சினம் கொண்ட சிங்கத்தை சிறைபடுத்தினாலும், அது சிறையை தான் செதுக்கும் ❤
@urimaikuralmadhyachennai13372 күн бұрын
போராட அனுமதி இல்லை என்றாலும் இருக்கிற இடத்தில் போராட்ட களமாக மாற்றுவது நாம் தமிழர் கட்சிக்கு ஒரு தனித்துவம் போராளிகளை என்றும் நீங்கள் அடக்க முடியாது என்பதற்கு உதாரணம் நாம் தமிழர் கட்சி
@balakrishnan-td5dp2 күн бұрын
அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@KokilambalKokila-x1u2 күн бұрын
தம்பி சீமானின் இந்த பேச்சை நகரம், பட்டி தொட்டி எங்கும் காணொளியாக பயன்படுத்தலாம் தேர்தல் சமயத்தில் வாகனபரப்புரையுலும் தெருமுனை கூட்டத்திலும் காணொளியாக பயன்படுத்தவேண்டும் ,பொது மக்களுக்கு மேலும் விழிப்புணர்வு வரும்,
@KumarKumar-g5r2 күн бұрын
அரசியல் ஆசான்❤ அண்ணன் சீமான் வாழ்க❤🎉 மக்கள் பிரச்சினையில் களத்தில் நின்று உண்மையாக போராடும் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி❤ வாழ்க❤🎉 வெல்க❤🎉
@புலிபாய்ச்சல்வலையொளி2 күн бұрын
தான் படிக்க வில்லை தன் பிள்ளைகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்து வெளியூர்களில் தங்கி படிக்க வைக்கும் பெற்றோர்கள் மனதில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது இந்த நிகழ்வு அந்த பெற்றோர்களில் நானும் ஒருவன்
Evlo slow aha irukkingka eps ku vida ningka romba tough koduppingka polaye 2 days achi ipo upload pantringka
@arunachalamthangachalam18322 күн бұрын
இந்த CEO சக்திவேல் உண்மையா அல்லது தி மு க நக்கீரண் TV ன் சதிதிட்டமா இது NTK யை தரைக்குரைவாக்குவதற்க்கு நடக்கும் கட்டுக்கதையா இதை தீர விசாரிக்கவேண்டிய அவசியமேற்ப்பட்டுல்லது.
@venkatachalapathib6599Күн бұрын
"Antha SIR" ai public la vachchi siththiravathai.....