ஆரிரோ... ஆரிராரோ... 2…தங்கக்களஞ்சியமே தங்கமே கண்ணுறங்கு …பூமியே சொந்தங்கொள்ளும் மன்னவா கண்ணுறங்கு …எந்தன் மடி நீ பிறக்க என்ன தவம் நான் செய்தேன்…….என்னையாளும் மன்னவனே உன்னைக் கொஞ்சும் பாக்கியமே….. அன்னை தரும் முத்தத்திலே மொத்தமாகும் எந்தன் அன்பு ..உன்னைத் தொடும் நெஞ்சத்திலே நித்தமாகும் உந்தன் அருள் ..2. …என்றும் அள்ளக் குறையாத பெருங்கடலே உமதுள்ளம் …இன்று அன்னை மடியில்வந்து அன்பைத் தேடும் விந்தையென்ன..எந்தன் மடி நீ பிறக்க... அன்னை உந்தன் பிள்ளையன்றோ எந்தன் பிள்ளை ஆவதேனோ…….சித்தம் என்று எண்ணியதால் சத்தம் இன்றி வந்தாயோ…2. விண்ணில் யாவும் கொண்டபோதும் மண்ணில் வாழ வந்ததேனோ……பாசமெல்லாம் வேண்டுமென்றே பாலகனாய் வந்தாய் போலும்…எந்தன் மடி நீ பிறக்க...
@Arosherin5 ай бұрын
✝️🤍•••••tq❤️
@jayaj255511 ай бұрын
Wow nice song akka 👌👌🏻👌👌🏻👌
@l.jduchennal876710 ай бұрын
ரொம்ப அனுபவிச்சி பாடியிருக்கீங்க பிரியா ஹிமேஷ் , நீங்கள அனுபவித்து பாடுவதை பாரக்கும் போது என் உடல் சிலிர்க்கிறது❤❤
@Aruladaikkalam25 күн бұрын
SUPER. SANG
@nimmijeni332 Жыл бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்ப அருமையான பாடல் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக இந்த பாடல் பாட காரணமாக இருக்கும் எல்லாரையுமே 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻♀️🙇🏻♀️😍✨✨✨💫💫👏🏻👏🏻👍🏻👍🏻🥰🥰🎶🎶🎶
@vincentirundai4767 Жыл бұрын
இனிமையான பாடல் வின்சென்ட் இருந் தை
@dianajesusjohn95212 жыл бұрын
Thank you Father
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@JebaDaniel-m3z5 ай бұрын
Arputhamana varigal...En paiyyan ku intha song thaan thaalattu paadal..
@AswinMonika20 күн бұрын
அருமையான பாடல் 🎉
@anbarasianbu1995 Жыл бұрын
I love this song ❤️❤️❤️❤️❤️❤️😘😘😘😘😘
@AntonyPushpum4 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jessi13892 жыл бұрын
அருமையான முத்தான வரிகள. அற்புதமான இசை. பாடியவரின குரல் மிக இனிமை. கண்ணை கவரும்காட்சியமைப்புகள். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God!
@xaviamal68722 жыл бұрын
அருமையான பாலன் பாடல்.தந்தையே உங்கள் இசைவழிநற்செய்தி பணிகள் மேலும் சிறக்க செபங்களும் வாழ்த்துக்களும்.
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God!
@lifespringofssjv6630 Жыл бұрын
Super song
@marymanickam7203 Жыл бұрын
Super song father
@jayaj2555 Жыл бұрын
கேக்க கேக்க அருமையாக உள்ளது super akka ❤❤❤❤👌👌
@RobertEdison19842 жыл бұрын
wow amazing song கேட்பதற்குஅருமையாக உள்ளது
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God
@rubakimson852911 ай бұрын
அருமையான பாடல் 🙏❤️
@johnbosco55012 жыл бұрын
New Christmas songs 2023
@dhavidhukumar17749 ай бұрын
Super song ❤
@bemilaarokiasamy26192 жыл бұрын
Thanks Brother very. Ve
@mahimaim9611 Жыл бұрын
Super song sister
@jayaseelan21032 жыл бұрын
செந்தமிழில் அழகான வரிகள், செம்ம fr
@nesamcreations2162 жыл бұрын
Praise be to God... thank you.
@francismani900 Жыл бұрын
Super-3
@albertfernandez39382 жыл бұрын
மிகவும் இனிமையான பாடல். பாடல் வரிகளும் இசையும் அதனுடன் இணைந்த காட்சித்தொகுப்புகளும் அருமை. தந்தை ராஜசேகர அவர்களுக்கு பாராட்டுக்கள்.
