகஆசைப்படக்கூடாதுகடவுள்சித்தம்என்றுஏற்றுக்கொள்ளும்நன்றி
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
ஆவியே என் மகள் பேத்தி கூடவே எப்போதும்‌இரும் நன்றி
@edwinsheela8458
@edwinsheela8458 2 жыл бұрын
தூய ஆவியானவரே எங்களை ஒவ்வொரு நாளும் வழி நடத்தும் தூய ஆவியின் கொடைகளால் எம்மை நிரப்பி எம்மை ஆசீர்வதித்து எனது கடன் சுமைகள் மாற வேண்டும் என்று மன்றாடும் ஆமென்
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Deva Aaviyanavate Vaatum. Amen.
@johnbaskarkumars8721
@johnbaskarkumars8721 3 жыл бұрын
🕯️🌹✨️🎈👑♥️✝️இயேசுவே✨️🌹✨️🌹✨️எனில் ✨️🌹🕯️🌹🕯️🌹🌹✨️எழுந்துவாரும்🕯️✨️🕯️🌹🕯️🌹🕯️🌹🕯️🌹👑👑👑👑👑🎄🌾🎄🌾🎄🌾🌾🌾🎄🌾🎄🌾🎄🌾🌾🌾🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️🕊️👏👏👏👏👏👏👏👏👏👏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@arjunshadi4723
@arjunshadi4723 3 жыл бұрын
Hellelujh
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே என் அண்ணன் பையனுக்கு வரன் கூடிய விரைவில் அமைய செய்தருளும
@nirmalaambrose6798
@nirmalaambrose6798 3 жыл бұрын
எங்களுக்கு ஒளியாக இருந்து உண்ணத நிலையை அடைய வழிகாட்டும் தூய ஆவியானவரே வாரும்
@pichaimuthu6092
@pichaimuthu6092 3 жыл бұрын
Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah Amen
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank hou jesus praise the lord come holy sprit clean my body and mindfrom all evil temptations and make me holy amen
@francisxavier9109
@francisxavier9109 3 жыл бұрын
எங்களுக்குள் இருந்து செயலாற்றும் தூய ஆவியே உம்மைத் துதிக்கின்றோம். இறைவார்த்தைகளோடு,தொகுத்து வழங்கிய அருட்சகோதரி அவர்களுக்கு இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்களும் செபங்களும்.
@grace-mk9lo
@grace-mk9lo 2 жыл бұрын
ஆமென்ஆமென்
@azhaguboomi4710
@azhaguboomi4710 2 жыл бұрын
தூய ஆவியே எங்கள் மேல் எழுந்தருளி வாரும்...‌
@AnjaliVijay-j2m
@AnjaliVijay-j2m 2 ай бұрын
Aman ❤ Appa 🌹🙏🙏🙏🌹⛪ Appa Aman
@rajesnanci5111
@rajesnanci5111 3 ай бұрын
பரிசுத்த ஆவியே என் பேத்தி 👸 பேத்தி துணிச்சலுடன் வெளியே போகவரச்செய்யும் எல்லாசெயலையும் மற்றவர் உதவிஇல்லாமல்‌தானே செய்யவும் ஆவியே அவளுடன் எப்போதும் இரும் 👸🙏👃👸 எந்த பாடத்தை படித்தாலும்‌அது புரிந்து படிககச்செய்யும்📚🖋️📖💯📝💯 க்கு 💯 ‌மார்க்‌‌ வாங்கவும் 👸
@sahaya6305
@sahaya6305 Ай бұрын
Holy 🔥 rosary 🔥🔥🔥 Ave maria 🌹🌹🌹 ஜெபமாலை பண்ணுங்கள்...
