Na ennoda number tharaduma ninga call panrengala sister
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@malathi.n4693 жыл бұрын
இப்போதுள்ள சூழ்நிலையில் விவசாயம் செய்வதே ஒரு பெரிய விசயம்மா இருக்கின்றது. இத புருஞ்சிக்காதவங்க கிடக்கட்டும்.விவசாயம் பற்றிய காணொளியை பார்த்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.நன்றி அக்கா.
@AnbuThirumagal3 жыл бұрын
மகிழ்ச்சி 🙏🙏
@Thevaky-ur4zq Жыл бұрын
அருமையான விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள், நான் இலங்கை 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏வாழ்த்துக்கள்
@muthuramanujam3313 жыл бұрын
மிக்க நன்றி, மகிழ்ச்சி இந்த தொடர் ஒளிப்பதிவிற்கு அதிக உழைப்பு மற்றும் கவனத்தைப் செலவு செய்து உள்ளீர்கள்... இது போன்ற காணொளிகளை பதிவேற்றம் செய்ய வாழ்த்துக்கள்...
@AnbuThirumagal3 жыл бұрын
தொடர்ந்து உங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி...
@VenkatesanVenkatesan-zt3lk3 жыл бұрын
சின்ன வெங்காயம் உற்பத்தியைப்பற்றிய விளத்கம் மிகவும் அருமை۔வாழ்த்துக்கள் நன்றி!
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி அண்ணா
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@sssbznzn3 жыл бұрын
@@SuntharalingamKiritharan dai mooditu poda seeman saman oda peran dha councillor a varuvan
@boopathiv76703 жыл бұрын
சின்ன வெங்காயம் உற்பத்தியைப்பற்றிய விளத்கம் மிகவும் அருமை۔வாழ்த்துக்கள் நன்றி
@thalapathy33383 жыл бұрын
புனிதமான தொழில் விவசாய தொழில்
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
பொறாமை நிறைந்த உலகில் ஆசை படலாம் பேராசை பட கூடாது இறைவன் ரொம்ப நல்லா உதவுவார் 🙏 உழைப்புக்கு பலன் உண்டு....
@AnbuThirumagal3 жыл бұрын
👍👍👍
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@jeevanandham97953 жыл бұрын
@@SuntharalingamKiritharan செபாஸ்டியன் சைமான்....
@arunjoshwa22973 жыл бұрын
@@SuntharalingamKiritharan வாய்பே இல்லை
@dr.v.vediyappan58853 жыл бұрын
@@AnbuThirumagal தோழி நாங்கள் சின்ன வெங்காயம் நடவு நேற்று செய்துள்ளேன்... உங்கள் தொடர்பு என் முகவரி சொல்லுங்கள்.
@tamilgardenofficial3 жыл бұрын
வெங்காயம் சூப்பர் சகோதரி
@AnbuThirumagal3 жыл бұрын
Nandri g
@cneelamegamkuwaitcneelameg45563 жыл бұрын
ஹாய் சிஸ்டர் நான் பர்ஸ்ட் டைம் உங்க சேனல் இப்பதான் பாக்குறேன் இந்த வெங்காயம் சாகுபடி பண்ணினதுக்கு சூப்பரா இருக்கு
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி அண்ணா
@mariraja11003 жыл бұрын
அருமை சகோதரி மேலும் இது போல் வீடியோ பதிவிடுங்க பயன் உள்ளதாக இருக்கிறது👌👌🤝🤝
@AnbuThirumagal3 жыл бұрын
👍👍👍
@ரெங்கா3 жыл бұрын
அருமையான பதிவு தெளிவான உச்சரிப்பு அருமை அக்கா மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍
@ரெங்கா3 жыл бұрын
நாம் தமிழர் விவசாயி சின்னத்திற்கு வாக்களியுங்கள் அக்கா
@kamarajraj59897 ай бұрын
Very useful... Keep it up madam!!!
@ரம்யாசரவணன்ரம்யாஇதில்மத்தியகூ3 жыл бұрын
பயனுள்ள தகவல் நன்றி சகோதரி
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி
@businessideas94433 жыл бұрын
நல்ல தகவல் உண்மையை பேசியதற்கு நன்றி 🙏
@AnbuThirumagal3 жыл бұрын
🙏
@rasathuraipiratheepan52383 жыл бұрын
பெண்கள் விவசாயம் செய்வதை பார்க்கும் போது பெருமையா இருக்கு 🙏🙏
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@jeevanandham97953 жыл бұрын
@@SuntharalingamKiritharan வீட்டு வாடகை கொடுக்க வக்கற்றவன் உங்க சீமான்...