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@angelthomas71122 жыл бұрын
Very nice excellent Praise the lord
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@bmartin2628 Жыл бұрын
Amazing song
@jevincreation6160 Жыл бұрын
Nice 2o22 Hit son joyfully 🥳
@nirmalraj5670 Жыл бұрын
Nice good song praise the lord
@l.jduchennal876710 ай бұрын
மிகவும் அழகான பாடல் வரிகள் அழகான காட்சி அமைப்புகள் மிகவும் இதமான இசை அமைப்புகள் பாடல் பாடியவரின் குரல் மிகவும் இனிமையாகவும் கேட்க கேட்க சலிக்காத குரல் , உங்கள் குரல் மனதை கொள்ளையடிக்கிறது கடவுளுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு அதிகமாக உள்ளது அதனால் தான் இவ்வளவு மிகவும் அழகான குரல் உள்ளது இன்னும் பல ஆயிரம் பாடல் பாடவும் பல நூறு ஆயிரம் ஆண்டுகள் நலமுடன் வாழவும் வாழ்த்துகிறோம் Madam❤
@jebamalai50932 жыл бұрын
Lovely thalattu song
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@Dannyjos2 жыл бұрын
Heart melting father 🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Dannyjos2 жыл бұрын
Dear father.... naan erukkur parish choir la irukkan intha song track kidaikkumaa
@nancyvimal40462 жыл бұрын
Superrrrrrrrbbbbbbbb....wonderful lyrics ...❤💛Praise the Lord💛❤
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@amalorpavarajrar6980 Жыл бұрын
Very nice fr
@nesamcreations216 Жыл бұрын
Thank you... Praise be to God.
@melodiesofworship41072 жыл бұрын
Super Song...best wishes Ravi Divyanathan
@petriciaa5972 жыл бұрын
Great
@nesamcreations2162 жыл бұрын
Praise be to God...thank you
@jndv282 жыл бұрын
Wow... Nice song's and lyrics....All glory to God...
@nesamcreations216 Жыл бұрын
Thank you... Praise be to God.
@innasumi2 жыл бұрын
Congratulations 💐💐💐
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@leoruba43 Жыл бұрын
Wonderful
@MaryMary-il6ex Жыл бұрын
Beautiful song dear father 💖. God bless you.
@jeniraja7501 Жыл бұрын
Amazing
@st.josephsmhssmedavakkam52192 жыл бұрын
Very inspiring hymn for Christmas fr
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God
@irudayanathan52762 жыл бұрын
Amazing Lyrics and composition Raja. Congrats to you Raja.
@nesamcreations2162 жыл бұрын
Thank you...na. Praise be to God.
@fatimamarierocke78122 жыл бұрын
Nice Song ❤🙏
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God!
@glorioustunez2 жыл бұрын
Super...music, lyrics and beautiful voice congrats
Wow super lyrics & singing . Congrats to the entire team.
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@NayantharaKumar-zm4sg Жыл бұрын
On
@jesusalvin61982 жыл бұрын
Beautiful lullaby to Baby Jesus, wonderful composing Father. Lovely orchestration of Paulraj brother and beautiful video editing of Divineraj Amal. Congrats to the team.
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God.
@thadeuselaser99232 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍
@Fr.Packi_Svg2 жыл бұрын
Soulful Christmas song... Congratulations Anna...
@nesamcreations2162 жыл бұрын
Thank you... Praise be to God!
@selvanajitha94452 жыл бұрын
👌👌👌👌👌🎼🎼🎼💥💥💥💥💥💥
@apjefrinjoerenish6133 Жыл бұрын
keyboard notes iruntha sollunga fr intha song ku
@benana32 жыл бұрын
Nice song. Could you please share minus one track 🙏🙏🙏
@Dannyjos2 жыл бұрын
Dear father.... naan erukkur parish choir la irukkan intha song track kidaikkumaa
@benana32 жыл бұрын
Please provide minus one track 🙏
@brotheramal89392 жыл бұрын
Lyrics ????
@Rahul-fs6wx2 жыл бұрын
Neenga ok sonna upload panra illa na upload pannala
@nesamcreations2162 жыл бұрын
Kindly don't do that... share from Nesam Creations.
@maheshngl5162 Жыл бұрын
இயேசு பிறந்ததின் உண்மையான நோக்கம் இந்தப் பாடலில் ஒரு பதிவு கூட இல்லை. இப்படிப்பட்ட முட்டாள் கிறிஸ்தவர்கள் இருக்கும் வரைக்கும் இயேசுவை இன்னும் குழந்தையாக தாலாட்டு பாடிக் கொண்டுதான் இருப்பீர்கள் . 2022 வருஷமும் ஏசு குழந்தையாக இருந்தால் சம்திங் ராங் .... தற்போது அவரை எப்படி பாட வேண்டுமோ அப்படிதான் பாட வேண்டும் இப்போது அவர் நமக்கு குழந்தை இல்லை.. அவர் இரட்சகர் , மீட்பர் ,வரப்போகும் ராஜா, .....ஆக எத்தனை வார்த்தைகள் இருக்கிறது இதையெல்லாம் விட்டுவிட்டு மூடநம்பிக்கைக்குரிய முட்டாள் கிறிஸ்தவர்களாக மாறிவிட்டீர்களே. மனம் திரும்புகள் கூட்டமே மனம் திரும்புங்கள் .
@nesamcreations216 Жыл бұрын
Dear Brother... Mahesh, thanks for your comments. This song was written and composed from the perspective of Blessed Mother "Mother Mary," who counts her blessings, and wonders why and how SHE was blessed and chosen to be the Mother of the Savior. I know, you may not accept... I too checked your background and who you are. Anyway, I strongly encourage you to read and pray more, so that you may rightly understand the mystery of the birth of Baby Jesus, the "Messiah." Instead of finding fault with the song and lyrics, open your eyes to see the good things in it and open your heart to appreciate it. God bless you! Blessings from, Rev. Dr. Fr. Rajasekaran, Catholic Priest of the Diocese of Sivagangai.