@RobertEdison1984
@RobertEdison1984 2 жыл бұрын
சூப்பர் பாடல்
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி கோடானுகோடி நன்றி நன்றி
@dorinrita619
@dorinrita619 2 жыл бұрын
துயாஆவி.துணையிருப்பார்.ஆமென்
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் நிலத்தை என் மகள் நிலத்தை உம்மிடம் ஒப்படைத்துவிட்டேன்பேங்கிலுள்ளநகைகள்அதற்குவருடம்வருடம்கட்டும்வட்டியைஉம்மிடம்ஒப்படைத்துவிட்டேன்நீரேபார்த்துக்கொள்ளும்நன்றி
@baburajbaburaj8266
@baburajbaburaj8266 2 жыл бұрын
Jesus Christ amen nandri.ayya. nandri.ayya thanks ayya. Jesus. Jesus. Jesus. Jesus. Jesus 👍👍👍🙏🙏🙏🎋🎋🎋🎆🎆🎆🎄🎄🎄🌋🌋🌋✨✨✨
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
ஆவியே என் பேத்தி மகள் கூடஇருந்துவழிநடத்தும்நன்றி
@shayamalashayamala2376
@shayamalashayamala2376 2 жыл бұрын
காலை வணக்கம் ஆமேன்ஆலேலுயா தேவனுடைய நாமாம் நாமத்துக்குஸ்தேத்தீரம் அல்லேலூயா இயேவின் நாமத்தினால்உங்களூக்குநனமைஉண்டாவதாக ஆமேன்ஆலேலுயா நன்றி தேவன்உங்களைஆசீர்வதிப்பார் ஆமேன்ஆலேலுயா நன்றி நன்றி நன்றி ஸ்தேத்தீரம்ஆமேன் இயேவின் நாமத்தினாநன்றி ஆமேன்ஆலேலுயா நன்றி
@ranisadanandaraja3449
@ranisadanandaraja3449 3 жыл бұрын
தந்தையின் ஆவியேஎன் பிள்ளைகளை ஆசிர்வதியும் திருமணத் தை ஆசிர்வதியும் என் தந்தையே
@mathubala865
@mathubala865 3 жыл бұрын
பரிசுத்த ஆவியே எனில் எழுந்து வாரும்
@davidjohndassa7777
@davidjohndassa7777 3 жыл бұрын
தூய ஆவியானவரின் பாமாலை மிகவும் சிறப்பாக இருக்கிறது. இறைவன் போற்றப்படுவாராக. அல்லேலூயா. ஆமென்.
@raphealmary4299
@raphealmary4299 2 жыл бұрын
எங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும், எங்கள் பிள்ளைகள் மத்தியிலும் எழுந்து வாரும் தூய ஆவியானவரே 🙏🌷💐🌺🌹
@punithajothi50
@punithajothi50 2 жыл бұрын
🏳... 🏳... 🏳... 🙏
@tbhupal6094
@tbhupal6094 2 жыл бұрын
@@punithajothi50 op q🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
@tbhupal6094
@tbhupal6094 2 жыл бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🛐🛐🛐🛐🛐🛐🙏
@sivachandranmoses9491
@sivachandranmoses9491 2 жыл бұрын
Qq1 see
@sbenny4284
@sbenny4284 2 жыл бұрын
@@tbhupal6094 luylyl u yl lulylul l will you'll have ylulyl elul have ulu you l rl have lyly you have a good day I trust please l lrlulloylul lylul l u l ylyll lrllllu l lu l ylylyl l ylul yll uyl ulllll uluylulul ulul urllll u lul ulul u ululul lylyltlu lyl ul you yl yll uyl you ylylu have to yl yll ylyl yluylul l rll you lyluylu have rlyl l will yll uylu have l rl u l ylllyll uylul l tlulylrllyll l l up l uylul ylllyll have ylylyl lul l l ulululuyll l uyl ull l ul ululyl yl ylyl ylyl rlrlylulul ul tl you yllu lrlllll lo l ulul u ylylyl tl have ull uyll I am a l lylylulu lrl yl yl yl yl yll uyl ll p lulul u lul I lylul have rllullll you ylyl try lulul llul I lyl have tried ulul it
@stalinstalin6585
@stalinstalin6585 2 жыл бұрын
கடவுளின் ஆவியானவரே தூயவரே, என்றென்றும் வாழ்பவரே எந்நாளும எங்களுடன் வாசம் செய்து வல்லமையுடன் வாழ வைப்பவரே வழி நடத்துபவரே, போற்றி போற்றி போற்றி, ஆமென். கடவுளின் பிள்ளைகள் உங்கள் அனைவருக்கும், வாழ்த்துகள்.