@velusamyvenkatraman54893 жыл бұрын
எதே...
@vivasayi71293 жыл бұрын
நான் ஒரு விவசாயி தான் சூப்பர் தங்கச்சி
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி அண்ணா
@sivaprakasamvijayalakshmi44884 жыл бұрын
அருமையான விளக்கம்
@AnbuThirumagal4 жыл бұрын
Nandri anna
@saravananm9653 Жыл бұрын
தெளிவான விளக்கம் 🙏
@jayasankarramu90543 жыл бұрын
Super maa. Nalla. Velakkam.
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றிகள்
@era.jaganatjanera.jagantha4951 Жыл бұрын
❤❤❤❤🎉🎉🎉 நான் விவாசயிதான் சூப்பர்
@seithozhil36024 жыл бұрын
விவசாயி மகள்...
@AnbuThirumagal4 жыл бұрын
Yessss💪💪
@jayasankarbuvana59123 жыл бұрын
Super sister nalla velakkam. Vazhithukkal
@AnbuThirumagal3 жыл бұрын
Nandriga 🙏
@duraimanikandan2333 жыл бұрын
அருமை நல்லருக்கு பாப்பா👍👍👍👍👍👌👌👌
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி நன்றி அண்ணா
@drk_vlog3 жыл бұрын
அக்கா சூப்பர். Really appreciate ❤️🔥
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much 💓
@dinakaran82713 жыл бұрын
super!, I didn't about this. வர்நனை super🙏
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you
@KrishnanA-sm5quАй бұрын
Nenga sonnathukukku romba nantri sister
@devikakumar23213 жыл бұрын
Very good demonstration.
@sankarthiru59683 жыл бұрын
தெளிவான கருத்துரை அருமை...
@AnbuThirumagal3 жыл бұрын
Nandriga
@JP-qd2vr3 жыл бұрын
Super anbu nan eppathan nadavu pannieruken neraya visayam therinjukiten romba nandri anbu
@AnbuThirumagal3 жыл бұрын
Super...நாங்களும் இப்போ நட்டு erukom
@kayambuayyauv62683 жыл бұрын
Good information for new entrance. Thanking sister.
@AnbuThirumagal3 жыл бұрын
👍👍🙏🙏
@cricketupdates2223 жыл бұрын
அருமையான வீடியோ சகோதரி
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி அண்ணா
@sp35093 жыл бұрын
நல்ல பயனுள்ள பதிவு. உண்மையை சொல்லி வீடியோ காட்டிநீங்கள் சகோதரி. நோய் வருவதையும் அதை தடுப்பது பற்றி சொன்னீர்கள் சகோதரி.
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@Ravigeetha Жыл бұрын
Thankyou nalla iruku and onga workum puriyuthu
@ushajemima8553 жыл бұрын
வெங்காயம் விவசாயம் குறித்து விரிவாக கூரியமைக்கு நன்றி
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி அண்ணா
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@kavithakavi7868 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான விளக்கம்
@SureshSuresh-fh3kd3 жыл бұрын
Really super
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much 😊🙏
@anisprina71302 жыл бұрын
சூப்பர் அக்கா நீங்க சொன்னது போல தான் பன்ன போறேன் அக்கா ❤️❣️
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍👍
@assalamuaalaikum13792 жыл бұрын
Super eanna ku romba pidichiruku
@AnbuThirumagal2 жыл бұрын
😊😊🙏🙏
@senbagavallia16073 жыл бұрын
Super sister.all the best 👍
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you sister
@viyayaviyaya88993 жыл бұрын
ஆம் சகோதரி நல்லவிசயம் தோவையானதூதான்,,,நன்றி நன்றி ஆண்டவர் இன்னும் அதிகமாக ஆசீர்வதிப்பார்
@AnbuThirumagal3 жыл бұрын
🙏🙏🙏
@ganesanramanathan21643 жыл бұрын
Sister, I appreciate your interest. I suggest to add what are the fertilizers, medicines for which diseases, when and how much quantities to guide new farmers
@AnbuThirumagal3 жыл бұрын
My uncle running own fertilizer shop brother...thank you brother
@saravanansaran30902 жыл бұрын
I guess She is not getting.Text in Tamil so that she can understand.
