முந்தைய வீடியோவும் இப்போது தான் பார்த்தேன். அதுக்கு ம் கமெண்ட் போட்டிருக்கிறேன். ❤😊
@NandhaKumar-ef4vo22 күн бұрын
உங்கள் முயற்சி அருமை மக்கிய உரம் வீடியோ போடுங்கள் தெரிந்து கொள்ளலாம்
@padmavathi133622 күн бұрын
மிக்க மகிழ்ச்சி.மழை நின்றவுடன் மக்கிய உரம் வீடியோ போடுகிறேன்.வெயில் இருந்தால்தான் காயவைக்க முடியும்.
@SreeLakshmiKrishnaRaman4 ай бұрын
Super
@radhamuralidharan51768 ай бұрын
வணக்கம் மா. நல்ல பொறுமையாக தெளிவாக செய்து காட்டியிரூக்கிறீர்கள்.. இந்த அளவு மக்கினால் போது மாம்மா.?.. ஆரஞ்சு🍊 தோலில் நல்ல👍 முறையில் டிப்ஸ் சொல்லி இருக்கிறீர்கள். சூப்பர். ❤பொறுமை யின் சிகரம். நன்றி🙏💕 உங்கள் ராதா முரளிதரன்.
@padmavathi13368 ай бұрын
நன்றி.இந்தமக்கினால்போதும்.அப்பொழுதுதான் மண்கலவை பொல பொலப்பாக இருக்கும்.செடிவைத்த கொஞ்ச நாளில் மேலும் மக்கிவிடும்.இல்லாவிடில் மண் விரைவில் இறுகிவிடும்.அதுசெடிக்குநல்லதல்ல.😮