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் பேத்தி யின்மனபயம் அவளிடம்இருந்துபோகவும்நன்றி
@azhaguboomi4710
@azhaguboomi4710 3 жыл бұрын
தூய ஆவியே எனில் எழுந்து வாரும் எனில் எழுந்து வாரும் ...
@reginaa9591
@reginaa9591 3 жыл бұрын
Thank you holy sprit thank you jesus come holy sprit bless me lord pour your gifts on us amen
@steve1527
@steve1527 3 жыл бұрын
என் ஆவியும் துய ஆவியும் என்னுள் என்னில் இனைந்து விட்டால் ஆணந்தம்
@pushpaalbert3639
@pushpaalbert3639 3 жыл бұрын
Praise the lord🙏🙏
@anthonin7511
@anthonin7511 3 жыл бұрын
அல்லேலூயா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்
@nirmalrajraj963
@nirmalrajraj963 3 жыл бұрын
எங்களை ஒவ்வொரு நாளும் வழிநடத்தும் தூய ஆவியே உமக்கு கோடான கோடி நன்றி...
@wilsonjerold5109
@wilsonjerold5109 3 жыл бұрын
ஆவியானவரே என்னை உம் வல்லமையால் நிரப்பும்
@dhanalakshmi7292
@dhanalakshmi7292 2 жыл бұрын
Pp
@sundaramr9188
@sundaramr9188 3 жыл бұрын
ஆமென்.
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Deva Aaviyanavate !!! Patisuttha Aaviyanavate !!!! Vitaivaka vanthusetuveetaka. Amen.
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
யேசுவே வீட்டுக்குஒருவழிச்சொல்லும்நன்றி
@jesusjesus2151
@jesusjesus2151 2 жыл бұрын
அருமையான பாடல் 👌👌👌👌👌
@francisxavier9109
@francisxavier9109 3 жыл бұрын
தூய ஆவியே உமது உயிருள்ள பிரசன்னத்தால் எம் இல்லங்களை நிரப்புவதற்காக உமக்கு நன்றி! ஆமென்.
@vimalapreethi4551
@vimalapreethi4551 3 жыл бұрын
Praise thelord jesus bless my business
@prakasamjoy5751
@prakasamjoy5751 3 жыл бұрын
நன்றி தூய ஆவியாரே
@azhaguboomi4710
@azhaguboomi4710 3 жыл бұрын
தூய ஆவியே என்னுடைய பல் ஈறுகளில் உள்ள இரத்தம் சீழ் எல்லாவற்றையும் நீக்கி பரிசுத்தமாக்கி குணமாக்கும். ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா...
@vasanthi9045
@vasanthi9045 3 жыл бұрын
தூய ஆவியானவருக்கு ஸ்த்தோத்திரம்
@nishanthnishanthpandian9420
@nishanthnishanthpandian9420 3 жыл бұрын
தூய ஆவியானவரே எங்களை இரட்சியும் ...
@m.jeyarajnirmala1848
@m.jeyarajnirmala1848 2 жыл бұрын
Holy🙏sprit❤️ song 👍 nice ❤️ rihtam 👍👍 super 🙏words🙏🙏🙏🙏 congratulations 👍🙏
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே என் பேத்தி இன்றுநல்லாபரீட்ஷைஎழுதவும்நன்றி
@daisyr4337
@daisyr4337 Жыл бұрын
பரிசுத்த ஆவியானவரே உமக்கு நன்றி அய்யா 🙏🙏 என் மகனை வழிநடத்துங்கள் 🙏 என் அம்மா வை வழிநடத்துங்கள் 🙏🙏 எங்கள் வீட்டை பார்த்துக் கொள்ளுங்கள் அப்பா 🙏 நன்றி மூவொரு இறைவா🙏🙏🙏
@thilagamk3107
@thilagamk3107 2 жыл бұрын
En udal Vali all prabulam eruku appa sariyaganum appa
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் மகளின் உடல் ஆரோக்கியத்தையும்வேலைகிடைக்கவும்உம்மிடம்ஒப்படைக்கிறேன்நன்றி
@shayamalashayamala2376
@shayamalashayamala2376 2 жыл бұрын
கர்தருடைய பரிசுத்த நலத்திற்கு கோடீஸ்த்தோத்திரம்
@rekajegan9303
@rekajegan9303 Жыл бұрын
தூய ஆவியே உம் ஞானத்தின் கொடையை எல்லா மக்கள் மேலும் பொழிந்தருளும்
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Mika sirappana Devageetham; ivaikalai veliyidum Theiva yanankalukum neethimankalukum ennudaiya nanrikalum pataddukalum Undakaddum. Devanin valiyil nadakkum Anaivatodum thooya Aaviyanavar thunaiyituppataka. Amen.