@silamburaj60773 жыл бұрын
Super vear eanna vivasayam panringa
@AnbuThirumagal3 жыл бұрын
Ellamay pannurom
@Pkavitha19904 жыл бұрын
Done a great job...u put more effort to cover all the process...super.. 5:14 shows the situation of farmers.. 👍
@AnbuThirumagal4 жыл бұрын
Ya...i like farming ...thanks akka👍🙏
@SakthiVel-kj6pg3 жыл бұрын
@@AnbuThirumagal mam neenga entha ooru
@AnbuThirumagal3 жыл бұрын
Near thuraiyur pachamalai pakkam
@thiruupt3 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை...இயற்கை மருந்துக்கு எந்த பூச்சியும் கட்டுப்படுவதில்லை....
@AnbuThirumagal3 жыл бұрын
But yarum nampa mattikuraga pa
@MaadiyilEnthottamVlog3 жыл бұрын
Nice
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you
@vasanthismanmanamsamayal67474 жыл бұрын
வெங்காயம் சாகுபடி விளக்கம் அருமை
@AnbuThirumagal4 жыл бұрын
நன்றி அம்மா 🙏
@goodkalai80884 жыл бұрын
Super sister
@AnbuThirumagal4 жыл бұрын
Nandri...nanbare🙏
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@pandibabl29473 жыл бұрын
சூப்பர் பாப்பா.உங்கள் விவசாய பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்பதற்கு மாறாக விவசாயத்தின் கண்களாக மாறி உள்ளது பெருமைக்குரியது. உங்களை போன்ற பெண்ணால் விவசாய வளர்ச்சி மட்டுமல்லாமல் நாட்டிற்கும் வளர்ச்சி தான்.வாழ்த்துக்கள் சகோதரி
@maniyarasu53203 жыл бұрын
Pseudomonas, Trycoderma viridi, pachilomysis is the best remedy for disease
@GPMedia01243 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்.
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றி
@yeoboseyonoona2 жыл бұрын
Hi! 1.Can you tell me when did you start the procedure? 2.I know onions favour all months but which month is good for growth? 3. What will you do in the land after harvesting (before nxt one how will you maintain land) Plz give simple answers for time being😅 if you can as soon as possible
@AnbuThirumagal2 жыл бұрын
Now a days all season is good and better results...but rates only up and down
@yogesh6482 жыл бұрын
Step by step and stage by stage explanation is super... 👍
@AnbuThirumagal2 жыл бұрын
Thank you so much
@sudukanzhi41404 жыл бұрын
விவசாயத்தின் வலியையும் அதிலிருந்து மீளும் வழியையும் இன்னும் பதிவிடுங்கள் அது விவசாயிகளுக்கு மேலும் வலிமையை தரும் நன்றி
Apdilam illa brother....nama vayal la senjathu tha pottu eruka...avolotha...thanks brother 😊🙏
@rkarthirkarthi51543 жыл бұрын
Arumai sister
@AnbuThirumagal3 жыл бұрын
Thanks brother
@arirammouli64052 жыл бұрын
மிக சிறப்பாக உள்ளது
@universeofronaldo57643 жыл бұрын
Proud to be an farmer 🎉🎉🎉🎉 ilove farming 🧺🧺🧺🌞🌞🌞🌞
@AnbuThirumagal3 жыл бұрын
Super
@senthilsubramaniyan27063 жыл бұрын
தெளிவான விளக்கம் அருமை
@AnbuThirumagal3 жыл бұрын
🙏
@Pugazhya_pugazh3 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி... ஆனால் இயற்கை முறையில் விவசாயம் செய்தால் இன்னும் சிறப்பு
@AnbuThirumagal3 жыл бұрын
Hmm ...😒
@jcraja3872 Жыл бұрын
Unmaiya solli video poduringa spr
@jayabalan72273 жыл бұрын
எந்த ஊர்
@AnbuThirumagal3 жыл бұрын
Sobanapuram,thuraiyur
@bigsettai64243 жыл бұрын
Super sis unmaiya solriga good 🙏❤️
@AnbuThirumagal3 жыл бұрын
Thanks brother
@nagaraj71993 жыл бұрын
விவசாய தோழி நாளைய தலைமுறை
@AnbuThirumagal3 жыл бұрын
🙏🙏
@SuntharalingamKiritharan3 жыл бұрын
நாம்தமிழர் கட்சிக்கு வாக்கு அளியுங்கள் ●●●●●●●●■■■■■■☆☆ ○○○○♧♧♧சின்னம் விவசாயி●●●● vote for naam tamilar party
@mutiaulfa82262 жыл бұрын
Indonesia hadir 🙏🙏🙏
@sudinmoorthymoorthy12443 жыл бұрын
Very nice..and u give the some good ideas tq.....👍👍👍
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much...