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
தூய ஆவியே என் னுள்வாரும்
@Chriscatel1203
@Chriscatel1203 2 жыл бұрын
YESUVE AANDAVAR🙏
@yesukarunakaran5608
@yesukarunakaran5608 2 жыл бұрын
தூய ஆவியானவரே உமக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறோம் ஆமேன் அல்லேலூயா
@susaiyappans5156
@susaiyappans5156 2 жыл бұрын
பரிசுத்த ஆவியே எனில் எழுந்து வாரும் என்னை சுட்டெரிக்க வாரும்
@sutharsana9298
@sutharsana9298 2 жыл бұрын
Fantastic song voice very nice enil elundhu varum thankyou jesus amen
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
தூய ஆவியே என் அண்ணன் உடலில்சென்றுபூரணகுணமடையசெய்தருளும்நன்றி
@xavierj1133
@xavierj1133 3 жыл бұрын
மிக அருமையான முயற்சி. இனிமையும் கூட. மிக்க நன்றி. வாழ்க.
@emilyfrancis4387
@emilyfrancis4387 3 жыл бұрын
மிக அருமையானபாடல்
@arjunshadi4723
@arjunshadi4723 3 жыл бұрын
Enullam ezunthu vaarum parisutha Aaviyanavare... Umaku sthothiram 🙏🙏🙏🙏
@sutharsana9298
@sutharsana9298 2 жыл бұрын
Aavijkkuriya kangal anivarukkum thirakkappada intha song karaanamai amiyattum song superb aaviyanavar ungalukkulla irukkira aaviyai thatti eluppuvaraga amen
@Arokiamarie-u8p
@Arokiamarie-u8p 29 күн бұрын
இயேசுவே உம் தூயாவியால. என் பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் அனைவரையும். உம் பரிசுத்த ஆவியால் நிறப்பும் .
@vasanthadavid7951
@vasanthadavid7951 2 жыл бұрын
Ennil eazhunthu vaarum ⛪⛪⛪🙏🙏🙏🙏
@azhaguboomi4710
@azhaguboomi4710 3 жыл бұрын
பரிசுத்த ஆவியே எனில் எழுந்து வாரும் எனில் எழுந்து வாரும்...
@chitrachitu6382
@chitrachitu6382 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா தகப்பனே எனில்எழுந்துவாரும்இயேசுவே
@lillysowriyar6307
@lillysowriyar6307 Жыл бұрын
Hallelujah Hallelujah Hallelujah ❤❤❤
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே என் பேத்தி நாளைக்கு உள்ளபரீடசைக்குநனறாகபடித்துமுடிக்கவும்முதல்மார்க்வாங்கவும்நன்றி
@arnaldojerish6082
@arnaldojerish6082 3 жыл бұрын
ஆமென் அல்லேலூயா
@johnbaskarssavarimuthu9183
@johnbaskarssavarimuthu9183 3 жыл бұрын
ஆவியிலும் உண்மையிலும் எங்களை வழி நடத்த எம்மில் எழுந்து வாரும் தூய ஆவியானவரே.... ALLELUIA ! Praise the Lord. Ave Maria... ⛪️✝️🛐💐💐💐
@ronaldferanando9699
@ronaldferanando9699 2 жыл бұрын
Before office college schools.n business busy can u make 250 each for.father jesus holy spirit n mother praise.n.worship finish n go out.for our.workeeveryone can take.part n happy go for our duty RONALD.FERNANDO
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் மகள் பேத்தியைஉம்மிடம்ஒப்படைத்துவிட்டேன்நீரேபார்த்துக்கொள்ளும்நன்றி