@sopnass77173 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் தொடரட்டும்....
@AnbuThirumagal3 жыл бұрын
மிக்க நன்றி
@antonabraham45803 жыл бұрын
அருமை சகோதரி
@umavaratharaj75113 жыл бұрын
Super da kannu.vaalka valamudan
@AnbuThirumagal3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@renga79523 жыл бұрын
சூப்பர் sister
@AnbuThirumagal3 жыл бұрын
Nandri
@mohanaperiyasamy384 күн бұрын
Good 🎉
@sangeethashanmugam9142 жыл бұрын
Arumaiyana thagaval
@AnbuThirumagal2 жыл бұрын
👍👍
@arumugamnilavan64503 жыл бұрын
பயனுள்ள தகவல் வாழ்த்துக்கள்
@AnbuThirumagal3 жыл бұрын
Nandri
@yuvarajyuvaraj70202 жыл бұрын
Romba pudicha video...
@AnbuThirumagal2 жыл бұрын
Thank you so much 💓
@கோகார்த்திக்-ங5ற3 жыл бұрын
நிறைவான பதிவு
@AnbuThirumagal3 жыл бұрын
நன்றிகள்
@prabhus9253 жыл бұрын
Super, clear and excellent presentation. Please make more videos.
@AnbuThirumagal3 жыл бұрын
Thank you so much 😊
@former-mo2cz3 жыл бұрын
Nnalla thagaval sagothari very nice
@AnbuThirumagal3 жыл бұрын
Rompa nandriga
@babuniranjan78752 жыл бұрын
Nice .true thought..
@rajkumarj5866 Жыл бұрын
சிறப்பு
@9th-ckarthick.s5243 жыл бұрын
Super akka 👍👌👌👌👌
@balaji.vbalaji.v43443 жыл бұрын
Super mam 👍🏻
@AnbuThirumagal3 жыл бұрын
Thank 😊🙏for your encouraging
@Praveenkumar-dc8ti Жыл бұрын
Sister super thruvalku yaina maruthu adichga
@SamayalumSaathiyame7864 жыл бұрын
அருமையான பதிவு 👌👌lkd 👍
@AnbuThirumagal4 жыл бұрын
🙏🙏🙏
@jayamuruganjai20133 жыл бұрын
Unmai solringa madam super.
@AnbuThirumagal3 жыл бұрын
🙂👍
@vijaysethupathy2168 Жыл бұрын
Nice explanation Madam
@jakejakey41483 жыл бұрын
விவசாயம் செய்பவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டியவை அருமையான பதிவு வாழ்த்துக்கள் 🌼
@ben10vikash603 жыл бұрын
சூப்பர் மா
@erbharath94373 жыл бұрын
சகோ இயற்கை முறையில் மிகவும் இராசியான மகசூலை தொடர்ந்து 4 முறை செய்துள்ளோம்
@AnbuThirumagal3 жыл бұрын
அருமை நண்பா...
@sarjilmohamed69233 жыл бұрын
நல்ல vedio
@jotheeshwarank31592 жыл бұрын
Tq for ur information
@AnbuThirumagal2 жыл бұрын
Thanks 😊
@suganthiram-tm6rp3 ай бұрын
வாழ்த்துக்கள்
@karupus12583 жыл бұрын
நீங்க இயற்கை விவசாயம் பண்ணினது ரைட்டா அதெல்லாம் எதுக்குடா அதுல வந்து புழுக்களை கொள்வதற்கு பூச்சிகளை கொன்றதற்கு மருந்து யூஸ் பண்ணாதீங்க அதற்கு மாற்றான ஒரு மருந்து என்ன இயற்கையா ஆதிகாலத்தில் நம்ம பாட்டன் முப்பாட்டன் எல்லாம் இதெல்லாம் யூஸ் பண்ணல அதுக்கு மாற்ற என்ன பண்ணலாம் அப்படின்னு தேடுங்கள் தேடுங்கள் என்ன உங்களுக்கு அதற்கு மாற்றான ஒரு கிடைக்கும் உண்மையிலேயே உங்க விவசாயத்தை மதிக்கிறேன் வாழ்த்துகிறேன் வாழ்க