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே இன்று என் பேத்திபக்கத்தில்இருந்துதமிழ்பரீட்ஷைஎல்லாகேள்விக்கும்சரியாகதெளிவாகபதில்எழுதசெய்தருளும்நன்றி
@rajesnanci5111
@rajesnanci5111 3 ай бұрын
பரிசுத்த ஆவியே என் அப்பா நிலத்திற்கு நல்ல‌ முடிவு‌ தெரியச் செய்யும்
@rajesnanci5111
@rajesnanci5111 Күн бұрын
ஆவியே‌‌ என் உடம்பில் ‌சக்தி தாரும் 🙏
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் பேத்தி யைஎன்மகளைஎன்வளர்ப்புபையனைஅக்காபையன்களையும்மருமகன்அண்ணன்பையன்கள்உம்மிடம்ஒப்படைக்கிறேன்நீரேவழிநடத்தும்நன்றிகோடானகோடிநன்றி
@hosttato4282
@hosttato4282 2 жыл бұрын
Mika sirappana,ovotu manusatukum thevaiyana Jebamaalai. Ivaikalai paadiya, veliyidda Deva paktharkalukum anaivatukkum nanrikalaiyum valthukkalaiyum koorukinren. Karthatakiya Devanukku kodathikodi nanrikalum thuthiyum sthothitamum undavathaka. Amen.
@arputharajmoses4951
@arputharajmoses4951 2 жыл бұрын
Amazing song 🎶 very nice & super lyrics! Thanks 🙏
@RajaRaja-hq2tn
@RajaRaja-hq2tn 3 жыл бұрын
தூய ஆவியானவருக்கு நன்றி ! அல்லேலூயா ஆமென் ! இயேசுவுக்கே புகழ் , மரியே வாழ்க !
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே என் மகள் மருமகன் பேத்தி ஒரு வர்ஒருவரைபுரிந்துசந்தோக்ஷ மாகவாழவும் நன்றி எந்தபிரிவும்வரக்கூடாதுஇன்றையிலிருந்துஒருவரைஒருவர்அன்பாகஇருக்கவும்நன்றி
@sagayamarypitchai9314
@sagayamarypitchai9314 2 жыл бұрын
Praise the lord God bless you brother.
@azhaguboomi4710
@azhaguboomi4710 3 жыл бұрын
பாடல் எழுதியவர்க்கும் பாடல் பாடியவர்களுகும் கோடான கோடி நன்றிகள். அருமை அருமை . அல்லேலூயா. இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க வாழ்க வாழ்க...
@nirmalaraj3792
@nirmalaraj3792 3 жыл бұрын
Nice song 🙏👍
@marcusmariano2969
@marcusmariano2969 2 жыл бұрын
@@nirmalaraj3792 lo
@marcusmariano2969
@marcusmariano2969 2 жыл бұрын
@@nirmalaraj3792 plk ll ll
@walkermohanraj3859
@walkermohanraj3859 2 жыл бұрын
இனிமையிலும் இனிமை இறையாவி பெற.
@rajesnanci5111
@rajesnanci5111 Жыл бұрын
தூயஆவியே என் பேத்தி எந்தெந்த செய்தாலும் எதைப்பற்றி நினைத்தாலும் எல்லாவிஷயத்திலும்அவள்பக்கத்தில்இரும்நன்றி
@matildakamal4796
@matildakamal4796 2 жыл бұрын
அருமையான பாடல் , தூய ஆவி உங்களை வழி நடத்தட்டும்.
@arulmariadyson8734
@arulmariadyson8734 2 жыл бұрын
Amen praise the lord jesus christ Amen thank you for this holy spirit songs God bless him and bless the sisters
@verginjesu7509
@verginjesu7509 3 жыл бұрын
ஆமென் 🙏
@mothermary153
@mothermary153 Жыл бұрын
தூய ஆவியானவரே எங்களுக்குள்ளே நிறைவாய் வாரும் மரியே வாழ்க
@nadenanthony2311
@nadenanthony2311 3 жыл бұрын
Very strong vibration ,very good work god bless you and ur team.
@vincentraj5680
@vincentraj5680 2 жыл бұрын
பரிசுத்த ஆவியே போற்றி போற்றி.
@susaiamalorpavam4203
@susaiamalorpavam4203 2 жыл бұрын
Thooya Aavi ye Saranam Ayya
@MarryMarine-y2d
@MarryMarine-y2d Ай бұрын
Thooya aaviye enkalaiyum enkal pillaikalaiyum aaser vathiyum... Enkal kadan pirachanaikal ellam theeravum... Enkaludaiya thampi velinaadu sellavum thooya aaviye thunai seiyum..... Amen
@kavikavi5406
@kavikavi5406 2 жыл бұрын
Thank to you intha paadalaiye theydikkindirunthen...... Ungalukku eppadi nantri sollvathenre theyriyavillai kodana Kodi nanrrigal .....❤️❤️❤️❤️. 🙏🙏🙏🙏🙏 Thank you thank you thank you so much 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷
@panneerselvan2962
@panneerselvan2962 3 жыл бұрын
தூய தமதிருத்துவத்தில் படைத்தவராகிய தந்தை இறைவனை போற்றி,பின் மீட்பராகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை போற்றி இன்று நம் அனைவரையும் வழி நடத்தும் தூய ஆவியாரான இறைவனை போற்றி 100 ஆராதனைகள். மூவொரு இறைவன் சங்கமிக்கும் இல்லமாக நம் உள்ளங்கள் மாறிவிட்டனவே. நல் முயற்சி. பதிவு வெளிவந்துகொண்டிருக்க உழைக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.பாராட்டுகள்.
@marybritto8447
@marybritto8447 3 жыл бұрын
Navbharat kaise kaise hota hai
@aruljithaaruljitha4027
@aruljithaaruljitha4027 2 жыл бұрын
தூய ஆவியே என்க்கு நோய் களை குணமாக்கும் வல்லமையும் தீய ஆவி விரட்டும் இறைவல்லமையும் ஞானம் நிறைந்து எவ்வாறு செயல்பட வேண்டும் என்றும் கற்பியும் ஆமென்
@indharanisubramani2463
@indharanisubramani2463 Жыл бұрын
6 v
@AshokAshok-wq8yq
@AshokAshok-wq8yq Жыл бұрын
Qz.yzs bw it's a
@lavanyaj2617
@lavanyaj2617 Жыл бұрын
A
@selvaranijeyasingh
@selvaranijeyasingh 11 ай бұрын
O#o#o#o#ojo#o#o#o#o#o#ojo#o#o#oh h oh oil😊😊
@Vinoliya_7
@Vinoliya_7 11 ай бұрын
❤❤
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் குடும்பத்திலுள்ளஅனைவர்மீதும்தூயஆவியேஎழுந்துவாரும்
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
ஆவியே என் பேத்திபெரியோரைமதிக்கவும்அவர்கள்மனம்புண்படும்படபேசக்கூடாதுநன்றி
@antonyrajraj364
@antonyrajraj364 3 жыл бұрын
YESUVE APPA PITHAVE ❤️❤️❤️
@freedapeter4669
@freedapeter4669 2 жыл бұрын
Thank you very much may god bless
@rajesnanci5111
@rajesnanci5111 2 жыл бұрын
என் பேத்தி யின்மனநிலைஎப்போதும்நல்லநிலையில்இருக்கவும் பார்த்து ‌‌எழுதினேன்என்றுபிறரிடம்சொல்லும்வார்த்தைமறந்துவிடவும்
@sophiejohn2967
@sophiejohn2967 3 жыл бұрын
Powerful lyrics and music, gives a very strong vibration. Thanks for the wonderful rention. Congratulations to Sr.Nirmala, I'm an Old student of JA College.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Try this prank with your friends 😂 @karina-kola
00:18
Andrey Grechka
Рет қаралды 9 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 148 МЛН
Narkarunai Arathanai | நற்கருணை ஆராதனை
23:07
Tamil Christian Songs All Time
Рет қаралды 1,6 МЛН
1000 Praises | ஸ்தோத்திர பலி 1000 | Sthothira Baligal 1000
1:07:29
Archangel Michael - Tamil (Audio)
28:11
Raja Music Works
Рет қаралды 867 М.
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН